Тёмный
No video :(

வன்னிஅரசு வன்மத்தோடு செயல்படுகிறார் | பா.ஏகலைவன் | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 626 тыс.
Просмотров 36 тыс.
50% 1

#ekalaivan #dravidam #vanniarasu
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamiz...
Moj : mojapp.in/@pes...
shareChat : sharechat.com/...
.
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesut...
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 230   
@ako4761
@ako4761 2 года назад
ஏகலைவன் ஐயா மிக சிறந்த ஊடகவியலாளர் என்பதை நன்கு அறிவோம்.. மிக்க நன்றி ஐயா...
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
இந்துக்களால் இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் சிறு பிரச்சனை என்றால் கூட அதை பெரும் பிரச்சனையாக்கும் தமிழ் ஊடகங்கள் அதே ஒரு இந்து கொல்லப்பட்டால் அவரை இந்து கொல்லப்பட்டார் என குறிப்பிடாமல் தையல்காரர் கொல்லப்பட்டார் என குறிப்பிடுகின்றன.இதுதான் தமிழ் ஊடகங்களின் தர்மம்.
@karuvur
@karuvur 2 года назад
எப்பவும் உண்மை பேசக்கூடிய ஒருவர் நன்றி.
@BabuBabu-cv7oe
@BabuBabu-cv7oe 2 года назад
Nee patha podi unga
@RajaRaja-oc9wf
@RajaRaja-oc9wf 2 года назад
நாம்தமிழர்ஆட்சியில்.அகதிமுகாம்களைஅடித்துநொறுக்குவோம்
@vincenzocassano1843
@vincenzocassano1843 2 года назад
😂sema
@RajaRaja-oc9wf
@RajaRaja-oc9wf 2 года назад
ஐயா.ஏகலைவன்.பாராட்டுதலுக்கும்.போற்றுதலுக்கும்உரியவர் .தமிழ்தேசியபொக்கிசம் .ஏகலைவன்
@marymeldaosman172
@marymeldaosman172 2 года назад
🙏ஐயா எப்பவும் உண்மை பேசக்கூடிய ஒருவர் ஐயா 👍நன்றி♥️
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
இந்துக்களால் இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் சிறு பிரச்சனை என்றால் கூட அதை பெரும் பிரச்சனையாக்கும் தமிழ் ஊடகங்கள் அதே ஒரு இந்து கொல்லப்பட்டால் அவரை இந்து கொல்லப்பட்டார் என குறிப்பிடாமல் தையல்காரர் கொல்லப்பட்டார் என குறிப்பிடுகின்றன.இதுதான் தமிழ் ஊடகங்களின் தர்மம்.
@user-wn4ho7wk3f
@user-wn4ho7wk3f 2 года назад
தமிழ் தேசிய அரசியல் நேர்மையான ஒருவர் சிறந்த பத்திரிகையாளர் அறிவாளி மிகவும் நல்ல மனிதர். தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் மிகுந்த பற்றுக்கொணட்வர் .
@user-jc6iw5rc6w
@user-jc6iw5rc6w 2 года назад
தமிழரின் அடையாளங்களான அனைவரையும் நேர்காணல் செய்து வெளியுலகிற்கு தெரியப்படுத்தவும்‌. இணைவோம் இனமாய்... நாம் தமிழர்.
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
இந்துக்களால் இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் சிறு பிரச்சனை என்றால் கூட அதை பெரும் பிரச்சனையாக்கும் தமிழ் ஊடகங்கள் அதே ஒரு இந்து கொல்லப்பட்டால் அவரை இந்து கொல்லப்பட்டார் என குறிப்பிடாமல் தையல்காரர் கொல்லப்பட்டார் என குறிப்பிடுகின்றன.இதுதான் தமிழ் ஊடகங்களின் தர்மம்.
