Тёмный

பால் தினகரன் அவர்களுக்கு என் தாழ்மையான ஒரு கேள்வி | Question to Paul Dhinakaran 

Theos Gospel Hall
Подписаться 135 тыс.
Просмотров 600 тыс.
50% 1

Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Pauldhinakaran
வீடியோ லிங்க்
போதகர் பால் தினகரனிடம் என் தாழ்மையான ஒரு கேள்வி, என அவரின் விளம்பரத்தை குறித்து கேள்வி எழுப்பினேன், அதே சமயம் அவர்கள் இணையத்தில் தற்போது அதை மாற்றி உள்ளார்கள், அதை குறித்த விளக்கத்தை இந்த லிங்கில் காணலாம்
• கேட்கப்பட்ட கேள்விக்கு...
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Name_of_God
-------------------------------------------------------
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#salamantirupur #solomontirupur #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@rajeshkumarpg5574
@rajeshkumarpg5574 4 года назад
I am Hindu but I like your speech and I believe Jesus's please pray for me and every one
@lalexsharon4250
@lalexsharon4250 4 года назад
Sure bro...
@helens3912
@helens3912 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7m7sZj3oQW0.html. Paul Dhinakaran is a false prophet also
@nobleenterprises5870
@nobleenterprises5870 4 года назад
இதைப்பொன்று தைரியமாக கேள்விகள் கேட்க வேண்டும் நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன் கர்த்தர் நிச்சயமாக திதி செய்வார்
@shindeyjohn6858
@shindeyjohn6858 4 года назад
திதி.?
@ramalingamramalingam349
@ramalingamramalingam349 4 года назад
@@shindeyjohn6858 sir அது நீதி
@shindeyjohn6858
@shindeyjohn6858 4 года назад
@@ramalingamramalingam349 ok ok
@9962644901
@9962644901 4 года назад
Yes God gave everyone rights to ask this type of thing in the name of Jesus
@devasaron8787
@devasaron8787 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jQ__juitvEQ.html ஊழியக்காரன் என்றால் யார்?
@sanjays3520
@sanjays3520 4 года назад
ஊழியம் என்பது ஏழைகளுக்கு கொடுப்பது ஏழைகளிடம் பறிப்பது அல்ல .
@jenifermeena1112
@jenifermeena1112 2 года назад
கடந்த வருடம் உங்களுடைய இந்த பதிவை நான் முதல் முறையாக பார்த்து நீதியை கேட்பதற்கு ஒரு தேவமனிதரை கர்த்தர் எழுப்பிஇருக்கிறார் என்று அவருக்கு நன்றி கூறினேன். பாஸ்டர் நீங்கள் கேட்ட இந்த கேள்விகளை ஒவ்வொரு கிருஸ்தவர்களும் கேட்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.நன்றி
@RajanSk
@RajanSk 4 года назад
சாதாரண மக்கள் இவ்வாறு கேள்வி எழுப்பினால், தேவ ஊழியரை எதிர்த்து பேசினால் சாபம் வரும் என்று கூறி பயம் காட்டுவதோடு சபிக்கவும் ஆரம்பித்துவிடுவார்கள். . தைரியமாக கேள்விகள் எழுப்பியை சகோதரரை கர்த்தர்தாமே அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக! ஆமென்!
@estherarumugam8764
@estherarumugam8764 4 года назад
Unmai😭
@studiolight6919
@studiolight6919 4 года назад
👍
@kalepthai6844
@kalepthai6844 4 года назад
@@RSSUV oh my god enna oru vilamparam.....
@kalepthai6844
@kalepthai6844 4 года назад
@@RSSUV antha churchla mattum than bible irukka illa anka mattum than jesus irukara
@Pa.Kavibalan
@Pa.Kavibalan 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GPjJyPaUSqk.html
@marymasolica576
@marymasolica576 6 месяцев назад
I'm Masolica from Bangalore Praise the lord Jesus pastor from few days only I'm seeing your message it's really very true the ? your asking really Jesus will bless you more pastor and pray for my family to come for church and baptism very soon in the name of Jesus Christ Amen 🙏
@veryshock-h5l
@veryshock-h5l 4 года назад
இலவசமா பெற்றிர்கள் இலவசமா கொடுங்கள் என்று வேதம் சொல்லுகிறது
@agalyaagalya4130
@agalyaagalya4130 4 года назад
பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 4 года назад
Please listen to khalid yaseen or Ahamed Deedath for your Religious knowledge. Research your self
@arjun3544
@arjun3544 4 года назад
@@lohorufseyaduwappu2279 y we wanna listen to those liers
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 4 года назад
@@arjun3544 no evidence people are bothering reading three in one
@arjun3544
@arjun3544 4 года назад
@@lohorufseyaduwappu2279 Is there is evidence for God?
