Тёмный

மட்டன் தொன்னை பிரியாணி | Mutton Donne Biryani Recipe In Tamil | Bangalore Biryani  

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 121 тыс.
50% 1

மட்டன் தொன்னை பிரியாணி | Mutton Donne Biryani Recipe In Tamil | How to Make Donne Biryani | Mutton Biryani Recipe In Tamil | Mutton Recipe | Lunch Recipe | Mutton Biryani |
#muttondonnebiryani #donnebiryani #muttonrecipes #muttonbiryani #biryanirecipes #lunchrecipes #mutton #howtomakedonnebiryani #karnatakaspecialrecipes #spicymuttonbiryani #karnatakadonnebiryani #biryani #donnebiryaniintamil #muttondonnebiryaniintamil #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mutton Donne Biryani: • Mutton Donne Biryani R...
Our Other Recipes:
மட்டன் கீமா பராத்தா: • Healthy Recipes Series...
பிஷ் பிங்கர்ஸ்: • பிஷ் பிங்கர்ஸ் | Crisp...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
மட்டன் தொன்னை பிரியாணி
தேவையான பொருட்கள்
மட்டனை ஊறவைக்க
மட்டன் - 2 கிலோ
உப்பு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் மசாலா விழுது அரைக்க
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
மிளகு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 5 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 10
தண்ணீர்
புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை விழுது அரைக்க
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
புதினா இலை
கொத்தமல்லி இலை நறுக்கியது
வெந்தயக்கீரை
தண்ணீர்
தொன்னை பிரியாணி செய்ய
சீரக சம்பா அரிசி - 1 கிலோ
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
அன்னாசிப்பூ
பிரியாணி இலை
ஜாவித்ரி
கல்பாசி
ஷஹி ஜீரா - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1 மெல்லியதாக நறுக்கியது
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
தக்காளி - 1 நறுக்கியது (விரும்பினால்)
ஊறவைத்த மட்டன்
வெங்காயம் பச்சைமிளகாய் விழுது
புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை விழுது
தண்ணீர் - 5 1/2 கப்
உப்பு
செய்முறை:
மட்டனை ஊறவைக்க:
1. மட்டனில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர் சேர்த்து கலந்து 1 மணிநேரம் ஊறவிடவும்.
வெங்காயம் மசாலா விழுது அரைக்க:
2. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு நன்கு ஆறவிட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை விழுது அரைக்க:
3. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் புதினா, கொத்தமல்லி இலை மற்றும் வெந்தயக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு நன்கு ஆறவிட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
தொன்னை பிரியாணி செய்ய:
4. குக்கரில் நல்லெண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை, ஜாதிபத்ரி, கல்பாசி, ஷஹி ஜீரா, சோம்பு சேர்த்து கலந்துவிடவும்.
5. பின்பு மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
6. பிறகு இஞ்சி விழுது, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
7. பின்பு ஊறவைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து கலந்து, பிறகு வெங்காயம் விழுது, புதினா, கொத்தமல்லி இலை, வெந்தயக்கீரை விழுது சேர்த்து கலந்துவிடவும்.
8. அடுத்து தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து குக்கரை மூடி மிதமான தீயில் 20 நிமிடம் வேகவிடவும்.
9. பிறகு அரிசியை கழுவி 20 ஊறவிடவும்.
10. பின்பு அகலமான பாத்திரத்தில், குக்கரில் வேகவைத்த மட்டன் மற்றும் மசாலா, ஊறவைத்த அரிசியையும் சேர்த்து கலந்து பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 25 நிமிடம் வேகவிடவும்.
11. 10 நிமிடம் கழித்து பாத்திரத்தை திறந்து கலந்துவிட்டு மீண்டும் மூடி வைத்து வேகவிடவும்.
12. மட்டன் தொன்னை பிரியாணி தயார்!
Hello Viewers,
Today we are going to see how to make Mutton Donne Biryani recipe in Tamil , This is very famous Biryani recipe in Karnataka especially in Bangalore Sivaji nagar Military's hotel, Kerala and Tamil Nadu as this yummy biryani served in Donne it is popularly known as Donne biryani or Banglore Donne biryani or chickpet mutton biryani or chickpet biryani etc., In this video I'm going to see making of Donne Mutton Biryani, In the similar way with littlie changes and tips we can make Chicken Donne Biryani as well. This is a long process but worth trying, first we marinate the mutton followed by boiling it post which we make yummy mutton biryani, in every step lot of measures and tips needs to be followed for best taste. Hope you try this yummy recipe at your home and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.in/shop
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/

Хобби

Опубликовано:

 

