Тёмный

ர, ற எது எங்கே வரும்? | ர், ற் எது எங்கே வரும்? | Spelling mistakes in Tamil 

Amizhthil Iniyathadi Papa - Tamil learning
Подписаться 143 тыс.
Просмотров 1,8 млн
50% 1

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@தமிழ்வேட்டை-ர9ந
தமிழ் இனத்திற்கு தமிழர்கள் அறிவுக்கு. தாயே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏
@jayaramanthangarajan6020
@jayaramanthangarajan6020 2 года назад
நான் படிக்கும் போது ர. ற. ல. ள. ந. ன. ண. வித்தியாசம் கற்றுக் கொடுத்தார்கள். தற்போது தமிழ் படிப்பது என்பது ஏதோ செய்யக்கூடாது செயல் போல் ஆகிவிட்டது மிகவும் வருத்தமாக உள்ளது. என் வயது 75. தங்கள் காணொளி கண்டு உவகை அடைகிறேன். வாழ்த்துக்கள் நன்றி.
@jayaramanthangarajan6020
@jayaramanthangarajan6020 2 года назад
நான் தமிழ் கற்றுக்கொண்டது எங்கள் கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில். அதுதான் எங்கள் ஆரம்ப பாடசாலை. கற்றுககொடுத்தவர் திரு கிருஷ்ணமூர்த்தி என்னும் ஆசிரியர். அவரை என்னால் மறக்க முடியாது. நன்றிகள் பல.
@muraligokul8676
@muraligokul8676 2 года назад
அருமையான பதிவு தமிழர் அனைவரும் தமிழை பயன்படுத்துவோர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசிய பாடக்குறிப்புகள் அரிய *பதிவு* பகிர்ந்தமைக்கு நன்றி! வணக்கம்!! அன்பு சகோதரி மே🙏🙏🙏 கவிஞாயிறு க முரளி
@chandranr2010
@chandranr2010 2 года назад
பள்ளியில் படிக்கும் போது இந்த விளக்கங்கள் சொல்லி தரவில்லை
@SenthilSenthilkumaar
@SenthilSenthilkumaar 9 месяцев назад
உண்மைதான்
@S.DHAVALOSHINIS.Dhavalos-ox1ox
@S.DHAVALOSHINIS.Dhavalos-ox1ox 7 месяцев назад
உண்மைதான்.........❤
@The_Uncrowned
@The_Uncrowned 7 месяцев назад
Not paethu pothu
@athavanRaja5005
@athavanRaja5005 6 месяцев назад
தமிழ் ஆசிரியர்கள் தமிழ் கற்றுக்கொடுத்த விதத்திற்கு ஈடு இணை இல்லை ❤️இப்ப புரியுது அப்ப புரியலை😂
@madurai62
@madurai62 6 месяцев назад
Yes🎉
@ChemistryTamil
@ChemistryTamil 2 года назад
ஐயோ! அருமை ங்க, அடிப்படை தமிழுக்கு சேனல் இல்லையே என்று வருத்தப்பட்டது உண்டு, இப்ப இல்லை, தொடரட்டும் உங்க தமிழ் பணி
@subhashinimavadithangam2430
@subhashinimavadithangam2430 2 года назад
Super madam
@paulkoilraj8117
@paulkoilraj8117 2 года назад
Me too
@sridharkarthik64
@sridharkarthik64 2 года назад
அருமை. 🙏👏👏
@ITRGIRTHIGAAR
@ITRGIRTHIGAAR 2 года назад
Valga Tamil
@peppimariappan3721
@peppimariappan3721 2 года назад
Yes correct....big service...thanks ma..
@Indoorplantspropagation
@Indoorplantspropagation 2 года назад
நன்றி! நானும் இலங்கையில் இருந்து உங்கள் வீடியோ பார்த்து எனது மகனுக்கு தெளிவாக கற்றுக் கொடுக்கின்றேன்.
@appukathu5124
@appukathu5124 2 года назад
என்ன அற்புதம் தமிழ் பாடம் .ஆகா வாழ்த்துக்கள்...கவலைக்குரியது என்னவென்றால் ஆங்கிலத்தில் பின்னூட்டம் எழுதுகிறார்கள்.
@balun872
@balun872 2 года назад
உண்மை தான். ஆனால் பற்றுடன் ....
