Тёмный

பிராய்லர் கோழி நல்லதா கெட்டதா? Is Broiler chicken safe? | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,6 млн
Просмотров 1 млн
50% 1

பிராய்லர் கோழி / முட்டை உண்பதற்கு பாதுகாப்பானதா?
உண்டால் ஹார்மோன் கோளாறு, விரைவில் பூப்பெய்தல் போன்ற கோளாறுகள் வருமா?
வேகமாக அவை வளருவது எப்படி?
ஹார்மோன் ஊசி போடுகிறார்களா?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Is broiler chicken / egg safe to eat?
Is early puberty / hormonal imbalance / PCOD linked to eating broiler chicken?
How do they grow faster?
Do they give hormone injections to chickens?
Let’s discuss scientific evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #broiler #chicken #puberty #hormone #PCOD #girls
References:
1. www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
2. dx.doi.org/10.18203/2349-3291....
3. dx.doi.org/10.18203/2320-1770....
4. europepmc.org/article/agr/ind...
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
ru-vid.com...
Contact / Follow us at
/ iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Опубликовано:

 

20 ноя 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@doctorarunkumar
@doctorarunkumar 3 года назад
Disclaimer: இந்த வீடியோ போடுவதற்காக எந்த பிராய்லர் கோழி கம்பெனியும் நயா பைசா தரவில்லை. இந்த வீடியோ போட்ட பிறகும் கூட, கோழி கடைக்காரர் எப்பொழுதும் போல் எல்லோரிடமும் விற்கும் விலையில் தான் கோழிக்கறி எங்களுக்கு தருகிறார் (எக்ஸ்ட்ரா லெக் பீஸ் கேட்டால் கூட கொடுப்பதில்லை) என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ,😅😁😉 Jokes apart, கோழிப்பண்ணைகள் சென்று பார்த்து, பல கால்நடை மருத்துவர்களிடம் பேசிய பிறகுதான், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கூகுளில் கதை படித்து வெளியிடப்படவில்லை.
@seshanartist5956
@seshanartist5956 3 года назад
கோழி வளர்க்கும் தொழிற்சாலையை பார்த்து ஆராய்ந்து விடியோ போடுங்கள். Even I can handle sarcasm with people's health more than you Factors determining standard poultry meat :- Feeds quality Environment condition Both these are utterly ruined for the broiler.
@seshanartist5956
@seshanartist5956 3 года назад
West Bengal University of fishery and science Study says by eating poultry with antibiotics feed, for people in kolkata they are resistance to antibiotics Antibiotics and Drugs make the poultry gain 1kg with 1.6 feed These Antibiotics and DRUGS were BANNED all over developed countries but not in INDIA You might Afford good standard Broiler but not everyone More Antibiotic Resistance, more antibiotic Tablets to consume for more duration.
@seshanartist5956
@seshanartist5956 3 года назад
Sorry to say this but You are a Doctor not a Scientist YOU ONLY PRESCRIBE, YOU DON'T DEVELOPE DRUGS.
@FrozenflowersKiruba
@FrozenflowersKiruba 3 года назад
@@seshanartist5956 Aren't the country chicken grown by provided with antibiotics and additional stuffs?
@seshanartist5956
@seshanartist5956 3 года назад
@@FrozenflowersKiruba 1. Country Chicken is not mass produced in Manufacturing units. 2. I never seen a country chicken too obese, unable to stand. Even If Banned Antibiotics is added it's really bad Broilers were good decades ago. Buy broiler chicks make the chicken that BIG with your home feed. Guess what you CAN'T !
@naveenprasath5051
@naveenprasath5051 3 года назад
கோழி பிரச்சினை இல்லை ஆனால் கோழிக்கு குடுக்க படுகின்ற உணவு , வளர்ப்பு முறை
@muhemmedarafath8109
@muhemmedarafath8109 Год назад
Makka solem kalenthe unevuthan, athu nalle protein food.. So no problem
@Roseee301
@Roseee301 12 дней назад
Enna unavu nu sollunga
@Mkonji762
@Mkonji762 2 года назад
உங்களின் எளிமையான தமிழும் துல்லியமாக கருத்துக்களும் மிக சிறப்பாக உள்ளது
@shanmugafilmfactory1313
@shanmugafilmfactory1313 3 года назад
ஏழைகளின் அசைவ உணவு பிராய்லர்...
