Тёмный

🚘🚘🚘 DOWNHILL DRIVING LESSON - மலை இறக்கத்தில் கார் ஓட்டுவதை நேரடியாக பாருங்கள்!! 

RAJESH INNOVATIONS
Подписаться 447 тыс.
Просмотров 81 тыс.
50% 1

BRAKE FAILURE CONCEPT VIDEO - காரில் திடீரென்று பிரேக் பிடிக்க விட்டால் எப்படி நிறுத்துவது? • BRAKE FAILURE - திடீரெ...

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 276   
@Kudkamandak
@Kudkamandak Год назад
கடைசியா ஆட்டோமேட்டிக் கார பத்தி சொல்லி இருக்கீங்க ஒருவாட்டி அந்த ஆட்டோமேட்டிக் கார வச்சு லைட்டா சும்மா ஒரு ரெண்டு மூணு கொண்ட ஊசி நீங்க ஏறுவது எறங்குறது கொஞ்சம் டெமோ காமிச்சீங்கனா நல்லா இருக்கும்
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
SURE 👍
@pisaasukutty
@pisaasukutty Год назад
நானும் automatic தான் வாங்கியிருக்கேன்.. அதைபத்தி சொல்வார்ன்னு தான் இவரு வீடியோ பார்க்கிறேன்.
@sounderraj9856
@sounderraj9856 Год назад
Me also
@Subashsharmila
@Subashsharmila Год назад
I also buy Baleno amt Zeta, I drived Kodaikanal hills as my first ride Just like car goes hills very easy, no problem also downhill also easy no worries about anything, just enjoy ride and hill beauty
@govindarajjraj1915
@govindarajjraj1915 11 месяцев назад
​@@pisaasukutty3:06 3:06
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Год назад
Sir,Fantastic useful live drive information,Thank you 🎉🎉🎉🎉
@BoobeshKumar-p5c
@BoobeshKumar-p5c 4 месяца назад
நல்லா இருக்கு இன்னும் front சீட்ல உக்காந்து வீடியோ எடுத்திருந்தா இன்னுநல்லா இருந்திருக்கும்
@kannanmalar4503
@kannanmalar4503 3 месяца назад
Hello sir please review 3xo Mahindra .
@stephent724
@stephent724 3 дня назад
அறுமையகச்சொண்ணீர்கள், நன்றி😍
@sriamman3366
@sriamman3366 Год назад
தெளிவான விளக்கமும் தருகிறீர்கள் வண்டியும் நிதானமாக ஓட்டி பிறருக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சார்🎉
@sujithsujith1406
@sujithsujith1406 Год назад
அருமையான பதிவு நன்றி அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@senthilnathanviswanathan4924
@senthilnathanviswanathan4924 3 дня назад
உங்களுடைய ஓட்டும் திறமை அபாரம். நீங்கள் பேசும் தமிழ் அதைவிட அபாரம். தங்கு தடை இல்லாமல் பேசும் திறன் பல மடங்கு அபாரம். சொல்லபோனால், நீங்கள் ஓட்டும் துறையில் ஒரு புரொஃபசர்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 дня назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@prabhut7008
@prabhut7008 Год назад
அண்ணா சூப்பரா சொல்லி தரீங்க தேங்க்யூ
@p.k.nprathe1379
@p.k.nprathe1379 Год назад
Thank you Anna your video is more useful 😊
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@mubarachusane5189
@mubarachusane5189 5 месяцев назад
