Тёмный
No video :(

பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா |  

Lakshman Sruthi
Подписаться 229 тыс.
Просмотров 2,4 млн
50% 1

Song: பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir..
Follow us :
FB: www. lakshmansruthi
Instagram: lakshmansruthimusicals
For more content / Online Shopping , Visit our Website: www.lakshmansruthi.com
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா?
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா?
கோவில் கொண்ட சிலையா? கொத்து மலர் கொடியா?
ஹோய்..
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா?
படுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா?
படுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா?
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா?
ஹோய்..ஹோய்..ஹோய்..ஹோய்..
படுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா?
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா?
கல்யாண பந்தலில் தோரணமா - இல்லை
கச்சேரி ரசிகர்கள் கேட்குக் மோகனமா
வில்லேந்தும் காவலந்தானா
வேல் விழியால் காதலன்தான
சொல்லாமல் சொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் பாவலதானா
மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா - உள்ளம்
வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா.. ஹோய்..
செண்டாடும் சேயிழைதனா
தெய்வீக காதலிதான
செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
செவ்வாய் மின்னும் தேன் மொழிதான

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 401   
@rimdeen5416
@rimdeen5416 Месяц назад
1970s... சிலோன் வானொலில் கேட்ட அருமையான பாடல்கள்....ராஜா...ஹமீத் அவர்களின் இயக்கம் போல் திரு.மணிவண்ணன் பாடல் தருவது பாராட்டுக்குரியது
@southernwind2737
@southernwind2737 Год назад
சேரனுக்கு உறவா ?செந்தமிழர் நிலவா? என்ன அருமையான வரிகள்!
@asolairajan4919
@asolairajan4919 Год назад
சியாமளா அவர்கள் குரல் மிக இனிமை🌷
@vaimeivaa7760
@vaimeivaa7760 4 месяца назад
UnmaiParattukkalNsntri
@sundararajanraman8934
@sundararajanraman8934 3 месяца назад
Excellent singing and sweet voice by Ms. Shyamala !
@RangasamyRanks
@RangasamyRanks Месяц назад
😮🎉😮🎉 0:18
@sampathramaiyaah2576
@sampathramaiyaah2576 2 года назад
அப்படியே இருவரும் அந்த காலத்திற்கு என்னை கொண்டு சென்று விட்டனர்! வாழ்வாங்கு வாழ ஆசிகள் பல.
@tamilselvan.drajadhanabal7112
@tamilselvan.drajadhanabal7112 2 месяца назад
கண்ணதாசன் எழுதிய கவிதை வரிகள் ஃ விஸ்வநாதன் இசையமைத்த பணத்தோட்டம் திரைப்படம் சௌந்தரராஜன் சுசீலா பாடிய பாடல் ஃ புரட்சி நடிகர் எம் ஜி ஆர் & சரோஜா தேவி ஃ எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஃ வாழ்த்துக்கள் சகோதரரே ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
@gnanasekaran8870
@gnanasekaran8870 2 года назад
M. S. V.. ஐயாவை கௌரவப்படுத்தி வழங்கப்பட்ட இந்த மாபெரும் இசை நிகழ்ச்சிக்கி luxman ஸ்ருதி இசை காப்பகத்திற்கு கோடானு கோடி நன்றிகள்.... ❤❤
@varadharajangovindarajan719
Msv iyya god's gift to our Tamil people
@jeevanandhamrajagopal741
@jeevanandhamrajagopal741 Год назад
சியாமளாவின் குரல் மிக மிக அருமை....சுசீலா அம்மாவின் குரலுக்கு மிக மிகஅருகில்
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Год назад
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 2 года назад
M S V ஐயா வாழ்த்துக்கள் நீங்கள் மரைந்தாலும் அனைவரின் உள்ளங்களை மகிழும்படி செய்துவிட்டீர்கள் மிகவும் நன்றி ஐயா Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🌹🌹🌹🌺🌺🌺
@rajagopalanv1132
@rajagopalanv1132 2 года назад
அன்றைய பணத்தோட்டம் என்ற படத்திற்காக உருவான பாடல். கவிஞர் மெல்லிசை மன்னர் பாட்டு சித்தர் என ஜாம்பவான்கள் கூட்டமைப்பில் உருவான இந்தப்பாடல் சிரறஞ்சீவியானது.
