Тёмный

வீடே கம கமக்கும் கிராமத்து வெந்தய குழம்பு/Village style kuzhambu/ gravy- Revathy Shanmugam 

Revathy Shanmugamum kavingar veetu samayalum
Подписаться 690 тыс.
Просмотров 116 тыс.
50% 1

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 192   
@nivedhasundar2553
@nivedhasundar2553 7 месяцев назад
U r very generous to appreciate others as a good cook, especially when u r great cook... This quality is making u way ahead of rest... Respect to you Amma🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Thanks ma should always appreciate others.Its an encouragement
@TamilselviSelvi-bv6cp
@TamilselviSelvi-bv6cp 7 месяцев назад
மிகவும் சுலபமாக செய்யும் முறையில் இருந்தது அம்மா 👌👍நன்றி🙏 உங்கள் அன்புக்கும் பண்புக்கும் தலை வணங்குகிறேன் 🙏சத்யா வுக்கும் வாழ்த்துக்கள் 💐🙏😍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
மகிழ்ச்சியுடன் நன்றி மா
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 7 месяцев назад
ஆஹா, சூப்பர். . சத்தியாவுக்கு ஒரு ஜே 🤝❤️அம்மா உங்களின் நல்ல உள்ளத்துக்கும் எல்லோரையும் உற்சாகபடுத்தும் குணத்துக்கும் கோடி நமஸ்காரம் 🙏🙏🙏வாழ்த்துக்கள் அம்மா 🌹❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
மனமார்ந்த நன்றி மா
@rathieswarij2366
@rathieswarij2366 7 месяцев назад
😊😊😊😊😊q😊😊😊😊😊😊😊​@@revathyshanmugamumkavingar2024
@rathieswarij2366
@rathieswarij2366 7 месяцев назад
​@@revathyshanmugamumkavingar2024❤😊
@saradhasrikanth4217
@saradhasrikanth4217 7 месяцев назад
Sathya rasam recipe venum.ma
@vijayad5015
@vijayad5015 7 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அம்மா சத்யாவை சமைக்க சொன்னீங்க பாருங்க நீங்க வேற லெவல் மா அப்புறம் எங்க ஊர் திருச்சி சைடுமா அரிசி கழுவுன தண்ணி முதல் தண்ணிய கீழ ஊத்திட்டு அதுக்கப்புறம் நல்ல தண்ணி ஊத்தி ஊறவெச்சிடனுமா அரிசியை அந்த தண்ணில குழம்பு ரசம் வைத்து அருமையா இருக்குமா சின்ன வெங்காயத்தை விடலாமா அதுல பழைய வெங்காயத்தை வெந்தய குழம்பு வச்சா நல்லா இருக்குமா உங்க வீட்டுக்கு வரல கல்லணை நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் ஊற்றி குழம்பு வச்சு எடுத்து வரேன் அம்மா 🌹🌹🌹🌹🌹🌹🌹 அப்பா நல்லா இருக்காங்களா பார்த்து ரொம்ப நாளாச்சு நீங்க எந்த ஸ்ட்ரீட்ல இருக்கீங்க மா
@anuradhagopal3975
@anuradhagopal3975 7 месяцев назад
வணக்கம் அம்மா 🙏. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.என் அம்மா இது போன்று தான் வெந்தய குழம்பு வைப்பார்கள்.வாழ்த்துக்கள் சத்யாவுக்கு.அருமை நன்றி 👌👏👏❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
மனமார்ந்த நன்றி அனுராதா
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 5 месяцев назад
❤❤❤சத்யாஅருமைவெந்தயகுழம்பு
@malathiannamalai2858
@malathiannamalai2858 7 месяцев назад
விரைவில் செய்யக்கூடிய வெந்தய குழம்பு சூப்பர் வாழ்த்துக்கள் சத்யா.Love you அம்மா எப்பவும் உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
மனமார்ந்த நன்றி மா
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 7 месяцев назад
Thanks amma
@pravinkumar520
@pravinkumar520 3 месяца назад
என் அம்மாச்சி இதேகுழம்பில் கீரைகள் போட்டு வெப்பார்கள் இந்த குழம்பின் பேர் கீரை புளிச்சார் இதற்கு பொட்டுகடலை துவையல் பெஸ்ட்
@vijisai9210
@vijisai9210 7 месяцев назад
Enakum romba piditchathe Rrrrrasam than. Amma unga fav. Rasam Senju katunga please.
