Тёмный

லாக்கப் மரணம்: திடீர் திருப்பம்|| காங்கிரஸ்தலைவர் கொலை||மனித உரிமைகளின் கொலைக்களம்தமிழ்நாடு?| Payani 

பயணி - Payani
Подписаться 117 тыс.
Просмотров 30 тыс.
50% 1

Vilupuram Honorable court' order is discussed. Human rights activities across the state is discussed.

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 105   
@vib4777
@vib4777 4 месяца назад
நீங்கள் சொல்லும் ஒரு மாத, நான்கு லாக் அப் மரணங்களை இங்கு எந்த ஒரு முக்கிய ஊடகங்களும் பேசவில்லை... இதுபோன்ற பல நிகழ்வுகள் இந்த விடியா ஆட்சியில் தொடர் கதையாக உள்ளது... உங்களை போன்றவர்கள் இதை பேசுகிறார்கள்.. வாழ்த்துக்கள்...
@BabuBabu-fd4qx
@BabuBabu-fd4qx 4 месяца назад
எந்தவொரு கொம்பனும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் திமுக ஆட்சியை நடத்தும் ஸ்டாலின் அவர்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு என்ன பதில் சொல்வார்..
@sabastinraj8328
@sabastinraj8328 4 месяца назад
நல்ல பேச்சு.ச.சங்கர்ஆதரவுக்குநன்றி
@thirumalainandhagopal8291
@thirumalainandhagopal8291 4 месяца назад
மிகவும் அருமையான பதிவு. சாட்டையடி சவுக்கடி கேள்வி.இந்த மாதிரி லாக்கப் மரணம் நடந்த நிகழ்வுகளை எந்த ஊடகமும் வெளியிடாதது,ஊடகத்துறை ங்களே அவமானம்.நடுநிலையான செயல்பாடு அறவே இல்லை அனைத்தும் விலைபோய்விட்டன.அ.அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றனர், உரிய காலத்தில் உரிய பதில் கிடைக்கும்.என்றாலும் எவராயிருந்தாலும் கர்மா விடவே விடாது அனுபவித்தே தீரவேண்டும்.
@babus3810
@babus3810 4 месяца назад
சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
@KKRKRaj
@KKRKRaj 4 месяца назад
தமிழ் நாட்டில் என்னையா ஆட்சி நடக்குது ரெம்ப மோசம் திராவிட மாடல் 😭
@vidhyasagarrehuraman1625
@vidhyasagarrehuraman1625 4 месяца назад
உண்மைக்காக தொடர்ந்து குரல் கொடுக்க வாழ்த்துகள் தோழரே.
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 4 месяца назад
சார் வணக்கம் உங்களின் குரல் வளம் நன்றாக உள்ளது.
@Ayyasamy-y3k
@Ayyasamy-y3k 4 месяца назад
Super sir. Keep it up. Ungalaiyum stalin mirattuvan. Don't worry.
@sristhambithurai8012
@sristhambithurai8012 4 месяца назад
ஊடகங்கள் பெயருக்கு பூட்டப்பட்ட செயலிழந்த C C T V போல் இல்லாமல் உண்மைகளை ஒளிவுமறைவில்லாமல் துணிவுடன் உலகிற்கு வெளிக்கொணர்வதையே விரும்புகிறோம் அந்தவகையில் உங்க ஊடகநிலைப்பாடு வரவேற்கத்தக்கது நன்றி
@rajasubramanian6583
@rajasubramanian6583 4 месяца назад
கல்யாண் சார் சூப்பர் பதிவு வாழ்த்துக்கள்
@dhamukgm8383
@dhamukgm8383 4 месяца назад
இதையெல்லாம் savukku shankar புட்டு புட்டு வைத்திருப்பார்.... அதை நீங்கள் தொடரவும்.... உங்களுக்கான நேர்த்தியில்....
@alexnimmi8838
@alexnimmi8838 4 месяца назад
நீதி ஒருபோதும் சாவதில்லை.
