Тёмный

பாதுகாப்பான முறையில் தென்னை மரம் ஏறும் கருவி 

JJ AGRI TOOLS
Подписаться 7 тыс.
Просмотров 48 тыс.
50% 1

நம் வீட்டுத் தென்னை மரத்தில் பாதுகாப்பான முறையில் நாமே ஏறி இளநீர் பறிக்க எளிமையான அதே நேரம் 100 சதவீதம் பாதுகாப்பான கருவி இது
சுமார் 150 கிலோ வரை இடைத் தாங்கக்கூடிய இந்த கருவி மிக எளிமையான வடிவமைப்பு செய்யப்பட்டது இது எந்த ஒரு உதிரிபாகமும் அனைத்து ஊர்களிலும் மிக எளிமையாக கிடைக்கும்
தரமான இந்த கருவியை பெற 9943377763 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் தமிழர் முழுவதும் கொரியர் மூலம் அனுப்பி வைக்கிறோம்
This is a simple yet 100 percent safe tool to safely climb the coconut tree at home and extract sap by yourself.
The device is designed to be very simple and can support up to 150 kg. Any part is easily available in all the towns.
Contact us on 9943377763 to get this quality tool We ship all over Tamil Nadu by courier.

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@JRVINAYAGAM
@JRVINAYAGAM Месяц назад
Safety belt cost please
@Arafathkaderarafathkader
@Arafathkaderarafathkader Месяц назад
Sir Lanka RS/ How much
@JJagritools
@JJagritools Месяц назад
16338 rupees
@user-iq6kg1us8h
@user-iq6kg1us8h 4 месяца назад
Ok. Prince want
@thangadurai7701
@thangadurai7701 5 месяцев назад
சாய்வான மரத்துல யாரும் ஏறாதீர்கள் எடை சமநிலை கிடைக்காது நான் விழுந்து சாக தெரிந்தேன் கவனம் சிதங்கதுரை இயற்கை குரு தாத்தா பாட்டி வழி விவசாயி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கல்லம்பட்டி அஞ்சல்🙏
@JJagritools
@JJagritools 5 месяцев назад
சரியான கருத்து
@mewedward
@mewedward 2 месяца назад
Puriyala
@thangadurai7701
@thangadurai7701 2 месяца назад
@@mewedward சாய்வான மரத்துல ஏறி பாருங்கள் புரியும் சிதங்கதுரை
@kuppusamyparanthaman5076
@kuppusamyparanthaman5076 6 месяцев назад
இது வேஸ்ட் வழக்குது மரத்த கீழ் கம்பி பிடிக்கல
@JJagritools
@JJagritools 5 месяцев назад
நாங்க விற்கும் மிஷினில் இது வரை எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. நாங்க விற்பனை செய்யும் மிஷினுக்கு 1 வருடம் வாரண்டி உண்டு . தாராளமாக தொடர்பு கொள்ளலாம்
@maniarun6595
@maniarun6595 7 месяцев назад
Price details
@JJagritools
@JJagritools 5 месяцев назад
9943377763 pls
@khizermohamed3521
@khizermohamed3521 7 месяцев назад
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அருமையான பதிவு❤
@JJagritools
@JJagritools 5 месяцев назад
நன்றிங்க🙏🏼
@vinothishuvinothishu99
@vinothishuvinothishu99 8 месяцев назад
இது என்கிட்ட இருக்கு
@windface7346
@windface7346 6 месяцев назад
இந்த கருவியை கொண்டு பனைமரம் ஏறி இருக்கிறீர்களா நண்பரே?
@JJagritools
@JJagritools 5 месяцев назад
Super sir
@KkK-sy4ie
@KkK-sy4ie 9 месяцев назад
*இளநீர் குடிக்கலாம். *சோறு தின்னலாம் (திங்கலாம் பேச்சு வழக்கு) "சாப்பிடலாம்." ____________________+ தோசை சுடலாம். இடியாப்பம்/ (இடி அப்பம்) / பிட்டு/ இட்லி " அவிக்கலாம். ___________________+ நீராவியில் அவிக்கலாம். ------------------------+ நெருப்பில் சுடலாம் "றொட்டி சுடலாம்." ______________+ தானியங்களை வறுக்கலாம். -----------------------+ காய் கறிகளை (காய்களை) மரக்கறிகளை எண்ணையில் வதக்கலாம். K.k.n.
@JJagritools
@JJagritools 5 месяцев назад
Thank you
@shahulhameed9304
@shahulhameed9304 9 месяцев назад
Full set How much price
@JJagritools
@JJagritools 5 месяцев назад
9943377763 pls contact
@lalliesh7584
@lalliesh7584 9 месяцев назад
Good effort sir. Excellent
@JJagritools
@JJagritools 5 месяцев назад
நன்றி சார்
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 9 месяцев назад
Sir edhai mottor mulam mela poga mudiyum. Sir.
