Тёмный

வசதிக்கு மீறி குழந்தைக்கு செலவு செய்பவர்கள் "VS" இந்த மனநிலையை எதிர்ப்பவர்கள் ,VaaThamizhaVaa EPI -8 

Kalaignar TV
Подписаться 4 млн
Просмотров 605 тыс.
50% 1

வசதிக்கு மீறி குழந்தைக்கு செலவு செய்பவர்கள் " VS " இந்த மனநிலையை எதிர்ப்பவர்கள் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL EPISODE - 08 | Karu Palaniappan
ஞாயிறு பகல் 12 மணிக்கு
உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கரு பழனியப்பன் வழங்கும் 'வா தமிழா வா'
"தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
"Vaa Thamizha Vaa," a popular show dedicated to promoting Tamil culture and language. Our program focuses on showcasing the vibrant traditions, art forms, and intellectual heritage of the Tamil community. "Hosted by Karu Palaniappan”
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in

Развлечения

Опубликовано:

 

30 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 90   
@user-tx5gf5fw5v
@user-tx5gf5fw5v Год назад
பிள்ளைகளை கஷ்டப்படுத்தாமல் வளர்க்க வேண்டுமே தவிர நமது கஷ்டம் தெரியாமல் வளர்க்க கூடாது💯
@dineshammu1139
@dineshammu1139 11 месяцев назад
Correct
@swarnalatha9520
@swarnalatha9520 11 месяцев назад
100% correct. I brought both my daughters that they are comfortable now.🙏🙏⚘⚘
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 6 месяцев назад
இப்படி செய்யுங்கள் அப்போது தான் நீங்கள் வயதான காலத்தில் நடு ரோட்டில் உட்கார்ந்து கொள்ள முடியும்.
@chandraloha4360
@chandraloha4360 Месяц назад
😅😅😅⁸
@amuthasampath3923
@amuthasampath3923 Год назад
பெற்றோர்களே தயவு செய்து நமது கஷ்டத்தை தெரிந்து வளரும் குழந்தைகள் எதிர் காலத்தில் வெற்றி பெறுகிறார்கள்
@Jayanthi2614
@Jayanthi2614 11 месяцев назад
என் பொண்ணு தங்கம்... அவ ஒரு பொருள் கேட்டாலும் அது சரியானதா இல்லையானு நாங்க சொன்னா அடுத்த நிமிஷம் புரிந்து நட‌ந்து‌ப்பா....
@SaranyamaniMani-ee4kw
@SaranyamaniMani-ee4kw 11 месяцев назад
Super sister
@SaranyamaniMani-ee4kw
@SaranyamaniMani-ee4kw 11 месяцев назад
Yan ponnu 2 vayasu than ana nan solratha keppanga nan vena sonna keppanga❤
@Jayanthi2614
@Jayanthi2614 11 месяцев назад
@@SaranyamaniMani-ee4kw super sister ❤
@karthikaab4219
@karthikaab4219 11 месяцев назад
Ennoda ponnum appadithan
@femiapps2579
@femiapps2579 11 месяцев назад
My son also same like this
@Gandhimani-oq4my
@Gandhimani-oq4my 5 месяцев назад
ஏழ்மையில் வளர்ந்த பிள்ளைகள்தான் சாதனை செய்யுது.செல்லம்கொடுக்கும்பிள்ளைகள்ஒருபோதும்நல்லபழக்கவழக்கம்இருக்காது.
@rajeshkumar-vn8lo
@rajeshkumar-vn8lo 11 месяцев назад
blue saree first row madam well set. very clear explanation and practical life style is best
@karunakarang5545
@karunakarang5545 11 месяцев назад
Yeah...
@valliyappanravivarman5300
@valliyappanravivarman5300 Год назад
அருமையான விவாதம் 💐🌺👌👍🙏
@mahalakshmi106
@mahalakshmi106 Год назад
Blue saree perfect speech
@SS-xf6ho
@SS-xf6ho 11 месяцев назад
Balance is the art of living
@victoriaantony6717
@victoriaantony6717 Год назад
Let the children learn to accept the life with it's ups and downs
@naliniprakash7921
@naliniprakash7921 11 месяцев назад
