Тёмный
No video :(

பிரபாகரன் உயிரோடு உள்ள படம் உண்மையா? | முன்னாள் போராளி பகீர் தகவல் | Prabhakaran | Pazha Nedumaran | 

MAAYAM STUDIOS
Подписаться 1,8 млн
Просмотров 501 тыс.
50% 1

பிரபாகரன் உயிரோடு உள்ள படம் உண்மையா? | முன்னாள் போராளி பகீர் தகவல் | திடீர் திருப்பம் | Karthick MaayaKumar | Big Topic | Episode 1684 |
#LTTE #KarthickMaayaKumar #Prabhakaran
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 570   
@MaayaM_Studios
@MaayaM_Studios Год назад
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@sanjaycb1238
@sanjaycb1238 Год назад
Oh yeah
@dharmansujidharman3855
@dharmansujidharman3855 Год назад
தெரியவில்லை நான் பதிவு பண்ணிட்டேன் நினைக்கிறேன் எனக்கு என்ன என்றால் உண்மையில் உங்களோட தகவல்கள் அனைத்தும் உண்மை எனக்கு அரசியல் தமிழக அரசியல் மட்டுமல்ல தமிழர்களோட அரசியலே திருவள்ளுவர் மாதிரி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அப்படி என்ற மனப்பான்மையோடு என் கொள்கை உண்டு என் கொள்கையும் கூட உண்மையில் உங்களோட சப்ஸ்கிரைபர் இப்பொழுதுதான் முதல் முறை பெருமை அடைகிறேன் உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றாக செயல்படுங்கள் உண்மையை மட்டுமே பதிவிடுங்கள் அனைவரும் ஒரு முற்றுப்புள்ளி. அனைவரோட நன்மை மட்டுமே நமக்கு சமம் அனைவரோட நன்மை மட்டுமே நமக்கு நமக்கு என்பதை விட அனைவருக்கும் நல்லது என்றுதான்நமக்கு முக்கியமானது இருக்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு உங்கள் பதிவு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது விருப்பமானது ஆதலால் உங்களை நான் சப்ஸ்கிரைப் செய்கிறேன்
@Rambabu-lx7sx
@Rambabu-lx7sx Год назад
Prabakaran oru accused Rajiv kolaikaran Kanja pothaiipkrul katathalkaran Praud paya avan
@davidrajkumar6672
@davidrajkumar6672 Год назад
Good speech keep it up
@nilushannilu6900
@nilushannilu6900 Год назад
@@Rambabu-lx7sx Yaruda kanja kadathurathu ongaku vadakansh kondathu vikkirapo vagi kudichidu adi vakunaga Thana nee annada a thalaivana poi kanja kadathal karanu sollura nee motha yaru chinne paya...... Prabakaran uyiroda erutha saththama vathu Adai neela padathula Thada yutha pathurupa Naga nerula a pathudo nee yaruda chinne paya ....
@Kajan2009
@Kajan2009 Год назад
பெயரை சொன்னால் நடுங்குவது இலங்கை மட்டும் அல்ல உலகமும்தான்..! இப்படி ஒரு தலைவர் நம் இனத்தில் இருந்தார், இருக்கிறார் என்பதில் ஈழத்தமிழராகிய நமக்கு பெருமைதான்..🫡🫡🫡
@sunilnithi2478
@sunilnithi2478 Год назад
Srilaka army cannot kill paraba noway
@ram0210
@ram0210 Год назад
@@malar1455 போடா திராவிட வந்தேறி நாயே
@Kajan2009
@Kajan2009 Год назад
3 நாளாக youtube and news channels அதிரு ஒரு பெயரை கூறி… தாங்கள் பாக்கலையோ? Malar
@Rajesh-ur3pf
@Rajesh-ur3pf Год назад
Thoo... Prabhakaran Pakka NARA payal
@ram0210
@ram0210 Год назад
@@malar1455 நானும் Sri Lankan தமிழ் தான்.. நீங்கள்.எண்ண கருணா வின் கூட்டமா ?? இல்லை Douglas கூட்டமா ?? ஒரு ஈழ தமிழன் ..சிங்ககவனாஜ் மிஞ்சி இப்படி எல்லாம் பேச மாட்டான்.
@gokulkannan3449
@gokulkannan3449 Год назад
என் அண்ணா இறக்கவில்லை. இன்றும் தமிழ் உணர்வில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவர் வழிநடத்தி சென்ற வீரம் தமிழர்களை வழிநடத்தும்
@elangovanelango6496
@elangovanelango6496 3 месяца назад
ஆமாம் நீயும் அவர் வழியில் உயிருக்கு பயந்து ஓடிஒளிந்து கொள்
@kaushikSajna
@kaushikSajna Год назад
தோழர் அவர்களுக்கு சின்ன வேண்டுகோள் அவர் கொல்லப்படவில்லை வீர மரணத்தை ஏற்றுக் கொண்டவர் என்று தங்கள் உரையில் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@ennadaa3859
@ennadaa3859 Год назад
Ama
@Musicworld-fy5gd
@Musicworld-fy5gd Год назад
Avar uyiroda iruntha unakkennda goldi
@Kajan2009
@Kajan2009 Год назад
சரியாக சொன்னீர்கள் சகோதரரே👍
@geethasuganthi8877
@geethasuganthi8877 Год назад
Yes 👌👌👌
@kaushikSajna
@kaushikSajna Год назад
@@Musicworld-fy5gd அண்ணா உயிரோட இருந்தா எனக்கு தாண்டா பெரும loose goldi
@kaushikSajna
@kaushikSajna Год назад
நான் பிறந்த காலத்திலிருந்து தமிழர்களுக்காக போராடிய தலைவன் என்ற பெயரை கேட்டது பிரபாகரன் அவரை அண்ணன் என்று அழைப்பதா அல்லது அப்பா என்று அழைப்பதா என்று எனக்குத் தெரியவில்லை அப்படி அப்பா என்று அழைத்தால் அண்ணன் அந்தோணி தம்பி பாலச்சந்தர் அம்மா மதிவதனி இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வீரவணக்கம் தங்கை துவாரகா வாழட்டும் என் உலகில் எனக்கு வயது 43
@murugans8560
@murugans8560 Год назад
தலைவர் நம் தலைமுறையில் வாழ்ந்த தமிழருக்கான கடவுள்
@selvamvasudevan6003
@selvamvasudevan6003 Год назад
நம் பாட்டன் முருகன் தேவைபடும் போது தமிழ்குடியில் பிறப்பான்..அதில் ஒரு பிறவி தான் அண்ணன் மேதகு பிரபாகரன்.
