Тёмный
No video :(

மரியன்னையின் பெற்றோர் சுவக்கீன்-அன்னா சரித்திரம்| இயேசுவின் தாத்தா பாட்டி| 

Punithargal Saints
Подписаться 168 тыс.
Просмотров 47 тыс.
50% 1

It gives the summary and life history of Joachim and Anna, the parents of Mother Mary and the grand parents of Jesus

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 152   
@francissaleth251
@francissaleth251 3 года назад
இதை கேட்கும் போது நான் கத்தோலிக்கன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். மரியே வாழ்க🙏🙏🙏👍👌👌
@lourdumary3520
@lourdumary3520 2 года назад
Wonderful message! Thanks be to God 🙏🙏🙏🙏🙏
@cosmefernandes6927
@cosmefernandes6927 Год назад
Jesus God holy family save him me keep me safe strong mai u saved she is back y my holy family save pls help me good health my eyes knees
@tharsit.t.t5133
@tharsit.t.t5133 Год назад
Mariye theva annaiye 🙏enathu sakothatiku (mery stella )ivatukum kulanthaiperu kidaika iravanidam vendikolum🙏. Matiyave jesuvin thaye um annai, thanthaiku neer irai atulaal kidaithathu pola en sakothatikum irai anpu niraintha kulanthaiyai kuduthatulum.🙏🙏amen jesuve 💕 🙏 iraivanuku nanri 🙏
@janoravi
@janoravi 5 лет назад
இப்போதுதான் சுவக்கீன் யார் என்று தெரிந்துகொண்டேன்... நன்றி
@pricimeenu4725
@pricimeenu4725 5 лет назад
மிகவும் சந்தோஷம் அடைகின்றேன். மிகவும் நன்றி 🙏🙏🙏💐💐💐
@albertcandy8240
@albertcandy8240 5 лет назад
Ave Maria Amen💖👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
@albertcandy8240
@albertcandy8240 5 лет назад
Own house
@alexarockiyaraj839
@alexarockiyaraj839 2 года назад
Amen 🙏🙏🙏
@ceciliascecilias7676
@ceciliascecilias7676 5 лет назад
Kulandai illada yenakkaga vendikollunga ,please ,,amen
@Punithargalsaints
@Punithargalsaints 5 лет назад
God Bless You. May the Queen of Heaven pray for you and bless you with a baby.
@ceciliascecilias7676
@ceciliascecilias7676 5 лет назад
Thank you so much
@janoravi
@janoravi 5 лет назад
மாதாவிடம் நம்மை ஒப்புக்கொடுத்து செபத்தில் ஏறெடுப்போம்....
@sumithapeter5121
@sumithapeter5121 4 года назад
@@ceciliascecilias7676 சங்கீதம் : 17 - 14 @ வயிரை அவருடய திரவியத்தால் நிரப்பி , புத்திரபாக்கியத்தினால் திருப்தி அடயப்பன்னுகிறார் .....இந்த வசனத்தை வைத்து திரவியத்தால் நிரம்பும்படியாக pray பன்னுங்க , பிள்ளைகள் அவர் தரும் ஈவு, அவர் தரும் சுதந்திரம் . மரித்தவர்களும் , மவுனத்தில் இருப்பவர்களும் கர்த்தரைத் துதியார்கள் , மரித்த அவங்களாலே துதிக்கவும் முடியாது உங்களுக்காக வேண்டி கொள்ளவும் முடியாது. மனுஷனுடய யோசனை விருதா. உயிருள்ள தேவன்ட pray பன்னுங்க , அவராலதான் கேட்க முடியும் . சங்கீதம் 94: 13 @ ....சிட்சித்து, அவருடய வேதத்தைக் கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
@roslinjemila7469
@roslinjemila7469 2 года назад
@@sumithapeter5121 paavam seiyatheergal
@xavierdaniel5037
@xavierdaniel5037 3 года назад
En Annai Matha win swakin Appa Hanna Amma ungal pathangalai thottu Vanagugiren... kadavulin sitham Matha Amma pirapatharku munbe erunthu eruku ... Kadavulin Arulai pirakum munbe petravar Amma matha...
@goudhamyroy2864
@goudhamyroy2864 5 лет назад
Everything is possible with God.
@Ravishankar19682
@Ravishankar19682 2 года назад
Ave Maria ✝️🙏✝️
@varshakaaruniya8241
@varshakaaruniya8241 3 года назад
புனித மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . எனக்கு குழதந்தை தாரும் .
@jax.sglady6741
@jax.sglady6741 4 года назад
Praise the lord father. Arputham
@goudhamyroy2864
@goudhamyroy2864 5 лет назад
Mother Mary's history pictures are awesome the discipline and obedience to her parents.
