Тёмный

முதலிரவும் அதுவுமா.. | புலவர் சண்முக வடிவேலுவின் நகைச்சுவை சரவெடி | Tamil Kelvi 

Tamil Kelvi
Подписаться 605 тыс.
Просмотров 37 тыс.
50% 1

#shanmugavadivel #mgr #kalaignar #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
subscribe Tamil Rox : / @tamilrox
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
ru-vid.comjoin
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi

Развлечения

Опубликовано:

 

24 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 125   
@GR-bh4pb
@GR-bh4pb Месяц назад
நீங்கள் தினமும் அரசியல் நிலைமையை பேசுவதும் இனிமையாக இருக்கிறது ...அதேபோல் இந்த மாதிரி உரையாடலும் மிகவும் அருமையாக இருக்கிறது ...இப்படி வித்தியாசமாக செய்யுங்கள்.. இனிமையாக இருக்கும் ..வாழ்த்துக்கள்🎉
@harisundarpillai7347
@harisundarpillai7347 Месяц назад
செந்தில் அண்ணா இது வித்தியாசமான மனோரஞ்சிதமான நிகழ்ச்சி நான் ரொம்பவே ரசித்தேன் அருமை அண்ணா நன்றிகள் புலவர் அய்யா 🙏 நன்றிகள் தமிழ் கேள்வி 🙏🌹💐👌👌👌🌹
@pkm534
@pkm534 Месяц назад
நல்ல காரியம் செய்தீர்கள் திரு. செந்தில் அவர்களே இதுபோல் தொடரவேண்டும் நிற்க்ககூடாது.
@aravindtr5641
@aravindtr5641 Месяц назад
வணக்கம் அறிவார்ந்த மற்றும் நகைச்சுவையான கலந்துரையாடல் வாழ்த்துக்கள் சகோதரர் செந்தில் அவர்களே
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj Месяц назад
செந்தில் முடியில முடில சிரிச்சு சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சு பேராசிரியர் அவர்களுக்கு நன்றி❤
@harisundarpillai7347
@harisundarpillai7347 Месяц назад
வணக்கம் புலவர் 🌹💐🌹💐
@user-dw5ew4rs7v
@user-dw5ew4rs7v Месяц назад
100 anntu valga aiya vathukkal
@syedsamiulla2138
@syedsamiulla2138 Месяц назад
நான் வேலையில்லாமல் ரொம்ப மன வேதனையில் இருந்தேன் நான் வாய் விட்டு சிரித்து பல மாதங்கள் ஆகிவிட்டது இந்த நிகழ்ச்சி பார்த்தவுடன் மனம் விட்டு சிரித்தேன் என்னுடைய மனசு மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் செந்தில் அவர்களே இதேபோல் மீண்டும் தொடர வாழ்த்துகிறேன்
@harisundarpillai7347
@harisundarpillai7347 Месяц назад
God bless you my child கவலை ப்படாதீங்க நிச்சயம் ஒரு மிகநல்ல ஜாப் உங்களுக்கு வெகு சீக்கிரத்தில் கிடைக்கும் மனம் தளர வேண்டாம் .முயற்சியை மட்டும் கைவிடாதீர்கள் I will pray for you dont worry .god bless you ✝️🌹💐
@syedsamiulla2138
@syedsamiulla2138 Месяц назад
@@harisundarpillai7347 tq so much
@AbdulAzeez-bz5ud
@AbdulAzeez-bz5ud Месяц назад
மிகவும் பயனுள்ள அறிவுரை மற்றும் நகைச்சுவை❤
@nizamiqbal3508
@nizamiqbal3508 Месяц назад
இன்றைய தமிழ்க் கேள்வி கேள்விச் செல்வத்தின் இன்னொரு பரிமாணத்தை வழங்கியது! ஐவருக்கும் நன்றி ! தொடரட்டும்! வாழ்த்துகள்!
