Тёмный
No video :(

ராட்சத பாரை மீன் / Giant trevally fish | Tamil | Ungal meenavan 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 1,5 млн
50% 1

Giant trevally fish.
Deep sea fishing.
Trevally fish - பாரை மீன்.
Tasty sea fish.
#ungalmeenavanmookkaiyur #giantfish
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan
Meenavan Mobile : +916380131977
For advertisement contact us :
Name : spellmen
Email : spellmen34@gmail.com

Опубликовано:

 

28 июл 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 774   
@paarivendhan5164
@paarivendhan5164 4 года назад
அண்ணா உன்னோட கள்ளம் கபடம் இல்லாத சிரிப்புக்கு நான் அடிமை... நல்லாருங்க அண்ணா
@tamilanban9698
@tamilanban9698 4 года назад
அருமை சகோதரரே மிகவும் எனக்கு பிடித்திருக்கிறது உங்களது வீடியோ மீனவர்களுக்கு என்றுமே நம் தலை வணங்க வேண்டும் அவர்களும் ஒரு ராணுவம் போல தான்
@jeyachchandrenthuraisamy9457
@jeyachchandrenthuraisamy9457 4 года назад
உங்கள் வீடீயோவில் உள்ள சுத்தமான கதையை( மீனவர்களுகேஉரிய) உணருகிறேன்.
@gopal.2459
@gopal.2459 5 лет назад
தம்பி உங்களுடைய விசை படகு ஆசை மிக விரைவில் நிறவேற ஈசனை பிராத்திக்கிறேன். இப்படிக்கு ஈசனின் அடிமை.
@ganeshc6693
@ganeshc6693 4 года назад
அருமையான காட்சி தொடர்ந்து போடுங்கள் வீடியோவை
@3starraja875
@3starraja875 5 лет назад
அண்ணா நீங்க என் கனவுல வந்திங்க ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது
@ismailvloger9916
@ismailvloger9916 4 года назад
Arumai
@user-sv7xy6vz4f
@user-sv7xy6vz4f 5 лет назад
அண்ணா எப்பவும் போல அருமை.பாறை மீன் சின்னது தான் பார்த்துருக்கேன்
@hidayathbasha3300
@hidayathbasha3300 4 года назад
எல்லா வீடியோ சூப்பரா இருக்கு மீனவரே...!! எங்க அம்மா தான் ...."உங்கள் மீனவர் " யூடியூப் ல போய் பாரு என்று சொன்னாங்க !!! அதா பார்த்தே.... செம்மயா இருக்கு உங்க வீடியோஸ்....
@prabhakarPrabhu87
@prabhakarPrabhu87 4 года назад
I'm a Kannadiga. I speak pakka Tamil as I'm a Thalaivar Super Star fan. I love your videos very much. It shows your people risk and hard work. Stay safe God bless.
@rameshc4860
@rameshc4860 4 года назад
14/01/2020 small article about Kingston in The Hindu paper. ungal மீனவன் the Hindu paper la வந்திருக்கு நீங்க இன்னும் சூப்பர் ர வா வாழ்த்துக்கள்
@dashokrayan3370
@dashokrayan3370 4 года назад
அருமையான பதிவு. நன்றி நண்பர்களே! அசோக் வில்லவராயன்
@gevithanathan8682
@gevithanathan8682 5 лет назад
Hi... Na Malaysia le irukken... Ungge video's Ennakku Rombe pidikkum... Really super 👌kadalle evullo irukka endru ungge video parthu than teriyuthu... Valthukal... 🌷... God bless you.
@durai312
@durai312 5 лет назад
😂😂😂😂😂😂😂
@jaganmani6544
@jaganmani6544 2 года назад
Tks for supporting to Tamil people 👍
@thamizh5905
@thamizh5905 2 года назад
Hey hiii nice to meet u ma ❤️
@sharif6932
@sharif6932 Год назад
Hi sister
@sharif6932
@sharif6932 Год назад
Hi
@kumarasamygeetha3515
@kumarasamygeetha3515 4 года назад
அருமையான சகோதரனே...உயிரை பணயம் வைத்து மீன்பிடித்தொழில் செய்யும் உங்கனைவருக்கும் கடவுள் பக்கத்துணையிருந்து பாதுகாக்க வேண்டும்...வாழ்க வளமுடன்...
