அருமையான ஒரு நேர்காணல்..! அவருடைய வயதுக்கேற்ற அனுபவமும் அதில் கிடைத்த பக்குவமும், தெளிவும் அவருடைய பதிலகளில் தெரிகிறது. கேள்விகளை இன்னும் கொஞ்சம் சுருக்கமாக கேட்டு விருந்தினர்கள் பேச நேரம் ஒதுக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்..!
அந்த மே 9ந் திகதி கடைசிப் போரின் போது இந்த நேரத்தில் தம்பி சீமான் நம்முடன் இருந்திருந்தால் தோல்வி நம்மை நெருங்க அனுமதித்திருக்க மாட்டான் என்று மேதகு அவர்கள் பொட்டு அம்மானிடம் கூறியதாக கூறி சீமான் அண்ணன் அந்த நாளை நினைத்து மிகவும் வருத்தப்படுவதுண்டு
என் ஈழா தொப்புல் கொடி உறவுகளே தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களை நம்பவேண்டாம் பிணம் அரசியல் செய்யும் நாதரிகள் உங்கள் பெயரை சொல்லி கோடிக்கணக்கில் பணம் சம்பதிக்கிறர்கள்