Тёмный
No video :(

பாத்ரூம் கூட போக முடியாது : கலங்கும் நிஜ செங்கனி | Jai Bhim Real Sengani Interview | Suriya 

NewsGlitz Tamil
Подписаться 5 млн
Просмотров 1,1 млн
50% 1

A pregnant woman from a primitive tribal community, searches desperately for her husband, who is missing from police custody. A High Court advocate rises in support to find her husband and seek justice for them.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ bit.ly/newsgli...
AvalGlitz ▶bit.ly/avalglitz
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 951   
@tamizhaniniyavan876
@tamizhaniniyavan876 2 года назад
கொன்றவன் இன்னும் சம்பளம் வாங்குகிறான். பாதிக்கப்பட்டவர் ஏழ்மையின் கோரப் பிடியில்... மனம் வலிக்கிறது.
@viruthambalparimalam8506
@viruthambalparimalam8506 2 года назад
கொன்றவர்கள் ஜெயிலுக்கு போனார்கள். சம்பளம், பென்ஷன் கிடைக்காது. குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கும்.
@sudhab1645
@sudhab1645 2 года назад
அந்த போலீஸை தூக்கில் போடாமல் விட்டார்களே ஏன்
@expomini4484
@expomini4484 2 года назад
🥺🥺🥺🥺🥺😞😞😞😒😒😒😔😔😔😔😟😟😟😕😕😭😭😭
@madhu_3667
@madhu_3667 2 года назад
Athu yaar thappu ? 😑😪
@sureshpavi2442
@sureshpavi2442 2 года назад
ஜெய்பீம் ஊடகங்கள் அந்த SI அவரை வெளிச்சத்தில் கொண்டுவரவேண்டும் எது எதுக்கோ ஊடகங்கள் விரைகிறது ஆனால் ஜெய்பீம் பட வரலாற்று முக்கியமான பழங்குடிமக்களின் சமூகத்திற்கு வெளிச்சம் வரட்டுமே கண்டிப்பாக செய்வீர்கள் என்று நம்புகிறேன்... ஜெய்பீம்
@ashkaraliashkarali7529
@ashkaraliashkarali7529 2 года назад
ராகவா லாரன்ஸ் இந்த அம்மாவுக்கு வீடு கட்டி தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் என்பதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ் சார்
@Ramsay8850
@Ramsay8850 2 года назад
பாவம் இவர்கள்.. அது சரி. நாம் எல்லோரும் நாகரிகம் அடைந்தவர்கள்தானா? வெட்கம்!
@amirthamchelliah7602
@amirthamchelliah7602 2 года назад
ஒரு கோடி தருவார்.
@user-in4pb1mo7t
@user-in4pb1mo7t 2 года назад
@@Ramsay8850 👌சகோ 🤝
@Ragavavicky.7674
@Ragavavicky.7674 2 года назад
@@amirthamchelliah7602 nee ellam குறை mattum dhaan da solluva
@govindarajan2105
@govindarajan2105 2 года назад
அப்படியே si ku தூக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டும் Lawrence sir
@Jeyshree_trendz
@Jeyshree_trendz 2 года назад
ஜெய்பீம் வெற்றிவிழாவில் இந்த பாட்டியம்மா கலந்து கொள்ள வேண்டும். படக்குழுவினர் இவர்களை நேரில் வந்து பார்க்க வேண்டும். அதுதான் இவர்களுக்கு செய்ய வேண்டிய மரியாதை. 🙏🙏💐💐💐
@rabilarabi1111
@rabilarabi1111 2 года назад
yas.really
@jeyasekarduraisamy6785
@jeyasekarduraisamy6785 2 года назад
Panam k0dukkavvendum
@azhaganajantha1250
@azhaganajantha1250 2 года назад
அந்தத் தாய் வாழ்வதற்கான வீடும்; வருமானத்திற்கான வழிவகையும், இனியும் கிடைக்காது போயின் இந்நாட்டில் வாழும் நாம் எவராயினும் மக்களல்ல...மாக்களிலும் கீழானோரோ..!
@zahidajaleel
@zahidajaleel 2 года назад
சரியா சொன்னீங்க
@medcubeequipments
@medcubeequipments 2 года назад
Yes...
@rajendransekaran5925
@rajendransekaran5925 2 года назад
ஜெய் பீம் பட வெற்றி என்பது இந்த கதை யின் உண்மையான கதா நாயகி யின் வாழ்க்கை தரத்தை உயர்த்து வதாகும்
@bulletbala3637
@bulletbala3637 2 года назад
அம்மா நீங்க சொல்லும்போதே எனக்கு அழுகை வருத்தமா... அட கடவுளே.... இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது...
@ayyappauma8470
@ayyappauma8470 2 года назад
Scheduled tribe என்ற பெயரில் ஊருக்குள் இருப்பவர்கள் அனுபவிக்கிறார்கள். உண்மையான எஸ்.டி மக்கள் பிச்சையெடுக்கும் நிலையில் எங்கோ கிடக்கிறார்கள்
@kumaranmedicals3269
@kumaranmedicals3269 2 года назад
ஜெய் பீம் படக்குழு உதவி செய்ய முன் வர வேண்டும்...
@ABWMEDIA
@ABWMEDIA 2 года назад
Govt seiyanmatangalam movie producer seiyanum yen ne sei unaku kunji ikaya
@saravananveleesa8759
@saravananveleesa8759 2 года назад
Dai avanghaa senjurundhaa eppo avanghaa yepadi erukanum
@vblackstudio
@vblackstudio 2 года назад
Inthe comment pandre nammalum utave mun vare vendum...
@nambayaaru6519
@nambayaaru6519 2 года назад
Surya gives 10 lakh to iirular samugam 💥💥💥💥
@saravananveleesa8759
@saravananveleesa8759 2 года назад
@@nambayaaru6519 yoo Bro kudukavindyadhu kuraverku andtha PARVATHY AMMA endhaa caste dhaan avanghaluku seravendyadhu neraiyaa vee eruku
@rasiganvijay242
@rasiganvijay242 2 года назад
இதயம் உள்ள காவலர்கள் மீண்டும் இப்படி ஒரு வரலாற்று பிழை நிகழாமல் செய்ய வேண்டும்🙏🙏😭😭
@sudhayogesh7275
@sudhayogesh7275 2 года назад
Neenga vera இப்போ முக்கால்வாசி காவலர்கள் இதயத்தை அடகு வச்சிட்டு தான் வேலை seiyaranga... அதுக்கு இன்னொரு உதாரணம் ஜெயராஜ் bennix நிகழ்வு ..