@jayasreeavm4660
@jayasreeavm4660 7 месяцев назад
கம்பன் வீட்டு கட்டுத்தரியும் கவி பாடும். அது போல ரேவதிமா வீட்டு சத்யாவின் கைமணம் சூப்பர்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
மனமார்ந்த நன்றி மா
@sivakamim300
@sivakamim300 Месяц назад
Enna enna thali kulambu eppadi seivathu enru. kettu podungal plce?
@krishnamani1948
@krishnamani1948 7 месяцев назад
அருமையான சுவையான வத்த குழம்பு. நன்றி சத்யா.நன்றி ரேவதிக்கு.எனக்கு மிகவும் பிடித்த குழம்பு.பூண்டுஇல்லாமல். ஓசூரில் இருந்து கிருஷ்ணமணி ரவிச்சந்திரன்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
மகிழ்ச்சியுடன் நன்றி.
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 7 месяцев назад
Indha kozhambukku Yenna Ingredients & yevlo podanum nu innikku starting la neenga sollave illai ammaa If possible pl. add it in the description box. Sambar podiyaa Or Red chilli powder Wat are u adding?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Sure ma.plai chilly powder
@jayashreesramanujan5302
@jayashreesramanujan5302 7 месяцев назад
It's very nice of you to introduce your cook to the viewers and appreciate her too. It will definitely give her great strength to do her work sincerely.
@subbulakshmiv7404
@subbulakshmiv7404 7 месяцев назад
வணக்கம் அம்மா அருமை அருமை சத்யா விற்கு மிக்க நன்றி அப்படியே சத்யா ரசம் செய்முறை சொல்லுங்கள் 😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
அவசியம் செய்ய சொல்கிறேன் மா
@Adithi1916
@Adithi1916 7 месяцев назад
Aachi… I love you for your simplicity and cheerfulness! Sathya kalakkitteenga! ❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Thank you so much ma
@sandhyajanu5780
@sandhyajanu5780 7 месяцев назад
All people you are coming in contact are very good people. How is it possible. Mam. Teach us this seacret also. God bless you mam
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 7 месяцев назад
மிக்க நன்றி அம்மா! அம்மியில் அரைத்து உடனே செய்த சத்தியாவின் வெந்தய குழம்பு அருமை. நான் மண் சட்டியில் செய்து பார்க்க உள்ளேன். Sathya little shy to speak & face camera, with your guidance and encouragement she will become bold, confident to serve more traditional recipes. வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Yes ma thank you so much
@sumathiudayakumar2136
@sumathiudayakumar2136 7 месяцев назад
வணக்கம் மா உங்கள் குணத்தை பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது சத்யாவை ஓரு நாள் காப்பி சாம்பார் செய்து காட்ட சொல்லுங்கள் மா ( பஹ்ரைன்)
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
நன்றி மா.அவசியம் செய்ய சொல்கிறேன்.