@KingOFtheKING20
@KingOFtheKING20 Год назад
கரிகாலன் மீண்டும் வருவார்
@KingOFtheKING20
@KingOFtheKING20 Год назад
@@Rajesh-ur3pf உங்கம்மா தான்டா லுச பெத்த லேசு த்தா பயலே
@vinothkumar-qs1ns
@vinothkumar-qs1ns Год назад
@@Rajesh-ur3pf seruppala adipan da naayea
@Tamilan683
@Tamilan683 Год назад
உலகில் தலை சிறந்த தலைவன் எங்கள் அண்ணன். மேதகு பிரபாகரன்.💞 இவன் போல் ஒரு தலைவன் இந்த உலகில் இனி எவனும் பிறப்பதில்லை.😥
@kuwt1626
@kuwt1626 Год назад
வீழ்ந்தாலும் வாழ்ந்து கொண்டு இருக்கும் எம் தலைவன் 🐅🐅🐅🐅💪💪💪
@d.ypapertoys5790
@d.ypapertoys5790 Год назад
வாய்ப்பே இல்லை தலைவர். ஒலிந்துவாழும் கோலையில்லை
@akashsewani5090
@akashsewani5090 Год назад
இவ்வுலகில் மனிதர்கள் வாழும் வரை எம் தலைவன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் நாம் தமிழர் 💪💪💪
@chanbobby2560
@chanbobby2560 Год назад
❤️❤️❤️❤️
@themask1513
@themask1513 Год назад
ஆமையின தலைவனாக்கிடாதீங்க தம்பிகளே.
@ammucreation4510
@ammucreation4510 Год назад
நானும் அந்த மாவீரனுக்காக எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 Год назад
👍👍
@ThangarajaRaja-uw7ds
@ThangarajaRaja-uw7ds 2 месяца назад
Yes
@user-vz6os6qo2f
@user-vz6os6qo2f Год назад
பிரபாகரன் உயிரோடு இல்லை உண்மை. பிபிசி குஜராத் ஆவண பட செய்தியும் அதானி செய்தியும் மறைக்க இந்த கட்டு கதை இப்போது அந்த செய்தி எல்லா மறைந்து போய்விட்டது
@NTKTHANJAVUR5894
@NTKTHANJAVUR5894 Год назад
100%
@jeyavanythangalingam5811
@jeyavanythangalingam5811 Год назад
ஏதோ நடக்க போகிறது.மக்கள் மிகவும் கவனமாக இருங்கள்.
@shriramsachi
@shriramsachi Год назад
Hi brother. Im from Srilanka. Your Analysis is perfectly correct. இலங்கை ல இப்போ இருக்க பிரச்சனையும் இப்ப இருக்க அரசியலும் totally வேற. தமிழ் சிங்கள பிரிவினை வச்சு நடந்த அரசியல் எல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு. Atleast அடுத்த சந்ததிகளுக்காக மக்கள் எல்லாரும் ஒண்ணா தான் இருக்காங்க. Recent a vantha இந்த செய்தி எனக்கு தெரிஞ்சு இங்க எந்த வித தாக்கமும் கொடுக்கல. இதற்கு பின்னால அரசியல் பணம் எங்கயோ விளையாடுது. இந்த பூமிக்கு கடவுளே வந்தாலும் அவர வச்சு அரசியலும் பணமும் பண்ற இனம் தானே மனிதன். சரி தலைவர் உயிரோடு இருந்தாலும் அவரை இறுதி காலத்துல நிம்மதியாக இருக்க விடுங்கப்பா 🙏
@ramus4809
@ramus4809 Год назад
நீங்கள் கூறுவதை பார்த்தால் எப்போது எல்லாம் இந்திய திருநாட்டில் மத்தியிலும், மாநிலத்திலும் தேர்தல் நடக்கும் போது எல்லாம் இது போன்ற அறிக்கை கொடுப்பது (பழ.நெடுமாரன்) இவனது வழக்கம் போலும்... பழ. நெடுமாறன் அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்...
@parir3752
@parir3752 Год назад
இருந்தால் தலைவர் 💪💪💪💪 இல்லாவிட்டால் இறைவன் 🙏🙏🙏🙏
@hemanathan90sloveclub73
@hemanathan90sloveclub73 Год назад
:நாயகன் மீண்டும் வரரார் ........😎😎😎 எட்டு திக்கும் பயம்தானே........😎😎😎🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
@sahirasahi7433
@sahirasahi7433 Год назад
Day loosu paytiyama nee antha porama podicca vikram Patti commend potra yaroda Yara oppittu pesura
@hemanathan90sloveclub73
@hemanathan90sloveclub73 Год назад
@@sahirasahi7433 sorry
@aynkaran1
@aynkaran1 Год назад
தலைவர் இருந்தால் நான் முதல் கரும்புலி..