மிக்க நன்றி.. உங்களை மாதிரி ஒருவர்தான் டிரைவிங் ஸ்கூல் அனைத்திற்கும் மிக மிக தேவை.. நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் எல்லாம் டிரைவிங் இன்ஸ்பெக்டருக்கு தெரியுமா என்பது சந்தேகமே.. மிக்க நன்றி
@dgviews2
@dgviews2 Год назад
நம்ம ஏறியா
@gururajaraghavendrarao3362
@gururajaraghavendrarao3362 Год назад
Super video sir, thanks a lot
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations
@jobsfree365
@jobsfree365 Год назад
வால்பாறை.... எவ்ளோ dmk விளம்பரம்... ப்ப்பா.. தளபதி, சின்னவரு,( உதயநிதி ன்னு போட மாட்டானுக 😁)செந்தில்.... சிறந்த தொலை நோக்கு பார்வை 😁😁😁😁
@விவசாயி-ற5ங
Thank you very much bro.... முதன் முதலில் பாலமலை செல்லும் பொழுது அனுபவம் இல்லாமல் பயந்து வண்டி ஓட்டினேன்... பிறகு அனுபவங்கள் கிடைத்தது... உங்கள் வீடியோ அனைத்தையும் நான் பார்ப்பேன்.... நிறைய விசயங்கள் தெறிந்து கொண்டேன்... ஹெவி லாரி ஹில்ஸ் வீடியோ போட சொல்லி முன்பே கமண்ட் பன்னியிருந்தேன்... விரைவில் வீடியோ போடுங்கள்
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍💐💐💐
@samson735
@samson735 Год назад
முதல் வீடியோ பார்த்து comment pannunen down hill drive kku.thankyou for this video
@siddarthmurugesan1414
@siddarthmurugesan1414 10 месяцев назад
செம bro. அவ்ளோ நல்ல வாத்தியார் நீங்க 👌
@friendstjk
@friendstjk 11 месяцев назад
Sir, thanks super Rajesh Anna.
@Rajeshinnovations
@Rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@தமிழ்மூச்சு-ய1ய
ஆகச்சிறந்த ஆசிரியர் நீங்கள். ❤❤❤❤
@Rajeshinnovations
@Rajeshinnovations 23 дня назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@aaastarofmovies6403
@aaastarofmovies6403 4 месяца назад
சார் 2வது கியரிலேயே போனால் பெட்ரோல் அதிகமாக செலவு ஆகுமாமே உண்மையா
@SRJN480
@SRJN480 Год назад
🎉 லக்கி ஸ்டார் சத்தியராஜ் டிவி யூடியூப் சேனல் நெம் குழுசேர் 🎉❤
@jenkinsjeshaiah3596
@jenkinsjeshaiah3596 Год назад
Beautiful video
@jayaseelan7661
@jayaseelan7661 5 месяцев назад
திண்டுக்கல். சிறுமலை, பன்றி மலை இவற்றில் கார் ஓட்டி வீடியோ போடுங்கள் நண்பா
@muthukumarb2813
@muthukumarb2813 4 месяца назад
சார் அதிக நேரம் ரெண்டாவது கீர்ல போனா எஞ்சின் பிரச்சினை வராதா?
@nasarali1829
@nasarali1829 7 месяцев назад
நண்பா நான் கடந்த முறை உங்களுடைய வழிகாட்டுதலின் படி தான் நான் இரண்டாவது கியரில் மலை இறங்கும்போது பயணித்தேன் ஆனால் அப்போது அதிக இஞ்சின் பளு காரணமாக திணற ஆரம்பித்து விட்டது நன்றாகவே எனக்கு மாறுதல் தோன்றியது. பிறகு நான் மூன்றாவது கியரில் பயணம் தொடர்ந்தேன் அப்பொழுது ஆக்சிலேட்டர் கொடுக்காமலேயே 60 கிலோ மீட்டருக்கு மேல் சென்றதால் அது எனக்கு இன்னும் சிரமமாக இருந்தது. இப்போது நான் கடைப்பிடிக்க வேண்டிய வழி என்ன? நான் எந்த இடத்தில் தவறு செய்தேன்?
@naturalism_believer
@naturalism_believer 4 месяца назад
2nd gear only....
