Тёмный
No video :(

முகத்தை இளமையாக வைத்திருக்க உதவும் யோகா பயிற்சிகள் | Face Yoga | Dr.Jaya Mahesh 

Dinamalar Kovai
Подписаться 74 тыс.
Просмотров 6 тыс.
50% 1

பிட்னஸ் என்றாலே பிசிக்கல் பிட்னஸ். மெண்டல் பிட்னஸ் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இவை தவிர பேஸ் பிட்னஸ் என்று ஒன்று உள்ளது. அதாவது முகத்தை அழகாகவும், இளமையாகவும் வைத்திருக்கவும் பயிற்சிகள் உள்ளன. இந்த பயிற்சிகளை செய்வதற்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. கார் ஓட்டும்போதோ, சமையல் செய்யும்போதோ இந்த பயிற்சிகளை செய்யலாம். இதன் முதல் பாகத்தில் முக தசைகளை வேலை செய்ய வைத்து இளமையாக இருப்பது எப்படி என்பது குறித்து பார்த்தோம். இப்போது அதற்கான பயிற்சிகளை செய்வது எவ்வாறு என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் பிரபலங்களின் பிட்னஸ் குரு டாக்டர் ஜெயா மகேஷ் விளக்குகிறார்.#கோயம்புத்தூர் #Coimbatore #drjayamahesh #facefitness #face #eye #faceyoga

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@firstcopy1231
@firstcopy1231 5 месяцев назад
Thank you for dinakaran chennal.good exercise for face.nice teaching.
@jothibharathi3045
@jothibharathi3045 Месяц назад
😂😂😂😂
@karthikks9976
@karthikks9976 7 месяцев назад
paithiyam
Далее
2 Minute Yoga For Face Glow | Stay Fit With Ramya
6:16