@user-jc6iw5rc6w
@user-jc6iw5rc6w 2 года назад
@@musictorelax8073 இதை திராவிட மாடல் அரசை பார்த்து கேட்க வேண்டும். தமிழர்களாகிய நாங்கள் இந்துக்கள் அல்ல. இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களையும், தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம் எனும் சித்ரவதை முகாம்களில் உள்ள தமிழர்களுக்காகவும் இதே திராவிட மாடல் ஊடகங்கள் எந்தவொரு துணுக்கு செய்தியாக கூட வெளியிடவில்லை. 🙄🙄🙄😪😪😪😥😥😥
@sundarapandian5299
@sundarapandian5299 2 года назад
நன்றி ஐயா நாம்தமிழர் 💪💪💪
@ravindhranr1838
@ravindhranr1838 2 года назад
துணிந்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் நியாயம் என்றும் வெல்லும்
@sviswanathan2925
@sviswanathan2925 2 года назад
இதுமட்டுமல்ல..... நமக்கு தெரியாத பல அரசியல் நிகழ்வுகளை ஐயா ஏகலைவன் மூலமாகவே தெரிந்து கொண்டேன்... நன்றி ஐயா.
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
இந்துக்களால் இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் சிறு பிரச்சனை என்றால் கூட அதை பெரும் பிரச்சனையாக்கும் தமிழ் ஊடகங்கள் அதே ஒரு இந்து கொல்லப்பட்டால் அவரை இந்து கொல்லப்பட்டார் என குறிப்பிடாமல் தையல்காரர் கொல்லப்பட்டார் என குறிப்பிடுகின்றன.இதுதான் தமிழ் ஊடகங்களின் தர்மம்.
@sviswanathan2925
@sviswanathan2925 2 года назад
@@musictorelax8073 எனது கேள்வியே மதம் என்கிற ஒன்று அரசியலில் கலப்பது சரியா? என்பது தான்....அனைத்து மக்களுக்கும் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட அரசியல் பிரமுகர்கள் அடங்கிய கட்சியோ அல்லது அனைத்து மக்களுக்கும் பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அரசியலில் ஈடுபடும் நபரோ மதத்தைப் பற்றி உயர்வாகவும் இழிவாகவும் பேசுவது என்பது சரியா...? இது கடைசியில் எங்கு சென்று முடியும்....? பல உயிர்களை பலி வாங்கக் கூடிய கலவரத்திலும் வன்முறையிலும் தானே முடியும்..? இறுதிப்புள்ளியை நோக்கினால் அனைத்து சமயங்களையும் சார்ந்த பல அப்பாவிகள் கொல்லப்படுவார்கள் என்பதில் ஐயமே இல்லை.... முதலில் மதம் என்ற சாக்கடையை விட்டு வெளியே வாருங்கள்.... என் மதத்தின் புனிதம் என்பது மற்ற மதத்தினை நான் மதிக்கும் அளவினை நோக்கும் போது தான் புனிதத்தின் தன்மை அதிகரிக்கும். மாறாக ஒரு மதத்தவன் மற்ற மதத்தினரை சாடும் போதோ அல்லது அவர்களைத் தாக்கு போதோ என் மதத்தின் புனிதம் என்பது வரலாற்றின் பக்கங்களில் கேள்விக் குறியதாகிவிடும்.... குறிப்பு : நான் தமிழன் .... நான் வணங்குவது சிவனைத் தான்.... சைவமரபினன்.... இந்துவல்ல....
@mars-cs4uk
@mars-cs4uk 2 года назад
தோழர் ஏகலைவன் அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகொள். உங்கள் காலத்தில் பல ஏகலைவனை உருவாக்கவேண்டும்,
@tonytiger236
@tonytiger236 2 года назад
வணக்கம் ஐயா 💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏மலேசியா தமிழன் 🇲🇾
@ambosamy3453
@ambosamy3453 2 года назад
மிகவும் போற்றுதலுக்குரிய நேர்காணல். ஐயா அவர்களின் கருத்துக்கள் பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமையான பேச்சு. நன்றி ...பேசு தமிழா பேசு குழுவினர்களே.
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
இந்துக்களால் இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் சிறு பிரச்சனை என்றால் கூட அதை பெரும் பிரச்சனையாக்கும் தமிழ் ஊடகங்கள் அதே ஒரு இந்து கொல்லப்பட்டால் அவரை இந்து கொல்லப்பட்டார் என குறிப்பிடாமல் தையல்காரர் கொல்லப்பட்டார் என குறிப்பிடுகின்றன.இதுதான் தமிழ் ஊடகங்களின் தர்மம்.
@jayakandankrishnan6567
@jayakandankrishnan6567 2 года назад
அருமை
@pulikutty3999
@pulikutty3999 2 года назад
உண்மை எப்பவும் வெல்லும். நாம் தமிழர்.
