Тёмный

நத்தம் சிவசங்கரன் விவகாரம் தொடர்பாக நான் இனி பேசப்போவதில்லை | Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 626 тыс.
Просмотров 110 тыс.
50% 1

#rajavelnagarajan #seeman #modi
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamiz...
Moj : mojapp.in/@pes...
shareChat : sharechat.com/...
.
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,9 тыс.   
@jayakumarsubramanian3485
@jayakumarsubramanian3485 2 года назад
திரு. ராஜவேல் நnகராஜன் மிக தெளிவான சிந்தனை. வnழ்த்துகள்.
@kajanakirupa1600
@kajanakirupa1600 2 года назад
விரைவில் மகிழன் விலகினார் என்ற செய்தி எதிர்பார்க்கப்படுகிறது🥰
@SURESHKUMAR-of4bx
@SURESHKUMAR-of4bx 2 года назад
தான் பெரிய அறிவாளி என்று நினைக்கும் யாரும் ஒரே இடத்தில் நீண்டகாலம் சம்பளத்துக்கு வேலை பார்ப்பதில்லை. ALL THE BEST TO ALL GOOD PEOPLE.
@basismac2578
@basismac2578 2 года назад
Correct
@narayanamurthi951
@narayanamurthi951 2 года назад
மகழன் பேசவது மணப்பாடம் செய்து பேசவது நடைமுறை வாழ்க்கைக்கு அரவே எடுபடாது
@kumarravi9086
@kumarravi9086 2 года назад
மகிழன் வெளியே போனால் பிழைப்பது கஷ்டம்
@dymohan
@dymohan Год назад
மகிழன் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விசியம் .அரசியல் சட்ட கமிட்டி 7 இல் 3 பேர் தமிழர்கள் . இந்திக்காரன் வடிவமைத்த சட்டம் எப்படி என்னை தீர்மானிக்கலாம் என்று மகிழன் போன்றவர்கள் அரைகுறை தகவவலுடன் பேசுவது அதிர்ச்சி தருகிறது
@arunraja8919
@arunraja8919 2 года назад
அருமை ராஜவேல் ஜி . பல நாள்களாக உங்கள் வீடியோக்களை பார்த்தாலும் இப்போதுதான் சப்கிரைப் பண்ணீருக்கேன் . நீங்கள் சிறந்த ஊடகவியலாளராக செயல்படுங்கள் எந்த கட்ச்சி தவறுசெய்தாலும் நீங்கள் ஞாயத்தின் பக்கம் இருங்கள் அதுவே நடுநிலை . ஒரு சங்கியின் வாழ்த்துக்கள் .
@dhanasekarremo967
@dhanasekarremo967 Год назад
First I'm a proud Indian and second I'm a proud Tamizhan.... Vazhga Bharatham!!! Vazha Tamizhan!!!
@RK-wk8wg
@RK-wk8wg 2 года назад
தமிழ் தேசியவாதியாக இருந்த ராஜவேல் தற்பொழுது இந்திய தேசியவாதியாக மாறிவிட்டார் என்பது நன்றாக தெரிகின்றது. இனிமேல் அவர் தமிழன் என்று சொல்வதை விட இந்தியன் என்று சொல்வதே அவருக்கு பெருமையாக இருக்கும்.
@vellamuthun8635
@vellamuthun8635 2 года назад
Please Try to understand about him, if can't Please don't kill him heart
@hgowrishankar
@hgowrishankar 2 года назад
All of us should be proud Indians
@arularul8768
@arularul8768 2 года назад
@@hgowrishankar there is no Indians in India . First try to understand that.
@VijayaLakshmi-fi6ok
@VijayaLakshmi-fi6ok 2 года назад
Proud Indian. Jai hind
@arularul8768
@arularul8768 2 года назад
@@VijayaLakshmi-fi6ok nothing is there proud to be indian bullshit
@trypanniparpom2520
@trypanniparpom2520 2 года назад
Hands off bro. Go ahead Magizhan
@engalsr2038
@engalsr2038 Год назад
அருமையான பறந்த பார்வை தொடர்க, வாழ்க வளமுடன்! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@jebahar123
@jebahar123 2 года назад
ராஜவேல்... நீங்கள் தெளிவாகத் தான் இருக்கிறீர்கள். உங்கள் வலையொளிக்கு பார்வையாளர்களைத் திரட்ட தமிழ்த் தேசியமும், நாம் தமிழரும் தேவைப்பட்டன. இன்று, உங்கள் தேவைகள் மாறிவிட்டன. நீங்கள் எல்லாம் பாடம் எடுக்கும் அளவுக்கு தமிழ்த்தேசியம் இன்னும் ஆகிவிடவில்லை. பாடம் எடுக்கும் அளவுக்கு நீங்கள் பெரிய மேதையும் அல்ல. செந்தில்வேலும் நீங்களும் ஒன்று தான்.
@kavignarvaalidhasan5884
@kavignarvaalidhasan5884 2 года назад
அதே
@prasannaavijay3742
@prasannaavijay3742 2 года назад
மகிழன் அவர்களின் புரிதல் மிகவும் அருமை அவருக்கு நன்றி. காலத்தால் எல்லாம் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதை மகிழன் புரிந்து வைத்திருக்கிறார். வயதும் அனுபவமும் உள்ளவர்கள் மகிழனை நன்றாக ஏற்றுக்கொள்வார்கள் நன்றி.🙏 வாழ்க தமிழ்.. வளர்க தமிழர்கள்...
@pravinsmart
@pravinsmart 2 года назад
@Surya Surya உனக்கும் ஒன்னும் புரில சங்கி ராஜவேல் பச்சோந்திக்கும் ஒன்னும் புரியல.. அவன் வருஷத்துக்கு ஒரு கட்சி தாவுவான் வயித்த கழுவுறதுக்கு... இதுக்கு அவன் குடும்பத்தோட மவுண்ட் ரோட்ல பிச்சை எடுக்கலாம்
@jsrfarkhan7703
@jsrfarkhan7703 2 года назад
ராஜவேல் அவர்கள் இந்திய தேசியத்தை ஆதரிக்கிறார் என்பது அவரது பேச்சில் நன்றாக தெரிகிறது.
@TheBatman37905
@TheBatman37905 2 года назад
நீங்கள் எதை ஆதரிக்கிறீர்கள்?
@Man_N_Machines
@Man_N_Machines 2 года назад
பல மாதங்களுக்கு முன் RSS க்கே முட்டு குடுத்தார். இப்போ முழு சங்கி ஆகிவிட்டார்
@ajayagain5558
@ajayagain5558 2 года назад
அதில் என்ன தவறு
@horizon9218
@horizon9218 2 года назад
Adhula ennae prechana ungalukku ippo..?
