Тёмный

ஒரே ட்ராக்கில் பல ரயில் வண்டிகள், எப்படி சாத்தியம்? How Do Traffic Signals Work? 

இன்று ஒரு தகவல் 360
Подписаться 119 тыс.
Просмотров 63 тыс.
50% 1

#indianrailways #signal #train
இந்தியன் ரயில்வே சிக்னல் சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது, என்பதை பற்றிய அருமையான விளக்கம்.
How Rail Tracking system Works In Tamil ?
How does signal system work in Indian railways? Who invented traffic signal?
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
www.youtube.com/@indruoruthag...
Chapters:
0:00 Introduction
0:35 Automated signal system
2:23 Who introduced traffic signal system?
2:49 Why red color is used in signals?
4:07 Who invented electric traffic signal system?
6:08 How does it work?
8:06 Why does train go slow in some blocks?
9:01 Signal model demo
10:38 Electrical signal system
13:30 How do I get this information?
ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
• குறைந்த கட்டணத்தில் ரய...
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
www.youtube.com/@indruoruthag...
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Опубликовано:

 

6 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 202   
@BOOPATHI_OFFICIAL_
@BOOPATHI_OFFICIAL_ 9 месяцев назад
ஐயா நான் ரயில் ஓட்டுனருக்கு இந்த ஆண்டு படித்து இருக்கிறேன் உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ❤
@bharathkannan920
@bharathkannan920 9 месяцев назад
வணக்கம் 🙏 நண்பா ALP ku Qualification ennathu நானும் சேரலமா சொல்லுங்கள்....
@bharathkannan920
@bharathkannan920 9 месяцев назад
எனக்கும் இரயில்வே துறையில் வேலை பார்க்கனும் ஆசை உதவி செய்யுங்கள்
@bharathkannan920
@bharathkannan920 9 месяцев назад
Unga phone number send me 📞....
@editing.ulagam19
@editing.ulagam19 9 месяцев назад
​@@bharathkannan920yes
@yuvarajas5817
@yuvarajas5817 9 месяцев назад
Hai bro
@sunderr.117
@sunderr.117 9 месяцев назад
இதுவரை நீங்கள் ரயில்வேயில் பணியாற்றியவராகத்தான் இருப்பீர்கள் என்றே நம்பியிருந்தேன். ஆனால் அப்படியில்லாமல் நீங்கள் ரயில்வேமீது ஆர்வமுள்ள காரணத்தினால் அதைப்பற்றிய தகவல்களை இவ்வளவு கச்சிதமாக எடுத்து சொல்கிறீர்கள் என்றால் வியப்பிற்கு எல்லையே இல்லை. சிக்னல்பற்றிய உரை மிக நன்றாக இருந்தது. ஒரு பயணி என்ற முறையில் மட்டுமே ரயில்வேயுடன் என்னுடைய சம்பந்தம் இருந்தாலும் நானும் அந்த விஷயத்தில் மிக ஆர்வம் கொண்டவன். தொடர்ந்து உங்கள் கிளிப்களை பார்க்கவும் கேட்கவும் ஆவல்.
@sivakumarnatarajan2896
@sivakumarnatarajan2896 9 месяцев назад
சிக்னல் தான் ரயில் பயணத்தின் உயிர் நாடி.........
@tirukkalurgopal7750
@tirukkalurgopal7750 9 месяцев назад
சிக்னல் பற்றிய நெடு நாள் கேள்விக்கு விடை கிடைத்தது. அதையும் அந்த துறை சார்ந்தவரிடம் கேட்டு கூறியது வெகு சிறப்பு...
@artcraftchannal5556
@artcraftchannal5556 Месяц назад
உங்களுடைய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாகவும் ரயில்வே பற்றி தெரிந்து கொள்ளவும் முடிகிறது
@prasanna8449
@prasanna8449 9 месяцев назад
RU-vid இல் பயனுள்ள தகவல் தருவதற்கு மகிழ்ச்சி
@natarajanas6009
@natarajanas6009 9 месяцев назад
நல்ல நல்ல செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் படி புரிந்து கொள்ளும் படி சிறப்பாக செய்கிறீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@TheRavisrajan
@TheRavisrajan 5 месяцев назад
இந்த flat wheel ஓர் குறிப்பிட்ட அளவிற்குக்குமேல் இருந்தால் அந்த coach அனுமதி இல்லை காரணம் அது தண்ட‌வாளத்தை கடுமையாக பாதிக்கும். சில நேரங்களில் weld failure, rail fracture சிக்கல்கள் ஏற்படலாம். Flat wheel on goodd train தக்க சமயத்தில் கவனிகாவிடில் பல கிலோமீட்டர் நிளத்திர்ககு track damage ஏற்படும். Train ஒவ்வொரு ststion கடக்கும்போது train இரண்டு புறமும் ststion master and points man இதை கண்காணிக்க வேண்டும்
@suryastore3853
@suryastore3853 9 месяцев назад
சிக்னல் செயல்படும் விதம் ,அதை பற்றி தங்களின் விளக்கம் அருமை!
