Тёмный

யாழ் வைத்தியர் அர்ச்சுனா இடம்மாற்றம் குழப்பத்தில் மக்கள்  

Shangavi The ICON
Подписаться 134 тыс.
Просмотров 15 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 59   
@anjalikuw
@anjalikuw 3 месяца назад
ஒரு தலைவர் செய்த காரியத்தால் ஊழல் செய்தவர்களை உடல் நடுக்கம் மட்டும் இல்லாமல் நிலம் நடுங்கும்அளவுக்கு செயல் செய்து விட்டார் வாழ்க தல❤❤❤❤❤
@renukafromgermany1808
@renukafromgermany1808 3 месяца назад
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் நடக்கும் ஊழல்களும் வெளியே வரப் போகிறது என்று சொல்ல வருகிறீர்களா ஷங்கவி? நன்று,நன்று 👏👏👏
@sivanesanannachchamy
@sivanesanannachchamy 3 месяца назад
நன்றி உங்கள்தகவலுக்கு❤
@SivamaliniMali
@SivamaliniMali 3 месяца назад
உண்மையான கருத்து சகோதரி
@VeeranManju
@VeeranManju 3 месяца назад
ஏன் தான் இப்பிடி மனுசர குளப்புறியளோ தெரியாது கடவுளே 😢 வைத்தியர் அர்ச்சுனா இடமாற்றம் என்று எங்கயாவது ஒரு தலைப்பு கண்ணில பட்ட உடனே காட்அற்றாக் வாறது மாதிரி நெஞ்சு பதறுது😢😢😢
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 3 месяца назад
வாழ்த்துகள் தங்கா 😊😊😊😊❤❤❤❤
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 месяца назад
தகுந்த காரணமின்றி தனிப்பட்ட காரணங்களுக்காக பணிப் புறக் கணிப்பு செய்த மருத்துவர்கள் பணி நீக்கம் செய்ய வேண்டும் . அப்பொழுது தான் பயப் படுவார்கள். இது வரை காலமும் மாதத்திற்கு ௧௦ நாட்கள் தான் வேலை செய்தார்கள். 25 மருத்துவார்கள் எதற்கு? சுழட்சி முறையில் வேலை செய்ய 10 வைத்தியர்கள் போதுமே ? மிகுதி பேர் ஒவ்வொரு துறையினதும் சத்திர சிகிச்சை நிபுணர்களாக இருக்க வேண்டும் . வேலை நேரத்தில் மருத்துவர்கள் 8 மணியிலிருந்து 4 மணி வரை நோயாளிகளை பார்க்க வேண்டும் . இதை மருத்துவ அத்தியட்சர் கண்காணிக்க வேண்டும். மக்கள் குழுவும் வைத்தியசாலையை கண்காணிக்கும் அதிகாரமும் வேண்டும். அப்படியென்றால் தான் தவறுகள் நடக்காமல் பார்த்துக்க கொள்ளலாம் . தவறு நடிப்பின் சுட்டிக்காட்டலாம் . இதனால் சமூக வலைத்தளங்களில் வைத்தியசாலைகள் மீது அவதூறுகள் வருவதை தவிர்க்கலாம்.
@komathysri
@komathysri 3 месяца назад
நல்ல விஷயங்களை ஆராய்ந்து சொல்கிறார்கள் நன்றி
@TheyvigaKulam
@TheyvigaKulam 3 месяца назад
Suuuuuuuppperrrrr sister ........dear sir.....dr archuna avarkake unkalai idam matrinalum ninkal mendum inku varunkal....plz💐💐💐💐💐
@Sinthu-d5x
@Sinthu-d5x 3 месяца назад
இந்த வைத்தியர் நிஜ கீரோ,அவர்களிற்கு எமது நாடுகளில் மரியாதை அவ்வளவுதான்!
@shahilanavakumar242
@shahilanavakumar242 3 месяца назад
Dr. Archchuna is the real hero. People need to ask questions. They have big power. Please use your power.
@thambithurainagamuthu1668
@thambithurainagamuthu1668 3 месяца назад
Thanks for sharing this information. May Her Soul Rest In Peace 🌺🙏🌸
@pvimal5695
@pvimal5695 3 месяца назад
சங்கவி மனவுளைச்சலுக்கு ஆளாக்குவதும் ஒருவகை பாவம் தான். சட்டத்தை நாடுங்கள் ஆனால் சட்டத்தை எம் கையில் எடுத்துக்கக் கூடாது. மனவுளைச்சல் மிகவும் கொடுமையானது.இது எனது அனுபவ அறிவு.