@sridharanvenkataraman7567
@sridharanvenkataraman7567 2 года назад
தமிழில் தவறுகளைக் குறைக்க அமைந்த முயற்சி. இதற்கு ஆங்கிலத்தில் கருத்துப் போட்டால் தவறா? தங்கள் கணினியில் தமிழ் எழுத்து வசதி இல்லாதவர்கள், அதைக் கட்டாயம் போட்டுக் கொண்டால்தான் தமிழ் வாழுமா? வளருமா? பின்னூட்டம் என்ற சொல் சரியான பயன்பாடா? Thamizh is a sweet language என்று ஆங்கிலத்தில் சொன்னால் என்ன தப்பு? நீங்கள் கவலைப் படுவது எதற்கு?
@paulsj1724
@paulsj1724 2 года назад
தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றியும் பாராட்டுகளும்
@rexrex7471
@rexrex7471 2 года назад
சகோதரி மிகவும் அருமையான விளக்கம் ( இந்த பெண் மிகவும் திறமையான ஆசிரியை .) வாழ்த்துக்கள் 💐💐
@alwinsingarayer5852
@alwinsingarayer5852 2 года назад
தமிழ் வழர்க்கும் உங்களது பணி போற்ரத்தக்கது , பாராட்டுக்குரியது.
@Anand-il2zx
@Anand-il2zx 2 года назад
@@alwinsingarayer5852 தமிழ் வளர்க்கும் உங்களது பணி போற்றத்தக்கது, பாராட்டுக்குரியது.
@pinki13
@pinki13 2 года назад
My lifelong doubt has been clarified. மிக்க நன்றி !!
@balun872
@balun872 2 года назад
Yes, for me too.
@arul.karul.k484
@arul.karul.k484 2 года назад
தமிழ் எழுத்துக்கள் விளக்கம் 👌எனக்கு வயது 51 ஆண்டுகள், நான் தாய்மொழி தமிழ் பற்று கொண்டவன், நான் படிக்கும் காலத்தில் இப்படி தமிழ் எழுத்துகள் பயன்படுத்துதல் பற்றி சொல்லி கொடுக்கவில்லை, மிக மிக நன்றி மகளே. பல்லாண்டு வாழ வாழ்த்துகள்
@abayambigabsnl8106
@abayambigabsnl8106 2 года назад
Madam,happened to see these tips only at the age of 50.wow.wonderful. i am Applying correctly while writing due to practice in vast reading n writing as you said. Very informative video. May your teaching service continued for the betterment of young minds.🌷🌷🌷🌷
@kurinjinaadan
@kurinjinaadan Месяц назад
உண்மை. யாப்பிலக்கணம் தெரியாதவர் ஆசிரியர். நாங்களும் தெரியாமலே பட்டப்படிப்பிலும் தமிழ் படித்து தேர்வாகி வந்துவிட்டோம். வெட்கமாக இருக்கிறது.
@Tamilauyiray
@Tamilauyiray 25 дней назад
அற்பணம் அர்ப்பணம் எது சரி சகோதரி
@elankaliseenu3489
@elankaliseenu3489 6 дней назад
Right
@vigneshkani5899
@vigneshkani5899 3 года назад
மிகவும் அருமை சகோதரி தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி 🍇🍊🍌🍍🍑🍓🥥🧄🌶🍍🥭🥑🥥🥥🍆🍍
@jananikannan2098
@jananikannan2098 4 месяца назад
Why all these fruits and vegetables 😂
@ravikumarviswanathan8212
@ravikumarviswanathan8212 2 года назад
நாம் உபயோகிக்கும் முக்கால் வாசி சொற்கள் தமிழே இல்லை போல.?
@SriramV
@SriramV 2 года назад
Fabulous clarity of presentation. My salutations to the lady for structuring and presenting it so clearly
@lakshmilakshmip1112
@lakshmilakshmip1112 2 года назад
அருமை
@karthikdurai5249
@karthikdurai5249 2 года назад
தமிழ் இலக்கண பதிவை பார்த்துவிட்டு ஆங்கிலத்தில் பதிவு😀
@kalai5493
@kalai5493 2 года назад
மிகச் சிறப்பு தெளிவான விளக்கமும் எளிதாக புரிந்து கொள்ள மொழிநடையும் 👍
@mohamedfahim2778
@mohamedfahim2778 2 года назад
நன்றி அம்மா எல்லாரும் மற்ற மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் நம்ம தாய் மொழி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை தமிழ் ஆசிரியர்கள் என்றால் இழிவாக பார்க்கின்றார்கள் நம்ம மக்களிடயே தமிழ் வார்த்தைகள் மற்றும் அதன் அர்த்தம் தெரியவில்லை என்று எனக்கு வருத்தம் உண்டு இதில் நானும் அடங்குவேன் உங்கள் சேவை தொடருட்டும் அம்மா
@kamalakamatchi4339
@kamalakamatchi4339 2 года назад
I studied in English medium. I can read n write Tamil bt I make some mistakes. I do feel ashamed. This video helped me avoiding few mistakes. Thank you teacher.
