Тёмный

முழுமையாக பாருங்கோ? 😱😭அம்மாவின் நிலைக்கு என்ன செய்வதறியவில்லை | Tamil | SK VLOG 

SK VLOG
Подписаться 170 тыс.
Просмотров 21 тыс.
50% 1

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog முழுமையாக பாருங்கோ? 😱😭என்ன செய்வதறியவில்லை | Tamil | SK VLOG
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94784620405
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Опубликовано:

 

5 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@Latha641
@Latha641 Год назад
தம்பி,நீங்க வீடியோ நீக்கும் அளவுக்கு தவறு ஒன்றும் இல்லை .அதைவிட மீண்டும் மீண்டும் நீங்க மன்னிப்பு கேக்கேண்டிய அவசியமும் இல்லை. உங்களுடன் பயனிப்பவர்களுக்கு உங்களை புரியாதா என்ன❤🙏
@avanorvlog3103
@avanorvlog3103 Год назад
இவரின் கதையை கேட்க எனக்கு புரிகிறது, இவரின் அறியாமையையும் கஷ்டத்தையும் வேறு சிலர் முக்கியமாக வீட்டை அடைவு பிடித்தவர்கள் misuse பண்ணி உள்ளார்கள் என்று நினைக்கிறேன். கிருஷ்ணா இடம் உதவி என்று போனால் இல்லை என்று சொல்ல மாட்டார், என்று சொல்லி அனுப்பி விட்டுள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன்.
@kumaraveldilani4622
@kumaraveldilani4622 Год назад
கிருஷ்ணா நீங்க அந்த அம்மாவிடம் கேட்ட கேள்வி எல்லாம் சரியானதே. நாங்கள் மனதில் நினைத்தது எல்லாம் உங்கள் கேள்வியாக் வந்து விட்டது. ஆனால் பசி,கல்வி, நோய் என்று வருபவர்களிற்கு உதவி செய்யுங்கோ. கடன் என்று வந்தால் கொஞ்சம் யோசியுங்கோ தம்பி.
@nisanthsl4953
@nisanthsl4953 Год назад
Kadan periya thalai vely
@ganeshmoorthy513
@ganeshmoorthy513 Год назад
அம்மாவிற்கு தன் பிரச்சனையே ஒழுங்காக கூற முடியவில்லை.. 😔
@geethajeyalingam6024
@geethajeyalingam6024 Год назад
இந்த தலைமுறைக்கு பொன்னியின் செல்வன் பற்றி தெரியாதது உங்கள் தப்பு எதுவும் இல்லை தம்பி, வருந்தாதே. அந்த வீடியோ பார்த்து சிரித்தேன்.
@R.Suga45711
@R.Suga45711 Год назад
Unmai......!!! He doesn't know his own history.......and he is not willing to learn that either.....I'm Not Surprised. Only he knows, how to make FUN out of his own people and hard works. So sad.....
