Тёмный
No video :(

ருசியான பிரியாணி சுவைக்க ஆசையா? Secret rules இவைதான் | Biriyani | How to Cook Biryani? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 67 тыс.
50% 1

ருசியான பிரியாணி சுவைக்க ஆசையா? நீங்கள் அறிய வேண்டிய சமையல் விதிகள் இவைதான்!
#Biriyani #Briyani #Cooking
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

19 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@user-zi4dx4wq3w
@user-zi4dx4wq3w 3 года назад
BBC- இச்செய்தியை கேட்ட உடன் என் மனது பிரியாணிக்கு ஆசை படுகிறது , சும்மா இருந்த மனதை மசாலா கலந்து உசுப்பி விட்டாய் , அதனால் ஒரு பிரியாணியை சூடாக பார்சல் அனுப்பவும்.
@karthik-mv9pz
@karthik-mv9pz 3 года назад
😂😂😂👍🙂
@karthikyn3060
@karthikyn3060 3 года назад
😁😂😉
@jeevithasakthivel7067
@jeevithasakthivel7067 3 года назад
enakkum oru parcel BBC.
@swissland2423
@swissland2423 3 года назад
அவர் சுத்திவளைத்து கடைசியில் கைப்பக்குவம் என்ற முடிவுக்கு வருகிறார். அனைத்து உணவுகளும் அவரவர் கைப்பக்குவம். கெட்சப் பாவிக்காமலே என்மனைவி பிரியாணி சமைப்பார் சுவையிலும் நறுமணத்ணிலும் ஈடற்றதாக இருக்கும். இவர் அனைத்து உணவுகளையும் சமைப்பார். இத்தனைக்கும் என் மனைவி படிக்காதவர்தான். ஆனால் சமூகவியல் படிப்பினை நண்றாக படித்தவர்களைவிட தெரிந்துவைத்துள்ளார். நிறைய கடைகளில் பல வகையிலான உணவுகளை சாப்பிட்டுள்ளேன். அத்தனையும் என் மனைவியின் கைப்பக்குவத்திற்கு நிகராக இருந்ததில்லை.
@puppykutty7673
@puppykutty7673 3 года назад
Super.....this is best compliment for ur wife's best gift in her life
@Tamilezhuthu
@Tamilezhuthu 3 года назад
இப்பகுதியில் மிகவும் சந்தோசமாக இருந்த விசயம் இப்பகுதியை தொகுத்து வழங்கும் நபர் அழகான தமிழில் பேசுகிறார். அருமை தோழா. மேலும் இங்கு அதிகப்படியான தமிழ் பகிரளிப்பு உள்ளது. நன்றி அனைவருக்கும்.
@MTA_BalajiR
@MTA_BalajiR 3 года назад
புதுவிதமான பதிவு வாழ்த்துக்கள் BBC மேலும் இது போன்ற பதிவுகளை எதிர்பார்கிறோம் .
@__Nithesh...
@__Nithesh... 3 года назад
Semma lucky pa BBC kitayae heart vangirkinga
@MTA_BalajiR
@MTA_BalajiR 3 года назад
@@__Nithesh... 😁😁
@mathavan3092
@mathavan3092 3 года назад
Enaku romba pidikum 🥰
@karkuzhali9046
@karkuzhali9046 3 года назад
அருமை
@viwahammartrimony8126
@viwahammartrimony8126 3 года назад
புதுசா இருக்கு நான் பார்த்ததில bbc youtube இல் இப்ப தான் first time comments க்கு like பார்க்கிறன்
@s.pillai.3591
@s.pillai.3591 2 года назад
அவர் அவர் உடம்புக்கு மனதுக்கு ஏற்ற உணவை உண்பதே சிறந்தது.
@hariharan2386
@hariharan2386 3 года назад
Thank you❤
@sark3007
@sark3007 3 года назад
Well done BBC.. Expecting more videos like this.... We are there for you
@thasanmahalingam8197
@thasanmahalingam8197 3 года назад
குடும்பமாக இருந்து சாப்பிட நல்ல பிரியாணி 👌😄
@asfiyaahmed
@asfiyaahmed 3 года назад
பிரியாணி ஒரு கடினமான டிஷ் என்று கூறுவது தவறு. அடிக்கடி செய்தால் கஷ்டம் தெரியாது
@thecookbookindianvegetaria9725
@thecookbookindianvegetaria9725 3 года назад
அடிகடி சாப்பிட்டால் நல்லது அல்ல
@s.pillai.3591
@s.pillai.3591 2 года назад
@@thecookbookindianvegetaria9725 எதையுமே அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல நானும் ஒரு சமையல்காரனும் உணவு பிரியனும்.
@free_soul_human
@free_soul_human 3 года назад
Biriyani is not just a food its an emotion :D
@karthiseelang6644
@karthiseelang6644 3 года назад
Wow super
@AbdulMalik-dm5tv
@AbdulMalik-dm5tv 3 года назад
நான் இப்பொழுது தான் ஆட்டிறைச்சி பிரியாணி சாப்பிட்டேன்.
@vipulan
@vipulan 3 года назад
Nice
@The10vijay
@The10vijay 3 года назад
Super BBC
@sydazharu
@sydazharu 3 года назад
Let’s make briyani today Thanks for setting our mood on this SUNDAY
@zeenathbegum5574
@zeenathbegum5574 3 года назад
Then follow FOOD AREA TAMIL JABBAR BHAI BIRYANI.. its awesome
@asfiyaahmed
@asfiyaahmed 3 года назад
Madam side gap la marketing 😀. I am also fan of jabbar Bhai. Awesome 👍
@mohamedriswan4009
@mohamedriswan4009 3 года назад
Nice post
@samuvel9337
@samuvel9337 3 года назад
Very good BBC ❤️
