Тёмный

மன்னார் இளம் தாய் மரணம் - வைத்தியர் பணி நீக்கம் ! தொலைக்காட்சி நிகழ்ச்சி மோதல்- வெட்கம் !News Aug 20 

ARV Loshan News
Подписаться 72 тыс.
Просмотров 29 тыс.
50% 1

#srilankanews #srilankaelection #SriLanka #ShakthiTV #news1st #presidentelection
மன்னார் இளம் தாய் மரணம் - வைத்தியர் ஒருவர் பணியிடை நீக்கம் !
தொலைக்காட்சி நிகழ்ச்சி 'சமர்' - வெட்கம் !
தேர்தல் விதிமுறைகளை ஜனாதிபதி மீறினாரா?
-----
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
whatsapp.com/c...
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvl...
www.mixcloud.c...
--------------------------------------
Let's start to think and act for our society.
எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
www.paypal.com...
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 113   
@ARVLoshanNews
@ARVLoshanNews 21 день назад
வவுனியா வைத்தியசாலை - சிசு மரணம் விசாரணைகள் ஆரம்பம் ! "NPPயிடம் SJB தோற்றுவிடும்" சஜித்தைச் சாடிய தலதா உரை ! கட்சி மாறியோருக்கு அமைச்சுப் பதவிகள் ! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rzSnhXrcrXg.html
@user-ci1mo1qr1c
@user-ci1mo1qr1c 22 дня назад
தலைவர் பிரபாகரனை தமிழ் மக்கள் மறந்தாலும் சிங்கள அரசியல்வாதிகள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் காரணம் என்னும் தலைவனின் பெயரைச் சொல்லாமல் அரசியல் நடத்த முடியாது
@user-ir3iy5kz8r
@user-ir3iy5kz8r 22 дня назад
Because of Dr A. Ramanathan only brought this case to the public. All northern and eastern province people greatful to Dr. Ramanathan. God bless Doctor Ramanathan.
@dharmayoga7537
@dharmayoga7537 22 дня назад
எனவே தான் தமிழர் வேட்பாளரை முதலாவதாக ஆதரிப்போம் ❤
@masoodmuhammadh
@masoodmuhammadh 22 дня назад
98 களில் சக்தி யில் நீங்கள் பணியாற்றிய காலம் நினைவில் வந்தது சகோ. நீங்கள் சக்தி தொலைக காட்சி பற்றிக் குறிப்பிட்டது. நீங்களும் ரவூபும் சேர்ந்து வணக்கம் தாயகம் தொகுத்து வழங்குவது மிக அருமை👌👌👌👌
@thananjeyanmurugesu8512
@thananjeyanmurugesu8512 21 день назад
நீங்கள் ஒரு உண்மைத்தன்மையான ஊடகவியளாளர் என்பது உண்மை! நன்றி🙏🙏🙏
@SVimalvimal-m5i
@SVimalvimal-m5i 22 дня назад
பிரபாகரன் இல்லாமல் தேர்தல் இல்லை அப்படி தேர்தல் காலத்தில் பிரபாகரன் தேவை
@KanaguAbi-f9d
@KanaguAbi-f9d 20 дней назад
அருமையான பதிவு சேர் மக்களிடமும் இப்படி பட்ட ஒரு சில அரசியல் வாதிகள் வழமையாக பேசுவார்கள் ஆனால் இப்போது உள்ள இளைஞ்ஞர் யுவதிகள் வெட்க படுகிறாரகள் அநேகமான இப்படி‌பட்ட‌ ஊடகங்கள்‌சற்றுயோசித்திருக்க வேண்டும் உங்களுடைய அருமையான கருத்துக்கு நன்றி லோஷன் 29:07