@sridikshaelectricals7099
@sridikshaelectricals7099 3 месяца назад
இரண்டாவது gear ல போகும்பொழுது engine சவுண்ட் அதிகமாக இருப்பதன் காரணம்
@sundaresannair8994
@sundaresannair8994 11 месяцев назад
Left side judgement எப்படியென்று விளக்கமுடியுமாsir
@monym3437
@monym3437 9 дней назад
Arumaiyana pathivu vazthukkal Rajesh sir
@arjunsamy7637
@arjunsamy7637 3 дня назад
சார் அருமையான பதிவு நன்றி...🎉
@HorNetramesh
@HorNetramesh Год назад
Swift Hatchback & Swift Sedan(Dzire) irandirkkum ulla difference explain panuga bro & Ethu best nu solunga 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
No doubt dzire awesome
@HorNetramesh
@HorNetramesh Год назад
@@Rajeshinnovations ok bro ❤️❤️👍👍
@saravananradhika4964
@saravananradhika4964 8 месяцев назад
அருமை சூப்பர் நன்றி நன்பா 👍👍👍
@blackgiant4615
@blackgiant4615 5 месяцев назад
2nd gear la irunthu 1st gear podum pothu brake use panikalama
@paperroast2065
@paperroast2065 Год назад
I am gaining confidence in driving day by day by watching ur videos.. Very clear explanation as usual.. thx bro
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🙏🌟💐💐💐
@tamizhapachatamizha8065
@tamizhapachatamizha8065 Год назад
மைலேஜி 5km தான் கிடைக்கும்..
@saravananradhika4964
@saravananradhika4964 8 месяцев назад
👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏
@giridherkumaran6828
@giridherkumaran6828 Год назад
Sir super. Which will be best for hill driving turbo diesel or NA petrol?
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Turbo diesel
@giridherkumaran6828
@giridherkumaran6828 Год назад
@@Rajeshinnovations thank you sir
@basker2003
@basker2003 2 месяца назад
Hi, your videos are good and in detail. Your suggestions are so responsible and with care. Now in one of the video you told if your car is higher in cc you can drive 100 or 120 like that. But my request to change this suggestion as the speed shall be as per the sign boards of that particular road. For example if that road designed for 100kmph we shall not drive beyond that and also it will not be the same for the entire stretch. As I understand you are a well responsible youtuber I watched, I request to change this. Thanks
@aniletdyana8211
@aniletdyana8211 5 месяцев назад
அருமையான, தேவையான பதிவு நண்பா, ரொம்ப நன்றி 🙏
@sevens-7-
@sevens-7- 2 месяца назад
தெளிவான விளக்கம்...🎉🎉🎉
@gopallatchumanan7282
@gopallatchumanan7282 Год назад
Hi bro what about Mahindra bolero hills driving ups hill down hills driving
@traveltowardstruth82
@traveltowardstruth82 7 месяцев назад
Good explanation. Thank you so much brother
@MotchaThenmozhi
@MotchaThenmozhi Месяц назад
Supar anna
@vasanthimala7815
@vasanthimala7815 Год назад
sir e.20 fule engine bs6 phase 2 pattri video podugga
@Anderson_smart_tech
@Anderson_smart_tech Год назад
6:37 bro anga oru van nikithy ithu thapputhana❤
@Thirunavkarasu-no9xj
@Thirunavkarasu-no9xj Год назад
super dir
@முஹம்மதுஇத்ரீஸ்
நம்மநாட்டில் போட்டில் ஓட்டுரது விபத்து நடக்குது அபராதம் அதிகபடுத்தினால் சரியா ஓட்டுவாங்க சவூதி DR
@srinivasankalyankumar8084
@srinivasankalyankumar8084 Год назад
அப்படியே ஹார்ன் எப்போது அடிக்கவேண்டும் என்பதையும்....
@arumugamganapathy8620
@arumugamganapathy8620 Год назад
You are teaching responsibilities of driving especially in up/down hill drives which are really useful and will avoid accidents and save lives. Wonderful brother and keep up with your fair reviews
@jayaprakash6834
@jayaprakash6834 Год назад
Anna ..downhill pandrapo engine breaking most ah use pandra naala engine ku stress buildup aguma and engine temperature increase aaga vaaipu iruka...?