@eashwarkumar2759
@eashwarkumar2759 2 года назад
அதான் சாத்தான் குளம் காவல் நிலையத்தில் செஞ்சானுங்களே... மீண்டும் ஒரு கர்ண கொடூரமான இரட்டை கொலைகளை... 30 வருடங்கள் கழித்தும் அதே வரலாற்று பிழையை நிகழ்த்தி கொண்டு தான் இருக்கிறது இந்த கேவலமான காவல் துறை... காவல் துறை தமிழ் நாட்டின்... அதுவும் குறிப்பாக கையாலாகாத ஏழை எளிய மக்களுக்கு ஒரு சாப கேடாகவே இன்று வரை இருக்கிறது...
@vinothkannan3642
@vinothkannan3642 2 года назад
இது பிழை இல்லை . கொலை
@sudhasobi6343
@sudhasobi6343 2 года назад
என் மதிப்பிற்குரிய அன்பரே நானும் காவல் துறை தான் இப்படம் என் மனதை உலுக்கியது
@DineshDinesh-wf8nz
@DineshDinesh-wf8nz 2 года назад
@TN 360 ama constable thaan
@arivasaganhari4487
@arivasaganhari4487 2 года назад
இவர்களது கதையை படமாக எடுத்த படக் குழுவினர் இவர்களுக்கு வீடு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். 🙏🙏🙏
@manivasagan87mathusri70
@manivasagan87mathusri70 2 года назад
👌
@prabud4382
@prabud4382 2 года назад
Yes
@vasanth.....r96
@vasanth.....r96 2 года назад
Avanunga tholilukaga yeduthanunga
@RasikaN-ff1dm
@RasikaN-ff1dm 2 года назад
Athu aavanga thaan seiyanum nu illa.... Nammakuda poi senchi tharalaam....
@mahamaha5825
@mahamaha5825 2 года назад
கரக்ட் இத இவ்வளோ நாள் யோசிக்கல
@sayyedansar4063
@sayyedansar4063 2 года назад
I am from Karnataka. I am a big fan fan surya sir. But instead of donating crores of rupees to the government, they should have helped this amma. its very sad😪.
@gokulgocool1384
@gokulgocool1384 2 года назад
Well said brother 👏🏻
@ramyasweet964
@ramyasweet964 2 года назад
True
@Ak20231
@Ak20231 2 года назад
Government ku kudukala palamkudiyinar makkalukku
@rbubhaaskaran1639
@rbubhaaskaran1639 2 года назад
U r reit
@Ak20231
@Ak20231 2 года назад
Recently someone shown the highcourt order in that they have given 1.5 cent of land and some lac rupees on that day itself but even after that she lost all her money..now Laurence have given amount and building house for her , also surya have made fixed deposit of 10 lac rupees!
@Kumarkk1998
@Kumarkk1998 2 года назад
அவர்கள் நிலைமை இன்றும் பார்த்தால்...இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று தான் தோன்றுகிறது......
@rabilarabi1111
@rabilarabi1111 2 года назад
yas.really
@samratsamrat6595
@samratsamrat6595 2 года назад
இப்ப தான் படம் பார்த்திட்டு youtube வந்தேன் correct வந்துருச்சி, hats of to jaibheem team 👌
@apptitudeshortcut6263
@apptitudeshortcut6263 2 года назад
@Kick Long உங்க இப்படி நடந்தா இப்படி விமர்சனம் பண்ணுவிங்களா?
@samratsamrat6595
@samratsamrat6595 2 года назад
@Kick Long hello brother do you have sense, that's y actor surya has given 1crore fund to irular community
@samratsamrat6595
@samratsamrat6595 2 года назад
@Kick Long then think broad bro
@samratsamrat6595
@samratsamrat6595 2 года назад
@Kick Long 👍nice bro
@jothishajoe3057
@jothishajoe3057 2 года назад
இவங்க கதைய வச்சி சம்பாதிச்சிக்கிறாங்க அவங்களுக்கு ஒரு வீடு கட்டி குடுத்தா என்ன
@aathancollection2534
@aathancollection2534 2 года назад
கடைசி மனிதனுக்கும் அதிகாரம்.அரசு ஒவ்வொரு மனிதனின் சுதந்திரத்தை.உரிமையை பாதுகாக்கவேண்டும்.இது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை.
@suganyadhina9326
@suganyadhina9326 2 года назад
இவங்களுக்கு வீடு கட்டி தரேனு சொன்ன லாரன்ஸ்க்கு நன்றி
@meenakarthick8488
@meenakarthick8488 2 года назад
சூர்யா நெனச்சாலே போதும். இவங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.
@jeniferjenifer8231
@jeniferjenifer8231 2 года назад
Surya ipadi oru உண்மை நிகழ்வு,Nadanthurukunu veli ulagathuku kaatinathe miga periya help than pa...ithuku apram yellarum avangaluku help pananum
@first2dollarman
@first2dollarman 2 года назад
@@jeniferjenifer8231 good point
@shanthirh1767
@shanthirh1767 2 года назад
The people who earned money through this film should give a good future to THIS HEROINE. 🙏
@waterproof8444
@waterproof8444 2 года назад
💯 👌🏽
@aahaan252
@aahaan252 2 года назад
Ivanga yaarne padam pathu thaan terinjikittom, athuve peria vishayam. Muthala ungala enna seyya mudiyumnu yosingada, aduthavana kora solliye vazhkkaiya otta vendiathu
@LolliPop-pg8gi
@LolliPop-pg8gi 2 года назад
Correct
@jayarajcg2053
@jayarajcg2053 2 года назад
@@aahaan252 very well said. They atleast showed it to people
@BrissaElodie
@BrissaElodie 2 года назад
We should thank thm to bring this to light..since thy show us it others responsibility to help thm
@mulayathshanthi7489
@mulayathshanthi7489 2 года назад
Good anchoring..very kind, cheerful and genuine
@dazzlinglyrinz7994
@dazzlinglyrinz7994 2 года назад
Yes she is very kind
@bhakiyalakshmisamayal
@bhakiyalakshmisamayal 2 года назад
si இன்னும் சம்பலம் வாங்கிறார்னு கேக்க கஸ்டமா இருக்கு கணவர் குழந்தை இரண்டு பசங்க மனநிலை பாதிக்கப்பட்டு அந்த அம்மா எவலோ வலி துடித்திருப்பார்கள் பாவம் நீதி கிடைத்த பின்னும் எப்படிப்பட்ட நிலையில் வாழ்றாராங்க எங்கே மனித நேயம்
@arokianathanfernandez3001
@arokianathanfernandez3001 2 года назад
அவர் சொல்வதில் உண்மை இருக்க முடியாது..10 வருஷ கடுங்காவல் தண்டனை பெற்ற ஒருவர் சம்பளம் எப்படி வாங்குவார்?
