Тёмный
No video :(

முதலமைச்சரின் மருத்துவ காப்பிட்டு அட்டை பெறுவது எப்படி ?| How to get CMCHIS Smart Card ? 

Dr Balasubramanian
Подписаться 213 тыс.
Просмотров 255 тыс.
50% 1

முதலமைச்சரின் மருத்துவ காப்பிட்டு அட்டை பெறுவது எப்படி ?| How to get CMCHIS Smart Card ?
Important Links :
EnrolmentForm (VAO Form) : cmchistn.com/en...
Treatment Covered: www.cmchistn.c...
Hospital List: www.cmchistn.c...
District Wise Hospital single Speciality
www.cmchistn.c...
District Wise Multiple Speciality Hospital List
www.cmchistn.c...
Speciality Wise Hospital List
www.cmchistn.c...
DIAGNOSTIC CENTRES
www.cmchistn.c...
Toll-Free Number : 1800 425 3993
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Subscribe For More Videos
bit.ly/3yO0n5T
Some Of Best Videos
Food Diet: 10 Calcium-Rich Food | எலும்புகளை உறுதியாக்கும் 10 உணவுகள் | Dr. Balasubramanian
• Calcium Food in Tamil-...
Pirandai: பிரண்டை நன்மைகள் | Pirandai Benefits by Dr. Balasubramanian MS Ortho | Vitamin | Calcium
• Pirandai: பிரண்டை நன்ம...
Heel Pain : 3 நிமிடத்தில் நீங்கும் குதிகால் வலி Home Exercise for Heel Pain (Home Remedy)- • Heel Pain : 3 நிமிடத்த...
முட்டியில் Tik Sound வருவதற்கான காரணம் | Why Knee Joint makes Tik Sound | Dr Balasubramanian- • முட்டியில் Tik Sound வ...
இதை செஞ்ச இடுப்பு முதுகு வலி சரியாகும்? 3 Steps to Relief From your Back Pain
• இதை செஞ்ச இடுப்பு முது...
Knee Pain: மூட்டுவலிக்கு முற்றுபுள்ளி வைப்போம் | Knee Pain Stages and Treatment -Dr. Balasubramanian
• Knee Pain: மூட்டுவலிக்...
Dr. Balasubramanian MS (ortho)
Bala Ortho Hospital
Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
Dr. Balasubramanian MS (ortho)
+91 9843859353
RU-vid Channel Managed & Marketed By
Smaark Media: wa.link/2y26nt
Call us @ 9943707006 / 9943707009
#Vitamind #vitamin_d_Foods #drbalasubramanian #bala_ortho_Hospital

Опубликовано:

 

18 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 342   
@srinivasannarayanan4249
@srinivasannarayanan4249 Год назад
ஜாதி மதம் பார்க்காமல் அனைவரும் நம் சகோதரர் மற்றும் சகோதரிகள் என்ற முறையில் தாங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனை சேவைகள் மேலும் பிற சேவைகளும் செய்யும் டாக்டர் அவர்களுக்கு நன்றி வணக்கம். வாழ்த்துக்கள் தங்கள் சேவை தொடர. வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@DrBalasubramanian
@DrBalasubramanian Год назад
Thank you very much
@butterbaba1788
@butterbaba1788 5 месяцев назад
Vkuppanchettaiar
@vedivls0319
@vedivls0319 Месяц назад
Very very precious information. Thank you sir.
@jayabalgm8318
@jayabalgm8318 2 года назад
மருத்துவ சேவை மட்டுமின்றி பொது சேவைகளும் ........வாழ்த்துக்கள் நண்பா .....
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 года назад
THANK YOU VERY MUCH
@karpagamramani16
@karpagamramani16 2 года назад
இவ்வளவு வெளிப்படையாக வழிகாட்டுவதற்கு மிகவும் நன்றி சார்.
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 года назад
Thank you very much for your comments
@RaviKumar-kg3uq
@RaviKumar-kg3uq 6 месяцев назад
மருத்துவ சேவை மட்டுமின்றி பொது சேவைகளும் ........வாழ்த்துக்கள் It shows your kindness towards the poor people. Longlive Dt.
