சார், ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி ல, ஏதாவது டாக்டரேட் பண்ற இன்ட்ரஸ்டு/பிளான் இருக்கும்னு நினைக்கிறேன். இதை தான் அங்கு வேற ஆணி வேற பிரிச்சு மேயறதுன்னு சொல்ற வழக்கு. உண்டு. எது எப்படியிருப்பினும், காரை பற்றி பெரிய அளவில் விஷயம் அறியாத என் போன்றவர்களுக்கு, மிகவும் பயனுள்ளதாக உள்ளது. புதிதாக கார் வாங்க உத்தேசித்திருக்கும் கார் விரும்பிகளுக்கு தங்கள் ஆலோசனையால், வாழ்த்துக்கள் சார் பெரிய பெரிய கார் முதலாளிகளுக்கு சாதகங்களை விட பாதகங்கள் அதிகம் இருக்கும் என நினைக்கிறேன். தொடரட்டும் தங்கள் சீரீய பணி.
Thanks bro very good information. Expensive Price is somehow acceptable but it needs special maintenance 😮 that is more important reason being this feature were earlier given for only luxury cars. Now they started giving it in all type of cars so quality also will come to picture
Sir i am also need to buy a sunroof car u told all the things about sunroof negative and positive but negative is very hig is there tq for giving information
Bro sooppeeer useful content..enta new brezza zxi+ variant iruku ennaku sunroof mela avlova virupam illa but oru car nu vangurapa features ethir papanga apdi top model vangurapa sunroof kandipa car oda varuthu bro athu oru optional ahh illa la
நான் குவைத் நாட்டில் அனைத்து வகை வாகனங்கள் ஓட்டியுள்ளேன் இந்த சன்ரூப் ஓட்டுனருக்கு மிகவும் disadvantag distraction போக்குவரத்து காவலர்கள் குழந்தைகள் நின்று கொண்டு செல்வதை அனுமதிப்பதில்லை தேவையற்ற பியூச்சர்
தாங்கள் மிகவும் உயரமான கார் நிருத்தும் இடத்திலிருந்து பிண்ணாடி வருவது சொல்லித்தரவும் எனக்குப்பின் வரும்பொழுது காரின் முன் பம்பர் தேயருது இதை எணக்கு தெளிவாக சொல்லி தரவும் நன்றி