@sp-sg3mt
@sp-sg3mt 5 лет назад
Ave mariya
@infanciyainfan439
@infanciyainfan439 5 лет назад
Praise the lord
@rabiyadeepak114
@rabiyadeepak114 5 лет назад
Thank u fr
@annashanthithasan7547
@annashanthithasan7547 4 года назад
Praise the Lord
@ChinjuMol-pz2ve
@ChinjuMol-pz2ve Год назад
Annaye valga
@pricimeenu4725
@pricimeenu4725 5 лет назад
Thank you💐💐💐
@seela9456
@seela9456 2 года назад
Suvakun Annal grandparents pray for me to get children and all blessings
@goudhamyroy2864
@goudhamyroy2864 5 лет назад
Miracles will happen only when we pray with perseverance.
@xavierdaniel5037
@xavierdaniel5037 3 года назад
Punithargal saints channal ku Vazhthukal... ungal Paani thodara Iraivan thunai seiya naan vendikolgiren...
@shalinishalini2052
@shalinishalini2052 5 лет назад
St. Ann's please pray for us and childless couple's. Please give the child
@julieanrichman8235
@julieanrichman8235 5 лет назад
God bless you
@ambreeshdavid1438
@ambreeshdavid1438 4 года назад
Thank you Jesus amen 🕍 👨‍👩‍👦‍👦 🙏💪 😭
@anthonyraja4845
@anthonyraja4845 3 года назад
Alleluya. Iraivanuku nandtri
@rathnakumari1233
@rathnakumari1233 Год назад
மரியே வாழ்க
@bastinraj3695
@bastinraj3695 4 года назад
Very nice information. Thank you fr..youngest generation should know about this. Catechism teachers please tell these to the kids
@jesus-ty7lx
@jesus-ty7lx 5 лет назад
Ave Maria
@ranibalan5608
@ranibalan5608 4 года назад
AVE Maria 🙏
@goudhamyroy2864
@goudhamyroy2864 5 лет назад
Excellent slide design. 👍👍
@jesuiruthayaj9524
@jesuiruthayaj9524 5 лет назад
Ave maria🌹🌹🌹🌹
@mahimaiirudayasamy5941
@mahimaiirudayasamy5941 5 лет назад
God is love
@santosteve5216
@santosteve5216 5 лет назад
Really super I knew lots of information. my village name is arulanandapuram my church name st. Anne's Church. in last July month we r celebrated 154 th st. Anne's festival, my diocese sivaganga and parish name idaikattur.
@jayaseelan3840
@jayaseelan3840 3 года назад
Thanks God
@ThaagamTvLiveStreaming
@ThaagamTvLiveStreaming 5 лет назад
👍
@judonavis3223
@judonavis3223 4 года назад
Ethe mathiri Susaiappar oda Petror pathi solluinga plz
@Punithargalsaints
@Punithargalsaints 4 года назад
Judo Navis new idea. Thanks
@rameshraja3402
@rameshraja3402 3 года назад
Amen 🙏
@user-vb4wq9jx9c
@user-vb4wq9jx9c 4 года назад
எங்கள் பங்கின்பாதுகாவலிஅன்னாள்
@v.vinuaruldhasv.vinuaruldh9366
@v.vinuaruldhasv.vinuaruldh9366 3 года назад
புனித சுவக்கீன்-அன்னா அவர்கள் குறித்து குரானிலும் குறிப்பிடப்பட்டுள்ளது
@user-wc6wt2bo8q
@user-wc6wt2bo8q 5 лет назад
கண்ணுற்றேன்
@victoriamasilamani6240
@victoriamasilamani6240 4 года назад
Halleluyah Amen
@MrPaulselvan
@MrPaulselvan Год назад
Suvaikeen Anna story from where i can found? Its not in the bible.😊
@90smemories95
@90smemories95 3 года назад
👏👏👏👏🙏🙏🙏
@user-wu8cd2jy9o
@user-wu8cd2jy9o 4 года назад
திருவிவிலியத்தை நம்பி கேள்வி கேள்வி கேட்டால் சிலர் சாபம் போடுவது மடமை ?
@egnathan5856
@egnathan5856 3 года назад
AVE MARIA VAZHGA
@WeirdWizards
@WeirdWizards 3 года назад
🙏🙏🙏🌹🌹🌹❤❤❤🙏🙏🙏
@ashoklawrence7488
@ashoklawrence7488 Год назад
மரியாளிடம் வேண்டிக் கொள்வதை விட சுவக்கின்-அன்னாவிடம் வேண்டிக் கொண்டால் கடவுள் உடனே செவிகொடுப்பார் என்றுகூட மக்களிடம் கூறுங்கள்.பரலோகத்திற்கு நீங்களும் செல்லப் போவதில்லை.போக விரும்புகிற மக்களையும் உங்கள் தவறான உபதேசத்தால் தடை செய்கிறீர்கள்.
