Тёмный

பூப் பூத்த செடியக் காணோம் பாடல் | Poo Poottha Chediya Song | P. Jayachandran | Poo Poova Poothirukku 

4k Classic Movies & Song
Подписаться 319 тыс.
Просмотров 903
50% 1

#prabhu #amala #tamilsongs #lovesongs #romantic #sad #4ksongs
பூப் பூத்த செடியக் காணோம் பாடல் | Poo Poottha Chediya Song | P. Jayachandran | Poo Poova Poothirukku . Tamil Lyrics in Description .
Movie : Poo Poova Poothirukku
Music : T. Rajendar
Starring : Prabhu, Saritha, Amala
Song : Poo Poottha Chediya
Singers : P. Jayachandran
பாடகர் : டி. ராஜேந்தர்
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
ஆண் : பூப் பூத்த செடியக் காணோம்
வெதப் போட்ட நானோ பாவம்
பூப் பூத்த செடியக் காணோம்
வெதப் போட்ட நானோ பாவம்
ஆண் : பூ வந்து மடியில் விழவே
என் நெஞ்சில் பாசம் வரவே
பூ வந்து மடியில் விழவே
என் நெஞ்சில் பாசம் வரவே
ஆண் : ஏதோ ஒரு பாரம்
அதை போக்க இல்லை யாரும்
ஏதோ ஒரு பாரம்
அதை போக்க இல்லை யாரும்
ஆண் : பூப் பூத்த செடியக் காணோம்
வெதப் போட்ட நானோ பாவம்
ஆண் : சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லி கொள்ள வழியே இல்ல
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லி கொள்ள வழியே இல்ல
ஆண் : ஏதோ……உள்ளம் போராடுதே
அதில் விழிகள் நீராடுதே
உயிரில் கலந்த உறவு
இன்று ஊமையான பிறகு
உயிரில் கலந்த உறவு
இன்று ஊமையான பிறகு
ஆண் : பூப் பூத்த செடியக் காணோம்
வெதப் போட்ட நானோ பாவம்
ஆண் : பொண்டாட்டியோ புயலப் போல
பொங்கி வந்தா என்ன செய்வேன்
பொண்டாட்டியோ புயலப் போல
பொங்கி வந்தா என்ன செய்வேன்
ஆண் : விதியே பூவ நான் சுமக்கிறேன்
அத காக்க நான் துடிக்கிறேன்
ஆண் : காலம் பதில் சொல்லுமா
என் கவலை அதில் வெல்லுமா
காலம் பதில் சொல்லுமா
என் கவலை அதில் வெல்லுமா
ஆண் : பூப் பூத்த செடியக் காணோம்
வெதப் போட்ட நானோ பாவம்
ஆண் : பூ வந்து மடியில் விழவே
என் நெஞ்சில் பாசம் வரவே
பூ வந்து மடியில் விழவே
என் நெஞ்சில் பாசம் வரவே
ஆண் : ஏதோ ஒரு பாரம்
அதை போக்க இல்லை யாரும்
ஏதோ ஒரு பாரம்
அதை போக்க இல்லை யாரும்
ஆண் : பூப் பூத்த செடியக் காணோம்
வெதப் போட்ட நானோ பாவம்
வெதப் போட்ட நானோ பாவம்
வெதப் போட்ட நானோ பாவம்

Развлечения

Опубликовано:

 

17 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@rojaroja1981
@rojaroja1981 9 дней назад
❤ semma sohg
Далее
Спасибо Анджилишка, попил😂
00:19
Velli Nilavae velli nilavae Nandhavana Theru
4:58
Просмотров 3,3 млн