@Man_N_Machines
@Man_N_Machines 2 года назад
@@ajayagain5558 அதை வெளிப்படையக ஒப்புகொள்ளாமல் சப்பை கட்டு கட்டுகிறார்.. ராஜவேலும் செந்தில்வேலும் ஒன்று தான்.. பிக்காலி பயலுவ
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 2 года назад
இந்தியாவின் இதயம் உயிர் மூச்சு நமது தாய்நாட்டை காப்பாற்ற வந்த காவல் தெய்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா வழியில் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் தேசப்பற்று மிக்க மனிதர் மாமனிதன் மாவீரன் ராஜவேல் நாகராஜன் பணி தொடர இறைவன் அருளால் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்து 🌹💯🌹🇮🇳🇮🇳🤘🌹💯💯🤘🇮🇳🇮🇳🇮🇳🤘🌹💯💯💯🇮🇳🇮🇳🌹🌹💯💯🌹🤘🇮🇳
@rponrajponraj8851
@rponrajponraj8851 2 года назад
ராஜவேல் நல்ல மாத்தி மாத்தி பேசுகிறார் அமைதிப்படை அமாவாசையாக மாறிவிட்டார் ராஜவேல் நாகராஜன்
@joselva331
@joselva331 2 года назад
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் தேசத்தின் பெருமை... மொழி சார்ந்து தேசியம் பேசி பிரிவினை கற்பிப்பதை ஏற்க முடியாது என்று உரைக்கும் போது அண்ணன் ராஜ வேல் நாகராஜன் அவர்களது ஆழ்ந்த சிந்தனை புலப்படுகிறது 🙏
@lee-lj6ns
@lee-lj6ns 2 года назад
Tamilnadu moona(3) pirikanumnu unga India thesam soluthu athu enna vaatham sangihala
@joselva331
@joselva331 2 года назад
@@lee-lj6ns பிரிவினையை யார் தூண்டினாலும் தவறு தான் சகோ.. பிரிவினை பேசுவது தவறு என்று கூறினாலே சங்கியா?? நன்றி சகோ 🙏
@user-mm3yz8xi1h
@user-mm3yz8xi1h 2 года назад
அப்பரம் எதுக்கு மொழியை திணிக்கிறது தேசிய கட்சிகள்!
@joselva331
@joselva331 2 года назад
மொழியை அல்ல எதை திணிப்பதும் தவறு என்கிறேன்
@vaimurthy
@vaimurthy 2 года назад
@@user-mm3yz8xi1h who is doint and how?
@sundhararaja5691
@sundhararaja5691 2 года назад
ராஜவேல்ன் கேள்விகள் எரிச்சலூட்டுவதாக வும், உண்மைக்குப் புறம்பானதாக உள்ளது, ஆனாலும் நீங்கள் அதை எதிர்கொண்ட விதம் அருமை மகிழன் அண்ணா💐💐
@user-bw9pd8jb2n
@user-bw9pd8jb2n 2 года назад
நிறைவான விவாதம்.பகுத்து ஆராய்வதை தனிமனித எதார்த்த நிலையை தான் கற்றதோடு இல்லாமல் அடுத்தவர்களுக்கும் கற்பித்தமைக்கு நன்றி
@vivekmuthulakshmi6658
@vivekmuthulakshmi6658 2 года назад
this video proves why i call mr.rajavel the one only perfect journalist thank u so much mr.Rajavel
@duplicateshots8349
@duplicateshots8349 2 года назад
இது வரைக்கும் நீங்கள் எடுத்த நேர்காணலிலேயே மிகச்சிறந்த நேர்காணல் இது தான். தம் குழுவில் இருப்போரின் ஐயங்களை இது போல விவாதித்து தெளிவு பெறுவது மிக பலமான, ஒற்றுமையான கட்டமைப்பை நம்முள் உருவாக்கும்! ⭐🔥👍
@anjelosilvester2091
@anjelosilvester2091 2 года назад
👍
@rightchase5713
@rightchase5713 2 года назад
👌
@kingj5293
@kingj5293 2 года назад
மகிழன் அண்ணா சிறப்பான வாதம். எப்போதும் இப்படியே இருங்கள் 🔥🔥🔥
@sivak3502gmail
@sivak3502gmail 2 года назад
ராஜவேல் நாகராஜன் உங்கள் சாதி என்ன என்று கேட்ட போது உங்கள் நடிப்பு அருமை....... ராஜவேல் நாகராஜன் நீங்கள் ஒரு சிறந்த உளவாளி தமிழர் தமிழ் நாட்டை ஆட்சி செய்ய கூடாது என்பதில். இவருடன் பயணம் செய்தால் நீங்கள் தனது சொந்த இனத்தை(தமிழ்) தெருவில் விடவேண்டிய நிலை ஏற்படும்......
@ksri123
@ksri123 2 года назад
திரு. ராஜவேல்: தெளிந்த நீரோட்டமான சிந்தனை உள்ளடக்கிய அருமையான பதில்கள். வாழ்க. வளர்க.
@sundhararaja5691
@sundhararaja5691 2 года назад
மகிழன் அண்ணா இந்த நேர்காணல் மூலம் உங்கள் மீது இருந்த மரியாதை மேலும் கூடி உள்ளது இதே நேர்மையுடன் பயணிக்க வாழ்த்துகள்
@rajapitchaimani6090
@rajapitchaimani6090 2 года назад
என் மாநிலம் தமிழ்நாடு.. என் தாய்மொழி தமிழ் என்நாடு இந்தியா.
@dinoselva9300
@dinoselva9300 2 года назад
இந்திய ஒன்றியம் இந்த நூற்றாண்டுகுள்ளாகவே முதல் இருந்ததுபோல பல நாடுகளாக உருவாகும். அதில் என் தமிழ்நாடும் ஒன்ற
@user-wv5kv3vl7j
@user-wv5kv3vl7j 2 года назад
@@dinoselva9300 உன்னை மாதிரி ஆளுங்க பல லட்சம் பேரை இந்தியா பார்த்துருக்கு ஆட விட்டு அழிச்சுருக்கு
@karikalan001
@karikalan001 2 года назад
@@dinoselva9300 நிச்சயம் நடக்கும்
@5wh-truthalonewins485
@5wh-truthalonewins485 2 года назад
என் மொழி தமிழ் மொழி. என் குடி தமிழ்க்குடி. என் இனம் தமிழினம். என் தேயம், தமிழ் தேயம். என் நாடு தமிழ்நாடு.