@shunmugavels3454
@shunmugavels3454 Год назад
Red Salute to Laxminarayanan Sruthi, Hats off
@user-sd4mj8rq8n
@user-sd4mj8rq8n 8 месяцев назад
ஐயா கவி அரசர் கண்ணதாசன் அவர்கள்.இசை அரசர் ஐயா எம் எஸ். விஸ்வநாதன் அவர்கள்.சிம்மகுரலோன் காலத்தால் வெல்ல முடியாத ஐயா டி எம்.சௌந்தரராஜன் அவர்கள் . மிக மிக இனிய குரலோன் (ள்) அம்மா பி.சுசீலா அம்மா அவர்கள் இவர்கள் எல்லோரும் இசையின் தெய்வங்கள்.. எனக்கு பாராட்டி எழுத வார்த்தைகள் தெரியவில்லை.
@masthanfathima135
@masthanfathima135 4 месяца назад
இந்த பாடல் வாலி அவர்கள் எழுதியது.
@sivashankar2347
@sivashankar2347 2 года назад
சுசீலா அம்மா குரலை ஒரு இளம் பெண் ஒலிப்பதை கேட்டு அவர்களே மகிழ்ச்சி அடைகிறார்
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 2 года назад
பாடுவது கவியா இல்லை பாரிவள்ளல் மகனா. மக்கள் திலகம் எம்ஜிஆர். சரோஜா தேவி.நடிப்பில் அருமையான பாடல்.
@dhanuskodig3082
@dhanuskodig3082 2 года назад
U Telugupattu
@dhanuskodig3082
@dhanuskodig3082 2 года назад
M
@balasundaram1226
@balasundaram1226 2 года назад
பெண் குரல் எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@nagendranc740
@nagendranc740 2 года назад
இருவர் குரல் அருமை அருமை. 👌👌👌👌👌👌💅💅💅சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌🙏🙏
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 года назад
இருவருடைய குரலும் அருமையாக இருக்கிறது.
@shr011104
@shr011104 2 года назад
3:17 - 3:23 மது தபேலா மிக அருமை. செல்வகுமார் தான் அப்பா குரலில் பாதி கூட இல்லை, பாவம்!
@thamilselvam5827
@thamilselvam5827 Год назад
மிக சிறந்த குரல் சியாமளாவிற்கு தமிழ்திரையில் வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள்.
@vaimeivaa7760
@vaimeivaa7760 3 месяца назад
SuperUnmaiNsntri
@kumarlakshmi1915
@kumarlakshmi1915 20 дней назад
குரல் நன்றாக இருந்தால் மட்டும் போதாது சில விளங்காதவன் கூடவும் ஒத்துப்போகனும்
@akpvenu5546
@akpvenu5546 2 года назад
1963கொண்டு சென்ற‌இனிமையானபாட்டு பள்ளத்தூரிலே கேட்ட‌பாடல்!! அப்போ அதென்ன பாரிவள்ளல்‌மகன்??என்று கேட்வர்களும் உண்டு கவிஞர் ‌கண்ணதாசன்‌பதிலும் அழகு!!
@anupriyarajkumar835
@anupriyarajkumar835 Год назад
What answer sir pls reply
@senthamaraikannan2721
@senthamaraikannan2721 11 месяцев назад
தமிழகத்தின் எட்டாவது வள்ளல் திரு MGR அவர்கள்.அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம். வாழ்க MGR புகழ்.
@sekarvara6094
@sekarvara6094 6 месяцев назад
Only mgr true vallal
@kannan2682
@kannan2682 2 месяца назад
ஷியமளாவிற்கு அற்புதமான குரல் கடவுளின் ஆசிர்வாதம் என்றும் கிடைக்கட்டும்
@chellapandipandy1810
@chellapandipandy1810 Год назад
சியாமளாவின் குரல் மிக மிக அரமை வாழ்த்துக்கள்
@ravimurthy2105
@ravimurthy2105 Год назад
My favourite songs fabulous voice Shyamala.
