Тёмный

பூஜை முடிவில் இனிமையான இந்த ராமர் மங்களம் பாடுங்கள்.--பாட்டு-இசை-பொருள்-பாடும் நேரம் Details 

Aalayadharisanam
Подписаться 26 тыс.
Просмотров 15 тыс.
50% 1

பூஜை முடிவில் இனிமையான இந்த ராமர் மங்களம் பாடுங்கள்.--பாட்டு-இசை-பொருள்-பாடும் நேரம்
ஸ்ரீ ராமச்சந்திரனுக்கு ஜெயமங்களம்
நல்ல திவ்ய முகச் சந்திரனுக்கு சுபமங்களம்
மாராபிராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு ரவிகுல சோமனுக்கு
கொண்டல் மணிவண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீக தாளனுக்கு பூசக்ர வாளனுக்கு
தண் துவள தாளனுக்கு ஜானகி மணவாளனுக்கு
பகிரண்ட நாதனுக்கு வேதனுக்கு மங்களம்
பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்
சகல உல்லாசனுக்கு தருமந்த ஹாசனுக்கு
அகில விலாசனுக்கு அயோத்தியா வாசனுக்கு
கோவை மணி வாயனுக்கு மாயனுக்கு மங்களம்
கோதண்ட கையனுக்கு மெய்யனுக்கு மங்களம்
தாவு குணசீலனுக்கு சத்ய விலாசனுக்கு
தேவரனுகூலனுக்கு தசரத பாலனுக்கு

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@JayanthiKN-ww4yl
@JayanthiKN-ww4yl 3 месяца назад
Nandri ayya. Ungal vivarippu arumai.
@hiphopgamingtamizha574
@hiphopgamingtamizha574 11 месяцев назад
Arumai Ayya. 👌
@ParvathyRadhaV
@ParvathyRadhaV 3 месяца назад
Sri seetha rama jeyam.
@mekalavijayanand833
@mekalavijayanand833 Год назад
அருமையான பதிவு ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏
@indiraindira8188
@indiraindira8188 Год назад
அடியேன்தேவாரம் பாடி பூஜை செய்வேன்.முடிவில் பல்லாண்டுபாடுவேன் .சிவமங்கலம்தயவு கூர்ந்து. பதிவு போடவும்...ஸ்ரீராமஜெயம்.விளக்கம் அருமையாக இருந்தது..ஓம்நமசிவாய நன்றிகள் கோடி ஐயா..🙏🙏🙏🙏🙏🙏
@PadmaSini-n3w
@PadmaSini-n3w 24 дня назад
Aanatha m Aanatham
@valarmathiv1388
@valarmathiv1388 Год назад
கேட்க இனிமையான பாடல் நன்றி ஐயா
@srinivasann1433
@srinivasann1433 Год назад
Super song.sweet voice
@kavithakamaraj9535
@kavithakamaraj9535 5 месяцев назад
Sri Rama Jayam 🙏🙏🙏
@vasudevand4052
@vasudevand4052 Год назад
ஜெய்ஸ்ரீராம் ஸ்ரீராமஜெயம்
@gitanjalis.r3007
@gitanjalis.r3007 Год назад
Jai SriRam jai jai SriRam.
@poongothaithirunavukkarasu1661
Arumaiarumaipadalumvizakamumtq
@rajeshvaratharajan1900
@rajeshvaratharajan1900 Год назад
Jai Sriram 🙏🙏🙏🙏
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 11 месяцев назад
Tis song is the composition of Arunachala kaviraayar in his Rama Nataka Keerthanam!
@kousalyak3202
@kousalyak3202 Год назад
Paramanadham
@1minutesinfo610
@1minutesinfo610 Год назад
Nicely sung divine
@govindaraman.e9954
@govindaraman.e9954 Год назад
Ramram
@subhiksanagarajan51
@subhiksanagarajan51 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Год назад
SHRI RAM JAYA RAM JAYA JAYA RAM🙏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️🕉️🕉️🌹🙏🙏
@ParvathyRadhaV
@ParvathyRadhaV 3 месяца назад
Sri seetha rama jeyam.
Далее
skibidi toilet multiverse 042 Trailer
01:57
Просмотров 2,8 млн