@rajaiahmurugan9413
@rajaiahmurugan9413 9 месяцев назад
குருவணக்கம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் ஆரோகக்யமுடன் வாழ்க ஒவ்வொரு தகவலும் மதிப்புமிக்கது பள்ளி கல்லூர்க்கு சென்றால் கூட நாங்கள இப்படி கற்க முடியாது எங்கள ஆசிரியரே நீங்கள் ஆரோக்யமுடன் வாழ்க
@sivaprakashnr2241
@sivaprakashnr2241 9 месяцев назад
Sir, My Goal Railway Job. So I need More Videos about Indian Railways.
@sridharmohan7878
@sridharmohan7878 9 месяцев назад
மிகவும் சுவாரஸ்யமான இரயில்வே தகவல்.. எங்களுக்காக உங்கள் மெனக்கெடலுக்கு நன்றி.!!
@rajamohan8106
@rajamohan8106 9 месяцев назад
அரிதான பயனுள்ள தகவல்கள்...வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஐயா
@subramanirithanyaa3493
@subramanirithanyaa3493 9 месяцев назад
அருமையான தகவல் நன்றி.மாற்றுத்திறனாளிகள் சலுகைகள் மற்றும் இரயில்வேயின் மாற்றுத்திறனாளிகள் வசதிகள் பற்றிய ஒரு பதிவு போடவும்.நன்றி.
@syedmusthafa7259
@syedmusthafa7259 7 месяцев назад
Sir tq Your videos Thik fulll my dream Loco pilot job 🎉❤ your video I am happy...
@murugesansubramanian6509
@murugesansubramanian6509 9 месяцев назад
அருமையான தகவல் மிகவும் மகிழ்ச்சி🎄🎉
@selvarajs855
@selvarajs855 9 месяцев назад
சிறப்பான பணி.
@ansansflo
@ansansflo 9 месяцев назад
👌 அருமை அருமை 👍
@sivakumarnatarajan2896
@sivakumarnatarajan2896 9 месяцев назад
ஐயா, சமீப காலமாக நிகழும் ரயில் விபத்துக்கள் குறித்து ஒரு காணொளி பதிவு செய்யுங்கள். ஏன் இப்படி நடக்கிறது? அரசும் முறையான விளக்கம் கொடுக்க வில்லை. நீங்கள் 'இப்படியும் இருக்கலாம் ' என்ற DISCLAIMER ஓடு பதிவிடுங்கள். நாங்கள் புரிந்து கொள்கிறோம்.......
@thiyagarajan8688
@thiyagarajan8688 9 месяцев назад
உங்களின் விளக்கம் மிகவும் அற்புதமாக இருந்தது ஐயா.
@vasanthsathiyanarayanan8026
@vasanthsathiyanarayanan8026 9 месяцев назад
Sir railway station panel board parhi detailed ah video podunga sir
@PONNATHIKARAN
@PONNATHIKARAN 9 месяцев назад
அருமையான பதிவு. உங்களது வீடியோ மிகவும் உபயோகமாக இருக்கிறது
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 9 месяцев назад
பயனுள்ள தகவல்
@vasudevant8752
@vasudevant8752 9 месяцев назад
அருமையான தகவலுக்கு நன்றி அய்யா
@TheRavisrajan
@TheRavisrajan 9 месяцев назад
ஐயா தவறாக நினைக்க வேண்டாம். Track circut‌ அமைப்பில் DC current உபயோகிக்க படுகிறது இதில் + ve /-ve என்று அழைக்கப்படும். Phase / neutral இல்லை. Signal light short circuit முறையில் இயங்ஙகுவதிலை . Circuit completed முறையில் இயங்குகின்றன. In track circut method சிக்கலுக்கு முன் பகுதி ஓர் circuit. சிக்கலுக்கு பின் பகுதி மற்றொறு circuit. இந்த இரண்டு பகுதிகளளிம்(circuits) insulator மூலம் தனிமைபடுத்தபடும். ஒரு பகுதியில் இடது பக்க தண்டவாளத்தில் இருந்து வலது பக்க தணடவாளத்திர்ககு மின்சாரம் இரும்பு சக்கரம் மூலம் கடத்தப்படு yello or red light எரியும்
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 месяцев назад
சரிதான். சாமான்ய மக்களை அதிகமாக குழப்பமடையச் செய்யவேண்டாம்... என்பதற்காக..
