Тёмный

மறக்க முடியாத ‘அந்த’ சம்பவம்! இளையராஜா வேதனை - Ilaiyaraja Interesting Speech | Queen Mary's 

Nakkheeran TV
Подписаться 3,7 млн
Просмотров 176 тыс.
50% 1

In this video Ilaiyaraja visits Queen Mary's College Chennai and makes Intraction with Students.
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel

Опубликовано:

 

3 янв 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 429   
@rajang5535
@rajang5535 5 лет назад
இசைஞானியை விமர்சனம் செய்பவர்கள் ஒன்றுமே தெரியாத அடி முட்டாலகள் அவர ் தலித்சமுகத்தில் பிறந்தகாரணத்தால் எத்தனை அவமானத்தை சந்தித்து உள்ளார் என்பதை புரிந்து கொள் உலகிலே சிம்பொனி இசை அமைத்த இரண்டாவது இசைமாமேதை இசைஞானி அவர ்கள் அதர்க்கு தமிழ்நாடு அரசு ஒருவிழா ௯ட எடுக்கவில்லை துப்புகெட்ட மக்கள்அவர ை மரியாதை இல்லாமல்விமரசனம் செய்கிறார்கள் இதே அவர் வேர எந்த சமுதாயத்திலாவது பிறந்திருந்தால் அவரை தலையில் துுக்கிவைத்து ஆடி இருக்கும் ஆமான்டா அவர ஒரு தமிழ்தாய் பெற்றெடுத் இசைபுதழ்வன்
@murugesangomathi1202
@murugesangomathi1202 3 года назад
உண்மை...உண்மை...மறுக்க முடியாத உண்மை! நன்றி... Rajan G அவர்களே...!
@gpvcam
@gpvcam 5 лет назад
16:43 About TMS
@karthikkarthik3996
@karthikkarthik3996 5 лет назад
Thanks
@harikris14
@harikris14 5 лет назад
Thanks
@theoneinyou2233
@theoneinyou2233 5 лет назад
Nandrigal
@marimuthuas4165
@marimuthuas4165 5 лет назад
Really true. Unless mind & voice are silent nothing will get observed by us. Ilayaraja is so polite yet so firm in telling this truth. He is right absolutely.
@SS-yy1vw
@SS-yy1vw 5 лет назад
முதல் அயல் நாட்டு பயணத்தில் மறக்க முடியாத சம்பவம் பற்றி கேட்ட கேள்விக்கு உண்மையான உளமார்ந்த பதிலை தந்திருக்கிறார் ,எந்த வியாக்கானமின்றி..பின் வரும் ஒரு கேள்விக்கு டைரக்டர் மாதவன் கையில் தேவியின் பிரசாதம் கிடைத்தும் மின் தடங்களை மறக்க முடியவில்லை என்கிறார்..மிக அருமை ,இப்படி உண்மை கூறும் கலைஞர்களை போற்ற வேண்டும் .(நட்சத்திரங்களை எந்த குறையும் இல்லாதவர்களாக போற்றி துதிக்கும் பிரதேசத்தில்.)
@inbalajis1861
@inbalajis1861 5 лет назад
What a matured speech... Same like his music.... Illayaraja .... The greatest..
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg 5 лет назад
இறைவன் இந்த பூமியில் வாழ்கிறான் என்றால் அது ராஜா சாரின் இசை தான்...
@Good-po6pm
@Good-po6pm 5 лет назад
Hi hi
@sakthysakthy7348
@sakthysakthy7348 5 лет назад
God bless raja sir....
@jupiternet2832
@jupiternet2832 5 лет назад
நக்கீரா... இன்று தான் ஒரு நல்ல இசை நிகழ்ச்சி கொடுத்திருக்கிறாய்....
@prabudassjanakiraman2757
@prabudassjanakiraman2757 5 лет назад
ஆம்
@prabhagarans8661
@prabhagarans8661 5 лет назад
வாழ்க பல்லாண்டு இசைஞானி மற்றும் அவரது புகழ்!!
@lllGOOD
@lllGOOD 5 лет назад
இசை கண்ணில் நீரை வர வைத்துவிட்டது..... இந்த மகானை இன்னும் இன்னும் நிறைய போற்ற வேண்டும்
@thiruppathithomas5183
@thiruppathithomas5183 5 лет назад
American clg 150 year aakiruhu
@kirthickkuddi7443
@kirthickkuddi7443 5 лет назад
Ayyavin isai maddum thaan engazhin manathitku aaruthal. Enathu mahan azhumpothu niththiraiyaakka naan paadum paadal" thenpaandi cheemaiyile"ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FDFBX3_rTwc.html
@aramjisait33
@aramjisait33 5 лет назад
Neenga muthalla janaki ammavukku mariyathai kodunga 80 persant song janaki ammavukku vaithu vittu ashaponsle pattri pesaringa ungal thamby solvathil enda thavarum illa ungalai verukkiren ungal padalkalai virumbikiren
@jgunarajah4712
@jgunarajah4712 5 лет назад
@Global Citizen there are plenty of nice Tamil/ English words available. Use those words when you comment.
@jgunarajah4712
@jgunarajah4712 5 лет назад
@Global Citizenயார் நீ. விவரம் புரியாத சின்னபயலாய் இருக்கிறாய்.
@Saiaravindh0310
@Saiaravindh0310 5 лет назад
He is very kind and innocent pure soul ❤️😍 P.S IM ARR FAN 😊
@Starkannan
@Starkannan 5 лет назад
இசைஞானி இளையராஜா.
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 5 лет назад
அன்று மலேசிய தமிழர்கள் முன்னால் TMS இவரை மட்டந்தட்டி பேசினார் என இன்று இவர் சொல்லித்தான் தெரியமுடிகிறது. இன்று இவர் உலகத் தமிழர்கள் முன்னிலையில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களை மட்டந்தட்டிப் பேசுகிறாரே!!! அன்று TMS இவருக்குச் செய்ததை அப்படியே இவர் இன்று மற்றவர்களுக்குச் செய்கிறார். இது தமிழனுக்கு மட்டுமேயுள்ள சிறந்த குணம்.
@rewindwithbalamuruganganes377
@rewindwithbalamuruganganes377 5 лет назад
உண்மையை சொன்னீர் வாழ்க வளமுடன் அவர்களே
@BC999
@BC999 5 лет назад
Vaazhga valamudan, WHY does TRUTH hurt you? TMS has spoken meanly of SPB also, in a felicitation event for SPB. He is such an arrogant, egoistic person. And people are jumping ONLY on ILAYARAJA. SHAMELESS fellows, YOU all are. Even MSV was rude during his peak time 1960's. Check your FACTS before loose talking about Maestro IR.
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 5 лет назад
@@BC999 உங்களுக்கு என் ஆதங்கம் புரியவில்லை.... TMS பற்றி நீங்கள் கூறிய கருத்துடன் நான் மாறுபடவில்லை. ஆனால் அன்று அவர் (TMS) செய்ததாக நீங்கள் கூறும் அனைத்தையும் இன்று நம் இசைஞானி செய்து கொண்டிருக்கிறாரே. இதனைத்தான் நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மற்றும்படி அவரது இசைக்கு அடியேனும் அடிமைதான்.