@thamotharampillainanthakum9672
தம்பி நீங்கள் கேட்டது யாவும் சரியான கேள்விகள். அந்த அக்காவிற்கு சரியான குழப்பம் இருக்கிறது. ஒன்று மன நிலை. வாழ்க்கை கஷ்டம். விளக்கமாக சொல்ல தெரியவில்லை. தனது காணி வீடு தனக்கு தேவை என்பது சிலரது கனவாக இருக்கும். உதாரணமாக வெளி நாட்டில் இருக்கும் சிலர் கூட நான் ஊரில் போய் எனது வீடு காணியில் இருந்துதான் உயிர் போக வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் யாருடையதோ காணியில் வீடு கட்டினது பிறகுதான் காணி வேண்டினது என்று குழப்பமாக சொல்கிறார். நம்பிக்கைதான் வாழ்க்கை அதனால் கடனை கட்டலாம் என்று நினைத்து நினைத்து கடனை மேலும் மேலும் வாங்கி உள்ளார். இரண்டு பேர் திருமணம் செய்யாமல் வாழும் போது புரிகிறது ஏதோ பிரச்சனை இருக்கிறது. அவர் சொல்லும் விதம் பிரச்சனையாக உள்ளது. நீங்கள் நேற்று படத்தை பற்றி சொன்னது பற்றி யாரும் அலட்டத்தேவை இல்லை. எனது கருத்தை சொல்ல நான் தயங்கத்தேவை இல்லை. இது பேச்சு உரிமை மற்றவர்கள் கருத்திற்காக நீங்கள் அந்த பதிவை நீக்கி இருக்க கூடாது. உதாரணமாக பிரான்ஸ் நாட்டில் இரவு எட்டு மணி செய்தி அறிக்கை முடிய ஒரு நகைச்சுவையாளர் அரசியல் வாதிகளை போல் வேடம் தாங்கி அவர்கள் போல் நடித்து கேலி, கிண்டல், செய்வார். இன்று ஜனாதிபதி ஏதாவது கருத்துக்கள் சொல்லி இருந்தால் அவரை கேலி கிண்டல் செய்வார். அதற்காக ஜனாதிபதி அவர் மீது வழக்கு பதிவதோ கோபப்படுவதோ இல்லை. இது ஜனநாயக சுதந்திரம். நீங்கள் மிகவும் நேர்த்தியான முறையில் செயல்படுகிறீர்கள் அதனால் யாருக்கும் அஞ்சாமல் தொடருங்கள்.
@mayuranpramila3437
@mayuranpramila3437 Год назад
கிருஸ் உங்களுடைய ஆலோசனை மிகவும் சிறப்பானது 👍
@muraly2651
@muraly2651 Год назад
கடன்காரன் நெருக்கும் போது எத்தனை வட்டி என்றாலும் வேண்ட தான் தோன்றும் சின்ன சின்ன கடனாக கூடி இருக்கும் கடன் வருவது தெரியது அம்மாவுக்கு சொல்ல தெரியவில்லை அதுதான் பிரச்சனை அம்மா பொய் சொல்லவில்லை அவாவுக்கு உதவி கண்டிப்பாக தேவை
@mary-id6xx
@mary-id6xx Год назад
படத்தை பற்றி யாரும் தங்களின் கருத்தை தெரிவிக்க முழு சுதந்திரம் இருக்கிறது.இதில் எந்தப் பிழையும் இல்லை.(இலங்கையில் மக்கள் சினிமாவை பெரிதாக விரும்புவது இல்லை.)
@s22ultra93
@s22ultra93 Год назад
யாரும் வட்டிக்கு வாங்கதீங்க மக்களே 🥺🥺🥺🥺
@tharsa0054
@tharsa0054 Год назад
அந்த பொன்னியின் செல்வன் வீடியோவில் உன் தவறு ஒன்றும் இல்லை தம்பியா நான் அந்த வீடியோ பார்த்து ரசித்தேன்.. உன் மேல் பொறாமை படைத்தவர்கள் உன்னை பழி தீர்ப்பதற்கான ஆயுதமாகவே அதனை பயன்படுத்தினர் comments இல்.. கவலை வேணாம் நாங்கள் இருக்கோம் என்றும் உன்னை ஆதரிக்க ❤❤❤ Ignore Negativity ❤
@sivashan4842