@jegabarali3920
@jegabarali3920 4 года назад
வணக்கம் நா உங்க வீடியோவை பார்ப்பவன் .உங்கள் வீடியோ அனைத்தையும் பார்ப்பேன் ரோம்ப பிடிக்கும். நீங்கள் கடலில் எந்த அளவுக்கு கஷ்டபடுறிங்கனு உங்க வீடியோவை பார்க்கும் போது தெறியுது. உங்களுடைய அனுபவங்களை பகிர்வது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். உங்களுடைய இந்த You tube Chenal முயற்சி நிச்சயம் அதிக அளவில் வெற்றி பெறும். வெற்றி பெற வாழ்த்துக்கள். எனக்கு நீங்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற அதிகமான மீன்கள் பிடிச்சி நீங்கள் ரொம்ப சந்தோஷமா இருக்குற வீடியோவை அனுப்புங்கள். அந்த சந்தோஷத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம். இத வரை அனுப்பிய நான் பார்த்த அனைத்து வீடியோகளும் நன்றாக உள்ளது .நன்றி🐬🐠🐟🐳🐬
@imcsxslk3000
@imcsxslk3000 5 лет назад
வணக்கம் நண்பா உலகில பல நாடுகளிலிருந்து நிறைய நண்பர்களை கொண்டு உள்ளீர்கள் எங்களைமறந்து விடாதீர்கள் சகோ
@virusvirus8360
@virusvirus8360 5 лет назад
Ungal menavan fans like hare🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️
@virusvirus8360
@virusvirus8360 5 лет назад
@@arvindnaidu1109 ya potta
@gladwinmathew1382
@gladwinmathew1382 5 лет назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@prabhakarPrabhu87
@prabhakarPrabhu87 4 года назад
I'm a Kannadigas. I speak pakka Tamil as I'm a Thalaivar Super Star fan. I love your videos very much. It shows your people risk and hard work. Stay safe God bless.
@ramuc779
@ramuc779 3 года назад
@@Klvlogbyshanu Ramu
@marydaniel5441
@marydaniel5441 3 года назад
Superb
@ravichandar8976
@ravichandar8976 4 года назад
தம்பி இந்த வீடியோ இன்று தான் பார்த்தேன் கவலை விடு உன் ஆசை படி விசை படகு உனக்கு கிடைக்கும் நான் கருப்பசாமி இடம் வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்
@dinabandhu577
@dinabandhu577 4 года назад
I love Tamil food and cultural activities.
@pvsfans8020
@pvsfans8020 4 года назад
உங்கvideo எல்லாம் இப்பதான் பாக்க ஆரம்பிக்கிரேன்
@amalraj2635
@amalraj2635 4 года назад
Thalaivara ungal channel unmaiyalae migavum palan tharugirathu...Vazhuthukal..
@sundarrajan7439
@sundarrajan7439 5 лет назад
உங்க ஊருக்கு இன்னைக்கு நா வந்தேன் அண்ணா உங்க மூக்கையூர் ரொம்பவே அழகா இருந்துச்சு அண்ணா நீங்க வீடீயோவ்ல காட்டுன ஹார்பரையூம் பத்தேன் அண்ணா😘😘😘😘😂😂😂😂😂
@kumarkumartkr2294
@kumarkumartkr2294 5 лет назад
நீங்க எந்த ஊர் சிங்கம்
@sundarrajan7439
@sundarrajan7439 5 лет назад
மதுரை
@dr.karikalankulandaivelu5061
@dr.karikalankulandaivelu5061 5 лет назад
உயிர் தோழா...நன்றி...உங்களோட வாழும் உணர்வு
@a.merlincicilia10tha8
@a.merlincicilia10tha8 4 года назад
அண்ணா உயிரை பனையவைத்து உழைக்கும் கடவுளின் உணவு மீன் நான் வேளாங்கன்னி வந்தால் உங்களை சந்திக்கின்றேன் கடவுள் உங்களையும் நீங்கள் செய்யும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார்
@arunpandi7556
@arunpandi7556 5 лет назад
இவர் தமிழ்நாட்டின் """bear grills """.....