@BC999
@BC999 5 лет назад
@@prasannasridharan3730 You mean like ARR is JEALOUS and GREEDY when he is interviewed by BBC or other "popular" ones, to LIE through the teeth about his predecessors, just for the sake of over-projecting himself over the REAL geniuses this country has? You could give away to your "Nobel" prize (What an insight! Another one is waiting for you for linking Nobels to your cheap thoughts!!). And MORE for his fans like you for being there shamelessly in every video, just for the sake of slandering IR, coz' you ALL are INCAPABLE of anything else!
@rayson002
@rayson002 5 лет назад
At 16:50 about TMS ,SAD
@sujawar
@sujawar 5 лет назад
இவர் எத்தனை பேரை இது போல அவமானப் படுத்தி இருக்கார், தனக்கு வந்தா மட்டும் இரத்தம்..!
@vijayakumark.m417
@vijayakumark.m417 5 лет назад
Thanks NAKKIRAN Raaja sir is raaja....... No alternate him because he is raaja of isai samrajyam
@divanetcorner
@divanetcorner 5 лет назад
இலங்கையில் கச்சேரி செய்த போது, TMS தேவையே இல்லாமல் இளையராஜாவை தரக்குறைவாக பேசினார். அங்கு இருந்த ரசிகர்களில் சிலர் ஓரம்போ என்ற பாட்டை பாடச்சொல்லிக்கேட்ட பொழுது இதெல்லாம் ஒரு பாட்டா? அதென்ன எல்லாரையும் ஓரம்போ என்று சொல்வது என்று தேவையே இல்லாமல் பேசி ரசிகர்களின் எரிச்சலை கொட்டிக்கொண்டார். அந்த பாடலை நான் பாடவில்லை எனவே இங்கு அந்த பாடலை என்னால் பாட முடியாது என்று ஒரு வரியில் சொல்லியிருக்கலாம். அது வரை TMS மீது எனக்கு இருந்த அபிமானம் மிகவும் குறைந்து விட்டது. அதன் பிறகுதான் இளையராஜாவின் இசையில் TMS பாடவில்லை. அது மட்டுமல்லாது நடனமாடிய ஒரு ரசிகரை ஆடக்கூடாது என்று போலீசாரை ஏவி அடிக்கவைத்தார். அந்த ரசிகரின் பெயர் Deen. நீங்கள் என்னைப்பார்க்க வந்தீர்களா அல்லது அவரைப்பார்க்கவந்தீர்களா என்று ரசிகர்களிடம் கோபித்துகொண்டார். அதே அரங்கத்தில் (Sugathadasa Indoor Stadium-Colombo) அதன் பிறகு ஒரு ஆறு மாதங்களின் பின் நடந்த A.L.ராகவனின் இசைக்கச்சேரியில் இதே போன்று ரசிகர்கள் ஆடியபோது அதை ராகவன் மிகவும் அழகாக கையாண்டார். ரசிகர்களை அந்த அளவுக்கு ஊக்குவித்தார். இதுதான் TMS. அவர் ஒரு சிறந்த பாடகர்தான். அதேநேரம் அவரிடம் ஜாதிய உணர்வு மேலோங்கியிருந்தது என்பது என் எண்ணம். அப்போது நான் சிறுவன், அப்போது எனக்கு அது ஏன் நடந்தது என்று புரியவில்லை. ஆனால் இப்போது புரிகிறது.
@jgunarajah4712
@jgunarajah4712 5 лет назад
தவறான திரிபுபடுத்ப்பட்டகருத்து. TMS ஐ பாடசொல்லியாரும்கேட்கவில்லை. Radio ceylon பேட்டியில் Tms சொன்னது " இதுபோன்ற பாடல்கள் நிலைக்காது என்று." இதை tms ஏன் சொன்னார் என்றால் " tms ன் குரலில் பாவம் வராது என்று இளயராசா வார இதழில் பேட்டி கொடுத்ததால்.."
@jgunarajah4712
@jgunarajah4712 5 лет назад
கேக்கிறவன் கேனைபயல் எண்டா எருமைமாடு aeroplane ஓடுமாமே....
@vinoth1846
@vinoth1846 5 лет назад
@@jgunarajah4712 jayn g unga alagana pundaya saathum....!! Pesa vandhuttan thevidiya movana.....!!!pppaaa
@user-jv2iy1xh7d
@user-jv2iy1xh7d 5 лет назад
vinoth உங்கள் பெற்றோரின் சிறந்த வளர்ப்பிற்கு பாராட்டுகள் !
@vinoth1846
@vinoth1846 5 лет назад
@@user-jv2iy1xh7d enakku Tamil pesa mattum dhan theriyum,,,,, Jaadhi veri pidicha thevidiya movana.... Nee kandippa thevidiya pundaikku dhan porandhuiruppa....pundya moodikittu pooooo
@bhobalan
@bhobalan 5 лет назад
அமைதியே என் தன்மை !! அருமை கற்றுக்கொள்ளவேன்டியாது.
@jayakrishna.t3560
@jayakrishna.t3560 5 лет назад
tamilarukku vaibbu kodugavillai yenbathu thavaru kural valam nanraga erunthal than sang nanraga varum tamil yenbathal yelloraum padavaikka mudiyathu friends...ok
@jgunarajah4712
@jgunarajah4712 5 лет назад
இந்தக்காலத்து ராஜாக்களுக்கு இசை அறிவு இருக்குதோ இல்லையோ வேறுகதை . தலைக்கனத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை. - கண்ணதாசன் டிம்ஸ் ஓடு இளையராசா முரன்பட்டபோது கண்ணதாசன் சொன்னது இளையரசவிட்காக . இதுக்காக வே இளையராசா கண்ணதாசனை பல படவாய்ப்புகள் வழங்ககாமல் புறக்கணித்தார். இன்று வைரமுத்துவோட பிணக்கு. அதனால சுமார் 15 OR 20 பாடல்கள் தன்னுடைய இசையில் எழுதியதால் கண்ணதாசனை பாராட்டுறார் வேலைவெட்டி இல்லாமல். இளையராசாவின் இரசிகர்கள் என்ற போர்வையில் சில நாகரிகமற்ற கேவலமான சிலரின் COMMENTS பார்க்கும் பொது அருவருப்பாக இருக்கு. இளையராசாவின் இரசிகர்களின் தரம் அவ்வாறோ என்று எண்ணத்தோன்றுகிறது. இளையராசா msv இடம் இருந்து இசை கற்றார் . நல்ல பழக்கத்தை கற்கவில்லை .
@vijayavignesh5612
@vijayavignesh5612 5 лет назад
ஐயோ??? 👌👌👌👏👏👏👏
@anupamass9067
@anupamass9067 11 месяцев назад
Raja 👑 🎶 ❤
@vinithmathew92
@vinithmathew92 5 лет назад
ஆதிக்க சமுதாயத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட கலைஞன்
@mingguevara9436
@mingguevara9436 5 лет назад
Odukka patta kalignan ha ,yaru athu ...
@psankar9875
@psankar9875 5 лет назад
inthe christian naaigal namma saathi reethiya piritchukkitte iruppaanuga.. bhramins kood silaiyaraja kaalla vizhuraanga
@johnroti
@johnroti 5 лет назад
படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை அதனால் படிக்காதீங்க. ஆ...ஹா.... அற்புதம்
@sumithasivakumar5652
@sumithasivakumar5652 5 лет назад
nonsence comment
@vm007
@vm007 5 лет назад
You are great Ilayaraja sir. Thanks for your music contribution. You are inspiration to all . hard work pays off to all.
