Тёмный

மெதுபக்கோடா செய்முறை /Medhu pakoda recipe in tamil 

CHEF MADRAS MURALI
Подписаться 61 тыс.
Просмотров 77 тыс.
50% 1

மெது பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்
கடலை மாவு 250 கிராம்
அரிசி மாவு 100 கிராம்
டால்டா 100 கிராம்
ஆயில் பொரிக்கத் தேவையான அளவு
ஆப்ப சோடா சிறிதளவு
முந்திரி பருப்பு 25 கிராம்
உப்பு தேவையான அளவு
வெங்காயம் பெரியதாக 1
இஞ்சி சிறிதளவு
பச்சை மிளகாய் 6 காரம் உங்களின் தேவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை சிறிதளவு
மெது பக்கோடா செய்முறை
வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள் இஞ்சியையும் சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும் அதேபோல் பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும்
பிறகு ஒரு பாத்திரத்தில் டால்டாவை போட்டு அதோடு ஆப்ப சோடா +உப்பு இவைகளை சேர்த்து நன்றாக பீட் பண்ண வேண்டும் மேலே படத்தில் காட்டியவாறு செய்ய வேண்டும் நன்றாக வெண்ணைப் போல் வரும் பொழுதுசிறிது தண்ணீர் சேர்த்து மறுபடியும் பீட் பண்ண வேண்டும் பிறகு இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை கடலைமாவு இவைகளைப் போட்டு மாவை பிசைய வேண்டும் நன்றாக பிசைந்த பிறகு தண்ணீர் தெளிக்க வேண்டும் இவ்வாறு தெளிக்கும் பொழுது மாவு சிறிது லூசாக இருக்க வேண்டும் பிறகு அதில் அரிசி மாவு +முந்திரிசேர்த்து பிசைய வேண்டும் இந்த மாவின் பதமானது எடுக்கும் பொழுது வடை மாவை விட சிறிது டைட்டாக இருக்க வேண்டும் பிறகு கடாயில் ஆயில் வைத்து சிறிது சூடானதும் ஒரு சிறிய பீசை போட வேண்டும் இவ்வாறு போடும் பொழுது அந்தப் பீசீல் இருந்துசிறிது சிறிதாக கொப்பளம் போல் வர வேண்டும் இதுதான் ஆயிலின் பதம் அதாவது ஒரு பக்கோடா போடும் பொழுது அடுத்த பக்கோடா போட்டால் முதல் பக்கோடா நகர வேண்டும் இவ்வாறு போடும் பொழுது சிறிது நேரத்தில் அனைத்து பக்கோடாக்களும் மேலே வந்த பிறகு ஆயிலின் சூட்டை சிறிது அதிகப்படுத்த வேண்டும் இவ்வாறு வரும் பொழுதுதான் மெதுபக்கோடா ஒரே கலரோடு வருவது இல்லாமல் உள்ளே வெந்து இருக்கும் இப்பொழுது சுவையான மெது பக்கோடா ரெடி
குறிப்பு
இந்த மெது பகோடா போண்டா போன்று அல்லது வடை போன்று ஒரே ஷேப்பாக வராது கரடுமுரடாக தான் இருக்கும் அதாவது மாவை கிள்ளிப் போட்டால் எப்படி வருமோ அது போல் தான் வரவேண்டும் இதையும் படத்தில் காட்டியுள்ளேன்
இந்த மெதுபக்கோடா வில் தண்ணீர் அதிகமானால் சரியாக இருக்காது இந்த மெது பக்கோடாவில் டால்டாவுக்கு பதில் வெண்ணெயோ அல்லது நெய்யோ அல்லது ஆயிலோ போட்டு செய்யக்கூடாது
மெது பக்கோடா எப்படி செய்வது
மெது பக்கோடா செய்முறை
ஸ்டார் ஹோட்டல் ஸ்டைல் மெது பக்கோடா செய்முறை
மெது பக்கோடா ரெசிபி
Medhu pakoda recipe
How to prepare medhu pakoda
How to make medhu pakoda
How to make star hotel style medu pakoda
Medhu pakoda preparation
#CHEFMADRASMURALI /#MEDHUPAKODARECIPEINTAMIL/#HOWTOPREPAREMEDHUPAKODARECIPEINTAMIL
play.google.com/store/apps/de...

Хобби

Опубликовано:

 