@pandidurai7448
@pandidurai7448 Месяц назад
True
@pandidurai7448
@pandidurai7448 Месяц назад
R C peoples other religions peoples polave life style pannuvanga nireya peruku bible vasanam kooda theriyathu
@maxinfo3337
@maxinfo3337 3 года назад
Epdi intha details collect panirukinga enaku aachariyama iruku??
@maxinfo3337
@maxinfo3337 3 года назад
Suvakeen anna patri entha bookla iruku???
@charlythamas3509
@charlythamas3509 5 лет назад
தாய் தந்தை....கடவுள்.........
@amulraj9660
@amulraj9660 5 лет назад
இது பைபிளில் எங்கே வருகிறது தெளிவாக கூறவும்
@Punithargalsaints
@Punithargalsaints 5 лет назад
Bro... Watch 1: 30 - 1:42
@kisvanth8655
@kisvanth8655 5 лет назад
காமெடி
@amalztudio
@amalztudio 5 лет назад
நான் கேட்கிறேன், பழைய வேதத்தில் மெசாயா மூன்றாம் நாள் உயிர்ப்பார் என்று தீர்க்க தர்சனம் உள்ளதா? அதனால்தான் இன்றும் சேசுவை மெசாயா என்று யூதர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. நல்ல யூதர்கள் சேசுவை மீட்பர் என்றார்கள், தீய யூதர்கள் சேசுவை சாத்தான் என்றார்கள். யோவான் 17 ன் படியும், அதன் கடைசியில், அதாவது தனது திருச்சபைக்கு அறிவிப்பேன் என்கிறார்.இந் நூற்றாண்டு வரை சத்திய திருச்சபைக்கு தன் வெளிப்பாட்டை கொடுத்து வருகிறார்.ஆதாம் படைக்கப்பட்டவுடன் வேதம் கொடுக்கப்பட வில்லை. நூற்றாண்டுகள் சென்றுதான் வேதம் கொடுக்கப்பட்டது. அதாவது கடவுளைப் பற்றி நாம் கேள்விகள் கேட்ட போதுதான் வேதங்கள் வந்தன. ஆதி முதல் கடவுளுக்கும் சாத்தானுக்கும் போராட்டம் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றது. அந்த போராட்டம் நியாயத்தீர்ப்பு அன்றுதான் முற்றுப்புள்ளி வைக்கப்படும். 21ம் நூற்றாண்டில்அனேக சபைகள் தோன்றியுள்ளன. ஆனால் வேதத்தின் படி, மானிடர் சபைகளை கட்ட வேதம் அனுமதிக்கவில்லை. வேதத்தின் படி தனது பரிசுத்த சபையை கட்டுகிறவர் ஈசாயின் வேரிலும், கன்னியிடம் பிறந்தவராகவும், தனது இறுதி இராவுணவு மூலம் தனது பரிசுத்த திருச்சபையை ஸ்தாபனம் செய்து சிலுவைப் பலியாகி தனது சீடர்களிடம் கூறியப்படி மூன்றாம் நாள், அதாவது 38 மணிநேரம்தான் சேசுவின் சரீரம் உயிரற்றதாக இருந்து உயிர்தெழுந்தார். உயிர்த ஆண்டவர் தனது திருச்பையை பாதாளத்தின் வாசல்கள் வெற்றிக்கொள்ளாத படியும், தந்தையும் நானும் ஒன்றாக இருப்பது போல், இவர்களும் ஒன்றாக இருப்பார்களாக என்று தனது திருச்சபையின் திறவுக்கோலை பேதுருவிடம் ஒப்படைக்கிறார்.பழைய வேதத்தின் படி, எல்லாரும் குருத்துவ ஊழியம் புரிய முடியாது. புதிய வேதத்தின் படியும் எல்லாரும் குருத்துவ ஊழியம் புரியமுடியாது. பழைய வேதம் நமக்கு நிழலாய் உள்ளது. புதிய வெதம் நிஜமாய் உள்ளன. முந்தின ஆதாம் மூலம் மரணம் வந்தது. பிந்தின ஆதாம் மூலம் மீட்பு வந்தது. முந்தின ஏவாள் மரணத்திற்கு மூலம். பிந்தின மரியால் மீட்புக்கு மூலம். ஆதாம் - ஏவாள் மூலம் மாம்சத்தில் பிறந்தோம். மரியால் மூலம் ஆவியில் பிறக்க வேண்டும். அதாவது மரியாள் சேசுவுக்கு மட்டும் தாய் இல்ல, நமக்கும் மரியால்தான் தாய்.