Тёмный

மீன்கள் வலையில் எப்படி மாட்டி கிடக்கு பாருங்கள் See how the fish get caught in the net 

தூத்துக்குடி மீனவன்
Просмотров 450 тыс.
50% 1

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 239   
@rajaramkondusamy5172
@rajaramkondusamy5172 2 года назад
உயிரை பணயம் வைத்து செய்யும் தொழில் உங்களுடையது என எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது உங்கள் வீடியோ.அருமை தம்பி.வாழ்க வளமுடன்.
@sudalaimani2790
@sudalaimani2790 2 года назад
இது தான் உங்கள் தனி திறமையே... இதனை போன்ற Video கள் தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்... வாழ்த்துக்கள்🎉🎊
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 года назад
*super Sakthi Anna sema video*
@buvanakumar497
@buvanakumar497 2 года назад
நாங்கலே கடலில் மூழ்கி பார்க்கிறேன் மாதிரி இருக்கு கடல் ரொம்ப அழகா இருக்கு சூப்பர் உங்களுக்கு ரொம்ப நன்றி தோழரே.
@குலதெய்வம்துணை
மிகவும் அருமை சகோ நாங்க பார்க்கமுடியாத நிகழ்வுகளை அருமையா பதிவு பண்ணிட்டிங்க 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@raghunandan7037
@raghunandan7037 2 года назад
உங்களுடைய தொழில், நீங்கள் படும் சிரமங்களை பார்த்தாலே எங்கள் மனம் வருத்தமடைகிறது நண்பா ♥️😔🌹♥️
@thilagavathir6316
@thilagavathir6316 2 года назад
Neenga மீனவர் illa... Nengalum ஒரு வகை மீன்...😀 Apdi feel aguthu.. unga video.. keep rocking anna...
@sekarg3873
@sekarg3873 2 года назад
கடலுக்குள் படபிடிப்பு அருமை தம்பி இதில் நீங்க தனி திறமை வாய்ந்தவர்
@lalithabai3127
@lalithabai3127 2 года назад
எனக்கு இந்த வீடியோ அதிசயம் உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் சக்தி 👍
@garnishwithlove
@garnishwithlove 2 года назад
பார்க்க பார்க்க சலிக்காத இயற்கை கடல். அதை பார்க்க , தமிழில் கேட்க வைக்கும் சக்தி வரலாற்றில் எழுதப்படுவார். -சம நில பரப்பிலிருந்து .
@kuttiesspapercrafts9634
@kuttiesspapercrafts9634 2 года назад
அண்ணா உங்கள் கடினமான உழைப்பின் மூலம் எங்களுக்கு விருந்தாகுகிரிகள் நீங்கள் என்றும் நலமுடன் இருக்க வேண்டும் ❤️❤️❤️❤️💞💞
@judyvanitha1399
@judyvanitha1399 2 года назад
கர்த்தர் உங்களை பாதுகாத்து.. கடலின் திறளான செல்வத்தினால் ஆசீர்வதிப்பாராக...
@shabiyullahkhanshabiyullah4193
@shabiyullahkhanshabiyullah4193 2 года назад
வேற லெவல் வீடியோ சகோ. நேரில் பார்த்த உணர்வு...
@saran4235
@saran4235 2 года назад
Yenna discovery channel niga mass katuringa sakthi
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 2 года назад
சகோ சிறப்பான வீடியோ வேர லெவல் அற்புதமா இருக்கு
@aarondharshininathan9143
@aarondharshininathan9143 2 года назад
நான் தான் முதல் கமண்ட் பண்ணிருக்கேன் அண்ணா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா
@velmuruganvnvelu6869
@velmuruganvnvelu6869 2 года назад
👌
@megalasiva8407
@megalasiva8407 2 года назад
Great brother nenga..makkal ku meengal paththi Evlow vishyam soldringa.nenga ellarum padara kastam..ipa meenavargal apdinave mariyadhai varudhu. Super brother💐💐💐👏👏👏🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
@sakthivelthulasi437
@sakthivelthulasi437 2 года назад
கடலுக்குள்ள பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு செம்ம சூப்பர் 🛳️⛴️🚢
@BJR1425
@BJR1425 2 года назад
Semaya irunthathu shakthi brother.
