Тёмный

மகரம் எது நடந்தாலும் எதிர்த்து நின்று வெற்றியை சூறையாடும் சுக்கிரபெயர்ச்சி / மகரம் 2024 

Amman Arul TV
Подписаться 185 тыс.
Просмотров 118 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 175   
@ambiga3484
@ambiga3484 5 месяцев назад
வேலையற்ற நிலையில ஒரு யோகமும் இதுவரை இல்லை. பொய் சொல்லியே நீங்க வசதியா இருக்கீங்க வாழ்க வளமுடன்.
@veerakumar6233
@veerakumar6233 5 месяцев назад
Ithuthaan unma
@kirupakaran4965
@kirupakaran4965 5 месяцев назад
கந்தன் துணை இருக்க கவலை எதற்கு, உண்மையாக,உயிராக,பக்தியாக இருங்கள்,அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாக இருங்கள், வலி, வேதனை,இன்பம், துன்பம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்று உணர்ந்து செயல்பட துவங்குங்கள் நன்மை உண்டாகும்,முருகனுக்கு பிடித்த சைவத்தை தொடருங்கள், அதன்பிறகு பழனி சென்று வாருங்கள் பாதை தெளிவாகும், அதன் பின் திருச்செந்தூர் சென்றுவாருங்கள் திருப்பம் உண்டாகும், உண்மையாக பக்தியாக, இதயப்பூர்வமாக திருப்புகழ் படியுங்கள்,அனைத்து செயல் தொடங்குவதற்குமுன் கந்தனின் மூத்தவர் விநாயகப் பெறுமானை உள்ளப்பூர்வமாக வணங்கி அதன் பிறகு முருகபெறுமானை கைபற்றி கொள்ளுங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் சரவணபவ🙏🙏🙏🙏
@Suddhasanthosh
@Suddhasanthosh 5 месяцев назад
Follow the above and changes is sure
@Suddhasanthosh
@Suddhasanthosh 5 месяцев назад
Visit sikkal sigaravelan and the same day to thiruchendhur murugan all the problem will be solved.. narpavi
@periyasamy003t7
@periyasamy003t7 5 месяцев назад
சாவதான் ஊரே பாக்கும் போல
@DeviKanaga-f6x
@DeviKanaga-f6x 5 месяцев назад
இப்படித்தான் சொல்கிறிர்கள் ஓன்றும் நடக்க வில்லை 🙏ஐயா 🙏
@maniviji7244
@maniviji7244 5 месяцев назад
ஐயா உங்கள் வாக்கு பலிக்கட்டும் ஐயா
@Kongusamy-x1k
@Kongusamy-x1k 5 месяцев назад
மகரம் உத்திராடம்
@suganthikathirgamanathan59
@suganthikathirgamanathan59 4 месяца назад
ஓம் சாய் ராம் 🙏🌺 நன்றி
@KirupaTharsini
@KirupaTharsini 5 месяцев назад
எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்
@KarthiRukmangadan
@KarthiRukmangadan 5 месяцев назад
Yes,
@rajeswarijaya1860
@rajeswarijaya1860 4 месяца назад
Ama sir.....
@Jaya_shurieya10
@Jaya_shurieya10 Месяц назад
Om sai ram
@Shree_Saravanaa_Tv
@Shree_Saravanaa_Tv 5 месяцев назад
கடந்த நான்கு மாதங்களாக அனைத்து ஜோதிடர்களும் இதையே சொல்றீங்க. ஒரு மண்ணும் நடைப்பெறல.
