WOW SUPERB SISTER REVATHY SHANMUGAMUM KAVINGAR VEETU SAMAYALUM THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER REVATHY SHANMUGAMUM KAVINGAR VEETU SAMAYALUM THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏
Aunbaana vanakkam Amma ungal samayal yellaam organic Paarambariya samayal vahaihal Amma Rusee yum Thani AMMA Ungal Channal penpatruvathil perumai paduheren Amma Thank God entha setrundi Alaathi suvai Amma ❤❤❤
My name is padmini was in madurai my house was opposite to your father's sisters daughter house I am your fan really your samayal all very good small tips are very useful to me thank you ma😊
வணக்கம் அம்மா 🙏 அருமை.இந்த முறுக்கு நீங்கள் ஜெயா டிவியில் செய்து காண்பித்துள்ளீர்கள்.நானும் இந்த முறுக்கு செய்து ள்ளேன் கரகரப்பாக இருக்கும்.நன்றி 👌👏👏❤️
காலேஜ்ல ப்ரொபஸர் வகுப்பு எடுக்கும்போது அவங்க லெக்ச்சர நல்லா கவனிச்சுக்கிட்டே நோட்ஸ் எடுத்து வச்சுப்போம். திரும்பவும் படிக்கும்போது அந்த நோட்ஸ்ஸ ரெபர் பண்ணுவோம். அதேபோலதான் ஆச்சி நீங்க டிஸ்க்ரிப்ஷன்ல தர சமயலுக்கான அளவுகளும். ஒங்க வீடியோ வகுப்மறைன்னா நீங்க தர அளவுகள் எங்களுக்கு நோட்ஸ் மாதிரி. நன்றி ஆச்சி ❤
👍vazhakkam pol super thaan. Yennudaya first bakshanam Deepavali ku idu thaan but with out garlic 😊. Chinna request thalapai konjam sorikikalamey yen thangamana thangaye😟🙏🙏
Can you please tell me the amount of oil and butter in grams please? Also, is it necessary to keep the heat at low or medium while frying? Kindly clarify amma.
vanakkam mams Good afternoon to both of you. PRAMADHA murukku mam, pramadham. presentation bowl azhagu. 6:05 oh super useful tips mam. Romba azhaga irukinga mam indha azhau sareela, God Bless. Pranaams. Meenakshi
வணக்கம் சகி/ சகோதரி,உங்கள் சமையல் முறையும் அதை உணர்த்தும் விதமும் மிகவும் நேர்த்தி மற்றும் அழகு...நான் கடந்த 30 வருடங்களாக உங்கள் ரசிகை.வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நீங்கள் (chef Jacob, but he is no more)நடத்தும் சமையல் காட்சி மிகவும் அருமை. 85 வயதாகும் எனது அன்னையும் உங்கள் ரசிகை...ஓர் விளக்கம். . நான் முறுக்கு செய்தால் "கடுக்"என்று உள்ளது. ..மாவு கலவை சரியானது. ..நீங்கள் வைத்திருக்கும் வாணலி வெண்கலமா?இரும்பு வார்ப்படமா?எதில் செய்தால் மென்மையாக இருக்கும்...அந்த முறுக்கு குழல் எங்கு கிடைக்கும். வில்லைகள மாற்றி கொள்வீர்களா ?உங்கள் வாட்ஸ் அப் எண் கிடைக்குமா ?நேரம் இருப்பின் பதில் அளிக்கவும் .நன்றி அம்மா. ....
எந்த உலோகமாக இருந்தாலும் கடாய் சற்று கவனமாக இருக்க வேண்டும். எண்ணை காய்ச்சல் நன்றாக இருக்க வேண்டும். சிறு துண்டு மாவை நீள் உருண்டையாக காயும் எண்ணெயில் போட்டால் உடனே மேலே எழும்பி வந்தால் சரியான அளவு காய்ச்சல். முறுக்கு சுடும் பொழுது நெருப்பை கூட்டி குறைக்கக்கூடாது.