உங்கள் தகவலுக்கு நன்றி சங்கவி. வெட்கப்பட வேண்டிய விசயம்.அந்த தாயார் வக்கிரபுத்தி உள்ளவரா இருக்கின்றார்.34வயது தானே வீட்டுவேலை செய்தாவது வாழ்ந்திருக்கலாம் .இப்படியான கேவலமான செயலை அதுவும் தான் பெற்றெடுத்த பெண்பிள்ளைகளுக்கு செய்வதென்றால்?😢
சமூகம் நன்நெறிகளை கற்றுக்கொள்ள சமூகப் பெரியார்கள் ,மதத்தலைவர்கள், நன்நெறிகளை கற்றுக்கொடுக்க வேண்டும். கல்வி அறிவாவது இருக்கவேண்டும்…கவனிப்பார் இல்லாத ஒதுக்கப்பட்டவர்கள் நம் பிரதேசத்தில் அதிகமாக இருகிறார்கள்😢😢 கல்வியே உன்னை உயர்தும்😊
உண்மையா நடந்தது எங்கள் வீட்டிலும் பெரிய இடி விழுந்த மாதிரி இருந்ததாம் கட்டடம் எல்லாம் ஆடினதம் உடனே எல்லோரும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார்கள். தோணிகல் ஆழடி பகுதி எல்லாம் அதிர்வு ஏட்பட்டு இருக்கும் என் அம்மா என் சகோதரம் ellorum பயந்து கொண்டு தான் இன்றும் இருக்கார்கள்.
இப்போது பணத்துக்காக எதுவும் செய்கிறார்கள் இப்டியான தமிழர்கள் மற்றும் வவுனியால் பூமி அதிர்வு ஏற்பட காரணம் அங்கே ஒருவர் வெளிநாட்டிருந்து வந்த அதிகமான குழய் கிணறு அடிப்பதால் ஏற்படிருக்காலாம்.
Sister last week jaffna la doctor suicide case video potinga Athu ippa Unga channel la kanam. En delete panitingala? Neega Wrong information sonathalaya ?