@Passing_rays
@Passing_rays 2 года назад
என் தாய் மொழி : தமிழ். என் இனம் : சோழப் பேரினம்.
@Arun-tg7jh
@Arun-tg7jh 2 года назад
மகிழன் தன் நிலை பாட்டில் உறுதியாகவும் நேர்மையாகவும் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நெற்றிக்கண் திறப்பது ஈசனே ஆயினும், யாம் குடித்தது தமிழ் பால்...தமிழே என‌ முரசொலி வாய்.
@karsiar10
@karsiar10 2 года назад
உங்கள் நிறுவனத்தின் நிலை நன்று உணர்த்தும் வகையில் உள்ளது இந்த காணொளி... உங்கள் நெஞ்சில் உள்ள தமிழ் உணர்வுக்கும் இயல்பு வாழ்க்கையின் யதார்த்திக்கும் உள்ள நிலையை உணர்கிறேன்... உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்..
@kumara8741
@kumara8741 2 года назад
நல்ல அரசியல் மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம் கடமை. இந்திய நாட்டில் ஊழல் அரசியல் வாதி புறம் தள்ளவேண்டும்.
@manoharansubramaniam3596
@manoharansubramaniam3596 2 года назад
திமுக மற்றும் அதிமுக என்ன சாதித்தார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. ஊழலையும் மதுவையும் கொண்டுவந்ததைத் தவிர.
@anbuselvan280974
@anbuselvan280974 2 года назад
பாஜக இந்த 8 வருடங்களில் என்ன சாதித்தது? அரசு நிறுவனங்களை விற்று அதானி அம்பானி இருவரையும் உலகப்பணக்காரனாக மாற்றி இந்தியாவின் கடனை ₹150 லட்சம் கோடியாக மாற்றிய திருட்டுதனம் தானே
@marymeldaosman172
@marymeldaosman172 2 года назад
👍உண்மை இவர்கள் தமிழ் குடிகளை / சாதிகளை இணையவிடாமல் பார்த்துக்கொண்டார்கள், அவர்களுடனே, மாறி மாறி கூட்டணி வைத்து சுகத்தை அனுபவித்தார்கள், இந்த திமுக ,அதிமுக ஆகவே இன்றுவரை ராமதாஸ, திருமா.... இனைய முடியவில்லை இது தமிழனின் மிக வேதனைகளின் ஒன்று
@Joker_Kid
@Joker_Kid 2 года назад
Manohara.. அங்கே குஜராத்திலே விஷ சாராயம் குடிச்சு மக்கள் கொத்து கொத்தா சாவுறாங்க... அதான் மோடி ஜீ மற்றும் பாஜக'வின் சாதனை...
@s.revathy5163
@s.revathy5163 2 года назад
Seeman என்ன சாதிக்க போகிறார் எல்லாம் பவர் வந்தால் ஒன்று தான் நாம் தான் ஏமாளிகள்
@smileinurhand
@smileinurhand 2 года назад
பாஜக + அதிமுக, மனுநீதி குழும நிறுவனத்தில் தம்பி மகிழன் தொடந்து பயணிப்பது வினோதம் 🧐.
@AC-ok8mn
@AC-ok8mn 2 года назад
மகிழன்க்கு வாழ்த்துக்கள் ஐ சப்போர்ட் மகிலன்
@west1987raji
@west1987raji 2 года назад
என் மனம் மகிழனை ஆதரித்தாலும் அண்ணன் ராஐவேலையும் விட்டு தர மனசில்லை.ஆனாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்.ராஜவேல் அண்ணன் நீங்கள் தடம் மாறுவது போல தோன்றுகிறது
@rajeshwaran6554
@rajeshwaran6554 2 года назад
நிறைய பெண்கள் இப்போது அரசியலுக்கு வருகிறார்கள், அதற்கு நாம் தமிழருக்கு பெரும் பங்கு உண்டு.
@joswastic4303
@joswastic4303 2 года назад
அப்புறம் கொஞ்ச நாள்ல இது புஷ்வானமுன்னு புரிஞ்சுப்பாங்க
@rajeshwaran6554
@rajeshwaran6554 2 года назад
@@joswastic4303 இப்போ இருக்கிறதுல எது நல்லா வாணம்னு நீங்க நெனைக்கிறீங்க.
@thambiraj788
@thambiraj788 2 года назад
நாம் தமிழர் கட்சி ஒரு விபச்சார விடுதி போன்று
@rajasudarr8952
@rajasudarr8952 2 года назад
இல்லை நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் தான் பங்கு உண்டு
@gautamdurai9431
@gautamdurai9431 2 года назад
மிகவும் அருமையான கருத்து பதிவு, மகிழன் நீங்கள் இப்படியே நேர்மையான முறையில் விவாதத்தை தொடரவும்
@gopinathan8
@gopinathan8 2 года назад
ராஜவேல் நாகராஜன் மிகத்தெளிவாக புரிதலுடன் பேசுகிறார்
@georgea5130
@georgea5130 2 года назад
நான் மகிழனை ஆதரிக்கிறேன்
@user-00034
@user-00034 2 года назад
தனது வியாபாரத்திற்காக திசை திரும்பி உள்ளார் திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார் சகோதரர் ராஜவேல் நாகராஜன். மகிழனின் கருத்துக்கள் மிகச் சரியானது.
@user-oc3ck6qx2t
@user-oc3ck6qx2t 2 года назад
ரொம்ப நல்லா பேசுறீங்க அண்ணே உங்கள எல்லாம் முன்மாதிரியா நினைச்சது எங்களுடைய தவறுதான் ரொம்ப நல்லா பேசுறீங்க எங்களுக்கும் நல்லாவே புரிய வைக்கிறீங்க நன்றி வணக்கம் நாம் தமிழர்
@yogananthankandaiya3015
@yogananthankandaiya3015 2 года назад
3000 + அன்னாமல = ராஜவேல்.
@user-qp3pn1wo8o
@user-qp3pn1wo8o 2 года назад
@ZERO TO INFINITY போடா கவுண்ட மணி
@sujithkumar6274
@sujithkumar6274 2 года назад
Neenga yellam therunthave mattingala.. 1967 repeating this time with ntk
@subramanir4120
@subramanir4120 2 года назад
@ZERO TO INFINITY புத்திசாலி அவர்களே கல்வித்துறையை மீட்கவேண்டாம் 2014ல் கூறியபடி பெட்ரோலை ஐம்பது ரூபாய்க்கும் கேஸ்சிலிண்டரை ஐநூறு ரூபாய்க்கும் பெற்றுக்கொடுங்கள் பிறகு நாங்களும் புத்திசாலிகளாக மாற முயற்சிக்கிறோம்
@lokeshky8038
@lokeshky8038 2 года назад
காமராஜரை பற்றி பேச மகிழனுக்கு என் தகுதி இருக்கு.