@hemalathak8337
@hemalathak8337 7 месяцев назад
Great amma nengal. Nama mattum pugzhl adaithanthal pothum nenaipargal. Aanal nengalo super amma Super❤😊
@savithiriramulu4886
@savithiriramulu4886 7 месяцев назад
அம்மா வணக்கம்..நலமா...என்ன அருமையாக இருக்கிறது...நீங்கள் சத்யாவை சமைக்க சொல்லி உடன் இருந்து எங்களுக்கு சொல்லிக்கொடுப்பது...நல்ல சுவையான குழம்பு...உங்களையே பார்த்து போர்அடிப்பதா...ஒருநாளும் கிடையாது...உங்க சமையல் பார்க்காவிட்டால்தான் போர்அடிக்கும்...சத்யாவுக்கு வாழ்த்துக்கள்...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
மகிழ்ச்சியாக உள்ளது.மனமார்ந்த நன்றி மா
@savithiriramulu4886
@savithiriramulu4886 7 месяцев назад
@@revathyshanmugamumkavingar2024 மிக்க மகிழ்ச்சி..நன்றி அம்மா...உங்கள் நேரத்தை ஒதுக்கி பதில் அளித்தமைக்கு நன்றி...
@samhita2217
@samhita2217 7 месяцев назад
Your love towards others is very very great great. God bless you mam
@shinchan3482
@shinchan3482 6 месяцев назад
Really ❤
@gowriswaminathan6191
@gowriswaminathan6191 7 месяцев назад
Really nice on ur part to cook with her by giving us a wonderful recipe ma 🎉🎉 ma.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Thank you so much ma
@lathabalasubramanian3938
@lathabalasubramanian3938 Месяц назад
Good morning and namaskaram madam. So far I did this vendhaya kulambu for about three or four times. As per your direction given in this video I did. Came out very well. Today again iam doing. Thanks for your excellent guidance madam. God bless you always for a healthy life mam. We need your blessings and guidance always. ❤❤❤❤❤
@vadivambalsrinivasan2139
@vadivambalsrinivasan2139 7 месяцев назад
நீங்களே அருமையான மனுஷி உங்களிடம் work பண்ண அவர் கொடுத்து வைத்திருக்கனும்
@Gracefulllight1970
@Gracefulllight1970 7 месяцев назад
ஆஹா, அருமையான ரெசிபி அம்மா! மிக்க நன்றி.❤❤😊🙏
@crestjewels3870
@crestjewels3870 7 месяцев назад
Ingredients not clear amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Sorry for that ma
@sundarim4747
@sundarim4747 3 месяца назад
வெந்தயகுழம்புக்குசின்னவெங்காயம்தான்நாங்கபோடுஒம்குழம்பைஇறக்கும்போதுநல்ல.எண்ணைசேர்த்துஇறக்கும்போதுவெல்லம்சேர்த்துஇறக்கவேண்டும்
@lalitharajgiiopal100
@lalitharajgiiopal100 Месяц назад
It is easy to project our talent. But you need a big heart to bring forward the talents of another person who is very shy.keep to up madam.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Thank you so much for your kind words ma
@nirmalajay1876
@nirmalajay1876 Месяц назад
Recently I came to know you are kaviyarasu Kannadasans daughter ma. Really you are so humble and great mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
Thank You ma
@shanthiiyer1374
@shanthiiyer1374 7 месяцев назад
உங்களுடைய பெருந்தன்மையான குணம் அனைவரும் பின்பற்ற வேண்டிய விஷயம்
@Renu-x7t
@Renu-x7t 7 месяцев назад
You are really so nice madam You acknowledge other people to involve in cooking to exhibit their talent as well By the way the kuzhambu made by Sathya is so nice Shall try Please upload some pickle varieties madam❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Thank you so much ma.sure to do
@kiruthikapechimuthu7458
@kiruthikapechimuthu7458 7 месяцев назад
Hi amma. Superb cooking. Pls upload Sathiya akka's special rasam soon in ur channel. My request
@doradhanasingh1688
@doradhanasingh1688 4 месяца назад
Mam sound very poor make it ok
@kumudavallivalli8462
@kumudavallivalli8462 7 месяцев назад
Amma vanakkam entha kuzhambu kozha kozha entru errukuthi. Atharku enna saia vendum. Madam sorry the above language is understable or not kindly inform yr contact number. Madam I am sure i willnot disturb unness
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
You should not exceed the quantity of fenugreek.can add some boiling water to liquidate it.adjust salt then.