@tsiam9509
@tsiam9509 22 дня назад
தமிழனாக எம்மின நிமிர்விற்காக, எமது சொந்த குழந்தைகளின் எதிர்கால உரிமைக்காக, தமிழனின் தனித்துவத்தை காப்பதற்காக, பொதுவேட்பாளரே தன் இன மேம்பாட்டிற்கான தெரிவாக அமையட்டும். 🙌
@ChacajoChacajo
@ChacajoChacajo 22 дня назад
I remember - Mano Ganesan + water glass + Athaulaah
@nishariyas2817
@nishariyas2817 21 день назад
Mr late பாலித தேவாரப் பெரும ஒரு சிறந்த ஊழல் அற்ற அரசியல் வாதி.....நினைவுக்கு வந்தது
@gajen4evr
@gajen4evr 22 дня назад
ஏது மனோகணேசன் நாகரீகமானவரா 😂 மறந்துவிட்டீர்களா அதாவுல்லாவுக்கு நேர்காணலில் கோப்பை தண்ணீரால் ஊற்றியவர் 😂😂😂
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 22 дня назад
சிங்களத்தால் எக்காலத்திலும் தவிர்க்கமுடியாத பெயர் வேலுப்பிள்ளை- பிரபாகரன்❤❤❤
@dharmayoga7537
@dharmayoga7537 22 дня назад
❤ தமிழர் வேட்பாளரை முதலாவதாக ஆதரிப்போம் ❤
@ponvisva308
@ponvisva308 22 дня назад
உண்மை செய்திகளை உடனுக்குடன் வெளியிட வாழ்த்துக்கள்.
@PinCode-b7p
@PinCode-b7p 22 дня назад
அனுரவரவேண்டும் அவருக்குஇதுகளையெடுத்துரைக்கவேண்டும் எந்த ஜனாதிபதியாகவந்தாலும் எங்களுக்குவிமோர்சனம்யில்லை இதைத்தாதான்நான் எப்பவும் சொல்கிறேன்
@ssathis5827
@ssathis5827 21 день назад
வந்தாலும் ஒன்றும் நடக்காது
@vijayakumarthamotharampill9869
@vijayakumarthamotharampill9869 21 день назад
வணக்கம் அருட்சுனா மன்னார் பிரச்சினையை கையில் எடுத்திருக்காவிடில் மன்னாரில் இறந்த பெண்ணின் கதை சிலநாட்கறள் உரயாடியபின் மறந்திருப்போம் எந்த நடவடிக்கையும் நடந்திருக்காது
@Kanagac
@Kanagac 22 дня назад
Excellent Loshan..
@sivarajahsridaran9734
@sivarajahsridaran9734 22 дня назад
மதுபான கடை அனுமதிப்பத்திரத்தை பாராளமன்ற. உறுப்பினர் சிறீதரன் பெற்றுள்ளார்
@rl5914
@rl5914 21 день назад
Thank you 🙏🏻
@markbala5199
@markbala5199 22 дня назад
எல்லோரும் சேர்ந்து அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து வாக்களிப்போம்
@georgehorton3293
@georgehorton3293 22 дня назад
திருடரோடு மீண்டும் சேர்ந்த திருடர் கூட்டம். செம.😂 இலங்கை இந்தியாவாகி விட்டது.😂😂😂
@g.gunaseelang.gunaseelan9573
@g.gunaseelang.gunaseelan9573 22 дня назад
விளையாட்டோ அல்லது அரசியலோ காலத்திற்கேற்ப சிறப்பாகவும் தெளிவாகவும் செய்திகளை தரும் உங்களுக்கு நன்றிகள் நான் குணசீலன் ஆசிரியர் (political Science) யாழ்ப்பாணத்தில் இருந்து
@ARVLoshanNews
@ARVLoshanNews 22 дня назад
மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே
@godblessme3242
@godblessme3242 22 дня назад
அரசியல் அறிவு என்பது சாதாரண பாமர மகனும் அறிந்திருக்க வேண்டிய ஒரு முக்கியமான விடயம் ...!