@velumanik4940
@velumanik4940 3 месяца назад
இறக்கமான வளைவுகளில் க்ளட்ச் பிடித்து ஓட்டலாமா? மிகவும் வேகம் குறைந்தால் வண்டியின் எஞ்சின் ஆஃப் ஆகி விடாதா? அதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே?😔😔😔😔😔
@narayanaya5519
@narayanaya5519 20 дней назад
Nice video bro please post automatic car on hills down
@RajeshVeer-ur3sp
@RajeshVeer-ur3sp Год назад
Manual cars booster brake process pathi oru class thevai. Honda city, skoda Octavia, does both work on booster technology or both have a different technology. If you know about booster, kindly share your knowledge. Does automatic cars also has booster brake technology?
@subashgs365
@subashgs365 Год назад
maruti suzuki ciaz facelift or next generation update varuma sir?
@bvn7781
@bvn7781 Год назад
First comment from Singapore 💯😊
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Welcome 💐💐💐
@senthilkumar-rk7tr
@senthilkumar-rk7tr Год назад
சூப்பர் சூப்பர் சார் very nice to all
@harisaravanaharish742
@harisaravanaharish742 Год назад
ungal driving tips very nice very good sir thank for this vedieo sir
@Kudkamandak
@Kudkamandak Год назад
வணக்கம் உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள் இப்ப கேர்வண்டிக்கான விதிமுறையை நீங்க சொல்லிட்டீங்க ஆட்டோமேட்டிக் வண்டிக்கான விதிமுறையும் ஒரு வீடியோ போடுங்கள்
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@TamilEnpan
@TamilEnpan 10 месяцев назад
வாகனத்தை நானே ஓட்டிய அனுபவம்.... நன்றி சகோதரா
@rajsaransaran1550
@rajsaransaran1550 11 месяцев назад
அருமையான பதிவு அண்ணா நாங்களே வண்டி ஓட்டின ஃபீலிங் வந்தாச்சு
@Rajeshinnovations
@Rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@06kafeelahmed36
@06kafeelahmed36 Год назад
Nice information Anna, You are saving many people's life not only teaching driving & your shirt colour 👌nice 👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you so much 🙏
@selvistore2902
@selvistore2902 11 месяцев назад
Excellent Explanation useful video Thank you
@boopathirajag5343
@boopathirajag5343 Год назад
போட்டி போடுதல் வாகனத்தை முந்துதல் வழி விட மறுத்தல் போன்றவை நம் மக்களிடம் நோயாக இருப்பதால் விபத்து என்கிற அரக்கன் உள்ளே புகுகிறான்
@pannerselvamp1862
@pannerselvamp1862 Год назад
அனரமனி நேர வீடியோ பார்த்ததும் சுப்ராக இருந்தது னடம் போனதே தெரியவில்லை கார் டினரவிங் சுப்பர் அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@krishnamoorthyraju3799
@krishnamoorthyraju3799 Месяц назад
Good and useful demo. Thanks sir.
@mechsamy6032
@mechsamy6032 Год назад
அண்ணா அடுத்த தடவை ஹில்ஸ் போகும் போது uphill,down hill மைலேஜ் ஒரு வீடியோ போடுங்க
@MuthuMuthu-yc2ij
@MuthuMuthu-yc2ij 8 месяцев назад
Super bro
@sowdesh6106
@sowdesh6106 Год назад
Sir beginners ku left and right judgment yappdi pakurathunu oru video poodunga
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Sure 👍youtube.com/@rajeshinnovations
@gangaacircuits8240
@gangaacircuits8240 Год назад
வால்பறையை விட ஊட்டியில் இருந்து இறங்கும்போதும் தான் காது அடைத்துகொண்டு வாந்தி வரும் உணர்வு ஏற்படுகிறது.
