Тёмный

ராசிக்கும் வேலைக்கும் சம்பந்தம் உண்டா?? | Career Astrology | Rajanadi Parthiban | IBC Bakthi 

IBC Bakthi
Подписаться 765 тыс.
Просмотров 150 тыс.
50% 1

#career #careeradvice #ibcbakthi #rajanadi #careerguidance #careerdevelopment #devotional #devotionaltalk #devotionalvideos #tamildevotion #tamildevotional #tamildevotionalvideos #rajanadiparthiban
ராசிக்கும் வேலைக்கும் சம்பந்தம் உண்டா?? | Career Astrology | Rajanadi Parthiban | IBC Bakthi
In this episode of Nadi Jothidam, the famous astrologer Rajanadi Parthiban explains how planets and astrology decide a person's career and what career he should choose. Subscribe to the IBC Bhakthi RU-vid channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Опубликовано:

 

12 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 122   
@dineshkumar05dk42
@dineshkumar05dk42 Год назад
ஒரு காலத்தில் மருத்துவர் என்ற ஜாதியைய் சார்ந்து பரம்பரை பரம்பரையாக மருத்துவம் பர்த்தாவரை கீழ் சாதி என ஒதுக்கிய காலத்தை மாற்றி ஒரு பிராமனனும் தன்னை மருத்துவன் என சொல்லி பெருமை படவைத்த ஆங்கிலேயர்கு நன்றிகள் கோடி
@balaprabha1273
@balaprabha1273 Год назад
Ok Britain adimayae. Avvaiyaar , thiruvalluvar ellarum padichadhukku kaaranamae andha kattaila thongum ponum esu endru appan Peru thetiyaadhavanaala dhaan nu sollu.nambarudhukku tamilargal irukaanga.because tamilargal dhaan ulagathilayae periya muttalgal .
@user-eo6cf9iw2d
@user-eo6cf9iw2d 5 месяцев назад
Aangileyarukku nandri. ha ha ha.. go to London and help them prosper...
@vasudevan1627
@vasudevan1627 4 месяца назад
Super bro
@sundariyogeeswaran7916
@sundariyogeeswaran7916 Год назад
அருமையான விளக்கம் நன்றிங்க சார் 🎉🙏
@subramanian744
@subramanian744 Год назад
உங்களது ஜோதிட விஷயங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.மிகவும் அருமையாக உள்ளது திரு.கா.பா.அவர்களே
@Ranganayaki2008
@Ranganayaki2008 Год назад
நன்றி ஐயா தங்கள் ஜோதிஷ கருத்துகள் அருமை😊
@ammaarusuvaisamayal5694
@ammaarusuvaisamayal5694 Год назад
Arumaiyana vilakkam
@rajac706
@rajac706 Год назад
எந்த ஒரு ஜாதகமும் யாரையும் கெடுக்கவும் போறது இல்லை வாழ வைக்கவும் போறது இல்லை உங்களுடைய எண்ணங்கள் நன்றாக இருந்தால் போதும் எல்லாம் சிறப்பே என்னோட ராசி மகரம் எனக்கு வயது 33 இன்று வரை எனக்கு ஜாதகததிற்கு எந்த ஒரு பொருத்தமும் இல்லாமல் தான் உள்ளது
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 Год назад
Ur LagNam ?! ¿
@rajac706
@rajac706 Год назад
@@sheenxtchannel7272 கடகம் லக்கணம்
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 Год назад
@@rajac706 family members ku important தர்Reeங்களா ? // Name with initial DOB kku match aah irukaa ¿
@rajac706
@rajac706 Год назад
@@sheenxtchannel7272 Raja.c date of birth 18.04.1990
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 Год назад
@@rajac706 spr Nngga... DoB - 9&5 ... Name - Raja => 5 .. 🤞🏼✨ luck ....