@Anne-yb1jr
@Anne-yb1jr 2 года назад
If those cruel policemen and their families are shown, it will be good. Criminals should be punished. Do not know whether those criminals & their families watched this movie. They really cannot sleep for sure until their last breath.
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 2 года назад
அந்த அம்மா ஏதோ தெரியாம சொல்றாங்க. ஜெயில் தண்டனை பெற்றவருக்கு சம்பளம் கிடையாது. பென்ஷன் கிடையாது.
@artbala7843
@artbala7843 2 года назад
நீதி கிடைத்த பின்னும் ஒரு நல்ல வீடு வாசல் கிடைக்கவில்லை அவன் அவன் சுயநலத்தோடுதான் நடந்து இருக்கிறார்கள் கேவலப்பட்ட அரசு அதிகாரிகள்
@shobanakumar2425
@shobanakumar2425 2 года назад
I thought surya would build a home for her but Lawrence said that today .. great
@secretofsuccess6070
@secretofsuccess6070 2 года назад
Bro surya plan for huge peoples. Lawrence plan for her only. Not different both are good.
@prabavathinatesan5897
@prabavathinatesan5897 2 года назад
Surya has donated one crore chumma kurai sollatheenga kolai seythu soththu serppavargalai pathavi koduththu potruveenga!
@paviram1038
@paviram1038 2 года назад
Yabba surya evlo pandrathu unga kannuku teriatha..kurai mattum solla palagitanga namma makkal
@ashokmurugan8665
@ashokmurugan8665 2 года назад
அந்த திரைப்படத்தில் அரசாங்கம் எப்படி கதாநாயகிக்கு வீடு கட்டி தந்தாங்களோ அப்படியே இந்த நிஜ கதாநாயகிக்கும் வீடு கட்டி தர வேண்டும்,இந்த அரசாங்கம்,இவர்களுக்கு மட்டு அல்ல இருளர் இன மக்கள் அனைவருக்கும் தான் , இதை அரசாங்கள் முன் எடுத்து செய்ய வேண்டும்
@nayeemsama4441
@nayeemsama4441 2 года назад
Stalin pani irukaru paruga
@RajRaj-gw2ts
@RajRaj-gw2ts 2 года назад
They belong to kuravar community of kurinchi nilam not irular not nari kuruvar,during bristish period there was as act called CT act which means Criminal Tribals Act this act was imposed in india and in tamilnadu also.In tamil nadu it was imposed to communities like kallar maravar kuravar oddar and many more communities , who opposed the british rule,they are listed now as denotied communities by tamilnadu government.this act was removed by the effort of Muthuramalingal thevar .even after independence the atrocities of police continued on these communities especially on kuravar communities based on CT act which mentions thses peoples are born criminals.many of us do not know about CT act.
@princycivilcontractor8072
@princycivilcontractor8072 2 года назад
இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் இதே நிலமை இன்றுவரையிலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது, தண்டனை என்ற பெயர் சிறுமைபட்டவர்களுக்கு மட்டுமே இந்திய சட்டத்தின் ஓட்டையின் அவலம் இந்த தாயின் வாழ்க்கை இந்த வரலாற்றை திரைக்காவியமாக்கிய படகுக்குழுவினருக்கு மற்றும் இயக்குனருக்கு இன்னும் விஷேசமாக சூரியா அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்
@roseannhere
@roseannhere 2 года назад
Anchor very genuine attitude... Nalla pesurenga.... 🔥🔥🔥
@lakshmithangavel7534
@lakshmithangavel7534 2 года назад
இன்னும் அவனுகளுக்கு சம்பளம்....கேவலமா இல்லையா....அவன் குடும்பம் வெளங்குமா......😡😡😡
@gowrilydia6886
@gowrilydia6886 2 года назад
Yes
@thalathalapathi2779
@thalathalapathi2779 2 года назад
பார்க்கும் போதே மனம் உடைந்து மனம் உடைந்து கண்ணீர் வருகிறது இந்த அம்மாவின் வாழ்க்கையை நினைத்து இவர்கள் நல்ல நிலைக்கு வர வேண்டும் ஜெய் பீம்
@ravikuzhali1087
@ravikuzhali1087 2 года назад
இவர்களுக்கு பட குழுவினர்கள், அனைத்து உதவிகளும், செய்ய வேண்டும், தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்
@dnareplication5593
@dnareplication5593 2 года назад
நல்ல வசதி படைத்த உலகத்தமிழர்கள் நினைத்தால் இந்த அம்மாவுக்கு எத்தனையோ விதமான உதவிகள் புரியலாமே ?
@mr.allnewsyt3530
@mr.allnewsyt3530 2 года назад
Mr chief minister mk Stalin please for these families 🙏🙏🙏🙏🙏🙏🙏
@yashjeifm7661
@yashjeifm7661 2 года назад
i cant stop my tears watching this interview, best interview by this anchor,thank you for revealing her current house situation. past 28 years!!! how come no one have helped this paati to survive better to live at better place??? Past 28 years, where all the ministers,NGO's gone? this is just one story revealed just because of Jaibhim, surely there are many more stories like this still hidden. Humble request and wishing all producers,directors and actors to come forward and reveal all the secrets of all the culprits thru movies and bring the justice to the public. lets the whole world knows everything...
@subalathaayyaswamy9721
@subalathaayyaswamy9721 2 года назад
இந்த மாதிரி எத்தனை மக்கள் ஆனால் அரசியல் வாதிகளும் சினிமா நட்சத்திரங்களும் எத்தனை கார் எத்தனை வீடுகள் ஒரு வீடே 50,60 சென்ட் நிலத்தில் 120 கோடி யில் !! கொஞ்சம் யோசியுங்கள்!!!!