31 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 72   
@AmalnathR5
@AmalnathR5 17 дней назад
Detailing 👌
@TamilTamil-th8jh
@TamilTamil-th8jh Год назад
சமையல் என்பது ஒரு மாபெரும் கலை அதை கலைநயத்தோடு நீங்கள் தருகின்ற செயல்விளக்கம் மிகவும் அருமை இது போன்ற அறிய தகவல் தருவீங்களா மேம்.
@sasi5817
@sasi5817 2 года назад
Nanga karnataka ma☺☺ super irukkum priyani
@MilletSnacks
@MilletSnacks 2 года назад
Thanks for your reaction and appreciation to this Mutton Dhonnai Biriyani from Home Cooking Tamil RU-vid Channel ❤️❤️❤️💪💪💪ℹ️ℹ️ℹ️👏👏👏👨‍🍳👨‍🍳👨‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks for ur support...keep watching
@sasi5817
@sasi5817 2 года назад
@@HomeCookingTamil ok ma
@ishitasrisai7387
@ishitasrisai7387 6 месяцев назад
Mam mutton tennai is it ❤
@mohamedaarif8848
@mohamedaarif8848 6 месяцев назад
What is the time we have to allocate for chicken to cook in pressure cooker? 2 whistles are enough? And once the chicken is cooked, how many whistles should we leave for the rice to cook? What is the rice to water ratio for Seeraga Samba and Basmati Rice?
@aboorvaabu7513
@aboorvaabu7513 2 года назад
Spr mam...weight loss recipes podunga
@MilletSnacks
@MilletSnacks 2 года назад
Requested Recipie Question Noted ❓❓❓
@manishkumar-lg5sp
@manishkumar-lg5sp 2 года назад
Sivaji Roa Military Hotel. Very taste
@MilletSnacks
@MilletSnacks 2 года назад
Thanks for your reaction and appreciation to this Mutton Dhonnai Biriyani from Home Cooking Tamil RU-vid Channel 💪💪💪ℹ️ℹ️ℹ️👏👏👏👨‍🍳👨‍🍳👨‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳
@arunparthiban7425
@arunparthiban7425 2 года назад
Super akka
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Thanks 😊
@mohanapriya9435
@mohanapriya9435 2 года назад
Mutton biryani super
@MilletSnacks
@MilletSnacks 2 года назад
Thanks for your reaction and appreciation to this Mutton Dhonnai Biriyani from Home Cooking Tamil RU-vid Channel 👍🏼👍🏼👍🏼❤️❤️❤️💪💪💪ℹ️ℹ️ℹ️👏👏👨‍🍳👨‍🍳👨‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Keep watching
@ranjithkumark2654
@ranjithkumark2654 2 года назад
Waiting...🔥
@MilletSnacks
@MilletSnacks 2 года назад
Thanks for your waiting and appreciation to this Mutton Dhonnai Biriyani from Home Cooking Tamil RU-vid Channel 👍🏼👍🏼👍🏼❤️❤️❤️💪💪💪ℹ️ℹ️ℹ️👏👏👏👨‍🍳👨‍🍳👨‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳
@spiceandme6110
@spiceandme6110 2 года назад
Superb mam 💕
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thank you
@Jagan213jk
@Jagan213jk 2 года назад
Nice
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks...keep watching
@deepan994
@deepan994 28 дней назад
Corriander powder not required?
@vaishnaviav3701
@vaishnaviav3701 2 года назад
Briyani me too favourite receipe mouth watering 🤤🤤
@subramanianthulasimani3025
@subramanianthulasimani3025 2 года назад
அ.
@MilletSnacks
@MilletSnacks 2 года назад
Thanks for your reaction and appreciation to this Mutton Dhonnai Biriyani 👍🏼👍🏼👍🏼❤️❤️❤️💪💪💪ℹ️ℹ️ℹ️👏👏👏
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks
@Tastyplus1
@Tastyplus1 2 года назад
Your biryani is awesome and will go very high.of course it will be very tasty to eat. l will definitely try it.You will tell me in the comments. How do you like my recipe? Thanks....
@MilletSnacks
@MilletSnacks 2 года назад
Thanks for your reaction and appreciation to this Mutton Dhonnai Biriyani from Home Cooking Tamil RU-vid Channel 👏👏👏👨‍🍳👨‍🍳👨‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳
@Meenusadasivam
@Meenusadasivam 2 года назад
Super
@MilletSnacks
@MilletSnacks 2 года назад
Thanks for your reaction and appreciation to this Mutton Dhonnai Biriyani from Home Cooking Tamil RU-vid Channel 👍🏼👍🏼👍🏼❤️❤️❤️💪💪💪ℹ️ℹ️ℹ️👏👏👏👨‍🍳👨‍🍳👨‍🍳👩‍🍳👩‍🍳
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Thanks
@Kala-iv4vy
@Kala-iv4vy 2 года назад
Nice madam 👌
@MilletSnacks
@MilletSnacks 2 года назад
