Тёмный

பட்டத்து ராணிபார்க்கும் பார்வை  

Lakshman Sruthi
Подписаться 216 тыс.
Просмотров 1,2 млн
50% 1

Song: பட்டத்து ராணிபார்க்கும் பார்வை
from movie - Sivandha Mann ft. Singer Sreenidhi and Lakshman Sruthi 100% Manual Orchestra during tribute show for M.S. Viswanathan
Lyricist : கண்ணதாசன், Music : M. S. விஸ்வநாதன்
Subscribe for more videos! Follow us in Facebook & instagram @Lakshman Sruthi @Lakshman Sruthi Chennaiyil Thiruvaiyaru
Lyrics:
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும் (2)
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள் (2)
ஓ முள்ளிலாடும் நெஞ்சம் கல்லில்
ஊறும் கண்கள் தங்கத் தட்டில்
பொங்கும் இன்பத் தேன் போல் பெண்கள் (2)
சாட்டை கொண்டு பாடச் சொன்னால்
எங்கே பாடும் பாடல்
தத்தித் தத்தி ஆடச் சொன்னால்
எங்கே ஆடும் கால்கள்..
For more Latest Updates Connect with us on Social Media:
- Facebook - / lakshmansruthi
- Instagram - / lakshmansruthimusicals
- Twitter - / lakshmansruthi1
For further details
Visit our website - www.lakshmansruthi.com/
For Promotions & Collaborations, Contact:
Srinivaas J
-Social Media Consultant, Lakshman Sruthi.
Email: programme@lakshmansruthi.com
#LakshmanSruthi #MSVtribute #NinaithalaeInikkum #LSOrchestra #LReswari #MalarumNinaivugal

Видеоклипы

Опубликовано:

 

16 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 337   
@JasplayingETS
@JasplayingETS Месяц назад
Srinithi prakash vijay tv munnadiye paadi இருக்காங்களா ❤❤❤❤😮😮😮😮 செம்மசெம்ம
@Jesusslave221
@Jesusslave221 Год назад
சகோதரியே எல் ஆர் ஈஸ்வரிக்கு அப்புறம் இந்தப் பாட்டை இப்பொழுது தான் நான் ஒரிஜினல் போல் கேட்கிறேன் காலங்கள் கடந்து விட்டதால் எல் ஆர் ஈஸ்வரி அம்மாள் கூட இந்த பாடலை தற்போது பாடும் விதம் ஒரிஜினலாக இருக்காது அருமை🎉
@kvaralakshmi7995
@kvaralakshmi7995 3 месяца назад
Idhu namba SS10 Srinidhi Sriprakash.......she has got so much exposure already......no wonder why she is singing so sweetly in super singer
@muniyasamymurugan
@muniyasamymurugan Месяц назад
Zee tamil Saregamapa la paadi irukanaga sis
@mychannel-ju9is
@mychannel-ju9is 2 года назад
சூப்பர். கடினமான பாட்டு. ராகம் ஏற்ற இறக்கதொட பாடியது ரொம்ப பிடிக்கும்.
@karthickb1973
@karthickb1973 2 года назад
srinidhi is a complete package and i assume she is very crazy about singing. i am a huge fan of her.
@mullairadha5868
@mullairadha5868 Год назад
ஶ்ரீ நிதி மிக அருமையாக அழகாக சுதி மாறாமல் பாடுவது அழகு. அவருக்கு என் வாழ்த்துக்கள்... முல்லை ராதா
@abufarzana
@abufarzana Год назад
பாட மிகவும் கடினமான பாடல் ... தங்கை ஸ்ரீநிதி மிக அழகாக பாடினார்... சவாலான பாட்டு தான் இது.. லக்‌ஷ்மண் ஷ்ருதி குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்..
@venkatasubramanianb.r.3669
@venkatasubramanianb.r.3669 6 месяцев назад
நல்ல பாடும் ஶ்ரீனிதி... Talented personality. Wishes.
@pugalendiranarumugam9173
@pugalendiranarumugam9173 2 года назад
நல்ல எதிர்காலம் உண்டு உங்களுக்கு
@pothirajank3693
@pothirajank3693 Год назад
நல்ல குரல், ,வளர்க வாழ்க*******sreenidhi
@narasimhana9507
@narasimhana9507 Год назад
படம் சிவந்த மண்.LR ஈஸ்வரி அம்மாவின் அருமையான பாடல்.இவர்கள் குரல் அந்த அளவிற்கு உள்ளது.இவருக்கு வாழ்த்துக்கள்.