@SureshAbrahamWisdomofGodGospel
@SureshAbrahamWisdomofGodGospel 4 года назад
Hi Bro, Different Levels of Christianity! Plz watch & subscribe! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A-1Pvp3u6DE.html
@cristil4012
@cristil4012 3 года назад
நிறைய காலமாக என் மனதில் உள்ள ஆதங்கமும் இதுதான் Brother ஏழைகளின் பணத்தில் எத்தனை ஆடம்பரம் நம் ஜனங்களின் வசன அறிவின்மையை இந்த குடும்பம் பயன்படுத்தி கொள்கிறது
@veronicabalasamy1143
@veronicabalasamy1143 4 года назад
எனக்கு இந்த மாதிரி பல கேள்விகள் மனதில் போராட்டமாக இருக்கிறது. நான் மட்டும் தான் இப்படி சிந்திக்கிறேனோ என்று தோணும்.
@michealraj5267
@michealraj5267 4 года назад
எனக்கு
@shyamalashyamala6676
@shyamalashyamala6676 4 года назад
Sister when the Holy Spirit is in us He will instruct n guide us in the Way of God. We now are all awakened by His Spirit - n can discern that such false preachers are not led by God's spirit. Be happy that u have this gift of discernment
@godskids2365
@godskids2365 4 года назад
Yes
@oliveroyo1950
@oliveroyo1950 4 года назад
Hmm
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 4 года назад
Please listen to khalid yaseen or Ahamed Deedath for your Religious knowledge. Research your self.
@veerachelvam4278
@veerachelvam4278 4 года назад
இவரோட குடும்ப ஊழியம் பணத்திற்காக மட்டுமே.
@pugalsankar1995
@pugalsankar1995 4 года назад
மிக்க நன்றி அண்ணா! உங்களது கேள்வியின் மூலமாக கிறிஸ்தவம் சுத்திகரிக்கப்படட்டும்.
@victoriapeterpaul2274
@victoriapeterpaul2274 3 года назад
நீங்கள் சொல்வது உண்மை பிரதர்
@MyLife-pe6cn
@MyLife-pe6cn 11 месяцев назад
Watching from USA. Thank you for your boldness 😊
@t.rajabsmt.rajabsm3010
@t.rajabsmt.rajabsm3010 4 года назад
நானும் ஒரு கிறிஸ்துவன் தான்...ஆனால் இப்படிபட்ட ஊழியர்களை பார்க்கும் போது நான் வெட்கபடுகிறேன்..,,
@iceministries9389
@iceministries9389 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vikNaBLBdSA.html
@ananthastephenraja357
@ananthastephenraja357 4 года назад
Neengale vetkapattal.. Christhu yesu yevalo kasata paduvar
@jackjosh2228
@jackjosh2228 4 года назад
@deva prabhu தண்ணீரும், பனிக்கட்டியும், ஆவியான மேகமும் மூன்றும் ஒன்றா...... வேறு வேறா....
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 4 года назад
Please listen to khalid yaseen or Ahamed Deedath for your Religious knowledge. Research your self
@devasaron8787
@devasaron8787 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jQ__juitvEQ.html ஊழியக்காரன் என்றால் யார்?