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 месяцев назад
Thank you
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 2 года назад
மிக பயனுள்ள பதிவு வசதியற்ற வர்களுக்கு நல்ல உதவி அறியாமையால் நிறைய‌பேர் காப்பீடு திட்டம் அட்டையின்றி இருக்கிறார்கள் நல்ல பதிவு நன்றி டாக்டர்
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 года назад
THANK YOU VERY MUCH
@mahalakshmipandiselvam4036
@mahalakshmipandiselvam4036 Год назад
நல்லதோர் தகவல் தெளிவாக விளக்கிய டாக்டர் சார் அவர்களுக்கு நன்றி
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
Thank you
@user-nf8yr4ir6h
@user-nf8yr4ir6h 5 месяцев назад
மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி உங்கள் மருத்துவ பணி மேலும் சிறப்புடன் செயல்பட வாழ்த்துக்கள்
@DrBalasubramanian
@DrBalasubramanian 5 месяцев назад
Thank you very much
@user-nf8yr4ir6h
@user-nf8yr4ir6h 5 месяцев назад
Your welcome sir
@yazhiniarul5752
@yazhiniarul5752 2 года назад
மிகவும் அருமை அண்ணா 👍👍👍👍 பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 года назад
THANK YOU VERY MUCH
@devigokulakrishnan9926
@devigokulakrishnan9926 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள் ஐயா
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 года назад
Thank you very much for your comments
@pddd1918
@pddd1918 2 года назад
Romba romba mukkiyamana information ah detailed ah explain pannirukinga... thank you soo much sir... வாழ்க வளமுடன் 🤝🏻❣️
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 года назад
Thank you very much for your comments
@user-tt4cx4iq8z
@user-tt4cx4iq8z 10 месяцев назад
ஐயா வணக்கம் 12.10.2023. இன்று தங்களின் காணொளி பார்த்தேன். நன்றாக இருந்தது.உண்மையான நல்ல தகவல்கள் சரியான முறையில் தெளிவாக உள்ளது அதற்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து தங்களை மனதார பாராட்டுகள் தெரிவித்து கொள்கிறோம்.நான் மாற்றுத்திறனாளி வயது 61.மாற்றுத்திறனாளி உதவி தொகை தற்போது பெற்று வருகிறேன்.மாதம் சுமார் 6000 +1500=7500க்குள் குடும்ப வருமானம் உள்ளது. மாநில அரசு பழைய காப்பீடு அட்டை உள்ளது. பிரதமர் ஆயுஷ்மான்யோஜனா காப்பீடு எங்களுக்கு இல்லை பிரதமர் ஆயுஷ்மான் காப்பீடு அட்டை பெறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் பதில் சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நம்பிக்கையுடன் நாகராஜன் திருவண்ணாமலை.