@emmanuelrobert6703
@emmanuelrobert6703 Год назад
Fantastic super
@murugananthammurugan2984
@murugananthammurugan2984 2 года назад
அருமை அருமை மிகவும் சிரமமான பாடல் அருமையாக பாடியிருக்கிறார்
@sakkravarthib6965
@sakkravarthib6965 2 года назад
இந்த பாடலுக்கு இத்தனை கருவிகள் இயக்கம் செய்தாரா எம் எஸ் விஸ்வநாதன் வாழ்த்துக்கள் 🎉🙏 ஆண்டவன் அருள் .
@somasundarammuthiah5865
@somasundarammuthiah5865 2 года назад
அருமை. நன்றாக பாடியுள்ளார். ராகம் மாறாமல் பாடியுள்ளார். அருமை. குரல் மட்டுமே வேறுபடுகிறது. அருமை.
@narasimhana9507
@narasimhana9507 Год назад
ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு கூட உயிர்ப்போடு உள்ள பாடல்
@thuaanrajudeen4236
@thuaanrajudeen4236 Год назад
T tv XXxwwww
@sanjeevmenon650
@sanjeevmenon650 2 года назад
MSV aya genius composer par excellence. 👌.fan msv aya
@gnanasekaranpalani7771
@gnanasekaranpalani7771 2 года назад
கடினமான பாட்டு.. அருமையாக பாடியுள்ளார்..வாழ்த்துக்கள்.
@hajasharief9124
@hajasharief9124 2 года назад
P
@dhanalaxmiramchandran5077
@dhanalaxmiramchandran5077 2 года назад
@@hajasharief9124 y koou
@arulkumar1459
@arulkumar1459 Год назад
JesusTV
@thavarasathava938
@thavarasathava938 Год назад
@@hajasharief9124 எ
@user-cn2lr5zv1h
@user-cn2lr5zv1h 6 месяцев назад
Pp ​@@hajasharief9124
@venkatesonm8361
@venkatesonm8361 2 года назад
L.R ஈஸ்வரி அம்மா முன்னிலையில் இந்த கடினமான பாடலை பாடி யிருப்பது மிகவும் துணிச்சலான சவால் தான்.அருமையான குரல் இதைப் பதிவிறக்கம் செய்த லஷ்மன் ஸ்ருதி இசைக் கலைஞர்களுக்கு மனமார்ந்த நன்றி🙏💕!
@m.m.selvaam.m.selvaa6382
@m.m.selvaam.m.selvaa6382 2 года назад
மிக இனிமையான குரல். மிக கடினமான பாடலை துணிச்சலாக அதே (L R ஈவரியம்மா) பாணியில் பாடியுள்ளார். குரல் மட்டும் தான் வித்தியாசம் வாழ்த்துக்கள்.👌
@muhammedsalius9489
@muhammedsalius9489 2 года назад
lllllllllĺlllĺllllĺllllllllllllllllllllllllllllllĺlllĺllllllllĺl
@karthikkarthi9054
@karthikkarthi9054 2 года назад
@@muhammedsalius9489 llmmmmkmnnn ñ ,
@sathiyamurthyv2173
@sathiyamurthyv2173 2 года назад
@@muhammedsalius9489 m mmm.. Mmmmm. mmmmmmmmmmmm . N mm. Mmmmmmmmmmmmmmmmm mmmmmmmmmmmmmmmmmmm m.. Mm. Mmmm mm mmmmm. Mmmm m. M.. ..