@BabuBabu-cv7oe
@BabuBabu-cv7oe 2 года назад
Poolu kutti
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 года назад
🤣🤣🤣🤣🤣
@BabuBabu-cv7oe
@BabuBabu-cv7oe 2 года назад
Vijaya Lakshmi kitta muthiram kudikira Sanghi mama Simon
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 2 года назад
@@BabuBabu-cv7oe ஓ அப்படியா சரி அப்போ நீ என்ன துர்கா விற்கு X ஆ மூடிட்டு போய் கோபாலபுரத்தில் உள்ள நாய் 🐕 களுக்கு கழுவி விடு கொத்தடிமை யே
@rajiv2939
@rajiv2939 2 года назад
நன்றி ஐயா
@chandrunamtamizhar4518
@chandrunamtamizhar4518 2 года назад
நாம் தமிழர்
@letchumananletchu3435
@letchumananletchu3435 2 года назад
Mr Ekalaivan super² 👏👏👏
@mani.k.mmasilamani6150
@mani.k.mmasilamani6150 2 года назад
அருமையான சிறந்த உரையாடல் ஐயா
@m.maharajanmuniyandimuniy9612
@m.maharajanmuniyandimuniy9612 2 года назад
வாழ்த்துக்கள் நாம்தமிழர்
@vijayaraghavan4921
@vijayaraghavan4921 Год назад
I LIKE & LOVE MR . TN , MR . INDIA & ALSO MR . UNIVERSE , MR . MAHAAPRABHU JI .
@hitachimani6659
@hitachimani6659 2 года назад
பேசு தமிழா பேசு தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழர் ❤❤❤
@user-jc6iw5rc6w
@user-jc6iw5rc6w 2 года назад
நான் பறையர் குடியை சேர்ந்த தமிழர். என் ஓட்டு டிராமா வளவன் க்கு போடவில்லை. நாம் தமிழர் கட்சிக்கே ஓட்டுபோட்டேன். நாம் தமிழர்.
@Paruthi.618
@Paruthi.618 2 года назад
தெளிவான, அருமையான பதில்கள் இது போல மூத்த தமிழ் தேசியம் ஆதரவாளர்களை நிறைய நேர்காணல் செய்யுங்கள்
@SelvaRaj-kd7bt
@SelvaRaj-kd7bt 2 года назад
சிறந்த கலந்துரையாடல்
@tamilselvenpmkvadatamilnad4075
@tamilselvenpmkvadatamilnad4075 2 года назад
Super super talking bro
@jenajena9755
@jenajena9755 2 года назад
மிக அருமையான பதிவு, ஐயா ஏகலைவன் அவர்களின் விவாதம் எப்பவுமே அருமை
@gurunathanbalu3381
@gurunathanbalu3381 2 года назад
புரட்சி வாழ்த்துக்கள் ஐயா ப.ஏகலைவன் அவர்களுக்கு நன்றி.
@ganesanchidambaram6493
@ganesanchidambaram6493 2 года назад
ஏகலைவன்சார்.தமிழ்தேசியநல்லுனர்வுகளைதனக்கேஉரியபானியில்.வெளிகொண்டுவருவதுபோற்றதக்கது.வாழ்துக்கள்.நாம்தமிர்
@asokkumar7117
@asokkumar7117 2 года назад
NTK soudi Arabia, yegalaivan very good true speecher, honest man Mr. yegalaivan
@srk660
@srk660 2 года назад
தமிழர் பெருமையை பேசும் முனைவர் அருகோ அவர்களே பேட்டி எடுங்கள் இவர் போன்ற முத்த தமிழ் ஆர்வலர்களை பேட்டி எடுத்து தமிழை ஊக்குவிக்கவேண்டும்
@rbr951
@rbr951 2 года назад
ஏகலைவன் கருத்துகளில் சில உடன்பாடில்லை. ஆனாலும் ஊடகவியலில் எஞ்சியிருக்கும் ஒரு சில நேர்மையாளர்களில் இவர் ஒருவர்.
@rbr951
@rbr951 2 года назад
@@jayganesh6902 எனக்கு மொழி வழித் தேசியம் என்பதே தவறு என்ற தனிப்பட்ட அபிப்ராயம்.
@rbr951
@rbr951 2 года назад
தவறு அது. ஆனால் நிறைவுகள் பல. எந்தத் தருணத்திலும் கண்ணியம் குறையாதவர். எதிரியைக்கூட வன்மமாகப் பேசத் தெரியாதவர். தைரியத்துக்கும் அடாவடிக்கும் வேறுபாடு அறிந்தவர். வாய்ப்புக் கிடைத்தால் நேரில் வாழ்த்த ஆசை.