@kumudavallivalli8462
@kumudavallivalli8462 7 месяцев назад
@@revathyshanmugamumkavingar2024 Madam I am very grateful to yr kind immediate answer. Thank u so much madam
@kirthikasundar6223
@kirthikasundar6223 7 месяцев назад
Enga oorla eppadithan seivom
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
😊
@mallikas6108
@mallikas6108 5 месяцев назад
ஒருவர் சமையல் அவங்க இஷ்டமாக விடுங்கள் நீங்களும் பாருங்கள் அம்மா அ
@trickydevasenamadanagopal6140
@trickydevasenamadanagopal6140 7 месяцев назад
Super ma
@vijisai9210
@vijisai9210 7 месяцев назад
Sandhiya unga recipe super. Kandipa try panrom. Bayapdama bold ah pesunga 👍
@vadivambalsrinivasan2139
@vadivambalsrinivasan2139 7 месяцев назад
Super Sathya
@vijisai9210
@vijisai9210 7 месяцев назад
Panni pennu kum you tube la vaaipu kudutha ungal periya manasuku Vaazhthukkal. Nala manasu ungalku.🙏
@kumudavallivalli8462
@kumudavallivalli8462 7 месяцев назад
Madam intha kuzhambu kozha kozha entru erruku. Athuku enna saia endum.
@saraswatheranganathan3495
@saraswatheranganathan3495 7 месяцев назад
I'll try this recipe.Thanks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Most welcome ma
@kamakshibalasubramanian5889
@kamakshibalasubramanian5889 7 месяцев назад
Amma unga முகத்தை parka romba pidikum
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Manamaarndha nandri ma
@skrishnamusic9637
@skrishnamusic9637 7 месяцев назад
Sathya va coffee and rasam senju video podumga amma. Revathii shanmugathuke sathya than samayala......super 😅😊 sathya freeya samaka vidunga amma😂😂😂
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
😅🙏🙏
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 7 месяцев назад
Uare very greata
@happygilmor1
@happygilmor1 7 месяцев назад
Excellednt madam.... very healthy dish too
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Thanks ma
@indram3967
@indram3967 7 месяцев назад
அருமையான வெந்தய குழம்பு ❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
நன்றி மா
@malarvizhikamaraj5576
@malarvizhikamaraj5576 6 месяцев назад
It's great of you to introduce Sathya and encourage her to participate in the video.I like Vendaya kuzhambu very much.Thank you mam.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 6 месяцев назад
Thank you so much 🙂ma
@nagarasan
@nagarasan 7 месяцев назад
ARUMAIYAANA SAMAYAL KURIPPU
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Nandri ma
@kavithaaugustina8925
@kavithaaugustina8925 7 месяцев назад
Some more thickening will make it tasty
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 7 месяцев назад
Aunbaana kaalaivanakkam ❤❤ Amma sathya sister vanakkam Yengal Ammaavudaney erungal Ungalai Amma vaalttheyathu Ungalai patri sonnathu AAccharyam Entha kaalatthil epoadeya God bless dear Ungal kulambu Athee suvai nandri
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Ungal anbaana vaarthaikku manamaarndha nandrigal pala ma
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 7 месяцев назад
You no borema you have to help her that SATHYA you have to encourage her because she have to help her a lot. God bless you all.Thank you.🎉🎉🎉❤❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Thank you for your kind words ma
@geethavenkat9135
@geethavenkat9135 7 месяцев назад
கருவேப்பிலை வேண்டாமா
@manukavi5535
@manukavi5535 7 месяцев назад
Make such lovely videos mam❤❤❤❤❤
@gerby1935
@gerby1935 7 месяцев назад
Loved your interaction with Sathya. It can be a soup if you add some veggies to it. :) I will have it as soup and await to try it soon. Thanks for sharing the recipe.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Sure 😊most welcome ma
@sandhyajanu5780
@sandhyajanu5780 7 месяцев назад
Show how to make thala kuzhmbu also
@raghunathan68
@raghunathan68 7 месяцев назад
That’s a skill to face the camera.You are really great.Venthaya kozhambu is super.Visalam Raghunathan.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Thank you so much 🙂ma
@lathas2490
@lathas2490 7 месяцев назад
அம்மா அருமையான ருசியான வெந்தயம் குழம்பு 👌👌👌👌👌👌👌👌👌👌 சத்திய அக்காசனமயல்❤❤❤❤👌👌👌👌👌👌👌👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
🙏 நன்றி மா
@Kanakavalli-abhangs-bhajans
@Kanakavalli-abhangs-bhajans 7 месяцев назад
So sweet of you Madam !!!!
