Тёмный

மன்னார் சிந்துஜாவுக்கு நீதி - 4 பேர் பணி நிறுத்தம் ! மக்கள் போராட்டம், உண்ணாவிரதம் ? News Aug 13 

ARV Loshan News
Подписаться 72 тыс.
Просмотров 13 тыс.
50% 1

#SriLanka #SriLankaNews #Mannar #MannarHospital #srilankaelection
மன்னார் சிந்துஜாவுக்கு நீதி - 4 பேர் பணியிடை நிறுத்தம் !
மக்கள் போராட்டம், உண்ணாவிரதம் - நடந்தவை முழுமையாக
தனமல்வில மாணவி விவகாரம் - அதிபர், ஆசிரியர்கள் கைது !
சஜித்தையும் சந்தித்த TELO, PLOTE !
-----
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
whatsapp.com/c...
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvl...
www.mixcloud.c...
--------------------------------------
Let's start to think and act for our society.
எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
www.paypal.com...
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@ARVLoshanNews
@ARVLoshanNews 27 дней назад
பொது வேட்பாளர் - தமிழரசு பிளவு ? சஜித் - தமுகூ ஒப்பந்தம் |ஜனாதிபதி TELO, PLOTE சந்திப்பு News Aug 12 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rnI1crZ_45s.html
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 28 дней назад
Dr.அர்சுனா..ஆரம்பித்த போராட்டத்தை மறைத்து கூறும்... இந்த மாஃபியா ஊடகவியலாளர்.....ARV
@ponkuna
@ponkuna 28 дней назад
இவர் அர்ச்சுனாவுக்கு எதிரானவர்
@KirijaEdmand
@KirijaEdmand 28 дней назад
உண்மை தான் நான் முன்பு இவரின் தீவிர ரசிகை இப்போது இவரைக்கண்டாலே எரிச்சலாக இருக்கின்றது
@JK-un3cl
@JK-un3cl 28 дней назад
Dr அர்ஜுனா விரைவில் ஒரு சிங்கள வேட்பாளரை காட்டி மக்களை வாக்களிக்க கூறுவர், அத்துடன் அவரது வேலை முடிந்து விடும். தமிழ் மக்கள் மீண்டும் ஒரு முறை ஏமாறப் போகிறார்கள்.
@marusalindanistan1987
@marusalindanistan1987 28 дней назад
Ranilukku....​@@KirijaEdmand
@christykini1512
@christykini1512 28 дней назад
​@@KirijaEdmandtrue
@sakthysatha1780
@sakthysatha1780 27 дней назад
அருமையான செய்தித்தொகுப்பு A. R. V லோஷன் வாழ்த்துக்கள் 👏👏👏
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 28 дней назад
மக்கள் அறிவர் நீ யார் என்பதை...நீ கிரிக்கெட்ட மட்டும் சொல்லு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@s.s.t-r7u
@s.s.t-r7u 28 дней назад
நீ அர்ஜுனாவுக்கு போயி ,,,,,,
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 28 дней назад
​@@s.s.t-r7u... மனசாட்சி உண்டா
@s.s.t-r7u
@s.s.t-r7u 28 дней назад
@@NareshSuresh-s2t மனசாட்சி உண்டு . அதைவிட காமன் சென்சும் நிறைய உண்டு. அர்ஜுன சொம்புக்கு அதெல்லாம் அதெல்லாம் ஸிரோ ..அவ அப்பாவை பதவியல போய் பதிவை பார்த்ததெண்டு முதல்ல அடிச்சிவிட்டான் ..இப்ப புதுக்கதை விடுறேன் .. அவ கால பிடிச்சி தொங்கின ஆக்கள் இப்ப ஒளிச்சிட்டினம்
@ANANTHSHIVA-y5l
@ANANTHSHIVA-y5l 27 дней назад
நீ அர்ச்சுனாவின் பினாமியா? அவன் எத்தினை பேர்ட்ட காசு வாங்கி ஏமாத்ற்றான்? டக்ளசிண்ட வால் அவனுக்குப் போய்
@k.sundaram6102
@k.sundaram6102 28 дней назад
Thanks Dr. Senthuran sir Maranam adainda thaikku needhi kidaikka vendum ❤
@rayappuanthonypillai234
@rayappuanthonypillai234 28 дней назад
"அவர் சொன்னார். இவர் சொன்னார் என்று தடுமாற்றம் அடைய வேண்டாம். எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் பகுத்தறிவால் எண்ணிப் பார்! வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வராவிட்டால்". - சோக்கிரட்டிஸ்(கிரேக்க அறிஞர்)
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 28 дней назад
நல்ல செய்தி நன்றி திரு.லோசன் உங்கள் பனி தொடரட்டும்.தமிழ் அரசியல்வாதிகளுக்கு சொல்லுங்கள் தமிழ் மக்கள் நிதானமாகத்தான் இருக்கின்ரார்கள்.