@kaviselvan5
@kaviselvan5 2 года назад
Enna yosikirathu avanungala nama thalaiyila thukki vaikirathu karanam Arasiyal vathinga Epdi evlo kasu vanthuchu nu nama ellarukum theriyum but ethum panna mudiyala Kadavul avaratharam eduka mataru Nan avaratham edukanum Ella nama avaratharam edukanum Evanungala azhikanum
@jayajayapooja9723
@jayajayapooja9723 2 года назад
ஜெய் பீம் படத்தை வைத்து நன்றாக சம்பாதிக்க தெரிந்த இயக்குனர்களுக்கு இவர்களுக்கும் உதவ தெரிய வேண்டும்
@artbala7843
@artbala7843 2 года назад
செருப்படி ,,,,, சரியான பதிவு
@narayanasamyv3984
@narayanasamyv3984 2 года назад
Correct director and surya must help this people first should meet this old lady she is very bold now also she is not expecting any thing but you should help this people it is real face
@atheash
@atheash 2 года назад
Poda Paithiyakare Directors indha kadaya samugathuku kondu vandha nalathan ipudi oruthanga irukangane theriyum Summa Avunga Senja Nalla Vishyatha kadaika matinga summa notta solla vandhuruvinga 🤦🏻🤦🏻
@sowmielec9604
@sowmielec9604 2 года назад
சரியான வார்த்தை
@saikamal7602
@saikamal7602 2 года назад
Suria must built the house
@suhail_Thahir
@suhail_Thahir 2 года назад
பார்வதி அம்மாவின் வாழ்க்கை தரத்தை பட குழுவினர் உயர்த்தி தரவேண்டும்#surya
@sulthansulthan6179
@sulthansulthan6179 2 года назад
இந்த பார்வதியின் கஷ்டத்தை உணர்ந்த நம் மக்கள் இவர்களுக்கு ஒருவர் பத்துரூபாய் கொடுத்தாலும் இவர்களுக்கு ஓர் வீடு கட்டிக்கொடுக்க முடியும் நம்மால் முடியாதது இவ்வுலகில் ஒன்றும் இல்லை ஊடகம் இதற்க்கு முன்னெடுப்பு எடுக்க வேண்டும் திரு ஸ்டாலின் முதல்வர் திரு சூரியா முயற்ச்சி செய்து இவர்களின் காயத்துக்கு மருந்து போட வேண்டும் நன்றி ஊடக சகோதரிக்கு.
@RizwanaJ
@RizwanaJ 2 года назад
P0pppp0ppfpgphhp
@rajasornam3795
@rajasornam3795 2 года назад
மனசு. வலிக்குது கண்களில் கண்ணீர் வருது துயரங்களையும் துன்பங்களையும் வெளிச்சதுக்கு கொண்டுவரும் மீடியாவுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏😭😂
@redchilly398
@redchilly398 2 года назад
சூர்யா Sir ஆ பத்தி யாரும் தப்பாக வேண்டாம் . அவரின் அகரம் foundation மூலமாக அவர் நிறைய ஏழை பிள்ளைகளை Engineering இலவசமாக படிக்க வைக்கிறார். அவர் மிகவும் நல்ல மனிதர்
@ananthiraju507
@ananthiraju507 2 года назад
Yaarum surya sir thappu sollala. Ivangalukum konjam panam kodhirukalam. Cm kita 1crore thandhar.
@sridevimanjunath5675
@sridevimanjunath5675 2 года назад
Surya definitely helps in education telling about it in every function unlike Puneeth Rajkumar who did all the help silently.Such a great human being but unfortunately God took him last week
@murugane375
@murugane375 2 года назад
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கோட்டை 2017 இதேபோல காவல் நிலையத்தில் இறந்த ரவி அவர்களின் மகளுக்கு கல்வி வழங்க சூர்யா நடத்திவரும் அகரம் பவுண்டேஷன் இலும் ராகவா லாரன்ஸ் அவர்கள் நடத்தி வரும் பவுண்டேஷன் இலும் உதவி கேட்டபோது எவரும் இதுவரை அந்த பெண்ணுக்கு உதவி செய்யவில்லை இதுதான் நிதர்சனமான உண்மை இவர்கள் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றவே இந்த அமைப்புகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
@yaayee2886
@yaayee2886 2 года назад
@@murugane375 onkidde proof irunthaa IT kidde kudoo..sanggi maadu
@mohammadfarhan5856
@mohammadfarhan5856 2 года назад
Yes surya goodman
@saraswathiprem7946
@saraswathiprem7946 2 года назад
செங்கேணி யை விட பார்வதிதான் அழகு ,வீரம்,
@San-tp8ss
@San-tp8ss 2 года назад
பார்வதியின் வலிகள், இன்னல்கள் ஆகியவற்றை கோடான கோடி மக்களுக்கு சேர்த்தது செங்கேனி தான். இருவரும் அழகு தான்..ஆனால் வீரம் என்றால் பார்வதி... ஏனெனில் அவர் கேமரா முன்பு நடிக்க வில்லை...அரக்கர்களை நிஜத்திலேயே எதிர் கொண்டு இருக்கிறார்
@mohammadfarhan5856
@mohammadfarhan5856 2 года назад
@@San-tp8ss yes
@kowsipk9773
@kowsipk9773 2 года назад
அம்மா உங்க கதையை கேக்கும் போது மனசு ரொம்ப கஷ்டம இருக்கு
@Indian-hr1gu
@Indian-hr1gu 2 года назад
Jai bhim is her story, so this film unit has to give some amount to her from the profit. Atleast let them live a happy life from now. Surya sir please look into this. 👍🌸🌺... Pls like if u agree this statement.
@franglineds2440
@franglineds2440 2 года назад
மிகவும் வருந்துகிறேன்..... அரசு நிச்சயமாக இந்த அம்மாவுக்கு உதவி செய்தால் புண்ணியமாக போகும்.... .😭
@mohanbabu2774
@mohanbabu2774 2 года назад
எதுக்கு ராகவா லாரன்ஸ் எதுக்கு ஜெய்பீம் படக்குழு தமிழ்நாடு அரசு என்ன புடுங்கி கிட்டா இருக்கு அவர்கள்தான் கட்டித்தர வேண்டும் வீட்டை
@hariblack143
@hariblack143 2 года назад
Arasu sappa than layaku, police innum salary vangitu irukunu soldranga may be pension ah irukalam, but I don’t know is that possible. Jai bhim crew should meet her and do something
@arokianathanfernandez3001
@arokianathanfernandez3001 2 года назад
ஜெயில் தண்டனை பெற்ற போலீஸ் எப்படிடா சம்பளம் வாங்க முடியும்? அந்த அம்மா தப்பா சொன்னா நீங்களும் அப்படியே பேசுவீங்களா டா படிச்ச முட்டாள்களா...