@revathbrevathi2571
@revathbrevathi2571 7 месяцев назад
Arumai. Sathya. Tka. Amma💜
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Most welcome ma
@gunduraobindhumadhavan102
@gunduraobindhumadhavan102 7 месяцев назад
சூப்பர்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Thanks ma
@Ponnammalsubramaniam
@Ponnammalsubramaniam 7 месяцев назад
Vanakkam Amma 🙏, nice, simple and healthy Vendhaya kulambu.❤. Happy that I too had the privilege of having Sathya Akka's நுரை தழும்பும் coffee❤😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
😅 thank you Ponnammal
@Ponnammalsubramaniam
@Ponnammalsubramaniam 7 месяцев назад
Made this vendhaya kuzgambu today Amma, tasted so good ❤
@sundarim4747
@sundarim4747 3 месяца назад
வெந்தயகுழம்புக்குசின்னவெங்காயம்தான்நாங்கபோடுஒம்குழம்பைஇறக்கும்போதுநல்ல.எண்ணைசேர்த்துஇறக்கும்போதுவெல்லம்சேர்த்துஇறக்கவேண்டும்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 месяца назад
This is different
@charumathychandrasekhar618
@charumathychandrasekhar618 7 месяцев назад
Very tasty ma Thanks a lot
@hemaprakash8500
@hemaprakash8500 7 месяцев назад
Definitely will try
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Hope you enjoy it
@rathnasoundararajan1531
@rathnasoundararajan1531 7 месяцев назад
You are awesome as always amma. Respect your humility and my best to wishes to you and Sathya ❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Thank you so much 🙂ma
@Janaki-ml8gl
@Janaki-ml8gl 7 месяцев назад
Super. Ma
@shanthyvinayagamoorthy9507
@shanthyvinayagamoorthy9507 7 месяцев назад
நன்றிகள் 🙏
@priyadharshini292
@priyadharshini292 7 месяцев назад
Hi mam in easy ilai aplam in recipie shd we use dry rice flour or processed flour ..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Processed flour is better
@allipugazhendhi961
@allipugazhendhi961 4 месяца назад
Good Sathya
@krisha2467
@krisha2467 7 месяцев назад
Amma sambar podunga Amma indhaponnu styla sambar please
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Sure ma
@parimalaraja3667
@parimalaraja3667 3 месяца назад
ஆழகு
@vijimummyviji3360
@vijimummyviji3360 7 месяцев назад
🤩😍👌👌nga Amma👍
@padmathiyagu4355
@padmathiyagu4355 7 месяцев назад
Kudos 👏 to maari n sathya and you too aunty. Recipes good 👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Thanks a lot ma
@chaiwithvaru345
@chaiwithvaru345 7 месяцев назад
Lovely recipe ma”am! Should we add little Jaggery too?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
No need ma
@chaiwithvaru345
@chaiwithvaru345 7 месяцев назад
@@revathyshanmugamumkavingar2024 ok Ma’am 👍thank you 😊
@swarnalathamurali1079
@swarnalathamurali1079 7 месяцев назад
Good Morning Madam, thanks for this healthy video 😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Most welcome ma
@vijayalakahmigv1351
@vijayalakahmigv1351 7 месяцев назад
அம்மா உங்கள் சமையல் எல்லாம் சூப்பர் உங்கள் அப்பா பாடலும் உங்கள் சமையலையும் மறக்கமுடியாது
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 7 месяцев назад
Super ma Vazgha nalamuden sathiya 🙏🌷
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Manamaarndha nandri ma
@bhuvaneswarikumar5724
@bhuvaneswarikumar5724 7 месяцев назад
Arumai
@thenmozhiv4478
@thenmozhiv4478 7 месяцев назад