@kumarn4119
@kumarn4119 9 месяцев назад
Very nice usefull beautiful massage tks sir
@lakshmanangovindan9696
@lakshmanangovindan9696 8 месяцев назад
Thank you very much for good information
@vijaykumarkumar7934
@vijaykumarkumar7934 4 месяца назад
Sir, appreciate ur efforts. I never miss ur railway news.
@sridharannarayanany2952
@sridharannarayanany2952 5 месяцев назад
மிக மிக பயனுள்ள தகவல்கள்
@YokeshR-gd1jd
@YokeshR-gd1jd 9 месяцев назад
Useful video for everyone, thank you sir
@user-cg1tk9mj9c
@user-cg1tk9mj9c 9 месяцев назад
அருமையான தகவல் ஐயா
@thirunavukkarasuv5064
@thirunavukkarasuv5064 2 месяца назад
SIR..GOOD..BUT SOME CONFUSION..1 ST EXPLAIN..THEN SIGNAL MODEL HALF TIME..VAAZHHA..
@ar.elangovan568
@ar.elangovan568 6 месяцев назад
சிறப்பான தகவல்
@victorsamraj3314
@victorsamraj3314 6 месяцев назад
தங்களுடைய இந்த சேவை மகத்தானது.ஏராளமான விசயங்களை தெளிவாக அறிந்து கொண்டோம். மிக்க நன்றி ஐயா.
@sriram___21
@sriram___21 9 месяцев назад
Useful information sir thank you
@astrologykrs1961
@astrologykrs1961 9 месяцев назад
அருமையான விளக்கம்
@muthukumarmuthukumar1632
@muthukumarmuthukumar1632 9 месяцев назад
நல்ல தகவல் நன்றி சார் 🙏🙏
@p.parthibanperumalswamy1057
@p.parthibanperumalswamy1057 9 месяцев назад
Very good clarification
@rajendrans1026
@rajendrans1026 9 месяцев назад
அருமையான விபரங்கள்.இது போன்ற விசயங்களில் எனக்கு மிகவும் ஆர்வமுண்டு.இவ்வளவு தெளிவாக இந்த சிக்னல் சிஸ்டத்தை விளக்கியது அருமை.இது போல் இரயில்வே தொடர்பான நிறைய விளக்க வீடியோக்கள் போடவும்.மிக்க நன்றி.
@VIJAYAKUMAR-ff7ov
@VIJAYAKUMAR-ff7ov 6 месяцев назад
நல்லபயனுள்ள பதிவு நன்றிகள் ஐயா
@selvarajkuppusamy8681
@selvarajkuppusamy8681 9 месяцев назад
super work sir.thank you sir
@T.Ponnuthurai
@T.Ponnuthurai 9 месяцев назад
உங்களுக்கும், உங்கள் ரயில்வே துறை நண்பர்களுக்கும் நன்றி.
@adriankasa4339
@adriankasa4339 9 месяцев назад
Awesome. Thank you sir.
@Aathi150
@Aathi150 6 месяцев назад
அருமை ❤❤
@venkatesanvenkatesan6353
@venkatesanvenkatesan6353 5 месяцев назад
அருமை
@dillibabu64reshma54
@dillibabu64reshma54 9 месяцев назад
Good explanation about railway signals
@thiyagut8486
@thiyagut8486 6 месяцев назад
Very informative sir
@user-ey2et7xb4t
@user-ey2et7xb4t 6 месяцев назад
Good information
@karthikeyant7059
@karthikeyant7059 Месяц назад
நன்றி வணக்கம்.
@mrcstablestaffwelfaretrust7620
@mrcstablestaffwelfaretrust7620 9 месяцев назад
நன்றி அருமை ஐயா
@imagexeroximage9260
@imagexeroximage9260 9 месяцев назад
Good THANKYOu
@mathan.amathan.a8132
@mathan.amathan.a8132 8 месяцев назад
Super ayya🙏
@user-ex3yn5ck1e
@user-ex3yn5ck1e 9 месяцев назад
அருமை❤❤❤❤
@Devar-3
@Devar-3 9 месяцев назад
மிக்க மகிழ்ச்சி
@VagabondSabai
@VagabondSabai 9 месяцев назад
Awesome. Please give presentations over some series accidents.