@DrBalasubramanian
@DrBalasubramanian 9 месяцев назад
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@jayaramsuganthi7578
@jayaramsuganthi7578 2 года назад
சார் தங்களின் வீடியோக்கள் பார்க்கின்ற போது ஏதோ நெருங்கிய நண்பரோடு உரையாடுவதைப்போல் உணர்கிறேன் நன்றி
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 года назад
THANK YOU VERY MUCH Thank You For The Appreciation
@jayasrim3489
@jayasrim3489 3 месяца назад
More than a doctor you are a great human being sir 👏💯❤
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்
@nandagopal4602
@nandagopal4602 2 года назад
🤝👌👌👏சூப்பர் சார் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🤝🤝👏👏👌👌
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 года назад
THANK YOU VERY MUCH
@vetriselvan7164
@vetriselvan7164 11 месяцев назад
அருமையான பயன் உள்ள பதிவு சார் அனைவருக்கும் புரியும் வகையில் விரிவுரை நன்றி சார்
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
Thank you
@ganthirajp2437
@ganthirajp2437 Год назад
Thank you for your valuable information Sir. 🙏🙏🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian Год назад
Thank you very much
@malligamalligaraji8161
@malligamalligaraji8161 2 месяца назад
Thank you sir Theriyathavangalukku intha pathivu avasiam
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@justinrajapandian7962
@justinrajapandian7962 2 года назад
தகவலுக்கு மிக்க நன்றி அய்யா
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 года назад
Thank you very much for your comments
@RAMESHKUMAR-qc2dr
@RAMESHKUMAR-qc2dr 7 месяцев назад
நல்ல தகவல் நானும் அப்ளை செய்வேன். நன்றி சார்
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 месяцев назад
Thank you
@loganathan5462
@loganathan5462 2 года назад
உங்களோடு நான் இனைந்திருப்பது' என்னோடு பாக்கியம்
@nisarahmadnisarahmed591
@nisarahmadnisarahmed591 Год назад
Nisar ahmed,pensionervellore.sir,pensioners how to apply new card cancelling old card.please explain
@sripriya884
@sripriya884 2 года назад
Good and very useful information to people's sir
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 года назад
Thank you very much for your comments
@valarkumar6599
@valarkumar6599 2 месяца назад
Clear explanation thanks
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@sharmilabanu2073
@sharmilabanu2073 2 месяца назад
Thelivana vilakam nandri sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@jkcaddstudio1402
@jkcaddstudio1402 2 месяца назад
Very useful message sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
So nice of you
@ggopalkrishnan9829
@ggopalkrishnan9829 Год назад
சார் செம்ம அருமையான பதிவு
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
thank you
@marykala.t8658
@marykala.t8658 9 месяцев назад
Very useful information
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 месяцев назад
Thanks a lot
@nallasamy1000
@nallasamy1000 2 года назад
Very good information sir. Thank you
@chinnathambivlogs1769
@chinnathambivlogs1769 11 месяцев назад
ஆண்டு வருமானம் 72000 அப்படி பார்த்தால் யாருமே இந்த திட்டத்தை பயன்படுத்த முடியாது போல் 😂
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@villu_music
@villu_music 5 месяцев назад
அருமையான தகவல் நன்றி.
@DrBalasubramanian
@DrBalasubramanian 5 месяцев назад
Thank you very much
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 11 месяцев назад
Very impressive message for your sharing congratulations sir 👏 👍
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
Thank you so much
@ravichandran3217
@ravichandran3217 Год назад
Rompa naal dout clear thank you sir
@DrBalasubramanian
@DrBalasubramanian Год назад
Thank you
@panneerselvam9349
@panneerselvam9349 2 года назад
நானும் எடுக்கப்போறன் sir நல்ல தகவல்
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 года назад
THANK YOU VERY MUCH
@kanagavallimathiyalagan6247
ungal sevai thodara vazthukkal
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
welcome
@duraimurugans6415
@duraimurugans6415 Месяц назад
Congratulations sir....
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
THANK YOU VERY MUCH
@user-mc8eb6nx2r
@user-mc8eb6nx2r Месяц назад
Super sir 😊🤗💯💯
@SarbudheenSarbuH
@SarbudheenSarbuH 4 месяца назад
நன்றிகள் பல
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 месяца назад
THANK YOU VERY MUCH
@sivagurunathan9577
@sivagurunathan9577 11 месяцев назад
அருமையான பதிவு. மிக்க நன்றி.
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
Thank you
@haribasker9050
@haribasker9050 Год назад
Superb sir
@DrBalasubramanian
@DrBalasubramanian Год назад
Thank you
@SaleenaAiyub
@SaleenaAiyub 4 месяца назад
Super
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 месяца назад
THANK YOU VERY MUCH
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 10 месяцев назад
நான் தனியார் நிறுவத்தில் பனிபுரியும் போது அதிக பணம் செலுத்தி ,என்குடும்பம் முழவதற்க்கும் .காப்பீடு எடுத்திருந்தேன்,ஓய்உபெறும் நேரத்தில் ,பணம் கடீடும் வசதி இல்லாததால்.மாண்புமிகு ,முதல்வர் ,காப்பீடுதிட்டத்தில் இணைந்து விட்டேன்,இதனை பதிஉசெய்ய வேண்டுமா? உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .நன்றி
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 месяцев назад
Thank u
@pasupathyrajagopal1531
@pasupathyrajagopal1531 5 месяцев назад
தமிழ்நாடு அரசு காப்பீடு மற்றும் ஒன்றிய அரசின் காப்பீடு அட்டையை சென்னை வடபழனி விஜயா ( இதயநோய் பிரிவு) மருத்துவமனையில் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் மதிப்பு இவ்வளவுதானா ? இது எதனால் ?