@vengateshg3913
@vengateshg3913 3 года назад
Tru
@priyar6196
@priyar6196 3 года назад
True
@swarnalakshmimohan7366
@swarnalakshmimohan7366 3 года назад
@@priyar6196 .
@user-ye8pr7dj3i
@user-ye8pr7dj3i 3 года назад
இல்ல எல்லா வீடுகளிலும் நாட்டு கோழி இருக்கு
@e.r.nuvali2677
@e.r.nuvali2677 2 года назад
இல்லை... மீன்கள் தான். இன்னைக்கு எங்கள் வீட்டில் 50 ரூபாய்க்கு மத்தி‌ மீன் வாங்குனோம்
@ashokraju6229
@ashokraju6229 3 года назад
Superb doctor.....big doubt....resolving this video important problems
@vignajitsanthanarajvideos9518
@vignajitsanthanarajvideos9518 3 года назад
நான் கோழி தீவனம் கம்பெனி யில் வேலை பார்க்கிறேன் 10வருடம் . இவர் சொல்வது 100-% உண்மை🙏
@shineyshiney5783
@shineyshiney5783 2 года назад
Appadiya..ninga yendha oor
@omnamasivayam3733
@omnamasivayam3733 2 года назад
என்னா கோழி பன்ன அணண்னா நல்லா பாத்து சொல்லுங்க
@omnamasivayam3733
@omnamasivayam3733 2 года назад
@@shineyshiney5783 naa salem anna
@shineyshiney5783
@shineyshiney5783 2 года назад
@@omnamasivayam3733 appadiya unga name
@mpandi2864
@mpandi2864 2 года назад
Pavatha serkathiga
@sureshraj3376
@sureshraj3376 11 месяцев назад
Last points so great doctor! Vazhga Valamudan!
@RaviT-hp7xk
@RaviT-hp7xk 2 года назад
Vanakkam sir super Nalla Pathivu vunmaiyai therinthukondom Nanri sir
@prasanthsky1998
@prasanthsky1998 3 года назад
Sir intha shampoo podrathunala mudi kotukirathunu solra ...Hair health ku etha thu vali sollunga
@murugann7286
@murugann7286 3 года назад
Dr..descent & local words mix panni pesaradhu I like it 👍
@digitalwomentrepreneur649
@digitalwomentrepreneur649 2 года назад
Thanks for your details Dr. As I'm a RA patient, Dr adviced me not to take broiler chicken,.. can I consume them, please suggest
@bhavanin5794
@bhavanin5794 3 года назад
Super👌 sir. Nalla vilakkam. Nandri
@karthikeyanshanmugaraja6
@karthikeyanshanmugaraja6 3 года назад
This is the power of knowledge .. அறிவு உலகை வேறு கோணத்தில் பார்க்க செய்யும்
@karthikm5936
@karthikm5936 3 года назад
You are the greatest gift to us doctor.. your videos are fantastic.
@time-direction
@time-direction 3 месяца назад
உணவு மற்றும் சமுதாய விழிப்புணர்வு மருத்துவர் என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள்
@mhmrasadh1317
@mhmrasadh1317 3 года назад
சிறந்த பதிவு. மிகவும் அற்புதமான முன்வைப்பு
@woodlandsdriverjennings4879
@woodlandsdriverjennings4879 3 года назад
Many families only thinking price
@krishnakumar-vj9zu
@krishnakumar-vj9zu 2 года назад
Sir, please talk about sunflower oil...there are so many things going in social media
@rajooraj484
@rajooraj484 4 месяца назад
Corruption guy
@kesavank7830
@kesavank7830 2 года назад
மிக அருமையான தகவலை தந்த மருத்துவர்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் Dr ...
@safnashafeek1484
@safnashafeek1484 3 года назад
Semma doctor romba romba theliva sonneega thank you bayapadaama saapadala
@yellowvibesindia2699
@yellowvibesindia2699 2 года назад
Thank you Doctor for your clarification!
@santhiprabhu9407
@santhiprabhu9407 3 года назад
Sir... Thanq so much.. romba naala indha video ku dhan neraya pear waiting including me.. super explanation sir.. ungaluku evlo time நன்றி சொன்னாலும் போதாது sir.. my hearty thanks sir 👨🏼‍⚕️👏👏
@SasiKumar-nm9ii
@SasiKumar-nm9ii 2 года назад
Neenga kadavul deivame! naan sonna enga vetla irukkuravanga nampamaattanga. Ippa avangalukku purinchu irukkum. Thank you sir.