@johnpeter4507
@johnpeter4507 2 года назад
வாழ்த்துகள் மகிழன். தமிழ் தேசியம் வெல்லும்
@tsyukayge5886
@tsyukayge5886 2 года назад
நானும் ஒரு இலங்கைத் தமிழன் தான், ஆனால் திருகோணமலையைச் சேர்ந்தவன். இலங்கையில் பாகுபாடு இல்லையெனில், ஏன் ஒரு சிங்கள பௌத்தரால் மட்டுமே இலங்கையின் ஜனாதிபதியாக முடியும். தமிழ் இனப்படுகொலையால் அவர்கள் ஒரு மிகப்பெரிய தமிழ் சனத்தொகையை வெற்றிகரமாகக் அழித்து, யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கொடூரங்களை தமிழர்களுக்கு காட்டினர். இன்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையான இராணுவம் நிலைநிறுத்தப்படுவதால் தமிழர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். பலவந்தமாக சிங்களவர்களை குடியமர்த்தி தமிழரின் பிரதேசங்களை ஏன் ஆகிரமிக்கின்றனர்? தமிழர்கள் மட்டும் வாழும் இடத்தில் ஏன் விகாரைகளை கட்டுகின்றார்கள்? தமிழர்களின் வரலாற்றுச் சொத்துக்களுக்கு ஏன் உரிமை கொண்டாடுகின்றனர்? குறைந்தபட்சம் 5% சிங்கள மக்களாவது தங்கள் முந்தைய சந்ததியினரின் தவறுகளை ஏற்றுக் கொள்வார்களா? தேசத்தின் விடுதலை என்ற பெயரில் ஒரு இனப்படுகொலையை ஆதரித்து கொண்டாடியதை ஏற்றுக் கொள்வார்களா? தமிழர்களின் அமைதியான போராட்டம் அவர்களின் சிங்களப் பேரினவாதத்தால் இரத்தக்களரியாக ஆக்கப்பட்டு, அது இறுதியில் ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது என்பதை ஏற்றுக்கொள்வார்களா? விடுதலைப் புலிகள் உரிமைப் போராளிகள் என்பதை ஏற்றுக் கொள்வார்களா? சில தமிழர்களுக்கு தமிழ் இனப்படுகொலையின் முழுமையான வரலாறு கூட தெரியாது, மேலும் சிலர் தங்களை தமிழர்கள் என்று அடையாளம் காணாமல் இருப்பதில் கூட ஆச்சரியமில்லை. அதனால் இலங்கைத் தமிழர்கள் இன்றுவரை அனுபவிக்கும் கொடூர வலிகளை அவர்களால் உணரக்கூட முடியவில்லை. இதற்கு சிறந்த உதாரணம் கருணா. இன்றும் பல இனத்துரோகிகள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றனர்.
@rajakjs
@rajakjs 2 года назад
இலங்கை சூழலை வைத்து இந்திய அமைப்பில் குழப்பம் செய்ய கூடாது. பிரிவினை எங்கும் தீர்வாகாது.. எந்த ஒரு அமைப்பிலும் நலனும் உண்டு தீங்கும் உண்டு. இந்தியாவாக இமயம் முதல் குமரி வரை எனக்கு எல்லை.. தமிழனாக குறுகினால் எந்த பயனும் இல்லை. சேர்ந்து உருப்படாத எவனும் தனித்து கிழிக்க முடியாது... இது இந்தியாவுக்கு. இலங்கை பற்றி எனக்கு கருத்தில்லை. அது உங்கள் தாயகம். உங்கள் விருப்பம்
@srikanthansrikanthan2280
@srikanthansrikanthan2280 2 года назад
@@rajakjs உண்மை தான் ஆனால் அதே பிரிவினையை ஈழத்தில் நடக்க(தங்களின் அரசியலுக்காக)ஆதரவளித்து வளர்து விட்டவர்களும் இந்திரா காந்தி அம்மையார் போன்ற அதே இந்திய தலைவர்கள் தான் பின் அவர்களை ஆழிக்க உதவியவர்களும் அவர்கள் தான்.
@divanetcorner
@divanetcorner 2 года назад
@@rajakjs golti?
@sindhuvn966
@sindhuvn966 2 года назад
@@divanetcorner மயிறு 😂
@tsyukayge5886
@tsyukayge5886 2 года назад
இலங்கையில் ஏன் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, பின் தமிழ் இனப்படுகொலை நடந்தது? ஏனென்றால் நாங்கள் இலங்கையர்கள் அல்ல. தமிழ்நாட்டு மீனவர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிக்கும் போது இந்தியா ஏன் கைகட்டி வேடிக்கை பார்த்தது? ஏனென்றால் நாங்கள் இந்தியர்கள் அல்ல. ஏன் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய திராவிட நாடுகள் இவற்றுக்கு ஒரு கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை? ஏன் என்றால் நாங்கள் திராவிடர்களும் அல்ல. தமிழர்கள் நாங்கள் எல்லோராலும் அடித்து விரட்டப்பட்டோம், அடிமைப்படுத்தப் பட்டோம். ஈழத்தில் மட்டும் தான் தமிழர்கள் இன உணர்ச்சிகொண்டு திருப்பி அடித்தார்கள், அந்த விடுதலைப் போராட்டத்தையும் "தீவிரவாதம்" என்ற போர்வைக்குள் சுருக்கி இனப்படுகொலை செய்தனர். இதற்கெல்லாம் ஒரே தீர்வு தமிழர்களாக நாம் ஒன்றிணைந்து அதிகாரத்தைக் கைப்பற்றுதல் ஆகும். புதியதொரு தேசம் செய்வோம், மக்கள் புரட்சியால் அதனை உறுதி செய்வோம். நாம் தமிழர் 🐯🔥
@rohinikumar6011
@rohinikumar6011 2 года назад
Anti Hindu stance does not mean your a a Tamil patriot
@sujinwilson1850
@sujinwilson1850 2 года назад
not Anti Hindu stance brother Anti Hinduthuva stance
@chithiraiselvan8183
@chithiraiselvan8183 2 года назад
@@sujinwilson1850 what difference, support vandheri abrahamic religions?
@sujinwilson1850
@sujinwilson1850 2 года назад
@@chithiraiselvan8183 look at the meaning and roots of your name...........only The religion came in brother not the people. it is the people of the nation who accepted the religion not the religion....true Hindu brothers will understand but half baked hiduthuva people like you will not understand because you see religion bigger then God and man .
