Тёмный

மர்லின் மன்றோவின் கதை | யார் இந்த மர்லின் மன்றோ? | Who is Marilyn Monroe? | American actress 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 246 тыс.
50% 1

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 128   
@suriyadani4391
@suriyadani4391 5 лет назад
நீ இல்லாதது எந்த அளவிற்கு என்னை பாதிக்கிறது என்று எனக்கு சொல்ல தெரியவில்லை, என் இதயம் தகர்ந்து போகும் அளவிற்கு உன்னை நேசிக்கிறேன், நான் விரும்புவது எனக்கு வேண்டியது எல்லாம் எப்போதும் நீயேதான். நீ எங்கே இருக்கிறாயோ அங்கிருக்கவே விரும்புகிறேன், நான் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அப்படியே இருப்பேன். எப்போதுமே தாமதமாக என்னை வெளிப்படுத்துவது என்னுடைய தவறான பண்பு என்று எனக்கு தெரியும் அதை தவிர்க்க இலட்சம் முறை முயல்வேன் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன்... This lines makes something inside
@PHILIPPIANS413tamil
@PHILIPPIANS413tamil 6 лет назад
எந்த அழகையும், சதையும்,உடலையும் நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்று நினைத்ததோ அதே உலகம் தான் அந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய கூட முன்வராமல் 3 நாட்கள் பின அறையில் ஒரு அனாதையாக விட்டது.... இறுதி வரை அந்த இதயம் ஆசைப்பட்ட அன்பு கிடைக்காமலே போய்விட்டது என்பது தான் கசப்பான உண்மை.
@anulifestyle2529
@anulifestyle2529 6 лет назад
Silk sumithakum intha nilama thana pavam china vaiyasularnthey atharavu ila
@kaniyandeva7132
@kaniyandeva7132 4 года назад
Unmai bro
@manideepan7895
@manideepan7895 2 года назад
Princess Diana
@jmhprem2820
@jmhprem2820 4 года назад
சற்று மனதார சிந்தித்து பார்த்தல் வெறும் சதையின் மூலம் உருவாகும் உணர்வை'விட உயிரில் கலந்து இரு'உள்ளங்களும் நேசிக்கும் உண்மையான அன்பே என்றும் உண்மையானது உன்னதமானது உத்தமமுமானது
@punithavallivenkat573
@punithavallivenkat573 3 года назад
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடுவார் அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்
@ameenajamal7278
@ameenajamal7278 4 года назад
Diana vum 36, Marlin num 36 Rendu perum August la death Aagi irukkaanga.
@sravya7599
@sravya7599 2 года назад
Ellathukum reason nalla parents amaiyathathu thn. Marlin manro, princess diana even our savitri. Nalla parents illana oru child life epdi aagumnu examples. May their souls read in peace.
@kavithakrishnaraj2886
@kavithakrishnaraj2886 5 лет назад
எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் அன்பு ,பாசத்தின் ஏக்கம் இருக்கதான் செய்கிறது. மர்லின்மன்றோ பிறப்பும் , இறப்பும் ரகசியமாகவே இருந்துள்ளது. இந்த உலகம் அவர் உடலை ரசித்த அளவுக்கு அவர் மனதை ரசிக்தவில்லை என்பது நிதர்சனமான உண்மை
@Amalorannette
@Amalorannette 6 лет назад
பெண்களுக்கு விட்டிலிருந்தே அன்பும் ,பாதுகாப்பும் கிடைக்க வேண்டும்.பிறந்த இடத்தில் கூட சில பெண்களுக்கு அதற்க்கு குடுபினை இல்லை.பிறகு அவளுக்கு வெளியுலகில் ஏங்கே கிடைக்க போகிறது.புலியின் முன் போடபட்ட இறைச்சியை போல அவள் வாழ்வு சின்னாபின்னமாக சிதைந்து போவது நிச்சயம்.நான் இப்படி வாழம் பெண்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் ஒருகாலத்தில் வாழ்ந்துள்ளேன்.ஆனால் சிலுக்சுமித்தா வின் தற்கொலை கடிதத்தை பத்திரிகையில் படித்து வாழ்நாள் முழவதும் அன்பிற்க்கு ஏங்கிய அந்த பெண்ணுக்கு பணம் அந்த அன்பை இடுகட்ட முடியாமல் கடைசிவரை அந்த அன்பிற்கு ஏங்கி தற்கெலை செய்தியை படித்தும் நாம் பெரும்பாலும் மிருகங்களின் நடுவில்தான் வாழ்கிறோம் என்பதை புரிந்துக்கொண்டேன்.இப்படிபட்ட பெண்களுக்காக மனம்வருந்துகிறேன்.