@mohanbabu2774
@mohanbabu2774 2 года назад
அதுக்கு தான் படிங்க டா னு சொல்லுறோம் ... பயன்களை பெற முடியும்... அம்மா ஒரு வேலை ஓய்வு ஊதியத்தை தான் சம்பளம்னு சொல்லுறாங்க
@arokianathanfernandez3001
@arokianathanfernandez3001 2 года назад
@@mohanbabu2774 கிரிமினல் குற்றத்துக்காக ஜெயிலுக்கு போன எந்த அரசு ஊழியருக்கும் அரசு எந்த நிதியும் தர சட்டத்தில் இடமில்லை... பென்ஷன் உட்பட . இது அந்த அம்மாவுக்கு தெரிய வாய்ப்பில்லை.. ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஆசை.. காரணம் நான் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்..
@prabavathinatesan5897
@prabavathinatesan5897 2 года назад
Yen appo iruntha CM kitta kettu vaangungalen.
@ravikuzhali1087
@ravikuzhali1087 2 года назад
இவர்களுக்கு உதவி செய்யுமாறு திரு, சூரியா அவர்களை கேட்டுக்கொள்கிறோம்
@minnalperumal3946
@minnalperumal3946 2 года назад
Avanga welfare ku 1crore donate pannaru
@dailyarttamil1785
@dailyarttamil1785 2 года назад
இவங்கள வச்சி பணம் பார்த்த கோடீஸ்வரர்களே ஏன் இவர்களை கண்டுகொள்ளவில்லை
@sasirekha431
@sasirekha431 2 года назад
Surya கேடி இவன்தான் உதவவேண்டும்
@first2dollarman
@first2dollarman 2 года назад
Super question
@podaennchipsu4023
@podaennchipsu4023 2 года назад
Ivaragalukku panam theva illa adaiyalam thevai
@chithusclipstamil844
@chithusclipstamil844 2 года назад
நிஜசெங்கனி கதை கேட்டபின் மனதுக்குள் ஒரு இனம்புரியாத வலி
@ramanathankuppusami3099
@ramanathankuppusami3099 2 года назад
Jaibhim movie makers should pay the royalty to Mrs. Parvathi as the story was extracts of her real turmoil and also light the lamps in her life for her generations betterment.
@Antidummy
@Antidummy 2 года назад
@@Pazha13 Adapavigala main story ye ivanga thaanappa
@brokenarrow5590
@brokenarrow5590 2 года назад
Story is not about her, its about Chandrew. But the production team must have compensate her.
@Bhairav1256
@Bhairav1256 2 года назад
Spotted few selfish haters guys here
@Bhairav1256
@Bhairav1256 2 года назад
@Kick Long I didn't get you! If you co4 explain, I will explain what my previous comment was?
@Pazha13
@Pazha13 2 года назад
@@Antidummy அறிவுக் கொழுந்தே! இந்த படத்தின் இயக்குனரே சொல்கிறார் "இந்த படத்தை வழக்கறிஞர் கோணத்தில் தான் எடுத்து இருக்கிறேன்" என்று. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yrxS2Lx1xCU.html. இதற்கு மேலும் என்ன ஆதாரம் வேண்டும். அடடே நீங்க தான் டைரக்டரோ? இந்த காணொளியில் 6.20 முதல் சொல்வதைத்தான் நான் சொன்னேன். ஆனால் நீங்கள் படம் எடுத்து உங்கள் கூற்றை நிரூபிக்கலாம். நான் சொன்னதைக் தான் இயக்குனர் சொல்கிறார், அப்படி என்றால் உண்மையான இயக்குனர் த செ ஞானவேல் ஒரு முட்டாள்னு சொல்வீர்கள்.
@user-xe8zl4fc1o
@user-xe8zl4fc1o 2 года назад
பார்வதி பாட்டியின் அண்மை பேட்டிகளை பார்க்கும்போது, இதுவரை ஜெய்பீம் படக்குழுவினர் யாரும் அவரை சந்தித்ததில்லை, உதவியதில்லை என்று தெரிகிறது. 'எங்களைப் பற்றிய கதை, எங்களுக்குத் தெரியாமல் யாரோ நடித்து ஓடிக்கொண்டிருக்கிறது' என்று கவலைப்படுகின்றனர் அந்த அப்பாவி குடும்பத்தினர். படம் ரிலீசாகும்போது 1 கோடி நன்கொடை என்பதெல்லாம் வியாபார, அரசியல் நோக்கம் கொண்டவை. அது இப்போது எங்கே இருக்கிறது, எப்போது, எவ்வளவு பணம் அவர்களைச் சேரும் என்று யார்க்கும் தெரியாது. இதே வேலையை, சூரரைப் போற்று படத்திற்காக கோபிநாத் ஐயங்காரிடம் இவர்கள் காட்டியிருக்க முடியுமா? தன்னுடைய கதை தன் அனுமதி இல்லாமல் சினிமாவாகிறது என்று தெரிந்தால் இவர்களை கோர்ட்டுக்கு இழுத்து அசிங்கப்படுத்தியிருப்பார். கேட்பதற்கு ஆட்கள் இருக்கிற, பணக்கார, உயர்சாதி என்பதால் proper copyrights வாங்கி படம் எடுத்தார் சூர்யா. ஆனால் பார்வதி பாட்டியோ கேட்பதற்கு ஆள் இல்லாத, ஏழை, பட்டியலினம். So, நம்ம இஷ்டம் தான் என்கிற ஆதிக்க மனோபாவம். கதையின் நாயகன் சந்துரு என்றாலும், ராசாக்கண்ணு-பார்வதி குடும்பமும் இணையானவை தான். அவர்கள் கதையை படமாக்கும் போது , அவர்கள் அனுமதியோடு தகுந்த விலையையும் கொடுத்துத்தான் படமாக்கியிருக்க வேண்டும். அதுதான் சட்டம், அதுதான் நியாயம். பணக்கார மேல்சாதி என்றால் பம்முவது, ஏழை பட்டியலினம் என்றால் ஏறி மிதிப்பது. இந்த தவறை இவர்களே செய்துவிட்டு , படத்தில் மற்றவர்களை குறை சொல்வது. நல்லா இருக்கு நியாயம்.