@bharamakarpaisaiberagani2399
@bharamakarpaisaiberagani2399 4 месяца назад
நீதியே நாம் வணங்கும் நேரம்
@PGopiKumar-oe5wf
@PGopiKumar-oe5wf 4 месяца назад
Payani❤chanal🎉thubangiya❤perasiriya🎉engal ❤sundaram..sar❤vazga 🎉admk❤100....kaalam❤vazga
@umaelamathi8771
@umaelamathi8771 4 месяца назад
Sudalai police
@RevathiMadhu-l4j
@RevathiMadhu-l4j 4 месяца назад
Super wonderful really speech congratulations
@leninprabhu8129
@leninprabhu8129 4 месяца назад
தோண்டி எடுக்கப்பட்ட விலை, எரிந்த நிலையில் உடல் எடுக்கப்பட்டார்
@JohnsonpetterJohnsonpett-re8xw
@JohnsonpetterJohnsonpett-re8xw 4 месяца назад
Welcome friends nalla erungkala
@d.chockalingam9413
@d.chockalingam9413 4 месяца назад
ஐயா தற்கொலை என்று சொல்லி வருவதை விட்டு அப்படி ஒரு கொலையே நடக்கவில்லை என்று சொன்னாலும் ஆச்சிரியப்படவில்லை ??இதுதான் கலியுகம் ????👌👌👌👌👌
@manikandandalmia9992
@manikandandalmia9992 4 месяца назад
ராணுவ ஆட்சிஎன்றுகேள்விபட்டிருக்கிறொம்ஆனால்தமிழகத்தில்ஸ்டாலின்ஆட்சிநடக்கவல்லநீதிஅரசருக்குநன்றி
@BabuBabu-bc2fz
@BabuBabu-bc2fz 4 месяца назад
வெற்றி அதிமுக தேமுதிக
@thangaveluammani5963
@thangaveluammani5963 4 месяца назад
வாழ்த்துகள் தம்பி.
@thirupathimedicals1218
@thirupathimedicals1218 4 месяца назад
திமுக ஒழியும் காலம் நெருங்கி விட்டது தம்பி.
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 3 месяца назад
தவறு செய்த காவலர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
@KarnanV-bo2xo
@KarnanV-bo2xo 4 месяца назад
அண்ணா நலம
@Seraserann
@Seraserann 4 месяца назад
அருமை!....
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 3 месяца назад
அந்த நீதிபதி அரசருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@RevathiMadhu-l4j
@RevathiMadhu-l4j 4 месяца назад
D m k. Model government
@KumarRamasamy-vs9lk
@KumarRamasamy-vs9lk 4 месяца назад
Welcome Sir 🙏🙏🙏🙏🙏
@udhayakumar5590
@udhayakumar5590 4 месяца назад
ஐயா வணக்கம்உங்களுடைய நேர்மையான சமூகப்பணிஎன்னுடையபணி தேவைப்பட்டால்முடிந்தவரைஎன்னால் முடிந்த ஆதாரங்களைதங்களுக்கு அனுப்பி வைக்க உள்ளேன்உங்களுடையதொடர்பு எண்ணைஅனுப்பி வைக்கவும்
@sankars9218
@sankars9218 4 месяца назад
அண்ணா சவுக்கு சங்கரையும் இதே நிலைமையில் தான் இந்த அரசு கொள்ள மறுக்கிறது தயவு கூர்ந்து எப்படியாவது இந்த சமூகம் நீதிபதிகள் அவரை காப்பாற்ற வேண்டும் இந்த உண்மைகள் மக்கள் பொதுமக்கள் ஜனங்களுக்கு தெரிய வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனுடைய சமூக போராளிகள் உடைய கடமை
@Editorjohny
@Editorjohny 4 месяца назад
அருமை ஐயா... தினமும் பேசுங்கள்...
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 4 месяца назад
இது தான் திராவிட மாடல் ஆட்சி எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 🙏
@jayanthip.1817
@jayanthip.1817 4 месяца назад
Super
@mahiorganicfarm2551
@mahiorganicfarm2551 4 месяца назад
தாங்கள் இது போல தொடருந்து பதிவிடுகள் அண்ணா
@sundararajank7853
@sundararajank7853 4 месяца назад
If i remember one manitha urimai came immeditely after the arrest of balaji. Now where is he. People are not equal . Politician says or wants peoples must equal.
@shanmugavelprabha8696
@shanmugavelprabha8696 4 месяца назад
சூப்பர்
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 3 месяца назад
தவறு செய்தவன் காக்கி சட்டை போட்டாலும் அவளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்
@தமிழன்-ர2வ
@தமிழன்-ர2வ 4 месяца назад
Jeyaraj,benix case la antha police ayokiyargalai thookil poturunthal ipo ipdi nadanthurukathu
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 3 месяца назад
2020-ல் கொரோனா காலத்தில் சாத்தான்குளம் என்ற இடத்தில் இரண்டு தாய் தந்தை பிள்ளை கொன்றார்கள் அதுவே ஞாபகம் இருக்கிறது
@sundararajank7853
@sundararajank7853 4 месяца назад
Yudagam silent aha erupathu govt ikku nallathu illai. Yudagam must expose if things goes against court rulings
@lovegod8504
@lovegod8504 4 месяца назад
🌱👍👌🙏
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 4 месяца назад
ஊடகம் தரகர்களாகிவிட்டன😂😂😂😂
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 4 месяца назад
வெள்ளைக்காரன் ஆட்சியே பரவாயில்லை😢😢😢
@arumugamprema5419
@arumugamprema5419 4 месяца назад
We missed Savuku shankar
@kandappansrinivasan7057
@kandappansrinivasan7057 3 месяца назад
Suppression of such facts which are otherwise published as usual news are to be verified by the regulatory authority .all videos should demand .