@vairabarathi
@vairabarathi 5 лет назад
இசை அரசர் டி எம்.எஸ் மட்டம் தட்டவில்லை ... நான் அவரிடமே கேட்டிருக்கிறேன் .. அவர் ஜி ராமநாதரின் இசையையும் .. அந்தக் கால இசையையும் வானளாவப் புகழ்ந்திருக்கிறார் ... அவர் இவரைப் போல் மனதில் பட்டதை பேசி விடுவார் ... அது ராஜா சாருக்கு தன் இசையை மட்டம் தட்டுவது போல் தோன்றி இருப்பதை இப்போது சொல்கிறார் ... ராஜா சார் வாய்ப்பு கொடுக்காததால் அய்யன் டி .எம் எஸ் புகழ் மங்கிவிடவில்லை ... யாரோடு யார் எவ்வளவு காலம் என்பதை அவரவர்கள் முடிவு செய்வதில்லை .. காலமே காரண கர்த்தா ...நாமும் ராஜா சாரின் 1980'களின் இசையையே கேட்டுக்கொண்டு சொக்குகிறோம்.. அவரின் 2018 மெட்டை அல்ல.... சாதிக்க எல்லாவற்றுக்கும்... எல்லோருக்கும் ஒரு காலகட்டம் மட்டுமே .... சர்ச்சையை விடுத்து ... எதார்த்தம் உணர்ந்து .. இருவரின் பழம் பெரும் சாதனையை ரசிப்போம்... நன்றி ... கலா ரசனை தொடரட்டும் !
@TheThirubala
@TheThirubala 5 лет назад
U r enlightened
@srangarajan8452
@srangarajan8452 5 лет назад
Even songs from Oyee, Merku Thodarchi Malai, Naachiyaar are very nice - different from what we got in 80s/90s. His recent Swappnam (non-movie album) is extraordinary and so is his arpudam arpudam arpudame song on Bhagavaan Ramanar (really arpudam). We must be open-minded to travel with him, not get stuck in the past alone.
@vairabarathi
@vairabarathi 5 лет назад
@Global Citizen அன்பு தம்பி... அது ராஜா சாரின் சிகர மெட்டு அல்ல... நினைத்து நினைத்து மயங்கக் கூடியதெல்லாம் அவர் கோலோச்சிய காலத்தில் மட்டுமே... அவர் இன்னமும் பின்னணி இசையில் பின்னுகிறார்... ஆனால் வசீகர பாடல் மெட்டு இல்லை... நன்றி.. இந்த காணொளியை பாருங்கள் அவர் எந்தப் பாடல்களை எல்லாம் பாடுகிறார் என்பதை இன்னொரு முறை கவனியுங்கள்...
@loansmartlyservices1057
@loansmartlyservices1057 5 лет назад
மிகவும் அழமான பதிவு
@jgunarajah4712
@jgunarajah4712 5 лет назад
100% true. இமயத்துடன் என்ற இசை தொடரில் டிம்ஸ் இளையராஜா சந்திப்பும் ஒரு பகுதியாக இடம்பெற்றது . அதில் டிம்ஸ் சொன்னது என்னவென்றால் '' ஜி ராமநாதன் மற்றும் KV மகாதேவன் போன்றோரின் இசையில் பாடுவது ரொம்ப சிரமமானது. அவர்கள் எல்லோரும் மேதைகள் என்று சொல்லியிருந்தார். இளையராஜா என்ற மூன்று படம் பண்ணிய இசையமைப்பாளரை பற்றி எதுவும் சொல்லவில்லை. இதுவே இளையராஜா டிம்ஸ் மட்டம் தட்டினார் என்று சொல்வது. இந்த இளையராஜா இரண்டு மூண்டு படம் பண்ணின இசை அமைப்பாளரை கண்டுகொள்வதே இல்லையே??? இவரோ ஆஷாபோஸ்லி லதா போன்றோருக்கு கொடுக்கும் கௌரவம் வேறு யாருக்கும் கொடுக்கிறதில்லை. எல்லா பாடகர்களும் டிம்ஸ் சுசிலா என்ற மாமேதைகளுக்கு பிறகுதான் பிறகுதான். இதை சொல்ல தலைக்கனம் இளையராசாற்கு. msv இல்லாவிட்டால் இளையராசா இல்லை .
@user-jv2iy1xh7d
@user-jv2iy1xh7d 5 лет назад
எனக்கு எம் எஸ் வி பிடிக்கும் ! இளையராஜாவின் இசையில் 76 to 88 வரை உள்ள இசை எனக்கு மிகவும் பிடித்தமானது ! கரகாட்டக்காரனுக்கு அவரின் இசையில் சில மாறுதல்கள் ! இசைக்கருவிகள் குறைவாக பயன்படுத்திய மாதிரி தோன்றியது ! 92 இல் ஏ ஆர் ரஹ்மானின் வரவுக்கு பிறகு இளைஞர் பட்டாளம் அவரின் பின்னால் சென்று விட்டார்கள் ! அவ்வளவுதான் இதில் யார் உசத்தி என்று பேசிக்கொண்டு இருப்பது மடையர்கள் வேலை ! இளையராஜாவின் இசையில் 50 பாடகர்கள் பாடி இருப்பார்கள் ! ஆனால் ரகுமான் வந்த பிறகு தான் 100 கு மேல் பாடகர்களுக்கு வாழ்வு ! இதுதான் வித்தியாசம் !
@BC999
@BC999 5 лет назад
A comment from a sheer IDIOT. More than 200 singers have sung for IR! After 1992, IR has composed 500 movies! IR is superior to any other composer in INDIA! ONLY 360 degree COMPLETE composer to WRITE musical notations, with 1000 films, 6000 songs, NON-film albums, 42+ years of composing, 3 generation of actors. He has composed for BLOODSTONE, an Australian movie, 4 movies WITHOUT songs, Art films, Documentaries, Broadway Musical, London Olympics, Miss India, Non-film Albums, Devotional songs......FIRST ASIAN to compose a Complete Symphony (1993) with Royal Philharmonic Orchestra of London.
@BC999
@BC999 5 лет назад
IR also has the MOST WHOLE-ALBUM hits & TOTAL # of hits than any other Indian composer!
@thejswaroop5230
@thejswaroop5230 5 лет назад
Raaja thiramaiyaavar....Avar paadal gal migavum arumayana thaga irukkum...Thalai kanam um isai nyaanamum avarukku sariyana kalavaiyil ullathu endru ninaikiren....Avar vayathayum madhikkiren....
@_Sree_Subham_Astrology
@_Sree_Subham_Astrology 5 лет назад
Dear raja sir, I love you. I need your blessings. First I said your bad in character. After that I realized, I need only music from you. Not gonna stay with you. Your music is divine to me, sweepers, mechanic, electrician, scientist, big shots and etc ppl.
@kirthickkuddi7443
@kirthickkuddi7443 5 лет назад
Balakrishnan Vijayakumar Ayyavin isai maddum thaan engazhin manathitku aaruthal. Enathu mahan azhumpothu niththiraiyaakka naan paadum paadal" thenpaandi cheemaiyile"ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FDFBX3_rTwc.html
@meenadineshkumar6290
@meenadineshkumar6290 5 лет назад
thanks for this vidio I am proud to say I am from this college😎
@aravindhan123
@aravindhan123 5 лет назад
Super
@crimetimeyoutube2342
@crimetimeyoutube2342 5 лет назад
U guys insulting him
@BC999
@BC999 5 лет назад
Balaji Iyer, IR is the ONLY composer to have said on STAGE, where he derived his inspiration for MANY of his songs. He says it with PRIDE. IDIOTS who could NEVER differentiate between inspiration and "copy" should QUIT commenting. Even a Ghantasala (1940's) or SDB have got their inspirations from Western compositions. That said, IR & most of his predecessors are the ONLY ones whose works are at least 95%-99% ORIGINAL. No one else comes even close that number!