@chithiraiselvan8183
@chithiraiselvan8183 2 года назад
@@sujinwilson1850 Bro, we have learnt from the real half baked people like you who sell the religion on every street corner, we don't fancy foreign religions but we take the pride to defend our own which is pure Indian. You better try to get out of your radical mindset.
@thesingularity5173
@thesingularity5173 2 года назад
@@sujinwilson1850 dai tharkuri punde....yedhum theriyaame pesadhada thayoli
@rajkundans2415
@rajkundans2415 2 года назад
தம்பி மகிழியன் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் மிக நியாயமான கேள்விகள் தான் ஆனால் ராஜவேல் நாகராஜன் கேட்க தயார் இல்லை என்று தான் நான் நினைக்கின்றேன், மகியன் உங்கள் கேள்விகள் தொடரட்டும்... இப்படியே 👍👍👍👌👌
@periyasamyv3160
@periyasamyv3160 2 года назад
மகிழன் அண்ணன் ❤️🎁🌷
@dymohan
@dymohan Год назад
மகிழன் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விசியம் .அரசியல் சட்ட கமிட்டி 7 இல் 3 பேர் தமிழர்கள் . இந்திக்காரன் வடிவமைத்த சட்டம் எப்படி என்னை தீர்மானிக்கலாம் என்று மகிழன் போன்றவர்கள் அரைகுறை தகவவலுடன் பேசுவது அதிர்ச்சி தருகிறது
@panneerselvam8972
@panneerselvam8972 2 года назад
மகிழன் சிறப்பு..... உண்மையாக இருங்கள்... வாழ்தாதுக்கள்.
@prabhumaddy9156
@prabhumaddy9156 2 года назад
Thoo
@umabala1103
@umabala1103 2 года назад
Rajavel Thamby, You are great. Very genuinely speaking. Pl. continue…
@bharathikkanalk7867
@bharathikkanalk7867 2 года назад
மகிழனின் உள்ளத்துணிவும் தமிழர் உணர்வும் கண்டு நான் மேலும் வியக்குகிறேன் வாழ்த்துகள் தம்பி.மகிழன் துரோகியை விட்டு விரைவில் வெளியே வருவது நலம். ராஜநாகம் விடத்தை உங்கள் மீது மறைமுகமாக பாய்ச்சிவிடப் போகிறது.ஏனென்றால் நீங்கள் எம்மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பாதுகாக்க வேண்டியவர்.ராஜவேல்நாகராஜன் சங்கியாய் மாறி இருப்பது சரியாக அவரே தெரியப்படுத்திவிட்டார். அவருக்கு நிச்சயமாக மேலிடம் பதவி கொடுப்பது உறுதி.
@ashokkumars9856
@ashokkumars9856 2 года назад
Even I was like Magilan while doing my college during 2008 & 2009. Gradually I understood what is practicality useful & useless. Proud to be an Indian & love Tamil
@user-mm3yz8xi1h
@user-mm3yz8xi1h 2 года назад
மகிழன் அண்ணா தரமான வாதம் /சான்று வாழ்த்துக்கள் 🎉🎊 அண்ணா
@venkatramanks3674
@venkatramanks3674 2 года назад
இராஜவேல் அண்ணன் அவர்களுக்கு மாநில தன்னாட்ச்சி மற்றும் தமிழ்தேசியத்தின் தேவை புரியவில்லை. அவர் நல்ல மனிதர் தான். மகிழன் விலகி ‘ஐ’ வலையொளில் உங்கள் பணியை தொடரவும்.
@skishores1987
@skishores1987 2 года назад
மகிழன் உள்ளே இருந்து கருத்தியல் வாதம் செய்ய வேண்டும். ராஜவேல் சொன்னது போல பல கருத்து கொண்டவர்கள் இருக்க அனுமதிப்பார் என்று நம்புகிறேன்.....
@bluestudioentertainment6181
திரு.. நாகராஜ் வாழ்த்துக்கள் நான்கு பேர் கேள்வி கேட்க நீங்க சொல்லும் பதில் சூப்பர்
@ragumani3648
@ragumani3648 2 года назад
மகிழன் 👌💐💐🍫👍 அருமை. மாவட்டத்துக்கும் மாநிலத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார் ராஜவேல்.
@balakumarysrisivakumary1712
@balakumarysrisivakumary1712 2 года назад
மகிழன் அண்ணா இனிமேல் ராஜவேல் நாகராஜனுடன் வாக்குவாதம் செய்து எந்த ஒரு பயனும் இல்லை தயவு செய்து இனிமேல் ராஜவேல் நாகராஜன் எங்கள் தேசிய தலைவரின் பெயரை எந்த ஒரு நேரத்திலும் உச்சரிக்கக்கூடாது
@vaimurthy
@vaimurthy 2 года назад
who are you to say that
@user-rf7kw8df9u
@user-rf7kw8df9u 2 года назад
Fake I'd ரெண்டு பேருக்கும் இடைல சண்ட மூட்டிவிடும்.. 200 ரூபா ஊபிஸ் நீங்க .. மொதல்ல தேசியதலைவர் புகைப்படத்தை நீக்குங்கள்..😡😡
@lathasundaresan321
@lathasundaresan321 2 года назад
ராஜவேல் இதுவரை என்ன புரிதலில் நாம் தமிழருக்கு ஆதரவு தந்தார் என்பது கேள்விக்குள்ளாகிறது
@karparaja
@karparaja 2 года назад
காலம் மாறும் பொழுது காட்சிகளூம் மாறும்
@1006prem
@1006prem 2 года назад
நாம் தமிழர் okay but நாம் தமிழர் கட்சி waste,utter flop. இதைப் புரிந்து கொண்டு தான் அதிலிருந்து அனைவரும் வெளியேறுகின்றனர்.
@lathasundaresan321
@lathasundaresan321 2 года назад
@@rydsstatusworld3465 நீ அங்கதான் மலம் சாப்பிட்டு கொண்டு இருக்கிறாயோ? நான் திராவிடத்திமும், ஆரியத்திடமும் அடிமையாக இருக்க விரும்பாத மானமுள்ள தமிழன்
@lathasundaresan321
@lathasundaresan321 2 года назад
@@1006prem காசுக்கு விலை போகிறவர்கள் எதை வேணாலும் சொல்வாங்க. மானங்கெட்டவர்கள்
@ealientamil1982
@ealientamil1982 2 года назад
மக்கள் முட்டாள் ஆனதால் நாங்க ( திராட )ஆட்சி செய்கிறோமா,,,,,!!!😂😂 நாங்க (திராட )ஆட்சி செய்வதால் மக்கள் முட்டாள் ஆனார்களா,,,,,!!!😂😂
@meykandanchinnasami7999
@meykandanchinnasami7999 2 года назад
நம்பிக்கை இழப்பின், அவநம்பிக்கையின் சின்னமாக ஆகிவிட்டார் ராஜவேல் நாகராஜன்.