@acmanikandan3864
@acmanikandan3864 Месяц назад
தோழர்கள் மற்றும் அய்யா அவர்களுக்கும் வணக்கங்கள், தோழர்களின் இந்த மாதிரி முயற்சிக்கு வாழ்த்துக்கள் மேலும் அய்யா அவர்களின் யதார்த்தமான நகைச்சுவை பேச்சுக்கு தோழர்களின் மெய்மறந்த நகைப்புக்கும்(சிரிப்பு) காண கண் கோடி வேண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்
@grengasami9209
@grengasami9209 Месяц назад
ஐயா சண்முகசுந்தரம் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
@kaniappansrly9744
@kaniappansrly9744 Месяц назад
@@grengasami9209 சண்முகவடிவேல்
@harisundarpillai7347
@harisundarpillai7347 Месяц назад
உண்மை செந்தில் அண்ணா * புலவர் அய்யா வின் இந்த உரையாடல் கடல் போன்றது அண்ணா வாரம் ஒரு முறையாவது அய்யாவுடன் இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துங்கள் அது என் போன்றவர்களை மகிழ்விக்குமே *👍🙏🙏🙏🙏
@karikalanarya707
@karikalanarya707 Месяц назад
தினந்தோறும் அரசியலைப் பற்றியும் சமூகத்தை பற்றியும் பேசிக் கொண்டிருந்த தமிழ் கேள்வி பழைய நினைவுகளை நேரில் கொண்டு வந்த இந்த உரையாடல்
@markantonya4447
@markantonya4447 Месяц назад
இதேபோல் பயனுள்ள நகைச்சுவையான (நீண்ட நாட்களுக்கு பிறகு நான் சிரித்தேன்) பேச்சைகேட்பதற்க்கு மறுபடியும் நான் காத்திருக்கிறேன்
@harisundarpillai7347
@harisundarpillai7347 Месяц назад
உண்மை செந்தில் அண்ணா ** ஆசிரியர் பணி அறப் பணி *** மிக அருமையான வார்த்தைகள் 👌👌👌👌👌👍👍👍👍👍👍👏👏🌹💐
@kaniappansrly9744
@kaniappansrly9744 Месяц назад
ஆரோக்கியமான உரையாடல் கேள்விபடாத பதிவு சிந்திக்க வைத்த நிகழ்ச்சி மகிழ்ச்சி தரும் சிரிப்பு செந்தில் சார்வாழ்க புலவர்ஐயாவும் வாழ்க அரசியலுடன் இப்படிபட்ட நிகழ்ச்சியும் தொடரலாம்
@user-sc6um7oi9g
@user-sc6um7oi9g 22 дня назад
ஐயா என் கவலை மறந்து சிரித்தேன் நன்றி ஜயா அருமையான பேச்சு
@rameshvadivelu2827
@rameshvadivelu2827 Месяц назад
Iyya vabakkam Nan Alivalam v.ramesh Ungal manavan varusam 1978 and 1979 9th 'C' and 10th 'D' Enakku padam ketpathu ponru irukkuthu Nandri
@maruthamv4969
@maruthamv4969 Месяц назад
வித்தியாசமான அனுபவமாக இருந்தது.❤ 🎉.
@velnalina5090
@velnalina5090 Месяц назад
அருமை அருமை
@harisundarpillai7347
@harisundarpillai7347 Месяц назад
புலவர் அய்யா செம 👌 * இடைக்கால பிரதமர் * சூப்பர் 🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😁😁😄😄😄 நான் தங்களைப் பத்தி கேள்விப்பட்டிருக்கிறேன் இப்போ அதை பார்த்தேன் ரசித்தேன் அருமை 👌👌👌👍👍🌹💐
@kandasamykrishnan1104
@kandasamykrishnan1104 Месяц назад
செந்திலுக்கு வாழ்த்துக்கள். சமீப காலமாக தங்களது வீடியோக்கள் சலிப்பை தரும் வகையில் ஒரே மாதிரி இருந்தது. சாதாரண செய்திகள் ஒரே விதமாக சொல்லப்பட்டன. ஆனால் இந்த வீடியோ மிக நன்றாக ரசிக்கும் வண்ணம் இருந்து. காமராஜர் மற்றும் வாரியார் குறித்த செய்தி வரலாற்றில் பதிய வேண்டிய செய்தி. மீண்டும் வாழ்த்துக்கள்
@rajgandhi85
@rajgandhi85 Месяц назад
I felt like being present with them. These are living moments. My grandpa used to talk like this
@balasubramanianveerappapil9803
@balasubramanianveerappapil9803 18 дней назад
அருமையான பொழுதுபோக்கு ஏதாவது சினிமா பார்க்கலாம் என்று இருந்த எனக்கு நேரம் போனதே தெரியவில்லை மிகவும் அருமை நண்பர்களே
@sridharsridhar3684
@sridharsridhar3684 28 дней назад
அருமையான பேச்சு.செந்தில் வேல் அவர்களுக்கு மிக்க நன்றி 🎉
@sundarrajan9658
@sundarrajan9658 Месяц назад
அருமை 👍👍👍👍🙏🌹🌹
@kalyanichokkalingam9723
@kalyanichokkalingam9723 Месяц назад
சிறந்த பதிவு..நன்றி தமிழ்குரல்... ஐயா சண்முகவேல் மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும்..
