பேரன்பு மிக்க அம்பாளுக்கு அரோகரா!!🙏🪔💐🙏🪔 திருவிழா என்பதே ஒற்றுமையையும் சாதாரண வியாபாரிகளையும் ஊக்குவிக்கும் சிறப்பான வழிபாடே!! உன்னதமானது!!🪔🙏🪔 மிக்க நன்றி உஷாந்தன். வாழ்க வளமுடன்!!💐🙏💐
These types of create business opportunities. Also season small business people can earn money from these events. All artist can expose their talents. So these event are very important. Also stress relieve for people
குலத்தளவே ஆகுமாம் குணம். ஔவையின் மூதுரை....!!! முக்கியமாக இது சாதி குறித்து சொல்லப்பட்டதில்லை. பிறவிக்குணத்தை மட்டும்... வைத்து சொல்லப்பட்டது. தொடர்ந்து விளக்க முற்பட்டால் பெரும்கட்டுரையாக முடிந்துவிடும். இப்படிக்கு உங்களில் ஒருவன்... தமிழ்க்கடல்.....!!!❤