Tirunelveli ke alva enkira mari eruku unga samayal vera level dhan Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Nandri ma
@meenas3834
@meenas3834 7 месяцев назад
Waiting for coffee recipe from Satya
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Will upload soon ma😊
@selvamania8745
@selvamania8745 7 месяцев назад
ஜவ்வரிசி சேர்க்காமல் வத்தல் போட சொல்லி தாங்க
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
அவசியம் மா
@sandhiyabalaji8596
@sandhiyabalaji8596 7 месяцев назад
𝕍𝕠𝕚𝕔𝕖 𝕣𝕠𝕞𝕓𝕒 𝕝𝕠𝕨 𝕒𝕙 𝕚𝕣𝕦𝕜𝕜𝕦 𝕞𝕒m
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Will correct it ma
@vijayalakshmik7201
@vijayalakshmik7201 7 месяцев назад
Good afternoon Mam. Vendhya kuzhambu superb. Nice to see this video..I will try this method. Thank you so much sathya. Thank you Mam for sharing.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Most welcome ma
@arunasankares999
@arunasankares999 7 месяцев назад
Thank you so much Amma. Is it prepared with gingelly oil
@pushparajendran2473
@pushparajendran2473 7 месяцев назад
Fast cooking ma How are you amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Fine ma.hope the same there.Thanks ma
@yasminjerry5677
@yasminjerry5677 7 месяцев назад
Your are very generous and kind person
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
😊🙏
@krishnamani1948
@krishnamani1948 7 месяцев назад
மன்னிக்கவும் ரேவதி அம்மா நன்றி.🙏🏼
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
🤔🙏
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 7 месяцев назад
Very nice...thanks to Satya👍👍❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Most welcome ma
@gokuln836
@gokuln836 7 месяцев назад
Super amma sathyaakka kulambuyummyakka❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Thanks ma
@selvirajan4357
@selvirajan4357 7 месяцев назад
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
🙏
@pushparajendran2473
@pushparajendran2473 7 месяцев назад
Super amma 🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Nandri ma
@jayashreebhaskar3162
@jayashreebhaskar3162 7 месяцев назад
Great character mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
😊🙏
@sundarisathish8779
@sundarisathish8779 7 месяцев назад
Super satya
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Thanks ma
@kalyani1074
@kalyani1074 7 месяцев назад
Super sathya
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Nandri ma
@maheswarichelladurai9400
@maheswarichelladurai9400 7 месяцев назад
Helloamma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Vanakkam ma
@mrs.rajamani.5425
@mrs.rajamani.5425 7 месяцев назад
Nice Sathya
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Thanks ma
@nagularatna8366
@nagularatna8366 7 месяцев назад
Super and thanks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Welcome 😊ma
@mycrafts8139
@mycrafts8139 7 месяцев назад
👍👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
🙏🙏
@subhiahvs4277
@subhiahvs4277 7 месяцев назад
Super
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
Thanks ma
@mahasenthilkumar514
@mahasenthilkumar514 7 месяцев назад
Aarumai🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 месяцев назад
🙏🙏
Далее
My wedding vlog/ Thirumana Galatta by Revathy Shanmugam
19:21