@rkavitha5826
@rkavitha5826 5 лет назад
Yes , its true Like silk smitha Princess Diana So many celebrities
@nanthininanthini2218
@nanthininanthini2218 3 года назад
Yes
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 года назад
நல்ல கருத்து
@rajannatraj2286
@rajannatraj2286 6 лет назад
i watch this show only bcoz of your voice sir just amazing keep rocking
@hariniprakashsai8044
@hariniprakashsai8044 3 года назад
Even silk Smith dead at the age of 36,in the same situation
@olaf3918
@olaf3918 2 года назад
Marlyn Munroe, Princess Diana, silk smitha, vj chithra varaikkum.. alagaala famous aagura ellaarum alpaayusu la marmama saagurathu valakkam
@ramya5023
@ramya5023 2 года назад
@@olaf3918 chitra nd maryln in same line .. in terms of beauty 🙄
@sanjaym2490
@sanjaym2490 5 лет назад
Could have Included more on Joe DiMaggio's Influence...He never remarried after the divorce and Since her death, He placed a dozen of Red Roses Every week for 20 Years!!!!!
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 года назад
உலகம் மறக்க முடியாத நடிகை
@sravya7599
@sravya7599 2 года назад
This story remained me of silk smitha. She is d star. Periya nadigar kooda silk callsheet kaga wait panna kalam athu. Rajini kamal ah silk padathula irukka illaya nu ketta kalam. Uyiroda irunthappo avalukaga alanja oruthar kooda setha appo varala. Cinema industry la oruthar kooda body ah etti kooda pakala. Anathai ponam Mari kedathi vachuruthanga. World is cruel!
@aifaizurrahman8210
@aifaizurrahman8210 Год назад
அழகு வாழவேண்டும் என்றால் மறைத்தே வாழவேண்டும் என்பது மர்லின் மன்றோ, பிரின்ஸஸ் டயானா, சில்க் ஸ்மிதா என்று தொடர்ந்து பல கவர்ச்சி பெண்களின் வாழ்க்கையே உதாரணமாகி போனது தான் வரலாறு ! familiarity breeds contempt ! RIP !
@gokuvegeta7126
@gokuvegeta7126 Год назад
Princess diana is killed by own husband he potryed like accident she is good and ava nallava bro e bro avagala solringa
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 17 дней назад
Diana was princess. She is a good and confident lady. She's not actor bro. Diana was killed by her own family.
@sudhanshirley291
@sudhanshirley291 4 года назад
My Heart💘 you Marilyn Monroe love you too Butifull angles 😢
@rajannatraj2286
@rajannatraj2286 6 лет назад
sir your voice & narration is magnificent
@kasthurigovindharaj8553
@kasthurigovindharaj8553 Год назад
Siluku madam, princesa diana , nadigar thilagam savithri ailarumea pasathukaga yeagi death aanavaga... Evuga savuku karanamana ailarukumea karma wrk yeapa aagumnu am w8ting... Even siluku mam after death kuda vitu vaikalanu soinnaga yeavalo oru manakettavanugala irukanuga urukuila... Epadi patta jenmagala urukuila iruka nailavagala seathutu irukaga... Kama koduranuga ilatha oru boomila nemmathya irukatum evuga ailam ❤❤ rip beauty's
@IMRANKHAN-on6xf
@IMRANKHAN-on6xf 3 года назад
Very talented ❤️
@VinothKumar-hj6dd
@VinothKumar-hj6dd 6 лет назад
பேரழகி....
@vishnukumark52
@vishnukumark52 5 лет назад
Like silk smitha
@diyasrimageshwari214
@diyasrimageshwari214 2 года назад
Tamilnadu shoba. London princess Diana. America marline Monroe
@jeonjksr2161
@jeonjksr2161 3 года назад
Marlin pakkurathukku avengers la vara heroin mariyae erukkanga💕💞💞💞
@johnbritto8249
@johnbritto8249 3 года назад
Hollywood's silk smitha
@ValliSankar2021
@ValliSankar2021 4 года назад
Beauty is always mystery
@naveenvijay9829
@naveenvijay9829 3 года назад
Heath ledger story sollunga please
@mauryas8101
@mauryas8101 4 года назад
Put a video about queen 👸 Victoria
@saradhamanisagayam3882
@saradhamanisagayam3882 Год назад
The narrator has done good job
@baskarbs2753
@baskarbs2753 3 года назад
Merilyn Monroe beautiful
@thalaajith8583
@thalaajith8583 3 года назад
2021 la யார் இந்த வீடியோவை பார்க்குறாங்களோ அவங்க like பன்னுங்க
@nakkalmannan2128
@nakkalmannan2128 6 лет назад
Legends life ends in sad
@selvaranirajendran8731
@selvaranirajendran8731 6 лет назад
nakkal 2pap
@anithamoorthy683
@anithamoorthy683 5 лет назад
Starting also sad
@dineshkrish7004
@dineshkrish7004 6 лет назад
Nikola tesla documentary poduga
@chilwithmanoj6833
@chilwithmanoj6833 5 лет назад
Match of silk smitha
@gowthamiraja2368
@gowthamiraja2368 5 лет назад
Some mens seeing that women's physical presence ONLY..but they not konw that more women's want lovable and carrying only..