@karthikdurai5249
@karthikdurai5249 2 года назад
இதைகூட தமிழில் எழுதல
@ranga3581
@ranga3581 2 года назад
என் தமிழ் சொந்தங்களே இனியாவது தமிழ் கடலில் தமிழர்களாகிய நாம் நீந்துவோம்.
@raghupathyr7124
@raghupathyr7124 2 года назад
நல்ல பாடம் நன்றி வணக்கம்
@n.rajkumarn.rajkumar2380
@n.rajkumarn.rajkumar2380 2 года назад
என் பெயர் ராஜ்குமார் பள்ளிக்கூடத்தில் பதிவேட்டில் இராஜ்குமார் என்று தான் இருந்தது தமிழ் தெரியாது ஒரு அதிகாரி இ பயன்படுத்த கூடாது என்று சத்தம் போட்டது இன்றும் உங்கள் பதிவு மூலம் நினைத்தேன் இப்போது தெரிந்த இலக்கணம் அப்ப தெரிந்து இருந்தால் தமிழ் இலக்கணம் படி என் பெயரை இப்படி தான் தமிழில் எழுத வேண்டும் என்று எடுத்து சொல்லியிருப்பேன்
@AmizhthilIniyathadiPapa
@AmizhthilIniyathadiPapa 2 года назад
🙂
@mullaimathy
@mullaimathy 2 года назад
தாயே உனது தமிழ்ப்பணி வாழ்க நோயோ நொடி அண்டாது நீள்க. வாழ்க வாழ் வாழ்க
@n.rajkumarn.rajkumar2380
@n.rajkumarn.rajkumar2380 2 года назад
உங்கள் பதிவுகள் பார்த்த பின் தான் தமிழ் வார்த்தை என்று எழுதுகிற பல வார்த்தைகள் தமிழ் சொல் இல்லை என்று தெரிகிறது
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 2 года назад
அதாவது தமிழில் ஓரளவு சமஸ்கிருத சொற்கள் உள்ளன ஆனால் சமஸ்கிருதத்தில் ஏராளமான தமிழ் சொற்கள் உள்ளன அவைகளை தமிழ் என அவாள்கள் ஏற்றுகொள்வதில்லை.ஆனால் அவற்றுக்கு சமஸ்கிருதத்தில் வேர்சொற்கள் இல்லை தமிழில் தான் அதற்கு வேர்ச்சொல் உள்ளன.உதாரணமாக வித்வத் இது தமிழ்சொல் வேர்ச்சொல் விதை என்ற தமிழ்ச்சொல்.விதை..வித்து வித்தை..வித்வத்
@arunachalam1996
@arunachalam1996 2 года назад
கலப்பு சொற்க்களை களைந்து தமிழ் மட்டுமே பேச வேண்டும் . தவறாக தமிழ் சொல்லை பயன்படுத்தும் ஊடகங்களை கண்டிக்கவேண்டும் கலப்பு வார்த்ணைகளை தமிழில் புகுத்த கூடாது . உ ம் ஆதார் அட்டை என்பது பிறமொழி உடுருவல் தான் அடையாள அட்டை என தமிழிலும் I.D CART ' என ஆங்கிலத்திலும் ஆதார் என ஹிந்தி எழுத்திலும் எழுதவேண்டும் அடையாள அட்டை பல அரசு காரியங்களுக்கு பயன்தருகிறது குடூம்ப அட்டை என்பது பொருள் வாங்கபயன்படுவதால் அதில் ரேஷன் என ஆங்கிலத்தில் மிக சிறிதாக ஏழுதினாலும் போதும் .
@straberryangel8168
@straberryangel8168 2 года назад
அமெரிக்க தமிழ் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கவும். தமிழின் அருமை தெரியும்
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 года назад
இது மிக முக்கியமான பாடம்தான். நிறைய பேர் தவறு செய்யக்கூடிய எழுத்துக்கள் தான் இவை. குறிப்பாக, 'ற்'க்கு பக்கத்தில் இன்னொரு ஒற்றெழுத்து வரவே கூடாது என்பது விதி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 'ன' 'ண', 'ல', 'ள' இந்த எழுத்துக்களின் உபயோகம் நிறைய பேருக்கு தெரிவதில்லை. விதியை மீறி எழுதினால், அந்த இடம் கண்ணை உறுத்துவது போல் தோன்றும்.
