Тёмный
No video :(

புனித செபஸ்தியார் வரலாறு|St.Sebastian History| 

Punithargal Saints
Подписаться 168 тыс.
Просмотров 186 тыс.
50% 1

#SaintSebastian #St.SebastianHistory #SaintsStory
Website: www.punithargal...
Facebook: / punithargal
RU-vid: / punithargalsaints
புனித செபஸ்தியார் வரலாறு|St.Sebastian History|

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@rameshraja3402
@rameshraja3402 3 года назад
புனித செபஸ்தியாரே ஏங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🙏
@johnxaviertt4329
@johnxaviertt4329 3 года назад
Aman
@vimalasahavin8279
@vimalasahavin8279 4 года назад
செய்தி, கோர்வை, உச்சரிப்பு, சரியான வேகம், ஒளி, ஒலி அமைப்பு அத்தனையும் சிறப்பு...செபஸ்தியார் வரலாறு என் இதயத்தை தொட்டது... நன்றி... pray for us
@kingchan5772
@kingchan5772 3 года назад
புனித செபஸ்தியார் எங்களுக்காக வேண்டி கெள்ழம்
@mariedimanche1859
@mariedimanche1859 3 года назад
இன்று 20-01-2021 புனித செபஸ்தியார் திருவிழா !!! உலக மக்களுக்காக உம்மை மன்றாடுகிறோம் ஆமென் நன்றி 🙏 இயேசுவே நன்றி 🙏
@janibednawarathinam7489
@janibednawarathinam7489 3 года назад
புனித செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@sivaarokkiadhass3385
@sivaarokkiadhass3385 3 года назад
மிகவும் அற்புதமான வீரவரலாறு. எங்கள் ஊரின் பாதுகாவலர் புனித செபஸ்தியார். புனித செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ✝️✝️✝️.
@user-vp3su2oq4f
@user-vp3su2oq4f 3 года назад
புனித செபஸ்டியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்😍😘😌
@TharsiTharsi-ge4nn
@TharsiTharsi-ge4nn 2 месяца назад
புனித செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 💖🙏🙏🙏 ஆமென்
@alicepresila2416
@alicepresila2416 3 года назад
புனித செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.ஆமென்.
@jesuiruthayaj9524
@jesuiruthayaj9524 4 года назад
Proud to be Romen Catholic.... 😘😘Glory to jesus christ.... 😍😍😍
@swethaswetha2680
@swethaswetha2680 3 года назад
I m also
@i.a.yagappar3237
@i.a.yagappar3237 4 года назад
உலகமே கொரோனா வைரஸ் நோயில் இருந்து விடுதலையை தந்து காத்துரும் புனிதர் செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்🙏🙏🙏
@marryjoice4530
@marryjoice4530 3 года назад
St.sebastiar history want
@arulsaletlarson4147
@arulsaletlarson4147 4 месяца назад
வள்ளியூர் அருகில் உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் திருத்தலம் கொரோனா காலத்தில் எவ்வித மாற்றமும் இன்றி எல்லா வருடங்களும் சிறப்பாக நடைபெற்றது.அவரின் பெரிய அளவிலான அற்புதமாகும்
@williamwilliam7685
@williamwilliam7685 3 года назад
அர்ச்சிஷ்ட ஜெபஸ்தியாரே !உங்கள் கால பக்தியான பரிசுத்த பாரம்பரிய திவ்விய பலி பூசை ,குருத்துவ உடை ,திருத்தப் படாத பரிசுத்த வேதாகமம் மீண்டும் எங்களுக்கு கிடைக்கச் செய்தருளும் .ஆமென்.
@rekham6845
@rekham6845 2 года назад
புனித செபசுதியாரெ அன்னா மரியா இயேசு வழியாக நம் சமூகம் வழி நடப்போம், என் குழந்தை ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் வாழ அசிர்வாதம் செய்வீராக. எனக்கு குழந்தை இந்த வருடம் பிறக்க வேண்டும் அய்யா. எங்கள் வேண்டுகோலை ஏற்றுக் கொள்ளுங்கள்.