@nandinijayanandini3532
@nandinijayanandini3532 Год назад
🙏
@maheshwarin7600
@maheshwarin7600 Год назад
வயசான காலத்தில் நெடுமாறன் வாயை மூடிட்டு இருக்க சொல்லுங்க ஸ்வாமி 😭😭😭கட்டாயம் பிரபாகரன் உயிரோடு இல்லை 😭😭😭ஓடி ஒழிந்து கொள்ள அவர் ஒன்றும் கோழை இல்லை 😭😭😭தமிழ் மக்களை நேசித்த ஒரே உண்மையுள்ள தலைவர் தன் உயிரை தூச்சமாக நினைத்த தலைவர் 😭😭🙏🙏🙏🙏
@thusivela4896
@thusivela4896 Год назад
இருந்தாலும் மறைந்தாலும் வரி ஒன்றுதான்... !!! வருவார் என்போர் சொல்லட்டும் மறைந்தார் என்போரும் சொல்லட்டும் எதுவாய் இருந்தாலும் இறைவன் அவனேதான் அப்படியே அவரை இருக்க விடுங்கள்... துதி பாடிப் பாடியே துரோகம் இழைத்தீர்கள் தூரத்தில் இருந்து கொண்டே யாவும் அடைந்தீர்கள்... கதை பேசிப் பேசியே காலம் கழித்தீர்கள் கடைசி வரை அவரை காப்பாற்ற மறந்தீர்கள்... முகவரிகள் தெரியாமலே முடிந்து போனோர் ஆயிரம் முடமாகித் தெருவெங்கும் அலைந்து போனோர் ஆயிரம்... தொலை தூரம் போய் அலைந்து தொலைந்து போனோர் ஆயிரம் ஒரு வேளை உணவின்றி உருக்குலைந்தோர் ஆயிரம்... இதுவரைக்கும் இருந்த இடம் இல்லாதோர் ஆயிரம் இருப்பதற்கு ஏதுமின்றி இருப்பவர்கள் ஆயிரம்... அவனிருந்தால் அத்தனைக்கும் ஆறுதல்கள் கிடைத்திருக்கும் ஆகையினால் ஐயா வேண்டாம் கொச்சைப் படுத்தாதீர்... எதுவரைக்கும் போகுமென்று எவருக்கும் தெரியாது ஏறெடுத்துக் கேட்கின்றோம் எங்களை விற்காதீர்... !!! அவரை அப்படியே வாழ விடுங்கள் ********படித்ததில் மனதை தொட்டது *********
@andrusuventhiran5992
@andrusuventhiran5992 Год назад
அண்ணையை இரு தடவை கொண்று விட்டோம் என்று மார் தட்டியுமுள்ளனர் அதையும் மறக்க கூடாது.போராட்டத்தின் பரிமானங்கள் மாறும் போது சில நடவடிக்கைகளையும் அதற்கேற்றால் போல் எடுக்க வேண்டி உள்ளது அதனால் அவர் கோழை என்றாகி விடாது இது ஒரு போரின் யுக்தி
@rackgold5688
@rackgold5688 Год назад
கருணாநிதி குடும்பத்துக்கு சொல்லிவிடுங்கள் புலி வருது என்று
@statuschannelsk9596
@statuschannelsk9596 Год назад
கேப்டன் பிராகரன் ஓடி ஒளிபவர் இல்லை💪💪
@wentelllabroy8267
@wentelllabroy8267 Год назад
Who is vijayakanth
@statuschannelsk9596
@statuschannelsk9596 Год назад
@@wentelllabroy8267 விஜயகாந் த சொல்ல நண்பா
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Год назад
@@wentelllabroy8267 விஜயகாந்த எந்த ராணுவத்தில் கேப்டனாக இருந்தான்
@santhoshsumanth7844
@santhoshsumanth7844 Год назад
@@user-yg8xc6tj8p அவர் சொல்வது ஈழத் தலைவர் பிரபாகரன் அவர்களை.
@ram0210
@ram0210 Год назад
தலைவர் பிரபாகரன் அவர்கள் தான் குடும்பத்தில் கடைசி பிள்ளை என்று சொல்வார்கள். அதில் ஒரு அக்கா கனடாவில் இன்னும் வாழ்கிறார். எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
@vikneshvarankayalventhan6771
வணக்கம் அண்ணா நான் ஈழத்தமிழன் திருகோணமலை ல இருக்கன் எனக்கு மட்டும் இல்ல எம் தமிழ் இனத்துக்கும் அவர் கடவுள் தான் அவர் இருந்த காலம் சொர்க்கம் அவர் ஓடி போக அவர் கோழை இல்லை ஐயா பழ நெடுமாறன் அவர்கள் சொன்னது உண்மையா தான் இருக்கும் இருக்கணும் ஏன் என்றால் அவர் மக்கள் அவர் பிள்ளைகள் இறக்கும் போது அவர் மட்டும் ஓடி தப்பிக்க மாட்டேர் ஆனாலும் அவரின் உயிர் தமிழ் இனத்தின் பொக்கிஷம் அவர் மாதிரி ஒரு தலைவர் இனி எம் தமிழ் இனத்துக்கு கிடைக்காது அவர் இருந்தால் மட்டும் தான் தமிழ் இனம் இருக்கும் உரிமையோடு வாழும் இப்ப யார் கிட்ட சொல்லுறது தலைமை தாங்க சொல்லி ஒருத்தணும் உத்தமன் இல்லை ஈழத்தில எல்லோரும் கள்ளர் கூட்டம் என் தமிழ் இனம் இன்று சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கிற இனம் முன்னாள் போராளிகள் சொல்ல முடியாத சோகத்தை அனுபவிக்கிறாங்க அதை பாக்க இங்க யாருக்கும் டைம் இல்ல நாட்டுக்காக போராடினவங்க நடு ரோட்டுல கையெந்தும் நிலை இதை தடுக்க எவனும் வரல இப்ப தமிழீழம் என்ற நாட்டை ஆள எவனுக்கும் தகுதி இல்லை அண்ணா எல்லோரும் விலை போய் விட்டார்கள் ராணுவம் எப்பயுமே தமிழ் இனத்த அடக்கி தான் வைப்பான் அந்த நிலை எப்போதும் மாறாது அதுக்கு காரணம் தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் தான் அண்ணா அடுத்த சந்ததி போதை ல இருக்கு அத காப்பாத்த நடவடிக்கை எடுக்கல இதுவரை
@suthakarsuthakar5783
@suthakarsuthakar5783 Год назад
😭😭😭😭
@suthakarsuthakar5783
@suthakarsuthakar5783 Год назад
Anna neenga Prabhakaran annana padhurukkingala
@User41145
@User41145 Год назад
😥😥
@geethasuganthi8877
@geethasuganthi8877 Год назад
U said 💯 correct 😢😢😢 from India
@jeneej2354
@jeneej2354 Год назад
Yes
@samsamjoshua6986
@samsamjoshua6986 Год назад
நீங்க சொல்றது 100% உண்மை இது போன்ற வதந்தி களால் பாதிக்கப்படுவது இலங்கை தமிழர்கள் தான் 🙏🙏😭😭
@TAMIZH-only
@TAMIZH-only Год назад
தலைவன் வருவான், வருவான் என தலைமுறைகளை கடத்தாதே தமிழா! உன் உரிமை உன் கையில் எழுவாய் வீரா!