@karthikmani4475
@karthikmani4475 Год назад
11.27 varai video பார்த்தேன் because of beauty anchor😍
@Happy-ch4sv
@Happy-ch4sv Год назад
Good Prediction
@LifeofVarma_
@LifeofVarma_ Год назад
Good morning , I have a doubt kindly clear that in next videos, I have been trying hard to get into defense sector its been more than 2 years but im reaching the final stage and getting out of it I am confused that can I try it further more or can I change my stream of Career My Rasi - Measham Lakunam - Kumbam Birth date - 18/04/1999 Day &Time - Sunday, 3:44 AM In boxes : 1 - Budhan & Guru 2 - Sooriyan, Chandran & Sanni 3 - Sukuran 4 - Empty 5 - Raagu 6 - Empty 7 - Empty 8 - Sevaai ( Vagram) 9 - Empty 10 - Empty 11- Kethu 12 - Laknam I think I have given more details if possible you could take an example for next episode Actually there are many people who are trying to get a job which they want but cant succeed and it takes all the time spend, If you made a video from this that can be very informative Thank You
@tbselva
@tbselva Год назад
1:35 தொடக்கம்
@pulsarshakthi
@pulsarshakthi Год назад
5:31 மேஷம் ❤
@kalidassr4336
@kalidassr4336 Год назад
Vigneshwari you are looking so gorgeous 😍 💖
@NiMo-cg4ty
@NiMo-cg4ty Год назад
Sir idhu pola amaipu navamsathil irundhal avar doctor aaga mudiyuma neenga sonna Ella amaipum navamsathil irukiradhu.. doctor paditu kondorukirar , successful aga mudiyuma ? Pls reply request
@janiraman9068
@janiraman9068 Год назад
Sir naan tulaam laknam uthiradam natchathiram 2am patham magaram rasi kadantha lirunthu stroke vanthu arokiyam bathikapattu still velaiku pogamudilla ippayavuthu sariyaguma velAi kidakuma sollunga sir s
@mgrsongs964
@mgrsongs964 Год назад
Simple and clear bro
@sunderchandanganeshan8868
@sunderchandanganeshan8868 Год назад
Vigneshwari madam looking beautiful 😊
@badriBN333
@badriBN333 Год назад
Video la explanation nalla solringa But name change panna velai kedaikanum solranga athuku ena solringa rasi lagnam pakarangala
@narayanaperumalpremalatha8181
@narayanaperumalpremalatha8181 10 месяцев назад
பெருமையாக இருக்கிறது ங்க சார், உங்கள் விளக்கங்கள் ஒவ்வொன்றும் மனதை நெகிழ வைக்கிறது. சனி கும்பத்தில் இருந்தால் என்ன தொழில் அமைப்பும் உள்ளது ங்க சார் 🙏
@murugantemple2788
@murugantemple2788 Год назад
Kumbam rasi government jop kidakkumma sollunga ayya
@MM.MONKEYBOYmemes
@MM.MONKEYBOYmemes Год назад
Crt ah solreenga en raasi thulam ennaku cinefield la mattumtha intrest ah irukku
@fitnesscoach143
@fitnesscoach143 Год назад
Naa scarpiyo and anusham naa police job kidaikka jathagam eppadi irukkanum
@mostspecial6958
@mostspecial6958 Год назад
Anchor அழகி
@rajendranpravishn7290
@rajendranpravishn7290 Год назад
Well done Anna
@janiraman9068
@janiraman9068 Год назад
naan pirakumbothu ennudan rasill guru , sooriyan, chandIran mudiyum ennudayya madam rasi than iruku
@revathana1227
@revathana1227 Год назад
Sir.... Pls One remedy solunga. My husband தனுசு ராசி பூராடம் , இவரு செய்யாத தப்புகு கோர்ட் கேஸ் பயத்துல அலையரரு., எனக்கு என்ன செய்வது தெரியவில்லை. அவருக்கு இப்போ இருக்குற கிரகங்களால் நல்ல மாறுதல் கிடைக்கும் ஆயா....
@asatraditionalcooking8553
@asatraditionalcooking8553 5 месяцев назад
நான் கன்னி ராசி நீங்கள் சொல்வது 100/உண்மை
@samibernatshabernatsha4036
@samibernatshabernatsha4036 Год назад
Konjam linea sonna nalla irukum bro
@suganya.gsuganya.g6595
@suganya.gsuganya.g6595 9 месяцев назад
Super
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 Год назад
🙏👍👌
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 Год назад
Kasu iruntha easy ah govt velai vangitu poitu irukanga ithelam nambitu iruntha polapu enakirathu ulaipu matum than kapathum🤣🤣🤣🤣😡😡😡💪💪💪
@jokerliongaming9427
@jokerliongaming9427 Год назад
Sir priya name vakalama veindam problem over eruku life la
@vijayauppuluri9363
@vijayauppuluri9363 Год назад
Sir, How to contact you for consultation?? Please help with contact details
@sridevtalks5618
@sridevtalks5618 Год назад
Ugala yeppadi sir contact pendrathu???
@janiraman9068
@janiraman9068 Год назад
Enaku 38 vayasu aaguthusir àrasu velAi kidaika vendum
@rainydrops522
@rainydrops522 2 месяца назад
Dai ivan oru god
@SuccessstoryTamil-ko4vk
@SuccessstoryTamil-ko4vk Год назад
3:22 panjakam 100 varusamatha iruka?
@sweet6955
@sweet6955 Год назад
Sir ,is it bad to keep deceased parents picture at home and in profile dp??
@Ramu4312
@Ramu4312 Год назад
U can keep it but the direction with which u keep is important. See some videos, so u will know abt that.