நானும் செல்லமா தான் வளர்ந்தேன் புகுந்த வீட்டில் சீரலியிறேன்.தாய் வீடு தான் எப்பவும் சொர்க்கம்
@priyalovelycollection
@priyalovelycollection 11 месяцев назад
😢😢😢
@karthikeyan1855
@karthikeyan1855 11 месяцев назад
I miss you amma
@jeyapriya9115
@jeyapriya9115 5 месяцев назад
நான் marriage kku munnaal kasta padama iruthen ippo romba kasta padren
@naughtynomana3577
@naughtynomana3577 Год назад
Meena vuku rombaa experience irukkaa ...😂😂 ippo tha 3years la oru baby ... adukulla judgement kaa
@twistedminds8336
@twistedminds8336 9 месяцев назад
This lady acting in serial and making money, this vlog that vlog, but they don't see TV...what a wonderful thought...ஊருல உள்ளவங்க டிவி பாத்து நாசமா போங்க... நாங்களும் எங்க பிள்ளைகளும் TV பாக்காம நல்லா காசு சம்பாதிச்சு jolly panvom...
@dharshisri9233
@dharshisri9233 4 месяца назад
😂😂😂 exactly 💯 ​@@twistedminds8336
@meshuprabha2088
@meshuprabha2088 11 месяцев назад
Well said Doctor❤
@sasis2892
@sasis2892 11 месяцев назад
Blue saree akka said every thing reasonable...3 vayasu kulandhai ke ellame puriyum
@MARYmary-dz4vb
@MARYmary-dz4vb Месяц назад
பபொருள் வாங்கிக்கொடுப்பதில் தவறில்லை. நல்ல குணம் பண்புகளுடன் வளர்ப்பது நல்லது
@ShanmugaPriyaPalanivel-ee8xy
@ShanmugaPriyaPalanivel-ee8xy 9 месяцев назад
Correct pa parents yen ipdi nu therila oru bike keela viluntha oodi poi thokki sari papanga namba keela viluntha yen viluntha nu adipanga😢
@lakshumanansanthilakshu766
@lakshumanansanthilakshu766 2 месяца назад
Blue saree amma Awesome speech🤝
@dinakarankrishnamoorthy304
@dinakarankrishnamoorthy304 11 месяцев назад
Pulligala kastam therinthu valkanum
@sharmilamushtq7371
@sharmilamushtq7371 Год назад
இது எதுவும் நடைமுறைக்கு ஒத்து வறாத விவாதம் நடுத்தற வர்கத்தினருக்கு ஏற்றது இல்லை
@vanianand6429
@vanianand6429 11 месяцев назад
Blue saree lady 👍
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 11 месяцев назад
Actually en kolanthai enakku periya gift....na enna vaangi kudukurano atha thaan vaangipaan
@ushatamilselvi1257
@ushatamilselvi1257 Год назад
Try to teach them yr income and expenditure.Don't spoil your children.Yr expenditure must be within yr income
@manopriyac649
@manopriyac649 Год назад
Both the special guests are misleading....very bad choice of cheif guests....
@dhanaschannel
@dhanaschannel 11 месяцев назад
Kulanthaigalukku nama kastam kandippa solli valkkanum
@maheshwarirajsaker3516
@maheshwarirajsaker3516 11 месяцев назад
Super madam
@user-sz6su6qn7n
@user-sz6su6qn7n 11 месяцев назад
Zeetamilla itunthu kalangar vanthuddar
@sashikalanateshan2860
@sashikalanateshan2860 11 месяцев назад
If the childhood is not happy that would lead to depression in the adolescence age....but you can counsel the child without being harsh to them ...buy atleast minimum needs of the child....don't be so rude to the children.....nowadays we have hardly one child if we don't live for them it's so waste.. of giving birth to them ....
@gowrisabareesan2482
@gowrisabareesan2482 9 месяцев назад