@aravisutha1061
@aravisutha1061 Год назад
YESSSSSSSSSSSSSSS💯💯💯💯💯💯💯💯💯
@rskeethan0991
@rskeethan0991 Год назад
இந்த சம்பவத்துக்குப் பிறகு ராணுவத்தின் அடாவடி தொடங்க வாய்ப்புள்ளது நான் இலங்கை யாழ்ப்பாணம் தான்
@SelvaKumar-mv4zh
@SelvaKumar-mv4zh Год назад
வேடுவன் கர்ணாவுக்கு தான் இருதயம் கலங்கும்
@gunasekar3527
@gunasekar3527 Год назад
அண்ணன். பெயரை. கெட்டால... பிறபஞ்சமே.. அலறுதுடா💯
@thameemansari2797
@thameemansari2797 Год назад
போர்க்கொண்ட சிங்கம், 👏👏👏👏👏
@jdprathap9207
@jdprathap9207 Год назад
கண்டிப்பா எங்கள் அண்ணா வருவார் ♥️❤
@Sethuraj8347
@Sethuraj8347 Год назад
Prabhakaran ayya avargal uyirudan illai enbadhu nidharsanamaana unmai. Avar engal nenjil kudiyirukiraar🙏🙏🙏🙏🙏
@sirkathan7539
@sirkathan7539 Год назад
நான் இலங்கை கிளிநொச்சி ராணுவம் அதிகமாக இப்போது இல்லை இணி
@srinivasan-om5kk
@srinivasan-om5kk Год назад
இது தமிழர்களுக்கு விரித்த வலை யாக இருக்கலாம்
@anthonysuganthy
@anthonysuganthy Год назад
உயிரோடு இருந்தாலும் கூட இலங்கை தமிழ் மக்களால் சொல்ல முடியாது துவேஷம் உள்ள நாடு இலங்கை அவரைக் கொலை செய்யவில்லை துரோகத்தால் வீழ்த்தப்பட்டது ஞாயம் ஒருநாள் வெல்லும் வருடங்கள் கடந்தாலும் மீண்டும் அவர் வருகையை எதிர்பார்க்கிறோம் தமிழனின் உயிர் துடிப்பு பிரபாகரன் அண்ணா..🙏😭🤙🔥🖤 கண்டிப்பா தலைவர் உயிரோடு இருக்க வாய்ப்பு இருக்கு
@tamiltigerforever20
@tamiltigerforever20 8 месяцев назад
நியாயம்
@mathivan9501
@mathivan9501 Год назад
தலைமறைவாக வாழ அவர் கோழையல்ல.நெடுமாறன் திசை திருப்ப ஏதோ திட்ட மிடுகிறார்
@jeevithan0909
@jeevithan0909 Год назад
நீங்க சொல்லுவது உண்மை தான் bro அப்படி என்றால் 1990 கால கட்டிடத்தில் 2 வருடம் தலை மறைவாக இருந்து தானே திருப்ப வந்து இந்திய இராணுத்துக்கு அடிச்சவர்
@vetri--vizha
@vetri--vizha Год назад
கால விரயம் என் தலைவனுக்கு பிடிக்காது இதில் விரைவில் சந்திபேன் என்று குறிப்பது நிட்சயம் சொல்வதற்கு வாய்ப்பில்லை.அப்படி சொல்லியிருந்தால் தேதி நேரத்தோடு சொல்லி இருப்பார்
@Enakkupudichathu90
@Enakkupudichathu90 Год назад
Oru adiyoda thaan velila vanthruppanga
@Rambabu-lx7sx
@Rambabu-lx7sx Год назад
Praba oru. Accused. Kooli vanki rajiv i konna koolikarsn
@Enakkupudichathu90
@Enakkupudichathu90 Год назад
@@Rambabu-lx7sx nee parthiya.. aduthavan soldratha vachu sollatha
@abilash6105
@abilash6105 Год назад
நாயகன் மீண்டும் வரார்🔥🔥🔥🔥
@MohanRaj-up9fj
@MohanRaj-up9fj Год назад
மிக சிறந்த போராளி வரலாறு படைத்த ஒரு தலைவர் அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்து இருக்கிறோம் என்பதில் எங்களுக்கும் உங்களுக்கும் பெருமை இதுபோன்ற ஒரு தலைவன் இனி கிடைப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று.