@johnandrew2310
@johnandrew2310 4 года назад
இவர்களுக்கு என்ன கேள்வி கேட்டாலும். உரைக்காது நாம் தான் புத்திசாலித்தனமாக தப்பித்துக் கொள்ள வேண்டும்
@murugansmurugan4819
@murugansmurugan4819 3 года назад
ஐயா உங்கள் தைரியத்திற்கு பாராட்டுக்கள்
@Manivannan.palani
@Manivannan.palani 4 года назад
நன்று காதுள்ளவர்கள் கேட்டு மனம் திருந்தட்டும்
@radhaplanner
@radhaplanner 4 года назад
சரியான கேள்வி👍🙏 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் - John 8.32
@godskids2365
@godskids2365 4 года назад
Amen
@sheelaskitchen4938
@sheelaskitchen4938 4 года назад
Yes unmai
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 4 года назад
Please listen to khalid yaseen or Ahamed Deedath for your Religious knowledge. Research your self
@VijayaKumar-mz9yo
@VijayaKumar-mz9yo 4 года назад
உங்களுக்கு Karthik Ministries பற்றி தெரியும் என நினைக்கிறேன்.
@devasaron8787
@devasaron8787 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jQ__juitvEQ.html ஊழியக்காரன் என்றால் யார்?
@redrosechannel4932
@redrosechannel4932 4 года назад
சகோதரரே சரியான கேள்வி கேட்டீர்கள் இனியாவது திருந்தினால் நல்லது
@chandarr7552
@chandarr7552 4 года назад
வாழ்த்துக்கள்.. உண்மை கிறிஸ்துவரை பல ஆண்டுகள் கழித்து பார்க்கிறேன்.. பைபிள் ஒரு அற்புதமான மறை வேத நூல்.. ஒவ்வொருவரும் உண்மை விளக்கம் தெரிந்து கொண்டு வாசிக்கவும்..
@rameshjeni3384
@rameshjeni3384 4 года назад
Good speech i wish you anna God bless you
@jeevangomez550
@jeevangomez550 4 года назад
I don't understand why someone else needs to pray for children instead of their parents? No one can pray better for their children than their parents.
@machadoferdin767
@machadoferdin767 4 года назад
Offcourse jeevan.
@shanthipandiyan8748
@shanthipandiyan8748 4 года назад
Good
@stellaisaac9571
@stellaisaac9571 4 года назад
Absolutely right
@thetruth8497
@thetruth8497 4 года назад
I don't understand why parents rush their children to doctors when they fall sick. Aren't parents more caring than doctors. Now here comes who is a fake doctor or a professional who knows much better. Doctors have a que not because they have certificates but they have a history of healing lots of patients. Judge by results and eradicate fakes.
@ambujambaliah5137
@ambujambaliah5137 4 года назад
Pal thinakaran. Oru sathan avan appa. Pana pai. Avan valathu vittathu. College. Hospi athiga sothu. Jeses parai solli amathira uliyar. Nan. Christian. Erunthu. Vilagi. Hindukku vanthu. 20 years. Achu. Emathra. Kuttam. Fradu.
@sounderrajan7068
@sounderrajan7068 4 года назад
Dear Brother May God bless you abundantly with Newlife.🙏 Do not stop to tell the Truth to those who are wandering from Truth and away from God. Your's loving Brother in Christ.
@tamiljeba2835
@tamiljeba2835 4 года назад
Wonderful brother Such a bold move GOD BLESS YOU
@SureshAbrahamWisdomofGodGospel
@SureshAbrahamWisdomofGodGospel 4 года назад
Hi , Different Levels of Christianity! Plz watch & subscribe! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A-1Pvp3u6DE.html
@samsinclair1216
@samsinclair1216 3 года назад
நேர்பட பேசும் உங்களை தேவன் ஆசீர்வதிப்பார்..ஆமென்
@SenthilKumar-kf8hp
@SenthilKumar-kf8hp 4 года назад
Its too late.....brother. Paul Dinaharan ''A MONEY MINDED BUSINESSMAN".
@blckff8143
@blckff8143 4 года назад
அண்ணா சரியான கேள்விகளை.சரியான ஆதாரங்களுடன் கேட்டு, இந்த மாதிரி பணமுதலைகளை உலகத்திற்கு மீண்டும் ஒரு முறை வெளிக்கொண்டு வந்த தைரியத்திரிக்கு நன்றி. நானும் ஒரு கிறிஸ்துவ பெண் தான். ஆனால் இந்த மாதிரி ஆட்களை கண்டு வெட்கப்படுகிறன்.,
@sunny20201boss
@sunny20201boss 4 года назад
Martin Luther protested against catholics for various reasons and Protestants formed , but now Christianity has become commercial we need to protest , this video is an eye opener for many ,Thank u brother .