@DrBalasubramanian
@DrBalasubramanian 5 месяцев назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@pasupathyrajagopal1531
@pasupathyrajagopal1531 5 месяцев назад
தங்களின் அன்பான பதிலுக்கு நன்றி. 2009 ல் தாங்கள்தான் எனக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக தங்கள் குழுவினருடன் செய்தீர்கள். எனது ஆயுள் 20 ஆண்டுகள் வரை நீண்டுளதாகவும் கூறினீர்கள். இன்றளவும் நலமாக உள்ளேன். எனது அனுபவத்தின் விளக்கத்தை விரைவில் தங்களிடம் நேரில் கூறுகிறேன். மிக்க நன்றி.
@sarojinikrishna5038
@sarojinikrishna5038 Год назад
Sir Jayalalitha maruthuva kappeedu attai use pannikidalama. Tks
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@arunkumar-ul6hb
@arunkumar-ul6hb 11 месяцев назад
அருமையான தகவல்
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
Thank you
@mubarakka7364
@mubarakka7364 Год назад
Very good Explain great Sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
Thanks and welcome
@VIJAY-888
@VIJAY-888 Год назад
You have done Good Job.👍🤝
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
thank you
@eforeinstein1950
@eforeinstein1950 Год назад
nice explanation sir, thank you sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian Год назад
Thank you
@MrRanjithbhee
@MrRanjithbhee 7 месяцев назад
சார் வணக்கம். எங்களிடம் இந்த முதலமைச்சர் காப்பீடு அட்டை எடுத்து 2 வருடம் ஆகிறது. எனது தந்தைக்கு இதய துடிப்பு சீராக இல்லை என்று உடனடியாக spacemaker கருவி வைக்க சொல்கிறார்கள். பணம் கட்டினால்தான் மட்டுமே தற்போது செய்ய முடியும். முதல்வர் காப்பீடு வழியாக செய்வதென்றால் அதற்குண்டான process செய்வதற்கு மேலும் பத்து நாட்கள் ஆகும் அதற்கு பின்னரே செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். அவசரத்திற்கு இந்த முதல்வர் காப்பீடு திட்டத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாத? எனக்கு உடனடியாக பதில் கிடைத்தால் உதவியாக இருக்கும்.
@DrBalasubramanian
@DrBalasubramanian 7 месяцев назад
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@abinayaminthran545
@abinayaminthran545 6 месяцев назад
Sir very nice thank you sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 месяцев назад
Thank you
@madhumithaazhagu1239
@madhumithaazhagu1239 2 года назад
Very useful vedio sir,thank you very much sir.
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 года назад
Thank you very much for your comments
@nandakumar3517
@nandakumar3517 Год назад
Very useful video thambi
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
thank you
@kandasamyp9131
@kandasamyp9131 Год назад
Thank you very much sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
welcome
@radhakrishnanr9347
@radhakrishnanr9347 Год назад
Thank you Dr. Well explained.
@DrBalasubramanian
@DrBalasubramanian Год назад
THANK YOU VERY MUCH
@malathibrundha4754
@malathibrundha4754 Год назад
Thankyou Thankyou sir
@DrBalasubramanian
@DrBalasubramanian Год назад
Your most welcome
@gokilak7712
@gokilak7712 2 года назад
Uric acid pathi next video podunga sir.