@sivashan4842 Год назад
எதற்காக பொறாமைப்பட வேண்டும் பொறாமைப்பட அதில் ஒன்றும் இல்லை,,எமது வரலாற்றை நாமே கேலி பண்ணலாமா,, மிகவும் வேதனையான பதிவு ,,,
@tharsa0054
@tharsa0054 Год назад
@@sivashan4842 ஒழுங்கா வீடியோ பார்த்தநீங்களா அவர் வரலாற்றை நல்லம் என்றே கூறியிருந்தார்.. படம் பற்றிய சொந்த அனுபவத்தை தான் பகிர்ந்தார் அதில் தவறொன்றும் இல்லையே இந்தியாவில் எத்தனை பேர் எவ்ளோ அசிங்கமாக பேசியுள்ளார்கள் அதை எல்லாம் நீங்கள் பார்க்கவே இல்லையா.. அது சரி அவர்களுக்கு கருத்து அளித்தால் தான் உங்களை அவர்கள் கவனிக்கவே மாட்டார்களே.. ஒருத்தன் உங்களுக்கு மதிப்பளித்து வீடியோவையே நீக்கியுள்ளார் அவர் தவறானவறா 😈
@911callrecords5
@911callrecords5 Год назад
@@malathyvimalathas2010 உனது பதிலில் தெரிகிறது உன் பொறாமையின் உச்சம் ஏன் உங்கள் ஊரில் உலக சாதனை செய்பவர்கள் மேல் மட்டுமா பொறாமை கொள்வார்கள் நீங்கள் எந்த ஊர் என்று அறியலாமா 😂 மாலா
@Tharsa-jg2dj
@Tharsa-jg2dj Год назад
இந்த கருத்திற்கு பதிலளித்தவர்கள் தங்களது இந்த வீடியோவிற்கான சொந்தக்கருத்தை பதிவிடவில்லை. இதிலேயே விளங்குகிறது வன்மத்தின் அளவு. இனியாவது திருந்துங்க😤😤😤😤. We always support you krishna ❤️
@r.vishnuganth1127
@r.vishnuganth1127 Год назад
உங்களுடைய பதிலில் கூறினீர்கள்(உன் மேல் பொறாமை படைத்தவர்கள் commentsll பழிவாங்குகிறார்கள்‌ என்று).அதை தவிர்த்து கொள்ளுங்கள்.யார் என்ன செய்தாலும் உங்கள் ஆதரவை ‌கொடுங்கள்.🥰😊
@Tharsa-jg2dj
@Tharsa-jg2dj Год назад
உங்களது வீடியோ முழுமையாக பார்வையிட்டவர்களுக்கு புரிந்திருக்கும்ட வரலாறு எந்தவொரு இடத்திலும் கேலி செய்யப்படவில்லை என்பது. நீங்கள் படம் பற்றிய உங்கள் கருத்தினைக் கூறினீர்கள். அதில் ஒன்றும் தவறாக இருக்கவில்லை. அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை. Keep up ur good work. Always be the way you are. IGNORE NEGATIVITY ❤️❤️
@wimalaraju5093
@wimalaraju5093 Год назад
Krishna நீங்கள் உங்கள் கேள்விக்கனைகளால் எங்களை வியக்க வைத்து விட்டீர்களே. நியாயமான கேள்விகள். நியாயமான அறிவுரைகள். ஆனேகமாக உங்கள் அறிவுரையை தான் எல்லோரும் செல்வார்கள். வீட்டை விற்று கடனையும் தீர்த்து மிகுதி பணத்தை வங்கியில் வைத்து வேலை செய்யக்கூடிய காலம் வரை வேலையும் செய்து வாழலாம். ஆனால் வங்கியில் பணம் வைக்க முடியுமோ தெரியாது. கூடப் பிறந்தவர்கள் நாங்கள் பார்ப்போம் என்று அந்த காசை கையாலும் வரை பார்ப்பார்கள். பின் இருக்க இடமில்லாமல் அலைய நேரும். கடவுளின் அருளும் துணையும் நியாயமான தேவைகளும் இந்த சகோதரிககுக்கு கிடைக்க எம் ஆண்டவரை மன்றாடி கேட்டு கொள்கிறேன். May God bless you all.