@kumaranayagamannamalai1034
@kumaranayagamannamalai1034 2 года назад
உள்ளம் நெகிழ கண்கள் கலங்க ஐயா மெல்லிசை மன்னரின் பொற்பாதங்களை நானும் உள்ளத்தால் தொட்டு வணங்குகின்றேன்!!
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 Год назад
உங்களோடு சேர்ந்து நானும் வணங்குகிறேன்
@lakshmanraj6888
@lakshmanraj6888 2 года назад
நன்றி மறந்து போகும் உலகிலே இசை மேதைகளில் மிக முக்கியமான அய்யா எம் எஸ் வி அவர்களுக்கு லஷ்மண்சுருதியினர் செய்த பாராட்டு நிகழ்ச்சிகள் எம் நெஞ்சம் நிறைந்த நிகழ்ச்சியாக இருந்தது அந்தக்கால இசையமைப்பாளர்களின் இசை வடிவமைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை ஆனால் மிக குறைந்த வருமானமே பெற்றார்கள் மக்களின் மனதிலே நீங்காத இடம் பெற்றவர்கள் அவர்களுக்கு எனது ராயல் சல்யூட்
@jeyachitra7630
@jeyachitra7630 2 года назад
TMS VOICE by his SON TMS SELVAKUMAR is Very same as LEGEND TMS/I LIKE HIM VERY MUCH/&also LADY voice
@asarerebird8480
@asarerebird8480 2 года назад
Old songs are gold songs👏👏
@maduraikalatta5698
@maduraikalatta5698 2 года назад
பெண் வாய்ஸ் சூப்பர்
@manivannans9154
@manivannans9154 2 года назад
இசை உலகின் கடவுள், இவரின் பாடல்கள் கூட பலரின் மனஅமைதிக்கு காரணமாக இருந்திருக்கும்.
@m.nagarajm.nagaraj7244
@m.nagarajm.nagaraj7244 2 года назад
V.very nice song M.G.R
@ThamilNesan
@ThamilNesan Год назад
மன்னிக்கவும் இசையை உருவாக்க உன்னதமான ஞானத்தையும் அறிவையும் வழங்கியவன் எல்லோரையும் தனித்துவமா படைக்கும் எல்லாம் வல்ல இறைவனே ஆவன் அந்த எல்லாம் வல்ல🙏 இறைவனை கேவலப்படுத்த செத்தால் பிணமாக போகும் மனிதனை மனிதன் கடவுளாக்குவது மிகவும் தவறானதும் அறிவு போதாமையுமே ஆகும்🙂
@nps8235
@nps8235 2 года назад
சிறு வயதில் திரு. டி எம் எஸ். செல்வகுமார் அவர்களின் மேடைக் கச்சேரியினைக் கேட்டிருக்கிறேன். அருமை.
@irjjraj2179
@irjjraj2179 2 года назад
Female voice is perfect. வாழ்த்துக்கள் தோழர்.
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 года назад
தான் பாடிய பாடலை வேறொருவர் பாடும் போது சுசீலா அம்மா அருமையாக ரசிக்கின்றார்.
@sankarlingam501
@sankarlingam501 2 года назад
சுசீலா அவர்கள் ரசிப்பதை நாமும் ரசிப்போம். Nice movement.👌👌👌
@soundararajan2191
@soundararajan2191 2 года назад
Super sir
@chitraayyaru8817
@chitraayyaru8817 2 года назад
Amaam rasippom
@krishnamoorthy4517
@krishnamoorthy4517 Год назад
@@sankarlingam501 ppp
@suganyas3558
@suganyas3558 Год назад
@@sankarlingam501 hi JJ
@iyersethuraman7895
@iyersethuraman7895 2 года назад
The lady ( girl) is very fluent and has command over this song. We Wish her happy life. God bless her.
@palaniweb
@palaniweb 2 года назад
Her name is Shyamala
@srinivass3313
@srinivass3313 Год назад
That's right sir
@banklootful
@banklootful 7 месяцев назад
ஆம் ஐரே
@mjponnurangam2224
@mjponnurangam2224 2 года назад
பெண்ணின் குரல் அருமை
@vaimeivaa7760
@vaimeivaa7760 4 месяца назад
UnmaiParattukkalTq
@asokanramachandran1031
@asokanramachandran1031 2 года назад
God (Mgr) Bless. you All.