@mfmyaseen4575
@mfmyaseen4575 4 года назад
Nice video
@Ganesh-sy7mq
@Ganesh-sy7mq 6 лет назад
John f Kennedy pathiyum podunga
@ayyappanr4145
@ayyappanr4145 6 лет назад
மிகவும் அழகாக வலியை ஏற்படுத்தும் வகையில் பல நூறு கோடி கணக்கான வலியை உணர்வுகளை தூண்டும்.........
@yuvarajnagarajan9584
@yuvarajnagarajan9584 6 лет назад
Ayyappa ayyappa it
@yuvarajnagarajan9584
@yuvarajnagarajan9584 6 лет назад
J Uyu
@Shri1997
@Shri1997 4 года назад
Sridevi story pls
@muthukalaig6848
@muthukalaig6848 6 лет назад
Fantastic i like
@ajithaj8311
@ajithaj8311 5 лет назад
Match of silk simitha
@gretnarani8168
@gretnarani8168 3 года назад
Silk Smitha 💔
@kB-lc5yd
@kB-lc5yd 4 года назад
Velinattu silk
@vinoreddy5765
@vinoreddy5765 5 лет назад
Bold actress Kangana Ranaut patti podunga
@jojoel1968
@jojoel1968 6 лет назад
Gaddafi story podunga plz
@rajkennady5891
@rajkennady5891 6 лет назад
John. F. Kannadi president story sollunga
@nademnadem2962
@nademnadem2962 6 лет назад
Thanks news7
@preethapreetha9471
@preethapreetha9471 3 года назад
💯
@LP-ic5br
@LP-ic5br 5 лет назад
Chang and Eng twins story please
@prasanthlaksumanan1281
@prasanthlaksumanan1281 4 года назад
Perazhagum periya aabathu thaan, athu thanaiyum kondruvidum pola.. chancesless the black and white photo of MM..
@mirnalinis1234
@mirnalinis1234 2 года назад
Marilyn Monroe was born on June 1 1926 not in July month .
@niroshinichandarahasan5797
@niroshinichandarahasan5797 6 лет назад
Nice
@growmoretamil7345
@growmoretamil7345 3 года назад
St albonza video make please
@sakthivelsakthivel9496
@sakthivelsakthivel9496 6 лет назад
M. G. R. History solluga
@ECMPrakashraj
@ECMPrakashraj 2 года назад
Once upon A time There lived a ghost
@varunkrishnasamy5161
@varunkrishnasamy5161 6 лет назад
apdeya....nice
@aishwaryaplayaishu3595
@aishwaryaplayaishu3595 4 года назад
But after death her death her dead body is abused right I heard in some other news
@sudhanshirley291
@sudhanshirley291 4 года назад
I Love you I like you Marilyn Monroe 🇮🇳🇺🇸💘💘💘💘💘💘
@jaybeepaiyen4064
@jaybeepaiyen4064 5 лет назад
❤️
@palanisamy4451
@palanisamy4451 2 года назад
Devaloga devathai. No humans
@kdeepa6411
@kdeepa6411 3 года назад
There is a different between displine and self discipline...All woman should have self discipline... first of all they shouldn't exhibit their body.
@sravya7599
@sravya7599 2 года назад
It's nt women to be blamed. It's how d cinema industry is running fr 100 of years. Always portraying women like a sex symbol. Particularly in Indian cinema item numbers, bikini, vulgarity this is what women r being used here in d cinema. Actors , directors , producers kku la Avanga veetu ponnuna pokisham. Ithe ooran veetu ponnu nadigai na epdi vena aadattum nu ennam.