@avanorvlog3103
@avanorvlog3103 Год назад
கிருஷ்ணா நீங்கள் இவவிடம் கேட்டதில் எந்த தவறும் இல்லை, என்னை இவவிடம் கேள்வி கேட்க விட்டிருந்தால் நான் இதைவிட அதிகமாக கேள்வி கேட்டிருப்பேன் ஆனால் எனக்கு நன்றாக புரிகிறது இவவின் அறியாமையை நல்லா misuse பண்ணி உள்ளார்கள்
@indranipaka1266
@indranipaka1266 Год назад
நீங்கள் கேடபதுசரி்்உதவி பெறுவதந்கு யுஸ்பன்னுகிற௱ர்கள்்இப்படி நிறயப்பபேர் வருவ௱௱கள்்
@jeyanalliah2460
@jeyanalliah2460 Год назад
நீங்கள் கேட்டவை எல்லாம் சரியாக தான் இருந்தது தம்பி 🥰🥰🥰
@jursanuthaychandran2695
@jursanuthaychandran2695 Год назад
எவ்வளவு முட்டால் தனமான வேலை ,சரியான முடிவு வீட்டை விற்று கடனை கட்டுவது சிறந்தது ் எவ்வளவு பேர் சாப்பிட வழி இல்லாது அழுகின்றார்கள் ்
@skvlog4735
@skvlog4735 Год назад
Thanks ❤️🙏
@MrSiva002
@MrSiva002 Год назад
தம்பி பொன்னியின் செல்வத்தை பற்றி உமது அபிப்பிராயத்தை சொல்லுவதற்கு நீர் கவலைப்பட வேண்டாம்.நான் இந்த கதையை வாசித்தனான்.எனக்கே படம் புரியவில்லை.மற்றது இந்த அம்மாவோடு கதைக்கும்போது உமக்கு தலை சுற்றவில்லையா?கதையை அடி நுனி இல்லாமல் சொல்லுறா
@skvlog4735
@skvlog4735 Год назад
சுற்றினது அண்ணா 🥺🥺🥺 நன்றி அண்ணன் 🥰
@jiniponniah530
@jiniponniah530 Год назад
So. Sad. Krishna. You. And. Your. Family. God. Bless. You. And. Take. Care
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Thank you for helpers krishna.congrations 🙏🌹
@patimajohn2894
@patimajohn2894 Год назад
sk நீங்கள் எப்பவும் யாராக இருந்தாலும் நீங்கள் சரியான முறையில் கேட்பீங்கள் அதனால் தவறு ஒன்றும்மில்லை சரியான தெழிவாக இவர்களும் சொல்ல வேண்டும் கஸ்ரம் வரும் யாராகயிருந்தாலும் ஆனால் அவர்கலே குழம்பியிருக்கினம் sk என்னொன்று சரியாக பாருங்கோ ஏதும் சின்ன தவறு நடந்தாலும் அது உங்களைத்தான் பாதிக்கும் இது எனது கருத்து sk உதவிய உறவுக்கும் நன்றிகள்sk❤❤❤❤
@anujans3330
@anujans3330 Год назад
Kirisna you're right point. Sell the house otherwise not work out. So many people living hard live help that kind people
@muraly2651
@muraly2651 Год назад
கிருஷனா நீங்களோ or வீடியோ பார்ப்பவர்கள் யாராவது வட்டிக்கு குடுத்த வருடன் கதைத்து இவாவின் பிரச்சனைகளை சொல்லி 1 வருடம் அல்ல ஒன்றரை வருடம் வட்டி வாங்கும் படி கதைக்கவும் இவர்களுக்கு வீடு முக்கியம் வீடு இல்லா விட்டால் கட சி காலங்கள் அனாதை ஆகி விடுவார்கள் முயற்சி செய்யவும்
@gunalojinisri-ramachandran9786
Krishna you always doing best help ,this lady,s problem difficult to understand,God bless you and your family
@ramalingambalasuntharam7795
Thank you great god bless you memory my life💐💐💐🙏👏👏👌👍
@ranjiranjini1088
@ranjiranjini1088 Год назад
கிருஷ்ணா கடமையில் கண்ணானவர் அம்மா கதையில் பதற்றம் தெரிகிறது பாவம் தான் உதவி இன்றி வாழ்வது கவலைதான்
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 Год назад