@user-sac786then
@user-sac786then 3 месяца назад
அருமையான உரை. பயனுள்ள தகவல் நன்றி
@shanmugapriyar9477
@shanmugapriyar9477 3 года назад
Without bothering abt the rumors & myths, we hv been taking broiler chicken for the past 20yrs nd more.
@nsgnsg2556
@nsgnsg2556 3 года назад
நல்ல பதிவு டாக்டர் மக்களின் நீண்ட நாள் சந்தேகத்திர்கு நல்ல தீர்வு வாழ்த்துக்கள் டாக்டர் ரொம்ப நன்றி
@rajinivijay5552
@rajinivijay5552 3 года назад
Super sir , thanks aana neenga Ithula aanmai kuraibadu varumnu solrangale unmaya sir athapathi ethum sollalia sir please...tell me
@rudrasivaguruganesh3506
@rudrasivaguruganesh3506 3 года назад
Sir pls tell about maidha mavu .Merits and demerits .
@sarankumar7535
@sarankumar7535 3 года назад
Most needed video thank you sir
@prajishsn
@prajishsn 3 года назад
Sir, request you to speak about thyroid please
@alameluarumugam5720
@alameluarumugam5720 10 месяцев назад
Ungal thelivana vilakkathirkku mikka nandri Dr sir
@NanisKitchen
@NanisKitchen 2 года назад
Very useful information. Thank you very much Doctor.
@Facts24x7
@Facts24x7 3 года назад
Sir, Similarly we have doubt in cow milk also
@meghamegha2536
@meghamegha2536 3 года назад
Dr.. Food craving pathi oru video podunga.. & cooker white polished rice podunga.. Bcz daily polish rice than sapidurom..
@vijimaheshmithiparani6586
@vijimaheshmithiparani6586 3 года назад
Pls give paleo diet for child with obesity..Thank you sir
@jscountrychicken7273
@jscountrychicken7273 3 года назад
மிகச் சரியான பதிவு... தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
@kadharbasha1985
@kadharbasha1985 3 года назад
ஐயா காலை வணக்கம் உங்கள் கருத்து மிகத் தெளிவாக இருந்தது மேய்ச்சல் விடுவதற்கு இயற்கை வளங்களை முற்றிலும் காக்கப்படனும் நன்றி
@mathivannan3583
@mathivannan3583 3 года назад
மிக்க நன்றி தங்களது பணி மற்றும் சமூக சேவை இரண்டும் மிக சிறப்பு📝 நன்றி
@geethanjalir71
@geethanjalir71 Год назад
Ur all videos are informative & simple explanation.. thank you sir.. not only this video but ur all videos will help us alot 👏🎉
@dr.yuvarajanpalanisamy9805
@dr.yuvarajanpalanisamy9805 3 года назад
Thank you very much sir Very wonderful Even vet may not give this much clarification
@mohanpoongavanam4266
@mohanpoongavanam4266 3 года назад
Govt should take action to ban over antibiotic, thank you sir
@george983
@george983 Год назад
Thanks, Doctor very informative, but please tell me why we are using antibiotic injection for the Broiler chickens when it wasn't needed for the chickens growing in the homes and backyards?
@udhayakumarudai4179
@udhayakumarudai4179 3 года назад
Sir epo mostly oru fried food ku myonice use panranga adhu good for health ha sir ?
@jaisongrace
@jaisongrace 2 года назад
Hi sir, good video, can U please make a vlog on cow milk, it's effects and benefits. Thanks
@siddiquemohamed6899
@siddiquemohamed6899 3 года назад
Sir please urticaria (skin allergy) paathi oru thelivana video poduga
@Gnanam50
@Gnanam50 Год назад
Thanks Doc. I entered poultry farming in 1979. Selling was difficult then. Stopped poultry in 1994. I have been repeatedly explaining that broilers are harmless. But now it is an entirely developed field.
@Arun1898
@Arun1898 3 года назад
Doctor please talk about fatty liver. I am expecting your video
@semmalara4693
@semmalara4693 3 года назад
Doctor kulanthiku varum kaaichal valipu , pathi video podunga doctor, please
@prasathr7065
@prasathr7065 3 года назад
Super information sir, waiting for milk ( babies )related videos
@madheshmash2498
@madheshmash2498 3 года назад
How to comming Cancer with explain in video sir
@skumaran7192
@skumaran7192 3 года назад
அற்புதமான பதிவு.