@michealrajmichealraj6477
@michealrajmichealraj6477 3 года назад
Iraivanuku nantri
@angelmary1302
@angelmary1302 7 месяцев назад
புனித செபஸ்தியாரே எங்களுக்காக ஆண்டவரிடம் வேண்டி மன்றாடும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayaseelan3766
@jayaseelan3766 3 года назад
புனித செபஸ்தியார் வாழ்வு துணிவு மிக்கது. இராணுவ வீரர்கள், காவல் துறையினர்கள், வில் வீரர்கள், விளையாட்டு வீரர்கள், துப்பாக்கி தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு பாதுகாவலர்.
@josephjesu4201
@josephjesu4201 3 года назад
புனித செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்...... 🙏🙏😘😘😘
@thomasgomez1256
@thomasgomez1256 4 года назад
புனித செபஸ்தியார் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் 🛐✝️🙏🙏🙏🙏 THANK YOU JESUS 🛐 ✝️ PRAISE THE LORD AVE MARIA AVE MARIA AVE MARIA AVE MARIA AMEN 🛐 ✝️✝️ 🙏🙏 🙏🙏 🙏🙏 🙏
@patrickakempu8000
@patrickakempu8000 3 года назад
St. Sebastian, I am from that parish in KGF. Healer of all epidemic diseases. St. Sebastian pray for our daughters matrimonial life settlement with perfect suitable gentleman as husband.
@josephsahayam3696
@josephsahayam3696 3 года назад
உங்களுக்கு சமாதானம் உண்டாகுவதாக. புனித செபஸ்தியாரின் வரலாற்றினை தெரிந்துக்கொள்ள உதவியமைக்கு மிக்க நன்றி. மரியே வாழ்க
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 4 года назад
ஆமென்
@irinrose2953
@irinrose2953 4 года назад
Amen amen lord amen praise the lord
@SivaKumar-qj4ls
@SivaKumar-qj4ls 3 года назад
தை பிறந்து முதல் வெள்ளிக்கிழமை கொடியோற்றம் தொடங்கி மறுவெள்ளி சனி ஞாயிறு சப்பர பவனி மற்றும் ஞாயிறு காலை தேரோட்டம் நடைபெறும் இந்த நாட்களில் மூன்று நாட்கள் அன்னதானம் மூன்று வேளையும் மிக அருமையாக நடக்கும் ஒரே ஒருமுறை வந்து செபஸ்தியாரின் ஆசி பெற்று செல்லுங்கள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா கோவில் பட்டி அருகில் உள்ளது
@CCSPEREZHILPRADHAPSINGH
@CCSPEREZHILPRADHAPSINGH 4 года назад
புனித செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
@bbc4077
@bbc4077 3 года назад
ஏன்????? உங்களுக்கு தேவன் வாயை படைக்கவில்லை????? இல்லை நீங்கள் ஊமையா????? நீங்கள் பைபிள் படிக்கிறீர்களா இல்லையா???? துதி.... கணம்..... மகிமை... எல்லாம் தேவன் ஒருவருக்கு மட்டும்தான் என்பது உங்களுக்கு தெரியாதா???? உங்களுக்கும்........... சிலையையும்... கல்லையும் வணங்குபவனுக்கும என்ன வித்தியாசம்......... கிறிஸ்துவன் என்று சொல்லி ஏசுவை ஏன் அசிங்கப்படுத்துகிறீர்கள்.... மனந்திரும்புஙகள் ஏசு கிறிஸ்து சீக்கிரம் வருகிறார்.......... ஆமென்
@princewithjesus5452
@princewithjesus5452 3 года назад
@@bbc4077 ஏன் இப்படி துடிக்கிறீர்கள்..சரி.. உங்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்கிறேன்.. கேள்வி:ஆண்டவரிடம் இறைமக்களின் வேண்டுதல்கள் எப்படி சென்றடைகிறது என்று திருவெளிப்பாடு புத்தகம் கூறுகிறது??. கேள்வி:எப்போது ஆண்டவர் பரிந்துரை செபத்தை நிராகரித்தார்..யோபு நூலை நீங்கள் படித்தது இல்லையா..அதில் ஆண்டவர் யோபுவின் நண்பர்களுக்காக யோபு பரிந்துரை செபம் செய்தார்.. அவர்களுக்காக பலி செலுத்தினார்..அதை ஆண்டவர் ஏற்றுக்கொண்டார்.யோபின் நண்பர்களுக்கு வாய் இல்லையா.. அவர்களுக்கு பலி செலுத்த தெரியாதா.. அப்படியிருக்க ஏன் ஆண்டவர் யோபு தம் நண்பர்கள் முன்னிட்டு செய்த காணிக்கையை ஆண்டவர் ஏன் ஏற்றுக்கொண்டார்??..