@am.prakasamauto8335
@am.prakasamauto8335 6 месяцев назад
அரசாங்கம் கொடுத்த இரண்டு தடவை மருத்துவ காப்பீடு ஒரே நம்பரியில் பதிவு செய்யப்பட்ட மருத்து வ காப்பீடு அட்டை இன்றை தினம் உதவி மையம் தகவல் கேட்கும் போது உங்களுடைய மருத்துவ காப்பீடு அட்டை செயல்லிழந்து விட்டது சொல்லிவிட்டார்கள் ஐயா நான் என்ன செய்யலாம்
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 месяцев назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@VinothBanuVinothBanu-g7q
@VinothBanuVinothBanu-g7q Месяц назад
@@DrBalasubramanian ழழ
@sgopalakrishnan7997
@sgopalakrishnan7997 Год назад
Great explanation sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian Год назад
Thank you
@rajaj5823
@rajaj5823 8 месяцев назад
Thank t so much doctor.... 🎉
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 месяцев назад
Always welcome
@radhikakrishnasamy4807
@radhikakrishnasamy4807 2 года назад
Thank you soo much doctor...your guidance are very much helpful to us in all the way..keep posting these kinda health related videos:)
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 года назад
THANK YOU VERY MUCH
@josephjayaseelanambrose5543
Thanks doctor good service
@DrBalasubramanian
@DrBalasubramanian Год назад
@@josephjayaseelanambrose5543 thank you very much
@cookwithfun4577
@cookwithfun4577 Год назад
@@DrBalasubramanian sr, plz reply to my qn posted 2days back in comment section sir, sir plz
@maduraisaha8680
@maduraisaha8680 Год назад
Thanks 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian Год назад
Welcome
@vijayVijay-rh5nv
@vijayVijay-rh5nv 2 года назад
Good information sir...thank u sir...
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 года назад
Thank you very much for your comments
@subramaniansundaram4648
@subramaniansundaram4648 17 дней назад
உடல் ஊனமுற்ற senior citizen களுக்கு வருமான வரம்பு ஏதும் உண்டா.ஆம் எனில் எவ்வளவு தொகை.என்னிடம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு வழங்கிய ஊனமுற்றோர் அடையாள அட்டை உள்ளது.மேலும் நான் ஒரு தமிழ் நாடு அரசு ஓய்வூதியர். எனக்கு இந்த திட்டத்தில் அடையாள அட்டை பெற இயலுமா
@DrBalasubramanian
@DrBalasubramanian 16 дней назад
இதற்கான விளக்கத்தை அரசு அலுவலகத்தில் கேட்க வேண்டுகிறேன்... நன்றி
@balanbalan2844
@balanbalan2844 11 месяцев назад
ROMBA NALLA PATHIVU NANDRI SIR BALAN MDU
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
Thank you
@tnpsceasy9357
@tnpsceasy9357 Год назад
ரொம்ப நன்றி அய்யா
@rajeshthakur320
@rajeshthakur320 2 года назад
Income certificate epadi vangaradhu , vao office pona kasu kekuranga 500 rs
@irfanasheefa9722
@irfanasheefa9722 Год назад
Thank You Sir..
@DrBalasubramanian
@DrBalasubramanian Год назад
THANK YOU VERY MUCH
@Funindia-xx2jk
@Funindia-xx2jk Год назад
Thank you sir 🙏🙏🙏🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
welcome
@murugusan3218
@murugusan3218 Год назад
ரொம்ப நன்றி சார்!!
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
welcome
@narayanaraja8981
@narayanaraja8981 5 месяцев назад
தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்திருப்பவர்கள் மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்திலும் சேரலாமா சார் ?