@kanagendramilangovan809
@kanagendramilangovan809 2 года назад
இவருக்கு தமிழ் படிப்பிக்க தகுதி அற்றவர்
@lawanyadilukshi8377
@lawanyadilukshi8377 2 года назад
] gg] ugh why r
@srinivasank3028
@srinivasank3028 2 года назад
அம்மா....இந்த புலமை, சொல்லும் விதம் தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியம்....தமிழ் மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பை முக்கிய நகரங்களில் ஏற்படுத்துங்கள்.....புண்ணியம்...
@umamaheswari8520
@umamaheswari8520 2 года назад
நேர்த்தியான உச்சரிப்பு வாழ்க வளமுடன்
@ishakfayas5861
@ishakfayas5861 2 года назад
ஆசிரியை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ganeshraja6228
@ganeshraja6228 2 года назад
Thank you for your explanation madam. My doubts are cleared today.
@saravanankalai5004
@saravanankalai5004 2 года назад
இது போன்ற வேறுபாடு பெரும்பாலோனோர் தெளிவற்ற நிலையில் உள்ளனர். நன்றி🙏
@dhabrealam9829
@dhabrealam9829 Год назад
100%உண்மை !
@subashbose9476
@subashbose9476 2 года назад
நல்ல தெய்வீக குரல் வளம் சகோதரி.... உங்களுக்கு....! தமிழுக்கு தொண்டாற்றும் உங்களுக்கு என் அப்பன் முருகன் எல்லா வளமும் ஆயுளும் செல்வமும் வழங்குவான்...! 🙏🏼🙏🏼🙏🏼
@bavanisuresh8479
@bavanisuresh8479 2 года назад
Supper
@merthartha669
@merthartha669 2 года назад
Super
@abhabhabhabh5227
@abhabhabhabh5227 2 года назад
சகோதரி, வாழ்த்துக்கள் என்று எழுத வேண்டுமா? அல்லது வாழ்த்துகள் என்று எழுத வேண்டுமா? நன்றி சகோதரி.
@bharathiparthasarathi29
@bharathiparthasarathi29 3 года назад
பொற்சுவை/ பொற்ச்சுவை எது சரி? சொல்லுங்கள்.
@Tamilselvi-pj4hu
@Tamilselvi-pj4hu 3 года назад
பொற்சுவை என்பது சரி...
@bharathiparthasarathi29
@bharathiparthasarathi29 3 года назад
@@Tamilselvi-pj4hu நன்றி
@nainikacatheryn
@nainikacatheryn 3 года назад
'ற்' என்ற புள்ளி வைத்த எழுத்தை அடுத்து, ஒருபோதும் எந்த ஒரு புள்ளி வைத்த எழுத்தும் வராது.
@AmizhthilIniyathadiPapa
@AmizhthilIniyathadiPapa 3 года назад
ஆம்!
@muruganmani6023
@muruganmani6023 2 года назад
ஆகச்சிறந்த தெளிவான பதிவு அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@ponmudirponmudir8347
@ponmudirponmudir8347 2 года назад
கரும்பலகை தெளிவாக தெரியவில்லை.
@sivashanmugamgd1838
@sivashanmugamgd1838 2 года назад
எளிமையான , சிறப்பான , தேவையான அற்புதமான செந்தமிழின் அருமையை உணர வைக்கும் இவர் மிக சிறந்த கல்வியாளர்.தமிழக அரசு இவரை, இவரை போன்றவர்களை பயன்படுத்தி தமிழக மாணவர்கள்/ மாணவிகள் தமிழானது கடினமான இலக்கணம் என்ற எண்ணத்தை மாற்றி தமிழ் அமிழ்து என்பதை உணர்த்த வேண்டும்.
@THAITHAMIZHAGARATHI
@THAITHAMIZHAGARATHI 2 года назад
சகோதரி நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும். உங்கள் காணொளிகள் மிக மிக அருமை. சேவை தொடரட்டும் வாழ்த்துகள்.