@manjulakumar6415
@manjulakumar6415 3 года назад
thank you sir nallathagaval
@amarnathsatheesh9304
@amarnathsatheesh9304 3 года назад
Perfect timing, Sunday morning
@manudan3601
@manudan3601 3 года назад
ஆமாம்.மனசு தெளிவோடு ஒரு 1/2 கிலோ சேர்த்து வாங்கலாம்.நிம்மதியா சாப்பிடலாம்.
@murugannithya8851
@murugannithya8851 3 года назад
மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களுடைய தகவல் மிகவும் நன்றி
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 года назад
Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.
@sangeethshanmugam9993
@sangeethshanmugam9993 3 года назад
Super dr. Pl. Explain. About spirulina
@saranyapalanisamysamy2815
@saranyapalanisamysamy2815 3 года назад
This vedio is very useful doctor thank you so much
@udhayadhinesh4579
@udhayadhinesh4579 3 года назад
கோழி தீவுனத்துல ரசாயனம் உண்டு, கோழிகளுக்கு டானிக் மூலம் ரசாயனம் அதிகமாக வளர்ச்சிக்காக கொடுப்பதும் உண்டு.
@samrajnatarajan3259
@samrajnatarajan3259 2 года назад
இந்த மாதிரி மொட்டையா சொன்னா எப்படி
@majijabir4084
@majijabir4084 3 года назад
பணி,தொடரட்டும்.நண்றி!!இலங்கைலிருந்து,, Jabir..ji
@ravichandran-cm5eu
@ravichandran-cm5eu 3 года назад
Very useful information doctor. Thank you 🙏🙏🙏
@funster20
@funster20 2 года назад
Sir, will hormones and antibiotics retain their form even after cooking? Won't they get denatured?
@hussainakhan8616
@hussainakhan8616 3 года назад
ரொம்ப நாளாக எதிர்பார்த்த விஷயம் ரொம்ப நாள் குழப்பத்தை தீர்த்துட்டீங்க.. 😍😍😍 நன்றி நன்றி 🤗
@godsword1704
@godsword1704 3 года назад
Chicken dangerous
@bhuvanaraju7884
@bhuvanaraju7884 3 года назад
Thank you so much doctor for this information it's very useful video
@S.L81
@S.L81 2 года назад
டாக்டர் நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி.
@over-bx1vk
@over-bx1vk 3 года назад
Sir cow milk pathi konjam sollunga.
@kcs13081969
@kcs13081969 3 года назад
Thanks for not saying subscribe, press notification button .. etc. I subscribed.
@juliesankar3268
@juliesankar3268 3 года назад
Super doctor குழப்பம் தீர்ந்தது
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 Год назад
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. நன்றி ஐயன் திருவள்ளுவர் அவர்களே!!!.
@ramasamyloganath3955
@ramasamyloganath3955 2 года назад
Dr. Sir, Really a very good Analytical Thinking.
@maheshsamayal6510
@maheshsamayal6510 Год назад
சூப்பர் டாக்டர் ரொம்ப நாளா பயந்து பயந்து நிம்மதியா சாப்பிட முடியல 👌
@MrGksathish
@MrGksathish 2 года назад
Thanks Dr. Explained well, it very useful for all Non veg lovers
@ezhilfavpaulraj9787
@ezhilfavpaulraj9787 3 года назад
Blessings arun. Thankq so much
@dineshbabur5586
@dineshbabur5586 3 года назад
Doctor, soyabeans intake pathi video podunga.. Neraya rumours kilapranga... Useful ah irukum
@dr.n.senthilkumar6277
@dr.n.senthilkumar6277 3 года назад
Very informative and useful, Simple and Clear explanation, Thank you Doctor
@vijayp3169
@vijayp3169 3 года назад
I was seeking for lot of clarification on this boiler chicken , thanks Dr you cleared it well , you explained It beautiful
@dineshalbert5413
@dineshalbert5413 Год назад
Read all comments,..
@anumani974
@anumani974 Год назад
@@dineshalbert5413 jnt Tjhrh
@anumani974
@anumani974 Год назад
@@dineshalbert5413 jnt Tjhrhn
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Год назад
Broiler.
@gayathria85
@gayathria85 3 года назад
Very clear explanation...
@kittycat205
@kittycat205 3 года назад
What he is telling us true regarding hormone
@sindhiyaraja
@sindhiyaraja 3 года назад
Thanks for your clarification sir
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 года назад
Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.
@Ponmani2023
@Ponmani2023 3 года назад
அருமை டாக்டர் .
@manasu360mindsolutions-psy5
@manasu360mindsolutions-psy5 3 года назад
நன்றி நண்பா... தொடர்ந்து செய்க... வாழ்த்துக்கள்.