@ashfaqashfaq4033
@ashfaqashfaq4033 22 дня назад
MR. LOSHAN YOU GOHEARD
@sivaathukorala2314
@sivaathukorala2314 21 день назад
A very good briefing of your updates. Very clear explanation. Thank you, Loshan. I agree with you. Shakthi tv programmers should have stopped the programme immediately or avoided certain set ups and questions.
@ARVLoshanNews
@ARVLoshanNews 21 день назад
Thank you 🙏
@Muzniya
@Muzniya 22 дня назад
விவாதம் என்ற நிகழ்ச்சி பார்த்து நீங்கள் யதார்த்தமான புன்னகை புரிந்தீர்கள்...ஆனால் நிறையப் பேர் அதை பார்த்து சிரிக்காமல் இருக்க மாட்டார்கள்...உங்கள் செய்திகள் தொடரட்டும்
@Joseph-qw4vm
@Joseph-qw4vm 22 дня назад
Nice 👍
@ARVLoshanNews
@ARVLoshanNews 22 дня назад
இந்திய ஆதரவு யாருக்கு ? நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு - சஜித், அனுர நம்பலாமா ? தேர்தல் பிரசாரங்கள் - ஆணைக்குழுவின் கடும் எச்சரிக்கை ! ru-vid.comgygpaCKQQ-s
@user-rc8gh4qk1s
@user-rc8gh4qk1s 21 день назад
👍👍
@seethasellathamby3628
@seethasellathamby3628 22 дня назад
பிரபாகரன் பெயரை சொல்லுறீங்களே❤ 30 வருஷம் தமிழரை ஆண்ட ஒரு அரசன் okok
@rojiroji8024
@rojiroji8024 22 дня назад
பணி இடை நீக்கம் இல்லை. பணி நீக்கம்
@k.sundaram6102
@k.sundaram6102 21 день назад
Nalla samamana news
@kantheepanrasiah1297
@kantheepanrasiah1297 21 день назад
❤😊
@vipulan
@vipulan 22 дня назад
Intellectually honest coverage of latest developments that concern Sri Lankans. Good work
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i 22 дня назад
மருத்துவர் அர்ஜுனா வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@godblessme3242
@godblessme3242 22 дня назад
அரசியல் அறிவு என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவை
@balendransomasundram2754
@balendransomasundram2754 22 дня назад
அருமையான பதிவு 👍
@PinCode-b7p
@PinCode-b7p 22 дня назад
எல்லோரும் நன்றாகயோசிக்கவேண்டும் வாக்குயாருக்குயென்று தம்பி நான்யிருக்கும் வேலைசெய்யும்நாட்டில் இருக்கும் சிங்களப்பெண்கள் சொல்லுகிறார்கள் அனுரவரவேண்டும் வந்தால் பிரபாகரன் செய்தகொடுமைபோல் அனுரவும் இப்படித்தான் நடக்கும் எல்லாசிங்களமக்களையும் அரிந்துகுமிப்பார்கள் அதற்க்குத்தான் அனுரவுக்குப்பின்னால்போகிறார்கள் என்கிறார்கள் எங்களையெல்லாம் இதையெல்லாம் கேட்க்கவிட்டார் அவர்செய்தபிழை இவர்களையெல்லாம் விட்டுவைத்ததுதான் நாங்கள் இதையெல்லாம்கேட்க்கிறோம்
@mdaroos1965
@mdaroos1965 22 дня назад
Thanks for your updates. From QATAR 🇶🇦. Need more information 🎉.