@skipshiva
@skipshiva 2 года назад
Romba naalaiku apuram Sakthi unique comeback video vanthruku Bro naan ur 1 st video la irunthu ur subscriber.
@stellamurugesan7857
@stellamurugesan7857 2 года назад
நீங்க தண்ணில குதிச்சதும் தவறி விழுந்துட்டீங்கன்னு நினைச்சி பயந்துட்டேன் தம்பி கடவுள் உங்களுக்கும் உங்களமாதிரி மீனவர்களுக்கும் என்னைக்கும் துணையா இருக்கட்டும்
@subharamya6646
@subharamya6646 2 года назад
Anna orunal neimeensurai kulampu video podunga Anna neimeen epd irukum athaium video la kaminga Anna
@sathya.mariganesh
@sathya.mariganesh 2 года назад
Romba effort eduthu...engalukkaga vedio edukiringa..... hat's off 👌👌👌👌bro.....
@thalapathyonly641
@thalapathyonly641 2 года назад
Intha maari vedio podu na 🔥 Nalla iruku
@jamunaranirani9683
@jamunaranirani9683 2 года назад
Vera level brother 👌👌 all the best n happy new year 🙏Rani frm Singapore
@pavithram4142
@pavithram4142 2 года назад
Ithuthan unga work aha anna pakkave rompa payama iruku,be safe, your rock star anna.
@dhanushkumar3469
@dhanushkumar3469 2 года назад
மஜாவான வீடியோ அண்ணா எப்படி இவ்ளோநேரம் தகுபுடிக்குறிங்க 💖ஜன்ஸே இல்ல
@mithusavimalvimal1143
@mithusavimalvimal1143 2 года назад
Wooooow Super video eppadi thannila video panringa
@PktQueen535
@PktQueen535 2 года назад
சூப்பர் அண்ணே அண்ணே நகரை மீன் குழம்பு வச்சு வீடியோ போடுங்க அண்ணே
@solomonpeter2773
@solomonpeter2773 2 года назад
Anna valaila meen epdi maatuthu? Editing la nenga soli irukalam, romba nall aasai eda pathi therinjikanum nu. Vera level video, Great efforts are taken.
@senthilkumarn4u
@senthilkumarn4u 2 года назад
இந்த மாதிரி வீடியோவ கன்டினியூ பண்ணலாம் ப்ரோ..
@aathilingamoorthi4724
@aathilingamoorthi4724 2 года назад
Vera leval bro video aalaga iruthathu pakka thank you bro
@sureshmeenal6541
@sureshmeenal6541 2 года назад
ரொம்ப சூப்பரா இருக்கு சக்தி அண்ணா
@karkuvelraja17
@karkuvelraja17 2 года назад
Anna திருச்செந்தூர் முருகன் கோயில் காட்டுங்க ❤️😀
@jeyanthijeyanthi4557
@jeyanthijeyanthi4557 2 года назад
Aiyoooo moochi vaagaliya ungaluku meen pitibbathu evvalavu kastam sakthi neega periya aala varuvenga athukkaha nan ungalukkum unga fimilikkum ungal nanparhalukkum peraiyear pannuran 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🤲🏻🤲🏻🤲🏻
@dkarthikeyan3709
@dkarthikeyan3709 2 года назад
சிறப்பான வீடியோ 👍👍👍வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@jayabalramasamy4136
@jayabalramasamy4136 2 года назад
மிக அருமையான பதிவு.‌ நன்றி
@benbrothers9897
@benbrothers9897 2 года назад
Super bro first time in the world . Fish hunting in side the water. Your real fisher man
@kumaravelvel88
@kumaravelvel88 2 года назад
சூப்பர் சக்தி, அருமையான வீடியோ...