@jcharmonious7559
@jcharmonious7559 2 года назад
Avungala kekama epdi every single notes um collect panirupaanga
@magicaltimewithzaara
@magicaltimewithzaara 2 года назад
Idhuvum sari than
@artbala7843
@artbala7843 2 года назад
சூர்யாவுக்கு விழும் செருப்படி ஒழுங்கு மரியாதையாக இந்த அம்மாவுக்கு உதவி செய்தே ஆகவேண்டும் 😠😠😠😠😠😠😠😠😠😠😠
@jcharmonious7559
@jcharmonious7559 2 года назад
@@artbala7843 vaarthaigala vidrathuku munnadi yosinga bro. Real life la um. Am not a surya fan. But solren anna
@pavithratubetime4157
@pavithratubetime4157 2 года назад
Vera level movie ❤💖i cried after seeing the movie 😭i feel how they would have felt during that time. Really thank u for giving a wonderfull realistic movie
@anikatujuan8915
@anikatujuan8915 2 года назад
Actor Lawrence அவர்கள் வீடு கட்டி தரேன் என்று சொல்லிவிட்டார்கள்
@venkatesanvenkatesan3342
@venkatesanvenkatesan3342 2 года назад
Apdeengla
@spiceourfood6296
@spiceourfood6296 2 года назад
Surya should build the house for Parvathi amma
@karkiraj27
@karkiraj27 2 года назад
இதை கேக்க முடியவில்லை வாழ்க்கை வெறுத்து வலியை பொருத்து யதார்த்தமா பேசும் இந்த அம்மாவின் நிலமை கொடுமை வெட்கப்பட வேண்டும் கடவுள்
@abrahamanand818
@abrahamanand818 2 года назад
That si police dog's pension should be given to Parvathiammal
@paviram1038
@paviram1038 2 года назад
Ama avanukku la pension oru kedu
@sundarrash5338
@sundarrash5338 2 года назад
Please don't compare them with dogs bro. Dogs are loyal and true. These people are not human being.
@jayakumarsekar1808
@jayakumarsekar1808 2 года назад
10:12 அவங்க இங்கிலீஷ் ல பேசிருப்பாங்க போல அத தான் இந்த அம்மா ஹிந்தி னு சொல்றாங்க... இவங்க பேசுரத கேட்டாலே மனசு ரொம்ப வலிக்குது என்னன்னு தெரியல...
@nallasiringaboss4662
@nallasiringaboss4662 2 года назад
அம்மா நிலமை மிக வருத்தத்தை தருகிறது🙏
@venkat7494
@venkat7494 2 года назад
What a shame that no one met her especially director or Surya..
@kalaabi6263
@kalaabi6263 2 года назад
yes
@sandhiyaprithi925
@sandhiyaprithi925 2 года назад
Yes
@ahdev20
@ahdev20 2 года назад
Lol Shame on you actually
@ruthkirubai7729
@ruthkirubai7729 2 года назад
Patti, when I heard your story I cried lot of. Don't feel Patti those who killed your husband definitely they will get curse their family and one day they are going to walk trouble more than you. May be they escaped from the world but they should not escape from the Lord who is going to judge. Patti, Lord is with you always and he will fulfil all your needs. Lord will never leave you empty and he will replace everything that you have lost. He will give you peace and joy. He will never leave you alone. May God bless you Patti.
@karkiraj27
@karkiraj27 2 года назад
இதை பாக்கும் போது அ‌ந்த காவல் துறையின் வாரிசுகள் நினைக்க வேண்டும் நாம் எவ்வளவு கீழ் தினமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கோம் என்று இந்த பாவம் உங்கள் தலைமுறையை கண்டிப்பாக அழிக்கும்....
@stalinstalin1000
@stalinstalin1000 2 года назад
உண்மை
@ClassicCharm_2324
@ClassicCharm_2324 2 года назад
உண்மை
@zapbesttowatch2660
@zapbesttowatch2660 2 года назад
Anchor is great...... I don't know nowadays I wathced that akka eagerly......lots of love from srilanka ♥️
@Bhairav1256
@Bhairav1256 2 года назад
She is over doing her role..
@kuttykadhai5777
@kuttykadhai5777 2 года назад
சூர்யா அண்ணா நீங்க கண்டிப்பா இவங்களுக்கு உதவுவீங்கன்னு உங்க ரசிகையாய் எனக்கு நம்பிக்கை இருக்கு ப்ளீஸ் அண்ணா அந்த பாட்டிமாவுக்கு உதவுங்கள் 🙏🙏🙏
@saravanann6319
@saravanann6319 2 года назад
இது போண்ற சம்பவம் அனைத்து காவல் நிலையத்தில் மிக கெடுரமாக நடக்கிறது இவர்களுக்கு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்
@rajag9860
@rajag9860 2 года назад
Kaaval nilayame Iruka koodathu.
@DineshDinesh-wf8nz
@DineshDinesh-wf8nz 2 года назад
@@rajag9860 yen appothaan niraya illegal activities lam panna mudiyuma?
@rajag9860
@rajag9860 2 года назад
@@DineshDinesh-wf8nzkaaval nilayam yaaral uruvaaka pattath unaku theriyuma.ulaga arasiyal therinthavankum mattum puriyum.
@pacificpenguin8537
@pacificpenguin8537 2 года назад
Jayaraj ,Felix in Thisiyanvizhai .
@theresapappa9345
@theresapappa9345 2 года назад
That police who hit 10 year old child should be punished severe. Case should resubmit and proceed again. That boy whole life is spoiled because of corps atrocities.
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 2 года назад
One total family is destroyed
@noanarchy
@noanarchy 2 года назад
Where is that child? I don't understand what they are saying?
@theresapappa9345
@theresapappa9345 2 года назад
@@noanarchy hello go to that small village and speak to senganni the real heroine 🦸‍♀️, that old women will tell u and explain to u about her own son who is roaming around the village at present with mental disorders. At that time of incident her own son was 10 year old .
@purpleprincess1983
@purpleprincess1983 2 года назад
Theresa Pappa - she is in Chennai
@theresapappa9345
@theresapappa9345 2 года назад
@@purpleprincess1983 at present she is in Chennai but the incident took place in that small village atrocity happened also in that small village police station.
@jayajayapooja9723
@jayajayapooja9723 2 года назад
ப்ளீஸ் யாராவது இவங்களுக்கு உதவி பண்ணுங்கள் ப்ளீஸ் கவர்மெண்ட் இதை பார்க்க வேண்டும்
@kn4884
@kn4884 2 года назад
What???...that production team and surya didn't meet that Amma recording shoot that film...wow...Super what a Hero..
@lepanrajs2294
@lepanrajs2294 2 года назад
இந்த நாடு நல்லநாடு ஆனால் ஆட்சியாளர்கள் நல்லவர்கள் இல்லை
@rtvarshita363
@rtvarshita363 2 года назад
Ulagil engum illaadha jaadhiyai vaithu makkalukku dhrogam seidha naadum makkalum nalkavaegalaa?, aatchiyumadhigaarigal mattum thaan kettavargala?
@arunabalaji3025
@arunabalaji3025 2 года назад
Yes definitely help for this parvathiamma family.