@irudhayaraj5292
@irudhayaraj5292 4 года назад
புனித செபஸ்தியார் ௭ங்கலுக்காக வேண்டிக் கொள்ளும்
@jamesceline2064
@jamesceline2064 4 года назад
Dear Father and prayers and love of Christ Jesus
@berlinbijubijuiloveteju988
@berlinbijubijuiloveteju988 4 года назад
Tahrtheslatha
@a.rositta3756
@a.rositta3756 3 года назад
Manganoor, punitha sebasthiyaare yengalukkakave vendikkollum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@marcilanoj398
@marcilanoj398 3 года назад
Great healer St. Sebastian thank you so much for what you have done for us... Please help us to lice like you..We love you St. Sebastian...Glory to God🙏
@leadingtheway2024
@leadingtheway2024 4 года назад
Thank you so much due to you gave best programmer name ..my all fame knowledge are submit to god feet
@Love-zw5qj
@Love-zw5qj 3 года назад
புனித செபஸ்தியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
@tharsit.t.t5133
@tharsit.t.t5133 Год назад
Punitha sepasthiyare🙏🙏 enkalukaka vendikolum. Nanri jesuve 💕 🙏 🙏 🙏
@leemarose6536
@leemarose6536 2 года назад
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உம்மை அறியாத மக்களுக்கு நாங்களும் புனித செபஸ்தியாரை போல தைரியத்துடன் நற்செய்தியை அறிவிக்க உம் அன்பை எடுத்துச் சொல்ல பரிசுத்த ஆவியின் வல்லமையால் தைரியத்தையும் ஆற்றலையும் சக்தியையும் தாரும் இயேசுவே என் வாழ்வும் உம் அன்பை வெளிப்படுத்தும் வகையில் வாழ வரம் அருளும் ஆண்டவரே
@rinithangam4103
@rinithangam4103 4 года назад
புனித ஜெபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
@maryswornambal4612
@maryswornambal4612 3 года назад
புனித செபஸ்தியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
@JOHNJOHN-ud3zc
@JOHNJOHN-ud3zc 4 года назад
புனித செபஸ்த்தியாரோஎங்களுக்காகவேண்டிகொள்ளும்ஆமென்
@Tharsika.tTarsi-if4sb
@Tharsika.tTarsi-if4sb 7 месяцев назад
Punitha sepasdiyare enkalukaka vendikolum amen 💖 💖 💖 🙏 🙏 🙏 🙏 🙏
@rosariorajkumar
@rosariorajkumar 4 года назад
St. Sebastian please pray for worst affected countries US Italy France And all of us to eradicate covid19 from this world 🙏🏼
@premaprakash8336
@premaprakash8336 4 года назад
Nanri Father...
@goudhamyroy2864
@goudhamyroy2864 4 года назад
The videos are very useful. 👍
@vijayanandanand645
@vijayanandanand645 День назад
புனித செபாஸ்தி யாரே எங்கள் குடும்பத்தை& ஊரை காக்க வேண்டுகிறேன்
@Anime_gamer108
@Anime_gamer108 4 года назад
Praise the lord. Pray for sepastan
@TharsiTharsi-ge4nn
@TharsiTharsi-ge4nn Месяц назад
புனித செபஸ்தியாரே வாழ்க ❤❤❤ ஆமென் 🙏❤❤
@mariyasebastiyan6745
@mariyasebastiyan6745 4 года назад
புனித செபஸ்தியாரே எங்களுக்காகவும் சீனா மக்களுக்காகவும் உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் வேண்டிக்கொள்ளும் ஆமென்
@goudhamyroy2864
@goudhamyroy2864 4 года назад
Nice information Father.
@mariapradeep7987
@mariapradeep7987 7 месяцев назад
புனித செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்❤❤❤ஆமென் 🙏🙏🙏
@vinithkumar957
@vinithkumar957 2 года назад
சென்னை மாதவரம் பகுதியின் பாதுகாவலர் எங்கள் செபஸ்தியார்........ கொள்ளை நோயோ ,பொல்லாப்பு, தீய விளைவுகளை அண்டாமல் நம்மை கண்ணின் மணிபோல காத்து கொள்ளும் மாபுனிதர்.....