@tube-jo2ny
@tube-jo2ny Год назад
தமிழினம் உள்ள வரை எங்களுடைய அண்ணா நம் அனைவருடைய உள்ளத்திலே வாழ்ந்து கொண்டு தான் இருப்பாங்க ❤️❤️❤️👍👍👍💪💪💪
@krajuraju3503
@krajuraju3503 Год назад
நானும் இலங்கை தமிழ் மகன் தான் அண்ணன்
@VinoVino-yr8lq
@VinoVino-yr8lq Год назад
தலைவர் உயிரோடு இல்லைனு தெரியும் ஆனால் தலைவர் மீண்டு வந்தால் இலங்கையின் வரலாறு பேசும் பொருளாக மாறுமே என்ற பேராசையோட இலங்கையின் விடியல் ஆரம்பிக்கின்றது❤🇱🇰🇱🇰🇱🇰
@-samy-74
@-samy-74 Год назад
ஒரு பிரச்சினையை பேசாமல் இருக்க ((அதானி முறைகேடு)) இன்னொரு விஷயத்தை பரப்பி அமுக்கி விடுவது தான் இன்றைய (சகுனி) அரசியல்
@user-lq3wu2ih8j
@user-lq3wu2ih8j Год назад
இன்றுவரைக்கும் எங்களை பாதுகாத்த பாதுகாத்துக்கொண்டிருக்கின்ற எங்கள் குலதெய்வம் எங்கள் எல்லைக் காவலன் எங்கள் குலசாமி நிச்சயம் நன்றாக இருந்தார் நன்றாக இருக்கிறார் நன்றாக இருப்பார் என்பது மட்டும் உண்மை
@manirathinam6248
@manirathinam6248 Год назад
தமிழ்த்தாய் ஈன்றெடுத்த தவப்பதல்வன் மாவீரன் எங்கள் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் திரும்பி வருவார் தனித்தமிழ் ஈழம் அமைப்பார் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்
@pachaiappanpachaiappan630
@pachaiappanpachaiappan630 Год назад
எங்கள் தலைவர் தமிழினத் தலைவர் இது மாறாது மறையாது தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரனார் அவர்களே
@ragulc4715
@ragulc4715 Год назад
அவர் இருந்தால் தமிழ் மக்களுக்கு என்றும் அவர் சாமி தான் வாழ்க தலைவர் மேதகு பிரபாகரன் 💥👑❣️
@ganashgivi5016
@ganashgivi5016 Год назад
எதிரியின் குண்டு பட்டு அவர் இறக்கவில்லை சூழ்நிலை உணர்ந்து தன்னை தானே பார்த்துக்கொண்டார் வீரமரணம்.
@paviloverabi2278
@paviloverabi2278 Год назад
யாழிலிருந்து இந்திய அரசியல் வியூகம் பார்த்து வியந்த சிறுபிள்ளை நானும்....
@pavunraj5740
@pavunraj5740 Год назад
பிரபாகரன் எங்களின்தெய்வம்பழநெடுமாறன்அவர்களுக்குஇதுதான்பதில்
@thirupathitsys1098
@thirupathitsys1098 Год назад
தலைவர் தற்போது இருந்திருந்தால், இலங்கை அரசு மீது தான் அவருக்கு கோபம் இலங்கை மக்கள் மீது இல்லை சமீபத்தில் பொருளாதார வீழ்ச்சி, இலங்கை அரசியல் பிரச்னை, மக்கள் போராட்டம் இது போல பல பிரச்சனை நடந்தது இலங்கையில் அந்த நேரம் இலங்கை மக்கள் கூட தமிழ் மக்களும் ஒன்று சேர்த்து போராடினார்கள் தலைவர் இருந்திருந்தால் அந்த நேரம் அமைதியா இருந்திருக்க மாட்டார் எங்கே இருந்தாலும் சும்மா இருக்க வாய்ப்பு இல்லை, தலைவர் அவர்களின் வரலாறு என்றும் தமிழர்கள் மனதில் வாழட்டும் 🙏🙏
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Год назад
ப்ரோ.கலியுகத்தில்.நான் எதிர்பார்த்தது தான்.ஏனேனில் ஐயா நெடுமாறன் அவர்களின் பேச்சு வரை.யாரும் தலைவர் பற்றிய மூச்சே இல்லை"🙏
@thiruselvamh4835
@thiruselvamh4835 Год назад
பிரபாகரன் அவர்களை யோ அல்லது அவரின் குடும்பத்தையோ மறைமுகமாக காட்டிக் கொடுக்க வேண்டாம்
@perumalrajperumalraj3763
@perumalrajperumalraj3763 Год назад
தேசிய தலைவர் என்றும் மக்களின் மனதில் உயிருடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்
@dhas405
@dhas405 Год назад
தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒருவேளை வந்துவிட்டால் அவ்வுளவு தான் இங்கு பல பேருக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடும் அவர் வரனும் அல்லது அவர் மாதிரி நாம் வரணும்
@tamilpulavan2701
@tamilpulavan2701 Год назад
Thalaivar iraappathatkku karanamee Indian government than 😔😔
@shivakingcreation2420
@shivakingcreation2420 11 месяцев назад
என்னதான் காங்கிரஸ் காரு இருந்தாலும் அழகிரி அண்ணனும் ஒரு தமிழன் என்பதை அவர் என் தலைவர் அவர்களை அண்ணன் என்று அவர் வாயாளே சொன்னதே சாட்சி
@johnvictor4764
@johnvictor4764 8 месяцев назад
சாதாரண கட்டமைப்பு அல்ல உலக நாடுகளே ஆச்சிரியம் படுகிற அளவுக்கு மிகவும் ஒழுக்க முள்ள பெரிய கட்டமைப்பு ❤❤❤❤❤
@naantk4103
@naantk4103 Год назад
இவர்களின் இந்த செய்தியை வைத்து மீண்டும் இலங்கையில் நம் மக்களை இலங்கை இராணுவம் துன்புறுத்தும்... நம் மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள் உங்கள் அரசியல் இலாபத்துக்காக மீண்டும் அவர்களை துன்புறுத்தாதீர்கள்... நீங்கள் எதாவது சொல்லிவிட்டு தமிழ்நாட்டில் நிம்மதியாக இருப்பீர்கள் கஷ்டப்படுவது இலங்கையில் வாழும் தமிழர்கள் மட்டுமே 🙏🏻
@kumaravelup369
@kumaravelup369 Год назад
Arumai.unmaiyai.unarnthu.sonnirkal
@thalaarun7959
@thalaarun7959 Год назад
💪தலைவர் வேலு பிள்ளை பிரபாகரன் 🙏
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Год назад
தலைவர் பிரபாகரன் பெயரைகேட்டாலே..உலகநாடுகள் எல்லாம் பயந்து நடுங்குகிறது.?புலிகளின் தாகம்.தமிழ் ஈழதாயகம்..