@pandavicky420
@pandavicky420 2 года назад
Ivalavu alaga oru padhivu potadharku nandri anna mikavum alagaga ulladhu
@MuthuKumar-bz6nf
@MuthuKumar-bz6nf 2 года назад
மிகவும் அருமையான பதிவு சக்தி அண்ணா ❤️❤️💞💞💞
@parthibanparthiban7229
@parthibanparthiban7229 2 года назад
Ellarum seththa minu tha kadduvanga ningatha uiroda min podikkuratha kadduninga Suppar anna
@kunjiselvi6273
@kunjiselvi6273 2 года назад
தம்பி உங்கள் திறமைக்கு என்பாராட்டுக்கள்மிகவும்அருமைபார்தால்பிறமிப்பாக இறுக்கிறது
@suresh.dsuresh5942
@suresh.dsuresh5942 2 года назад
Arumaiyana video Thambi super 👌🔥🔥🤝🤝🍍🍍🍍🍍
@bhuvanavamsyi1704
@bhuvanavamsyi1704 2 года назад
Ungalai vida cameraman very brilliant.
@sasmeena1733
@sasmeena1733 2 года назад
Thanni keela meenai paakum pothu alaha irukku super
@lakshana_devi
@lakshana_devi 2 года назад
Video sema super anna please idhu mari videos neraya podunga
@rageeshpunathil1868
@rageeshpunathil1868 2 года назад
Diving mask yenna company.. Yevala vilai
@amalavillalanamalavillalan2618
@amalavillalanamalavillalan2618 2 года назад
Ninaithaale manam padharugiradhu, u people are doing very very very hard work 🙏🙏 hats off guys👌👌
@chennaimani196
@chennaimani196 2 года назад
Hi bro ithu maappu valai Thane bro keenga kunndu rendu seringa irukku eppadi mappu adangum ???? Bro
@riyaumnanum7990
@riyaumnanum7990 2 года назад
அண்ணா நீங்களும் மத்தி மீன் பிடிப்பீங்களா, அது இரட்டை வலை தான
@ilayaraja1433
@ilayaraja1433 2 года назад
அ௫மையான வீடியோ நண்பா பாக்கும் போது அ௫மையாக உள்ளது 🙏😍😍💐😘
@70090441
@70090441 2 года назад
Vanakkam Thambi 🙏🏼your work it’s not easy and heart melts when we watch how you struggle to get Fish for us🙏🏼❤️🙏🏼very challenge For you all dear
@AlexAnder-pu9wn
@AlexAnder-pu9wn 2 года назад
Propellor kitta pogadheenga bro
@rogerfdo1326
@rogerfdo1326 2 года назад
Sakthi bro.. semma.. best ever... keep it up bro.. 👌👌👌👌👍👍👍👍
@PriyaDharshini-pp5ul
@PriyaDharshini-pp5ul 2 года назад
Anna vaalthukkal...en kangalil neer varugiradhu...
@gnanambalt164
@gnanambalt164 2 года назад
Wooow wonderful and👍 excellent👏💯 working👨‍💻 semma fishing🎣 Cahseeing. Super 🤝👏👏👏👏👍
@gnanambalt164
@gnanambalt164 2 года назад
Thank you🙏
@kumaranm5579
@kumaranm5579 2 года назад
Really appreciate 🙏and good information 👌and good job ithupola kadal inside kattunka sakthi vezicham cooking 🍳rampa venam
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 2 года назад
சீனாக்காரன் எல்லா மீனையும் வழிச்சு எடுத்துதான். மிச்சம் இருக்கிறதுதான் தமிழனுக்கு.
@jullinisee479
@jullinisee479 2 года назад
Bro romba risk yedukinga careful ah erunga
@ramanmanikam527
@ramanmanikam527 2 года назад
Semmaaa video Brother.....💪💪💪💪💪
@vidhyar9958
@vidhyar9958 2 года назад
Iyo Anna yenakku thanniya parthale Bayama irukku nenga yepti kadalukkula porenga really really you are great Anna...👏👏👏👏👏
@elizabeths9128
@elizabeths9128 2 года назад
Romba super bro 👌🙌💯💪👏❤ keep it up bro God bless you 🙏🙌💯
@anjalihariprasad6703
@anjalihariprasad6703 2 года назад
அவளோ அழகா இருந்துச்சு
@kumaresannks1027
@kumaresannks1027 2 года назад
Diml poodunga bro
@sivamt1505
@sivamt1505 2 года назад
Thank for ur effort brother
@salimabanu1121
@salimabanu1121 2 года назад
மிகவும் அருமையான பதிவு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@aswinraj8670
@aswinraj8670 2 года назад
Shakthi bro... Love from Kerala
@thangavel394
@thangavel394 2 года назад
Anna unga video Ku evlo neram wait pannen👍👍
@rajavarshinirajavarshini5111
@rajavarshinirajavarshini5111 2 года назад
Super Video Sakthi Anna 💜
@saipugaltrends9275
@saipugaltrends9275 2 года назад
Anna unga love story soluga
@senthilsuji996
@senthilsuji996 2 года назад
அண்ணா பாத்து வேளை செய்யுங்கள் எனக்கு பயமா இருக்கு be safe please
@rajulakshmi2763
@rajulakshmi2763 2 года назад
Sema super brother ....etha video great
@lohitdisha2371
@lohitdisha2371 2 года назад
Super video nanba Shakti val vera level video nanba super 👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤
@sabeesabee8185
@sabeesabee8185 2 года назад
Lots of love anna to ur video s💕💕💕💕💕
@veerarogesh8871
@veerarogesh8871 2 года назад
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@koteeswaranworld5988
@koteeswaranworld5988 2 года назад
Hi Anna, nalla erukkingala mathani enga
@judyvanitha1399
@judyvanitha1399 2 года назад
May God protect you and bless you. With the riches of the Ocean...