@sagayaraj3284
@sagayaraj3284 4 года назад
St.Sebastian pray for us
@mariedimanche1859
@mariedimanche1859 4 года назад
பாண்டிச்சேரி மூலகுலம்! ரெட்டியார் பாளையம் பங்கு! புனித செபஸ்தியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
@jorlinwilliam3981
@jorlinwilliam3981 4 года назад
St.stephen pray for us
@reginabrigitte9933
@reginabrigitte9933 3 года назад
புனித செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@VELANKANNIAVEMARIA
@VELANKANNIAVEMARIA 4 года назад
Super
@alisanandirya813
@alisanandirya813 4 года назад
புனித செபஸ்தியார் எங்களுக்க வேண்டிக்கெள்ளும்
@ssarulssarul1926
@ssarulssarul1926 4 года назад
புனித செபஸ்தியாரே எஙகளுக்காகவும் சீனா மக்களுக்காகவும் வேண்டிக்கொள்ளும்
@xavierjosephregis5393
@xavierjosephregis5393 3 года назад
Praise the St.Sebastian. Pray for us.
@rosariorajkumar
@rosariorajkumar 4 года назад
St. Sebastian pray for us especially brothers in China to save them from corona virus
@johnselvam9006
@johnselvam9006 2 года назад
.புனித செபஸ்த்தியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளும் ஆமென்
@hileriusjeba2827
@hileriusjeba2827 3 года назад
Dindigul famous muthalagu patti st. Sebastian festival non veg food distribution very very nice and super
@lordischrist
@lordischrist 2 года назад
Amen
@parthibanp7109
@parthibanp7109 Год назад
எங்கள் ஊரான வேம்பார் தூத்துக்குடி மறைமாவட்டத்தில் புனித செபஸ்தியார் திருவிழா 20-01-2023அன்று தேர் பவனி திருப்பலியுடன் விழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இறைவனின் தூதர் புனித செபஸ்தியாரே எங்களுக்காக இறைவனிடம் செபிக்க வேண்டுகிறோம்..🙏.
@jjhanisr6876
@jjhanisr6876 4 года назад
Engaloda oorulaium sebasthiya chruch erukku
@Baskar1997
@Baskar1997 2 года назад
மங்கனூர் புனித செபஸ்தியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புதுக்கோட்டை.
@ambreeshdavid1438
@ambreeshdavid1438 4 года назад
Thank you Jesus amen 🕍 👨‍👩‍👦‍👦💪 🙏
@anthonyrabiya163
@anthonyrabiya163 4 года назад
Thank u fr
@user-gg9ki8xg1u
@user-gg9ki8xg1u 4 года назад
போர்வீரர்கள் மற்றும் கொள்ளை நோயிலிருந்து விடுவிக்கும் பாதுகாவலரான புனித செபஸ்தியார் தான் எங்கள் ஊர் (முத்துப்பேட்டை) பாதுகாவலரும்.....💐💐💐
@jeslovdiv999
@jeslovdiv999 2 года назад
ஆமென்!
@sagayamarychristina.s6570
@sagayamarychristina.s6570 Год назад
St.sebastin please pray for us Amen 🙏
@jeoffreyalbans1637
@jeoffreyalbans1637 3 года назад
St Sebastian kindly pray for our family 🙏🙏🙏🙏
@kdeepika9450
@kdeepika9450 3 года назад
St Sebastian please pray for my family and for my brother's good health 🙏
@hey_my_tom_219
@hey_my_tom_219 2 года назад
Enga orru madathattuvilai st.sebastin is our saint eppom enga orrula November to December before Christmas enga orrula bajanai edupanga for 5 mandalam many days come after next patabisham 5days nadakum
@jesuswelfaremission4729
@jesuswelfaremission4729 3 года назад
கடவுளின் அருட்பணியாளர்களாகிய புனிதர்களின் மறைச்சாட்சி இன்றைய திருஅவைகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு...... எபிரேயர் திருமுகம் 13:7.....
@rubanaroanrubanaroan7354
@rubanaroanrubanaroan7354 4 года назад
Punitha jebasthiyare engalukkaga vendikkollum aamen
@josephv2319
@josephv2319 Год назад
St.Sebastian please pray for us.