வீடு கட்டியபிறகு தான் காணி வாங்கியது என்றால் வீட்டு திட்டம் எப்படி கிடைத்தது காணி உறுதி இல்லாமல் வீட்டு திட்டம் கிடையாது யாரோ நல்லா இவர்களை அனுப்பி வைக்கினம் some thing wrong ..krishna
@MrSiva002
@MrSiva002 Год назад
இப்படியான வட்டிக்கு கடன் வாங்குபவர்கள் எப்படி அதை கட்டி முடிப்பார்கள் என்று கூட யோசனை இல்லாமல் இப்போது அவதிப் படுகிறார்கள்.நீங்கள் அவ்ர்களது கடனைக் கட்டுவதற்கு உதவி செய்தால் நாளைக்கு அவர்கள் கடனை எடுப்போம் பிறகு உங்களை மாதிரி உதவி செய்பவர்களிடம் வாங்கி கட்டலாம் என்று கூட பிளான் போடலாம். பாருங்கள் இந்த அம்மாக்கு கூட அவ்ர் வேலை செய்யும் வீட்டுக்காரர் தங்களால் சிறிய உதவி செய்யமுடியாமல் உங்களது விலாசத்தை கொடுத்து விட்டிருக்கிறார்கள், அம்மாவின் கடனை அடைப்பதற்கு..
@devyjeyam1228
@devyjeyam1228 Год назад
வணக்கம் கிருஷ்ணா நீங்கள் கேட்ட கேள்வி எதுவும் தப்பான கேள்வி கிடையாது ஆனால் கேள்விக்கான பதிலை அம்மா தான் தெளிவாக சொல்லவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை ,உஙகளிடம் உதவி கேட்டு வந்தால், அவர்களுக்கு என்ன கஷ்டம்,என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்டு தெரிந்து கொண்டால் தானே உங்களாலும் உதவி செய்ய முடியும், நீங்கள் உங்கள் கடமையை ஒழுங்காகத் தான் செய்தீர்கள், நீங்கள் கேட்டது எதுவும் தப்பில்லை, உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள் தம்பி
@mabelmunnabai1999
@mabelmunnabai1999 Год назад
Well done Krishna Continue thank god 🙏🙏🙏🤩
@sitha6383
@sitha6383 Год назад
Krishna! Intha Ammavukku Anna aachchu? Any update? I can understand her situation.when you take loans especially from local people you cannot come out of it.neenga questions kaettathu unga kadamai.But marry pannatha , pillai illatha aatkal thaniya vazhrathu better.
@neethuneethu1177
@neethuneethu1177 Год назад
Anna ponnijin selvan vedio paaththu rompa sirichchiddan. Yaar enna sonnalum kavala padatheenka. Unka manachu nalla manachu.
@r.vishnuganth1127
@r.vishnuganth1127 Год назад
Vanakkam anna. Ponniyin selvan Patti nenkall sonnathu thavaru eanru sollavillai.nenkall kooriyathatku silar pathill aliththarkall.nanum antha videokku comment panninen. ponniyin selvan novell patti siru vilakkam kudukka veandum eanpathatkaga.but unkall meall eanthavithamana thanippadda kovamo ,pagayo eillai. mattavar manthai kaya paduththa veandum eanpathum aarudaya kovamum eillai.unakaludaya rashikarkala eankalodaya pathill avlo than.anna nenka podura ovvoru video um super.sometime ennai maranthu santhosamaga eruntha tharunakall athikam.ennudaya pathill unkalukku mana varuthaththai koduththirunthall mannikka veandum.unkalukku eappothum eillorum supportaa than eruppom.dont worry anna.be Happy 🥰🥰🥰.god bless you.
@mseelan6401
@mseelan6401 Год назад
your are great joy .well done kerisna.