@amudhamanjunath3109
@amudhamanjunath3109 Год назад
🙏🙏🙏
@selvapangisea9506
@selvapangisea9506 Год назад
Mm in
@mymind1934
@mymind1934 Год назад
Jothitar #details
@Muthukaviyarasan
@Muthukaviyarasan Год назад
🙂👍
@Chroniclesofme_7
@Chroniclesofme_7 Год назад
Sir ungalukku enna deceases
@selvaji46
@selvaji46 6 месяцев назад
Something different ah neenga solringa
@saravanan5526
@saravanan5526 Год назад
Sir dhanush rasi type of work please government work kidaikuma
@karthikeyanbmunicipalityco2772
Serious ah one yr to 2 yr varaikum padicha kidaikum. Believe your self...
@saravanan5526
@saravanan5526 Год назад
@@karthikeyanbmunicipalityco2772 ok
@padspadspads
@padspadspads Год назад
1:40
@lakshmidevarajan9575
@lakshmidevarajan9575 9 месяцев назад
Anathu RasiDhulam
@dailynewfuns
@dailynewfuns 6 месяцев назад
01:41 vdo starting
@raviprakash2843
@raviprakash2843 9 месяцев назад
லக்னம் கிருத்திகை 1 சந்திரன் பரணி 4 சூரியன் புனர்பூசம்3 ராகு ஆதிரை2 குரு ஆதிரை1 புதன் ஆதிரை4 செவ்வாய் கேட்டை4 கேது மூலம்4 சுக்கிரன் ரோகிணி 3 சனி ரோகிணி 1 எனக்கு எந்த தொழில் அமையும்?
@thamizharasanp7441
@thamizharasanp7441 Год назад
அழகி Anchor க்கு என்ன ராசி யா இருக்கும்??☺️
@user-tc2xw6mg3k
@user-tc2xw6mg3k 10 месяцев назад
Sani unna pakkuthu paru
@Parkavan_AK
@Parkavan_AK 3 месяца назад
Anchor 🫶🫶🫶🫶🫶 really i love you 🫶🫶💙🤟🤟🤟
@baranik9744
@baranik9744 Год назад
Ungalai epadi contact panrathu payanuku jathagem parkanum clg sertha
@mymind1934
@mymind1934 Год назад
#KUMBAM RASI sollave ella sir
@keerthana4966
@keerthana4966 Год назад
Andha rasiku onume set agadhunu artham
@gokulakrishnan17
@gokulakrishnan17 Год назад
​@@keerthana4966 😂😂😂😂
@ramasamytelugu
@ramasamytelugu 10 месяцев назад
First mentioned in your life heroscope your family detailes ?
@--b-oi9xs
@--b-oi9xs Месяц назад
சுக்கிரன் குரு சூரியன் அரசு துறை
@sweethad753
@sweethad753 Год назад
Kanni rasi ku yen loss of pay, job loss, job opportunity set agamatikudhu. Bayangara stress agudhu EMI kattanum
@mani_bhaitn6189
@mani_bhaitn6189 Год назад
Naa kooda enaku mattum dhan apdi irukonnu nenaichitanga 😁kanni raasi hastham nakshatram
@sweethad753
@sweethad753 Год назад
@@mani_bhaitn6189 job ilaya
@mani_bhaitn6189
@mani_bhaitn6189 Год назад
@@sweethad753 aama
@sweethad753
@sweethad753 Год назад
@@mani_bhaitn6189 s set agamatikudhu
@mani_bhaitn6189
@mani_bhaitn6189 Год назад
@@sweethad753 idhellam eppo maarum
@datatomatch337
@datatomatch337 Год назад
Anchor nalla semma figura irrukkaanga...
@MahimaSana1825
@MahimaSana1825 Год назад
Atha pona patha pavama irukku nee solratha nampuratha illaya apadina mulikkithu
@ramasamytelugu
@ramasamytelugu 10 месяцев назад
First mentioned in your life heroscope your family detailes and trade business
@poongaramesh123
@poongaramesh123 Год назад
கடகத்தில் சனி, சிம்மத்தில் கேது, துலாத்தில் செவ்வாய், புதன், ங விருச்சிகத்தில் சூரியன், குரு, சுக்கிரன், மகரத்தில் சந்திரன், கும்பத்தில் ராகு இருக்கும் பட்சத்தில் என்ன தொழில் செய்வார் என்ன படிக்கலாம்?
