ரோகிணி நட்சத்திரம் தனிதன்மை சிறப்புகள் வாழ்க்கை தசாபுத்திகள் கர்ம பதிவுகள் Rokini Natchathiram Best Analysis ஜோதிட ஆலோசனைக்கு வாக்கு சித்தர் கோவை பிரம்மஸ்ரீ முருகனடிமை சுவாமிகள் Appointment +91 9442886076
Dear Sir, All Stars are good & bad some time. No need for enjoying & worrying also. Let us beleive in our hardwork and live with positive thinking. Forget about ego, anger & jealousy. Help others if possible. Take care health , family & friends ... Everything will. Be allright...💐🙏
ஐயா தற்போது செவ்வாய் ராகு கேது பார்த்து திருமணம் செய்கின்றனர். அந்த காலத்தில் உறவுகளுக்குள்ளேயே திருமணம் செய்தனர். எதையும் பார்க்கவில்லை. நன்றாகவே வாழ்ந்தனர். ஆனால் தற்போது பார்த்து பார்த்து செய்தாலும் திருமண விரிசல் ஏற்படுவது ஏன்
ஐயா நீங்கள் சொல்வது மிகவும் உண்மை நான் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் கும்ப லக்கனம் என் வாழ்க்கையில் அனுபவிக்காத சோகமே இல்லை உயிரும் விடவேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் முடியவில்லை கையில் கைக்குழந்தையுடன் தவிக்கிறேன் உதவி செய்வதற்கும் யாருமில்லை
@vignesh waran மிகவும் தவறான பதிவு. நான் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண். மேலும் என் தோழிகள் சிலரும் ரோகிணியில் பிறந்தவர்கள். நீங்கள் சொல்வது போல் இல்லை. கணவன், குழந்தைகள், குடும்பம், பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் மீது அக்கறையுடனும் ஒழுக்கம் கட்டுப்பாடுகளுடனும் வாழ்கிறோம். யாரோ சிலர் தவறு செய்தால் அதை அனைவருக்கும் பொதுவான குணமாக கருதக்கூடாது.
edhulam kekurathuku poi sethutu therumbi vera nalla raasi la poranthu varen.edhu varaikum en life la "oru teacher kuda affair la irrundhurukn,accident aaitu kaila plate vachirukn,manda vudanchi blood vandhuruku,seiyaathu thapuku oru ponnu ena asingma thetirukha,mental stress la psychatary poirukn,college la 11 arrear vachirukn,20000 panam eamaanthurukn,bussiness panna poi asinga pattu ninnen,hairfall adhigamah irruku beauty konjam kuda illa,excess fat,konjam kuda nimmathi illa..school days la parents ah vittutu poi engayo padichan adhuvum olungzha padikula"
ரோகிணி 1 மிதுன லக்னம் ரிஷபம் ,,,, காம உணர்வு அதிகமாக இருக்கு......உருபடத நட்சத்திரம் ..... வாழ்க்கை வெறுமை......அடுதவனிடம் கை எந்த த நிலை மட்டுமே.....அவமன...கெட்டபெரு.... படிப்பில் தோல்வி......காதல் தோல்வி.....தந்தை இறப்பு ...கொடுமையான வழக்கை....எல்லாம் நாடாகும்......திருமண தடை.....