@rosyjames6434
@rosyjames6434 4 года назад
Saint Sebastian pray for us
@priyadharshini1848
@priyadharshini1848 2 года назад
😇
@sandiyosandiyo6573
@sandiyosandiyo6573 2 года назад
எங்க ஊர்லயும் செபஸ்தியார் இருக்காரு ஜனவரி மாதம் 20ஆம் தேதி திருவிழா கொண்டாடப் செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@sarunarun6671
@sarunarun6671 3 года назад
🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏
@Hey_my_tom
@Hey_my_tom Год назад
Enga oorula bajani patabisakam yondu enga ooru madathattuvilai en name lium Sebastian name iruku i proud to be the child of st sebastin
@kalidosschellam404
@kalidosschellam404 3 года назад
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@jeevahaasini5205
@jeevahaasini5205 4 года назад
En per MANIKANTA A sub inspector physical pass.exam eludhiruken.enkkaga pray pannunga Nan police sub inspector aganum.sebastiyare enakkaga vendikollungal
@Punithargalsaints
@Punithargalsaints 4 года назад
God Bless You and will do wonder for you
@savarimuthu5834
@savarimuthu5834 4 года назад
SUPER
@pesumpadam6636
@pesumpadam6636 Год назад
ST. SEBASTIAN! PRAY FOR us.
@mathstech7624
@mathstech7624 3 года назад
St.sebaestion pray for us
@anthonyp5272
@anthonyp5272 2 года назад
Thanks Jesus Ave mariya
@priyamohanchandru07mptech16
@priyamohanchandru07mptech16 3 года назад
St.Sebestine pray for us
@Dr_CP
@Dr_CP 4 года назад
❤❤✝❤❤
@bharaththalapathi64
@bharaththalapathi64 3 года назад
Pudukkottai district gandarvakottai small village manganur famous for Stephen church......
@fmjcreationsf_jegan5285
@fmjcreationsf_jegan5285 4 года назад
Super father,St.Sebastin pray for us.
@praveenraj9563
@praveenraj9563 4 года назад
I love sebastiyar♥️♥️♥️
@arulsaletlarson4147
@arulsaletlarson4147 4 месяца назад
வள்ளியூர் அருகில் உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் திருத்தலம் மிகவும் பிரபலமான அதிசயங்கழுக்கு பெயர் பெற்றதாகும்
@infanciya1522
@infanciya1522 3 года назад
Praise the Lord
@jeevarajni69
@jeevarajni69 3 года назад
Amen vira vanakkam
@holyfaithm742
@holyfaithm742 3 года назад
Praise the Lord Jesus Please pray for us st. Sabestian
@Ravishankar19682
@Ravishankar19682 Год назад
Hail St Sebastian with Glory✝️✨🙏🏼
@morinhildakeethapongalan5121
@morinhildakeethapongalan5121 4 года назад
கொரோனாவிலிருந்து உலகத்தை மீட்டருளும்
@jeshihelan2150
@jeshihelan2150 4 года назад
St.Sebestian pray for people of china.
@soorismart6105
@soorismart6105 3 года назад
Punitha sebastiyarae engalukkaga vendi kollum🙏
@jebastinsajina5395
@jebastinsajina5395 3 года назад
Amen ✝️✝️✝️
@jbaskavpm7891
@jbaskavpm7891 3 года назад
Amen amen amen
@yesudos.jsailajesu2466
@yesudos.jsailajesu2466 2 года назад
✝St.Sebastin Pray for us ✝🙇
@saravananvadivelu1627
@saravananvadivelu1627 10 месяцев назад
Pray for us
@thamasamalraj5605
@thamasamalraj5605 4 года назад
God bless you
@jebastinjsjjebastinjsj3308
@jebastinjsjjebastinjsj3308 4 года назад
St.sabastin amen
@selvaraja0147
@selvaraja0147 4 года назад
தம் உயிரை காப்பவர் இழப்பு.. Idhu entha adhikaram, vasanam.. Yaaravadhu sollunga
@princewithjesus5452
@princewithjesus5452 3 года назад
35 ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார். மாற்கு நற்செய்தி 8
@shanpakeerathan
@shanpakeerathan 7 месяцев назад
எங்கள் நகர பாதுகாவலர் புனித செபஸ்தியார் 😅
Далее