@ridewithsri4635
@ridewithsri4635 2 месяца назад
Anna Hills la tyre pressure typ solluga na pls
@A-N-B-U-S
@A-N-B-U-S 3 месяца назад
Seepdo meter side la play pannunga anna🙏
@UsmanKhan-ct2fk
@UsmanKhan-ct2fk Год назад
Sir ROAD LINES pathi detailed oru video podunga.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Sure 👍youtube.com/@rajeshinnovations
@manikandanm9400
@manikandanm9400 2 месяца назад
❤super anna arumai
@govindarajir7395
@govindarajir7395 10 месяцев назад
Anna super Anna
@Rajeshinnovations
@Rajeshinnovations 10 месяцев назад
Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=8BBY_1BrpxxyIIqF
@sasisasidaran949
@sasisasidaran949 Год назад
Posting same one I say . What you,said it's truly. It's maind relax no tension. Tha nkyou Rajesh. It's totally Awareness. Thank you once again
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝👍👍👍
@Satheesprs
@Satheesprs Год назад
Bro AMT car la Downhill drive pannarappa Engine brake eppadi use pannarathu, Manually gear down panninatha Engine brake work aakuma pls make demo video
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
ஆட்டோமேட்டிக் கார்களில் கீழே இறங்கும்பொழுது அது சரியான கியரில் தான் இருக்கும் அந்தந்த வேகத்திற்கும் வண்டியின் கீழ் இறங்கும் அழுத்தத்திற்கும் ஏற்றார் போல் low gear ல் தான் இருக்குமே தவிர high gear க்கு போவதில்லை. அதனால் என்ஜினும் ஒரு பிரேக்காக செயல்பட்டு கொண்டுதான் இருக்கும்.
@Satheesprs
@Satheesprs Год назад
Thank you bro Ippa Santro xing erukku....Next grand I10 nios amt vangalamnu erukkam bro
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
💐💐💐
@HB-xb7sh
@HB-xb7sh Год назад
Supper brother driving school kooda ipdi soli kudukala continues ur awareness videos. Tq
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Welcome 💐💐💐youtube.com/@rajeshinnovations
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Год назад
Sir,Fantastic useful live drive information,Thank you 🎉🎉🎉🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝🙏
@babaabubakarbabaabubakar149
Automatic carla...hills drive pathi video podunga bro
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
👍
@gowthamkamalakannan403
@gowthamkamalakannan403 Месяц назад
Arumai 👌
@eswaramurthys6902
@eswaramurthys6902 Год назад
மலை ஏறும் போது எப்படி கிளட்ச் கண்ட்ரோலில் கார் ஓட்டுவது உதாரணமாக தொட்டபெட்டாவில் கார் ஓட்டிய அனுபவம் உண்டா கிளட்ச் புகை வராமல் கார் ஓட்ட முடியுமா இருந்து ஒரு தனி வீடியோ வேண்டும்
@sivarajank8321
@sivarajank8321 Год назад
Very nice valuable tips Rajesh..i need hills reverse taking experience pls upload
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@முஹம்மதுஇத்ரீஸ்
ஆடோமீட்டிங்கும் 1 2லதான் இறக்கனும் நான் 14வருடமா சவூதில மலையில் ஓட்டுரேன்
@vimalraj6247
@vimalraj6247 Год назад
Bro very nice videos' clearly explained, i need you to do same in AMT Car Please do UP and Down Hills video's on AMT car. it will be very helpfully.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Sure I will try my best 👍
@vimalrajkannan5683
@vimalrajkannan5683 Год назад
வணக்கம் அண்ணா நலமா நீங்க போடும் ஒவ்வொரு வீடியோ பதிவும் மிக மிக மிக பலபேர்களுக்கு மிகவும் உதவும் அண்ணா. .. இன்னொரு முக்கிய தகவல் வாகனம் ஓட்ட தெரியாத மற்றும் கொஞ்ச கொஞ்சம் ஓட்ட தெரிந்தவர்கள் கூட மிக எளிதில் கற்று கொள்வார்கள் அண்ணா உங்கள் பதிவுகளை பார்த்து மிகவும் நன்றி அண்ணா ❤❤❤❤💞💞💞💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🔱🕉️
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@vimalrajkannan5683
@vimalrajkannan5683 Год назад
என்றும் அன்புடன் உங்கள் நலம் விரும்பி. .. நன்றி அண்ணா 💐💐💞💞💞🙏🏼
@karthikannan2781
@karthikannan2781 Год назад
Really Healthy driving tips From you sir that 2nd 3rd and Engine brake in downhill superb sor
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@manian.n
@manian.n Год назад
அருமையான பதிவு 👍👌 , பயனுள்ள தகவல்கள்.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏 youtube.com/@rajeshinnovations
@rexrex7471
@rexrex7471 2 месяца назад
இவர் ஒரு திறமையான டிரைவிங் மேன் மிகவும் எளிமையாகவும் பெருந்தன்மையுடன் பேசுகிறார் . வாழ்க வளமுடன் .🎉🎉🎉
@barathr529
@barathr529 Год назад
Bro மாருதி 800 வைத்து மலையில் எறுத்து இறங்குறதும் video podoingal bro
@Barath-eg9rj
@Barath-eg9rj Год назад
Night time la hills drive pani video post panunga brother...