As a parents never said always no but sometimes the children should know about no that's why we said no 3/10 time that's it.
@elegantefashionista3583
@elegantefashionista3583 Год назад
Kulanda ku mudhala adu tevaia anda age ku avangalala handle pana mudiuma? Adu evlo naal use panvanga elam yosichu dan oru porul vanganum. Kandipa romba naal use panvanga na vangi kudukuradu thappu ila. Ade madri savings soli kudunga
@Siva-op1bx
@Siva-op1bx Год назад
Udumban full movie upload please......
@pramilasanjeevkumar8302
@pramilasanjeevkumar8302 Год назад
First guest yaru pakkam pesrangana teriyale
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 11 месяцев назад
எங்க. அக்காவுக்குஓரேபையன். பிளஸ்டூபடிக்கம்பொழுதுரேஸ்பைக்கேட்டான்வாங்கிகொடுத்தார்கள். ஆறுமாசத்தில்பைக்நெறுங்கிஇருக்கிறது. பையன்இல்லை.(விபத்து) நெறுங்கிபோய்விட்டோம்
@Jayanthi2614
@Jayanthi2614 11 месяцев назад
இதை புரிந்து கொண்டு பிள்ளைகளை வளர்க்க வேண்டும்....
@ShanmugaPriyaPalanivel-ee8xy
@ShanmugaPriyaPalanivel-ee8xy 9 месяцев назад
Enga appa epocum ipdi dhan enga vetla chinna vayasula irundhu oru bommai koda vangi tharala sapadu koda apdi dhan oru parotta keta koda one month agum 😢
@dhanaschannel
@dhanaschannel 11 месяцев назад
My daughter 2years baby veedu fulla kiriki vaikum, nanga vidruvom, ana enga mamanar, mamiyar ooruku varum pothellam ippadi kirukkaratha eppadi paint adikkarthunu, thittuvanga
@Snuv-kk1ip
@Snuv-kk1ip Год назад
Hemaaa akka😍😍😍
@humaithshaarifkhan1698
@humaithshaarifkhan1698 11 месяцев назад
Naan oru aanpillaikku amma enda pullaikku ippo vayathu 4 en kanavar maranikkum pothu enda pullaikku vayathu 2 appa illatha pulla enkirathala pulla aasa pattathu ellame vaangi kodukkuran but athu thappu pulla da ethir kaalatha paathikkum , nammada kastam theriyama poidum, tholvi ematram ethaiyum etru kolla maattanga
@Archana8319
@Archana8319 Год назад
Consumption of things will never give real happiness
@Ashuma1
@Ashuma1 Год назад
Blue saree lady spoke that kids will have to adjust to her lifestyle. How abt she understanding the kids natural behavior as it's nt under their control as their brains are still growing
@vinothini8921
@vinothini8921 5 месяцев назад
childhood la ellam kidachurum but after reality of life la asa pattathu kidaklana antha failures a thankika mudiyathu So childhood la antha age ku avangaluku enna thevaiyoo atha seinga alavuku meeri ellam senju ningalae unga child a keduthurathinga
@kavithan9772
@kavithan9772 4 месяца назад
Kidachavodaney kidaithal athukku value irukkathu...........
@bha3299
@bha3299 10 месяцев назад
Kolupedudha kaludhaiga
@rajvarsha8248
@rajvarsha8248 11 месяцев назад
Epo tha theriuthu en pillaiglal future la appa ammva kanduga matathunu blue saree mam correct ah soluranga
@SelvambalR-di7ol
@SelvambalR-di7ol 5 месяцев назад
