நன்றிப்பா..உங்கள் நேரத்தையும் மற்ற வேலைகளையும் ஒதுக்கி இந்த காணொளி. போட்டதற்கு. சிலர் கமெண்டுகளை படிக்கும் போது அவர்கள் சமயலறை பக்கம் போவார்களானு சந்தேகம் எழுகிறது. பாவம் அவர்களை சேர்ந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள்😢😢😢
Paruppu powder mix pannitu than water mix pannanum. Na appadi than panniruken. Colour partha different therium. Antha clipping video la miss aayiduchi. Sorry..
அரிசி ஊற வைத்து காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்திருக்கிறேன். அதையும் வறுத்து செய்யவேண்டுமா அல்லது அப்படியே உபயோகப்படுத்தலாமா. என்ன எண்ணெய் உபோகப்படுத்தியள்ளீர்கள். நன்றி. அ
Ulindhu, pasi parupu, varu kadalai mavu eppo add paneenga nu sollave illa.... Beginners ku theriyadhu la.... Mixing podhu colour vachi i have identified....
Madam urgent I tried this with same measurements... Neenga seiyra mari soft texture varla mullu muruku mari varudhu and continue va muruka poda mudiyala alterations enna pannanum help me... Naan ulundhu muruku senjirken first time this one adhan... Guide for alterations