@50jerome85
@50jerome85 4 года назад
There is no broker between people and God. God expects no money but a true heart.
@samuelraj5781
@samuelraj5781 4 года назад
Brother wonderfully question it's a tight slap on the so called godly family👏👏👏👏👏👏🤛
@suryamark8802
@suryamark8802 4 года назад
Excellent and stunning questions 👌👌👌 Awareness speech all Christians should know i Thanks for sharing brother
@babysharmila526
@babysharmila526 4 года назад
சரியான ‌கேள்வி மோகன்‌C லாசரஸ்‌ அண்ணன் தான் உண்மையாக‌ ஊழியம் பண்ணுறாங்க
@helens3912
@helens3912 4 года назад
Mohan C is another false preacher. Beware!!!. All Nalumavadi preachers are making God as a lier. Does God says lies. Tamil bible ministry ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--rY7e-7s8YM.html&ab_channel=TamilBibleMinistry
@SureshAbrahamWisdomofGodGospel
@SureshAbrahamWisdomofGodGospel 4 года назад
Hi, Different Levels of Christianity! Plz watch & subscribe! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A-1Pvp3u6DE.html
@gladysjemimah
@gladysjemimah 4 года назад
No ...Bro. Mohan C is God's True Servant....
@helens3912
@helens3912 4 года назад
@@gladysjemimah Dear Sister do not be deceived. Great deception. Because of his lying prophesies Christianity is mocked. Nalumavadi became "Thirupath" for christians. Deception
@alexpaul4774
@alexpaul4774 3 года назад
Thank you for revealing the truth.
@johnlenon6664
@johnlenon6664 4 года назад
Good question .... இனியாவது ....விசுவாசிகள் மனம் மாரட்டும்.
@muruganperumal6016
@muruganperumal6016 4 года назад
சகோதிரனே மிக சரியாக கூரினீர்கள் God bless you
@SureshAbrahamWisdomofGodGospel
@SureshAbrahamWisdomofGodGospel 4 года назад
Hi Bro, Different Levels of Christianity! Plz watch & subscribe! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A-1Pvp3u6DE.html
@babun5185
@babun5185 4 года назад
Fantastic question , I am support you my loving Brother. Good bless you abundantly.
@SureshAbrahamWisdomofGodGospel
@SureshAbrahamWisdomofGodGospel 4 года назад
Hi Bro, Different Levels of Christianity! Plz watch & subscribe! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A-1Pvp3u6DE.html
@jesliepaul6256
@jesliepaul6256 4 года назад
Excellent question and you created an awareness pastor.thanks.God bless you.
@shanthsha4490
@shanthsha4490 4 года назад
நான் ஒரு இந்து... இந்து மதத்தில் உள்ளது போலவே கிருத்துவத்தில் உள்ள சில உபதேசங்கள் நன்றாக உள்ளது... அதை இந்துவகவே இருந்து பின்பற்றுகிறேன்... நான் ஒரு கிருத்துவ பெண்ணை பல போராட்டத்திற்கு பிறகு திருமணம் செய்துள்ளேன்... இருவருமே இரு மதத்தை பற்றியும் கேட்டு தெரிந்துகொள்வோம்... வேற்றுமையில் ஒற்றுமையாக உள்ளோம்... இந்த மன பக்குவத்தை தந்த என் ஆன்ம சக்தியான முருக பெருமானுக்கும், அன்பின் உருவமான இயேசு பிரானுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்...
@dr.v.amutha8498
@dr.v.amutha8498 4 года назад
You speak the mind voice of many people .
@kannappankarunagaran2776
@kannappankarunagaran2776 4 года назад
Dear brother Mr. Salamon, with bowing respects to your holistic gospel service, i appreciate to your dareful questions towards so called world famous Dr. Paul Dinakaran.
@georgechristinsusai5480
@georgechristinsusai5480 4 года назад
தம்பி உன் கேள்வி சரி அந்த ஊளியம் செய்ய தினைக்க வில்லை மாறாக பணம் சம்பதிக்கிற நோக்கம் மட்டுமே தெரிகிறது
@panneerselvamethiraj5987
@panneerselvamethiraj5987 4 года назад
Very good I'm expecting this comment from anyone.I'm a Christian,when I'm approaching a seat in Karunya university they demand a lot even though I explained inability.God's vision to Brother Dinakaran was to give free education to His people.It was explained by him in one of his book.But his son act against the Wilof God .
