Тёмный

வன்னியர் விக்கிரவாண்டி | MLA சொன்ன வாக்குமூலம் | பெரியாருக்கு வந்த சோதனை | Tamil | TPAS 

Arasiyal Sadhurangam
Подписаться 167 тыс.
Просмотров 86 тыс.
50% 1

Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

Опубликовано:

 

3 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 602   
@thangarajtailor573
@thangarajtailor573 21 день назад
200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஓட்டு போட்ட மக்கள் இன்னும் அவதிப்பட வேண்டும்
@gpmuthuarmy1733
@gpmuthuarmy1733 21 день назад
200 illa 5000 oru vote
@rajeshwarik8542
@rajeshwarik8542 21 день назад
ஓட்டு போடாதீங்க கூட அவதி படுறோமே அதுக்கு என்ன செய்வது
@thangarajtailor573
@thangarajtailor573 21 день назад
@@rajeshwarik8542 பெரும்பான்மை தானே பேச முடியும் போட்டாலும் போடவில்லை என்றாலும் தலைவிதி
@pgopinatha9193
@pgopinatha9193 20 дней назад
இப்பொழுது ஒரு மாநில தலைவரை கொலை செய்யப்பட்டுள்ளார் இதெல்லாம் திமுக ஆட்சியின் அவலநிலையை காட்டுகிறது
@RajeshDirector
@RajeshDirector 20 дней назад
பரவாயில்லை, காசுக்காக பல பல RU-vid கேவலப் பிறவிகள் விலை போகும் இந்த தருணத்தில் விலை போகாத உங்களையும் உங்கள் தைரிய முன்னெடுப்பு கருத்துக்களும் நன்று..!
@bagavathiraj4092
@bagavathiraj4092 21 день назад
எனக்கும் அப்படித்தான் தோன்றுது இந்த தமிழக மக்கள் திருந்த மாட்டார்கள் 😢
@sujithasuji1128
@sujithasuji1128 21 день назад
Namma tamilnadu makkal madiri oru muttal kootam ah na parthadhey illa😂😂😂
@dhakshaatraders6650
@dhakshaatraders6650 20 дней назад
காசு வாங்குவது பெரும்பாலும் தமிழர்கள் இல்லை
@kunchannadarajah4242
@kunchannadarajah4242 21 день назад
Bro நான் சுவிசில் இருக்கும் இலங்கை தமிழன் தி. மு. க இருக்கும்வரை தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியா வாழமுடியாது 🙏
@1006prem
@1006prem 21 день назад
படிப்பறிவில்லாத தமிழக மக்கள்😢😢😢😢
@vairramuthu3271
@vairramuthu3271 21 день назад
படித்த கொத்தடிமைகளால் மடைமாற்றம் செய்யப்பட்டு மதியிழந்த தமிழ் மக்கள் சகோ...
@rajendranrajan1971
@rajendranrajan1971 21 день назад
மக்கள் பாவங்க இந்த அரசியல் வாதிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி வாக்கு அளிக்குராங்க.எவன் நல்லவன் எவன் கெட்டவன்னு கண்டுபிடித்து வாக்குளிக்க வேண்டும்
@1006prem
@1006prem 21 день назад
@@rajendranrajan1971 60 வருடமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஒன்று முட்டாளாக இருக்க வேண்டும் இல்லை படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்க வேண்டும்😭😭😭😭😭 அரசியல்வாதி ஓட்டுக்கு காசு எதற்காக கொடுக்கிறான் என்று கொஞ்சம் கூட சிந்திக்கும் அறிவு மக்களுக்கு இருக்காதா😢😢😢😢😢
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e 21 день назад
மதி இல்லை
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 21 день назад
@@rajendranrajan1971 நான்கு தலைமுறையாக ஏமாறந்த பின்னுமுமா நல்லவன் கெட்டவன் தெரியவில்லை?
@Rajkumar-py6sk
@Rajkumar-py6sk 21 день назад
இந்தியா மொத்த 34 மாநிலங்களில் தமிழ்நாடு மக்களை போல் இளிச்சவாய் மக்கள் யாரும் இல்லை உங்களுக்கு சுடலை perfect cm
@ushar8762
@ushar8762 21 день назад
படிப்பறிவு இல்லாததால் வந்த வினை நாங்கள் படிக்கவிடமாட்டோம் அப்பதான் நாங்கள் ஆட்சியில் இருந்து கொண்டே இருக்கமுடியும்
@greenfocus7552
@greenfocus7552 21 день назад
ஆனால் படித்ததை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவோம். வெறும் காகித பட்டங்களை கொடுக்கும் படியான பல்கலை கழகங்களை உருவாக்குவோம் .
@Soman.m
@Soman.m 20 дней назад
படிதால் தான் முன்னேற்றம் என்பது மட தனம்..உழைத்தால் கோடிஸ்வரன் ஆகலாம்