@mohamedhamid8713
@mohamedhamid8713 3 года назад
Female voice is very nice super
@ravit3250
@ravit3250 2 года назад
ஆண் குரல் முதிர்ந்தது.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Месяц назад
மிக மிக அருமையான பாடல் ❤அருமையாக பாடினீர்கள்
@Learning-Techniques
@Learning-Techniques Год назад
பெண் குரல் : Zee Tamil சரிகமப ஷியாமளா 👍👍👍👍
@trueindian887
@trueindian887 Год назад
The female voice is deep,fluent on a high note and complementing male voice very well
@KirubanithiKiruba-vo6ih
@KirubanithiKiruba-vo6ih 9 месяцев назад
Female singer is a very sweet girl 👧 💕
@dhanabalvelaudham9417
@dhanabalvelaudham9417 10 месяцев назад
என்றென்றும் நீங்க நினைவுகளுடன் ஐயா எம் எஸ் வி அவர்கள்
@sridharankathirasen9026
@sridharankathirasen9026 Год назад
Absolutely beautiful voices. Well done Amma and sir
@durairaj369
@durairaj369 Год назад
லட்சுமண் ஸ்ருதி இசைக்குழுவினர் நன்றாக பாடியிருக்கிறார்கள்.வாழ்த்துக்கள். ஆனால் அசல் பாடலின் அருகில் நெருங்க முடியவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன் இன்றைய தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி, கண்ணதாசன், டி எம் செளந்தரராஜன் - பி சுசிலா போன்ற ஜாம்பவான்களால் படைக்கப்பட்ட பாடல் (பேசுவது கிளியாக) சாகா வரம் பெற்றவை. நன்றி!
@chellamuthumarappan8487
@chellamuthumarappan8487 3 месяца назад
அழகான வரிகள்.. அருமையான இசை குரல்இனிமை.நாங்கள் மட்டுமின்றி அரங்கத்தில் அனைவரும் குறிப்பாக பெண்கள் ரசிப்பது உடல் மொழியில் தெரிகிறது..நன்று.. தொடர்க..
@muthuraman5536
@muthuraman5536 2 года назад
TMS அவர்கள் குரலில் பாடிய பாடகர் அருமையாக பாடி இருக்கின்றார்கள். அருமை, அருமை.
@nps8235
@nps8235 2 года назад
TMS அய்யா அவர்களின் மகன் தான் அவர்
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 года назад
மகன் ஐயா.
@muthuraman5536
@muthuraman5536 2 года назад
தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.
@ravikumarnallamuthu9768
@ravikumarnallamuthu9768 2 года назад
ஆமாம் சிவாஜி மாதிரி அருமை யாக பாடுகிறார்
@muralidharangovindan999
@muralidharangovindan999 Год назад
He is his son 🎉
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@paulrajv3281
@paulrajv3281 2 года назад
இந்த பாட்டை 1965 வாக்கில் பாபநாசம் கோவில் சித்திரை விஷூ சமயத்தில், சங்கரன் கோவிலைச் சேர்ந்த நாதஸ்வர வித்துவான் சம்பாரி அவர்கள் நாதஸ்வர இசையில் கேட்டேன். அப்படியே நெஞ்சில் பதிந்து விட்டது. இந்த பாட்டை எங்கே எப்போது கேட்டாலும் அந்த நாதஸ்வர இசையோடு இணைத்துக் கொள்வேன்.
@KannanK-dw3qu
@KannanK-dw3qu 2 года назад
புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.. ஜெய் ஹிந்த்... இந்த பாடல் யாராவது பாடினால் நமக்கு எம்ஜிஆர் அவர்களின் நினைவு வருகிறது... எங்காவது ஒலி பரப்பினால் என்ன எம்ஜிஆர் பாட்டா பாடுது என்று தான் சொல்கிறோம்... இதில் பாடியவரோ இசை அமைத்தவரோ நமக்கு நினைவு வருவதில்லை...
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 года назад
loosu nee
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 2 года назад
இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 года назад
No one can beat the great TMS sir Voice
@malars9961
@malars9961 Год назад
Excellent voice of TMS' son and lady singer. Super.