@tajuthaj2202
@tajuthaj2202 4 года назад
I love u brother unga valkai yanaku romba podikum bro ungala pola valanu valtha
@rathinasamynagarajan1558
@rathinasamynagarajan1558 4 года назад
UNGAL MEENAVAN SUPER VIDEO
@VillageFoodExpress
@VillageFoodExpress 5 лет назад
Fisherman have a risky life.. But he made his risks as success now.. Happy to see your reach in youtube.. Keep it up bro.. 😍
@kannisubramanian8649
@kannisubramanian8649 4 года назад
சங்கரா மீன்
@pandiank14
@pandiank14 Год назад
Super Super arputhamana pathivu congratulations 🎉
@rajarathinamp2892
@rajarathinamp2892 4 года назад
அருமையான தகவல் நண்பரே 👌👌👌👌
@kumarkumartkr2294
@kumarkumartkr2294 5 лет назад
நண்பா நான் உங்கள் அனைத்து வீடியோவும் பார்க்கிறேன்
@mohamedalijinnah6562
@mohamedalijinnah6562 4 года назад
super thagaval thamil arumai valga valamudan
@jbanglersandadventures4216
@jbanglersandadventures4216 3 года назад
Super bro really I am a big fan 😍🎣🎣✌️I love off shore fishing
@steepankennady9952
@steepankennady9952 5 лет назад
Awesome engal meenava 👋
@vijaysiva8422
@vijaysiva8422 4 года назад
Annan than wait super Annan valga valamudan anbudan thirunelveli siva
@sheelathivyamary6189
@sheelathivyamary6189 3 года назад
Ungal kadal prayanam super
@VinothKumar-dh7sb
@VinothKumar-dh7sb 5 лет назад
கவலைப்பட வேண்டாம் அண்ணா உழைப்புக்கேற்ற ஊதியம் என்றும் கிடைக்கும் இங்கு அரசாங்கத்தை எதிர்பார்த்து யாரும் இல்லை உழைப்பின்றி ஊதியம் இல்லை அண்ணா....
@sathikisnotsathik3695
@sathikisnotsathik3695 5 лет назад
நண்பா உங்கள் படகில் வலைவிட்டு விட்டு சும்மா இருக்கும் நேரத்தில். தூண்டில் போட்டு இது போன்ற மீன்களை பிடிக்கலாமே.
@suryastark3755
@suryastark3755 4 года назад
Sathik is not Sathik 5
@karthikraja1029
@karthikraja1029 4 года назад
Arumaii Nanba... POOMBUHAR lirundhu ungal nanban..
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 года назад
Valga valamudan
@gopinarayanan408
@gopinarayanan408 5 лет назад
Unga asai niraivera valthukal anna
@edwinignatiusa598
@edwinignatiusa598 5 лет назад
Hey,super,nalla information
@nayeemamubin1570
@nayeemamubin1570 5 лет назад
Ungal video anaithum Enna ku romba pudikkum
@gowthaml2412
@gowthaml2412 5 лет назад
Hi I'm GAUTAM NAANUM MEENAVAR Erode Mavattam nerinjipettai village super MASS ANNA
@afreenshahith822
@afreenshahith822 5 лет назад
First comment vanakam mookaiyur King
@muthupanmuthu4178
@muthupanmuthu4178 5 лет назад
அண்ணா மிகவும் மகிழ்ச்சி.
@jayakumartk3495
@jayakumartk3495 5 лет назад
I am from Bangalore .. I am very match impressed by ur videos Nanba..
@ArunArun-cc5jy
@ArunArun-cc5jy 4 года назад
Oru jolyana work nanba
@pirainilavan
@pirainilavan 5 лет назад
Engal Meenavan ♥
@chinnadurai4558
@chinnadurai4558 5 лет назад
நண்பா திருப்பூரிலிருந்து சின்னதுரை அந்த பாறை மீன் கருவாடு போட்டு காட்டவும் உங்கள் படகில் இன்ஜினுடன் ஒரு ஜெனரேட்டர் செட் பண்ணவும் அதைவைத்து பல்பு சார்ஜர் எல்லாம் யூஸ் பண்ணுவோம் உங்கள் பாதுகாப்புக்கு கவர்மெண்ட் தேவையில்லை நீங்கள் கடலுக்கு செல்லும் போது ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி லைட்டர் டயர் டியூப் எடுத்து செல்லவும் அது கண்டிப்பாக மீனவன் உயிரை காப்பாற்றும் இப்படிக்கு உங்கள் நண்பன்
@predatorseelan3281
@predatorseelan3281 5 лет назад
Semma nanba
@chinnadurai4558
@chinnadurai4558 5 лет назад
நன்றி நண்பா
@meenameena9384
@meenameena9384 5 лет назад
Supper day
@user-zr2ox9cm9u
@user-zr2ox9cm9u 4 года назад
Hi im
@Germany-824
@Germany-824 4 года назад
பாறை என்பது கடலில் வளரும் கல் தான் பாறை என்று அழைப்பார்கள். மீனுக்கு பெயர் பாரை.