@forcmtbthsforcmtbths9147
@forcmtbthsforcmtbths9147 21 день назад
உங்கள் வருத்தம் புரியுது Vicky ji. Same feeling😢😢
@dharmadev2943
@dharmadev2943 21 день назад
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.... 😢😢😢
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 20 дней назад
Unmai naasama pogattum
@sivaprakashdillibabusivapr6956
@sivaprakashdillibabusivapr6956 21 день назад
தமிழ் நாட்டு மக்கள் அரசியலில் ஆட்டு மந்தை யர் கள் தான்!.. படித்தவனும் அப்படி தான் இருக்கிறான்!.
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt 21 день назад
காரி துப்பினாலும் மக்கள் திருந்தப் போவதில்லை!
@rathinamrathinam6919
@rathinamrathinam6919 21 день назад
நம் முதல்வர் அடிக்கடி தன்னுடைய அறிவுக் கூர்மையை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்
@rajalakshmim6744
@rajalakshmim6744 21 день назад
😅
@KKRKRaj
@KKRKRaj 21 день назад
மக்கள் திருந்தவே மாட்டானுவ திமுகவும் திருந்தவே மாட்டானுவ 😭😭😭😭😭
@user-jh1cg9es4c
@user-jh1cg9es4c 21 день назад
உங்களின் வருத்தம் தெரிகிறது சகோதரே நானும் உங்களை போல தான் வருத்தமாகத்தான் உள்ளது கெட்டது சீக்கிரமா நடந்து விடும் நல்லது கொஞ்சம் மெதுவாகத்தான் நடக்கும் இருந்தாலும் நீதி நேர்மை தான் ஜெயிக்கும் உங்களின் சேவை தொடரட்டும் சகோதரரே நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்💞🙏💞🥰🥰🥰
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 21 день назад
விக்கரவாண்டியில் தமிழன் வாக்கை விக்கறாண்டி.
@yashhvin5698
@yashhvin5698 21 день назад
இந்திய தமிழன் கள்ளன் (எல்லோருமில்லை
@mohanramachandran4550
@mohanramachandran4550 21 день назад
நவீன தர்மர்கள் தமிழக வாக்காளர்கள் சூதாடி தர்மனைப் போல் தானும் விலை போகிறான் தன் நாட்டையும் விற்றான் தமிழக வாக்காளன் வீடு வாசல் மாடு மனை மற்றும் சகோதரர்களை மட்டுமன்றி தனத்தையும் தாரத்தையும் தான் விற்றுத் தீர்த்தான். போதைக்கு அடிமையாகி மானம் மரியாதை இழந்து சோரம் போன் அவனை குடிகாரன் என கூறல் தவறாம் மாண்புமிகு மதுப் பிரியர் எனக் கூறி புது நிகண்டு படைத்து வைத்தார் அமைச்சருமே மன்னவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே வாழ்க கழகங்கள் வளர்க திமுக
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 21 день назад
@@mohanramachandran4550 நவீன தமிழன் எங்கே இருக்கிறான்? டாஸ்மாக் மாநிலத்தில் தர்மர்கள் கிடையாது. எல்லோரும் துரியோதனரே. ஆளுபவனும் அவன் தான் ஆளப்படுபவனும் அவன் தான். ஒருவரை ஒருவர் ஏமாற்றி பிழைக்கும் கூட்டத்தில் மாற்றம் வராது.
@smartlink3118
@smartlink3118 21 день назад
தமிழ் நாடு மாற்றம் பெற வேண்டுமானால் கட்டாயம் அணுகுண்டும் தேவை.
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 21 день назад
தமிழக மக்கள் படித்த அறிவில்லாத மக்கள்...விலை போனவர்கள்.
@mazhavanmuthusamynayakker7706
@mazhavanmuthusamynayakker7706 21 день назад
ரேசன் முழுமையாக 3 மாதமாக கிடைக்கவில்லை என்பதை குறிப்பிட்டதற்கு நன்றி!
@arulprasath9600
@arulprasath9600 21 день назад
நம்ம தமிழ்நாட்டில் இருக்கிறாமோ இல்ல ஆப்கானிஸ்தான் தானில் இருக்கோமா?‌பணத்திற்காக சேற்றை தின்றும் மக்கள் இன்றும் உள்ளனர்
@vinoth-vg3of
@vinoth-vg3of 21 день назад
Afghaniyargal rosam ullavargal. Avargalodu intha nammai opitu avargalai avamathikatheergal....
@Kaladharya
@Kaladharya 21 день назад
@@vinoth-vg3ofஉண்மை bro
@user-hq1ix4qy6y
@user-hq1ix4qy6y 21 день назад
விக்கி இங்க பணம்தான் அரசியல் பண்ணுது இவங்கள திருத்த முடியாது
@samysamy8431
@samysamy8431 21 день назад
விக்கி அண்ணா வருத்தப்படாதீர்கள் உங்களது கனவு நிச்சயம் நனவாகும் மாற்றம் கண்டிப்பாக வரும் ஜெய்ஹிந்த்
@iyyappasiyyappas5589