@user-ui9mh5fe4q
@user-ui9mh5fe4q Месяц назад
சிறப்பான பதிவு கள் நன்றி நம் தாய்மொழி தமிழ் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉⚫🔴🖤❤🇮🇳🇵🇰
@user-tn8so2we2h
@user-tn8so2we2h Месяц назад
திரு செந்தில் அண்ணா அருமை 🙏👌👌
@nandha9485
@nandha9485 15 дней назад
புலவர் கீரன் பற்றி நினைவு கூர்ந்தது அருமை. நான் அவர்களை பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாதத்தில் சொற்பொழிவு ஆற்ற வரும் போது நேரில் பார்த்து இருக்கிறேன். நன்றி❤
@jameel.mmeelu9682
@jameel.mmeelu9682 Месяц назад
மிகவும் அருமையான நிகழ்ச்சி.
@mohdrafick
@mohdrafick Месяц назад
I love this program
@anbarasisundaraj2210
@anbarasisundaraj2210 Месяц назад
" வணக்கம் அண்ணா "
@syedsamiulla2138
@syedsamiulla2138 Месяц назад
தமிழ் கேள்வி செந்தில் அவர்கள் எடுத்திருக்கும் முயற்சி அருமையாக இருக்கிறது இப்படிப்பட்டவர்களிடம் பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும் கேட்கும் பொழுது மிகவும் சுவையாக இருக்கிறது
@harisundarpillai7347
@harisundarpillai7347 Месяц назад
Yes correct 💯👌
@kkannaya7692
@kkannaya7692 16 дней назад
உங்கள் உ ரையாடள் அனைத்தும் அறுமை,👍👍👍
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 Месяц назад
முதல் இரவு 😅
@ManoharMuthu
@ManoharMuthu Месяц назад
தோழர் செந்தில் சிறப்பான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂❤❤❤❤❤
@MrJalaludeen
@MrJalaludeen Месяц назад
🎉 அறிய வேண்டிய அரிய செய்திகள
@harisundarpillai7347
@harisundarpillai7347 Месяц назад
வணக்கம் செந்தில் அண்ணா 🌹💐
@user-dw5ew4rs7v
@user-dw5ew4rs7v Месяц назад
Suki sevam patti veraivel etukkanna pls
@krishnankumaresan5538
@krishnankumaresan5538 Месяц назад
Very good 🎉🎉🎉
@kamalrajd690
@kamalrajd690 Месяц назад
புதிய முயற்சி, அருமை ! பழைய வரலாற்று செய்திகள், ஐயா போன்ற முதிய அறிஞர்களிடம் உள்ள தகவல்களை வெளிகொணர்ந்து, பதிவு செய்து வைக்கவேண்டியது உங்களை போன்றோரின் கடமை, அதை செவ்வனவே செய்துள்ளீர் ! தொடரட்டும் பணி ! வாழ்த்துக்கள் !
@guberaejaman4777
@guberaejaman4777 Месяц назад
சிரிச்சு சிரிச்சு வைரு வலிக்குது அடிக்கடி இந்த மாதிரி video போடுங்க நண்பா ❤❤❤
@Nakeeran123-ms2yy
@Nakeeran123-ms2yy 20 дней назад
அற்புதம் அய்யா நல்ல முயற்சி! வரலாறு பல தெரிந்தோம் நன்றி
@MSDASS2601
@MSDASS2601 Месяц назад
முதல் பதிவு முழுவதும் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் இரண்டாம் பகுதி முழுவதும் கண்டு மகிழ்ந்தேன் இடைக்கால பிரதமர் கூடுதல் சிறப்பு
@sivasubramaniam529
@sivasubramaniam529 Месяц назад
Vanakam anne...ithu puthusa irukku anne ...keep it up
@sharmilachanebegame2824
@sharmilachanebegame2824 Месяц назад
Very good humour speech❤❤❤
@natmakitha6644
@natmakitha6644 Месяц назад
Super.. very engaging
@abuzainah1545
@abuzainah1545 Месяц назад
It was a very nice and interesting programme.