@srnpetsnature4034
@srnpetsnature4034 8 месяцев назад
நமது நட்பு உறவு அனைவருக்கும் வணக்கம் எனக்கு ஒன்று புரியாத விடயம் அண்ணனின் உடலை காண்பிக்கும் பொழுது அவரின் உடைய முகம் கிளீன் சேவ் செய்யப்பட்டுள்ளது அவ்வளவு போரின் நடுவில் அவர் சேவிங் செய்ய நேரத்தை ஒதுக்கி இருப்பாரா என்பது என்னுடைய இன்றும் இருக்கக்கூடிய மிகப்பெரும் சந்தேகம் அதே போன்று கரும்புலியாக சென்ற அனைவரின் உடைய நோக்கம் அண்ணன் அவர்களை காப்பாற்றுவது மட்டுமே நாம் இறந்தாலும் அண்ணனை காப்பாற்ற வேண்டும் அப்படியான நிலைப்பாடு அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் உயிரோடு இருப்பார்களா என்பது ஒரு புரியாத விடயம் அதேபோன்று அண்ணன் இருந்தால் வரவேற்போம் இல்லையேல் கடவுளாய் பூஜிப்போம் எமது தாகம் தமிழ் ஈழ தாயகம்
@keeransiva5062
@keeransiva5062 Год назад
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் மூடச் செயல்களால் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நெருக்கடிதான். பழநெடுமாறனுக்கு செய்வினை சூனியம் வைக்கப் படவேண்டும்.
@dhanamdhanam39
@dhanamdhanam39 Год назад
நெடுமாறன் காசி ஆனந்தன் இருவருக்கும் கை கால்கள் உடைத்து உட்கார வைத்து விடவேண்டும் முக்கியமாக வாய உடைக்க வேண்டும்...
@balasuganthan4747
@balasuganthan4747 Год назад
எனது அப்பா இருந்தா சந்தோஷம் இல்லை என்றாலும் சந்தோசம் கடவுள் கடவுள் கேட்பதெல்லாம் கொடுப்பார் தமிழ மக்களே நிதானமாக இருங்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டியது விரைவிலே வந்து கிடைக்கும்
@kiriscatnap
@kiriscatnap Год назад
நான் நேற்று யாழ் போனேன். பெரிதளவு இல்லை என்றாலும், செல்லும் வழியில் சோதனை சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 இருந்த இடத்தில் இப்போது 6 அல்லது 8 உள்ளது
@maragathamRamesh
@maragathamRamesh Год назад
பழ.நெடுமாறன் ஐயா அவர்களே...உயிரோடு.. இருக்கிறார் என்று சொல்கிறீர்கள்.... அப்படி என்றால் ஒரு வீடியோ ஒன்று வெளியிடுங்கள்..
@MuruganMurugan-ro8ti
@MuruganMurugan-ro8ti Год назад
உங்கல் விலக்கம் மிக. அருமைழானா விலக்கம் மிக்க நன்றி
@nilushannilu6900
@nilushannilu6900 Год назад
அவர் உயிருடன் தான் இருக்கிறார் ஒவ்வொரு மக்கள் இதயத்திலும் இருக்கிறார், அவர் தமிழ் இன தலைவர் அவரை வைத்து அரசியல் பன்னா வேண்டாம், அவர் எங்கள் ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் தலைவர், உங்களை போன்ற மட்டாமனா அரசியல் நிபுணர்கள் அல்ல அவரை வைத்து அரசியல் பன்றது நல்லது அல்ல அவர் உங்களை போன்று தன் இனத்தை கொன்று குவித்தவார் அல்ல தன் இன மக்கள் விடுதலைக்காக தன் உயிரை கொடுத்த தலைவர் என்றால் எங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மட்டும் தான்.
@Vjriodishanxavier
@Vjriodishanxavier Год назад
Tamil Eelam பயங்கரவாதி அமைப்பு இல்லை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் எங்கள் இனத்தின் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் இன்னும் உயிருடன் இருந்தால் ..... இலங்கை தமிழர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் மிக பெரிய ஒரு இனிப்பான செய்தி ......