@rajendiranmg2740
@rajendiranmg2740 2 года назад
hu
@gunasekarann5991
@gunasekarann5991 2 года назад
@@karthikkarthi9054 m
@nagendranc740
@nagendranc740 Год назад
அருமை அருமை குரல் மிக அருமை. 👌👌👌👌👌சூப்பர் சூப்பர். 💅💅💅💅💅வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💥💥💥💥🙏🙏
@sekars669
@sekars669 2 года назад
மிக அருமையான குரல். வாழ்த்துக்கள் பேபி
@kajakaja6127
@kajakaja6127 Год назад
Super
@bsvenkatesan6440
@bsvenkatesan6440 2 года назад
மிகவும் அழகான பாடல் 💐 அழகாக பாடி இருக்கிறார்கள் பாராட்டுக்கள்
@musicmate793
@musicmate793 2 года назад
இசை மாற்றும் ஸ்ரீநிதி, பாடகி யின் குரல் accordion,pyano மிகவும் அருமை 🌹👌
@user-ch5vx3he6f
@user-ch5vx3he6f 2 года назад
10 ஆண்டுக்கு முன் கோட்டைபட்டினம் கந்தூரியில் நேரில் கண்டேன் இசை குழுவை
@gopip5895
@gopip5895 2 года назад
அருமையான பாடல் அப்படியே LR ஈஸ்வரி அம்மா
@anbazhaganr6588
@anbazhaganr6588 2 года назад
அருமை சகோதரி .இறைவண் அருள் கிடைக்கட்டும்
@arockiasamye5721
@arockiasamye5721 2 месяца назад
Super performence அட்ட காசம் அடி பிறலாமல் இருந்தது
@arumugamk8686
@arumugamk8686 Год назад
அருமை அருமை... வாழ்த்துகள் ஸ்ரீநிதி அம்மா🎉
@anpudan.r.rajendran.anouda5898
@anpudan.r.rajendran.anouda5898 2 года назад
கடினம்:கடினமானபாடல் :சகோதிரிக்குவாழ்த்துகள்
@sethupathim5253
@sethupathim5253 2 года назад
அதேபோல் குரல் இனிமை வாழ்த்துக்கள் 🎉
@arivu.karivu.k549
@arivu.karivu.k549 Год назад
Nice voice O
@sujaim83
@sujaim83 3 месяца назад
Qqq
@sujaim83
@sujaim83 3 месяца назад
Qq😊😊qq
@solayappanvr1407
@solayappanvr1407 2 года назад
மிகவும் நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள்
@vijayavenkat4038
@vijayavenkat4038 2 года назад
A very difficult song .. well performed by srinidhi .. hats off 👏👏👏👏
@vasudevantamakula.d3932
@vasudevantamakula.d3932 6 месяцев назад
சிவாஜி யை நடிப்பில் யாரால் வெல்ல முடியாது. ஶ்ரீனிதி யை பாட்டில் யாரால் வெல்ல முடியாது.
@renganathan5500
@renganathan5500 2 года назад
மிக அருமை வாழ்த்துக்கள் 🙏
@gowrirama25
@gowrirama25 2 года назад
கண்டிப்பா மிக சிறப்பாக பாடி உள்ளார்,
@righthistory8269
@righthistory8269 2 года назад
Srinidhi is truly blessed by HIM with a lovely voice and immense talent. To render this great number from the greats - MSV sir and LR Easwari amma requires tremendous skill and command over those vibratos which LR Easwari amma is known for. Kudos to orchestra too. Mind blowing performance Bless you daughter
@segarmesion7470
@segarmesion7470 2 года назад
@venugopalvenugopal91
@venugopalvenugopal91 Год назад
V
@thanabaland2201
@thanabaland2201 2 года назад
Srinidhi Excellent Voice mah.Super muzik.nice team work.Syabas👏👏👏👏👏
@sivaramb6f865
@sivaramb6f865 2 года назад
அருமையான பாடல் வரிகள் பாடியதும் ஒரு குயில்ஓசை
@sureshpandit6239
@sureshpandit6239 2 года назад
பிரமாதம். வாழ்க, வளர்க!
@BalachandraSarma
@BalachandraSarma 3 месяца назад
சூப்பர் ஸ்ரீ நிதி
@srinivasan.m3675
@srinivasan.m3675 2 года назад
சிறப்பு சிறப்பு நண்பர்களே , வாழ்த்துகள் ..!
@shajahanshajahandhilshath8198
@shajahanshajahandhilshath8198 2 года назад
அருமையான குரல் வளம் L.r.ஈஸ்வரி அம்மாவை போலவே
@xavierjoseph7468
@xavierjoseph7468 2 года назад
MSV is the one only genius of Indian music world
@rajanbs3538
@rajanbs3538 2 года назад
True to original, happy
@rameshvaikundaraja9450
@rameshvaikundaraja9450 2 года назад
Srinithi is a blessed singer. QFR Heroine
@NsasiKumar-er6rk
@NsasiKumar-er6rk 21 день назад
Voice super super akka
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 2 года назад
Outstanding performance....... No words .....Singing.... Superb...... 👍👍👍👍👍
@manickavasagamsp
@manickavasagamsp 3 месяца назад
Super singing
@sankarraja7955
@sankarraja7955 2 года назад
100%Manual Orchestra Awesome 🎤🎼🎶👌🤝👏👏
@user-ly6bl6xq7n
@user-ly6bl6xq7n 7 месяцев назад
Super
@sravanankayalkattumanam.3231
@sravanankayalkattumanam.3231 10 месяцев назад
அற்புதமான இசை... லக்ஷ்மண் சுருதியின் தனிச்சிறப்பு..