@jeevanadavuluri7507
@jeevanadavuluri7507 4 года назад
Jesus will bless u guys doing hard work
@moseskepha381
@moseskepha381 2 года назад
Very Nice சூப்பர் நண்பா
@hepsyhepsy.roshan8679
@hepsyhepsy.roshan8679 5 лет назад
En per Roshan enakku kadalle poi meen pidikanumn rombo Ase oru vaipu kedakuma na daili ungal meenavan videos Papen good job
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 4 года назад
நீங்க உங்க உயிர பணையம் வச்சு போய் எங்களுக்காக இவ்லோதூரம் பண்றிங்க கடவுள் கிட்ட நா வேண்டிகுறென் நீங்க எப்போதும் உங்க வீட்டுல இருக்கும் எள்ளாரும் நள்ளா இருக்கணும்
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 4 года назад
Thanks 🙏🙏🙏 for the information bro 👍👍👍👍
@sakthifanna
@sakthifanna 5 лет назад
unka nalla manasuku nenka nalla erupinka bro
@prabhavathi8719
@prabhavathi8719 2 года назад
Hi bro vanakam unga channel ipodhan knjm nala pakuren spr ah pandringa unga prawn recipe family la ellarukum pudichipochi very tasty nd helpful bro keep rocking 👍
@magesparee9075
@magesparee9075 5 лет назад
OMG, very big fish. You're lucky to get big fish brother. 🐠
@mullaivendhan4125
@mullaivendhan4125 5 лет назад
Super anna vazhthukal
@user-ze8gp8rj5o
@user-ze8gp8rj5o 5 лет назад
அருமை அண்ணா 👌👌👌 மகிழ்ச்சி
@philipkamal
@philipkamal 5 лет назад
Super bro...👌God bless you....
@Asher531
@Asher531 4 года назад
Hi. Bro i love you... Anna Unga meala thani mariyatha... Anna enaku... Hard work... Man. Neega! .. Best of block
@raseethraseeth4243
@raseethraseeth4243 4 года назад
Brother naan unkal fan unka vedeo yallam super nanba
@raveesumi5575
@raveesumi5575 4 года назад
444k subscribers🤝🤝[வாழ்துக்கள்]
@nanmarantamil4675
@nanmarantamil4675 5 лет назад
400k subscribers ... வாழ்த்துக்கள்..
@satheesparan3443
@satheesparan3443 4 года назад
Super அண்ணா
@The_Wild_Humour
@The_Wild_Humour 4 года назад
Great job dear bro... loves from kerala...
@premalatahsaravanan3638
@premalatahsaravanan3638 5 лет назад
Rombe nalle² videos poduringe Anne... Palliki rombe avasiyama enaku uthavuthu.. Mikka Nandri... Naan Malaysia vil irupaval 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@revathi.s1648
@revathi.s1648 5 лет назад
Superb anna. Sema fish.🐟🐟🐟
@kskumar2944
@kskumar2944 4 года назад
Anna...nadu kadalukku poningana...thesaye eppudi corikta kandu pudichi varinga ..
@kavimanip8652
@kavimanip8652 4 года назад
அண்ணா சூப்பர் பெரிய மீன்
@Welcometocountrysamayal
@Welcometocountrysamayal 5 лет назад
சூப்பர் அண்ணா
@jackulin5617
@jackulin5617 4 года назад
Karthar ungalai asir vathipar anna🙌
@Manikandan-sz3xw
@Manikandan-sz3xw 5 лет назад
இந்த அரசை பற்றிதான் எல்லாருக்கும் தெரியுமே உங்களிடமிருந்து எதையாவது புடுங்க தான் பார்ப்பாங்க உங்கள் உழைப்புக்கு தகுந்த கூலி உண்டு நண்பா
@sathyaenterprises3248
@sathyaenterprises3248 4 года назад
Bro ur simply the best 💯 person
@pinkyminejp7963
@pinkyminejp7963 5 лет назад
உன் வெகுளி பேச்சில் கடல் பாறை கூட கரையும்.... கடல் மண்ணும் இனிக்கும்.... உப்பு காத்து மனக்கும்.... கடல் தாய் கொடுத்த விலைமதிப்புள்ள முத்துக்கள் நான் உங்கள் மீனவன்......