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 28 дней назад
தங்கள் வயிற்றை நிரப்புவதற்காக குறுக்கே ஓடும் தமிழ்க் கட்சிகளுக்கு அடுத்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்
@subenloga3061
@subenloga3061 28 дней назад
மக்கள் போராட்டத்தில் தான் செந்தூரன் கலந்து கொண்டுள்ளார். ஆனால் தனது போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள் என்றல்லவா சொல்கிறார்.
@christykini1512
@christykini1512 28 дней назад
அர்ச்சனாவிற்க்கு அவதூறு கடிதம் எழுதியவர் ஒரு doctor ஆ.
@ponkuna
@ponkuna 28 дней назад
செந்தூரனின் உண்ணாவிரதம் கருநாய்நதியின் உண்ணாவிரதத்தை ஞாபகப்படுத்துகின்றதே! 😂😂😂
@noahnoemy9286
@noahnoemy9286 28 дней назад
இப்படித்தானே சாவகச்சேரியிலும் பல படுகொலைகள் நடந்திருக்கும் எனவே வைத்தியத்துறை தவறுகளை மூடிமறைக்க முற்பட்டவர்களை அம்பலப்படுத்த வேண்டும்
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 28 дней назад
நன்றி🎉🎉🎉.
@verrimaran5037
@verrimaran5037 28 дней назад
Honest media. Your Honest news continues.
@verrimaran5037
@verrimaran5037 28 дней назад
Great explanation .
@Rodney642
@Rodney642 28 дней назад
இவருக்கு விளையாட்டு செய்திகள் தான் பொருத்தமானது
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 28 дней назад
அதுவும் இப்ப அவசியமற்றது
@vigneswararaja014
@vigneswararaja014 28 дней назад
Unmai oru naal velipadum go Ahead ARV❤
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 27 дней назад
@@vigneswararaja014 ....15 வருடம் ஏமாற்றிய உண்மையா???..
@TharshiniNavaratnam
@TharshiniNavaratnam 27 дней назад
அந்த பிஞ்சு.குழந்தையை ஏன் இப்படி வீதியில் வைத்துள்ளீர்கள் மனம் வேதனை.அடைகிறது
@Yt3655
@Yt3655 28 дней назад
இலங்கையில் உண்மைக்கும் நீதிக்கும் இடமில்லை.
@PinCode-b7p
@PinCode-b7p 28 дней назад
இப்படியான கொடுமைச்சம்பவம்களைச்செய்வர்களுக்கு உடனுக்குடன் கொடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்
@SivasundaramKanagasundaram
@SivasundaramKanagasundaram 28 дней назад
நன்றி !
@sakayamariemmanuel3730
@sakayamariemmanuel3730 28 дней назад
First place give to Dr Arshuna .Thank you
@helmutpaul8757
@helmutpaul8757 28 дней назад
Thanks 🙏🏼
@rl5914
@rl5914 28 дней назад
Thank you 🙏
@thambithambi3717
@thambithambi3717 28 дней назад
சங்ககாலத்திலிருந்தே தமிழன் நான் பெரிது நீ பெரிது என்று அடிபடுவது எல்லோரும் அறிந்த விடயம்தானே ஏது எப்படியிருந்தாலும் அந்தஒன்றுமறியா பாலனுக்கு நீதி கிடைக்கவேண்டு அந்தத் தாயின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் இதுவே எல்லோருடைய பிரார்த்தனைகள்
@sakayamariemmanuel3730
@sakayamariemmanuel3730 28 дней назад
Do not come back T V.
@nivethanamanickavasagariya7057
@nivethanamanickavasagariya7057 28 дней назад
கருணாநிதி ன் உண்ணாவிரதம் மாதிரி இருக்கு செந்தூரன் நடிப்பு உலகமகா நடிப்பு
@KanagaGnana
@KanagaGnana 28 дней назад
Dr Senthooran is not a doctor from Chavachcheri Check around 19.36 onward
@k.sundaram6102
@k.sundaram6102 28 дней назад
Dr. Director saman pathirana sir please take serious action against to the night duty mannar hospital staffs
@georgehorton3293
@georgehorton3293 28 дней назад
அண்ணா,தமிழனுக்கு எதிரி தமிழன்தான். வேறு யாருமில்லை. 😂
@madanmohan7417
@madanmohan7417 28 дней назад
இவர்கள் என்ன சத்தியம் செய்தாலும் வாக்குறுதி கொடுத்தாலும் ,இறுதி முடிவு ஏமாற்றம் என்பதை லோஷன் அவர்கள் மனதில் கொள்ளக.