@yuvanikki
@yuvanikki Год назад
What is your lakna athipathy
@tharunms6170
@tharunms6170 Год назад
@@yuvanikki Mars
@selvapangisea9506
@selvapangisea9506 Год назад
No
@Raj-wn6cm
@Raj-wn6cm Месяц назад
மாலதி.....❤❤❤❤❤❤
@orphanbird8243
@orphanbird8243 Год назад
வாத்தியார் velai எந்த rasiku nu sollave இல்லியே
@sundareshwar9122
@sundareshwar9122 Год назад
3:58 சூரியன் சுத்துதா? அல்லது பூமி சுத்துதா?
@rcramarrcramar1600
@rcramarrcramar1600 Год назад
Irandum surtukirathu
@Linga2979
@Linga2979 Год назад
இந்த வீடியோ பார்க்கும் நண்பர்களே சொல்லுங்க எதாவது உங்களுக்கு புரிந்ததா
@saraswathy_kishore_kumar
@saraswathy_kishore_kumar Год назад
Illa
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 Год назад
ஐயா உங்க நம்பர் வேண்டும்
@thogaimayil6871
@thogaimayil6871 Год назад
Contact details pls.....
@arumugamkumar202
@arumugamkumar202 Год назад
Contact no. Pls
@user-xe4fj3ss5b
@user-xe4fj3ss5b Год назад
❤❤❤❤
@user-pu3yh8hj3b
@user-pu3yh8hj3b Год назад
எனக்கு என்ன தொழில் அமையும் சொல்லுங்க சார் தனுசு லக்னம் 2ல் குரு நீச்சம் 4ல் சுக்கிரன் உச்சம் 5ல் ராகு பகை 6ல் செவ்வாய் நட்பு 6ல் சந்திரன் உச்சம் 6ல் புதன் நட்பு 6ல் சூரியன் பகை 11ல் கேது நட்பு 11ல் சனி உச்சம் பலன் சொல்லுங்க
@rajusenrayan5837
@rajusenrayan5837 Год назад
Go and manufacture rockets
@Aji_editt
@Aji_editt 7 месяцев назад
Police
@radse312
@radse312 Год назад
எல்லா கிரங்களும் வானத்துல தெரியுதா... அத வெறும் கண்களால் பார்த்து ராசிய சொன்னா ங்களா.. முடியல
@yamunadevi6903
@yamunadevi6903 Год назад
மேஷம் ரிஷபம் விருச்சிகம் கடகம் மகரம் துலாம்..னு குழப்புறீங்க
@dineshvijaym1667
@dineshvijaym1667 Год назад
Onnum puriyala....
@suthanvlog5483
@suthanvlog5483 5 месяцев назад
இவர எப்புடி meet பன்றது
@keerthiSaiC
@keerthiSaiC 7 месяцев назад
Dhanur lagnam, lagnathil guru aana vadi business ila but rishabathil chandiran IT la eruden epo adum ilama eruken😂😂 polapu sirikudu😢
@yamunadevi6903
@yamunadevi6903 Год назад
ஜோசியர் கமலஹாசன்😂😂😂
@RamKumar-fd7ym
@RamKumar-fd7ym Год назад
உண்மையில் இவர் அவ்வளவு ஒர்த் இல்லை.இவர் சொல்றதுக்கும் நடைமுறைக்கும் 10 சதவீதம் கூட உண்மையில் ஒத்துவராது
@ramasamy7371
@ramasamy7371 Год назад
Ungalukku puriyavillai endru artham bro thodarnthu Ivar video parunga avar sollarathu purium bro
@geethukumar8923
@geethukumar8923 Год назад
His prediction is correct...
@dr.rameshkumar511
@dr.rameshkumar511 Год назад
True 😂
@nadimuthuamirtham9700
@nadimuthuamirtham9700 Год назад
Sir super
@MahimaSana1825
@MahimaSana1825 Год назад
Nee solrathu ellaam poi
@SenthilKumar-ze8wh
@SenthilKumar-ze8wh Год назад
That's you details for fake
@RAJARAJA-du9ud
@RAJARAJA-du9ud Год назад
அடிச்சுவிடு அடிச்சுவிடு
@premamani2163
@premamani2163 Год назад
😂😂😂😂😂
@rajeswarisakthivelkumar7791
@rajeswarisakthivelkumar7791 9 месяцев назад
கட்டங்களில் சொன்னால் visible LA பார்த்த சந்தோஷம் இருக்கும். பரிவர்த்தனை புரியவில்லை
@velupillai007
@velupillai007 Год назад
நீ சொல்றது உனக்கு கூட புரியாது போல😅😅😅😅
@mannan1544
@mannan1544 Год назад
டேய், ஏன்டா இப்படி உடான்ஸ் உட்ற?
@antonyjayaraj95
@antonyjayaraj95 Год назад
எனக்கு புரியல. உங்களுக்கு இது மட்டும் தான் வேலை. நீங்க அடுத்தவன் வேலை எப்படி அமையும் என்று சொல்றீங்க.
Далее