Thanks for your reaction and appreciation to this Mutton Dhonnai Biriyani from Home Cooking Tamil RU-vid Channel 👍🏼👍🏼👍🏼❤️❤️❤️💪💪💪ℹ️👏👏👏👨‍🍳👨‍🍳👨‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Thanks a lot
@fathimashakira571
@fathimashakira571 2 года назад
2nd comment its looking sooo gud
@MilletSnacks
@MilletSnacks 2 года назад
Thanks for your reaction and appreciation to this Mutton Dhonnai Biriyani from Home Cooking Tamil RU-vid Channel 👍🏼👍🏼❤️❤️❤️💪💪💪ℹ️ℹ️ℹ️👏👏👏👨‍🍳👨‍🍳👨‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳
@Smp-1912
@Smp-1912 2 года назад
Hi mam I'm mrs.sudhakar Kids recipes upload pannunga mam plz...healthy and tasty recipes for babies plz 2years baby food recipes
@MilletSnacks
@MilletSnacks 2 года назад
Requested Recipie Question Noted ❓❓❓❓
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Will try
@rredmi8974
@rredmi8974 Год назад
Mutton ku serkura masala chicken ku....adhae alavu ....adhae masala serkalama mam.....
@jagadishr2405
@jagadishr2405 Год назад
BANGALORE Style Mutton Donne Biryani
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
Stay connected
@gkmusiq9364
@gkmusiq9364 2 года назад
Ma'am vendhiya keerai kedaikla na alternative ku ena use pandrathu...dry leaves (kasuri methi ) use panlama..??
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Yes use Pannalam
@fifty4480
@fifty4480 Год назад
Idily sambar recipe from your food channel
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
will try soon....thanks for your interest...
@fifty4480
@fifty4480 Год назад
@@HomeCookingTamil waiting
@fathimazakir9136
@fathimazakir9136 2 года назад
Please putting English subtitles
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FB8jiqqOK68.html
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
The video is in English you can watch my English Channel for all my recipes in english
@dinumythu1107
@dinumythu1107 2 года назад
Road Kadai kalan masala poori.. Solunga..
@MilletSnacks
@MilletSnacks 2 года назад
Requested Recipie Question Noted ❓❓❓❓
@temasolutions5260
@temasolutions5260 Год назад
Sesame oil biriyani ku nallave irukkathu. Pls don't try. Other wise it will becom puliyotharai
@senthilauto4127
@senthilauto4127 Год назад
ஷஹி ஜுரா அப்படினா என்ன அக்கா
@vinithasivannan9007
@vinithasivannan9007 2 года назад
Jeeraga samba rick ku alter uh malabar biriyani rice use panna nalla erukuma pls tell me
@MilletSnacks
@MilletSnacks 2 года назад
Thanks for your reaction and appreciation to this Mutton Dhonnai Biriyani from Home Cooking Tamil RU-vid Channel 👍🏼👍🏼👍🏼❤️❤️❤️💪💪💪ℹ️ℹ️ℹ️👏👏👏👨‍🍳👨‍🍳👨‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
nalla irukkum
@vk-is4be
@vk-is4be 2 года назад
Dhonnai kovil prasadham kofuthudhan parthirikkuran
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
dhonnai la saappittalum nalla irukkum
@guntukolapavan6891
@guntukolapavan6891 2 года назад
Tell me the ingredients description in English
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
ok
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
keep watching
@jayasrijaya2831
@jayasrijaya2831 2 года назад
Hai mam ❤️
@MilletSnacks
@MilletSnacks 2 года назад
Thanks for your reaction and appreciation to this Mutton Dhonnai Biriyani from Home Cooking Tamil RU-vid Channel 👍🏼❤️❤️❤️💪💪💪ℹ️ℹ️ℹ️👏👏👏👨‍🍳👨‍🍳👨‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
hi
@mohamedthaseem7098
@mohamedthaseem7098 Год назад
Ventheye keerai enral enne akka
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
leaf சின்னதா இருக்கும்..available in veg.markets
@remiganesh5155
@remiganesh5155 Год назад
Plz 1kg mutton ku poduga dis much amt lam kastama iruku pana for 2 to 3people ku
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
ok...keep watching
@thambidurai4694
@thambidurai4694 2 года назад
Mokka biryani
Далее
Ютуб был хороший...
00:52
Просмотров 374 тыс.
Donne Biryani | Bengaluru's own biryani
17:38
Просмотров 2,6 млн
Donne Biriyani recipe | Naati style Biryani #foodzeee
4:58
ТОРТ ИЗ АРБУЗА С ГУСЯМИ🤪🍉
1:00