@viswanaththyagarajan8690
@viswanaththyagarajan8690 2 года назад
Happy to hear pure Tamil words in a nicer voice of a legend TMS
@selvamanir1171
@selvamanir1171 2 года назад
அருமை சூப்பர்
@boopathyraj3076
@boopathyraj3076 2 года назад
நல்ல பாடல் உற்சாகமான தெளிவான குரல் 👍👍👍 ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@cpjeddah1182
@cpjeddah1182 3 года назад
LADY VOICE SUPER
@Shamala2021
@Shamala2021 2 года назад
Thank you sir
@Dhanasekar-wl7lg
@Dhanasekar-wl7lg 2 года назад
அன்பான பாடகர்களே ரசிகா்களே இந்த பாடல்கள் அருமை நன்றி.லஸமன் ஸ்சுருதீ அமைப்புக்கு வாழ்த்துக்கள்.அணைவரும் வாழ்க வளமுடன்.
@TheDrvel
@TheDrvel 3 года назад
Beautiful voice excellent performance TMS And. P. Suseela on the stage in action , it is real ,
@Samaneethi-m4m
@Samaneethi-m4m 2 года назад
Excellent song 👍💯😀 congratulations to all.singars &archestra technician
@santanalakshmyr8431
@santanalakshmyr8431 2 года назад
ஆஹா.கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு ஈடு இடையே இல்லை.கேட்டுக்கொண்டே இருக்கலாம் அந்த பாடல் வரிகளையும் அதற்கேற்ற இசையையும்.எல்லா கவலைகளும் சிறிது நேரம் மறந்து விடும்.
@mohandasambikapathy805
@mohandasambikapathy805 Год назад
அந்தக் காலம் திரும்பி வருமா? பழைய பாடல்கள் என்றும் அழியாத பொக்கிஷம்.
@balasubramani3011
@balasubramani3011 Год назад
பட்டுக்கோட்டை வரிகள்
@thamizhadimai
@thamizhadimai 5 месяцев назад
அருமை அருமை என்ன ஒரு பாடல்.. தேன் ஒழுகப் பாடியிருக்கிறார்கள்
@lilbahadurchetri4361
@lilbahadurchetri4361 Год назад
Both male and female voice was great they should be given opportunity to sing in tamil movies with similar songs.
@shanmugamgovindan7135
@shanmugamgovindan7135 2 года назад
பெண். குரல் மிகவும் சூப்பர்
@surensivaguru5823
@surensivaguru5823 Год назад
Great to hear and thank you sabesan Canada
@alagarsamyk8807
@alagarsamyk8807 2 года назад
அருமையான பாடல் இனிய குரலில் பாடிய இருவருக்கும் நன்றி
@baijukrishnan9718
@baijukrishnan9718 Год назад
The answer of all questions throughout these songs are being the questions. That's the magic of the lyricist. தமிழ் வாழ்க.
@user-zs9mg9ry9u
@user-zs9mg9ry9u 9 месяцев назад
அந்தப் பெண்ணின் குரல் மிக அருமை
@ponvanathiponvanathi4350
@ponvanathiponvanathi4350 2 года назад
இளைய தலைமுறையினர் நல்ல உச்சரிப்புடன் பாடுவது வரவேற்கத்தக்கது...!💐🙏🏻
@mjponnurangam2224
@mjponnurangam2224 2 года назад
இந்த பாடல் பாடிய பெண்ணின் குரல் அருமை. சுசீலாம்மா குரல் போலவே இருக்கிறது
@parasuramankuppan4525
@parasuramankuppan4525 2 года назад
Wonderful singers ....male & female voice👐🙏
@sathishnarayanan693
@sathishnarayanan693 2 года назад
Dear Sir what a Special (Shruthi) bonding for yourself & The 🙏great MSV God only knows.
@balaguru2251
@balaguru2251 2 месяца назад
SHIYAMALA VOICE ARUMAI THANK YOU
@j.gayathirigayu8291
@j.gayathirigayu8291 Месяц назад
Really 100% maching voices singer s
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 Год назад
லக்ஷ்மன் ஷ்ரு தி இசைக்குழு வினர் இரண்டு முறை எங்கள் பர மன் குறிச்சி ஊருக்கு வந்து இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளனர் என் பது எங்கள் ஊருக்கு பெருமை.நன்றி.