@bindup2362
@bindup2362 2 года назад
வேள்ளையர்கள் விட்டு சென்ற எச்சம் தான் மகிழனின் கருத்து ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு
@bharathan5918
@bharathan5918 2 года назад
தவறான கருத்து
@ajayagain5558
@ajayagain5558 2 года назад
💯
@podango.....8410
@podango.....8410 2 года назад
உண்மை
@avaramemuniandy5868
@avaramemuniandy5868 2 года назад
Use brain bfr talk..he is not dravidian to read white people books...
@tamilselvan-ox3zy
@tamilselvan-ox3zy 2 года назад
மகிழன் அருமை.... ❤❤❤❤💐💐
@giritharanmuniandy1803
@giritharanmuniandy1803 Год назад
I liked how Mr Rajavel explained his stand and his journey that has brought him here.. I feel it was honestly said... Good job to the team..
@murugesanmuruga8458
@murugesanmuruga8458 2 года назад
மகிழனுக்கு வாழ்த்துக்கள்....
@gautamdurai9431
@gautamdurai9431 2 года назад
மகிழன் நல்ல முதிர்ந்த அரசியல் ஞானம் இருக்கு உங்களுக்கு. எல்லாருக்கும் ஒரு அரசியல் சார்பு இருக்கும் பல பேர் வெளிப்படுத்துவது இல்லை அத வெளிப்படுத்தியதர்க்கே உங்களுக்கு ஒரு hatsoff
@vigneshatthi2647
@vigneshatthi2647 2 года назад
More power to you Magizhan 👌🙏🔥💪
@keerthivassan2164
@keerthivassan2164 2 года назад
I deeply admire Rajavel Nagarajan how a person can be so unbiased in today's world that too in political space. He takes his stand purely based on issues. This is what we wanted. Love you ❤ Rajavel anna and "Pesu Tamizha Pesu"
@user-sb2hc8mh8b
@user-sb2hc8mh8b 2 года назад
திரு ராஜவேல் நாகராஜன் அண்ணன் அவர்கள் சொல்வது அனைத்தும் நிதர்சனமான உண்மை.... இந்தியர்களாக ஒன்றிணைவோம் அதுவே நமது நாட்டிற்கு நாம் செய்யும் நன்மை 💯👍 வந்தே மாதரம் 🇮🇳 பிரிவினை வேண்டாம்
@user-ld5vs8le6w
@user-ld5vs8le6w 2 года назад
இங்கு ஓட்டுக்கு பணம் தரவில்லை என்று போராட்டம் செய்த மக்கள் மறந்துவிடலாமா
@VisitBeforeHumanPollute
@VisitBeforeHumanPollute 2 года назад
மறந்துவிட்டார்👍
@TheKabilank87
@TheKabilank87 2 года назад
அந்த அளவுக்கு மக்களை கெடுத்துள்ளனர்!!!
@VisitBeforeHumanPollute
@VisitBeforeHumanPollute 2 года назад
@@TheKabilank87 🙃🤣🙃 அதிக மக்களிடம் நேர்மை இல்லை
@senthilkumarmurugesan942
@senthilkumarmurugesan942 2 года назад
ஒரு விசயத்தை எப்படி அணுக வேண்டும் என்ற நிலைக்கு வரும் போதெல்லாம் ராஜவேல் நாகராஜன் அண்ணனின் தெளிவான பேச்சு ஒரு தெளிவான சிந்தனையை குடுக்கிறது. அது அரசியல், சமுதாயம், ஜனநாயகம், வாழ்வியல், குடும்பத்தின் சொந்த விசயங்கள் என அனைத்திலும் ஒரு தெளிவான நிலைப்பாடை கடைபிடிக்க முடிகிறது. என் வாழ்வில் நீங்களும் ஒரு முன் உதாரணம். வாழ்த்துக்கள் அண்ணா 😍😍
@rajd8188
@rajd8188 2 года назад
Seeman tamizhana
@drjems
@drjems 2 года назад
மகிழன் ஒரு சாணக்கியன். மிக சிறந்த ஆளுமை மகிழன். வாழ்த்துகள்.
@sivakumar4749
@sivakumar4749 2 года назад
Good comedy😂
@jhonysekar1992
@jhonysekar1992 2 года назад
மகிழன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
@appaloelevens9130
@appaloelevens9130 2 года назад
தேசியமும் தெய்வீகமும் தமிழினத்தின் இரு கண்கள்.
@ramanjanagi7
@ramanjanagi7 2 года назад
மற்ற இனத்தவரை கொலை செய்வது தேசியம் . இந்து மதம் காவலர் என்று சொல்லும் கட்சி இது வரை மதம் மாறாமல் இருக்க செய்த நடவடிக்கை என்ன ?
@lalisaro
@lalisaro 2 года назад
The last several minutes where Mr. RNagarajan narrates his life as well as his ideological journey hits the viewers with his honesty and the matured outlook he has gained. My hope is for youngsters like Mr. Maghizan and Mr. DurgaPrasad to attain the same.
@Tamizhan...
@Tamizhan... 2 года назад
வளரும் வரை தமிழ்தேசியம்.... வளர்ந்த பின் இந்தியதேசியம்...
@user-is1nw1sn7x
@user-is1nw1sn7x 2 года назад
மகிழனின் கேள்விகள் மிகச் சிறப்பாக உள்ளது .. அதேபோல் ராஜவேல் நாகராஜன் தமிழ்த் தேசியத்தில் இருந்து விலகி,, இந்திய தேசத்திற்காக பேசிக்கொண்டிருக்கிறார் , எதற்காகவோ..
@Arun-tg7jh
@Arun-tg7jh 2 года назад
மீண்டும் மகிழன் 👍🏻👍🏻👍🏻..... யாராயினும் எவராயினும் தமிழ் தமிழ்தான் தமிழ் தேசியம் தான்... super மகிழன், உங்களுக்கு என்று ஒரு fan base உண்டாகி கொண்டு இருக்கின்றது... ஆகையால் தமிழ் தேசியத்தில் உறுதியாக இருக்க வேண்டுகிறேன்.