@sulaimansheik4591
@sulaimansheik4591 3 года назад
Sema writing ✍ ♥ 👌 😍
@nimmylucas2227
@nimmylucas2227 3 года назад
Very, lovrely nobody can be at nature can I join you guys I am nimmy from America but a Indian I speak Tamil well
@papapipatetewqk6518
@papapipatetewqk6518 2 года назад
Hi meenavan. If anyone fall down how they rescue y u so brave wow u will be good life 8 palam you will be happy with ur kids stay safe. Dont shower in waterr i m scared be happy ur family i am malaysian.
@nagaselvamnokiah4141
@nagaselvamnokiah4141 5 лет назад
Bro ராட்சத பாரை மீனை பார்க்க ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது .. அதனை கருவாடுவாக போட்டு காட்டவும்.. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.! சாப்பிட்டீர்களா ?
@josephajith1098
@josephajith1098 4 года назад
சூப்பர் ,தலைவா
@shifou2
@shifou2 5 лет назад
Anna polichu👍👍💖💖💖💖💖
@villageagrikrishna386
@villageagrikrishna386 4 года назад
தமிழ் கமோண்ட் வாழ்க.......
@camilusfernando17
@camilusfernando17 3 года назад
மிகவும் அருமை
@karthickkanthappa2822
@karthickkanthappa2822 4 года назад
உங்கள் மீனவனுக்கு நன்றி
@jomayusa
@jomayusa 5 лет назад
Very educational Bro Thank you so much Bro 💖
@balajijt6550
@balajijt6550 4 года назад
Super bro Balaji manaparai
@travelwithmesandy3942
@travelwithmesandy3942 5 лет назад
Anna your doing very great job
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 4 года назад
உன்மயா உள்ளதை சரியா பேசுறீங்க மற்றவர் இதை நாங்கள் தான் பிடித்தோம் என்று சொல்வர்கள் நேர்மையான பழக்க வழக்கம் உங்கள் தாய் தகப்பன் கற்று கொடுத்துள்ளார்கள் கடைசிவரை கடைபிடியுங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் மீனவ நண்பா
@chandrajothi9435
@chandrajothi9435 3 года назад
Bro l am your fans in facebook
@skishores1987
@skishores1987 5 лет назад
அருமை நன்பா.
@blackspade1790
@blackspade1790 4 года назад
Anna Sikrama 500k Subscribers Vara poguthu Congratulations 🔥❤️
@dhanalakshmik6474
@dhanalakshmik6474 5 лет назад
Super thambi 😍😍
@vinoths6775
@vinoths6775 4 года назад
Super ji👌👌
@yesudhasantonysamy1815
@yesudhasantonysamy1815 5 лет назад
Super bro...
@karthiyapper
@karthiyapper 4 года назад
Bro. I am in US. I watch mostly all your videos. I am a vegetarian but I like the way you catch fishes. Please share your contact # if possible!.
@mohamedibrahim4418
@mohamedibrahim4418 3 года назад
நண்பா நல் வாழ்த்துக்கள்
@selvarasanagalingam3710
@selvarasanagalingam3710 3 года назад
சிறப்பான வாழ்க்கை
@digroopafansclub5879
@digroopafansclub5879 5 лет назад
Super sea man...😃😃😃
@ponbalanchettiyar9058
@ponbalanchettiyar9058 5 лет назад
Love you so much anna
@Viratronaldo7
@Viratronaldo7 3 года назад
வணக்கம் அண்ணண்... இதே போல் வித்தியாசமான மீன்கள் கடலில் பிடித்தால் பதிவு பண்ணவும்...
Далее
Это реально работает?!
00:33
Просмотров 2,5 млн
ЮТУБ БЛОКИРУЮТ?
01:52
Просмотров 761 тыс.