@meeraseetha2
@meeraseetha2 Год назад
At her age of 56, I guess as you suggested selling the house and paying off all the debt is the best option available for her. Take the balance money, get some interest from that and supplement for her day to day life expenses. Furthermore, from your conversation with her, I feel she is not cluey enough to manage her loan anymore without a proper income.
@nathanselvam2735
@nathanselvam2735 Год назад
நீங்கள் கேட்டவை எல்லாம் சரியாக தான் இருந்தது தம்பி ச
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Год назад
Kirishna aduthvar comment il kedkiratha ner munpe kedpathu satija than keddirukirir👍
@kokulankumar8270
@kokulankumar8270 Год назад
தம்பி நீங்கள் கேட்ட கேள்விகள் மிகவும் சரியான கேள்விகள்.. பலருக்கு விழிப்புணர்வு வர உதவும்.
@skvlog4735
@skvlog4735 Год назад
Thanks 🙏❤️
@sujithasatheeskumar6404
@sujithasatheeskumar6404 Год назад
Please help the people who really need ur help
@50vmk
@50vmk Год назад
God bless you 🙏
@shiwashiwa4000
@shiwashiwa4000 Год назад
Ur ok no problem God bless you t c
@renukanthrenu3541
@renukanthrenu3541 Год назад
இவங்களுக்கு எல்லாம் உதவி செய்ய தேவையில்லை அண்ணா
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Год назад
Very good question Kirisna
@skvlog4735
@skvlog4735 Год назад
Thanks 🙏❤️
@ranujanrasanayagam8944
@ranujanrasanayagam8944 Год назад
நல்ல வழி சொல்லி இருக்கிறீர்கள் தம்பி
@shaarushaaru7746
@shaarushaaru7746 Год назад
So 😔 sad
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
தம்பி உங்கள்அணுகுமுறைசிறப்பானதுஅப்படியிருக்கஎதற்காகமன்னிப்புகேட்கணும்இதுதான்எங்களுக்குக்கஸரமாயிருக்கிறதுவிலகிப்போகிறேனென்றுசொன்னதும்எத்தனைஉள்ளம்வேதனைப்பட்டதுஇனிமேலும்இப்படிசொல்லவேண்டாம்எல்லாமேஅளவோடிருக்கணும்முதலில்உங்கள்உடல்ஆரோக்கியத்தில்கவனம்செலுத்தணும்
@ratnasingamratnakumar5189
@ratnasingamratnakumar5189 Год назад
Krisna you help People Jesus with you thanks and same body say not good same body saying good all body not good world Don't very you ok
@sivavarathan6060
@sivavarathan6060 Год назад
நீங்கள் சரியான கேள்விகள்தான் கேட்டிருக்கிறீங்கள். அவங்க பதட்டமாக இருந்தாங்க. உண்மையிலேயே கஷ்டப்படுகிறார்கள் என்பது புரிகிறது. மற்றும் படத்தைப்பற்றிய விமர்சனத்தை நான் பார்க்கவில்லை. நீங்க யாரையும் காயப்படுத்திற மாதிரி எதுவும் சொல்லமாட்டீங்க என்று நம்புறம். இருந்தாலும் video வை அழிச்சிட்டீங்கதானே ok.நீங்க உங்கள் பணியைத் தொடருங்கள்.😊👍
@skvlog4735
@skvlog4735 Год назад
Thanks 🙏❤️
@Methujmvlog
@Methujmvlog Год назад
Bro nenga kedda kelvila oru thavarume ila. Yarume summa help panna madanga. Nenga sonna ideaya than enakum sari endu thonichi bro.
@Eelathutamilesi
@Eelathutamilesi Год назад
தம்பி நீங்கள் சொல்வதுதான் சரி
@sadasathees5126
@sadasathees5126 Год назад
சிறப்பான சேவை...