@abujavith4548
@abujavith4548 3 года назад
Sir, thyroid pathi pesunga and sapda kudiya , sapda kudatha food pathiyum video podunga plz sir....
@venkatesh.a2125
@venkatesh.a2125 3 года назад
பீதியில் இருந்த பிராய்லர் கோழி பிரியர்கள் வயிற்றில் பால வார்த்துட்டிங்க டாக்டர். பால வார்த்துட்டிங்க.
@balaji7606
@balaji7606 3 года назад
😁 😁 😁 Nan gym ku poran 1 month aa ipa broiler chicken daily ku change pannitan enakum bidhi ya dhan irundhudhu ipa I'm ok
@karthikeyan-oq2kn
@karthikeyan-oq2kn 3 года назад
Same feeling bro
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 года назад
Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.
@venkatesh.a2125
@venkatesh.a2125 3 года назад
@@user-kd3fs8ru8x he also mentioned about it bro.
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 года назад
@@balajihb7082 Government steps edukiraangannu avar sonnadhey poyi. Tamil naadu muzhuvadhum ettana kilo antibiotic chemical niraindha kozhigalai saapidraagannu maraichukittu avar. Kuzhandaigalai migavum noyaali aakkugiradhu, ivar appattamaana poi solgiraar, broiler chicken nalladhunnu solli, nirubikka mudiyum. Makkaley ushaar, Teera visaaripadhey mei. Ivarai complaint panni ulla tallanum, poosi mozhugi pesi niraya pera noyaaliyaakki kuzhandaigalai.
@salamshabba4260
@salamshabba4260 3 года назад
Very useful& informative video, sir. Thank u for ur valuable effort.
@dharmaraj7572
@dharmaraj7572 3 года назад
மிக்க நன்றி
@AB-ry2pp
@AB-ry2pp 3 года назад
Sir allergy thummal problem eruikku treatment choillunka sir
@dr.vijaybaskaran5459
@dr.vijaybaskaran5459 3 года назад
Good research sir👏👏👏
@dhinakaransaravanan9472
@dhinakaransaravanan9472 3 года назад
U take any chicken feed in the market, there is no label which ingredient they use or how they develop the feed
@971028468
@971028468 Год назад
அருமையான விளக்கம் டாக்டர்
@mohamedturkey2730
@mohamedturkey2730 3 года назад
Hello Doctor idhu copper,pathirathula thannir uthivachi kudikalama venama sellaper kudikakudadhunu soldranga sellaper kudikalanu soldranga idhula edhu unmai.
@SuperSubbhu
@SuperSubbhu 3 года назад
Good Info, I voted last line only. I knew it already. Keep doing. Thanks.
@krishnavenisenthilkumar4550
@krishnavenisenthilkumar4550 3 года назад
God bless you my son
@reubenmathew6032
@reubenmathew6032 3 года назад
Sir Sattangal iyatra pattalum ...practical la local il adhigarigal kaiyootam petrukondu kandukollamal viturrangale sir...anyway azhagana scientific and stastistical vilakam sir
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 года назад
Very useful video ...👌👍
@kavyashni256
@kavyashni256 3 года назад
Well explained doctor 👍👍
@sivaambika9827
@sivaambika9827 3 года назад
Thank you so much doctor. It's more valuable explanation.🙏🙏🙏🙏
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 года назад
Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.
@lalithasaravanakumar4585
@lalithasaravanakumar4585 3 года назад
Pnemococcal vaccination pathi solluga sir...
@eswaramoorthi170
@eswaramoorthi170 Год назад
மிகவும் நன்றிங்க மருத்துவர் அவர்களே.
@kalyanasundaram9763
@kalyanasundaram9763 3 года назад
மனித உடம்புக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்து க்களும் நமது பாரம்பரிய உணவில் உள்ளது.. எவனோ கொடுக்கற செயற்கை அசைவு உணவுக்கு துணை போகாதீர்கள்..
@timepasstubes1432
@timepasstubes1432 4 месяца назад
உளமாற நன்றி என் அருமை மருத்துவரே!!!❤😂🎉
@vanisri2117
@vanisri2117 2 года назад
மிகவும் தெளிவான பதிவு.
@angelinemalini2170
@angelinemalini2170 3 года назад
Kindly talk about fat burners and supplements for weightloss..
Далее
МЕГА ФОКУС С КАЛЬКУЛЯТОРОМ
00:33