@Super_Delta_vlog
@Super_Delta_vlog 9 месяцев назад
நல்ல பதிவு❤
@nallasamy1000
@nallasamy1000 5 месяцев назад
உங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் ஆர்வத்துடன் பார்த்து வருகிறேன். மிகவும் சிறப்பு சார்! வாழ்த்துக்கள்!!
@judelingam6100
@judelingam6100 9 месяцев назад
நல்ல தகவல்கள் சார் வாழ்த்துக்கள் சார்
@rajagopalan8798
@rajagopalan8798 7 месяцев назад
Wonderful sir
@hoppes979
@hoppes979 9 месяцев назад
சார் ,points man வேலை மற்றும் point பற்றி ஒரு வீடியோ போடுங்க
@user-mr2xo9ls1t
@user-mr2xo9ls1t 5 месяцев назад
Very very good work sir
@packianathang437
@packianathang437 4 месяца назад
14:03 14:03 ss super sir...awesome...
@selvakumark9342
@selvakumark9342 9 месяцев назад
super sir ur details tqu
@user-hn4yp3ct7l
@user-hn4yp3ct7l 9 месяцев назад
ஐயா மிகவும் நன்றி!
@davidkithiyon578
@davidkithiyon578 5 месяцев назад
தங்களின் தகவல்கள் அருமையாகவும் மற்றும் தெளிவாகவும் புரிகிறது மிக்க நன்றி ஐயா ❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 месяцев назад
நன்றி. மகிழ்ச்சி
@ssk10in
@ssk10in 9 месяцев назад
Excellent
@nesamanik760
@nesamanik760 9 месяцев назад
Thanks
@Murugan-.hy5ym
@Murugan-.hy5ym 9 месяцев назад
Sir super
@srinivasankrishnaswamy1970
@srinivasankrishnaswamy1970 5 месяцев назад
Beautifully explained..very interesting..no traveller knows so much work is involved in managing the trains..thank you
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
Glad you liked it
@anandaraj1272
@anandaraj1272 9 месяцев назад
Congratulations sir.
@Locopilot_Shrinivasan2008
@Locopilot_Shrinivasan2008 9 месяцев назад
Sir Locopilots duty dhan kastam nu solluranga adha proof pannunga sir Please
@munusamyrathinavel1960
@munusamyrathinavel1960 9 месяцев назад
Super Infomation Sir Rathinav,Advocate Chennai
@ponnoliviswanathan6213
@ponnoliviswanathan6213 6 месяцев назад
சார் நீங்க நல்லா இருக்கணும் 🙏🙏
@basheer7061
@basheer7061 8 месяцев назад
Supper bro
@sarkarthiru976
@sarkarthiru976 6 месяцев назад
ஜயா நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிஇருக்கிறேன்
@JanaJana-te7yg
@JanaJana-te7yg 7 месяцев назад
வாழ்த்துக்கள் நண்பரே
@kannaiyanchinnaiyan7626
@kannaiyanchinnaiyan7626 9 месяцев назад
Good Sir
@saravananvelusamy2261
@saravananvelusamy2261 9 месяцев назад
Super sir
@rajajanarraja3007
@rajajanarraja3007 9 месяцев назад
sir super 🎉🎉🎉
@muthuramakrishnans2507
@muthuramakrishnans2507 9 месяцев назад
Super sr
@gopalsamym7643
@gopalsamym7643 9 месяцев назад
Super
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st 8 месяцев назад
ஐயா இரண்டு இருப்புப் பாதையும் தனித் தனியே இருந்தாலும் ஒரே இரும்பு உருளையால் இணைக்கப்பட்ட சக்கரங்கள் இருப்புப் பாதை மேல் இருப்பதால் இரண்டு இருப்புப் பாதையும் short circuit ஆகிவிடுகிறது அப்படி என்றால் இருப்புப் பாதைகள் எப்படி +p-n ஆக செயல் பட முடியும்.சற்று விளக்கிக் கூறுங்களேன்.
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st 7 месяцев назад
அறுமையான விளக்கம் ஐயா இப்போது என்னுடைய ஐயம் நீங்கியது மிக்க நன்றி.