@selvakumarselvarajah9651
@selvakumarselvarajah9651 3 месяца назад
Great opinion sister
@Entertaiment616
@Entertaiment616 3 месяца назад
தங்களது தகவலுக்கு நன்றி sister. I am from uk. பெண்கள் தொடர்பான விடயங்களை நோக்கும் போது,நாங்க சரியாக இருந்தா எவருக்கும் பயப்படத்தேவையில்லை.but நீங்கள் சிங்கப் பெண்.
@nowfal8233
@nowfal8233 3 месяца назад
இன்னொருத்தரின் குறைகளை வெளிப்படுத்தி கானொலியாக ஊர் அறியச் செய்வது உண்மையிலே முற்றிலிம் தவறுதான். முடிந்தளவு அதையெல்லாம் மறைத்துக் கொள்வது சிறந்தது.
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 3 месяца назад
நன்றி சகோதரி 🙏🙏🙏
@nanthannadarajah631
@nanthannadarajah631 3 месяца назад
Sister your message and your voice Soo clear 🤗🇨🇦
@verrimaran5037
@verrimaran5037 3 месяца назад
Very great explanation sankavi..
@bonifacemanoharan9177
@bonifacemanoharan9177 3 месяца назад
Good advice. Thanks
@crawleytamil
@crawleytamil 3 месяца назад
தவறுகள் உழல்கள் வெளி கொண்டு வந்து விடயம் சிறப்பு ஆனால் இதன் போக்கு தமிழ் சமூகத்துக்கும் தமிழ் மருத்துவர்கள் சமூகத்துக்கும் சிறப்பானதாக அமையாது இதன் போக்கை அரசு வேடிக்கை பார்த்து தமிழ் சமூகம் மேலும் பிளவு படும் நிலைக்கு செல்லும் யாழ் அரச அதிபர் என்ன செய்கின்றார்
@AnustanAnustan-xm6dj
@AnustanAnustan-xm6dj 3 месяца назад
சரியாக சென்றீர்கள்
@mohanandan.anandasundaram3208
@mohanandan.anandasundaram3208 3 месяца назад
சப் கிரைப்-பதிவேற்றி கொள்ளுங்கள்,மணிசின்னத்தை--என்று பேசலாமா.?-பிரா
@SjSaje-wl2ib
@SjSaje-wl2ib 3 месяца назад
சமூக ஊடகங்கள் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும் நிச்சயமாக பொது வெளியில் வரும் பெண்கள் ஆண் ஆதிக்க கீழ் நிலை கொண்ட சமூகத்தில் மிகவும் துணிவுடன் பயணிக்க வேண்டும் மரணம் நிச்சயம் தீர்வு இல்லை அவர்கள் குடும்ப நிலை கேள்வி குறி தான் மனது கஷ்டமாக இருக்கிறது எங்கள் பிள்ளைகளை நினைத்து 😢 வாழ்த்துக்கள் சங்கவி உங்கள் சமூக பொறுப்புகள் சிறப்பு தொடந்து பணி செய்யுங்கள் ❤❤❤ எஸ் ஜெ சாஜி
@laktjlajith5921
@laktjlajith5921 3 месяца назад
உண்மையான கருத்து தங்கச்சி சங்கவி ❤
@sivapalanponniah4258
@sivapalanponniah4258 3 месяца назад
Base Hospitals in Sri Lanka are classified to provide specialist inward care, specialist clinic services as well as radiology, laboratory and blood transfusion facilities to patients in the area covered as per SL health ministry grading of hospitals !
@arulananthamgodfreyarulraj6837
@arulananthamgodfreyarulraj6837 3 месяца назад
🙏🙏👍👍
@shanmugathasanmyilvaganam1507
@shanmugathasanmyilvaganam1507 3 месяца назад
Good morning 🙏
@Entertaiment616
@Entertaiment616 3 месяца назад
வைத்தியரின் முயற்சி வெற்றிபெற்றுள்ளது.so இனி எல்லாம் சரியாக செய்ய வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள் போல.எது எப்படியிருந்தாலும் மக்களுக்கான சேவை உரியமுறையில் இடம்பெற்றால் நன்று.