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 3 месяца назад
அந்தக் காவல் நிலையம் மட்டுமல்ல அனைத்து காவல் நிலையங்களும் இது போல் நடந்து கொண்டுதான் இருக்கிறது
@hrsmani
@hrsmani 3 месяца назад
போதை சக்கரவர்த்தி உலாவும் தமிழகத்தில் கொலை கொள்ளைகளுக்குப் பஞ்சமில்லை..
@உல்லாசபறவை-ன7ட
@உல்லாசபறவை-ன7ட 4 месяца назад
தற்கொலையா கடவுளே அட சாமி தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது இதற்கு காலம் தான் பதில் சொல்லும்
@ravichandran1653
@ravichandran1653 4 месяца назад
🎉🎉🎉🎉
@raghavankrishnaswamy2580
@raghavankrishnaswamy2580 4 месяца назад
Except very few honest judges with conscience rest of them are a sham and shame
@ganesanv2160
@ganesanv2160 4 месяца назад
Thirumba thirumba ivvalavu nadandum avarhaluke vote poduhireerhal
@subramaniamkms9317
@subramaniamkms9317 4 месяца назад
Very excellent debate, congratulations 🎉
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 3 месяца назад
இது தற்கொலையாக இருக்காது கண்டிப்பாக அடித்து தான் சாகடித்து இருக்க வாய்ப்பு இருக்கிறது
@kannanram9644
@kannanram9644 4 месяца назад
To be investigated for the poor people's...
@mosess7022
@mosess7022 4 месяца назад
நீங்கள் இந்த செய்தியை வெளியிட்டதற்காக நன்றி
@danyakarunyam7285
@danyakarunyam7285 3 месяца назад
Madippikuriya neethi arasar asservathikkappaduvar
@shuriyabalu3144
@shuriyabalu3144 4 месяца назад
தங்களது பதிவு ஒவ்வொன்றும் தரமாக உள்ளது
@RaviChantaran-c5m
@RaviChantaran-c5m 4 месяца назад
Sankerguhelppanunha
@MurugesanNatarajan-rv6pu
@MurugesanNatarajan-rv6pu 4 месяца назад
Super sir
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 4 месяца назад
மனித உரிமை மீறல் தா . 😢😢😢
@ggn762
@ggn762 4 месяца назад
😢 ....விடியா மாடேல்
@ganesanv2160
@ganesanv2160 4 месяца назад
Super dravidia aatchi
@RaviChantaran-c5m
@RaviChantaran-c5m 4 месяца назад
Avanaivirafungal
@akhilema1269
@akhilema1269 4 месяца назад
காவல்துறையா காவாலித்துறையா?
@shahanas3811
@shahanas3811 4 месяца назад
சூப்பர்
@SannasiSithar
@SannasiSithar 3 месяца назад
❤ 40 ❤ 40 ❤
@Gajendran-ms8hn
@Gajendran-ms8hn 4 месяца назад
நீ கவ கூறுவது உன்மை
@prithvirajasingh
@prithvirajasingh 4 месяца назад
.
@allayyam2605
@allayyam2605 4 месяца назад
Dear thambi kondarai kollathu vedathu kolipathagam
@thangarajhellohru4006
@thangarajhellohru4006 3 месяца назад
Diravidiyam Eppodaa vidiyum makkal valvil !
@JohnsonpetterJohnsonpett-re8xw
@JohnsonpetterJohnsonpett-re8xw 4 месяца назад
Raja Rip 😭😭 my Jesus Christ 🙏🌹
@JohnsonpetterJohnsonpett-re8xw
@JohnsonpetterJohnsonpett-re8xw 4 месяца назад
Ehtu davttia modal Alge bro nasama bongka
@lakshmijayalakshmijaya1663
@lakshmijayalakshmijaya1663 4 месяца назад
Thank you sir
@sivaguru1812
@sivaguru1812 4 месяца назад
அருமை யான பதிவு வாழ்த்துக்கள் ஜீ
@gowsicreations9412
@gowsicreations9412 4 месяца назад
Kim Jong Un = stalin😢
Далее
НОВАЯ "БУХАНКА" 2024. ФИНАЛ
1:39:04
Просмотров 360 тыс.
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 1,3 млн
НОВАЯ "БУХАНКА" 2024. ФИНАЛ
1:39:04
Просмотров 360 тыс.