@kumarvel3810
@kumarvel3810 5 лет назад
Who ever is just arguing about raja and tms, i must share my knowledge with you all. i worked with all musician and tms on his career end days.Every singer's has their own identity. Still i am crying when listen "aaduvithaal yaar oruvar adathaare kanna". Tms did a fabulous job there. Tms is great singer who can sing devotional song better than spb and other late coming singers. Like கற்பனை என்றாலும் கற்சிலை , மண்னானாலும் திருச்செந்தூரில் , அன்று கேட்டவன் அரசன், அதிகாலையிலேயே அலை ஓசையிலேயே and more. But tms is a head weight person like raja. If anyone try new voice with out tms, then tms never comes to sing in their films. Ilayaraja also did the same. Tms insult raja in many places. That makes ilayaraja to avoid him. Dear friends but when generation change music directors and singers also will be change. Even actors , directors also like that. We have to accept and move on. How many of you know that spb cried on recording because of the insulation of tms. Tms is voice is high range and manly. But tms used tell that spb got girlish voice. But he never make any complaint about yesudas as far i know. Even tms is good singer and msv ,rahman good music directors my loves always with raja and spb ,yesudas. Not only msv but kumar g.ramanathan kv mahadevan also did fantastic job on their period.
@ravichandran9299
@ravichandran9299 5 лет назад
Request to all the conveners, Please give proper instruction to the students how to behave with Chief Guest for avoiding of unwanted noises or parents should give proper advise to the Sons/ Daughters on undecent behaviours.
@sivaperumal7160
@sivaperumal7160 5 лет назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhivyarajamazan7585
@dhivyarajamazan7585 5 лет назад
அருமை தெரியாத கூட்டம்.
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Год назад
ஆன்மீக ஞானம் இசைத்திடும் கானம்-வியந்திடும் கோணம்-நிலைத்திடும் வானம்
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 5 лет назад
He is beyond any cast and Religion but he is pride of our TAMILS
@chandramoulisrinivasan7764
@chandramoulisrinivasan7764 5 лет назад
GOD of Music... ILLAYARAJA...👏👌👌👏👏👏
@Good-po6pm
@Good-po6pm 5 лет назад
ஒரு மாபெரும் பாடகரை வயதில் மூத்தவரை இளையராசு களங்கம் சுமத்துவது பண்பாடல்ல. ஆரம்பத்தில் ஐயா குரலில் இளையராசா பாடல்கள் மிதந்தன. ஒரு ஒப்பாரும் மிக்காருமிலா கலை வித்தக மேதை டி எம் எஸ் அவர் இறந்து கிடக்கையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இளையராசா பின்னர் கூறினார் டி எம் எஸ் போல் யாராலும் பாடமுடியாதென்று. இப்பொழுது எதற்கு இந்த பண்பற்ற அசுத்தமான பேச்சு இறந்த மதிப்பு மிக்க குரலரசர்மீது - தமிழர்கள் போற்றும் பாடகரை இப்படி களங்கம் ஏற்படுத்த பேசும் இளையராஜாவின் குறுமதியை என்ன சொல்வதாம். . தனக்கு தானே சேற்றை வாரும் நாவாடல் இளையராசாவினது மந்தப்பேச்சு. டி எம் எஸ் சூரியன் அவரை குறை கூறுவோரே மாசு படிந்தவர்கள். மட்டந்தட்டும் மனோபாவமற்ற கள்ளங்கபடமற்ற நெருப்பு டி எம் எஸ் அவரை குற்றம் சொல்வது பேதைமை. இனி என்றும் நிற்கப்போவது டி எம் எஸ் குரல் வந்த பாடல்களே. இளையராசா அழுக்காற்றில் நீந்துமோர் சகதி. மீண்டும் மீண்டும் தப்பு பண்ணி நாறுகிறார்.
@user-bw1pq7uz3k
@user-bw1pq7uz3k 5 лет назад
நாகரிகமான மனிதர், இவ் உலகில் தற்போது இல்லாத ஒரு மனிதன் மேல் பழி சொல்ல மாட்டார்கள்.
@user-gs7gt9ss2u
@user-gs7gt9ss2u 5 лет назад
"பெரியவர்" சாந்தமானவர்.
@user-vk7xk3md2b
@user-vk7xk3md2b 5 лет назад
ஐயா தூய தமிழில் பேச முயற்சி செய்கிறார்கள் நன்றி ஐயா நாம் தமிழர் புரட்சி படைகள்
@rewindwithbalamuruganganes377
@rewindwithbalamuruganganes377 5 лет назад
தமிழரான திரு இளையராஜா அவர்கள் தனது இசையை பாட தமிழர்களை அதிகம் பயன்படுத்தியது இல்லை என்பது என் கருத்து
@BC999
@BC999 5 лет назад
Balaji Iyer, IR = GEM of a man. MSV loved IR so much he co-composed with him for 5 films! IR also employed MSV sir in the late 1980's when MSV was in a tough financial position. MSV would NEVER say what you said he did! WE ALL watched the entire oscar video. DO NOT LIE, you PRICK. TMS insulted him on stage in 1977. So, when TMS does it, its okay? When IR mentions what he did, he is evil? WOW! SUPER fair! BUT IR was generous enough to give him songs even AFTER that incident! IR in 1995 DD interview with SPB said "TMS anna has the best MALE playback singer voice".
@smrma1640
@smrma1640 5 лет назад
ஒப்பாரும் மிக்காருமிலா கலை வித்தக மாமேதை குரல் இறைவன் குரல் அரசர் குரல் நடிகன் டி எம் சௌந்தரராஜன் பெரியவர் - அவர் யாரிடமும் மண்டியிடா மகான் . அவரைப்பற்றி பேசுவதற்கு கொசுக்களுக்கு தகுதியில்லை. இளையராசின் இசையில் டி எம் எஸ் பாடிய பாடல்கள் அத்தனையும் முத்துக்கள் அப்படியான பெரியவரை நிந்தித்து புறம் தள்ளியது இளையராசு இசை அரசிக்கு செய்த துரோகம் குற்றம் - தனிப்படட பேதங்களுக்காக ஒருவரின் திறனை இருட்டடிப்பு செய்தல் மகா கொடுமை 1000 பசுவை அறுத்த பாவம் அதன் பலனை ராசு தனது வாயால் அனுபவிக்கிறது - காலம் நின்று தாக்குகிறது ராசாவை. டி எம் எஸ் பாடல்கள் போன்று உயர்தரமான பாடல்கள் இனி வரப்போவதில்லை - டாக்கா டாக்கா டொக்கா டோக்க பாடல்களே இளைராசு தந்தவை குழந்தைகளுக்கு அதுவே பெரிது - என்ன சிம்பொனி ? அப்படியான வாய்ப்பை எம் எஸ் விக்கு கொடுத்திருந்தால் உலகமே வியந்திருக்கும் . எல்லாம் காலம் .
@gopinathn4259
@gopinathn4259 5 лет назад
இசை மேதை இளையராஜா வாழ்க பல்லண்டு
@sudhanrajaram
@sudhanrajaram 5 лет назад
Words can't describe this saint and why is he the reincarnation of thyself in bodily existence...