@thamizhthamizhthamizh4999
@thamizhthamizhthamizh4999 2 года назад
மகிழன் சகோதரா வாழ்த்துக்கள் உங்கள் கேள்விக்கு பதில் தெரியாமல் மழுப்பலான பதில்கள் கூறுகிறார் ராஜேவேல் அண்ணா
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 2 года назад
என்ன மழுப்பல் ? பிரிவினைவாதிக்கு முட்டுக் கொடுக்க மாட்டேன் என்று தெளிவாகக் கூறுகிறார். மகிழன் ஒரு nut case..
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 Год назад
ராஜவேல் அண்ணா அவர்கள் பேச்சு மிக அருமை.....நீங்கள் தொடர்ந்து தேசிய பாதையில் பயணிப்பது தான் நல்லது தொடர்ந்து பயணியுங்கள் வாழ்த்துக்கள்
@alwaysjai
@alwaysjai 2 года назад
மாநிலங்களுக்கு முழு தன்னாட்சி உரிமை வேண்டும் - மத்தியில் கூட்டாட்சி வேண்டும். இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இது பிரிவினை கிடையாது! மாநில/ தேசிய இனத்தின் உரிமை!!
@prashanthsukumaran2048
@prashanthsukumaran2048 2 года назад
So what needs to be done for that?
@r.arulkumar7349
@r.arulkumar7349 2 года назад
Maanila thesiya urimai nu onnu irukka Adha epdi define panringa
@alwaysjai
@alwaysjai 2 года назад
மத்திய அரசு, மாநில அரசு - இவையிரண்டிற்கும் எல்லைகள் வகுக்கப்பட வேண்டும். இது போக ஒவ்வொரு தனிமனிதருக்கும் இயற்கை/கடவுள் கொடுத்திருக்கும் உரிமைகள் உண்டு. தனிமனித உரிமைகளை பொறுத்தவரை எந்த அரசுக்கும் தலையிட உரிமை இல்லை. மத்திய அரசுக்கான பொறுப்புகளில் தேசிய பாதுகாப்பு, ராணுவம், பணம் அச்சடிப்பு, மத்திய வரி, மாநிலங்களுக்கு இடையே நல்லுறவு, நீர் பங்கீடு போன்றவைகள் இடம்பெறும். மாநில உரிமைகளை பொறுத்தவரை மொழி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், இயற்கை வளங்கள், மாநில வரி என்று பட்டியலிடலாம். இதோடு இரண்டு அரசுக்கும் பொதுவான பட்டியலும் உண்டு. இதற்காக ஒரு குழு அமைத்து மக்களிடம் கருத்து கேட்பு நடத்தி இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் மத்திய மாநில அரசின் எல்லைகள் வகுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநில உரிமைகள் வகுக்கப்படும்பொழுது அது அந்தந்த மாநில மக்கள் பிரதிநிதிகள் தான இறுதி முடிவை எடுக்க வேண்டும். தனிமனித உரிமைகளை பொறுத்தவரை சமயம், நம்பிக்கை, ஆரோக்கியம் இவையெல்லாம் சொல்லலாம். உதாரணத்திற்கு இந்த கொரோனா காலகட்டத்தில் இந்திய அரசியலாமைப்புச் சட்டத்திற்கு எதிராக மக்கள் மீது தடுப்பூசியை திணித்தார்கள் அல்லவா இது மிகப்பெறிய குற்றம். நான் என்ன மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது சொந்த முடிவு. இதில் எந்த அரசுக்கும் தலையிட உரிமை இல்லை.
@alwaysjai
@alwaysjai 2 года назад
@@r.arulkumar7349 மாநில உரிமை என்று அழைக்கலாம் அல்லது தேசிய இனத்தின் உரிமை என்றும் அழைக்கலாம். நான் இங்கே இரண்டையும் சேர்த்து குறிப்பிட்டேன் .
@Ravinadar276
@Ravinadar276 2 года назад
மகிழன் கடைசி வரை பச்சோந்தியா இல்லாம தன்னோட இனத்துக்காக பேசுறது கேக்க மகிழ்ச்சியா இருக்கு வாழ்த்துக்கள் மகிழன்
@gvava6005
@gvava6005 2 года назад
​@Surya Surya மகிழன் யதார்த்ததை முழுமையாக உனர்ந்து இருகிறார். நீங்கள் தான் யதார்த்ததை உணரவில்லை.
@tharsinisuthakaran8434
@tharsinisuthakaran8434 2 года назад
@Surya Surya உண்மை
@tharsinisuthakaran8434
@tharsinisuthakaran8434 2 года назад
@Surya Surya உண்மை
@tharsinisuthakaran8434
@tharsinisuthakaran8434 2 года назад
@Surya Surya உண்மை
@Ravinadar276
@Ravinadar276 2 года назад
@Surya Surya இந்திய நாட்டோட சுதந்திர போராட்டத்த நடித்துனவங்க யதார்த்தத்தை உணராம தான் எங்களோட உரிமை எங்களுக்கு வேணும்னு கேட்டாங்கனு சொல்லுவீங்களா அதே மாதிரி தான் இதுவும்
@rightchase5713
@rightchase5713 2 года назад
எளிதில் கிடைக்காத நிடுநிலை வாதி அனைவருக்குமானவன் அப்பொருப்பை அடைய நெருப்பு குளியல் செய்யும் திரு.ராஜவேல்நாகராஜன் அவர்களுக்கு எனது முதல் வாழ்த்துக்கள்..இதுபோல் பேசு தமிழா பேசு அறம்பட .. 🔥💐👌
@thangamanis5502
@thangamanis5502 2 года назад
தமிழ்நாடோட வளர்ச்சிக்கு காரணம் இங்க உள்ள வளம் (resource-mineral, farming, hills, sea, industries, education, etc.,)
@raguraman3339
@raguraman3339 2 года назад
மகிழன் அவர்களின் புரிதல் மிகவும் அருமை
@Karthik_119
@Karthik_119 2 года назад
மகிழன் ஒரு மடையன்
@harikrishnam3598
@harikrishnam3598 2 года назад
Super mr Maghilan யதார்த்தம் தான் உண்மை அது அரசியலுக்கும் பொருந்தும்
@somuprakash4619
@somuprakash4619 Год назад
Well Mr Rajvel doing the fantastic work , Pl continue the same
@arumugasamy4562
@arumugasamy4562 2 года назад
நீங்கள் மோடி க்கு ஓட்டு போடுங்கள் என்று செல்லவில்லை, ஆனால் நீங்கள் கூறிய கருத்துக்கள்,காரணங்கள் அனைத்தும் (தாமரை க்கு ஓட்டு போடுங்கள்) அதற்கு வழி வகுக்கிறது.