@bandarunagaraja2706
@bandarunagaraja2706 2 года назад
Wah re wah! Superb singing by Srinidhi madam and excellent orchestra performance.
@veeran6332
@veeran6332 6 месяцев назад
L R ஈஸ்வரியே இந்த பாடலை மீண்டும் இப்படி பாட முடியாது சூப்பர் சூப்பர் தங்கையே
@behappy3496
@behappy3496 3 месяца назад
Eswari Amma best singer yarkoodiyum compare panna koodathu avangla❤
@rangasam1
@rangasam1 2 года назад
Super voice. Excellent rendition.
@sureshkannan1748
@sureshkannan1748 Месяц назад
Super Srinidhi,extreme voice for you. வாழ்க வளமுடன்
@rajasubramanian6583
@rajasubramanian6583 Год назад
அருமையான பாடல் நன்றாக பாடினார் வாழ்த்துக்கள் சகோதரி
@karuppasamykailasam545
@karuppasamykailasam545 8 месяцев назад
கைஅசைவுகளுடன் பாடுவதுமிகவும் அருமையாக உள்ளது
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 2 года назад
Thank you very much you have a great day 🌹🌹🌹 God Blessings you and your family 🌺🌺🌺 Very Nice Sweet Voice Enjoy the Beautiful day With Sweet Smiles Good luck ❤️❤️❤️
@rajendranmurugesan2346
@rajendranmurugesan2346 Год назад
அருமையான பாடல் ஸ்ரீநிதி
@tamilragi
@tamilragi Год назад
Srinidhi their is no words !!! You are best of best young girl 👧🏼
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 2 года назад
MAA MANNAR MSV ulagam ullavarai indha maathiri oru paatta evenaalum poda mudiyaathu
@SenthilKumar-em3yd
@SenthilKumar-em3yd 2 года назад
அருமை சகோதரி வாழ்த்துகள் நேரமாகியும் மீண்டும் மீண்டும் கேட்கதோன்ரும்குரல்
@sanbumanimani5426
@sanbumanimani5426 2 года назад
எம் எஸ் வி க்கு நிகர் அவர் ஓருவரே
@qts.chennai154
@qts.chennai154 Год назад
Amazing. SRINIDHI Great Singer. All the Very Best.
@saiinteriordecorator6074
@saiinteriordecorator6074 2 года назад
அருமை வாழ்த்துகள்
@mohanamtc7694
@mohanamtc7694 2 года назад
wonderful song, amazing voice, really great. Dr.T.C.MOHANAM
@nagendranc740
@nagendranc740 2 года назад
அருமையான இசை. அருமையான குரல் வளம். 👌👌👌👌👌💅💅💅💅
@subramanianinmozhi
@subramanianinmozhi 2 года назад
Such a difficult song, but brilliant presentation.
@packirisamy6483
@packirisamy6483 2 года назад
சூப்பர் மிகமிக. அருமை
@sairam7351
@sairam7351 2 года назад
அருமை அருமை ஈஸ்வரி அம்மாவை மிஞ்சி விட்டீர்கள்
@johnnymaddy4530
@johnnymaddy4530 2 года назад
Sorry man. Eswari not beatable.srinidhi satisfactory 70%
@behappy3496
@behappy3496 3 месяца назад
​@@johnnymaddy4530yes correct. Eswari mam incomparable.
@thilaksgowdathilak6546
@thilaksgowdathilak6546 Месяц назад
Lr eshwari is unbeatable eshwari amma gives the song the new touch by her unquie voice this song is famous because of her husky voice
@kopisahetha6575
@kopisahetha6575 2 года назад
Nice song
@Rameshkumar-xw9jx
@Rameshkumar-xw9jx 27 дней назад
Super srinithi.voice
@dominicsagayaraj
@dominicsagayaraj 2 года назад
Nice. Good rendition. All the best and God bless.