@DrBalasubramanian
@DrBalasubramanian 5 месяцев назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@RajiRaji-gc9sy
@RajiRaji-gc9sy 8 месяцев назад
Sir அம்மாவுக்கு mental illness problem எங்க வீட்டுல எங்க அப்பா மட்டும் தான் coolie வேலை பாக்குறாங்க நாங்க 3 பேர் மட்டும் தான் இந்த கார்டு நாங்க apply பண்ணலாமா இதை வைத்து treatment பண்ணலாமா
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 месяцев назад
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@Selvi-ev5il
@Selvi-ev5il Месяц назад
Ration card name illai nan kerala irunthen ivlo nala ippam tamilnadu kku vanthuruken en name palaya ration cardla mattum than name irukku smart cardla name illa vao office ponal smart cardla name inithuttu va solluthanga treatment emergency tevai pls ethavuthu sollution sollunga
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@kamarajm9291
@kamarajm9291 2 года назад
Super doctor
@gokilak7712
@gokilak7712 2 года назад
Thank you sir. Uric acid pathi soillung sir .pls....
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 года назад
THANK YOU VERY MUCH Definitely we will put Already we put video Please click the Below link
@mohanr2751
@mohanr2751 2 года назад
சார் தங்கள் மருத்துவ மனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் நுண்துளை சிகிச்சை அளிக்கபடுகிறதா சார்
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 года назад
yes we are doing knee and shoulder arthroscopic surgeries under scheme
@cookwithfun4577
@cookwithfun4577 Год назад
Hello sir, I'm posting this comment on needful, so plz answer this ASAP. The thing is my father age 59 suffers from liver failure and has full fluid in stomach, so is liver transplantation, a need? Or removing is fluid is ok? And also most important, if at all transplantating liver, how to avail via KAAPEETU THITTAM, SIR? HE IS IN SALEM, KAUVERY HOSPITAL,
@DrBalasubramanian
@DrBalasubramanian Год назад
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@user-rf5pb7wc2z
@user-rf5pb7wc2z 6 месяцев назад
Annual income 72000 kullah irukanum ha sir apo mathavangalam apply panna mudiyatha sir 😢
@maryrani9059
@maryrani9059 6 месяцев назад
Patient admitted with cardiac problem and he has the முதலமைச்சர் காப்பீடு card during discharge The Hospital staff told you pay now and apply for Reinforcement. We paid and applied for Reinforcement ,but now they refused to give the money back. Patient admitted with cardiac problem Echo ECG &Angiogram done. From United India insurance they told that after discharge you will not get when you were in the hospital you must apply for it so please reply sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 месяцев назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@Selvi-ev5il
@Selvi-ev5il Месяц назад
Treatment tevai sollution sollunga
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@gnanadeepan2995
@gnanadeepan2995 8 дней назад
Government insurance la. knee replacement surgery panna mudi ma sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 дней назад
Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53
@chandrasekaranchandru9260
@chandrasekaranchandru9260 Год назад
பதிவு செய்து ஆறு மாதத்திற்கு பிறகும் கூட காப்பீட்டு அட்டை கிடைக்கவில்லை. அதற்கு என்ன செய்வது என்பதை தெறியப்படுத்தவும்.
@DrBalasubramanian
@DrBalasubramanian Год назад
உடனே மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு சென்று முன் பதிவு செய்திருந்த சீட்டை கொடுத்து உங்கள் காப்பீட்டு திட்ட அட்டையை பெற்றுக் கொள்ளுங்கள்
@AmalRaj-zu4nx
@AmalRaj-zu4nx 2 месяца назад
எனக்கு நல்ல பதில் யாரும் சொல்ல மாட்டேன் கிராங்க எதற்கு எடுத்தாலும் ரேசன் கார்டு யாரும் இல்லா தனி மனிதனுக்கு ரேசன் கார்டு தரமாட்ராங்க என்ன செய்ய
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@MdMeeran007
@MdMeeran007 5 месяцев назад
Sir How to apply vao certificate in Chennai? And I'm single Aadhar person old ration card available but smart Card not available now.. Please guide me sir...
@DrBalasubramanian
@DrBalasubramanian 5 месяцев назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@josepht9174
@josepht9174 15 дней назад
எந்த ஆஸ்பெட்டலி free treatment inform me?