@Praveenjoelvspj
@Praveenjoelvspj 2 года назад
Intha 28 yrs la innum eththana lockup death's nadanthurukum avangaloda family yum ipdithana kashta patrukum....inime lockup death nadakama irukka CM ethavathu seyyanum.🙏🙏🙏🙏🙏
@sivakumarg5436
@sivakumarg5436 2 года назад
What the police department did. No one CM cannot take immediate and regular actions on them. Watch at every time. Because they think police department are only life guards for them.
@muthumsa7354
@muthumsa7354 2 года назад
இந்த வீடியோ பார்க்கும்போது கண் கலங்குது பாட்டியம்மா கண்டிப்பா உங்களுக்கு நல்ல வழி பொறக்கணும்னு நான் வேண்டிக்குறேன் மா 🙏
@paviram1038
@paviram1038 2 года назад
If she has grandchildren ..we can educate them fr her generation to prosper..pls gv her address..why no channel giving address…she is so cute..❤️
@AJMALKHAN-hy2zc
@AJMALKHAN-hy2zc 2 года назад
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடும் குற்றங்களுக்கான தண்டனை என்பது எல்லோருக்கு ஒன்றுதான் என்ற கோட்பாடு வருமோ அன்று தான் குற்றங்கள் குறையும்
@tamilatamila8057
@tamilatamila8057 2 года назад
Vaaippu illai
@madhankumar1681
@madhankumar1681 2 года назад
😭😭😭 பாவம் .. இவங்களும் மனிதர்கள் தான .. இரக்கம் இல்லை அஹ pls help பண்ணுங்க Government அதிகாரிகள் pls... இவங்களுக்கு ஒரு வீடு கட்டி குடுங்க அஹ pls
@kathirvel2337
@kathirvel2337 2 года назад
அதிமுக - போலீஸ் அராஜகம் திமுக - ரவுடி அராஜகம்
@rajamanirajamani1255
@rajamanirajamani1255 2 года назад
Thank you madam really you're very great interested thank you this interview
@saravanandurai4797
@saravanandurai4797 2 года назад
சூர்யா இவருக்கு பணம் கொடுத்து உதவ வேண்டும். முதல்வருக்கு கொடுத்தது தவறு
@gnanasekaranrajagopal9656
@gnanasekaranrajagopal9656 2 года назад
அரசியல் தேவை, அதே நேரத்தில் இந்த அம்மா வாழும் காலம் வரை நலமாயிருக்க திரு சூர்யா வீடு மற்றும் உதவிகள் தரவேண்டும் அன்புடன்
@Ariadne4
@Ariadne4 2 года назад
Surya did his best to give us information about this poor lady's story. It's upto us to give her the justice and help. Ellathayum surya thaan pannanum endu illa. If not for this movie, we wouldn't get to know about her, so now that we know about it, instead of expecting others to help, we should come forward, collect money, and donate. If you want to make a change, be the change
@rajendransubbaiah
@rajendransubbaiah 2 года назад
Suriya gave donation for the development of that irular community
@chandru4844
@chandru4844 2 года назад
எத்தனை படம் வந்தாலும் திருந்தாத நாடு இது
@theworldismine9885
@theworldismine9885 2 года назад
சுவாதி கொலை வழக்கில் சிக்கித்தவித்த ராம்குமாரின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க வேண்டும்
@orukadhasolatumasir6803
@orukadhasolatumasir6803 2 года назад
Eduthachu bro poi parunga
@theworldismine9885
@theworldismine9885 2 года назад
Tnx bro
@orukadhasolatumasir6803
@orukadhasolatumasir6803 2 года назад
@Saravanan M yes
@m.udhayakumar9078
@m.udhayakumar9078 2 года назад
Panam irukaravanuku kuduka manasu illa panam illathavanuku kudukara manasu mattum than iruku plz intha amma ku jai beem team help pannunga
@marimadhappan5863
@marimadhappan5863 2 года назад
இவுங்கள பத்தி படம் எடுத்து இவுங்களுக்கு ஏதாவது பொருலாதாரத்துல உதவலாம்
@user-mi2ow3nn6n
@user-mi2ow3nn6n 2 года назад
இவங்க கதையை படம் எடுத்து அவங்க கோடி கோடியாக சம்மதித்து கொண்டிருக்கின்றனர் இவர்களுக்கு 1கோடி கொடுத்திருக்கலாம்
@nadippinnayagan7200
@nadippinnayagan7200 2 года назад
@@user-mi2ow3nn6n koduthanga pakkalaya ivunga kolandai padikiradhuku surya 1 crore kuduturukaru
@pugazhenthi3542
@pugazhenthi3542 2 года назад
@@nadippinnayagan7200 athu irular improvement ku CM kitta kuduthaanga.. Ivangaluku kidaichithanu therila
@malaravanv7023
@malaravanv7023 2 года назад
@@nadippinnayagan7200 Surya kuduthadhu irular inaithukku. But ivanga kuravar inam. They changed the community in the film. And money went to irulars. Dont know who is enjoying the money.
@magicaltimewithzaara
@magicaltimewithzaara 2 года назад
@@user-mi2ow3nn6n paakkama solladhinha 1 kodi common a koduthu ikanga
@davidadonnisp4681
@davidadonnisp4681 2 года назад
Such a cool anchor just fell in love with her
@kand358
@kand358 2 года назад
உங்களை பார்க்கும் போது கம்பீரமாக இருக்குரிங்க அந்த மன வலிமை எங்களுக்கும் இருக்க வேண்டும்
@nayeemsama4441
@nayeemsama4441 2 года назад
Interview edukura sis so sweet all interview la
@rasuaraj528
@rasuaraj528 2 года назад
அன்பான திரு. சூரியா சிவகுமார் அவர்களே..! தயவு செய்து அந்த அம்மாவிற்கு கருணை காட்டி, உதவிகள் செய்யுமாறு அன்பான கேட்டுக் கொள்ளுகின்றேன்..
@magicaltimewithzaara
@magicaltimewithzaara 2 года назад
Avar aa arasaangam
@lepanrajs2294
@lepanrajs2294 2 года назад
தலைவர் பிரபாகரன் மட்டுமே தமிழினத்தின் தலைசிறந்த ஆட்சியாளர்
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 2 года назад
Poyaaaa seeman ....saamaan.