20 июн 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 68   
@balasubramanianveeraraghav6688
@balasubramanianveeraraghav6688 11 месяцев назад
தங்களது விளக்கம் செய்முறை மிகவும் நன்றாக உள்ளது. அது எங்களை செய்துபார் செய்துபார் என்கிறது. நன்றி
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 11 месяцев назад
Please share your friends
@sandanadurair5862
@sandanadurair5862 5 месяцев назад
எப்படி எப்போ எத்துணை சாப்பிடவேண்டும் எனச் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்துவிட்டேன். தகவலுக்கு நன்றி தம்பி.
@mohanmohan3819
@mohanmohan3819 Год назад
உங்கள் சமையல் செயல்முறை விளக்கம் எளிதில் புரியும்படி இருந்தது நன்றி சார்
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Год назад
Thanks please share your friends
@sankaranc3178
@sankaranc3178 3 года назад
மெது பக்கோடா.... மெதுவாக எங்கள் இதயத்தில் அக்கடா என்று உட்கார்ந்து விட்டது. சொல்லித்தரும் அழகேஅழகு
@vinumurali6705
@vinumurali6705 3 года назад
Nice explanation 👌 very good for stepper
@TrendingStreetFoods
@TrendingStreetFoods 4 года назад
I made it like a idly batter consistency it's also very good
@thennarasurc5515
@thennarasurc5515 27 дней назад
Good, you are not not only a Chef but also a Master 👍🌹🙏
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 27 дней назад
Thanks please share your friends
@hanssonskitchen1974
@hanssonskitchen1974 3 года назад
Nice sir 👌
@mythilisambathkumar4305
@mythilisambathkumar4305 3 года назад
Super super super super super super super thank you so much
@C.Jayanthi
@C.Jayanthi 4 года назад
Nice.thank you.can we use butter or hot oil instead of dalda?
@subbiahvs8519
@subbiahvs8519 3 года назад
super
@AAKASHS337
@AAKASHS337 3 года назад
Your method is very easy to me Tips are very nice and useful to all I can follow this method Lots of thanks to you Anna Congratulations
@jeevaadarshg9326
@jeevaadarshg9326 3 года назад
Seimurai arumai
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 года назад
Thanks
@shyamalaarjun7591
@shyamalaarjun7591 Год назад
Super recipe demonstration .
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Год назад
Thanks
@panneerselvam4959
@panneerselvam4959 2 года назад
அண்ணே... சூப்பர் டேஸ்ட் மட்டுமல்ல நீங்க சொல்லிதரும் விதம் அருமை
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 года назад
Thanks please share your friends
@panneerselvam4959
@panneerselvam4959 Год назад
சூப்பர்
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Год назад
Thanks
@maniviji6773
@maniviji6773 2 года назад
Super
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 года назад
Thanks please share your friends
@krishnapremaprabhakaran3903
@krishnapremaprabhakaran3903 3 года назад
Step by step explained
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 года назад
Thanks
@AmbikaV-hs9mh
@AmbikaV-hs9mh Год назад
Sir.super
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Год назад
Thanks please share your friends
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 Год назад
Easy nd nice.tnx
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Год назад
Thanks please share your friends
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 Год назад
Ok.
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 Год назад
Super Sir
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Год назад
Thanks
@sirajunnisa6075
@sirajunnisa6075 2 года назад
Up
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 года назад
Thanks
@balasubramanianveeraraghav6688
@balasubramanianveeraraghav6688 10 месяцев назад
உச்சி முதல் பாதம் வரை என்பார்கள் அதுபோல் நீங்கள் செய்யும் அனைத்திலும் முதலும் முடிவுமாக தெளிவாக கூறியுள்ளீர்கள். நன்றி ஐயா நீங்கள் நீடூழி வாழவேண்டும்.
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 10 месяцев назад
Please share your friends thanks
@panneerselvam4959
@panneerselvam4959 2 года назад
அண்ணே சாப்பிடும் முறை பற்றி கடைசியில் சொன்ன உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன்...யாரும் இதுவரை இப்படி எச்சரித்ததில்லை .. நன்றி
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 года назад
Thanks
@arafathullahbenasir8524
@arafathullahbenasir8524 3 года назад
His
@harishraghavendra2426
@harishraghavendra2426 Год назад
6 65
@sonalscrafticreations7190
@sonalscrafticreations7190 3 года назад
Very nice Sir.
@chelladurai4298
@chelladurai4298 3 года назад
Verynice
@kanthimathisankarasubraman6438
@kanthimathisankarasubraman6438 3 года назад
எப்போதும் கப் கணக்கு சொல்லுங்கள்
@aathimeenakshi6395
@aathimeenakshi6395 4 года назад
Hi
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 4 года назад
Hi
@jeyalakshmishanmugam7041
@jeyalakshmishanmugam7041 Год назад
Yo by p
@kamalemail563
@kamalemail563 3 года назад
Pl can u use some Hindi or English words
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 Год назад
Andha kona mana shape dhaan medhu pakodavin azhage!
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Год назад
S
@pravinshah9766
@pravinshah9766 3 года назад
Nice recipe but unable to follow as no English subtitles
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 года назад
Thanks
@rajeswariraji8515
@rajeswariraji8515 3 года назад
பெருங்காயம் தேவையில்லையா சார்
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 года назад
போடக்கூடாது
@padminikrishnan4122
@padminikrishnan4122 3 года назад
If you don't have dalda and don't want to use ghee what is the alternative
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 года назад
Dalda is compulsory no alternative
@hariraman4488
@hariraman4488 4 года назад
டால்டா பதிலாக வெண்ணெய் பயன்படுத்தலாமா?
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 4 года назад
No
@hariraman4488
@hariraman4488 4 года назад
@@CHEFMADRASMURALIkitchen thanks for your immediate response
@lalitharajkumar7486
@lalitharajkumar7486 3 года назад
@@hariraman4488 I think u can use ghee
@bavanisankarkothandaraman5600
@bavanisankarkothandaraman5600 Месяц назад
What is the alternative for dalda. Dalda is not good for health.​@@CHEFMADRASMURALIkitchen
@SrisamiSrisami-dg8jv
@SrisamiSrisami-dg8jv 6 месяцев назад
சூபர்அருமையானவிளக்கம்இன்னும்பலரெசிபிகளைவெளியி டவும்
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 6 месяцев назад
600 வீடியோ உள்ளே உள்ளது
@revathishankar946
@revathishankar946 2 года назад
Tempting too much to eat
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 года назад
Ok
Далее
Recipe 148: Medu Pakoda
8:34
Просмотров 189 тыс.
[RU] Winline EPIC Standoff 2 Major | LAN | Final Day
9:48:47
skibidi toilet multiverse 039 (part 2)
08:58
Просмотров 5 млн
Pattanam pakoda
4:25
Просмотров 133 тыс.
One moment can change your life ✨🔄
0:32
Просмотров 13 млн
Что она делает?
0:34
Просмотров 2,1 млн