@ARVLoshanNews
@ARVLoshanNews 22 дня назад
Sure 👍
@saravanamuthu31
@saravanamuthu31 22 дня назад
நான் வைத்தியர் அர்சுணாவின் ஆதரவாளன் இல்லை ஆனால் அவர் மன்னார் வைத்தியசாலையில் சென்று பிரச்சினை கிளப்பி இருக்காமல் விட்டால் அதுவும் பத்தோடு பதின் ஒன்றாக போயிரூக்கும். இதில் அவருடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானது ஆனால் உங்கள் விமர்சனத்தில் அவரது பங்களிப்பு பற்றி எதுவுமே குறிப்பிடாமல். மன்னார் மக்களின். போராட்டத்தின் ‌பின்னர் என்று மேலோட்டமாக. குறிப்பிட்டு உள்ளீர்கள் இது உங்கள் நேர்மையான செய்திக்கு தவறு. ஏன் உங்களுக்கு உள்ளதை உள்ளபடி சொல்ல முடியாது போனதற்கு காரணம் என்ன? தயவுசெய்து உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் நான்
@mathybalasingam6522
@mathybalasingam6522 22 дня назад
True. Only thing is I m Dr Archchuna supporter.
@verrimaran5037
@verrimaran5037 22 дня назад
Great update
@user-df2wy6xc8h
@user-df2wy6xc8h 22 дня назад
இவர்களின் சுய உருவம் இதுதான் சீசீசீசீசீ வெட்கம்
@georgehorton3293
@georgehorton3293 22 дня назад
தேர்தல் வரும் காலங்களில் தமிழ்த் தேசியம் உயிர் பெறும்.😂 பின்னர் மீண்டும் குழிக்குள் போய் விடும். தமிழ் அரசியல்வாதிகளின் விளையாட்டுப் பொம்மைகள் தமிழ்த் தேசியமும், மாவீரர்களும்.
@dharmayoga7537
@dharmayoga7537 22 дня назад
ARV அவர்களே சிங்களவன் எப்பிடிச்சொன்னானோ அப்படியே சொல்லுங்கள்.. அப்போது தான் அவர்களின் துவேசம் அப்பாவி தமிழருக்கு தெரியும்
@kethaajay3208
@kethaajay3208 22 дня назад
Super ❤
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 22 дня назад
மது பானம் ஆரோக்கியம் தருமா? அளவோடு அமிர்தமா?
@VavuniyaVavuniya-vf4jt
@VavuniyaVavuniya-vf4jt 22 дня назад
Nalla seithikal
@TGangadharaRajan
@TGangadharaRajan 21 день назад
OMG
@User19659
@User19659 22 дня назад
SL needs a young leader who can balance all people. Most likely Sajith would be a better choice.
@saseekaranarumugam6255
@saseekaranarumugam6255 22 дня назад
ஆரம்பம் முதலே நீர் ரணிலுக்கே ஆதரவு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மற்றவர்களை தேவையற்று விமர்சிப்பதும். ரணிலை விமர்சிப்பது போல ஆதரவை வழங்குவதும் தெரிகின்றது இதற்கு உதாரணம் சங்குகள் கதையும் , ரணில் பிரபாகரனையும் சேர்ந்திருப்பான் என்பதும்
@balanalla7723
@balanalla7723 22 дня назад
Always good news.
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 22 дня назад
God bless innocent public
@prashanthcool572
@prashanthcool572 22 дня назад
ungalin news arumai sago.tot
@mathybalasingam6522
@mathybalasingam6522 22 дня назад
There was a news that they fired nurses who were not involved in sinthuja’s case. They just randomly fired 4 people. Is this a real dr who got fired involved in sinthuja’s death or random dr who they don’t like? Please elaborate clearly. Don’t just touch and pass. All the best to Dr Archchuna. Dr A, Man of honesty, dignity. God always be with him.
@cosmix555
@cosmix555 22 дня назад
Vera ondum illa Chinese doctors noth hospitals'sa control eduka poranga, athaan intha drama ellam. Dr.Arjuna government aalu thaan.