சேசு விண்ணுக்கும் மண்ணுக்கும் தொங்கும் போது தனது தாயிடம் இதோ உன் மகன் என்கிறார். தன் அன்பு சீடனிடம் இதோ உன் தாய் என்கிறார். இது யோவானுக்கு மட்டும் கூறப்பட்டதல்ல, நாமும் மரியாளிடம் ஆவியில் பிறக்க வேண்டும். ஆவியில் பிறப்பதன் மூலம் நாமும் சேசுவின் பங்காளிகளாகிறோம். சேசு, நிக்கேதேமுவிடம் ஒருவன் ஆவியில் பிறவாவிட்டால் பரலோகம் வரமுடியாது என்கிறார். அதாவது மரியாளை தன் தாயாக ஏற்காதவர் பரலோகம் வரமுடியாது. மீட்பின் நுழைவாயில் மரியாள்தான். ரோமர் 2 ன் படி, யார் வேண்டுமானாலும் வேதத்தின் படி மீட்கப்படலாம். வேதத்தை அறிந்த யூதாஸ்களுக்கு நிச்சயம் நரகம்தான். பிரிவினை சபைகாரர்கள் ஆளுக்காளு சபைகளை கட்டுகிறார்கள், கேட்டால் சேசு என்னிடம் பேசினார், சபை கட்ட சொன்னார் என்கிறார்கள். உங்களிடம் பேசுவது சேசு அல்ல, ஒளியின் வேஷம் போட்ட சாத்தான். சாத்தான் இவ்வுலகத்தின் அதிபதியாய் இருக்கிறான். சாத்தானும் அதிசய அற்புதங்களும், வல்லசெயல்ளும் செய்வான். ஆச்சரியம் ஒன்றுமில்லை. வேதவசனத்தை நான் தியானித்தபடியும், எபிரேய நிரூபத்தின் படியும் மானிடர்கள் சபை கட்டமுடியாது. எல்லாம் பழையதில் இருந்து புதியவைக்கு மாற்றம் அடைகின்றன. அங்கு உடன்படிக்கை பேழை இருந்தது, இங்கு நற்கருணைபேழை இருக்கிறது. அங்கு ஒரு பெண்ணை பலத்காரம் செய்வது பாவம். இங்கு ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கினாலே பாவம். அங்கு குருத்துவம் புரிவது எளிது, இங்கு அதற்காக அழைக்கப்பட்டால்தான் பலிசெலுத்தமுடியும். 20 ம் நூற்றான்டில் சேசு தனது சத்திய திருச்சபைக்கு தன் வெளிப்பாட்டை படம் பிடித்து காட்டுகிறார்.எப்படிப்பட்ட புத்தகம் இது! இப்படி ஒரு நூல் உலகத்தில் இதுவரை வெளிவந்ததில்லை பைபிள் நூலைத் தவிர. இந்நூல் சுவிசேஷத்தின் நுணுகிய முழு விளக்கம். சத்திய திருச்சபை மீது சேசுவுக்கு இருக்கிற அன்பும் ஆர்வமும், அதற்கு தம்மைப் பற்றிய இந்நீண்ட வெளிப்படுத்தலை அளிக்க அவரைத் தூண்டியுள்ளன. இவ்வெளிப்படுத்தலை இறுதிக்கால "சுவிசேஷம்." என்று நாம் கொள்ளலாம். இந்நூல் 1- 647 அத்தியாயம் கொண்ட பத்து புத்தகம். பைபிளை அறியாமல் சேசுவை அறிய முடியாது. கடவுள் - மனிதனின் காவியத்தை அறியாமல் சேசுவின் அன்பை அறிய முடியாது.
@sumithapeter5121
@sumithapeter5121 4 года назад
@@amalztudio அப்படியா...அப்பறம் ஏன்? பெந்தகோஸ்தே நாளின் போது மற்ற சீடர்களோடு மரியாளும் wait பன்னிட்டு இருந்தாங்க....மரியாள் மூலம் ஆவியில் பிறக்கனும்னா அவங்களே எல்லாருக்கும் ஆவிய பொழிஞ்சு ready பன்னிருக்கலாமே.
@sumithapeter5121
@sumithapeter5121 4 года назад
@@amalztudio மத்தேயு 12 - 38 to 40 ல ..இயேசுவே பழைய ஏற்பாட்டை சுட்டி காட்டி , யோனா 3 நாட்கள் மீனின் வயிற்றில் இருந்தது போல....என்று தனது உயிர்த்தெழுதலை அடையாளப்படுத்துகிறார் . பிரிவினை சபைய்னு பேரு வச்சது நல்லாதான் இருக்கு , பிரிஞ்சு போகலைனா வேதத்தின் இரகசியங்கள் அறியாமல் முட்டா கூட்டமா போயிருப்போம், நீங்க சொல்ற கதையெல்லாம் கேட்டு.
Далее
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20