@Pubgmeats
@Pubgmeats 4 месяца назад
😂
@jayachandran9097
@jayachandran9097 4 месяца назад
மண்ணு எப்படி நடக்கும்எத்தனை தடவை தான் பொய் சொல்லுவேன் முரளிபயங்கரமான சிந்தனை தான் உன் வீடியோ பார்க்கலாமா வேண்டாமா
@srishree2428
@srishree2428 3 месяца назад
Om saravana bavaya namaha 🙏🙏🙏🙏😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gunaananth7807
@gunaananth7807 5 месяцев назад
நன்றி ஐயா 🙏🙏🙏
@vaithianathana7799
@vaithianathana7799 5 месяцев назад
வெற்றியை பெறப்போகும்
@jeyaraman5074
@jeyaraman5074 4 месяца назад
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
@truthalwayswinss
@truthalwayswinss 5 месяцев назад
Perfect predictions sir
@ArumugamArumugam-zz5si
@ArumugamArumugam-zz5si 3 месяца назад
மகர ராசி திருவோணம் நட்சத்திரம்
@maariaish252
@maariaish252 4 месяца назад
Om saravanabhava
@Manshikamanshek
@Manshikamanshek 4 месяца назад
மகர ராசி உத்திராட நட்சத்திரம் இரண்டாம் பாதம் சிவில் கோர்ட் கேஸ் பிரச்சனை எப்போது தீரும் சார் அதிலிருந்து எப்ப வெற்றி கிடைக்கும் சார் அது எனக்கு சாதகமா எப்பவுமே சார்
@mani1969muthu
@mani1969muthu 5 месяцев назад
என் தொழில் நின்னு ... காதல் முடிஞ்சு போச்சு... கல்யாணம் இல்ல.. பணம் இல்ல... கடன் மற்றும் உயிர் மட்டும் தா இருக்கு....
@geethakumaar8907
@geethakumaar8907 5 месяцев назад
ஓம் நமசிவிய நமஹ.
@massari2081
@massari2081 4 месяца назад
மகரம் உத்திராடம்ஓம்கங்கணபதிநம.ஓம்விக்
@JayanthiM-b7m
@JayanthiM-b7m 5 месяцев назад
Nandri.ayya
@Rameshr-ti1vi
@Rameshr-ti1vi 4 месяца назад
En jathakam. Ennane theriyathu
@sithamallaswarankarunakara4194
@sithamallaswarankarunakara4194 4 месяца назад
100 present true
@mikelpriya6643
@mikelpriya6643 4 месяца назад
Naisdama,eruikku,payama,eruikku
@kameshs1392
@kameshs1392 5 месяцев назад
Suicide thought, work la problem, money tight... Intha 3 problems ella makara rasikkum common ah irukku. Ennikku sari agapogutho theriyala
@truthalwayswinss
@truthalwayswinss 5 месяцев назад
Don't worry brother. I will pray for you and your family
@nagaivasu
@nagaivasu 4 месяца назад
வயது 59. திருவோணம். எல்லா கிரகமும் இணைந்து எனக்கு கை கட்டு போட்டு வீட்டில் படுக்க வைத்துள்ளது.
@vkdmedia3734
@vkdmedia3734 4 месяца назад
விபத்தா ? ஜென்ம சனி + ஏழரைச்சனி வேறென்ன பண்ணும் ? இதைதான் பண்ணும் ?
@RameshKalirajah
@RameshKalirajah 4 месяца назад
Me to
@nithimouna2425
@nithimouna2425 5 месяцев назад
கடன் கேட்டாலும் கிடைக்க மாட்டிங்குது... வேலை இல்லை ஏமாற்றம். குடும்பத்தில் சண்டை சச்சரவு. நிம்மதியா வாழ்ந்த போதும்...1 ரூபாய் கைல இல்ல. என்ன சாமி பண்ண. மகரம் -உத்திராடம். ஒரு நல்ல வழி சொல்லுங்க சாமி.
@sivakaran5872
@sivakaran5872 5 месяцев назад
Same life 🤣
@dx507sms7
@dx507sms7 5 месяцев назад
same situation 😭
@jayachandran9097
@jayachandran9097 5 месяцев назад
ஜோசியர் முரளி கிட்ட ஒரு 5000 ரூபாய் கடன் கேளுங்க
@truthalwayswinss
@truthalwayswinss 5 месяцев назад
Don't worry. I will pray for you and your family. God bless you and your family.
