மேடம் என் வயது 72 வீட்டில் நார்மல் cycle இருக்கு. அதில் ஸ்டண்ட் போட்டு உட்கார்ந்து கொண்டு cycle pedal செய்தால் எக்ஸர்சைஸ் cycle செய்த பலன் கிடைக்குமா? Weight loss fat loss ஆகுமா? வயது 72 ஆவதால் road il cycle ஓட்ட பயமாக இருக்கு. முட்டி வலியும் இருக்கு.