@NERKATHIR
@NERKATHIR Год назад
இருந்தால் என் தலைவன் இல்லை என்றால் என் கடவுள் அவ்வளவுதான்
@nisha5634
@nisha5634 Год назад
அண்ணா இலங்கையில் இருந்து மக்கள் எதுவும் சொல்ல மாட்டாங்க ஏனெண்டா அவங்கலுக்கி பிரச்சினை எதுவும் வரும் நானும் இலங்கை தான் எங்கட ஊர் இலங்கை கிழக்கு பகுதி இப்போதிய நிலவரம் யுத்த காலங்களில் தமிழ் மக்கள் விட்டி சென்ர காணிகளில் பகிரங்கமாக இலங்கை இராணுவம் கேம்ப் அமைத்தும் தமிழ் மக்கள் நிரந்தர வீடுகாணி இல்லாத போதிலும் தமிழ் பிரதேசத்திற்க்குள் சிங்கள மக்களை குடியேத்தி அவர்களுக்கி முன்னுரிமை குடுக்கப்படுகிரது. அதிமட்டுமின்ரி தலைவரின் பிறந்த நாள், மாவீரர் தினம் என்பவற்றிற்க்கு இராணுவப் படை ஊருக்குள் இரக்கப்படும் கார்த்திகை மாதம் மாவீரர் தினம் வருவதால் கார்த்திகை தீபம் கூட ஏற்றக்கூடாதி. சிங்கள பிரதேசத்தில் பொருட்கள் விலை குரைவாகவம் தமிழ்பிரதேசங்களில் விலை கூடுதலாகவும் விற்கபடுகிரது இன்னும் எவ்வளவோ இருக்கிறது சொல்ல நேரம் போதாதி இலங்கையில் பிறந்தே பாவமாக தோன்றுகிரதி
@mohamedam2040
@mohamedam2040 Год назад
நான் இலங்கை தம்பி நீங்கள் சொல்வது உண்மை தான்
@VJappu27
@VJappu27 Год назад
Anna your speech is make intresting 😍...
@panneerselvam8572
@panneerselvam8572 Год назад
அவர் ஒரு மனிதன் தான். ஆனால் தலைவர். துரோகம் அவரை கொன்றிருக்கலாம்
@Martin-ih4ub
@Martin-ih4ub Год назад
நம்ம ஆட்டுக்குட்டி கொஞ்ச நாளுக்கு முன்பு சிறிலங்கா போய்ட்டு வந்தாரு. இது வந்து முழுக்க முழுக்க பிஜேபி சுட்ட வடை தான். நமது தலைவர் எல்லாருக்கும் தெய்வமாக இருக்கிறார். வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்.
@gowrisankar_tn67_rider
@gowrisankar_tn67_rider Год назад
9:31 இவனுக்கு உறுதியாகத் தெரிகின்றது மேதகு. பிரபாகரன் தற்போது இல்லை என்று. " ஏன் என்றால் சதித்திட்டம் செய்ததே காங்கிரஸ் தான்.
@kannadhasanramamoorthi510
@kannadhasanramamoorthi510 Год назад
அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் அரசியல்வாதிகள்?
@madhavang168
@madhavang168 Год назад
Amazing voice anna iam your biggest fan thanks for ur all videos
@user-gm9uv6cn4x
@user-gm9uv6cn4x Год назад
அப்படி ஒரு அவர் உண்மையான வீரனாக இருப்பதற்கு இத்தனை ஆண்டு காலம் ஓடி ஒளிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 Год назад
ஈழத்தமிழர்கள் கோருவது எவையெவை? 1.மனித உரிமைகளுடனான, சுயமரியாதையுடன் கூடிய, தங்களின் மொழி மற்றும் தனித்துவ பண்பாட்டை காப்பாற்றிக் கொள்ளக் கூடிய சமூக வாழ்க்கை. 2. எளிய மனிதனுக்கும் மொழி, மதம், இனம் போன்ற வேற்றுமைகளற்று, உரிமைகள் எதுவும் மறுக்கப்படாத, மதசார்பற்ற, ஜனநாயக அரசியலமைப்பு. 3. சிங்களர்களுடன் ஒரு சமத்துவ, சமரச, நேர்மையான, நம்பிக்கைமிகு வாழ்க்கை. 4. தங்களை தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் அரசியல்-சட்ட உரிமைகள். இவைகளை இலங்கையில் இன்றைய இந்திய மற்றும் சிங்கள அரசுகள் உறுதிபடுத்துமா?அத்தகைய முயற்சிகளுக்கு உலகின் பல நாடுகளும் ஆதரவு அளிக்குமா? “முன்னேறிய நாடுகள்” மற்றும் ஐக்கிய நாட்டு சபை ஒத்துழைப்பு அளிக்குமா?
@destnychild
@destnychild Год назад
உங்கள் உடகங்களால், நெடுமாறன் அவர்களால் பாதிக்கப்படப்போவது இலங்கையில் உள்ள தமிழர்கள்தான். இன்னும் சில மாதங்களில், ஈழத் தமிழர்களுக்கு ஏற்படப் போகும், இதன் பின் விளைவுகள் உங்களுக்குப் புரிய வரும். அரசியல் லாபங்களுக்காக, அரசியல் குழப்பங்களை விளைவிப்பது, ஈழத்தமிழர் வாழ்வில் மீண்டும் ஒரு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி குளிர் காய்வதை இந்த பழம் பெரும் அரசியல் வியாதிகள் கைவிட வேண்டும். 🙏
@SOONAPAANA_
@SOONAPAANA_ Год назад
Admin Leader Mr. Prabhakaran’s body was found by the banks of Nanthikadal lagoon in the Mullaitivu area , so any decomposed body in water, the first thing which will get ruined is eyes, cos thats the first thing fish will eat! hmmm his eyes looks good in that video & pic which SL army posted. This is enough! he's ALIVE
@kumarird9501
@kumarird9501 Год назад
SSS correct i want him to come back we want him we want him love him much hero yeah. Brother don't make this fake news by nedumaaran. He is the utmost senior politicians
@indirathathan3128
@indirathathan3128 Год назад
இந்த செய்தி எல்லாரையும் குழப்புவதற்காக இருக்கலாம்.