@smrkeerai
@smrkeerai 5 лет назад
He is undoubtedly one of the great musicians of the world. But, sometimes he talks in such a way that would not add up. Like in this clip, he said his Harmonium gives tunes and it keeps giving the tunes. If that is the case, anyone who touches this Harmonium should give tunes. Would this be possible? No... It is his mind & brain create tune, his brain takes the tune to his fingers that play the tunes in the Harmonium. He gives this types of loose talks. A student asked him the date on which he came to Madras. He told the date and questioned the student that what would she do with the date? She replied smartly. Ilayaraaja is a good person but not people friendly. He must change his attitude when interacting with people. As such, I always play his songs and enjoy them all. There will be no other Ilayaraaja for sure. But, what I said above is what I felt.
@smrkeerai
@smrkeerai 5 лет назад
@@u.k.arunkumar5437 Correct. I agree. He is a great musician abd a living epoch. இளையராஜா ஒரு சகாப்தம், as MSV was in his time. The difference is Ilayaraaja is a evolution abd revolution of pan-India music.
@vigneswaran5226
@vigneswaran5226 4 года назад
Isaiyai kettathu matum ilai, parthum vittom. Athuve isaignani... 🌹
@tamilselvanradhakrishnan6730
@tamilselvanradhakrishnan6730 5 лет назад
இளையராஜா is great.... His EQ is great...
@palanivisu1344
@palanivisu1344 5 лет назад
In India kids and students are all in hyper state all the time. Institution should teach them how behave in public
@ravichandransrinivasan1808
@ravichandransrinivasan1808 5 лет назад
Raja sir . Asha bhonsale pada varumboodhu innum 2 tune poodanum pola irukum engereergale, totally she sung 5 songs in ur music. Janaki amma gnabagam irukaa. Unga mudhal paatula unga music munnadi avanga high pitch humming thaan. Evaluvu difficult songs avanga paadi irukaanga. Marunthudanthiga. Melum irandhavangala pathi (TMS) kora solladheenga.
@ravichandransrinivasan1808
@ravichandransrinivasan1808 5 лет назад
Don't be too angry bro.
@tharshthileep7924
@tharshthileep7924 5 лет назад
இவருடைய முதல் பாடல் பாடியவர் TMS, இவருடைய முதல் வெளிநாட்டு கச்சேரி TMS உடன், இவருடைய அறிமுக காலங்களில் TMS இன் குரலும், புகழும் தேவைப்பட்டது. TMS ன் உச்ச புகழை வைத்தே இவர் பிரபலமானார் ் ராஜா தான் நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும்
@jgunarajah4712
@jgunarajah4712 5 лет назад
100% True. பல இசையமைப்பாளர்கள் தங்கள் வளர்ச்சிக்காக TMS ஐ பயன்படுத்தினார். IR ன் முதல் வெளிவந்த படத்தில் பாடிய ஒரே ஆண் பாடகன் tms. IR ன் அரம்பத்தில் வெளிவராத சில படங்களிலும் பாடி இருக்கிறார். யார் அழைப்பு விடுத்தாலும் மறுக்காமல் போய்பாடுகின்ற பண்பு கொண்டவர். சுமார் 15 இழயராசாவின் படங்களில் பாடி இருக்கிறார். என்னோடு பாடுங்கள் என்ற சிவாஜி பாடலை மகாகலைஞன் tms ஐ வைத்து பாடவைத்து பின்னர் சரிஇல்லை என்று SPB ஐ வைத்து பாடினர். பாடல் எடுபடவில்லை. இதுதான் உண்மையான அவமதிப்பு. சிவாஜி இன் பாடும்குரலாக, பாவத்தோடு, கம்பிரத்தோடு பாடிய tms ஐ பழிவாங்கினான் IR. இழயராசா வோடு ஒட்டி பிழைக்கும் SPB உடன்பாட்டர். காரணம் தாயில்லாமல் நானில்லை பாடல் SPB யால் mgr இற்கு பாடமுடியாமல் போகவே Tms mgr ற்காக மீண்டும் பாடினார். 70 ல் MSV இசையில் TMS ற்கு பிறகு jesudas அதன்பின்தான் SPB. IR வந்து tms முறிவுஉண்டான பிறகு SPB உம் பின் jesudas. வரலாறு கசப்பானவை. எது எப்படி இருந்தாலும் " நல்லவெர்க்கெல்லாம்" பாடல்போன்ற தரத்தில் வேறுபாடல்களை தரமுடியல்லை IR ஆல.
@ezhilarasan2580
@ezhilarasan2580 4 года назад
Jayan G mmm ilayaraja romba madhicha singer tms aanaa aver rajavai romba mattam.thattiyirukkiraar enbadhu.varalaatru.unmai unmaya sonna namakku yen valikkudhu
@ezhilarasan2580
@ezhilarasan2580 4 года назад
Jayan G tms voice mgr kku.paadumbodhe nadunga aarbichiduchi rajini kamalukku aver voice porundhaadhu ondru.mattum sollikolgiren naanum tmsin veri.piditha rasigen
@jgunarajah4712
@jgunarajah4712 5 лет назад
MSV மதிக்கும் மகா கலைஞன் TMS . ஜி ராமநாதன் வடித்தெடுத்த சிற்பம் TMS .
@jgunarajah4712
@jgunarajah4712 5 лет назад
@Global Citizen no. I saw that function vedio. He told mgr brought him. That is 100% true. Spb couldn't sing thayilaamal naanillai song. Then again tms started to sing for mgr.
@jgunarajah4712
@jgunarajah4712 5 лет назад
@Global Citizen message poduarthai viddidu velayai par.
@jgunarajah4712
@jgunarajah4712 5 лет назад
@Global Citizen ade vendi muriyapporai. Poththikondu iru.
@nirmalajesurajan1654
@nirmalajesurajan1654 3 года назад
இசையமைப்பாளர் சொல்லிக்கொடுப்பதை திருப்பி பாடும் பாடகர்களுக்கு பெரிய இசை மாமேதைகள் என்று கர்வம் வந்து விடுகிறது.
@user-jd8ql9lf6q
@user-jd8ql9lf6q 5 лет назад
பணத்திற்காக திரை இசையோடு நிறுத்தி கொண்டது வருத்தம் ஐம்பெரும் காப்பியங்கள் போன்ற தமிழின் அடையாளத்தை இசையாக வடிவமைத்து இருந்தால் அடுத்த தலைமுறையை எளிதாக போய்சேர்ந்திருக்கும்
@sathyantagore8752
@sathyantagore8752 5 лет назад
திரு.இளையராஜா அவர்களே, உங்களை பேட்டி எடுப்பவர்களுக்கு மரியாதை கொடுக் க வேண்டுமென தெரியாதா
@rajapandianc5611
@rajapandianc5611 5 лет назад
TMS is not alive. This is not a time for recalling a past hurt feeling. Ilayaraja is a great composer. These things happen in early periods of all greats.