@govindarajan2105
@govindarajan2105 2 года назад
அந்த SI தூக்கில் இடும் வரை விடாமல் வெளிபடுத்த வேண்டும்
@pappu2660
@pappu2660 2 года назад
Heart melting.. 💔
@PudurCAAshfaq
@PudurCAAshfaq 2 года назад
படத்தில் அரை கிரௌண்ட் நிலத்தில் ஊருக்கு மத்தியில் வீடு கட்டி தந்தாக சொன்னார்கள்.. ஆனால் இவரோ குடிசையில் உள்ளார். அந்தோ கொடுமை...!
@rgomathi1309
@rgomathi1309 2 года назад
இந்த உலகில் உண்மை யான கண்ணீருக்கு வலிமை பல ஆண்டு கள் கடந்தலும் உண்டு
@MohamedIsmail-hx1pr
@MohamedIsmail-hx1pr 2 года назад
Super excited news...
@muthumani177
@muthumani177 2 года назад
😭😭😭😭😭 amma manasukku rompa kastama irukku neenga sollum pothu 😭😭😭😭😭
@rajaramchandrasekaran1811
@rajaramchandrasekaran1811 2 года назад
Very pathetic, but she is still strong. Definitely her situation has to be changed with help of from the jai beam producer and Tamil nadu government.
@rajn2449
@rajn2449 2 года назад
Bro it's not whether Producer Suria or the Tamilznadu government' s problem its the Aaaaanda paramberai's problems. Society must change .😂🤦‍♂️👍
@kajeepapirakash586
@kajeepapirakash586 2 года назад
pliolkkkplpipk
@johnthompson1007
@johnthompson1007 2 года назад
Hey guys.. its completely unacceptable to film someone life history without their consent...its wrong Jai Bheem team..Are you all using their illiteracy..? Share atleast some decent royalty to real Senkani guys..
@paviram1038
@paviram1038 2 года назад
Adhan purila..tat s unethical…
@faabisworld9102
@faabisworld9102 2 года назад
If that film has not been directed none of us would have known about her
@srinivs2175
@srinivs2175 2 года назад
It's about case which helped the trips ..it's also about the lawer ..
@sreepallavisomasundarapand8819
@sreepallavisomasundarapand8819 2 года назад
Exactly.
@johnthompson1007
@johnthompson1007 2 года назад
@What I Know yes ji.. but that is life of one of the victim; without Rajakannu this case would not have happened and this film too.. Jai Bheem team gained some money out of this.. just sharing some percentage with them good right?
@brownmani229
@brownmani229 2 года назад
❤️‌.‌.. மனதை உலுக்கிய வாழ்க்கை வரலாறு ‌.... 🥺
@GladClicks
@GladClicks 2 года назад
செங்கனிக்கு நாம கட்டுவோம் சார் கல்லுவீடு IndiaGlitz can you share their info please
@viratkohli6923
@viratkohli6923 2 года назад
Very good initiative bro... It should not be the only comment... Just do something if you have or if you can.. I can only comment here and I can share something with my available source.. Hatts off
@imfriedchicken
@imfriedchicken 2 года назад
Let's start a crowd funding. I'll give what I can. At least newzglitz should start a initiative, they have subscribers they can reach people easily.
@GladClicks
@GladClicks 2 года назад
@@viratkohli6923 I live in USA we have done once in Cudalore when cyclone hits. If I get the info and anyone to do the work in local funding is not at all big deal
@brmusicalstamil6563
@brmusicalstamil6563 2 года назад
இந்த அம்மாவின் உண்மையான கதையை வைத்து பணம் சம்பாதிக்கும் சூர்யா இந்த பாட்டிக்கு 50% பணம் கொடுத்தால் போதும் இந்த பாட்டிக்கு கைமாறாக, சூர்யா தறுவாறா தறமாட்டாரா?
@kitty_edits_724
@kitty_edits_724 2 года назад
Ivangha dhaan real singapen🙏 Ivanghulukku vandha kashtam yaarukkum vara koodathu🙏
@chennaitamil99
@chennaitamil99 2 года назад
super patti
@sudhab1645
@sudhab1645 2 года назад
போலீஸ்னாலே வெறுப்பாக இருக்கிறது அவங்க வீட்டு பொம்பளையை அடிப்பார்களா.
@kavivarmaahkumar7450
@kavivarmaahkumar7450 2 года назад
Movie last scene gov has build house for her but why she is still in kudisai
@redchilly398
@redchilly398 2 года назад
Govt gave land in outer area..No electicity, no water supply... They were not getting work also.. So they sold and settled in chennai...
@pompskavivarietyvlogs6445
@pompskavivarietyvlogs6445 2 года назад
Yes Surya sir please help this lady
@theresapappa9345
@theresapappa9345 2 года назад
It’s a big trauma for entire whole family . They can’t forget until their last breath how much finances support and reassurance govt provide nothing can compromise in front of that police atrocities.
@kbharathi5930
@kbharathi5930 2 года назад
கண் கலங்க வைத்த கதை
@leelasteven6223
@leelasteven6223 2 года назад
Well done. good anchoring . please brings changes in this real heroin life (Parvathy Amma )and olso to her community .the rich people is getting more richer but the poor one getting more poorer .indian government please help those people and your people will support you more 🙏🌹🙏
@kamarajrajee2931
@kamarajrajee2931 2 года назад
காவல்துறை திருந்த வேண்டும் காலம் மாற வேண்டும் தவறானவர்கள் ஒழிய வேண்டும் தமிழர்கள் ஆள வேண்டும் வேண்டும்
@PandiyanMuthuraman
@PandiyanMuthuraman 2 года назад
DMK and Film team .. do something for her.. you are earning bcz of such great human .
@BoldndBrave
@BoldndBrave 2 года назад
Surya anna nejmana hero sengani amma ku porul uthavi senjrkanga... Rmbo nala irkanum surya sir...avungloda valiya padama edthathuku rmbo nandri surya anna
@prarita73
@prarita73 2 года назад
Request Government, State Human Rights Commission, Movie producers,Directors to get her a house and do the needful for her. It's sad to see her like this and to know that none of the movie people have still met her!. It's our duty. Salute you mother 🙏
@Bosepandi102
@Bosepandi102 2 года назад
சினிமாக்காரன் எல்லாரும் ஈஸியா கேவலமாக பேசுகிறார்கள் இந்த சினிமா வாழத்தான் இன்னைக்கு மக்களுடைய வாழ்க்கையே தெரியுது
@vasanthkumar7687
@vasanthkumar7687 2 года назад
உண்மை
Далее
СЛАДКОЕЖКИ ПОЙМУТ😁@andrey.grechka
00:11
МАМА И ВАЛДБЕРИС
00:48
Просмотров 654 тыс.