மரக்கறி பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி 1கப் (200g)
சோயா மீட் 50 g
உப்பு தேவையான அளவு
தனிமிளகாய்த்தூள் 1/4தே க
பெ.வெங்காயம் 100g
நல்லெண்ணை 3-4 மே.க
அன்னாசிப்பூ 1
கறுவா சிறிய துண்டு
பிரியாணி இலை 2
கராம்பு 3
ஏலக்காய் 3
உள்ளி இஞ்சி பேஸ்ட் 1மே.க
உப்பு தேவையான அளவு
பெ.வெங்காயம் 50 g
ப.மிளகாய் 7
கரட் 100g
போஞ்சி 50g
பச்சை பட்டாணி கடலை 50g
தக்காளி 50g
கறிவேப்பிலை
தண்ணீர் 1 1/2 கப்(400ml)
குங்குமப்பூ பால்
The ingredients vegetarian biryani
Basmati rice 1cup (200g)
Boiled soya meat 50g
Salt as needed
Chilli powder 1/4tsp
Onion 100g
Sesame oil 3-4 tasp
Star anise 1
Cinnamon stick
Bab leaves 2
Cloves 3
Cardamom 3
Ginger garlic paste 1tasp
Salt as needed
Onion 50g
Green chilli 7
Carrot 100g
Beans 50g
Green peas 50g
Tomato 50g
Curry leaves
Water 11/2cup (400ml)
Saffron milk
#satheesentertainment #மரக்கறி பிரியாணி
29 апр 2021