@skvlog4735
@skvlog4735 Год назад
Thanks 🙏❤️
@aaastudio6587
@aaastudio6587 Год назад
அம்மா ஏதோ சொல்ல பயப்படுகின்றா போலும் 😓
@skvlog4735
@skvlog4735 Год назад
🥺🥺🥺
@arulgnanaseelanjoseph848
@arulgnanaseelanjoseph848 Год назад
Sorry 🙏🙏
@sithra5381
@sithra5381 Год назад
Where is the other video
@dilaxdilaxshan278
@dilaxdilaxshan278 Год назад
👍👍👍👍👍
@kumamaheswarangnanasekaram1929
good
@sovasini770
@sovasini770 Год назад
Paavam antha amma avrkalugku thantherium
@sithra5381
@sithra5381 Год назад
Paavam
@mary-id6xx
@mary-id6xx Год назад
என்னப் பொறுத்தவரை ஒரு குடும்பம் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு வீடு சம்பந்தப்பட்ட அலுவல்கள் செய்யலாம்.ஆனா தனி ஆளுக்கு இவ்வளவு லச்சம்.செலவு செய்ய யோசிக்கத் தான் வேண்டும்.இது எனது கருத்து.
@rajdri8957
@rajdri8957 26 дней назад
Difficult krishna.How you manage.Tell her to sell the land and settle the loan.Totally confusing.
@junoodhjunoodh6776
@junoodhjunoodh6776 Год назад
Kathaikka therijama thadumarura
@vithusanrook8604
@vithusanrook8604 Год назад
❤️❤️❤️
@ManiMani-jy8jh
@ManiMani-jy8jh Год назад
Hi bro all videos super
@skvlog4735
@skvlog4735 Год назад
Thanks 🙏❤️
@voiceforfailures5279
@voiceforfailures5279 Год назад
Avaku 1st counselling kudunga
@moganjeeva
@moganjeeva Год назад
Great bro
@anujans3330
@anujans3330 Год назад
Some things back going she's not talking well better too tell her sell the house this is not unacceptable
@dilaxdilaxshan278
@dilaxdilaxshan278 Год назад
Thampi good l like
@skvlog4735
@skvlog4735 Год назад
Thanks 🙏❤️
@kokikokilaa2705
@kokikokilaa2705 Год назад
நீங்கள் அவாவிடம் கேட்ட கேள்வி சூப்பர். தம்பி ..அவா சொல்வதை கேட்க தலை தான் சுற்றுது
@skvlog4735
@skvlog4735 Год назад
Thanks 🙏
@manchus7995
@manchus7995 Год назад
Pathi kaniyai viththal kadanai adaikkalam ok
@skvlog4735
@skvlog4735 Год назад
Thanks 🙏
@jeyaledchumymathyalakan2995
🤣👍👍🙏
@ahilarajakilan6940
@ahilarajakilan6940 Год назад
இது முற்றிலும் பொய்யான கருத்து ஏனென்றால் ஐந்து வருடத்திற்கு எந்த ஒரு நிறுவனமும் அல்லது தனிப்பட்ட நபரோ கொடுக்க மாட்டார்கள்
@aubakkarrasak383
@aubakkarrasak383 Год назад
Hi brother Krishna and your family 🙏🙏🙏places bro don't disturb video sorry bro send video 🙏🙏🙏❤💖❤😘don't feel bro don't worry the people ok 🤠🤝💪❤
@bettydaniel1462
@bettydaniel1462 Год назад
👌🏻👌🏻🥇🥇😎😎😎🇫🇷
@junoodhjunoodh6776
@junoodhjunoodh6776 Год назад
Poi sollra mathiri erukku kirushna evvalavu vaddijaium kudukkanume vaddikku en kasu venra
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
தம்பி சரியானபுரிந்துணர்வுடன்கதைத்தீர்கள்கேட்டவற்றிற்குசரியானபதில்அம்மாசொல்லமுடியாமலிருக்கிறாதவிரபிள்ளைகள்பொறுப்புமில்லைஎன்னசொல்வதென்றுதெரியவில்லை
Далее
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 1,7 млн