@karthikeyankarthikn7534
@karthikeyankarthikn7534 4 года назад
இவர்களைப் போன்ற நபர்களை அவர்களது செயல்களை தோலுரித்து காட்டியதற்கு நன்றி
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 4 года назад
Please listen to khalid yaseen or Ahamed Deedath for your Religious knowledge. Research your self
@vijayalakshmivijaya5771
@vijayalakshmivijaya5771 6 месяцев назад
Praise the lord god bless you son your advise 200 persent correct
@jayanthirani6378
@jayanthirani6378 4 года назад
Yes I realised I am converted Christian Sometimes I felt brother,but I have some scares and confusion Good clarity
@selvamanisamiappan8185
@selvamanisamiappan8185 4 года назад
தமிழ் நாட்டிலே மும்மதமும் சம்மதம் என்று சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் நான் இந்துதான் ஆனால் கர்த்தரின் ஜெப கூட்டங்களில் சில வேளைகளில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன் எனக்கு மனக்குழப்பம் சில உடல் நல குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் மூன்று மத வழிபாட்டு தலங்களுக்கும் செல்வேன் ஏன் என்றால். நமது பிரச்சனைகள் சீக்கிரம் முடிவுக்கு‌ வர வேண்டும் என்பதற்காக என்னை போன்று இருப்பவர்களுக்கு இது போல் எங்களுக்காக ஜபிப்பிர்கள் என்றால் இதனால் ஏசுவின் ஆசி க்கு என்னை போன்றவர்கள் கட்டணங்கள் கட்டவும் ஆசைப்படுவார்கள் திட்டம் என் போன்றவர்களுக்கு ஆசைதான் ஐயா நன்றி
@m.b.dineshkumar4941
@m.b.dineshkumar4941 4 года назад
Mr. Paul Dhinakaran should answer his questions if he right..
@joytimon1
@joytimon1 4 года назад
Vaaipilla
@susanlieza76
@susanlieza76 4 года назад
Brother just see his video of gallileio river trip.just notice keen
@ravikumarreginald5422
@ravikumarreginald5422 3 года назад
உண்மையில் தங்களின் நியாயமான கேள்விகள் பெரும்பாலான கிறிஸ்தவர்களின் எண்ணங்களே.
@rkisaac3881
@rkisaac3881 4 года назад
Good Effort and Great Awareness and Eye opening to poor followers! If they listened to this and accept it.
@ashokd1795
@ashokd1795 4 года назад
ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்😁😀🤑
@Tamilachiyinkanavugal01118
@Tamilachiyinkanavugal01118 4 года назад
Correct ya sonnenga sir
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 4 года назад
ஒவ்வொருவரும் ஏதேதோ சொல்லி மக்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.
@ilengeesvaranmuniandy947
@ilengeesvaranmuniandy947 4 года назад
Ohhnaigala.
@Human-dj5wo
@Human-dj5wo 4 года назад
Brother you are very correct. Your videos are very good brother. We Christians want people like you to expose fake preachers like Dhinakaran.
@jamesjeeva2950
@jamesjeeva2950 4 года назад
This is one type of business. No need for any. Mediators to reach Jesus Christ. You can pray directly.
@girithigaraj5515
@girithigaraj5515 4 года назад
Feeling very down after hearing this things happening around us.. I will definitely pray for this.. Thank u bro to highlight this. .. I don't no where there ll be go in judgemental day
@mr.mclenn3125
@mr.mclenn3125 4 года назад
Congrats brother, Revealing many things, God bless you abundantly, breaking many stones... All the best... 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐
@SureshAbrahamWisdomofGodGospel
@SureshAbrahamWisdomofGodGospel 4 года назад
Hi Bro, Different Levels of Christianity! Plz watch & subscribe! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A-1Pvp3u6DE.html
@sundarmuthiah8862
@sundarmuthiah8862 4 года назад
Great
@jemirja1016
@jemirja1016 4 года назад
இவர்களிடம் பங்காளராய் சேராதவர்களும், இவர்களுடைய certificate பெறாத யாரும் பரலோகம் போகமுடியாத என்பது இவர்களின் என்னம். இதை தேவன் ஒரு நாள் உடைப்பார்.