@jayachandran9097
@jayachandran9097 5 месяцев назад
தேங்க்யூ சார் அடுத்தவங்களுக்கு பிரே பண்ணனும்னு சொல்றீங்களே ரொம்ப பெரிய விஷயம்்யூ
@josephalfred9211
@josephalfred9211 5 месяцев назад
Om right information
@ArumugamArumugam-zz5si
@ArumugamArumugam-zz5si 3 месяца назад
என் பெயர் ஆறுமுகம் மார்ச் 27 3 வது மாசம் 1984 வது பின்னால் பிறந்த இதுவரைக்கும் என் ஜாதகம் பிரகாரம் எனக்கு எந்த ஒரு யோகமும் எந்த ஒரு ராசியோ வாழ்க்கையில இதுவரைக்கும் நான் கஷ்டம்தான் பட்டு இருக்கிறேன் இன்னைக்கு மேன்மைக்கு வருவேன் என்று கொஞ்சம் பாருங்களேன்
@devird6996
@devird6996 5 месяцев назад
Kadanthan irugu
@VelusangkarVelu
@VelusangkarVelu 4 месяца назад
🙏🙏🙏
@kasthurimurugan8637
@kasthurimurugan8637 4 месяца назад
😮❤
@ljanarthanan3878
@ljanarthanan3878 5 месяцев назад
நீட்டி முழங்க பேசி விடலாம் கிரகம் வேலை செய்ய வேண்டும்
@veeramani4429
@veeramani4429 4 месяца назад
உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ராணாகலாமாஜ்
@lingabhairaviinfotech8266
@lingabhairaviinfotech8266 4 месяца назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅😅😅😅😅🤗🤗🤗🤗🤗🤭🤭🤭🤭 மகரம் :"நம்ம வாழ்க்கை எத நோக்கி பயணமா போயிக்கிட்டு இருக்குனே தெரியலயே " வேண்டாம் வேண்டாம் மறுஜென்மம் வேண்டாம் மறுஜென்மம் இருந்தாலும் மகரம் வேண்டாம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙃
@JansniD-ej1dt
@JansniD-ej1dt 3 месяца назад
கடன் பிரச்னைல செத்துட்டு இருக்கன்.. 😭😭😭😭😭
@SudharsanGurusamy-mq7do
@SudharsanGurusamy-mq7do 4 месяца назад
Solradhu nadakudho illayo keka nalla iruku
@Manshikamanshek
@Manshikamanshek 4 месяца назад
வழக்கில் எப்போ வெற்றி பெறும் சார்
@palpandi3565
@palpandi3565 5 месяцев назад
Savuthan confirm
@truthalwayswinss
@truthalwayswinss 5 месяцев назад
Don't worry. I will pray for you and your family. God bless you
@kannankn.kannan2353
@kannankn.kannan2353 5 месяцев назад
நான் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் கடகம் லக்கனம்
@RajaMohamed-sy6mq
@RajaMohamed-sy6mq 5 месяцев назад
ஐயா மகர ராசி திருவோண நட்சத்திரம் எனக்கு தொழிலில் எப்படி இருக்கும் சொல்லுங்க
@Valcano24
@Valcano24 5 месяцев назад
எனக்கு வேலை பொய் ஒரு வருஷமாச்சு இன்னும் கிடைக்கலே. கடன் கடன் கடன் கடன். சாவு வந்துவிட்டால் போதும். நான் மகரம், அவிட்டம் 2ஆம் பாதம் மேஷ லக்கினம்
@muthu3398
@muthu3398 5 месяцев назад
அவிட்டம் யா 😂😂😂
@JayakumarJamesbond-up5cy
@JayakumarJamesbond-up5cy 5 месяцев назад
Play boy சந்திரன் சேட்டை
@Valcano24
@Valcano24 5 месяцев назад
@@muthu3398 ஆமாம்பா ஆமாம்!! 😭😭😭
@muthu3398
@muthu3398 5 месяцев назад
@@Valcano24 அப்போ உயிர் இருக்குனு சந்தோசமா இருங்க 😂😂😂 வேற ஒன்னும் expect laa பண்ணாதீங்க
@Valcano24
@Valcano24 5 месяцев назад
@@muthu3398 அட போங்க பாஸ். உயிர் ஊசலாடிக்கிட்டிருக்கு.