@veerskumarveerakumar234
@veerskumarveerakumar234 Месяц назад
வாழ்த்துக்கள்
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 Месяц назад
வாழ்த்துகள் சரி.
@palanivelukandasamy9373
@palanivelukandasamy9373 Месяц назад
ஆரோக்கியமான, அர்த்தமுள்ள, ஆழமான நகைச்சுவையோடு கூடிய அருமையான பதிவு. வணக்கம் ஐயா.
@ravindran5817
@ravindran5817 18 дней назад
nantri.nantri.sentil.sir
@mohdrafick
@mohdrafick Месяц назад
I tried to stop many place.. but I couldn't.. I watched full show..
@-infofarmer7274
@-infofarmer7274 Месяц назад
காமராசர் குறித்துப் மிகச் சிறப்பு பதிவு
@sivasiva-v2s
@sivasiva-v2s Месяц назад
அருமையான நல்ல முயற்சி.அண்ணா...அய்யா அவர்களின் அணுபவமும், அறிவார்ந்த பல அர்த்தமான நகைச்சுவைகளும் மிக மிக சிறப்பு.....👌👌
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Месяц назад
அருமையான பதிவு முப்பதாண்டுகளுக்கு முந்தைய சுவாரஸ்யங்கள் விரசமில்லாத நகைசுவைகள் தற்போதைய சினிமாபடங்கள் இதுபோல ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் அனுபவத்தின் மூலமாக அறிவுதேடல்.
@buellanagarajan4719
@buellanagarajan4719 Месяц назад
Wonderful sir ❤❤❤🎉🎉🎉🎉
@jesuantony7767
@jesuantony7767 Месяц назад
Ayya all videos always rocking
@rasarasansundaresan1635
@rasarasansundaresan1635 Месяц назад
நகைச்சுவை மட்டும் அல்ல வரலாற்று உண்மைகள் சிந்திக்க வைக்கும் கருத்துகள் பெரியவர் புலவர் அய்யா அவர்களை வணங்குகிறேன்
@mohandasrms4905
@mohandasrms4905 22 дня назад
சம கால அரசியல் பற்றியும் அருமையாக பேசினார்.. வணக்கம்
@bharathiv9582
@bharathiv9582 Месяц назад
🎉🎉🎉
@user-qx1ww7vn2u
@user-qx1ww7vn2u Месяц назад
🎉🎉🎉😂😂😂😂😂😂super
@noushadabdul4803
@noushadabdul4803 Месяц назад
Super Ayya.vera level.❤😂
@dharmayoga7537
@dharmayoga7537 Месяц назад
❤❤❤ நல்ல முயற்சி…. வாழ்த்துகள் யாழ்ப்பாணத்திலிருந்து.❤❤❤
@sheikabdulkadharfakeermuhmed
@sheikabdulkadharfakeermuhmed 16 дней назад
Arumai
@senthilkumar-hj2xd
@senthilkumar-hj2xd Месяц назад
Superb
@parthasarathy1583
@parthasarathy1583 Месяц назад
பயனுள்ள வீடியோ
@arivumani5914
@arivumani5914 Месяц назад
Super Thozar
@stephanbasker852
@stephanbasker852 Месяц назад
செந்தில் சார் அருமையான பதிவு நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விட்டு சிரித்தேன் இந்த மாதிரி பெரியோர் கலை சந்தித்து உரையாடுங்கள் வரலாற்று தரவுகளை தெரிந்து கொள்ள முடிந்தது மிகவும் நன்றி நன்றி நன்றி
@SrinivasanG-di6gb
@SrinivasanG-di6gb Месяц назад
மிக அருமையான பதிவு. நன்றி, வணக்கம்.🙏
@sundarajkumar7411
@sundarajkumar7411 Месяц назад
Excellent program super 😂😂
@etabrikkumar274
@etabrikkumar274 Месяц назад
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@user-uw6du6ip8g
@user-uw6du6ip8g Месяц назад
நானும் சண்முக வடிவேல் அவர்களிடம் தமிழ் பயின்றேன் உருப்புடியாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை
@Ramkumar-tk4xb
@Ramkumar-tk4xb Месяц назад
Many Thanks bro, best videos.