@b.pillai4539
@b.pillai4539 Год назад
அங்கு மக்கள் இந்த இலவசஅரிசிக்காரரின் எதையும் கருத்திலெடுப்பதில்லையென பலர்பேசிக்கொள்கிறார்கள். ஓசிச்சோறுகளை உள்ளபோட சரியாகும்.
@beyourself760
@beyourself760 Год назад
As a Sri lankan I want to say that we don't have energy to bear a war....we are happy spare us ... because we fought with rajapaksha with all the sri lankan...we also going to get an election this is plot of rajapaksha to get into power
@sanojanjmlnt-ny6tp
@sanojanjmlnt-ny6tp Год назад
அண்ணா நான் இலங்கை ல இருகன். அண்ணா நாங்கள் வாழ்க்கைல நிறையவே இழந்திடம் உயிரா இருந்தாலும் சரி உடைமையும் சரி but இப்போ இப்படி நியூஸ் வந்ததுக்கு பிறகு நாங்கள் மறுபடியும் அதே வாழ்க்கையை தான் இப்போ வாழுறம் இந்த ஒரு கிழமையை நாங்கள் படாத பாடு படுறம் army அண்ட் போலீஸ் da அநியாயம் தங்க முடியல. Ground ல விளையாடிட்டு நீண்ட எங்களை 3 நாட்கள் போலீஸ் la வச்சு அடிச்சாங்க நீங்கள் புலிகளா எண்டு கேட்டு. தயவு செய்து எங்களை உயிரோட வாழ விடுங்க அண்ணா
@BECJagadhish
@BECJagadhish Год назад
😭
@sujanrockshere
@sujanrockshere Год назад
அண்ணா இலங்கையில் இருக்கும் முன்னால் போராளிகளின் கதைகளை நம்பாதிங்க இலங்கை அரசாங்கம் மிரட்டி சொல்ல வச்சிருக்கும்
@akpirakash4776
@akpirakash4776 Год назад
இலங்கையில் இருந்து.............. 😔😔 1. மின்சார கட்டணம் அதிகரிப்பு 2. இன்றும் ராணுவம் எம் தேசத்தில் இருக்கிறார்கள்... 3.அதைவிட பெரிய இழப்பு எம் தமிழ் இடங்களில் கட்டாய சிங்கள குடியிருப்பு, அகல்வாராட்சி, கோவில் பறிமுதல்,காணி அப்பாகரிப்பு.... இந்த கொடுமையில் வந்தால் சந்தோசம்... இறந்தாலும், இருந்தாலும் ஒரே கடவுள், ஒரே தலைவன்...... 🐅
@paramsiva8086
@paramsiva8086 Год назад
தலைவர் இருந்தகாலத்திலே பெண்கள் நாடு நிசியில் ரோட்டில் போகலாம்.இப்பொழுது இல்லை என்பது தான் நிஜம்
@WGTamil.
@WGTamil. Год назад
Neenga panra Ella program excellent 👌 irukku bro for everything 👍👌
@gjayasankar1971
@gjayasankar1971 Год назад
தம்பி அருமை 👍
@rajasekarang3040
@rajasekarang3040 Год назад
மேதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருந்தால் நல்லது
@thileepanthirunavukarasu8951
ஒருவேலை எங்கள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இலங்கை அரசாங்கம் நடு நடுங்கும்
@mksamy7246
@mksamy7246 Год назад
ஓடி ஒழிய அவர் ஒன்னும் கோழை இல்லை எவன் கையில் சாக கூடாதுன்னு சயனைடு வைத்து சுற்றும் வீரன்
@m.rameshm.ramesh6955
@m.rameshm.ramesh6955 Год назад
அவர் வெளிய வந்து மக்களை காப்பாற்ற வேண்டும்..இனி ஒரு விதி செய்யோம்..
@jaivands
@jaivands Год назад
Tqvm bro from Malaysia..
@thurainagul9658
@thurainagul9658 Год назад
தம்பி இன்று முதல் முறையாக நெடுமாறன் ஐயா மீது சரியான ஆதங்கம் அவர் இது சொல்ல வேண்டிய கட்டாயம் (நிர்ப்பந்தத்தில்) அது ஈழத் தமிழர்களைப் பகடைக் காயாக கூடாது பாஜக திராவிட கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியத்தை அளிப்பதற்கு வேக வைத்த பூ தாம்பரம் ஆகி விட்டதால் காசிஆனந்தன் கதைகள் காசி ஆனந்தனுக்கு ஒரு கட்டத்தில் அவருக்கும் இயக்கத்தை பிரச்சனை இருந்தது இவர்கள் இளைஞர்கள் தமிழ் தேசியம் பக்கம் போவதை அதற்கு ஏதோ செய்கின்றார்கள் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி அவர் உயிருடன் இல்லை என்பது உலகம் என் ஈழத்தமிழர்களுக்கு நன்றாகத் தெரியும்
@tchinnasamy2765
@tchinnasamy2765 Год назад
தலைவர் மீண்டும் வரணும் வருவார்!
@paramsiva8086
@paramsiva8086 Год назад
சீனாவுக்கு ஒரு அடி என்று நினைத்து தலைவர் இருக்கிறார் என்று சொல்லுகிறார்கள்.யாழ்ப்பாண மக்கள் இப்பொழுது சுதந்திரமாக வாழ்கிறார்கள்.இந்தியா டு யாழ்பாணம் விமானம் ஓடா தொடங்கியுள்ளது.மக்களின் சந்தோஷத்தை கெடுக்க ஒரு கதை சொல்லுகிறார்கள்.
Далее
Avaz Oxun - 10 yillik yubiley konsert dasturi 2023
2:52:33