@chitrachithra9073
@chitrachithra9073 2 года назад
M. S. V. அய்யா புகழ் ஓங்குக
@ramanivenkata3161
@ramanivenkata3161 2 года назад
People tend to forget Mr.Ramamurthi who was co-director. Music by the Duo touched Himalayan Heights. Many number of songs only by the Duo, repeat only by the Duo were super hit.This is for the information of the Public.
@gopinathks9140
@gopinathks9140 2 года назад
Director sridhar had in an interview to the Indian Express had said it was MSV who was all in all and ramamurti was only a dummy
@ramanivenkata3161
@ramanivenkata3161 2 года назад
@@gopinathks9140 I made my comments based on the Highly Hit songs and remembered even today by many on the music of the Duo.
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 2 года назад
TKR was only conductor not tune creator after separation he failed he scored only 17 movies only few hits given by him.
@ravivenki
@ravivenki 2 года назад
ராமமூர்த்தியை விடவும் அதிக திறமைசாலி Msv சார். இதனால் Tkr இடம் விஷயம் இல்லை என நினைப்பது பெரும் தவறு. இருவரும் சேர்ந்து இசைமைத்த பாடல்களே அதிக மதிப்பெண் பெறும்.
@ramanivenkata3161
@ramanivenkata3161 2 года назад
@@ravivenki Yes. It is true. And I have also meant the same in my Comment
@babuksm7952
@babuksm7952 6 дней назад
Shiyamala done well ❤
@ravimurthy2105
@ravimurthy2105 Год назад
Beautiful evergreen amazing lovely golden song old songs are nice to listen very nice song music and lyrics so lovely superb love this song very much love ❤️ it thank you so much for sharing this beautiful song with us 🌺🙏🌺👍🌺👌🌺♥️❤️💞🌹🌺👍.
@smrma1640
@smrma1640 2 года назад
A1 Song in Tamil World Great TMS sir
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
சூப்பர் சூப்பர் அழகிய வசீகரமான குரல் வளம் அருமையான பாடல் பெற்ற வரிகள் வாழ்த்துக்கள்
@mtharickmrazeed2366
@mtharickmrazeed2366 Год назад
I got interest this song more than so many times. Very very great and beautiful song. God bless you at always...... ! I'm Sri Lankan. A keyboard player 67yrs. Retired govt serviceman.
@selvarajselvaraj6520
@selvarajselvaraj6520 Год назад
பெண்ணின் குரல் மிக இனிமை
@subramaniyana8845
@subramaniyana8845 15 дней назад
சானு உங்கள் குரல் தேனினும் இனிப்பாக இருக்கு நீங்கள் சினிமாவில் பாடி இருக்கலாம் நீங்கள் பாடிய பாடல்களில் கீதா சங்கீதா பாடலை 100 முறை கேட்டும் எனக்கு சலிப்பு வரலை உங்கள் பாடி லாங்குவேஜ் சூப்பர்
@rajendranrajraj1006
@rajendranrajraj1006 Год назад
TMS avargal avar maganukku avar kuralaye varaprasadamay koduthuullar super 🎉👌👍👌👍😊
@pradeepvelacherry5604
@pradeepvelacherry5604 3 года назад
Wow.....Mind blowing. Male voice exactly runs with TMS. female voice also super excellent lighting eye catching back drop graphics.SUPER.......... ORCHESTRA MANAGEMENT....SIMPLY...LOVE YOU PEOPLE.
@tamilselvi3034
@tamilselvi3034 3 года назад
Male voice is tms son.
@pradeepvelacherry5604
@pradeepvelacherry5604 3 года назад
@@tamilselvi3034 Wow......His good name please.
@tamilselvi3034
@tamilselvi3034 3 года назад
His name is t.m.s.selvakumar
@pradeepvelacherry5604
@pradeepvelacherry5604 3 года назад
@@tamilselvi3034 Thank you.
@ranjand5759
@ranjand5759 2 года назад
@@pradeepvelacherry5604K pl
@nagendranc740
@nagendranc740 Год назад
அருமையான குரல். 🌺🌺🌺🌺🌺 இசை குழு சூப்பர் சூப்பர்🌸🌸🌸 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🌺🌺🌺
@sriakshaya4102
@sriakshaya4102 2 года назад
மாபெரும் இசை மேதை.எம.எஸ்.வி. அவர்கள்
@manickavasagamsp
@manickavasagamsp 2 года назад
Super . Great TMS son.