@jayadeva68
@jayadeva68 5 лет назад
இளையராஜா தமிழ் திரை இசையை ஆக்கிரமித்தது மற்றும் பறிகொடுத்தது எல்லாம் தலைமுறை இடைவெளியில்... எப்படியோ என்பதுகளில் பதின் பருவத்தைக் கடந்த பலருக்கும் ராக தேவனின் பாடல்கள் என்பது கடவுள் தந்த வரம். எங்களுக்கு ராஜா சாருக்கு முன்பு மற்றும் பின்புள்ள காலத்தில் எதுவும்/எவரும் தேவையில்லாத விஷயம். அவைகள்/அவர்கள் அந்தந்த காலத்தோடு சம்மந்தப்பட்ட விஷயம். தற்போது 45 - 55 வயதில் உள்ளவர்கள் அனேகமாக ராஜாவின் எந்த செயலையும் எதிராக விமர்சனம் செய்ய மாட்டார்கள்... ராஜாவுக்கு எதிரான விமர்சனம் செய்பவர்கள் 40 வயதுக்கு கீழ் அல்லது 60 வயதுக்கு மேல் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள்.
@murugesangomathi1202
@murugesangomathi1202 3 года назад
மிகவும் சரியான கருத்து.
@santhoshshanmugam7837
@santhoshshanmugam7837 5 лет назад
Fish market girls.. please listen.. his speech is more important then your study...
@msubramaniam8
@msubramaniam8 5 лет назад
90% of students are like this everywhere....don't know where these specimens will land up.....
@prabhunatesan4720
@prabhunatesan4720 5 лет назад
Ithu ellam dhenda karumam sir, do not have basic courtesy, tats their upbringing, atleast walk out if not interested,there are so many out there who wants to listen him. Perhaps tey wud have njoyed a newbie so called composer
@siva.n4948
@siva.n4948 5 лет назад
you didn't go to school??..students are always like this..he should know this first..
@prabhunatesan4720
@prabhunatesan4720 5 лет назад
@@siva.n4948 that's ryt in India students/children are always mannerless...I forgot being at school...
@pavithraphysics1410
@pavithraphysics1410 5 лет назад
Mind ur wrds sir....
@rakshithadharshwana9659
@rakshithadharshwana9659 5 лет назад
Nineth place in the world. no one from Acia with in 25.
@saravananmarimuthu3312
@saravananmarimuthu3312 5 лет назад
Annakili unnai theeduthe... Endru isai amaithu Tamiliar kalai thannai theeda vaithavar... RAJA RAJATHAN
@TT-hk8rx
@TT-hk8rx 5 лет назад
10 மில்லியன் வேண்டுமா... நக்கீரா??, ஆதரி தமிழை, தமிழ் தேசியத்தை !!
@vm007
@vm007 5 лет назад
No need. keep it with you
@KarthiKeyan-uh6ly
@KarthiKeyan-uh6ly 5 лет назад
வேணாம்டா ச்சுண்ணி ~ நக்கீரன்
@Nattyboy66
@Nattyboy66 5 лет назад
Onnume illatha politicians naainga Ellam niraya thimira irukkum podhu Ellam therinja isai medhai konjam thimira iruntha onnum thappe illai. Raja great ah nu theriathu aana avaru music great. Adha adichukka aale illai. Vaazhaga valamudan 🙏
@rakshithadharshwana9659
@rakshithadharshwana9659 5 лет назад
King of music in india.
@somaravi934
@somaravi934 5 лет назад
Raja Sir ; Manavikalin Valarppu Appadi Avlothaan
@Good-po6pm
@Good-po6pm 5 лет назад
உலகக்குரல் இறைவன் ஐயா டி எம் எசு
@Good-po6pm
@Good-po6pm 5 лет назад
@Global Citizen Dei poththadaa vaayai unakku enna theriyum naayi Veluththathu. Ilaiyaraasu. Saayame. Yaar ippadi pesukiraar. TMS aiyaavaa. Sooppi ilayaraasanaa. Nee. Dog
@sarathikupusamy8950
@sarathikupusamy8950 5 лет назад
God of tamilian
@jgunarajah4712
@jgunarajah4712 5 лет назад
MSV 30YEARS இளையராசா 15YEARS ARR 30YEARS (26+) .
@haritharan7891
@haritharan7891 5 лет назад
ilayaraja's character is very discipline all should learn from him. His music talent cannot be campared with any musician except Msv
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 лет назад
Correct🎹🎻
@ganesh1332
@ganesh1332 5 лет назад
You said it.....
@Good-po6pm
@Good-po6pm 5 лет назад
Loose a nee
@ravikumarts8845
@ravikumarts8845 4 года назад
இசையமைப்பாளர் குமார் இசையில் கிடாரிஸ்டாக இருந்த போது சுசீலாம்மா பாடிய பாட்டு சரியாக வரலைன்னு சொல்லி நான் சரியாகத்தான் வாசிச்சேன் அவங்க தான் யாரையோ நினைச்சு பாடினாங்க என்று சொல்லி அவரை அழவைத்து குமாரின் கோபத்துக்கு ஆளாகி இவரை வெளியே போய்யா என்று சொன்னதாக தகவல். இந்த நிகழ்ச்சியால்தான் ராஜாவின் இசையில் குறைவான பாடல்களே பாடியுள்ளார் நம் இசைக்குயில்.
@thiruvelan
@thiruvelan 5 лет назад
உலக இசையை ஐரோப்பிய சிம்போனி இசை கச்சேரி செய்த ஆசியாவின் முதல் இசை கலைஞர் நமது இசைஞானி. பலர் விமர்சனம் செய்வது போல தலைகணம் பிடித்ததற்கு TMS போன்ற தலைகணம் பிடித்த ஆட்கள் தான் காரணம். ஒரு முறை புரட்சி தலைவரிடமே தன் தலைகணத்தை காட்டியவர், இது mgr பாடல் இல்லை என் பாடல் என்று. Tms குரல் நன்றாக தான் இருக்கும் தமிழ் உச்சரிப்பு கூட நன்றாக இருக்கும் இத்தனைக்கும் அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் இங்கு வந்து தமிழர்களிடம் தன் அகம்பாவம் காண்பித்து இருக்கிறார். Tms குரல் mgr sivaji காலத்துக்கு தான் பொருந்தும் இசைஞானி இசை அமைத்தது கமல் ரஜினிக்கு. தமிழர்களான மலேசிய வாசுதேவன், அருண் மொழி ஆகியோரை அறிமுகம் செய்தார் ஆனால் மலையாள பின்னனி பாடகர்களைத்தான் அதிகமாக அறிமுகம் செய்துள்ளார். தமிழர்கள் மொழி பேதம் பார்ப்பது இல்லை. திறமைக்குதான் முக்கியம் அளிக்கிறோம்.
@thiruvelan
@thiruvelan 5 лет назад
@@mahendranrajah7481 Yes somebody said Vasudevan is a malayali but some said he is a tamilian from salem district and ran away to Malaysia from his childhood. Any how thank you for your comments.
@krishnankalaimani5308
@krishnankalaimani5308 5 лет назад
மலேசியா வாசுதேவன் மலையாளி நாயர்
@maravartamilanvk9335
@maravartamilanvk9335 5 лет назад
dai naanum sourashtra dhan mairugala
@lankaoil
@lankaoil 5 лет назад
அன்னை ஓராலயம் படத்தில் "அம்மா நீ சுமந்த " பாடலை கேளும் . இது சாண்டோ சின்னப்பத்தேவர் படம்.TMS ராஜனிக்காக பாடினார். பைரவி பட பாடல் கேழும் "நண்டூருது " நன்றாகவே ராஜனிக்கு பொருந்தியது . தலைக்கனம் பிடித்த இளையராசா தவிர்த்து கொண்டான் tms ஐ தான் பிரபல்யம் அடைந்தபின்
@meenadineshkumar6290
@meenadineshkumar6290 5 лет назад
Ana enna athula enoda face matum kamikave ila I asked a question about favourite instrument voice matum than keduthu Yen enoda face a kamikala😐
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 5 лет назад
+ Meena Jayachandran Please don't care sis. There are many RU-vid channels. Or you can upload your own.