@vipulan
@vipulan 22 дня назад
Inverter AC advertisement is informative indeed. 👍
@ARVLoshanNews
@ARVLoshanNews 22 дня назад
Thanks Anna
@mahendranmagen6467
@mahendranmagen6467 22 дня назад
HIRU TV சஜித்துக்கு கன்மூடித்தனமான ஆதரவை வழங்குவதற்கான காரனம் பற்றி சொல்லுங்கள் எனக்கு என்னமோ மரன தண்டனை கைதி ஒருவரின் விடுதலை சம்பந்தமான டீல் நடந்திருக்கும் என்று நினைக்கினறேன்
@user-tq1zb5fi7d
@user-tq1zb5fi7d 22 дня назад
Hire TV kallanuhal.Inthakkallanuhaludan Sajith sernthullara?
@user-ou6wf6yx1c
@user-ou6wf6yx1c 21 день назад
இவர்களை நம்பி வாக்கு போடமுடியுமா?வெட்கம்.😢
@sivrav5541
@sivrav5541 22 дня назад
Please school teachers, most of them come to schools to rest and sleep and only work Outside tution
@sriraji9253
@sriraji9253 22 дня назад
அவர் நீரை வீசினார் இவர் கையை நீட்டினார் இதுதான் அரசியல் நாகரீகம்
@kunchithayanithi2365
@kunchithayanithi2365 21 день назад
Total how many advisers President has as at today ? Roshan please find out and tell to the people.
@kunavathikunavathi1720
@kunavathikunavathi1720 22 дня назад
Anna surukkam thelivu avasiyam news ku please
@verrimaran5037
@verrimaran5037 22 дня назад
Unkal information mikavum unmai.
@umasanthithayalarajah-vv3fn
@umasanthithayalarajah-vv3fn 22 дня назад
Sritharan mp tamil அவருக்கும் இருக்காமே மதுபாண சாராயக்கடை ?
@ponvisva308
@ponvisva308 22 дня назад
காலை வணக்கம்
@NathanNathan-n2t
@NathanNathan-n2t 22 дня назад
You guys are repeating all facts again & and again, but not the man initially brought out. Are you ashamed of telling the doctor name or don't like him.
@KavithashKavithas
@KavithashKavithas 22 дня назад
இலங்கை நாட்டில் யார் ஜனாதிபதி பதவி வாகித்தாலும் அவர்கள் பௌத்த மகா சங்கம் கட்டு பட்டு தான் செயல் பட முடியும் காரணம் இது பௌத்த நாடு
@shafeekmohamad4805
@shafeekmohamad4805 22 дня назад
தலைப்புக்கு ஏற்ற நிகழ்வு😮
@parameswaransivagnanam2957
@parameswaransivagnanam2957 21 день назад
Sri lankavila saddam irukkutha bro 2009. Year. Kku piraku saddam nasama ponathu .thamil arasiyal vathikal mulumayaka kalaikkappada vendum
@sivarajahsridaran9734
@sivarajahsridaran9734 22 дня назад
இந்த அரசியல் வாதிகளை நம்பும் சிங்கள மக்களும் தமிழ் அரசியல் வாதிகளை நம்பும் தமிழ் மக்களும் ஒருபோதும் நிம்மதியாக வாழ முடியாது ஆகவே தமிழ் மக்கள் உசாராகுங்கள் இனி வரும் தேர்தலை புறக்கணியுங்கள் நீங்கள் புறக்கணித்தால் உலகநாட்டுக்கு ஓர் செய்தியை கொடுக்கலாம் இந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணித்துள்ளனர் காரணம் அங்கு தமிழ்மக்கள் அங்குள்ள சிங்கள அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற உண்மை வெளிவரும்
@user-df2wy6xc8h
@user-df2wy6xc8h 22 дня назад
மலையக மக்களே இனி நீங்கள் இப்படியான பதவி க்கு அடிப்படுகின்றார்கள்.