@vsmanivsmani9204
@vsmanivsmani9204 2 года назад
M.g.r. inunmaiyana thondargal kalanthu kondatharkku nantri
@knpselvapandynadar125
@knpselvapandynadar125 2 года назад
அருமை மிக்க மகிழ்ச்சி நன்றி
@user-pn9yi5ey2b
@user-pn9yi5ey2b 9 месяцев назад
Voice arumai ❤❤❤❤❤❤❤
@mtharickmrazeed2366
@mtharickmrazeed2366 Год назад
Both you were very beautiful and very neat with the lovely song. I see this song various times for the day. Well come and my heartiest best wishes for ever. God bless you at all. I'm Tharick 67 Sri Lanka.
@subramanisubramani4240
@subramanisubramani4240 Год назад
Supper songh purachi thalaivar song
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 Год назад
Excellent reproduction of the original song.Both have such a sweet voice.Congrats.I see Susheela,Eswari,SPB,Vaira Muthu etal.
@Selvan0927
@Selvan0927 2 года назад
So many Coments like this Song........ Fantatastic & Amazing. both are Voices Very beautiful 💐💐💐🙏🙏🙏
@trueindian887
@trueindian887 Год назад
T M Selvakumar voice echoes that of TMS with the same pitch and perfect Tamil pronounciation
@jasminejasmine655
@jasminejasmine655 2 года назад
So sweet like T.M.S &P. Susheela
@RAVINDRANEXCELLENTWOWM
@RAVINDRANEXCELLENTWOWM 2 года назад
There is no substitute for Late TMS and Shrimathi. P.Suseela. My prayers for longevity of life full of Peace, Happiness and Prosperity to Shrimathi. P. Suseela. TMS's son - I think his name is Selva Kumar sang the song in his pattern. However, he could not imitate his father. The lady singer did her wonderful attempt. My Blessings to both of them!☺
@anbalagananbalagan9630
@anbalagananbalagan9630 3 месяца назад
Vazhthukkal anbu v
@yymmddtube
@yymmddtube 2 года назад
Beautiful evergreen song
@paulrajv3281
@paulrajv3281 2 месяца назад
மீண்டும் 1965 ஏப்ரல் நெல்லை மாவட்டம் பாபநாசம் சித்திரை விஷு சங்கரன்கோவில் திரு சம்பாரி அவர்கள் நாதஸ்வர இசையில் 'பேசுவது கிளியா'.... காதில் ரீங்காரம் செய்து கொண்டே இருப்பது இந்த நாட்டின் சிறப்பு!!!
@sivaradjesivaradje2795
@sivaradjesivaradje2795 2 года назад
Female voice super
@Shamala2021
@Shamala2021 2 года назад
Thank you so much this is Shamala I sung the female version 🙏
@Shamala2021
@Shamala2021 2 года назад
Thank you this is Shamala I sung the female version 🙏
@Arumugam-ud1co
@Arumugam-ud1co 29 дней назад
Fantastic!!!
@prabuprabu9854
@prabuprabu9854 Год назад
Ziyamala voice super😍
@muruganjana5992
@muruganjana5992 Год назад
Vera lavel saing m G R m s v P s
@travelsiteeswari4725
@travelsiteeswari4725 2 года назад
lady is singing very well both are gd
@Shamala2021
@Shamala2021 2 года назад
Thank you (shamala singer)
@noushadabdul4803
@noushadabdul4803 9 месяцев назад
Enna atputha kural.ellor ullaththilum enrum vaalnthukondirukkum anbukkuriyavar SPB.❤❤❤❤
Далее
Chinnanchiriya Vanna Paravai
6:41
Просмотров 297 тыс.
ЭТО мне КУПИЛИ ПОДПИСЧИКИ 📦
22:33
Паук
01:01
Просмотров 2,4 млн
Aayiram nilave vaa spb
7:19
Просмотров 4,2 млн
ЭТО мне КУПИЛИ ПОДПИСЧИКИ 📦
22:33