@aurputhamani4894
@aurputhamani4894 2 года назад
நிதர்சனம். அனுமன் நெஞ்சை திறந்து காட்டியது போல் தாங்களும் நெஞ்சை திறந்து தங்களின் உண்மை நிலைமையை காட்டி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
@softwaresplease
@softwaresplease 2 года назад
தான் ஒரு சங்கி என்று...
@kanankaliraj7110
@kanankaliraj7110 2 года назад
@@softwaresplease சரிதான்
@naveenkarthikeyan3722
@naveenkarthikeyan3722 Год назад
@@softwaresplease sari kadharadha
@malaisolai5
@malaisolai5 2 года назад
மகிழன் பேசிய அனைத்தும் சிறப்பு
@kirubhakaran7043
@kirubhakaran7043 2 года назад
மகிழன் அவர்கள் தமிழ்நாட்டு அரசியல்ச் சிந்தனைக் களத்திற்கு மிகவும் அவசியம்.. வாழ்த்துக்கள் மகிழன்..
@user-tq9ln6nm8h
@user-tq9ln6nm8h 2 года назад
சங்கிகளின் குரலாக அண்ணன் ராஜவேல்நாகராஜன் இருக்கிறார் என்றால் வாழ்த்துக்கள் ....
@bindup2362
@bindup2362 2 года назад
ராஜவேல் நாகராஜன் நீங்கள் உங்கள் கருத்து மேலூம் மேலூம் உயர்ந்து நிற்கிறது
@balajip6165
@balajip6165 2 года назад
The honest answer Mr. Rajavel nagarajan
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 года назад
அட கருமமே
@deenadayalan4355
@deenadayalan4355 2 года назад
Yes
@subramreddykbsubramreddy5191
WELL DONE SPEAKING MR RAJAVEL NAGARAJAN SIR , YOU ARE VERY VERY CORRECT SPEECH SIR , CONGRATULATIONS SIR , JAY HIND .
@edwardthevathasan8576
@edwardthevathasan8576 2 года назад
சீமான் இப்படி எத்தனை பேரிடம் ஏமாறப்போகின்றார்? இறைவன்தான் அண்ணை காப்பாற்ற வேண்டும்
@swift14727
@swift14727 2 года назад
முதலில் அண்ணன் தன்னை காப்பாத்தி கொள்ளனும், அதுக்கு தம்பிமார்கள் துணையா இருக்கணும், நத்தம் சிவசங்கரன் கைது செய்யபட்டு இருக்கும்போது எழிலன் கருத்தை பரப்பிய தம்பிமார்கள் போதும் நாம் தமிழர் கட்சியை உடைப்பதுக்கு.
@thegoalissuccessthegoaliss6963
@thegoalissuccessthegoaliss6963 2 года назад
Rajavelnagarajan super👌🏼
@user-mm3yz8xi1h
@user-mm3yz8xi1h 2 года назад
மகிழன் வேறலெவல் 🔥🔥👏👏❤
@niranjanb8851
@niranjanb8851 2 года назад
அண்ணன் ராஜவேல் நாகராஜன் அவர்களின் ,பக்குவம் இத்தனை வருடங்களில் இன்னும் பக்குவப்பட்டிருக்கு என்பது தெளிவாக தெரிகிறது ,அண்ணனுக்கு என்னோட வாத்துக்கள் ...
@MuruganRealEstate-CBE
@MuruganRealEstate-CBE 2 года назад
Hats off mazhilan🤝
@vickyvijay7747
@vickyvijay7747 2 года назад
மகிழன் அண்ணா தயவு செய்து இந்த இந்த ஊடகத்தை விட்டு வெளியே வாருங்கள்
@hgowrishankar
@hgowrishankar 2 года назад
He should leave India and take asylum elsewhere.
@selvamanohar211
@selvamanohar211 2 года назад
மகிழன் போன்ற அறிவு நிறைந்தவர் நம் இனத்தின் வரம்..! ராஜவேல் அண்ணா, உங்கள் பேச்சில் முழுவதும் பிஜெபிக்கு முட்டு கொடுப்பது போல் உள்ளது
@balamurugandhakshnamoorthy3982
Magizan oru kinatru thavalai
@user-rj3pt8cw5t
@user-rj3pt8cw5t 2 года назад
அண்ணே எவனாவது உங்களை எதாவது விமர்சித்தால் அதை காதில் ஏற்றுக் கொள்ளாதீர்கள் 🥰
@asuran786
@asuran786 Год назад
கருத்தை காது குடுத்து கேட்காம பேசிட்டு திரிஞ்சா அதுப்பெயர் மெண்டல்கிறுக்கு...😂😂😂
@bobyprasannas3929
@bobyprasannas3929 2 года назад
கேள்விகளை மிக அருமையாக கையாண்டார் திரு ராஜவேல் நாகராஜன் வாழ்த்துக்கள் 🙌
@yovant4467
@yovant4467 2 года назад
மகிழனின் வாசிப்பு ஆழத்தை பார்க்கும் போது அசாத்தியமாக இருக்கிறது.....
@yovant4467
@yovant4467 2 года назад
@ZERO TO INFINITY வாசிப்பவர்கள் முட்டாள்கள் என்றால் மகிழன் முட்டாளாகவே இருந்துவிட்டு போகட்டும் சகோதரா....
@manimuthu950
@manimuthu950 2 года назад
@ZERO TO INFINITY loosada nee
@user-jj6bh1ns9z
@user-jj6bh1ns9z 2 года назад
@ZERO TO INFINITYஅவர மாதிரி பேசவாே தெளிவான விளக்கம் ஆதார பூர்வமா குடுக்க முடியமோடா உன்னல
@user-jj6bh1ns9z
@user-jj6bh1ns9z 2 года назад
@ZERO TO INFINITY அப்பாே அவர் யார் எழுதின புத்தங்கங்கள வச்சு அவர் மூலமே ஆதார பூர்வமா விள்குராரே அது என்ன வாட்சப்பா
@emtamil271
@emtamil271 2 года назад
❤️
@thesuperhero7558
@thesuperhero7558 2 года назад
மகிழன் சிறப்பாக பேசினீர்கள்!
@TheHarryjack
@TheHarryjack 2 года назад
16:00 மகிழன் சொல்வது பிரிவினையா....சங்கி போர்வையில் ராஜவேல் சகோ மூழ்கி இருக்கார். மாநில தன்னாட்சிக்கும் பிரிவினைக்கும் வித்தியாசம் தெரியாத நபராக ராஜவேல் இருக்கிறார்
@banumurugan6443
@banumurugan6443 2 года назад
Respect for Rajvel Nagarajan grows manifold
Далее
Х.евая доставка 😂
00:23
Просмотров 464 тыс.