@Rainbowmorning7
@Rainbowmorning7 4 года назад
Fear of God decreases is the real factor. Carelessly doing vigorous sins. Judgement day will speak.
@nesaline6324
@nesaline6324 4 года назад
17 ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள், கேட்கிறவனும் வா என்பானாக, தாகமாயிருக்கிறவன் வரக்கடவன், விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். வெளிப்படுத்தின விசேஷம் 22
@sathyavathanajesudasson2066
@sathyavathanajesudasson2066 4 года назад
Very proud of standing up to all these people. Ask them to go give their money to all our Indian, families Tamil nzdu who need for covid -19.
@SureshAbrahamWisdomofGodGospel
@SureshAbrahamWisdomofGodGospel 4 года назад
Hi , Different Levels of Christianity! Plz watch & subscribe! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A-1Pvp3u6DE.html
@nramamoorthy8698
@nramamoorthy8698 4 года назад
Wonderful, wonderful. God bless you. Very,very relevant questions. This is nothing but business
@leninjose7643
@leninjose7643 4 года назад
உங்கள் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும்.
@davids5237
@davids5237 4 года назад
நல்ல கேள்வி பிரதர் எழுப்புதலுக்கு தடை இவ்விதமான ஊழியர்கள் தான். ஊழியம் என்பது தியாகம். சம்பாதிக்க அல்ல நாகமன் குஷ்ட ரோகத்தை நீங்கிய எலிசா எங்கே பால் தினகரன் எங்கே
@iceministries9389
@iceministries9389 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vikNaBLBdSA.html
@navaneethamdurai7920
@navaneethamdurai7920 4 года назад
God bls you Br.for raising your voice for the TRUTH.
@iceministries9389
@iceministries9389 4 года назад
அன்பு சகோதரோ, இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக.... அருமையான பதிவுகள், தைரியமான பேச்சுக்கள், தெளிவான விளக்கங்கள்.... மேலும் உங்களை பற்றியும் உங்கள் ஊழியத்தையும் பற்றியும் உங்களை உருவாக்கிய சபையை பற்றிய ஒரு பதிவு வெளியிடலாமே.... Pastor. P.H.D...
@sureshlourdu4070
@sureshlourdu4070 4 года назад
1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 1 யோவான் 4:1
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 4 года назад
Please listen to khalid yaseen or Ahamed Deedath for your Religious knowledge. Research your self.
@steelwingyt4824
@steelwingyt4824 4 года назад
இறைவனை ஏற்றுக்கொண்ட உண்மையான ஒவ்வொரு அறிவுள்ள கிறித்தவனும் தான் செய்யும் ஜெபத்திற்கு பலன் உண்டு..நாம் பரலோகத்திற்கு செல்ல யாருடைய ஒத்தாசையும் தேவை இல்லை...
@Abrianna_Here
@Abrianna_Here 4 года назад
I think what you have asked to dgs is absolutely correct. It may open his eyes. Although he is a respectful pastor, he still a human being. I m glad you bring out this matter bro...keep it up your boldness and it bring awareness to many believers...Amen.
@PremKumar-ze4nr
@PremKumar-ze4nr 3 года назад
Super bro.. this is examples for all Christianity... True love is Christianity.. don't expect anything.. but nowadays people expecting Mony.. this is not a Christianity. This is business..
@god.save.us.and.lead.us.6072
@god.save.us.and.lead.us.6072 4 года назад
Bold step, asking him direct questions. If the Dinakarans' answer this fine. But only Dinakaran devotees are going to answer to this. Dinakarans will hide themselves. I challenge the Dinakarans to answer not their devotees please.
