சுய நலத்திற்காக காசு வாங்கிக்கொண்டு அனைத்தும் நல்லது என்று சொல்பவர்கள் மத்தியில். பிறர்நலத்திற்காக உண்மையாக உள்ளீர்கள். உங்கள் சேவை தொடர மானமார்ந்த வாழ்த்துகள்.
இந்தியாவில இஞ்சின் பவருக்கு ஏற்ற பிரேக் இல்லை ஸ்ரேரிங் ஸார்ப் கண்ரோல் இல்லை வளைவுகளில் கண்ரோல் குறைவு பிரேக் பிடிக்காது ரோட் கிரிப் இல்லை. முதல்ல அதிக வெயிட் உள்ள கார்கள் தான் நல்லது. பழய போர்டு பியட் பில்டு குவாலிட்டி சூப்பர். குண்டு குழிஸசாலை ரோட்டின் அதிர்வுகள் தெரியாத சஸ்பென்சன் நல்ல கிரௌன்ட் கிளியரண்ஸ் . ஸ்ரேரிங்க வைக்கிற ஆங்கில விட்டு இழுத்து போகாது வளைவுகளில் அட்டகாசமான கண்ரோல். செம ரோட் கிரிப்.
Hi rajesh. I m new subscriber. I m highly impressed by your useful videos.. i m gonna buy a brand new honda city this week. Pls make it clear whether CERAMIC COATING is needed .we the subscribers will be benefecial if u present a video on ceramic coating ,graphene ,PPF ETC..TQ SO MUCH..looking forward a vdeo on ceramic coating very soon🙏🙏..
Very true information bro.. we can take some time and live with the car with its originality and then we can decide on accessories and fittings. But now a days..after taking delivery itself people are giving car to accessories shop directly
Very true... Paint has to be made at factory with closed atmosphere ( dust free room ) by using robot or bath. No need it. Agreed. Seat height adjuster is mandatory for shorter people. Really required. No one can match factory finish of paint even car service centre also. I practically experienced
Got a clear idea.... Was thinking to do this for the new car..... In my opinion the surface preparation (sand blasting / emery sheet to be done prior to coating to get surface roughness to catch the paint... That too for rubberized paint like these it is very important) for any painting it is very important....Normally they r just air cleaning and coating... You have saved the money and moreover clarity on these scams.... Kindly cover these ceramic / ppf coating things which is currently going on the cars...
sir super. Even the rusting noticed in under chassis should be thoroughly cleaned and removed before antirust painting, otherwise it is of no use, whether they remove the rust is still a question mark. I have seen extensive rusting above the layer of so called rubber painting.
I was canvashed by the people who delivered my car at hyundai to have this under chassis paint. That time I was not having this much knowledge about car and your videos. So without knowing this fact I agreed to have under chasis paint sir. It was done for my new car. 😇
Yesterday in Hyundai auth service center, in my first service, they suggested me silencer coating 2-3 times, i said NO... My old Hyundai i10, i used for 16yrs without any underchasis or silencer coating.. on 16th year, there wer rust holes in solencer body, and i just welded for 1200rs and continue to use which would last for 2 more years.. Seat height is a very valid pt, I ignored Fronx whichd doesnt have seat height even in 4th variant.. it was tough though i am 5'7".. i went for Exter, as it had from base varuabt Thanks for this video
உண்மையாக உண்மையை உரக்க சொல்கிறீர்கள்.நன்றிகள் பல.நான் வாங்கிய கார் mahindra bolero neo .antirust paint பண்றதுக்கு சோரூம் ல நான் கேட்டேன் உங்க கிட்ட காசு நிறைய இருந்தா பண்ணுங்க மற்றபடி அவசியம் இல்லைனு சொன்னாங்க
I have difference of opinion, I could see rust formation in new XL6 vehicle tyre rims & tyre rods shockingly for 5000 kms. Dealer/Service centre said it's normal I want to know is that normal & why new cars getting trusted in short time. Now do I need to consider anti rust paint protection for tyre rims, rods, disc?
அண்ணா அருமையான கருத்து அண்ணா நான் சென்ற வாரம் தான் நான் கார் எடுத்தேன் ஆனா அட்ரஸ் பெயிண்டிங் அடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள் 3500 என்று சொன்னார்கள் ஷோரூம் இல் நான் சர்வீஸ் டையத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று வந்து விட்டேன்
@rajesh sir, Hyundai, Kia pondra companyigal free or complementary ah under chassis painting pandranga ...Under chassis painting money business endral ? Yen avargal free ya seiyanum ?
Great information brother. I keep explaining the same to many people. Now I will share this video to them One suggestion, pls speak little faster. I mostly watch your videos in 1.25x speed
I understand, but my originality is like that speed, if I go more Speed then i loss my originality, because I am not making script, in front of camera I started the subject
@@rajeshinnovations I appreciate your spontaneity when speaking. Please continue with what you are comfortable with. I will adjust speed when required while watching the video
Super Anna. You have saved 7000 for me. Dealer was promoting and insisting for this. Anna car wash pannum bothu under chasis la water wash panalam ah. Evalo naal ku one time panalam
வாரம் ஒரு முறை கூட வாஷ் செய்யலாம் ஆனால், காரம் என்னும் திரவத்தை அடிப்பகுதியில் அடிப்பார்கள், அதை அடிக்க வேண்டாம் என்று சொல்ல வேண்டும், காரணம் அதைத் தொடர்ந்து அடிக்கும் போது கீழ்ப்பகுதியில் உள்ள பெயிண்டை எடுத்து விடுகிறது, அந்த காயத்தை அடிப்பதற்கு காரணம் துரு ஏதாவது இருந்தால் அதை எடுத்து வவிடும் என்பதற்காக அடிக்கப்படுவது. அதை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்
உங்கள் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ராஜேஷ் சகோ எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால், என்னுடைய கார் நான் வெளியே தான் நிறுத்தி உள்ளேன் அப்படி இருக்கும் போது எங்கள் வீட்டில் உள்ள சலவை செய்யும் தண்ணீர் கார் நிறுத்தும் இடத்திற்கு சென்று விடுகிறது . அதனால் துறு பிடிபதிற்கு சாத்தியம் இருக்கின்றதா ?
நாங்கள் Honda Amaze எடுத்து இருக்கோம் Accessories . க்காக Mario cars சாமி பல்க் பக்கத்தில் இருக்கு...... Antirust paint வேண்டாம்னு சொன்னேன்.... Rajesh innovation channel தூத்துக்குடிகாரா் தான் சொல்லியிருக்கார்னு...... ௮வர ௭ன்கிட்ட பேச சொல்லுங்கள் ௮வருக்கு நான் பதில் சொல்லுறேன்னு ௮ந்த owner சொல்கிறாா் ..... தூத்துக்குடி -க்கு கட்டாயம் ௮டிக்க சொல்றாங்க
Please make a video on how to upgrade car headlight's because the default lights which come from factory is 55/60w and in night time it's not clearly visible. Also the newer high budget cars comes with LED light which is strong and pointed. So how to safely upgrade light which increase road brightness and doesn't affect opposite drivers ?
New car buyers, please do PDI when vehicle is clean, after water wash and polish. I have missed scratches and repaint job Since I did PDI at yard and in dirty condition. Strongly insist your dealer to keep the vehicle clean when going for PDI . Then make the payment
Hi Mr. Ashok. I have booked a car just given a token amount. Could you please elaborate on this? I am getting scared about how can they do this to customers?. I need your inputs bro.
I have already explained clearly in the video why you apply anti rust paint to a new car. Maybe if it starts rusting over the years then it might be worth buying a good quality expensive paint.