@rbr951
@rbr951 2 года назад
@@jayganesh6902 எனக்கு உடன்பாடில்லை. மொழிவழி தேசியம் என்பது ஐரோப்பியர்கள் கண்டுபிடித்தது. காலனி ஆதிக்கத்தில் அடித்த கொள்ளைகளை பங்கு போட்டுக் கொள்ள மொழி சொல்லிப் பிரிந்து கொள்ளை அடித்தார்கள். நவீன சமூகத்திற்குத் தேவை இல்லாத கொள்கை. அமெரிக்கா மாதிரி யாரும் வரலாம், யாரும் ஆளலாம் ஆனால் தேச நலன் மட்டுமே கருத வேண்டும் என்பதே மாந்தர் குலத்திற்கு முன்னேற்றம் வகுக்கும். நல்ல தெலுங்கன் இருக்க கெட்ட தமிழனைத் தேர்வு செய்வது முட்டாள்த் தனம். நல்லவரா என்பதே முக்கியம்.
@rbr951
@rbr951 2 года назад
@@jayganesh6902 தமிழன் மட்டுமே ஆளத் தகுதியானவன் என்பது தவறு. மூளைச் சலவை செய்கிறார்கள் அப்படி. ஏன், ஒரு நல்ல மலையாளி கூட ஆளலாம். தமிழ்நாட்டின் நலனை அவர் போற்றினால்.
@rbr951
@rbr951 2 года назад
@@jayganesh6902 முடியும். ஆனால் தமிழனுக்குத் தாழ்வு மனப்பான்மை. முயற்சி செய்ய மாட்டோம். முயற்சி செய்தால் வங்காளிகள் கூட ஏற்றுக் கொள்வார்கள்.
@cannathurai2007
@cannathurai2007 2 года назад
உண்மை க்கு மறுபக்கம் ஒரு எடுத்துக்காட்டு இந்த மாமனிதர் இவரை ஊடகங்கள் தவிர்ப்பது எப்படி என்று யாரும் யோசிக்க மாட்டோம் அங்கே உக்கார வேண்டும் என்றால் ஒத்து ஊதும் நபர்கள் இருப்பார்கள் இவரை உற்று கவனியுங்கள் கவனிக்கும் அன்பு தமிழ் சொந்தங்களுக்கு நன்றி
@prajan8197
@prajan8197 2 года назад
நாம் தமிழர் 🔥🔥🔥
@Tamilveerapandi1769
@Tamilveerapandi1769 2 года назад
சமுக சிந்தனையில் ஊடகத்தின் அறம் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஐயா ஏகலைவன் அவர்களிடம் இருந்து இளம் தலைமுறை ஊடகவியலாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
@matchan2005
@matchan2005 2 года назад
அருமை ஐயா
@hitachimani6659
@hitachimani6659 2 года назад
நன்றி ஐயா ❤ நாம் தமிழர்
@chandrasekaranthilak1818
@chandrasekaranthilak1818 2 года назад
ஐயா விற்கு வாழ்த்துகள் அருமையான விளக்கம்
@wivaranpillaya6515
@wivaranpillaya6515 2 года назад
Your arguments 100% right, I aectep it, and who love his or her language
@sekarrice9980
@sekarrice9980 2 года назад
ஏகலைவன் சாமி இந்தியாவிற்கு பாதுகாப்பு அங்கே இமயமலை இங்கே ஈழம் இதைபுரிந்து தான் இந்தியா இருக்கணும்
@camilusfernando17
@camilusfernando17 2 года назад
மிகவும் அருமை வாழ்த்துகள் 🇲🇪🇲🇪🇲🇪🐯🐯🐯🐅🐅👌👌🙏🙏💪💪👍 நாம் தமிழர்
@buvanwaran8720
@buvanwaran8720 Год назад
எல்லோருமே முத்த பத்திரிக்கையாளர் தான்,,
@Ntk78680
@Ntk78680 2 года назад
அரம் நேர்மை உண்மை அசுரவேகத்தில் பேசு தமிழா 2-0 சகோதர்களுக்கு புரட்ச்சி வாழ்த்துகள் நாம்தமிழர் 2026ல 💪💪💪💪💪💪
@maransiva2367
@maransiva2367 2 года назад
ஏகலைவன் நன்றி தோழர். நாம் தமிழர் கனடா
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 2 года назад
மிகச் சிறப்பு அண்ணா..