@godblessme3242
@godblessme3242 22 дня назад
ஒரு நோயாளி வைத்தியரால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தப்பட்ட பின்பு எடுக்க வேண்டிய நடவடிக்கை அந்த வைத்தியரின் பாதி சம்பளத்தை அந்த நோயாளிக்கு வழங்க வேண்டும் மேலும் கொடுக்க வேண்டிய கால எல்லை பாதிப்பை பொறுத்து தீர்மானிக்கப்பட வேண்டும் ...!
@dharmayoga7537
@dharmayoga7537 22 дня назад
பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவிப்பெயர் போய்.. 😁 ஏய் திகாம்ரம் , வேலுக்குமார் என்றுகூறுவிடார் ஜெ ஜதர்சன் எம்சார்பாக
@user-fk3uw3hy9u
@user-fk3uw3hy9u 22 дня назад
Please vote npp❤
@godblessme3242
@godblessme3242 22 дня назад
அரசியல் மற்றும் பொருளாதார அறிவு இல்லாதவர்கள் ரணிலுக்கு வாக்களிப்பார்கள்
@ssathis5827
@ssathis5827 21 день назад
அரசியல் பொருளாதார அறிவு உள்ளவர்கள் கட்டாயமாக ரணிலுக்கு வாக்களிபபார்கள்
@godblessme3242
@godblessme3242 21 день назад
@@ssathis5827 நாங்கள் ஒருபோதும் திருடர்களுக்கு வாக்களிக்க மாட்டோம் ஒருவேளை நீங்கள் திருடனாக இருந்திருந்தால் அவருக்கு வாக்களிப்பீர்
@ThuraisinghamRaveendiran
@ThuraisinghamRaveendiran 22 дня назад
ஒருவர் bar Kumar என்று கூற மற்றவர் ( ...... ) என்ன வார்த்தை சொல்ல முதலாமவருக்கு அப்படி கோபம் வந்தது ?
@Indrarajaa
@Indrarajaa 22 дня назад
உண்மையை கூறி விட்டார் என நினைக்கிறேன்? ?
@godblessme3242
@godblessme3242 22 дня назад
இந்த நாட்டை கட்டியெழுப்ப அணுரவைத் தவிர வேறு எவராலும் முடியாது ...! 18:50
@TharmeekanEeswaran
@TharmeekanEeswaran 22 дня назад
புடுங்குவாரு
@NavajeevanNadarajah
@NavajeevanNadarajah 22 дня назад
Dr Ramanathan Archchuna did it not by others manner young mother death by medical negligence
@rajirajendran2199
@rajirajendran2199 22 дня назад
அண்ணா வெளிப்படையாக கதையுங்கள் மன்னார் விவகாரம் Dr அர்யுணா அவர்களால்தான் வெளி வந்து அது பற்றி ஏன் எதுவும் கூறவில்லை
@godblessme3242
@godblessme3242 22 дня назад
நாட்டை நாசமாக்கும் தலைவர்கள் நாட்டை குடிகாரனாக்கும் தலைவர்கள் நாட்டை ஆள தகுதியற்ற தலைவர்கள் welcome to Anura please all vote for Anura
@dbjde
@dbjde 22 дня назад
Panee neekkam awarkalukku perachanai ellai elaggaiel😂 karanam Pvt H el wealai parparhal😅! Nadu ( - Singapore aha warum)
@thameemrifnas4503
@thameemrifnas4503 21 день назад
Harees மறுபடியும் திரும்ப வந்திட்டான் அது ஒரு மானங்கெட்ட கட்சி 😂😂😂
@TharmeekanEeswaran
@TharmeekanEeswaran 22 дня назад
வழ வள எண்டு பேசாம செய்திய சொல்லீற்று ஆள்மாறு
@thambiparath5353
@thambiparath5353 21 день назад
Thalaivar pirapaharan illai thane ellarukum kulir viddu pochchu...suddu kollanum ella kuttavalikalaiyum...
Далее
Cute
00:16
Просмотров 5 млн