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Sure 👍
@RaviKumar-np9kc
@RaviKumar-np9kc 6 месяцев назад
அன்புள்ள சகோதரரே, உங்களிடம் தெளிவான விளக்கம் உள்ளது மலைப்பகுதியில் எப்படி ஓட்ட வேண்டும் என்று நன்றாக நீங்கள் விளக்கியுள்ளீர்கள் ! நன்றி
@TamilDove
@TamilDove Год назад
Superb ❤️ useful video ❤️
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝❤️
@devarajpalani8595
@devarajpalani8595 Год назад
மிகவும் அருமையான பதிவு நண்பரே...🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🙏🤝
@jaiganeshk2230
@jaiganeshk2230 Год назад
அருமை விவரிப்பு சார்,, மலைப்பகுதியில் எப்படி ஓட்ட வேண்டும் என்று நன்றாக சொன்னீர்கள் 🙏🏾🙏🏾🙏🏾 கடை பிடித்தவர்கள் தப்பிக்கட்டும்,,, கடை பிடிக்காதவர்கள் இந்த வீடியோவை பார்த்து பயன்பெறட்டும் 🤣🤣🤣🤣
@shibuthankachantkn
@shibuthankachantkn Год назад
Kondai oosy valaivil second gearil pokum pothu break methikkumbol vandi off ahkadha bro
@rajaramasamy4124
@rajaramasamy4124 Год назад
ரொம்ப நன்றீங்க அண்ணா. வால்பாறை hills riding ஊட்டி வட பயங்கரமா இருக்குதுங்க. நான் ஆழியாருக்கு பல தடவை வந்துருக்கிறேனுங்க ஆனா வால்பாறைக்கு போனதில்லிங்க. உங்களோட hills driving vedio எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்திறக்கிறதுங்க. வாழ்க வளமுடன்.
@prabhubanumadurai6480
@prabhubanumadurai6480 6 месяцев назад
Ji.. your videos are very useful... I am using i10 nios AMT.. can you put video for AMT drivings tips for hill station driving
@velvelsiva1569
@velvelsiva1569 Год назад
Hi bro, I appreciate your great awareness video for the community. 👏👏👏
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@smaghendran2843
@smaghendran2843 10 месяцев назад
Super teaching brother. Thank you so much. One small doubt. While getting down hills , hair pin bend la brake eppadi apply pandrathu. Clutch ah pidichi brake use pannanuma Ella clutch use panna ma brake matum thaniya use pannanuma
@centumtuition
@centumtuition 7 месяцев назад
Thank you brother. I am new learner. It is very useful to me. Thank you so much for your great video.
@வெற்றிமனிதன்
Sir Reverse ku oru super teaching kudunga sir please
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Sure 👍
@venkataswamyg4151
@venkataswamyg4151 Год назад
This video about Engine braking method Would be very helpfull for beginners. Excellent video thank you sir.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
Далее