@selvaselv2238
@selvaselv2238 2 года назад
அண்ணா போன்ற மூத்தவர்களின் நேர்காணல் அடிக்கடி இடம்பெற வேண்டும்.‌‌.❤️❤️❤️🙏
@ezhilon1220
@ezhilon1220 2 года назад
மதிப்புக்குரிய ஜயா ஏகலைவன் தமிழ்த்தேசியத்தின் பொக்கிஷம் ❤️. அருமையான பதிவு 👌.
@butkiss536
@butkiss536 2 года назад
Fantastic arguments! Great job sir
@vetritamil573
@vetritamil573 2 года назад
ஏகலைவன் அண்ணனை அடிக்கடி நேர்காணல் செய்யுங்கள் சிறந்த தமிழ் தேசியவாதி
@vel948
@vel948 2 года назад
❤🙌🏾❤
@vsubramanian3441
@vsubramanian3441 2 года назад
ஐயா ஏகலைவனுக்கு நன்றி
@nowafarmer5398
@nowafarmer5398 2 года назад
வன்னிஅரசுக்கு முட்டுக் கொடுக்கும் / விவாதிக்கும் கடைசி பதிவாக இது இருக்கட்டும். தமிழ் மொழி, இன வளர்ச்சி, தமிழ்தேசிய செயல்பாடுகள் , தற்சார்பு வாழ்வியல் ஆகியவற்றில் இளைஞர்கள் நேரத்தை செலவழிக்க வேண்டும்.அனைவரும் ஒன்று கூடி வன்னிஅரசை புறக்கணியுங்கள். அதுவாக அடங்கிவிடும்.
@lokesh7hills
@lokesh7hills 2 года назад
Egalavayan Ayya 🙏 நாம் தமிழர் 🔥✊🇰🇬❤️
@RajaRaja-oc9wf
@RajaRaja-oc9wf 2 года назад
திராவிடத்தால்வீழ்ந்தோம் ஆரியத்தால்அழிந்தோம் தமிழியத்தால்வெல்வோம் நாம்தமிழர்ஆட்சிஅமைப்போம்
@kandhasamy1002
@kandhasamy1002 2 года назад
நல்ல காமெடி. 😇😇😇😁😁😁🤠🤠🤠🤠🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 2 года назад
@@kandhasamy1002 இந்த கொத்தடிமை களுக்கு கோபாலபுரத்தில் நாய் 🐕 குடித்த மீதியை குடித்தாலும் விசுவாசம் என்னமோ தாராளம் தான் மூடிட்டு போய் கோபாலபுரத்தில் உள்ள நாய் 🐕 களுக்கு கழுவி விடு கொத்தடிமை யே
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 2 года назад
50வருட நீண்ட காமெடி.
@ealientamil1982
@ealientamil1982 2 года назад
🙏🙏👏👏
@karthikkarthik-sn7sy
@karthikkarthik-sn7sy 2 года назад
ஐயா ஏகலைவன்👌👏👏👏
@user-py3ef6sl8n
@user-py3ef6sl8n 2 года назад
தமிழ் தேசியவாதி ஊடகவியலாளர் விஸ்வநாதன் அவர்களையும் பேட்டி காண வேண்டும்
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 2 года назад
நாம் தமிழர் நாம் தமிழர்
@samysami6726
@samysami6726 2 года назад
நாம் தமிழர் கட்சி சிதம்பரம்
@user-qi6po1gt9x
@user-qi6po1gt9x 2 года назад
Superb iyya
@sundarrajan8086
@sundarrajan8086 2 года назад
நீங்கள் எல்லோருக்கும் பொதுவானவர் என்று நிருபித்துள்ளீர்
@devandevan1749
@devandevan1749 2 года назад
🇲🇾🤝👍
@mvsaraacool1560
@mvsaraacool1560 2 года назад
VALLGA TAMIL 💪🇲🇾💪 Victory Ahead 🔥🔥🔥 What You Say Is Very True Sir U Have Done A Good Job, Keep Doing Good Thing's Sir
@user-di9ho1nt1p
@user-di9ho1nt1p 2 года назад
தமிழ் தேசிய ஆதரவு மூத்த பத்திரிகையாளர் மதிப்பிற்குரிய ஐயா பா. ஏகலைவன் அவர்களை பத்திரிகை நீதிமானாகத்தான் பார்க்கிறோம் தமிழ் தேசியவாதிகள் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
@Arun-tg7jh
@Arun-tg7jh 2 года назад
ஐயா ஏகலைவன் 👍🏻👍🏻👍🏻
@mediaramu1973
@mediaramu1973 2 года назад
ஊருக்கு மட்டுமே உபதேசம் !