@SaravananVallalar
@SaravananVallalar 2 года назад
மிகவும் அற்புதமான காணொலி அம்மா. இயல்பாக எனக்கு இந்த ரகர றகர பிழைகள் ஏற்படுவதில்லை. ஆனால் இன்று அதற்கான காரணத்தை விளங்கிக் கொண்டேன்.
@shanmugamparthasarathy1742
@shanmugamparthasarathy1742 2 года назад
0
@bellarminejohn7029
@bellarminejohn7029 2 года назад
நல்லதொரு பயிற்சி இது. நன்றாக இருந்தன.வெற்றி தொடர் முயற்சியாய் ஏழிசை இராகமாய் சிறக்கட்டும். நன்றி.
@sugumaransugumaran5199
@sugumaransugumaran5199 2 года назад
மலேசிய தமிழர்கள் உங்களுக்கு நன்றி சொல்கிறோம், சகோதரி.
@surenchendran1288
@surenchendran1288 2 года назад
மிக முக்கியமான பதிவு. இப்போது தமிழ் மோசமான நிலையில் உள்ளது
@nilaloganathan9439
@nilaloganathan9439 3 года назад
மிகவும் நன்றி. எங்கள் வகுப்பு குழந்தைகளுக்கு உங்கள் பதிவுகளை கொண்டே பாடம் நடத்துகிறோம்….
@Shriramvijayasankar
@Shriramvijayasankar 2 года назад
HV
@boominathans485
@boominathans485 2 года назад
0pppppppppp0p00"
@JayaKumar-lv7xm
@JayaKumar-lv7xm 2 года назад
@@boominathans485 vs ssssssxxsdddxdddddddddddd
@petro2483
@petro2483 2 года назад
Intha mari entha school soli taralaya...ipade soli kudtha no one scare to Witte Tamil..mam need more ...thanks
@kavithamalik3140
@kavithamalik3140 Год назад
இ ன்றைய தமிழ் நாட்டில் தமிழ் குழந்தைக்கு மிகவும் முக்கியமான தேவை
@rajagopal.mrajagopal5567
@rajagopal.mrajagopal5567 2 года назад
தமிழ் சொற்கள் என்று நினைத்திருந்த பல சொற்கள் வடமொழி சொற்கள் என்பது இந்த காணொளி மூலம் அறிகின்றோம்.
@shivaganesan2553
@shivaganesan2553 2 года назад
மிக்க நன்றி அம்மா..🙏💕 உங்கள் விளக்கங்கள் மிக அருமை..👏👏👏👏👏 தாங்கள் மட்டும் நான் சிறுவனாக இருக்கும்பொழுது ஆசிரியையாக இருந்திருந்தால் என் வாழ்வில் பல மடங்கு உயர்ந்திருப்பேன். எனினும் உங்கள் காணொளியால் நான் மிக்க மகிழ்ச்சியாக உள்ளேன் .🤗 உங்களுக்கு என் கோடான கோடி நன்றி.🙏💕 (நான் எழுதியவற்றில் ஏதேனும் பிழை இருந்தால் என்னை மன்னிக்கவும்.)🙏 தங்களின் சிறப்பான பணி தொடரட்டும்.🤝✍️👍😊📝👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏
@mohankc9361
@mohankc9361 2 года назад
அருமை. போற்றுதற்குரியது.நன்றி.
@geethar8380
@geethar8380 2 года назад
கோடி நன்றிகள்....🙏🙏🙏 வாழ்க வளமுடன்.... வாழ்க நலமுடன்... தொடரட்டும் உங்கள் புனிதமான பணி... வாழ்த்துகள் சகோதரி...👍
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 3 года назад
அருமை அருமை. நல்லவொரு தெளிவான விளக்கம் சொன்னீர்கள். நன்றி வாழ்த்துகள் உங்களது பணி சிறக்க வாழ்த்துகள் அக்கா. 👌👌👍👍💐💐🙏🙏🙏
@nagashanmugam5709
@nagashanmugam5709 2 года назад
நல்லதொரு தமிழ்ச் சேவை.வாழ்க உமது திருத்தொண்டு.
@WeddingDecorator
@WeddingDecorator 2 года назад
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் அந்த அன்பு தமிழை பிழை இன்றி அறிய உதவிடும் தமிழ் மகளே வாழ்க. உம் பணி சிறப்புடைய பணி தமிழர் நாங்கள் உமக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
@sangatamil5231
@sangatamil5231 2 года назад
அருமையான தெளிவான விளக்கம்.உங்கள் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள் தோழி 👏👏💐💐
@paalmuru9598
@paalmuru9598 2 года назад
🙏🌎🌟🎉💐 Vanakkam by Paalmuruganantham India 🌎🙏
@mathivananr8198
@mathivananr8198 3 года назад
அருமையான விளக்கம்.