@VethiBoomi-vd3zl
@VethiBoomi-vd3zl 5 месяцев назад
Yes that's correct
@prakasharumugampunith2477
@prakasharumugampunith2477 5 месяцев назад
Magara rasi risapa lagnam sollunga sir
@murugesanmuthaiah7435
@murugesanmuthaiah7435 5 месяцев назад
Makaram,Kadakam laknam,avittam
@AkilanAkilan-wi7vm
@AkilanAkilan-wi7vm 5 месяцев назад
அய்யா எனக்கு எந்த மாற்றமும் இல்லை உத்ராடம் 2ம் பாகம்
@maniviji7244
@maniviji7244 5 месяцев назад
ஐயா நான் 18.5.1987 அன்று அதிகாலை ஐந்து டு ஆறு மணிக்கு பிறந்தேன் ஐயா
@Jaya_shurieya10
@Jaya_shurieya10 4 месяца назад
when is the sukra peyarchi
@subbulakshmi6866
@subbulakshmi6866 5 месяцев назад
நான் மகரம் திருவோணம் பிறந்த நாள் 16.05.90
@antonyguna
@antonyguna 5 месяцев назад
நானும்தான் ❤
@SURULIkSAMY
@SURULIkSAMY 5 месяцев назад
Nanum😢
@gayathri8456
@gayathri8456 5 месяцев назад
Enakum Job poi one year aguthu inum kadaikala ayya.
@Sarvesh-p7z
@Sarvesh-p7z 4 месяца назад
Avittam
@meghanamegha8575
@meghanamegha8575 5 месяцев назад
Anna, Job poiduchi new job keydakuma?? Indha madam??
@sivaprakashs319
@sivaprakashs319 5 месяцев назад
Same situation😢
@KarthiRukmangadan
@KarthiRukmangadan 5 месяцев назад
They won't reply. ஜோதிடர்களும், அரசியல்வாதிகளைப்போல் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
@kanakarajbabu100
@kanakarajbabu100 5 месяцев назад
நீங்கள் சொல்வது சரிதான் வேலை போனது சொத்து பிரச்சினை வரும் வருடங்கள் நன்றாக இருந்தால் மகிழ்ச்சி
@KarthiRukmangadan
@KarthiRukmangadan 5 месяцев назад
ஜோதிடர்களும், அரசியல்வாதிகள் போல் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
@dx507sms7
@dx507sms7 5 месяцев назад
same situation 😭
@MariMari-cq8cy
@MariMari-cq8cy 5 месяцев назад
மகரம் திருவோணம் மகரம் அவிட்டம்.. நன்றி ஐயா நன்றி
@Valcano24
@Valcano24 5 месяцев назад
yethuku?
@balamuruganbalamurugan6148
@balamuruganbalamurugan6148 5 месяцев назад
மகரம் உத்திரடாம் நாட்ச் திரம்
@ahilaahila5226
@ahilaahila5226 4 месяца назад
When Samy
@arvindhans3449
@arvindhans3449 5 месяцев назад
Kadumayana sani dasai aanal sukra buthi enna nadakkum ayya
@ganesanm4608
@ganesanm4608 5 месяцев назад
நீங்கள் சொல்ல போகிறேன் என்று சொல்லி ஐந்து நிமிடம் போய்விட்டது நீட்டி முழங்க வேண்டாம் தள்ளி விட்டு போய்விடுவார்கள்
@FJDhaas
@FJDhaas 5 месяцев назад
Ulagateil ❤❤potty choiley yamathurunga Ueerkuda illa❤ maharam Avetam ❤❤❤❤❤
@pansug2560
@pansug2560 4 месяца назад
enga veetla vela poi varumaanam illa. nimmathi illa
@SyedibramshaSyedibramsha-ni3xd
@SyedibramshaSyedibramsha-ni3xd 4 месяца назад
Poiiya pesathiggga iyya avittam1 magaram 1 atipathy sani lagnam simam lagnathipathi suriyan thasa kocaram karma and all solluga thairiyam thuniuvue erukka name syedibramsha 7/11/1970 1.30am dindigul eppaa solluga
@Jagadeesh-v1r
@Jagadeesh-v1r 5 месяцев назад
Supet
@Valcano24
@Valcano24 5 месяцев назад
for?