@gokulneov
@gokulneov 2 года назад
If there are 1000 major issues in Tamilnadu, DMK is behind at least 990 of those issues. Starting from NEET, Cauvery, Katchatheevu, Neutrino, Sterlite, Koodamkulam, 2G and what not!! Tamilnadu has been blessed with many things, but our biggest curse is DMK
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
இந்துக்களால் இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் சிறு பிரச்சனை என்றால் கூட அதை பெரும் பிரச்சனையாக்கும் தமிழ் ஊடகங்கள் அதே ஒரு இந்து கொல்லப்பட்டால் அவரை இந்து கொல்லப்பட்டார் என குறிப்பிடாமல் தையல்காரர் கொல்லப்பட்டார் என குறிப்பிடுகின்றன.இதுதான் தமிழ் ஊடகங்களின் தர்மம்.
@gunasekaransunther4970
@gunasekaransunther4970 2 года назад
ஐயா ஏகலைவன் சிறந்த பண்புகள் உள்ளவர்.
@musictorelax8073
@musictorelax8073 2 года назад
பிரசாந்த் கிஷோர் ஒரு பாப்பனர் தான்.
@rajendranrama5587
@rajendranrama5587 2 года назад
ஐயா லஞ்சம் வாங்க கூடாது கரப்ஷன் கமிஷன் கலக்ஷன் கூடாது...யார் கீழ் பணிந்து நடக்கிறார்கள்....முதல்வர் மந்திரி சட்டடமன்ற உறுப்பினர....சட்டத்தை மதித்தாலே மமற்றவர்
@kevinarokiasamy1163
@kevinarokiasamy1163 2 года назад
NTK MALAYSIA
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 2 года назад
Velga.N.T.K
@Vvisuwa
@Vvisuwa 2 года назад
அருமை.
@amn5341
@amn5341 2 года назад
27:00 super comment
@ArunArun-gl7cq
@ArunArun-gl7cq 2 года назад
விபாச்சார பத்திரிக்கைகள் ஊடகங்கள் யூடியுப் சேனல்கள் நிறைய இருக்கு தமிழகத்தில் இவர்கள் தான் தமிழக மீனவர்கள் என்று சொல்கிறார்கள் இந்திய மீனவர்கள் என்று சொல்ல மறுக்கிறார்கள்
@shibivarun7535
@shibivarun7535 2 года назад
💯💯💯💯👍🏽👍🏽👍🏽👍🏽👌🏻👌🏻👌🏻👌🏻
@sutha76
@sutha76 2 года назад
மகிழன் எங்கே?
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 года назад
👍🏼👍🏼👍🏼
@sivapillai2784
@sivapillai2784 2 года назад
சுமார் 150 வருடங்களுக்கு முன்பு வெள்ளைக்காரர்களால் இலங்கை தேயிலை தோட்ட்ங்களில் வேலை செய்ய தமிழ் நாட்டில் இருந்து கொண்டுவரப்படட அடிமை கூலி தொழிலார்களில் 90 % தமிழர்கள் இன்றும் மிகவும் ஏழைகளாக சொந்த வீடின்றி வாழ்கின்றானார்கள் . ( 5 லட்ச்சம் தொழிலார்கள் ) .ஆனால் 100 வருடங்களுக்கு முன்பு வெறும் கைகளுடன் இலங்கை வந்து குடியேறிய முஸ்லிம்களில் பலர் இப்பொழுது பணக்காரர்களாக உள்ளார்கள் பலருக்கு சொந்த வீடுகளும் உள்ளன . இதுக்கு என்ன காரணம் . ?முதலாவது தமிழர்கள் /தமிழ் இனம் மிக மிக சுய நலமானவர்கள். தமிழர்களிடையே / தமிழ் இனத்திடையே ஒற்றுமை இன்றுவரை இல்லை . இலங்கை முஸ்லிம்கள் தங்களுக்கும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் .மேஜர் மதன் சவுக்கு சங்கர் பத்திரிகையாளர் மணி போன்றோர் ஜதார்த்ததை உணரவில்லை . இவர்கள் கண்களுக்கு தெரியவில்லை . இலங்கை தமிழா பிரச்சனை உள்நாட்டு பிரச்சனையாம் . இன்றுகூட இலங்கையில் உள்ள இந்திய வம்சாவழி தமிழர்களை இந்திய தமிழனென்றே சிங்களவர்கள் சொல்வார்கள் .