@umakutty9848
@umakutty9848 2 года назад
Sakthi anna video super semma mass
@josephtolstoy2282
@josephtolstoy2282 2 года назад
SUPPER. BUT KADALUKADILROMBA RISK EDUKKA VAENDAM. ELLA NERAMUM ONDUPOLA IRUKKADU. KADUVULLAIE VAENDIKONDU ENTHA SEYALAIYUM SEYUNGO. AUSTRALIAN NATIVE OF TUTICORIN.
@iloveaustralia5907
@iloveaustralia5907 2 года назад
2:35 வலையில சிக்குப்பட்டியோ சங்குதான்
@kadarkaraisubramanian4963
@kadarkaraisubramanian4963 2 года назад
Really vera level video bro.. Fisher man life is risky one...
@kadarkaraisubramanian4963
@kadarkaraisubramanian4963 2 года назад
Can we see the depth of the sea level... Underground...
@kadarkaraisubramanian4963
@kadarkaraisubramanian4963 2 года назад
New discovery channel from tuticorin meenavan
@rajkumarr2106
@rajkumarr2106 2 года назад
Super bro God bless you
@dilldoe130
@dilldoe130 2 года назад
super kaatchigal
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 года назад
மிகவும் அருமை
@HarishHarish-nf6hw
@HarishHarish-nf6hw 2 года назад
Super bro neega than you tube la super video podurikiya
@lalitharani5617
@lalitharani5617 2 года назад
Vera level anna ,keep rocking ,,
@jaindeen2035
@jaindeen2035 2 года назад
Anna paka romba bayama iruku
@antosruthi794
@antosruthi794 2 года назад
sakthi. anna. sema😎😎👌
@chitradevi4415
@chitradevi4415 2 года назад
Anna yenaku oru santhegam meengala antha valaiya kadikumo apdi kadichathuku apram athunala antha valiya viddu varamudiyathona nanga veg tha saapduvom athana yenaku theriyathu pls replay anna iam ramnad district
@amsabalacookingchannel3118
@amsabalacookingchannel3118 2 года назад
Super shakthi anna
@tharaniraja8865
@tharaniraja8865 2 года назад
Super video romba Nalla iruku Anna
@kushalas9052
@kushalas9052 2 года назад
சாலை மீன் இந்த இடத்தில் உள்ளது ௭ன்று ௨௩்களூக்கூ ௭ப்படி தெரியும்?
@saisampath4866
@saisampath4866 2 года назад
மீன்கள் ஒன்று கூடி kotamaga வரும் அதை சுற்றி வலையை போட வேண்டும்
@srinisrivas4552
@srinisrivas4552 2 года назад
Vera level brother neenga👏👏
@jayarajan9060
@jayarajan9060 2 года назад
Really super bro💐💐💐
@megimegi8612
@megimegi8612 2 года назад
அண்ணா your very sweet
@manjumanjula5997
@manjumanjula5997 2 года назад
கடல் மிக அழகு
@sivam.r3479
@sivam.r3479 2 года назад
Vera level bro... 😈 keep rock🤘
Далее
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Просмотров 18 млн