கஷ்டத்தை உணர்த்தாமல் வளர்த்தீர்கள் என்றால் பின்னடி நீங்கள் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியது உங்களைப் போல் நானும் வாங்கி கொடுத்து வளர்த்தேன் கடைசி வரைக்கும் பணத்தோட அருமையும் அதோட வேல்யூ சன்னம் என்னவென்று தெரியாமலே போய்விட்டது என்என் பிள்ளைக்கு படிப்பு கூட அவ்வளவு கஷ்டப்பட்டு நான் படிக்க வைத்தேன் ஆனால்அதற்கெல்லாம் ஒரு மரியாதையும் கிடைக்காமலே போய்விட்டது என் வாழ்க்கையில் இப்பொழுது நான் மிகவும் வருத்த படுகின்றேன் என்னுடைய தாய் தகப்பன் என்னை நல்லா வளத்திற்காக என்று இப்பொழுது எனக்கு
@asiafarook526
@asiafarook526 11 месяцев назад
Ippad ketta udanae vaangi kudutha pillainga thaan valarntha piragu oru porul kidaikkalana romba violent ah behave pannuthunha...
@rajapurushothaman7718
@rajapurushothaman7718 5 месяцев назад
Kundrathur la enna Montessori irukku
@dhanyamahedhanyamahe5402
@dhanyamahedhanyamahe5402 Год назад
Ellam k but 9yrs baby ku Thani room theva iillla
@kanimozhivedhamoorthi4608
@kanimozhivedhamoorthi4608 10 месяцев назад
Ennoda paiyanukku எங்க kashtam therium so avanum ethuvum keka mattan avanoda age 7
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 11 месяцев назад
Ithunha ellam pullainga aasaiku vaangala....ithunga peruma pesa panninthunga
@guhantechnoblade2511
@guhantechnoblade2511 11 месяцев назад
Guest வர இந்த ஹேமா என்ன thakuthi இருக்கு. இவள அவங்க அம்மா கிட்ட விட்டு valarkkura. இவ பிள்ளைய.
@SsS-iz4cc
@SsS-iz4cc 11 месяцев назад
Piragu working women ena panuvanga idiot
@tpflora1452
@tpflora1452 11 месяцев назад
Athu avuga mamiyar veedu avugalam oonnathan erukaga
@NoorVlogs1
@NoorVlogs1 11 месяцев назад
Pani puri cancer varum
@owais1stsyedahamedkirmani479
@owais1stsyedahamedkirmani479 11 месяцев назад
23:00 irritating lady ......... Not accept her mistake
@AbiKumar-bc2fm
@AbiKumar-bc2fm 10 месяцев назад
என்னமா குமரல் குமரல் உயிர வாங்குர
@shanmugamshamverygood106
@shanmugamshamverygood106 6 месяцев назад
நீங்கள் செய்யும் தவறு வளர வளர தெரியும்
@coupongal9781
@coupongal9781 Год назад
Good for nothing judges
@geethageethakutty2782
@geethageethakutty2782 9 месяцев назад
🚢🚢🚢🚢 kepan vangi kudunga... Flight ✈️kepan vangi kudunga
@RIO-ee9vs
@RIO-ee9vs 9 месяцев назад
என் பிள்ளை சாப்பிட எதாவது கேட்டால் கூட ஒரு மாதம் கழித்து தான் வாங்கி கொடுப்பேன் 😅
@swarnalatha9520
@swarnalatha9520 9 месяцев назад
For food there should not be any restriction. We should provide good food when the children need them. Understand your child's mind.🙏🙏⚘
@helendali4666
@helendali4666 Месяц назад
Yes … சாப்பிட எது கேட்டாலும் வாங்கிக்கொடுங்க…fast food வேணும்ணா…restrictions வைக்கலாம்…மற்றபடி…இவுங்களாம் சொந்தமா சூனியம் வைச்சுக்கிறது போல பண்ணாதீங்க…அதுவும் பிடிவாதம் பிடிச்சா கொடுக்கவேக்கூடாது…அதே போல நாம கோபமா இருந்தா பிள்ளைங்களை அடிக்கக் கூடாது…அவுங்க தவறு பண்ணிணாதான் அடிக்கனும்….
@raghulsrhv915
@raghulsrhv915 11 месяцев назад
porikki paya!
@sivamani6277
@sivamani6277 11 месяцев назад
பொய்யா போசறாங்க
@shanthiasaithambishanthish2350
@shanthiasaithambishanthish2350 11 месяцев назад
Blue saree perfect speech
Далее
I Built a EXTREME School Bus!
21:37
Просмотров 6 млн
Neeya Naana | நீயா நானா 06/01/14
1:29:10
Neeya Naana Full Episode 504
1:04:55
Просмотров 620 тыс.
Талантливый консультант
1:00
Просмотров 1,8 млн
It worked for me)
0:19
Просмотров 17 млн