@rosygeorge9057
@rosygeorge9057 4 года назад
Dear brother Salomon, I endorse your views so much. You are a specially chosen person by Lord Almighty to speak the truth. I respected Bro. D GS Dinakaran He was Man-of-God. His messages were revealed by Holy Spirit. I experienced it. Even Sister Stella Dinakaran is a spiritual person. But I lost all the beliefs on Paul, and his wife and Children. He started loosing the true anointment from Lord Almighty when they started Karunya Institution. They said in 1980 please pay 5000 or Rs 10,000/- for your children and we will give you seat in our Karunya College for various degrees. Many enrolled but when they went to join the kids in that Institution the fees for exorbitant . In their programs in TV Channels Paul's children used to pray was like stage managed one and not by spiritual or anointed by Holy Spirit. Anyway Paul and his family has to answer to Lord Almighty one day.
@phebeyaldelsi1414
@phebeyaldelsi1414 4 года назад
@@rosygeorge9057 appadi chollathinga ethana perukku Stella dinakaran d.g.s dinakaran aiyya avargal ezhai makkalai thottu jebithu irukkurargal ellorum oru madri than intha family members ilavasamai petrathai ilavasamai kodungal endru karthar cholgirar ithula enganga donation
@arputharajarpu4117
@arputharajarpu4117 4 года назад
@@rosygeorge9057 fine sister
@jackjosh2228
@jackjosh2228 4 года назад
@deva prabhu தண்ணீரும், பனிக்கட்டியும், ஆவியான மேகமும் மூன்றும் ஒன்றா...... வேறு வேறா....
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 4 года назад
Please listen to khalid yaseen or Ahamed Deedath for your Religious knowledge. Research your self RU-vid
@paulrajisaiah3430
@paulrajisaiah3430 4 года назад
I appreciate your gentleness and courteousy in raising an important question. What you say is right. Satan can enter into any ministry deceptively .
@lourdunelsonraj841
@lourdunelsonraj841 4 года назад
இது கடைசி காலம். இயேசுவின் வருகை மிக சமிபம்.
@roselinexavier1396
@roselinexavier1396 4 года назад
Welldone brother. You have asked a meaningful question to him? Now a days it is a mere buissness. Nothing else. Jesus knows all these things very well.
@sutharsananphilip6432
@sutharsananphilip6432 4 года назад
சரியான கேள்வி சகோ கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாக பயன்படுத்துவாராக
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 4 года назад
Please listen to khalid yaseen or Ahamed Deedath for your Religious knowledge. Research your self.
@subilakumar7216
@subilakumar7216 4 года назад
Praise the Lord you are the right person God bless you
@melissamurugesu5189
@melissamurugesu5189 4 года назад
Ya is true after i listening this you tube message nowdays so many peoples very Concern about money,ministry never do Money,money only GOD will teach them.
@lintonprecilla1994
@lintonprecilla1994 4 года назад
உங்கள் நியாயமான நிதானமான பேச்சை ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக! ஓர் ஊழியக்கார் வீட்டு திருமணம் இவ்வளவு இடாம்பிகமாக இருக்கலாமா என்ற ஓர் சந்தேகமும் எனக்கு உண்டு!
@wshobana788
@wshobana788 4 года назад
சரியான செருப்படி கேள்வி கேட்டு இருக்கீங்க bro
@samsonalexander5338
@samsonalexander5338 4 года назад
We are not here to judge the evangelist but Paul dinakaran is answerable to God god is watching brother.
@joshuamahalingam3862
@joshuamahalingam3862 4 года назад
Brother Praise the Lord. Thank you for your questions. God bless you
@krishant
@krishant 4 года назад
Wow brother Kudos 👍🏻 you have asked the questions , which wanted to ask him. May be money is blinding their eyes, they don’t seems to realize their mistakes and they will not realize till the coming of our Lord Jesus Christ. Jesus never sold the gospel or did miracles for money.
@gamingtamilan9451
@gamingtamilan9451 3 года назад
Super brother 👍 Very good question GOD Bless you 🙏
@Deva-mg8xi
@Deva-mg8xi 4 года назад
Jesus said Don't fallow Chirstions. fallow me...thats all
@dayadhanush7343
@dayadhanush7343 4 года назад
Bro 👍 👍,, I'm asking this question way back in 2006 to till now,, well done..,, their only mathra,, pay pay pay n get blessing ,,,
@franklinrajamani3224
@franklinrajamani3224 4 года назад
மிகவும் சிறப்பான கேள்விகள்.நீங்கள் எப்படி கேள்விகள் கேட்டாலும் பால் தினகரனுக்கும் அவரைப் பின்பற்றி வரும் மனிதர்களும் எவ்வித வருத்தமும் இருக்காது.
