Тёмный
No video :(

சேமியா பகலாபாத் செய்முறை//Chef madras murali makes semiya bagala bath/Thayir semiya/Vermicelli bath 

CHEF MADRAS MURALI
Подписаться 61 тыс.
Просмотров 606
50% 1

TWITTER CH...
FACEBOOK / chefmadras
WEBSITE sreebalaacateri...
INSTAGRAM / chefmadrasmurali
PLAYSTORE play.google.co...
RU-vid / chefmadrasmurali
#chefmadrasmuralimakessemiyabagalabath/#thayirsemiya/#vermicellicurdbath/#semiyabath/#howtopreparesemiyabagalabath/#howtomakesemiyabagalabath/#semiyabagalabathrecipeintamil/#semiyacurdbatheppadiseivathu/#vermicelli/#சேமியாபகாலாபாத்எப்படிசெய்வது/#சேமியாபகலாபாத்செய்முறை/#சேமியாபாத்
SUBSCRIBE FOR DAILY VIDEOS
CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs
சேமியா பகாலாபாக் செய்ய தேவையான பொருட்கள்
சேமியா 150 கிராம்
கடுகு கால் ஸ்பூன்
வெள்ளை குண்டு உளுந்து ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் ஒன்று
பெருங்காயம் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
இஞ்சி 10 கிராம்
பச்சை மிளகாய் இரண்டு
கருவேப்பிலை சிறிதளவு
தயிர் 300 கிராம்
சேமியா பகலா பாத் செய்முறை
முதலில் சேமியாவை நன்றாக கொதிக்கும் தண்ணீரில் வேகவைத்து அதில் சிறிது உப்பு போட்டு வீடியோவில் காண்பித்த முறையில் சேமியா வெந்த பிறகு வடிகட்டி அதன் மீது அதிகமான அளவு பச்சை தண்ணீர் ஊற்றி நன்றாக ஆற வைக்கவும் பச்சை தண்ணீர் ஊற்றிய சேமியாவை தொடும்பொழுது அதில் சிறிதளவு கூட சூடு இருக்கக் கூடாது காரணம் சேமியாவில் மாவு தன்மை இருப்பதால் வடிகட்டி பச்சை தண்ணீர் ஊற்றவில்லை என்றால் கெட்டி கட்டியாக ஒன்றோடு ஒன்று சேர்ந்துவிடும் ஆகவேதான் பச்சை தண்ணீர் ஊற்ற வேண்டும் பிறகு வீடியோவில் காண்பித்த முறையில் ஒரு பாத்திரத்தில் சேமியாவை போட்டு அதன் பிறகு தாளிப்பு போட்டு எண்ணெய் வைத்து கடுகு காய்ந்த மிளகாய் உளுத்தம் பருப்பு மற்றும் இஞ்சி பச்சை மிளகாய் கருவேப்பிலை இவற்றை சேமியாவோடு சேர்த்து அதன் பிறகு கெட்டியான தயிர் சுமார் 300 கிராம் அளவுக்கு ஊற்றி உப்பு சரிபார்த்து பரிமாறவும் இப்பொழுது சுவையான சேமியா பகலாபாத் ரெடி இந்த சேமியா பகலாபாத்திற்கு கொத்தமல்லி வேண்டும் என்றால் போட்டுக் கொள்ளலாம் அது உங்கள் விருப்பம் மற்றும் முந்திரி பருப்பு திராட்சை மற்றும் மாதுளை பழம் கேரட் இவற்றை கண்டிப்பாக சேர்க்கக்கூடாது
சேமியா பகலாபாத் எப்படி செய்வது
சேமியா பகலாபாத் செய்முறை
சேமியா பகலாபாத்
தயிர் சேமியா எப்படி செய்வது
தயிர் சேமியா
How to prepare semiya bagala bath
How to make semiya bagala bath
Semiya bagala bath
Semiya bagala bath recipe in Tamil
Thayir semiya recipe in Tamil
Curd semiya bagala bath recipe
Thayir semiya
Chef madras murali makes semiya bagala bath
Vermicelli curd bath
Semiya bath

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@ganeshtup633
@ganeshtup633 Год назад
அருமைங்க
Далее
Cristiano ronaldo VS Tibo Inshape ! 😱😱
00:20
Просмотров 3,7 млн
💀СЛОМАЛ Айфон за 5 СЕКУНД😱
00:26