@pathmanathanarunth9730
@pathmanathanarunth9730 2 года назад
மென்மேலும் தங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி
@பா.ஜெயச்சந்திரன்
வணக்கம் சகோதரி,தமிழுக்கு நல்ல பெருமை சேர்க்கும் வகையுலும் இலக்கண பிழையின்றி எழுத முடிகிறது.இந்த நேரத்தில் உங்களை பெற்றோற்க்கும்,ஆசானுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்.
@veldurai6375
@veldurai6375 2 года назад
வேற்று மொழிச் சொற்கள் என்று தெரிந்தால் 'அவற்றை இனி தமிழர் கையாளவேக் கூடாது' எனும் முடிவுக்குத் தானே வரவேண்டும்! "பிற மொழிச் சொற்களையெல்லாம் தமிழ் எழுத்துகளால் எழுதலாம்"' என்று நம் இலக்கணம் நமக்கு இசைவளிப்பதாக நமக்கு ஒரு தவறான புரிதல் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத் தக்கது! அந்த தவறான புரிதலால் வந்த கேடுதான் இன்று தமிழனுக்கு, "தமிழ் சொல்லுக்கும் சமஸ்கிருத சொல்லுக்கும் வேறுபாடு தெரியாத கொடுமை! ஒதுக்கி வைக்கவேண்டிய அயல் மொழி சொற்களை அறியாமை யினாலும் அறிந்தே நாம் செய்த தவற்றினாலும் உள்ளே கொண்டுவந்து விட்டு தாங்கள் சொல்லித் தருவது போல் எழுத் திலக்கணத்தைக் கொண்டு வேற்றுமொழி சொற்களை இனங்காணவும் வேண்டுமோ தமிழன்?!.. சட்டத்தில் வேண்டுமானால் ஓட்டை இருக்கலாம்! குற்றவாளி அதனூடே தப்பிப்பதற்கு! தாய் தமிழ் இலக்கணத்திலும் ஓட்டையுண்டென்று கருதுவீரோ அயல்மொழி தமிழினுள் புக?!.......
@kavithaganesh1979
@kavithaganesh1979 2 года назад
உங்கள் அரும்பணி தொடர வாழ்த்துகள் சகோதரி
@gokulgokul6349
@gokulgokul6349 2 года назад
Yes
@elangomath2901
@elangomath2901 2 года назад
Very good ...thank you ma...
@nagasivamp2994
@nagasivamp2994 3 года назад
அருமையான பதிவு
@renumathivadivelkumar4417
@renumathivadivelkumar4417 2 года назад
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி
@ammulewis7023
@ammulewis7023 2 года назад
நன்றி அக்கா
@sridharkarthik64
@sridharkarthik64 2 года назад
அருமையான வகுப்பு. 👏👏👏🙏🙏
@Kamala.S-t7k
@Kamala.S-t7k 4 месяца назад
போர்டுல எழுத்து நல்லா அச்சா போடுங்க மேடம் மேடம்
@m.karuppasamy2107
@m.karuppasamy2107 2 года назад
தங்களின் தமிழ் புலமை க்கு தலை வணங்குகிறேன்.
@naveendhrakumarmani7671
@naveendhrakumarmani7671 2 года назад
அக்கா மிக்க நன்றி.
@தமிழோன்
@தமிழோன் 2 года назад
தமிழில் 'ர'-விற்கும் 'ற'-விற்கும் வெவ்வேறு ஒலிப்புகள் உள்ளன. பிழையின்றித் தமிழில் எழுத அவ்வொலிப்புகளைக் கற்பது, எழுத்துவடிவில் உள்ள நுணுக்கங்களைக் கற்பதைவிடச் சிறந்ததாகும். In the Tamil language, 'ர' and 'ற' have different pronunciations. In order to write Tamil flawlessly, learning their pronunciation is better than learning the intricate spelling rules.
@santhoshrider7348
@santhoshrider7348 Год назад
ர = tongue's tip glides through the alveolar ridge only once (like ழ). ற = tongue's tip repeatedly bombarding the alveolar ridge.