@Parameshwaranparameshwar-ih5cj
@Parameshwaranparameshwar-ih5cj 5 месяцев назад
Sir en name v.ramesh.11.03.1983 time 4 .10pm Coimbatore. Nan romba kastta patirean
@ChandraKala-sm1vj
@ChandraKala-sm1vj 5 месяцев назад
2017 laa erunthu onnume velangalaa sir ore edathula erukki sir 😂😂😂😂😂😂😂😂😂😂 kashdam kashdam thaa
@puviyarasipuviy8908
@puviyarasipuviy8908 5 месяцев назад
Sir,I lost my job last year,,,,,will I get any government job
@geetharao630
@geetharao630 5 месяцев назад
Vanakkam aiyya 26/01/1963 yeppadi erukkunga aiyya
@karuppasamyrk1404
@karuppasamyrk1404 5 месяцев назад
🙏❤️🌳
@e.esaimuhithae.esaimuhitha282
@e.esaimuhithae.esaimuhitha282 5 месяцев назад
மகரம் அவிட்டம்
@Valcano24
@Valcano24 5 месяцев назад
Sunambu thaan.
@seithikudam
@seithikudam 5 месяцев назад
ஸ்ரீ ஸ்ரீ குரு முரளி தயவுசெஞ்சு இதுபோன்ற பொய்யாக ஒலி பரப்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது ஜோதிடக்கலை என்பது மிகவும் அற்புதமானது அதில் பொய்யாக பேசுவது தான் தவறு
@A.ChinniyaChinniya-fz7gm
@A.ChinniyaChinniya-fz7gm 4 месяца назад
எனக்கு மகரம் ராசி தான் மாற்றம் இல்லை கஸ்டம் மட்டும்தான்
@psmguru
@psmguru 5 месяцев назад
Yarum unmaiya pesa mattingala sir. Nanga pannura thappu ungala mathiri channel ah pakkurathu than.
@mohanrms3919
@mohanrms3919 4 месяца назад
ஒருவன் நண்பா என்று பழகி பணத்தை ஏமாற்றி விட்டார் அவனை என்னசெய்ய
@P.VanithaP.Vanitha-jv4tr
@P.VanithaP.Vanitha-jv4tr 5 месяцев назад
😇😇😇🙏🙏🙏🙏
@razshi
@razshi 5 месяцев назад
Half month gone but nothing good happened so far
@jameelabegam2567
@jameelabegam2567 4 месяца назад
Amma va ealntutu nikurean ga
@jayashree9911
@jayashree9911 4 месяца назад
Naan nadamaadum nadai pinam ha suthinu iruken
@jansirani7738
@jansirani7738 4 месяца назад
I have no money sir
@puviyarasipuviy8908
@puviyarasipuviy8908 5 месяцев назад
I was in medical field
@showmiyaselvi8215
@showmiyaselvi8215 5 месяцев назад
Hi
@kumarasamydevaraja7980
@kumarasamydevaraja7980 5 месяцев назад
Unna neril parthal tholichipuduvan
@jayanthikalki9614
@jayanthikalki9614 5 месяцев назад
Enaku velaiyye illa ipo...😅
@amirthapandi9448
@amirthapandi9448 5 месяцев назад
Trai pannuga kandipa kidaikum
@SathishnaJai
@SathishnaJai 5 месяцев назад
பொய் சொல்லாதீங்க.... நம்ப வச்சு சாகடிக்காதீங்க😢
@geethaselvam8703
@geethaselvam8703 5 месяцев назад
Neenga sollurathu ellam nadanthuchu iya... But oru nallathu kuda nadakala...Nan romba kastapatu padichn iyaa athula fail result iya..sagura alavuku poye eruken iyaa....