@thecookbookindianvegetaria9725
@thecookbookindianvegetaria9725 3 года назад
Biriyani romba mukkiyama bbc ku.
@punithajessicafiyal570
@punithajessicafiyal570 3 года назад
Kadaisi varaikum oru tip kuda sollala... Pongada..
@selwynmoses7185
@selwynmoses7185 3 года назад
Yes!! There is no authentic style as I 👨‍🍳seen so far... break the rules bind the ingredients & bring it to good food 👨‍🍳
@vijayakumar-5610
@vijayakumar-5610 3 года назад
Na ipathan Gujarat la oru kadaila biriyani sapiten pathi kuda sapidala fulla vamit ayruchu intha vadakkans epdi than sapudrangalo therila ivagaluku yaravathu epdi biriyani seyurathunu solli kuduga pa Sorgame endralum namma oor pola varuma
@amalapragashi7694
@amalapragashi7694 3 года назад
Neenga kathukonga..naama cook pani sapdurathu thani santhosam anna
@vijayakumar-5610
@vijayakumar-5610 3 года назад
@@amalapragashi7694 cook pani than sapidren ma
@saleemm5588
@saleemm5588 3 года назад
☺️
@susi3992
@susi3992 3 года назад
பிரியாணி செய்முறையை மேலம் ஆராய்வதற்கான ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள்🍲
@vijayvijay-cc3sx
@vijayvijay-cc3sx 3 года назад
This book were get Name book ? Give me lik
@fe7689
@fe7689 3 года назад
Ippo tha samchi sapptutu ukkathu iruken..
@m.maruthan5479
@m.maruthan5479 3 года назад
பிரியாணியின் தாயகம் இந்தியா என்பதில் பெருமிதம் கொள்வோம்....
@stalins.m4879
@stalins.m4879 3 года назад
Biriyani is not indian food. It's came from Iran.
@usafnaushad5277
@usafnaushad5277 3 года назад
Neengal solvadu biriyaanikku poruttal aagadu..! Biriyaani mughalaayarin vibavam..!! Adan thaayagam Persia..!! Yenadu arivil ....!!! If not pls comment..!
@karthika4805
@karthika4805 3 года назад
Yar sonathu.. Biryani is not a food of India..
@stalins.m4879
@stalins.m4879 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-azH6ozY-4LE.html
@stalins.m4879
@stalins.m4879 3 года назад
Polimer than sonnan bro. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-azH6ozY-4LE.html
@smt_2019
@smt_2019 3 года назад
India la ya sirintha biriyani nama ooru seraga samba biriyani than
@snekaarunachalam3264
@snekaarunachalam3264 3 года назад
First cmt
@visitbazaar2689
@visitbazaar2689 3 года назад
Book name?
@sivaSiva-lv6bt
@sivaSiva-lv6bt 3 года назад
Ketchup ashok familyku kudupara ella normally public ku mattum thana kettu sollungea BBC.
@deedat6056
@deedat6056 3 года назад
Idhu news channela? Illa cookering channela?
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 3 года назад
Two in one ...
@deedat6056
@deedat6056 3 года назад
@@janabaiapvellasamy3737 😂
@Tanviya123
@Tanviya123 2 месяца назад
குங்குமப்பூ சேர்த்த பால். இதெல்லாம் எங்க ஊர்ல கிடையாது 😅😅😅
@samuelshace
@samuelshace 3 года назад
I eat only beef briyani
@musiclistener8245
@musiclistener8245 3 года назад
Hope BBC Tamil don't use colander
@ssaravana1906
@ssaravana1906 3 года назад
Kadaisivaraikum enna rules sollave ila...ethuku intha video??
@vijayvijay-cc3sx
@vijayvijay-cc3sx 3 года назад
No see this video
@RaviKumar-ey7vg
@RaviKumar-ey7vg 3 года назад
மொத்தமாக இதை பார்த்து யாரும் பிரியாணி செய்ய முடியாது.
@manju4174
@manju4174 3 года назад
Briyani it's not a food then emotion
@winningthor854
@winningthor854 3 года назад
Briyani not a indian dish it's a mugalai muslim dish.
@suryasri4299
@suryasri4299 3 года назад
Ipo va vairu pasikuthu
@jeyaprakashananthan8225
@jeyaprakashananthan8225 3 года назад
அதெல்லாம் சரி ஆனா என்ன சொல்ல வர்ரா
@gladis9233
@gladis9233 3 года назад
Ada ponga pa epdi samaikanumnu sollave ella last varaikum
@PremKumar-xo4jq
@PremKumar-xo4jq 3 года назад
Like @ 720 views
@user-ep2nq4qr1p
@user-ep2nq4qr1p 4 месяца назад
Total waste guidelines. Biriyani authentic homely practice. Its can't prepared in scientific lab.😂
Далее