@soundararajanyasitharan3502
@soundararajanyasitharan3502 2 года назад
மிகச்சிறப்பு…
@vigneshdharmalingam8679
@vigneshdharmalingam8679 3 года назад
மிகவும் அருமை
@mahasundar3095
@mahasundar3095 2 года назад
மிக்க நன்றி
@rajeswarikavitha9448
@rajeswarikavitha9448 2 года назад
மிகவும் தெளிவாக புரிய வைத்தீர்கள் மேம்...
@adarshwanted
@adarshwanted 2 года назад
அருமையான பதிவு 🎉🙏
@Tamilselvi-pj4hu
@Tamilselvi-pj4hu 3 года назад
வணக்கம்.மிக பயனுள்ள பதிவு.. மிக்க நன்றி தோழி..
@sasikumarsasi7660
@sasikumarsasi7660 3 года назад
ட்ஜ்Hedvdட்க்ட்க்
@vijayarani1672
@vijayarani1672 2 года назад
நன்று சகோதரி
@puruman806
@puruman806 Год назад
அருமையான பதிவு. பெற்றோர்களும் கற்று பிறகு பிள்ளைகளுக்கும் கற்பித்தல் நலம்.
@sivagamisakthi4162
@sivagamisakthi4162 2 года назад
அருமை
@aswim5030
@aswim5030 2 года назад
பள்ளியில் சொல்லிக்கொடுக்கும்போது படிக்கல இப்போ படிக்க ஆசை இருக்கு வேலை காரணமா நேரம் கிடைக்கல வருந்துகிறேன் நீங்க சொல்வது மிகவும் எளிதாக புரிகிறது பலபேருக்கு பயன் உள்ளதா இருக்கும் நன்றி.
@pakalavanb7239
@pakalavanb7239 2 года назад
நல்ல மெனக்கடல்... இறுதியில் எட்டையும் தொகுத்து ஒரு பட்டியல் போல் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்... (ஒருவரியில்)
@sbkcs
@sbkcs 2 года назад
வணக்கம், தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். முயற்சி வீண் போகாது..
@shanmugasundaramganapathyk2543
@shanmugasundaramganapathyk2543 2 года назад
அருமையான, பயனுள்ள பதிவு. மிக்க நன்றி சகோதரி 🙏🌺 Kudos to your exemplary teaching and service.👍🏻👏🏼
@Cheyyar63170
@Cheyyar63170 2 года назад
நற்பவி nurpavi narpavi which is correct
@sriramk.k6990
@sriramk.k6990 2 года назад
சூப்பர் மேம் எனக்கு ர ற இது ரெண்டும் தான் என்னை பாட படுத்துது உங்க நிகழ்ச்சி மிக உபயோகமா இருந்தது நன்றி . ஸ்ரீராம் கெனடா
@rkarunachalam6464
@rkarunachalam6464 2 года назад
வணக்கம் சகோதரி மிக அழகாக தெளிவாக அருமையாக சொன்னீர்கள் அற்புதம் 🙏மிக்க நன்றி 🙏 வாழ்கவளமுடன் அனிதா கிருஷ்ணன் (உங்கள் பணி, தொடர்ச்சி - யாக வழங்குங்கள்) மேலும் சிறப்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@janagiramanjanagiraman4554
@janagiramanjanagiraman4554 2 года назад
மிக சிறப்பான பதிவு...
@manivannankanagasabapathy1658
@manivannankanagasabapathy1658 2 года назад
அருமையான பதிவு.நன்றி.
@theana4110
@theana4110 2 года назад
40 வருடம் கழித்துதான் என் சந்தேகம் தீர்ந்தது. நன்றி
@rajasekaranm6865
@rajasekaranm6865 2 года назад
அருமை
@umarfazlin36
@umarfazlin36 2 года назад
Thamiz vaazga, thanks madam, hat's off and anxiously awaiting for your guidance . Please teach us many more lessons in tamil language. God bless you. Bye for the moment .
@tippusultan9535
@tippusultan9535 2 года назад
என் தமிழ்சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@rajasam8490
@rajasam8490 3 года назад
சிறந்த இலக்கண ஆசிரியர் வாழ்த்துகள்
@ananthasayanamoorthy6382
@ananthasayanamoorthy6382 8 месяцев назад
நம் தாய்மொழியை (தமிழ்) கற்றுக் கொடுக்க, தயவுசெய்து அன்னிய மொழிகளைப் பயன்படுத்தாதீர்கள் ஆசிரியர்களே. அப்போது தான் மொழியின் சிறப்பு அறிந்திட இயலும். வாழ்க தமிழ்.