@mahalingamvasan7177
@mahalingamvasan7177 5 месяцев назад
Guru peyarchi onnu illa
@ckbarnabas
@ckbarnabas 5 месяцев назад
வேலை போய் ஐந்து வருடத்துக்கு மேலாகிவிட்டது.
@truthalwayswinss
@truthalwayswinss 5 месяцев назад
Don't worry. I will pray for you and your family. Be positive and confident. Kandippa nalla iruppinga
@KalaDevi-o7s
@KalaDevi-o7s 5 месяцев назад
இன்று எனக்கு கிடைக்க வேண்டிய கமிசன் வரவில்லை நீங்கள் சொல்வது பொய்
@anjanaramaswami8733
@anjanaramaswami8733 4 месяца назад
Paesi paesiyae ottunga pa, neenga yenna raasi
@DeepaDeepa-zu1ol
@DeepaDeepa-zu1ol 5 месяцев назад
Ethuvum nadakadhu 🥺💔
@amirthapandi9448
@amirthapandi9448 5 месяцев назад
Nambikkaiya vitrathiga
@gayathrisrinivasan336
@gayathrisrinivasan336 3 месяца назад
😂😂😂
@mahalingamvasan7177
@mahalingamvasan7177 5 месяцев назад
Sanibagavan ean ippadi seiraru
@jayanthikalki9614
@jayanthikalki9614 5 месяцев назад
Ehtume unmai illaiye...
@Kalai-d1r
@Kalai-d1r 4 месяца назад
Onnum natakkalai
@vilivilli
@vilivilli 5 месяцев назад
Nengasolrathu ethukum nadakura mathiri illaye😢
@truthalwayswinss
@truthalwayswinss 5 месяцев назад
Nambikkai vidathinga
@sricsdepartment
@sricsdepartment 5 месяцев назад
பொய் சாமி
@SenthilkumarKumar-oe5ez
@SenthilkumarKumar-oe5ez 5 месяцев назад
Ithu varai padatha kevalam asingam paddy kondu irukkiran poiyya pesathinga
@ParthiParthian-sm1lo
@ParthiParthian-sm1lo 5 месяцев назад
Poya puram pochu ommala pesama poiru🪓 kadankaran tholai mutiyala savu confirm 😂
@parameshsree1123
@parameshsree1123 5 месяцев назад
Poi poi poi...
@JayaramanjayaramanJayaramanjay
@JayaramanjayaramanJayaramanjay 5 месяцев назад
Ne solrathu oru mairum nakkalla en savothan Nan etherpakkuren
@Nithyanantham-l9m
@Nithyanantham-l9m 5 месяцев назад
Eantha. Nachathirm. Vandalum. Eathuvum. Nadapathuthan. Nadakkum
@karthikk3687
@karthikk3687 4 месяца назад
Ellam poi
@meenatchisundaram9922
@meenatchisundaram9922 5 месяцев назад
கோவணமும் மெதுவாக நழுவி விழப்போறது! ஓய்! முயற்சி ஒன்னுதான் வேணும் ! பெயற்சியினால் ஆவது ஏதுமில்லை.
@jeevarathina807
@jeevarathina807 5 месяцев назад
Magaram Raasi Uthiradam Natchiram 4am paadham Iyya
@JayanthiManiam
@JayanthiManiam 5 месяцев назад
Neenga unmaiya taan soluringala illa poiyya solidu irukingala... Apadi ehtume magaram rasi ku nadakala ..velaiyum pochiii....taniya ehtacum private la ungaluku message panni kedda first money pay soluringa.
Далее