@oliverthomas6965
@oliverthomas6965 3 года назад
Thank you brother for exposing the truth, people are being deceived by such preachers because people don’t read God’s word & don’t understand the new covenant truth
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 года назад
Anytime and everytime always respect mother father teacher and guru till death.
@robertraj9242
@robertraj9242 4 года назад
ஒருத்தன ஏமாத்தணும்ணா அவனோட ஆசய தூண்டணும்😎
@beulahsuganthyk9043
@beulahsuganthyk9043 4 года назад
நீர் என்னை காண்கிற தேவன். என் கண்களைத் திறந்தருள்வீர்
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA 4 года назад
Their Ministry ended with their father. Beloved Bro. D.G.S. Dinakaran iyya.
@saralmukul2793
@saralmukul2793 4 года назад
It's correct questions. Jesus is real god.but some person used his name to spoiled his miracle.
@ajaypaul9240
@ajaypaul9240 4 года назад
Well question brother I want to appreciate you👏👏👏👏 God bless you
@SureshAbrahamWisdomofGodGospel
@SureshAbrahamWisdomofGodGospel 4 года назад
Hi Bro, Different Levels of Christianity! Plz watch & subscribe! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A-1Pvp3u6DE.html
@devarajbellie5640
@devarajbellie5640 4 года назад
God bless you. This is the truth. Many will be enlightened by your speech. Keep it up. God will be with you.
@SureshAbrahamWisdomofGodGospel
@SureshAbrahamWisdomofGodGospel 4 года назад
Hi Bro, Different Levels of Christianity! Plz watch & subscribe! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A-1Pvp3u6DE.html
@joelgandhi9799
@joelgandhi9799 4 года назад
The apostle Paul worked with his own hands. Ginger came to the ministry and to help many. 1 தெசலோனிக்கேயர் 4 12: நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப்பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே *வேலைசெய்யவும்* வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். 2 தெசலோனிக்கேயர் 3 8: ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் *வேலைசெய்து* சாப்பிட்டோம். 2 தெசலோனிக்கேயர் 3 10: ஒருவன் *வேலைசெய்ய* மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. 2 தெசலோனிக்கேயர் 3 11: உங்களில் சிலர் யாதொரு *வேலையும்* செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். 2 தெசலோனிக்கேயர் 3 12: இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே *வேலைசெய்து* , தங்கள் சொந்தச்சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
@lakshmigooddisicionrachel1557
@lakshmigooddisicionrachel1557 4 года назад
Nice questions..... Who r u bro. ? Evlo NAL yenga erundinga.... Keep it up. Enum neraya Pera list pottu seinga. Pls
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 4 года назад
Please listen to khalid yaseen or Ahamed Deedath for your Religious knowledge. Research your self.
@intereducateministries288
@intereducateministries288 4 года назад
fabulous question u ask corporate paul. U are a Biblical theologian. Wonderful bro keep going
@arulmary4368
@arulmary4368 4 года назад
With their certificate, can anyone go to heaven?
@DanielThomas-mc6pz
@DanielThomas-mc6pz 5 месяцев назад
Wonderful. God bless you.
@kumarkks3102
@kumarkks3102 4 года назад
பிரதர் நீங்க சொன்னது கரெக்ட் தான்... பெரிய பெரிய ஊழியர்கள் இப்படி தான் பண்ணுறாங்க... அதை விட பணத்துக்காக, பதவிக்காக சபையில் உள்ளவர் இப்படித்தான் செய்யுறாங்க...
@charlescharles6040
@charlescharles6040 4 года назад
👍👍👍👍👍
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 4 года назад
Please listen to khalid yaseen or Ahamed Deedath for your Religious knowledge. Research your self.
@v.selvarajv.selvaraj922
@v.selvarajv.selvaraj922 4 года назад
Thank you brother God bless you
@sebastianpakkianathan7763
@sebastianpakkianathan7763 4 года назад
Dear Bro , you are 100 % right , Gents, people can sell Bible but word of God is not for selling - this is God's word
Далее