@vs-dm4iz
@vs-dm4iz 10 месяцев назад
Sootha moodu
@rubinkumar5445
@rubinkumar5445 5 лет назад
Nadigai Sridevi ya pathi poduga
@bharathbharath7581
@bharathbharath7581 Год назад
தான் நடிக்க ஆசை பட்டதாள்தான் கணவரும் விட்டு விலகி போனார் பொண்ணுக்கு ஒழுக்கம் ரொம்ப அவசியம் அழகு இருந்தால் போதாது அடக்கம் ரொம்ப முக்கியம் ஜட்டி தெரியற மாதிரி போட்டோ ஷூட் எடுக்க அனுமதித்தது மர்லின் மனசு ஆனால் கணவருக்கு தான் மட்டும் பார்த்து ரசிக்கும் அழகை எல்லோருக்கும் காட்டுவது தவறு என்று தோணியது விட்டு விலகினார் பொண்ணுக்கு ஒழுக்கம் அவசியம்
@user-ty8ch6mq3h
@user-ty8ch6mq3h 5 лет назад
😥😢😭😰
@shivaramadoss5780
@shivaramadoss5780 2 года назад
Birth June 1...adei news 7
@geethar1393
@geethar1393 2 года назад
Marlinmanroooye
@kalaivanibalu6226
@kalaivanibalu6226 6 лет назад
Half diana
@shanmugaswetha1368
@shanmugaswetha1368 6 лет назад
Gud soul
@optimist8258
@optimist8258 Год назад
9:10
@aravindhmohan3442
@aravindhmohan3442 3 года назад
*05:55** 50 Dollar illa 60 Dollar...*
@mystic_girl_mg_
@mystic_girl_mg_ 2 года назад
Cleopatra 8
@sg8nj
@sg8nj 3 года назад
Velinadu siluku pola😝😠
@shivaprakash8060
@shivaprakash8060 2 года назад
Unmai
@palanisamy4451
@palanisamy4451 2 года назад
Marlyn mandoe USA yil piranthum cristin yil piranthum anbai ariyathavar
@rubanalbert8363
@rubanalbert8363 3 года назад
2021 8 2
@fly-yt1vi
@fly-yt1vi 6 лет назад
.
@fly-yt1vi
@fly-yt1vi 6 лет назад
.......
@rakeshkumar098
@rakeshkumar098 5 лет назад
.............
@inuraht15
@inuraht15 Год назад
Fame aabathunu idhula theriyuthu.....princess diana , savithri, silk Smitha, sridevi.....
@edrissithik814
@edrissithik814 6 лет назад
Oh my God
@karthik-bw1ij
@karthik-bw1ij 6 лет назад
Seeman history sollugna
@rbkarthik6429
@rbkarthik6429 6 лет назад
அண்ணன் சீமான் தான் அவரே கதை கதையா சொல்லுறாரே... ஆமை கதை, அரிசி கப்பல் கதை, வானவில் கதை , யானை கதை , பேனா கதை இப்படி தினமும் ஒரு கதை தான் நமக்காக தினமும் சொல்லுறாரே... அப்பறம் என்ன கவலை...
@Canister69
@Canister69 6 лет назад
சீமான் கதை.. பீப் பீப் பீப் பீப் பீப் பீப்
@Nalancateringservice
@Nalancateringservice 6 лет назад
Noooo
@sureshsuresh-ku7hw
@sureshsuresh-ku7hw 4 года назад
Hi
@niyasyoutubens9229
@niyasyoutubens9229 4 года назад
Thoo ivallaam oru pompula ippadi kedu kettu valvethei vida pichchei eduthu vaalthirukkalaam
@angelangel737
@angelangel737 2 года назад
Unkalukkum ippidi oru nilai varalam Yakkirathai
@niyasyoutubens9229
@niyasyoutubens9229 2 года назад
@@angelangel737 eppadi oru nilamei ozhukkamaha vaalfavarhalukku ippadi asigkamaana mudivu varaathu
@sravya7599
@sravya7599 2 года назад
@@niyasyoutubens9229 what abt d men who used her. They r all good with their family. She only last her life. Olukama vazhra ponnungalayum than bro rape panni savadikranga. Nirbhaya Mari victim irunthalum thirumba antha ponnu than rape kku reason nu paliya thooki podranga. Ulagam pollathathu.
@__apple_91
@__apple_91 2 года назад
Marlin Monroe காதலின் பேரால் வஞ்சிக்கப்பட்டார் , ஆனால் வரலாற்றில் தவிர்க்க முடியாத நாயகி , ஒரு வாப்பாடும் தெரியாமல் நுனிப்புல் மேய்ந்து வாந்தி எடுப்பதை விட , அவருடைய biopic Blonde பார்த்து தெரிந்து கொள்ளவும் 🙏😌
@btskayal4390
@btskayal4390 2 года назад
Nee mooditu un velaiya mattum paaru pidikkala na enna maira pudungarathuku vara?
@miibrahim8
@miibrahim8 6 лет назад
Silk sumitha story plz
@rakeshkumar098
@rakeshkumar098 5 лет назад
Potutaanga paarunga bro
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 666 тыс.