@mbmenergy1980
@mbmenergy1980 Месяц назад
Senthil bro the shows you host day by day are awesome and it's a different and very enjoyable show.Congratulations keep it up.😂😂😂
@kalirajp1988
@kalirajp1988 Месяц назад
அருமை ❤❤❤
@syuvarajj2999
@syuvarajj2999 Месяц назад
👏👏
@user-sc6um7oi9g
@user-sc6um7oi9g 22 дня назад
ஜயா இவ்வளவு சிக்கிரம் முடித்துவிட்டிர்களே
@usha2142
@usha2142 Месяц назад
Kala pokkisam,shanmugam ayya❤🎉
@guhanbalasundaram9382
@guhanbalasundaram9382 Месяц назад
Super ❤
@manivelraaj2787
@manivelraaj2787 Месяц назад
பாலைவன சோலை போல் இருந்தது,இந்நிகழ்ச்சி..
@nishabarakath2528
@nishabarakath2528 Месяц назад
Super
@udayakumar.s4723
@udayakumar.s4723 Месяц назад
Super anna
@ksathiah
@ksathiah Месяц назад
முதல் பதிவு அருமை
@arularul519
@arularul519 Месяц назад
Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 Last message 👏👏👏👏👏👏👏👏👏👏
@BabuBabu-xo8og
@BabuBabu-xo8og Месяц назад
நான் வந்து தெலுங்கு பேசுறவன் ஆனா தெலுங்கு தெரியாது இது புதுசா இருக்கு நான் வீரமணி பாபு
@mohanperumal
@mohanperumal Месяц назад
முந்தைய தலைமுறையை இந்த தலைமுறை மரியாதை செய்வது மாண்பு.❤
@arjunpc3346
@arjunpc3346 Месяц назад
Senthil Sir 😊😊😊😊😊😊😊
@francisiraj7315
@francisiraj7315 Месяц назад
அய்யா சொன்னது போல இன்றுள்ள மாணவர்கள் மொழி புலமை பெறுவது அவசியம்.ஆசிரியர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.தமிழ் மூலமாக ஆங்கிலம் சொல்லி கொடுக்க வேண்டும்.கலந்து சொல்லி கொடுப்பதை கை விட வேண்டும்.ஆக தமிழ் வழி கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.அரசும் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
@Kabi10103
@Kabi10103 Месяц назад
Neenga nalla pesuriga anna
@imrannew02
@imrannew02 Месяц назад
Haja gani sir I am your student ❤
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 Месяц назад
Semma😂
@mohandasrms4905
@mohandasrms4905 22 дня назад
இவர் பெரியாரைபற்றி கூறியது போல் யாரும் தெளிவாக கூறியத்தில் லை.
@raghu1964
@raghu1964 Месяц назад
02:33 video starts
@halilrahman2646
@halilrahman2646 Месяц назад
❤❤❤😁😁😁👍👍👍
@mohdrafick
@mohdrafick Месяц назад
30 seconds only bro
@RSRajaTalkies
@RSRajaTalkies Месяц назад
❤❤❤😂😂
@rvkumaran
@rvkumaran Месяц назад
வாரத்தில் ஒரு நாள் இது போன்ற பதிவை மனதுக்கு ரிலாக்ஸாக இருக்க வெளியிடவும்
@mohdrafick
@mohdrafick Месяц назад
Indha ayya Vida arivu nyabaha Sakthi.. Ivar dhan ngani
@syuvarajj2999
@syuvarajj2999 Месяц назад
😂😂😂❤❤❤
@ravirajdmkwin2490
@ravirajdmkwin2490 Месяц назад
😄😄😄😄😄😄😄
@jhonpeter2889
@jhonpeter2889 Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
Далее
Осторожно селеба идет 😂
00:16
Просмотров 208 тыс.
В поисках семьи😢😱
0:56
Просмотров 8 млн