@gopal1744
@gopal1744 5 лет назад
Totally how many hours Raja sir was there sister?
@meenadineshkumar6290
@meenadineshkumar6290 5 лет назад
gopal1744 two hours pa
@meenadineshkumar6290
@meenadineshkumar6290 5 лет назад
Bandit Queen queen Mary's chennai
@meenadineshkumar6290
@meenadineshkumar6290 5 лет назад
Kumar A hmm ok pa
@sadhiksadhik
@sadhiksadhik 5 лет назад
28.26😘😘😘😘
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 5 лет назад
In General, females are talkative and more talkative without knowing properly and they themselves should understand. When they are having good opportunity to interact with such a great MUSICIAN they should listen his voice and also words by keeping necessary silence. Thanks. 😎👍👃
@krishnankalaimani5308
@krishnankalaimani5308 5 лет назад
நிச்சயதாம்பூலம் படப்பாடல் பாவாடைத் தாவணியில் பாடலை எஸ்.பி. பாலு பாடி இருப்பார். அவர் பாடியதையும் டி.எம். எஸ் பாடியதையும் கேட்டு பாருங்கள். யார் சிறப்பாக பாடியிருக்கிறார் என்று தெரியும். டிஎம்எஸ் அவருக்கு நிகர் அவர்தான்.
@vijayjoe125
@vijayjoe125 5 лет назад
உயரத்திற்கு வந்து விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாமா? நான் படித்த அதே துறையில்தான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். என் வேலையை மிக அமைதியாக நல்ல சம்பளத்துடன் திருப்தியுடன் வேலை செய்து வருகிறேன். நான் கல்லூரிகளில் படித்த படிப்பும் மேற்படிப்பும் என் வாழ்க்கைக்கு மிகவும் உதவுகிறது. படிக்காமல் இருப்பவர்களிடம் கல்வியைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள். பிச்சை புகினும் கற்கை நன்றே. வாழ்வியல் கல்வி வேறு. அது மட்டுமே பத்தாது.
@BC999
@BC999 5 лет назад
Vijay joe, IR just said there is NO relation between what u read & what u end up doing in life. Even in the medical field, they cannot just read loads of medical books & pass multiple exams, to perform a surgery. UNDERSTAND the meaning of what he said. STOP your BS half-baked opinions.
@vijayjoe125
@vijayjoe125 5 лет назад
@@BC999 ஆமா இவரு படிக்காமலே ராக்கெட் விடறாரு. சரவணபவன் அண்ணாச்சி இட்லி சுட்டு கோடி கோடியாய் சம்பாதிக்கலாம். இளையராஜா ஆர்மேனிய பொட்டியை நோண்டி பல கோடி சம்பாதிக்கலாம். சம்பாதிச்ச காசை ஒழுங்கா வரி கட்டவும், சம்பாதிச்சதை வெச்சு காப்பாத்தவும் ஒரு படிச்ச ஆடிட்டர் வேணும். படிப்பை இகழ்ந்துட்டு ஏண்டா புள்ளை குட்டிகளை ஸ்கூலுக்கு அனுப்பறீங்க
@BC999
@BC999 5 лет назад
@@vijayjoe125 IDIOT. There are proverbs in every language regarding what IR said. English: Experience is the BEST teacher. Tamil: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. That is EXACTLY what IR also meant. Are you such a dimwit that you cannot understand this simple fact? Or is your personal agenda of slandering IR, your only objective?
@vijayjoe125
@vijayjoe125 5 лет назад
@@BC999 ஆமா இவரு இஸ்ரோ விஞ்ஞானி சொல்ல வந்துட்டாரு. நீ சொல்றதைப் பார்த்தா எல்லா ஸ்கூலையும் மூடிட்டு ஆர்மோனியப் பொட்டியைத் தூக்கிட்டு பிளாட்பாரத்துல போய் பாட வேண்டியதுதான். அப்புறம் என்னா கூந்தலுக்கு உன் குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்புறே. விடிய விடிய ஏண்டா எல்கேஜி படிக்க அப்ளிகேஷன் வாங்க வரிசைல நிக்கறீங்க. மூடிட்டு போய் தூங்க வேண்டியதுதானே. பெரிய புத்திசாலி கூ மவ.ன வந்துட்டானுக
@jayadeva68
@jayadeva68 5 лет назад
தன்னையும், வேறு பலரையும் மனதில் வைத்து அப்போதைக்கு மனதில் பட்டதை சொல்லியிருக்கலாம். அதை தொடர்ந்து வலியுறுத்தினால்தான் தவறு. வாழ்வின் பெரும்பகுதியை இசை சிந்தனையிலேயே கழித்த ஒருவரை... யோசிக்க கால அவகாசம் உள்ள நாம் கண்டபடி விமர்சனம் செய்ய வேண்டாமே... ஒரு நேர்காணலில் பதில் சொல்வதை அவரது சொந்த கருத்தாக மட்டுமே கொள்ள வேண்டும். இதைக் கேட்டு யாரும் பின்பற்ற போவதில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்...
@jothirajanr4983
@jothirajanr4983 5 лет назад
Who else addicted to Raja sir music like me???
@m.m3782
@m.m3782 5 лет назад
T. M. S. இளையராஜாவை விட பெரிய ஆள் தான்... ராமண்ணா பெரிய இசை அமைப்பாளர் இளையராஜாவை விட....
@dsdadsda6956
@dsdadsda6956 5 лет назад
@Global Citizen semma reply
@jallmokini6505
@jallmokini6505 5 лет назад
உங்களின் கையில் பணம் இருந்தால் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவலாம் .
@kumarkishore2684
@kumarkishore2684 5 лет назад
யாரு இந்த ஆளா இவரே பிச்சைக்கார புத்தி உள்ளவரு ..இந்த நிகழ்ச்சிக்கு வந்ததுக்கே எவ்வளவு பணம் வாங்குனாரோ
@misterfneo8497
@misterfneo8497 5 лет назад
Kumar Kishore நீ daily என்ன 1lakh பிச்சை போடுவியா?
@misterfneo8497
@misterfneo8497 5 лет назад
Jall Mokini நீ நினைக்கிறதை நான் செய்யமுடியது. நல்லா கவனி பதில் அவரே சொல்லிவிட்டார். முதலில் நீ advice சொல்ரத செய்.
@mrudhubhaashini3328
@mrudhubhaashini3328 5 лет назад
@@kumarkishore2684 he didn't even ask 1 rupee....
@kumarkishore2684
@kumarkishore2684 5 лет назад
@@mrudhubhaashini3328 ஆனால் கோடி ரூபாய் வாங்குனமாதிரி அதிகம் பேசறாருப்ப்பா
@buvaneshwaran6648
@buvaneshwaran6648 5 лет назад
He is a isaignani
@badamarnath1234
@badamarnath1234 5 лет назад
Girls clge le Evan Da whistle lam adikirathu...😂😂😂😂
@drjayaram3462
@drjayaram3462 5 лет назад
IR always has some complex.
@thalabathygugan4037
@thalabathygugan4037 5 лет назад
ஏன்டி ஓலு ஓலு னு கத்துரிக...
