சிஸ்டர் கதவு துடைக்கும் போது தண்ணீர் எண்னையுடன் கற்பூரம் சேர்த்து துடைத்தாள் வாசனை க்கு பூச்சிகள் வராது நா எப்போதும் நேரம் கிடைக்கும் போது கிளின் பன்னிடுவேன் முடியாமல் போனால் தான் ரிலாக்ஸ் ரெஸ்ட் எல்லா மே இன்று விடியோ வும் உங்கள் பேச்சும் சூப்பர்👏👏 சீக்கிரம் முடிந்து விட்டது என்று வருத்தமாக வும் இருந்தது உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அட்வான்ஸ் தமிழ் தை திருநாள் வாழ்த்துக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க 💐
Yellam tips super epothan first time video paakuren super mam.betolla shelfla thuni adukki vachutu marunal oru dress yeduku.bothu ombothu dress keela viluvuthu athuku oru tips sollunga mam thank u
ரிலாக்ஸ் டைம் எனக்கு இப்போதெல்லாம் கிடைப்பதில்லை. வாசலில் தோட்டம்,மாடியில் பூ காய்கறி தோட்டம் வைத்திருக்கிறேன்.ஆபிஸ் வேலை,படிக்கிற ,எழுதற வேலை போக மீதி நேரம் தோட்டவேலைதான் எனக்கான ரிலாக்ஸ் டைம் - ம.வான்மதி/ சென்னை
இதைவிட சிறந்த ஒரு ரிலாக்ஸ் டைம் தோட்டவேலை தான் மனதிற்கும் உடலுக்கும் ஏற்ற ரிலாக்ஸ் டைம் u r blessed to have a garden 🏡 in your home happy gardening sis 🤗