@JJagritools
@JJagritools 5 месяцев назад
ஆம்
@karunanithimanickam4263
@karunanithimanickam4263 10 месяцев назад
நல்லதொரு கருவி தான் நல்ல விளங்கவும் கூட ஆனால் விலையை பற்றி கூறவே இல்லையே நாங்கள் வீடியோ பார்த்தும் பயனற்றதாகி விட்டது
@JJagritools
@JJagritools 5 месяцев назад
அதுல நிறைய பிரச்சன வருது சார் . ஏன்னு கால் பண்ணுங்க பேசலாம் . விளக்கமா சொல்றேன் 9095173069
@muthaiyana9732
@muthaiyana9732 11 месяцев назад
சிறப்பு. கருவியின். விலை. நன்றி நண்பரே வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்
@JJagritools
@JJagritools 5 месяцев назад
9943377763 pls contact
@santhanamkaladi1715
@santhanamkaladi1715 Год назад
11:19 11:20
@JJagritools
@JJagritools 5 месяцев назад
👍
@user-zr1rf7gz6k
@user-zr1rf7gz6k Год назад
🎉super congrats jaral
@JJagritools
@JJagritools Год назад
😍
@manojprabakaran4621
@manojprabakaran4621 Год назад
Maram aruvathu mattum vegama katoringa
@JJagritools
@JJagritools Год назад
அதற்காகதானே..‌ வீடியோ சகோ
@kaliannanperiannan4747
@kaliannanperiannan4747 Год назад
அய்யா மிகவும் தெளிவாக எல்லோரும் புரியும்படி விளக்கம் தந்தீர்கள். ஏறியும் காட்டினார்கள். முதல் 4 ,5 ஸ்டெப் ஏறும் முறையை காட்டவும். விவசாயிகளிடம் இதனை கொண்டுசெல்ல முயற்சிகள் எடுக்கவும். இதன் விலையைத் தெரிவிதீதாலீ மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். தங்களின் முயற்சிகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள். பேராசிரியர் காளியண்ணன்.
@JJagritools
@JJagritools Год назад
தங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி அண்ணா நிச்சயமாக முதல் நான் ஸ்டெப் ஏறக்கூடிய வீடியோ விரைவில் வெளியிடுகிறேன்
@albertsahayaraj6755
@albertsahayaraj6755 Год назад
Price bro
@JJagritools
@JJagritools Год назад
9943377763
@JyothiMahendran
@JyothiMahendran Год назад
விலை கூறாதது தொழல் இரகசியம்
@JJagritools
@JJagritools Год назад
தொழில் தர்மம்
@muruganfire8436
@muruganfire8436 Год назад
சார் சேப்டி பெல்ட் உடன் இந்த கருவியின் விலை எவ்வளவு என்பதை தெரியப்படுத்தவும்
@JJagritools
@JJagritools Год назад
9043377763 வாட்சப் ப்ளீஸ்
@bharathivengan6878
@bharathivengan6878 Год назад
​@@JJagritoolsஇதன் விலை சேப்டி பெல்டுவுடன்
@kumaresan008
@kumaresan008 Год назад
​@@JJagritoolski hu hu
@subbulakshmimuthusamy5790
@subbulakshmimuthusamy5790 Год назад
விலை எவ்வளவு
@JJagritools
@JJagritools Год назад
9943377763 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் சார்
@karanelumalai560
@karanelumalai560 8 месяцев назад
@RajendiranKulandhaivel-jx3fo
Sir evvalo weight thangum sir, vilai evvalo sir.
@JJagritools
@JJagritools Год назад
210கிலோ வரை தாங்கும். விலை 9943377763
@kalirajkaliraj614
@kalirajkaliraj614 Год назад
இதன் விலை கருவி ஷேப்டிபெல்ட் இரண்டும் மொத்த விலை கூறவும்
@JJagritools
@JJagritools Год назад
9943377763 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் சார்
@natchimuthusellappagoundar9993
நுங்கு வெட்ட மரத்துக்கு ரூ 300 கேட்கிறார்கள்.
@JJagritools
@JJagritools Год назад
இந்த கருவி ஒரு நல்ல தீர்வாக இருக்கும்
@periasamykongu3100
@periasamykongu3100 Год назад
விலை எவ்வளவு சார்
@JJagritools
@JJagritools Год назад
9943377763 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் சார்
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Год назад
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
@jothijothipasu5649
@jothijothipasu5649 Год назад
இதன் விலை
@JJagritools
@JJagritools Год назад
9943377763 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் சார்
@sekart2198
@sekart2198 Год назад
செட்பன்றதுதான் கஷ்டம்
@JJagritools
@JJagritools Год назад
செட் பண்ணி பழகிட்டா லாபம் தானே சகோ
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Год назад
விலை கேட்டால் வாட்ஸ்அப் நம்பர் குடுக்கிறார். மயக்கம் வரும் அளவுக்கு விலை இருக்கும் போலிருக்கு. 2000₹ இருந்தால் வாங்கலாம். யாராவது விலை கேட்டிருந்தால் பதிவிடுங்கள்.