@farook8881
@farook8881 9 месяцев назад
Super sir thank you❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 месяцев назад
Welcome 👍
@anand9971
@anand9971 Месяц назад
Keep up the good work sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 Месяц назад
Thanks, will do!
@raj1234kumar1
@raj1234kumar1 7 месяцев назад
சிறப்பான தகவல்கள் sir.. பலமுறை ட்ரைனில் செல்லும்போது இடையில் ரயில் நின்றுவிடும்.. 'சிக்னல் கிடைக்க வில்லை என்பதால் நிற்கிறது' என்பார்கள் உடன் பயணிப்போர். இந்த காணொளியில் செயல்முறை விளக்கத்துடன் மிக அருமையாக விளக்கமளித்துள்ளீர்கள். நல்லதொரு பொதுஅறிவு தகவல், மிக்க நன்றி sir.
@indruoruthagaval360
@indruoruthagaval360 7 месяцев назад
நன்றி
@sridharmohan7878
@sridharmohan7878 9 месяцев назад
Opt Vikalp பற்றி வீடியோ போடுங்கள் ஐயா
@dhanushkar6162
@dhanushkar6162 5 месяцев назад
Sir bRn break binding பற்றி வீடியோ போடுங்கள்
@SsSs-vc6zp
@SsSs-vc6zp 9 месяцев назад
Pei railway station pathi video potrudhinga...adhu pola pei railway station vera endha oorla iruku...iyya..
@selvarajk9158
@selvarajk9158 5 месяцев назад
super
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 месяцев назад
Thanks..
@mdvasu4624
@mdvasu4624 9 месяцев назад
மிகவும் அருமை இன்னொரு சந்தேகம் இரவு நேரங்களில் ரயில் track மாறுவது எப்படி ட்ரைவர் கு தெரிகிறது அவர்கள் மட்டுவார்களா இல்லை அதுவாக ஆட்டோமேட்டிக் மாறுமா
@TheRavisrajan
@TheRavisrajan 9 месяцев назад
டிரைவர்களுகு டிராக் பிரிவது தரியாது. Home signalல் ரூட் வழி காட்டபடும். இவை இறக்கை போல் விரிந்து இருக்கும். டார்க் மற்றுவது SM. ட்ரைவர் அல்ல
@muruganvmn
@muruganvmn 9 месяцев назад
Driver வேலை சிக்னல் கவனித்து வண்டி ஓட்டுவது..நிறுத்துவது மட்டுமே. எந்த டிராக்...மாறுவது...எந்த பிளாட்பார்ஃம்...இதெல்லாம் கண்ட்ரோலர் மூலம் SM ...வேலை
@smkumarphone
@smkumarphone 9 месяцев назад
I still remember that day, i also received that old iron ball coken and entered in that btoken instruments.
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 9 месяцев назад
மிக மிக அருமையான பதிவு ஐயா,இந்த சிக்னல்களை ஸ்டேசன் மேனேஜர் பார்வையிடுவாரா நன்றி வணக்கம்❤
@hoppes979
@hoppes979 9 месяцев назад
அவரு பிளாக் இல் உள்ள ட்ராக் ,அவர் மெற்பார்வையில் வரும். SM main வேலைய அதான்.
@kavinkumar.d9423
@kavinkumar.d9423 9 месяцев назад
Ayya diploma civil padicha alp job ku pogalama
@selvarajkuppusamy8681
@selvarajkuppusamy8681 9 месяцев назад
60 year mudinthavarkalukku train ticket salukaikal ini kidaikka vaayppu unda?
@user-dg2pz7gf7h
@user-dg2pz7gf7h 3 месяца назад
Please explain narrow gauge details
@anburajanrajagopal6330
@anburajanrajagopal6330 8 месяцев назад
தொழில் நுட்ப முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம்
@s.chandru2696
@s.chandru2696 9 месяцев назад
BE CSE படித்தால் இரயில்வேயில் என்ன வேலை கிடைக்கும் என்று செல்லுங்கள் 😢😢😢
@Thangavelu-cq3mi
@Thangavelu-cq3mi 9 месяцев назад
@mntonic
@mntonic 3 месяца назад
I thought it is manual, now I came to know, it fully automatic.
@ediensamuvel3013
@ediensamuvel3013 9 месяцев назад
சூப்பர் அறுமையான பதிவு
@smkumarphone
@smkumarphone 9 месяцев назад
In 1990 Indian Railway also slectronic analog signal system.
Далее
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 93 тыс.