@suriyadev3563
@suriyadev3563 3 года назад
அருமையான விளக்கம் சகோதரி நன்றி
@umachandru8755
@umachandru8755 2 года назад
மிக அருமையான பதிவு.
@govindant1128
@govindant1128 2 года назад
மிகவும் பயனுள்ள விளக்கம். நன்றி.
@monicakrishnan2744
@monicakrishnan2744 2 года назад
Thank you Mam. You teach very well. I have not studied Tamilin school. But I learn & teach my children. Your videos are of great help
@srilekhasrinivasan6595
@srilekhasrinivasan6595 2 года назад
mam excellent teaching ..please make more vedio on "how to avoid mistake while writing tamil"...best teaching method👏👏👏👏👏
@vairamo
@vairamo 2 года назад
சிறப்பு வாழ்த்துகள் 👍👏👏👏👏👌🙏
@indiranirani1363
@indiranirani1363 2 года назад
மிக அழகாகவும் தெளிவாகவும் விளக்கம் தந்ததர்க்கு மிக்க நன்றி.
@swadishtkhana3864
@swadishtkhana3864 2 года назад
அரமையான விளக்கம் சகோ. நான் ஒரு தமிழ் பிரியை. நிறைய புத்தகம் படிப்பேன். அதனால் தமிழ் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதுவேன். ஆனால் இப்பொழுது என் பிள்ளைக்கு சொல்லிக் குடுக்கும் பொழுது எந்த எழுத்து எங்கு வரும் என்று ஏதாவது rule இருக்கா மா ன் கேட்கிறான். உங்கள் காணொலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி சகோ 🙏
@sellamk6964
@sellamk6964 Год назад
அருமை வராத சகோ
@-AKASH-A
@-AKASH-A 2 года назад
Im openly say im 12th, long day doubt cleared Thank you very much mam Your unbilivable
@fullblis4788
@fullblis4788 2 года назад
எளிமையான உதாரணத்துடன் அருமையான விளக்கம். உங்கள் சேவை உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும், மிக்க நன்றி.🙏
@vgviyer6300
@vgviyer6300 2 года назад
'ழ' எப்படி உச்சரிப்பது என்பதை விளக்குங்கள்
@arockiamsavarimuthu6709
@arockiamsavarimuthu6709 2 года назад
அருமையான எளிமையான விளக்கம்;நன்றி!
@jak2OOO
@jak2OOO 2 года назад
When most ladies prefer cooking / craft making videos / channels ... your's different. Valthukal Madam. Suggesting to post tamil words in other languages... Eg. Catamaran, Kanji ( in Chinese is same tamil meanin) Cash (from kasu) Amma appa ( in Korean) Etc. Very nice channel name..
@kanniyammala2358
@kanniyammala2358 2 года назад
அருமை. அருமை . மிகவும் நன்றி.
@gunapuva1578
@gunapuva1578 2 года назад
மிக்க நன்றி. வருங்கால குழந்தைகளுக்கு இதெல்லாம் தெரியாது .இதை பார்த்து படிக்கலாம் , மிக சிறப்பாக இருந்தது, வாழ்க வளமுடன்
@Lokranjan-uo7id
@Lokranjan-uo7id Месяц назад
Thanks mam useful video my sonku
@kajmaideenmbose4793
@kajmaideenmbose4793 2 года назад
மிகவும் அருமையான பதிவு. நன்றியும் வாழ்த்துக்களும்.
@svsridharan8647
@svsridharan8647 2 года назад
மிக அற்புதம் தங்களது திறன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@SreehaVelusamy
@SreehaVelusamy Год назад
Hi. I'm Tamil but I live in America and have trouble focusing on both languages. This video is worth the time spent because the teacher is very calm and explains things in a way that is understandable. I would definitely recommend this video/channel.
@ImtheKing-ub2wz
@ImtheKing-ub2wz 9 месяцев назад
We also learning both languages bro if you give priority to tamil you can read and write tamil dont let tamil language to decrease its power ❤❤❤🙏🏼love from srilanka
@நல்லாமூர்கோ.பெரியண்ணன்
மிகச் சரியான விளக்கம்.
@naayenaaye
@naayenaaye 2 года назад
Beautiful✨❤
Далее
🦊🔥
00:16
Просмотров 308 тыс.
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 383 тыс.
Дикий Бармалей разозлил всех!
01:00
🦊🔥
00:16
Просмотров 308 тыс.