@thiagarajansingaram8895
@thiagarajansingaram8895 2 года назад
Fine presentation as original; awesome orchestra and vocal.
@christophersathiya60
@christophersathiya60 2 года назад
Super
@santhoshk7978
@santhoshk7978 9 месяцев назад
L.R ஈஸ்வரி அம்மாவை கேட்கிறேன் உங்கள் குரலில் வாழ்த்துக்கள் மேடம்
@RkRk-wt5no
@RkRk-wt5no 2 месяца назад
Sri Nidhi very quite and butiful woman I like her.
@srprameshprasad1688
@srprameshprasad1688 2 года назад
Super.
@venkataramananparthasarath3883
@venkataramananparthasarath3883 2 года назад
Nobody can recreate this difficult son like Sreenadhi. Her singing in QFR is special for this song with her dressing.
@sukumarpasupathi8758
@sukumarpasupathi8758 2 года назад
Sweet voice very very great!!!
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 2 года назад
Thank you very much you have a great day ❤️❤️❤️
@iynkymahadevan
@iynkymahadevan 2 года назад
beautiful... would be even more awesome to see the musicians in traditional INDIAN dress in future programs.... Thank you for sharing
@ravikumar-oq2ob
@ravikumar-oq2ob 2 года назад
Fine performance Vazthugal
@DhaaraniSathishkumar-nl5ru
@DhaaraniSathishkumar-nl5ru Месяц назад
Super sreeníthí voice
@thirumalamurthy3916
@thirumalamurthy3916 2 года назад
HAI I AM KANNADAGIA BUT TAMIL KONJAM KONJAM TERIUM YOUR VOICE SUPER MUSIC SUPER KANCHANA DANCE SUPER SHIVJI SIR GOOD ACTING THANKS ❤️👍🙏 FROM MANDYA KARNATAKA
@rajalingamt7798
@rajalingamt7798 2 года назад
Super Valthukkal
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 6 месяцев назад
ஶ்ரீநிதி சிறப்பு செல்லம் நீடூழி வாழ்க
@gomathichandra5396
@gomathichandra5396 2 года назад
Super, Mrs. L. R. Eswari avarkal kuralpol ullathu strain panni padi ullar, valthukkal.
@raghulsrls
@raghulsrls 2 года назад
Kural&music fantastic 🤘🙏☑️⬆️👌
@padmarajpt3615
@padmarajpt3615 2 года назад
I became a great fan of Srinidhi,,
@MdHasan-oo8fz
@MdHasan-oo8fz 2 года назад
Super voice
@shivu3
@shivu3 Год назад
சூப்பர்வாழ்த்துக்கள் சிவசிவ
@shivarajd2698
@shivarajd2698 2 года назад
No... No... Madam LR Eswari is UNBEATABLE forever
@thayagamrajvel4572
@thayagamrajvel4572 7 месяцев назад
சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள் குரல் இனிமையாக உள்ளது
@rajeshg798
@rajeshg798 Месяц назад
After super singar seeing one like ❤🎉
@selvampalanisamy
@selvampalanisamy 2 года назад
அருமை
@manorathytheeba851
@manorathytheeba851 2 года назад
Saree nidhi's melodious voice is mesmerizing.
@samsudeen2667
@samsudeen2667 Год назад
❤❤
@sasikumarsasikumar4230
@sasikumarsasikumar4230 2 года назад
Super Fantastic
@sshanthi7965
@sshanthi7965 Год назад
அருமை அருமை.
@shivnathin
@shivnathin 2 года назад
Beautiful girl and voice
@pandiyan.g.p.2715
@pandiyan.g.p.2715 2 года назад
Super 👍👍👍💐💐💐
@kutykuty2680
@kutykuty2680 2 года назад
Nice
@dganesan9836
@dganesan9836 2 года назад
Super super arputhamana katchi padal super
@santhanakrishnan5478
@santhanakrishnan5478 2 года назад
சூப்பர்டா தங்கம்
@azeezazadable
@azeezazadable 2 года назад
Brilliant song and super performance
Далее
My little bro is funny😁  @artur-boy
00:18
Просмотров 10 млн
Pattaththu Raani- L.R. Eswari with ApSaRaS
7:08
Просмотров 6 млн
Pattathu Rani by Sivaranjini
10:55
Просмотров 2,3 млн
Shoxruxbek Ergashev - Alam ekan (Official Music)
4:37
Просмотров 525 тыс.