@madasamymaris436
@madasamymaris436 5 лет назад
Thalabathy Gugan length
@Worldfamoustamilan
@Worldfamoustamilan 5 лет назад
Ii
@michaelruban8686
@michaelruban8686 5 лет назад
Jathi very
@mohanrajr9980
@mohanrajr9980 5 лет назад
Crowd making sound like market
@Prakya_cooking_channe
@Prakya_cooking_channe 3 года назад
intha ulagathilaye music director appadina athu illayaraja sir maddum than Vera yarumey irruka mudiyathu.
@aluminaterock660
@aluminaterock660 5 лет назад
Hahaha...he gave a good slap to all the idiots who clap and cheer for everything....it seems many people come only for screaming in debates and meetings
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 5 лет назад
இளையராஜாவின் இசையில் TMS பாடிய இந்தப் பாடல் ஏன் படத்தில் இடம்பெறவில்லை?? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AU95AYpoA0w.html
@mohanram9328
@mohanram9328 5 лет назад
ராகதேவன்
@Good-po6pm
@Good-po6pm 5 лет назад
Before. Ilaiyaraasu. Tamil songs are gold When ilayaras come songs are. Shit
@jgunarajah4712
@jgunarajah4712 5 лет назад
இளயராசா அவமதித்த கலைஞர்கள் ஏராளம். குமாரின் இசையில் சுசிலா பாடும்போது. ஒருசிறுவாத்தியகலைஞனாக இருந்த இளையராஜா திடீரென்டு எல்லோர்முன்னிலையிலும் பிழையாபாடுறாங்க எனசொல்லி அவமதிச்சார். சுசிலாவோ உடனே அழுதுவிட்டார். நிலமையை சமாளிக்க குமார் உடனடியாக இளையராஜாவை வெளியேற்றினார். இதை என்னவென்று சொல்வது?
@jaffarullajaff6759
@jaffarullajaff6759 5 лет назад
இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் இளையராஜா அவர்களே TMS அவர்களின் மோதிரக்கையால் குட்டு வாங்கியதால் இன்று இவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்துள்ளீர்கள்.
@fulloflightfft6320
@fulloflightfft6320 5 лет назад
Nick name disco raja
@velavans1963
@velavans1963 5 лет назад
Leoniseepch
@vijiratnam901
@vijiratnam901 5 лет назад
Pompila pillaikaloda Mariyathayaka pesatheriyathu
@jgunarajah4712
@jgunarajah4712 5 лет назад
ஒருமுறை தம்பி இளயராசா பேட்டி ஒன்றில் " Tms இன் குரலில் கம்பீரம் மட்டுமே இருக்கிறது, பாவம் இல்லை" என்டு சொன்னான் பெடிப்பயல். இதைப்போய் இன்னொரு பத்திரிகை நிருபர் TMS இடம் இளயராசா இப்படி சொல்கிறானே. உங்கபதில் என்ன என்று கேட்டார். "அவர் அவ்வாறு சொல்லி இருந்தால், அது நான் முற்பிறவியில் செய்த ஊழ்வினை பயன்" என்றார். பின் தம்பி இளயராசா இலங்கை போன வேளையில் இலங்கை வானொலியில் பேட்டி கொடுக்கும்போது நிருபர் ஒருவர் Tms இன்பாடலை ஒலிபரப்பி பின் TMs ன் குரலில் பாவம் வராது என்று சொன்னீர்களே, இந்த பாடலில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டார். பதில் சொல்ல முடியாமல் அசடு வழியநின்றாராம் இளயராசா. இது வரலாறு. கசப்பானது இளயராசா ரசிகர்கள் ற்கு
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Год назад
மட்டமானவர்கள் தான் மற்றவரை மட்டம் தட்டி மட்டம்தட்டி பேசுவார்கள்
@ashwinachu7526
@ashwinachu7526 5 лет назад
Evar nallavar konjam sila neram sila vithamaana marupadda karuthukkalai therivippavar Duets Athu asha ponsle sollukiraar Thamil makkalukku therinju ivar paadiya duets janaki amma udane Athu ellarukkum theriyum
@gkvalluvan2121
@gkvalluvan2121 5 лет назад
Ivar thimiru pidithavar
@itzthebeebrothers7848
@itzthebeebrothers7848 5 лет назад
Same thendral song..don't play in all events... Play different song sir.. There are 6000 songs in ur book.. I love that vazhakai, veedu, panakaran,hey ram,Suraj salai,neengal kettavai,
@Kulam2708
@Kulam2708 5 лет назад
ஓ... கோ இது தான் உங்களுக்கும், ஐயா TMS அவர்களுக்கும் விரிசல் வர காரணமா??????
@sumithasivakumar5652
@sumithasivakumar5652 5 лет назад
excuse me not off the current but offed who is the culprit behind it jelosy fellow
@ashwinachu7526
@ashwinachu7526 5 лет назад
S. Janaki avarkalai ilaiyaraja marakkiraar
@ashwinachu7526
@ashwinachu7526 5 лет назад
@Global Citizen please link send me jaya tv interview ilaiyaraja sir
@kumarankaiah8929
@kumarankaiah8929 8 месяцев назад
Nandri kettavan illayaraja Yethanai hits janakiyamma Kudthanagha,adilum annakilila janakiamma Padalinna hit ayirikadu,ana eppo ashaboshiley pedithe padaginu solran
@user-jv2iy1xh7d
@user-jv2iy1xh7d 5 лет назад
டிஎம் எஸ்ஸுக்கு வாய்ப்புகள் அதிகம் கொடுக்காமல் பழி தீர்த்து கொண்டாரே இளையராஜா ! இளையராஜாவின் இசைக்கு நானும் ரசிகன்தான் ! வேறு பாடகர் பாடியிருந்தால் அருமையாக வந்திருக்க வேண்டிய பல பாடல்களை இளையராஜா கழுதை குரலில் பாடி கெடுத்ததை யாராவது மறுக்க முடியுமா ?
@rakshithadharshwana9659
@rakshithadharshwana9659 5 лет назад
TMS voice not matched with kamal and rajini. pls realise it . Don't blame him.
@jgunarajah4712
@jgunarajah4712 5 лет назад
வேறு பாடகர் பாடியிருந்தால் அருமையாக வந்திருக்க வேண்டிய பல பாடல்களை இளையராஜா கழுதை குரலில் பாடி கெடுத்ததை யாராவது மறுக்க முடியுமா ? TRUE
@user-jv2iy1xh7d
@user-jv2iy1xh7d 5 лет назад
சோகப்பாடல் மற்றும் கருத்துள்ள பாடல்களை பாட வாய்ப்பு கொடுத்திருக்கலாம் ! புகழின் உச்சத்தில் இருக்கும்போது ஆணவம் தலைக்கு ஏறும் ! அது டி எம் எஸ்ஸுக்கும் / இளையராஜாவிற்கு ரொம்பவே அதிகம் ! இதில் தன்னடக்கம் கொண்டவர்கள் எம் எஸ் வீயும் ஏ .ஆர் .ரஹ்மானும் தான் !
@jgunarajah4712
@jgunarajah4712 5 лет назад
@@user-jv2iy1xh7d 50 இல் படத்தொடங்கிய TMS 78 இல் புகழின் உச்சியில்: TRUE. BUT மூன்று படம் பண்ணிய இளையராஜா ஆரம்பத்திலே தலைக்கனம்
Далее
BU KUN | THIS DAY
00:28
Просмотров 562 тыс.
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
Be With Me Maestro_Promo.mp4
14:12
Просмотров 3,1 млн