@DrBalasubramanian
@DrBalasubramanian 15 дней назад
Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53
@sankarponnusamy3734
@sankarponnusamy3734 8 месяцев назад
பழைய ரேஷன் கார்டு இல்லியே என்ன பண்ண. ஸ்மார்ட் கார்டு இருக்கு
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 месяцев назад
Athu pothum apply panalam
@nandakumarethirajulu9701
@nandakumarethirajulu9701 Год назад
நன்றி
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
Welcome
@arunrevat
@arunrevat 28 дней назад
How to make correction in the card if phone number is wrong
@DrBalasubramanian
@DrBalasubramanian 28 дней назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@anuv91
@anuv91 2 года назад
Sir acl operation ku intha card use panalama sir...
@TharkeshsureshTharkeshsu-vw3xw
Sir enga voa sine pana matraru edhulam theiva ella poitu hospital atmet pani erundha vandhu vangiko soiltraru
@DrBalasubramanian
@DrBalasubramanian Год назад
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@nabeeshbegam929
@nabeeshbegam929 2 года назад
👍😊...clear explanation sir
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 года назад
Thank you very much for your comments
@mohankumar6093
@mohankumar6093 Год назад
நன்றி பாலா சார் ❤
@DrBalasubramanian
@DrBalasubramanian Год назад
நின்றி
@susilaedison3629
@susilaedison3629 11 месяцев назад
Hi sir, my grandma and her son name in family card but now her son has died one person how we can claim because u say father in hospital compulsory mother need to sign but in my grandma family card 2 persons only one my grandmother and 2nd one her son now her son died.
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@ramesht4896
@ramesht4896 Год назад
Great sir
@DrBalasubramanian
@DrBalasubramanian Год назад
Thank you
@maniherode2971
@maniherode2971 Год назад
Sir, old ration card missing, but smart card have.. if possible.🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian Год назад
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@akashsakthivel6937
@akashsakthivel6937 11 месяцев назад
Thankyou brother
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
Welcome
@narasimhana9507
@narasimhana9507 11 месяцев назад
மின்சார வாரியத்தில் வேலை செய்பவர்கள் மற்றும் பணிநிறைவு பெற்றவர்கள் இந்த அட்டை பெற முடியுமா சார்.
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 месяцев назад
please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@franklinjoseph8745
@franklinjoseph8745 9 месяцев назад
Does this cover cancer related treatments?
@DrBalasubramanian
@DrBalasubramanian 9 месяцев назад
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@psureshkumar434
@psureshkumar434 2 года назад
Sir ,ஆன் லைன் வருமான சான்று செல்லுபடியாகுமா
@KuttypuliKuttypuli-bs9ss
@KuttypuliKuttypuli-bs9ss 24 дня назад
இதை வைத்து எஞ்சியோ டெஸ்ட் பண்ண முடியுமா sir cover ஆகுமா
@DrBalasubramanian
@DrBalasubramanian 24 дня назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@balabalenthiran6464
@balabalenthiran6464 2 года назад
I am sorry to ask this question in this video clip. I want to make sure that you can read my question. Thank you. My question is on BP numbers and medication: "Doctor, I have a question on BP. What is the ideal blood pressure for my wife who is 70 and myself 75.? I am not on any medication, where as my wife is on medication, there is side effect, bad cough!!
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 года назад
Upto 140/90 mmhg is normal for your age sir Please mention your wife BLOOD PRESSURE medicines name sir
@balabalenthiran6464
@balabalenthiran6464 2 года назад
@@balasubramaniannallasamy272 My wife's BP is 148/98 and on medication Ramipril, side effect bad cough. Thank you for your help. By the way, my HbA1C is 53 mmol/mol and total cholesterol is 5.3 mmol/L
@balabalenthiran6464
@balabalenthiran6464 2 года назад
@@balasubramaniannallasamy272 Sorry, forgot the dosage and it is 5 mg.
@s.balajirohit794
@s.balajirohit794 2 года назад
Thank you so much for your information bala sir
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 года назад
THANK YOU VERY MUCH
@mohanrock2457
@mohanrock2457 Год назад
நன்றி நண்பா
@DrBalasubramanian
@DrBalasubramanian Год назад
THANK YOU VERY MUCH
Далее
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 543 тыс.