@sdm3237
@sdm3237 2 года назад
அதிகாரம் பிடிக்க வேண்டும் அதற்காக சில காரியங்களை செய்து ஆக வேண்டும். அதற்காக அவர்கள் செய்கிறார்கள். அங்கே பார்ப்பனியம் பார்க்க வில்லை
@aruk3421
@aruk3421 2 года назад
True journalist
@raavanan2791
@raavanan2791 2 года назад
💪❤️👍
@stephenmaryjoseph2334
@stephenmaryjoseph2334 2 года назад
Excellent job guys
@PesuTamizhaPesuOfficial
@PesuTamizhaPesuOfficial 2 года назад
Thank you so much 😀
@SATHIS8977
@SATHIS8977 2 года назад
The ultimate part of interview is 51.16 😄
@ganesanchidambaram6493
@ganesanchidambaram6493 2 года назад
TV.தமிழாஊடகத்துகுமிக்கநன்றி.நாம்தமிழர்...
@tamilantamil1678
@tamilantamil1678 2 года назад
💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN ORANAL 🐅🐅🐅💕💕💕
@deebanddr
@deebanddr 2 года назад
இவர் கேட்கும் கேள்விகளுக்கு உடன்பிறப்புகள் பதிலளிப்பார்களா???
@rgp3755
@rgp3755 2 года назад
Sir corporate is different..
@natchander4488
@natchander4488 2 года назад
Panni arasu was defeated in the last assembly election Let us thank the people
@saravananraja6142
@saravananraja6142 2 года назад
அய்யா சிறந்த செருப்படி , ஆரியத்திற்கும் , திருட்டு திராவிடதிற்கும் சரியான செருப்படி.
@ramvlogger7995
@ramvlogger7995 2 года назад
Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir please..
@murugans8560
@murugans8560 2 года назад
தம்பிகளா ஏகலைவன் மாதிரி அறிவாளிகளிடம் பேட்டி கண்டு பதிவிடுங்கள்.ப்ளீஸ்
@user-tk2ny3ht5x
@user-tk2ny3ht5x 2 года назад
2009 நவம்பர் மாதம் வந்த தினத்தந்தி நாளிதழ் வேண்டும் கிடைக்குமா ஐயா 🙏🙏🙏
@anandprithiviraj9594
@anandprithiviraj9594 2 года назад
Ama ellarum thiyagigal... tamil makkalukku.... tamil medavargalukku.....Elangai meanavargal uthaviyai erukirargal.
@venkatesan8724
@venkatesan8724 2 года назад
முகறையே சரியில்லையே.
@kumaresan7300
@kumaresan7300 2 года назад
ஏகலைவன் முத்தான கருத்துக்கள் ரூபாய் 200 உபிக்கள் விளங்கிகனம்
@balabala2519
@balabala2519 2 года назад
For example; In Singapore, National Service is mandatory for males. Once reached 18 yrars old have to serve NS for 2 years. Irregardless want to persue further studies have to stop and Service your NS 2 years. After completion than persue your further studies. During NS they only paid allowance 2to 3 hundreds dollars only. India is paying salary packages whilst they are progressive and good psckages. Agnipaath is economicly good for nation. Opposition parties are openly doing stupid politics. Stupid Sagi Stalin
@carriagecarriage365
@carriagecarriage365 2 года назад
Ayya ya kalaivanukaha parkiran
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 2 года назад
Velga.N.T.K
@mithurajmithurajvimal5708
@mithurajmithurajvimal5708 2 года назад
Eppavum sathi illa enga naddula enga thalivar appadi
@tamilselvenpmkvadatamilnad4075
@tamilselvenpmkvadatamilnad4075 2 года назад
He name not vanniya arusu, Jayaraj
Далее
💀СЛОМАЛ Айфон за 5 СЕКУНД😱
00:26