@JJagritools
@JJagritools Год назад
இங்கே கமெண்ட் பகுதியில் விலை சொல்லும் போது இன்று இருக்கும் விலையை தான் சொல்ல முடியும் சகோ. ஆனால் இதே வீடியோவை மூன்று மாதம் கழித்து அல்லது ஆறு மாதம் கழித்து அல்லது ஒரு வருடம் கழித்து பார்க்கக்கூடிய வாடிக்கையாளர்கள் நாம் முதலில் குறிப்பிட்டுள்ள விலைக்கு கேட்கிறார்கள். அடிக்கடி விலை ஏற்றம் டிரான்ஸ்போர்ட் சார்ஜ் கூடுதல் போன்ற காரணங்களால் விலை மாறும் பொழுது அதை நாம் சொன்னாலும் வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்வதில்லை. பழைய விலைக்கு வேண்டும் என வாக்குவாதம் செய்வதால் இங்கே விலை சொல்வதில்லை. 2000 ரூபாய்க்கு நிச்சயமாக இந்த கருவி கிடைக்காது. 40 அடி உயரம் 50 அடி உயரம் எனப் போகும்போது... விலையா உயிரா என்று பார்த்தால் உயிர்தான் முக்கியம். எனவே மயக்கம் வந்தாலும் பரவாயில்லை... தரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். நன்றி சகோ 👍
@Smsmla
@Smsmla Год назад
Neega maativedurenga thaliva
@JJagritools
@JJagritools Год назад
ஹாஹாஹா
@ArunKumar-dq1qj
@ArunKumar-dq1qj Год назад
Sammiya solli kuduthinge thank you bro
@JJagritools
@JJagritools Год назад
Thank you brother. நாங்கள் கற்றுகொண்டதை சொல்லிகொடுக்கிறோம்.
@raghukumar5101
@raghukumar5101 Год назад
How long it would take to fix the machine on one tree ? Looks complicated
@JJagritools
@JJagritools Год назад
Assembling time 5 min. As your experience it will become 2 or 3 min.
@maragathamrathinam8699
@maragathamrathinam8699 Год назад
Super demo thanks
@JJagritools
@JJagritools Год назад
Thank you very much sir
@BalaMurugan-ns2df
@BalaMurugan-ns2df Год назад
சார் பனை மரம் ஏறும் வீடீயோ போடுங்க . மரத்தின் பதினீர் இறக்குரமாதிரி ,பனை ஏறும் நண்பர் வைத்து வீடீயோ போடுங்க please சார்
@JJagritools
@JJagritools Год назад
நிச்சயமாக போடுறேன் சகோ
@umauma2088
@umauma2088 11 месяцев назад
​@@JJagritoolsqqaaqqqqqqaqaqqqqqaqqqqqqqqqqqqqq❤❤❤ 3:30
@BalaMurugan-ns2df
@BalaMurugan-ns2df Год назад
இதன் விலை என்ன சார்
@JJagritools
@JJagritools Год назад
Whatsapp please bro 9943377763
@whiteelephant5351
@whiteelephant5351 Год назад
Virpani vilai ellarukum theriyumpadi sollalame . Call panni keta Vera Vera vilai solluvingala.
@inulsarifahameed6139
@inulsarifahameed6139 Год назад
மிஷினும் பெல்ட்டும் எவ்வளவு வரும் சார்.
@JJagritools
@JJagritools Год назад
9943377763 whatsup please sir
@arockiadas2382
@arockiadas2382 Год назад
நிச்சயமாகவே தெளிவான பதிவு...
@JJagritools
@JJagritools Год назад
Thank you very much mama
@JJagritools
@JJagritools Год назад
நிச்சயமாக.. சகோ. விரைவில்
@ov3322
@ov3322 Год назад
👌👌👌 super video anna
@JJagritools
@JJagritools Год назад
Thank you so much
@perumal2251
@perumal2251 Год назад
மிகவும் தெளிவான ஒரு விளக்கம் மற்றும் செயல்முறை காட்சி.நன்றி 🙏
@JJagritools
@JJagritools Год назад
ரொம்ப நன்றிங்ணா... உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் 🙏
@jbennetraj
@jbennetraj Год назад
Useful tool to climp trees
@JJagritools
@JJagritools Год назад
👍
@JyothiMahendran
@JyothiMahendran Год назад
Inform the Price.
Далее