@sundarambalbalachandran5886
@sundarambalbalachandran5886 3 месяца назад
கடிதத்தை வாங்கி வேலையை பாக்க வேண்டியதுதானே.பதில் வைத்திய அதிகாரிக்கு மாலையும் மரியாதையும் மக்களை மடையராக்குகிறார்கள்
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 3 месяца назад
Weddura 🐐 thaan maalai pooddu wadduvankal ivanudaiya mandaiyum aalum intha guys oru kancha Hang ivanai makkal doctor matiyathai kodukka enkamakkal
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 3 месяца назад
👌👍🙏🙏💪
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 3 месяца назад
🌷🙏🌷🙏💐🌷
@Sinthu-d5x
@Sinthu-d5x 3 месяца назад
சங்கவி,மிகமிக சரியான கருத்து,இப்படியான காணொளியை பகிர்வது கொடிய செயல்,இச்செயலை தமது குடும்ப உறுப்பினராக இருந்தால் பகிர்வார்களா?
@thusakaran7967
@thusakaran7967 3 месяца назад
Operation அர்ச்சுனா❤
@EMJEEPI
@EMJEEPI 3 месяца назад
கல்லும் யேசுநாதரும் ஞாபகத்திற்கு வருகிறது.
@nkk9868
@nkk9868 3 месяца назад
It’s ok he can work anywhere (he need for this world, he next to god)
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 3 месяца назад
😲🤭😍
@ThanushikaThanushika-jk7cr
@ThanushikaThanushika-jk7cr 3 месяца назад
❤❤❤❤❤❤
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 3 месяца назад
Archana is having some problems and does not have any knowledge of Departmental Regulations and about the Disciplinary procedures He is not fit to be a Doctor That would come in to light after the outcome of investigation
@satheas26
@satheas26 3 месяца назад
🫱🫲 👍
@KaniKani-r9z
@KaniKani-r9z 3 месяца назад
Eankada hospitalukku kidaiththa muthal vetti romba santhosam ini pajaththelajea kadamai eallam sarija nadakkm matta Dr marala
@KumarasamyRajakumar
@KumarasamyRajakumar 3 месяца назад
Alladall too much
@sivapalanponniah4258
@sivapalanponniah4258 3 месяца назад
Laboratory, X- Ray machines, medical scanners & operating theater, etc should function immediately. Why talking about generators, don't understand ? There is no power cuts in Chavakachcheri now !
@chandrakanthan8968
@chandrakanthan8968 3 месяца назад
All that you said in 11 minutes could have been said with precision in three minutes. Please avoid verbosity
@shangavitheicon
@shangavitheicon 3 месяца назад
Yes can say in a minute but it will not clear for all. People who watches brief news they like my way and the people who watches short news they feel worried. I think I can't fulfill everyone and i accept your comments. Will try something to change. Thankyou
@sujathathirukketheeswaran1279
@sujathathirukketheeswaran1279 3 месяца назад
பழைய செய்தி
@Kirishanth13
@Kirishanth13 3 месяца назад
😮😮😮
@rajahdaniel4224
@rajahdaniel4224 3 месяца назад
👍👍👍👍
@angelfreedom246
@angelfreedom246 3 месяца назад
தகுந்த காரணமின்றி தனிப்பட்ட காரணங்களுக்காக பணிப் புறக் கணிப்பு செய்த மருத்துவர்கள் பணி நீக்கம் செய்ய வேண்டும் . அப்பொழுது தான் பயப் படுவார்கள். இது வரை காலமும் மாதத்திற்கு ௧௦ நாட்கள் தான் வேலை செய்தார்கள். 25 மருத்துவார்கள் எதற்கு? சுழட்சி முறையில் வேலை செய்ய 10 வைத்தியர்கள் போதுமே ? மிகுதி பேர் ஒவ்வொரு துறையினதும் சத்திர சிகிச்சை நிபுணர்களாக இருக்க வேண்டும் . வேலை நேரத்தில் மருத்துவர்கள் 8 மணியிலிருந்து 4 மணி வரை நோயாளிகளை பார்க்க வேண்டும் . இதை மருத்துவ அத்தியட்சர் கண்காணிக்க வேண்டும். மக்கள் குழுவும் வைத்தியசாலையை கண்காணிக்கும் அதிகாரமும் வேண்டும். அப்படியென்றால் தான் தவறுகள் நடக்காமல் பார்த்துக்க கொள்ளலாம் . தவறு நடிப்பின் சுட்டிக்காட்டலாம் . இதனால் சமூக வலைத்தளங்களில் வைத்தியசாலைகள் மீது அவதூறுகள் வருவதை தவிர்க்கலாம்.
Далее
СДЕЛАЛИ СОБСТВЕННЫЙ МУЛЬТИК
25:15
СДЕЛАЛИ СОБСТВЕННЫЙ МУЛЬТИК
25:15