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i 28 дней назад
அர்ஜுனா வாழ்க 🙏🙏🙏
@TamilischeNachrichten
@TamilischeNachrichten 28 дней назад
🏹
@vijayakumarthamotharampill9869
@vijayakumarthamotharampill9869 28 дней назад
இதில் கள்ளன் செந்தூரனுக்கு என்ன வேலை ?
@verrimaran5037
@verrimaran5037 28 дней назад
Honest ellatha makkal theruntha maddarkal. God bless.
@user-pc7lq9xg7t
@user-pc7lq9xg7t 28 дней назад
பணிநீக்கம் செய்ய வேண்டும்
@verrimaran5037
@verrimaran5037 28 дней назад
Unmaikal veraivil sanrukaludan veli varum.
@vig478
@vig478 28 дней назад
கள்வர்கள் எல்லாரும் சேர்ந்து என்ன செய்யப் போகிறார்களோ கடவுலே. Los hand அவர்களே சிவகரன் கருத்தின் அடிப்படையில் படம் முடிந்து விட்டதோ நல்ல நாடகம்
@karuppiaadaikkalam7778
@karuppiaadaikkalam7778 28 дней назад
Night duty doctor What hapen?
@regibala5487
@regibala5487 28 дней назад
Senthuran blasted him in the chavakachcheri case and now avoiding the truth to be in the good books doctors Bla bla case now
@noahnoemy9286
@noahnoemy9286 28 дней назад
இன்று செஞ்சோலை மாணவர்கள் படுகொலை நினைவு நாள்
@SothySadachcharan
@SothySadachcharan 28 дней назад
ஆழ்ந்த அனுதாபங்கள்
@ponkuna
@ponkuna 28 дней назад
😩😩😩
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 28 дней назад
மலம் தின்னும் லோஷன்
@user-ws5vd1sv2p
@user-ws5vd1sv2p 28 дней назад
லோசன் மிக சிறந்ந , நேர்மை ,உண்மை,நம்பிக்கை, பக்க சார்பற்ற , உலக புகள் மிக்க ஊடகம். நன்றி. லண்டனிலுள்ள தமிழின மூத்த சகோதரன்.
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 28 дней назад
நாட்டுநடப்பு தெரியாதவருக்கு லோசன் பெரியவர்தான்😂😂😂😂😂😂😂😂😂😂
@sivarajanianbalagan8429
@sivarajanianbalagan8429 28 дней назад
Podank before archchuna where u guys going?..
@umabhala8272
@umabhala8272 28 дней назад
ARV YOU ARE EXPERIENCR REPORTER YOU NEED TO LOOK INTO EVERY MOVE
@sakayamariemmanuel3730
@sakayamariemmanuel3730 28 дней назад
Every one knows first who started. You have to know why you speak about Dr senthuran ? Dr senthuran he said nothing happened.
@SothySadachcharan
@SothySadachcharan 28 дней назад
We know the election dates
@parameswaranayagamkulantha1854
@parameswaranayagamkulantha1854 27 дней назад
Anna ethu vesam
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 28 дней назад
பொது கட்டமைப்பு நினைக்கின்ராரௌகள். தங்களுக்கு இரண்டு கன் போனாலும் பரவாயில்லை தமிழரசு கட்சிக்கு ஒரு கண் சரி போகவேண்டும் என எல்லாம் தேசிய பட்டியல் கதிரை ஆசைதான்.
@estherthuriappah3362
@estherthuriappah3362 28 дней назад
100% ??? Please contact sinthuja's family and get the truth whether Mr Sivaharan told the truth there are so many medias😊 toknow the truth
@paramanathananandarajah1235
@paramanathananandarajah1235 28 дней назад
பாவம் அப்பாவி உத்தியோகத்தர் பணி நீக்கம் கண்துடைப்பு நாடகம்
@verrimaran5037
@verrimaran5037 28 дней назад
ARCHANA DRAMA EPPO ELLORUKKUM PURINTHU viddatha.oru gro komali jai ejakkukinrathu.
@k.sundaram6102
@k.sundaram6102 28 дней назад
Mannar doctor inda pawathikku unakku mannippu illeda arkkane
@sivapalansubramaniam2463
@sivapalansubramaniam2463 28 дней назад
Election drama somebody getting Money
@johnpaulprithiviraj2204
@johnpaulprithiviraj2204 28 дней назад
நடிப்புக் குழு
@jeganathjega9561
@jeganathjega9561 27 дней назад
This sivaharan trying to gain in mane in public but he looks a fraud
@jeganathjega9561
@jeganathjega9561 27 дней назад
Why did they brink that baby in public
Далее
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
Просмотров 1,9 млн