@iyyappasiyyappas5589 21 день назад
விக்கி, நாம் நல்லவற்றை விதைத்து கொண்டிருப்போம், வளர்ந்தால் மரம் 🌲 இல்லையேல் உரம்.
@mariappanvimal7265
@mariappanvimal7265 21 день назад
என்னப்பா தமிழ் மக்கள் நிலமை இப்படி ஆயிருச்சு.... ஓட்டுக்கு காசு... இந்த நிலை மாறாது போல இருக்கே... போங்க நாசமா போகட்டும் தமிழ் நாடு 😭😭😭😭😭😭😭😭
@muthuramanBalu
@muthuramanBalu 21 день назад
தமிழக மக்கள் திருந்த மாட்டாங்களா? நீங்கள் உங்க பணி தொடரட்டும் 👍
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 21 день назад
அரசியல் சதுரங்கம் உங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள் பலன் ஒரு நாள் கிடைக்கும் - நம்பிக்கையோடு இருங்கள்.
@sureshvenkataraman1315
@sureshvenkataraman1315 21 день назад
Electionக்கு 2000 முதல் 5000 வரை கொடுத்தாங்கல்ல. அப்புறம் அரிசி பருப்பு எப்படி கிடைக்கும்
@svnvegexpo
@svnvegexpo 21 день назад
பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும் 100%
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 21 день назад
ஈவேரா சொன்ன 21ம் பக்கம் இது தானா?
@srilathamathivanan560
@srilathamathivanan560 21 день назад
தம்பி கவலைப்படாதே இனி நம்ம நாடு உருபடாது.
@vijayakumarbose
@vijayakumarbose 21 день назад
கள்ளக் குறிச்சி - 10 லட்சம்; கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் அடிமை சாசன நியமனம் - வெளியற 10 லட்சம்
@m.sureshm.suresh6309
@m.sureshm.suresh6309 21 день назад
கட்சிக்காக மட்டுமே ஓட்டு போடுவேன் என்ற சமூகம் இருக்கும் வரை நல்லவர்களை பார்த்து மட்டுமே ஓட்டு போடு என்ற சமூகம் சேர்ந்து கஷ்டப்பட வேண்டியதுதான்!
@tiruppurselvamselvamtirupp2626
@tiruppurselvamselvamtirupp2626 21 день назад
சாதிய வளர்த்த திராவிடம்
@VENKATARAMANANR
@VENKATARAMANANR 21 день назад
நம் தமிழக மக்கள் காசு கொடுத்தால் மலத்தை கூட........
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 20 дней назад
Thinbaargal
@vaisupriya4432
@vaisupriya4432 21 день назад
அனைத்து ரேஷன் கடைகளிலும் எந்த ஒரு பொருளும் நிரந்தரமாக கிடைப்பதில்லை அதுவும் இந்த மூன்று ஆண்டுகளாக எந்த ஒரு பொருள்களும் ஏழை எளிய மக்கள் வாங்கி அன்றாட வாழ்க்கையை சரிவர பயன்படுத்தி வாழ்க்கையை நடத்த முடியவில்லை இதற்கு தீர்வு என்னவென்று தமிழ்நாட்டு மக்கள் என்று எனக்கு உணவு கிடைத்தால் போதும் மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கும் இந்த சமுதாயத்தை சீர்திருத்த ஒரு நல்லாட்சி அமைக்க என்றாவது ஒருநாள் பாடுபடுவோம் என்று முடியாவிட்டாலும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நல்ல ஒரு ஆட்சி அமைப்போம் என்று உறுதி எடுப்போம்
@Karunanidhiagri2011
@Karunanidhiagri2011 21 день назад
மாற்றமே இல்லாத வெற்றிதேவையா ,,,,, மக்கள் திருந்த வேண்டும்..! குவார்ட்டர், பிரியாணி கூட்டங்கள் திருந்துமா...!? 😭
@nathanlogu6948
@nathanlogu6948 21 день назад
நல்லதே நடக்கட்டும் நண்பா❤
@Hari_1030
@Hari_1030 21 день назад
புரட்சியை உருவாக்க முடியாது தானாக உருவாக வேண்டும். "Democracy Monarchy Communism Socialism Capitalism what ever it may who ever rule people just feel HOPELESS "
@hinithasujitha4675
@hinithasujitha4675 21 день назад
அருமையான பதிவு விக்கி சகோ
@prabakaranpraba4516
@prabakaranpraba4516 21 день назад
சமூக நீதியை நிலை நாட்ட ஜனநாயக முறையில் பாமக நிச்சயமாக வெற்றி பெரும்
@user-xx1xd4vd2s
@user-xx1xd4vd2s 21 день назад
60 ஆண்டுகாலமாக செதுக்கி வச்சோம் இன்ச் பை இன்ச்சா செதுக்கி வச்சுறுக்கோம்ல இன்னைக்கு வந்து நீங்க மாத்தணும் நினைச்சா முடியுமா தமிழக மக்கள் எத்தனை பட்டாலும் திருந்த மாட்டார்கள்
@gurukarumban7300
@gurukarumban7300 21 день назад
விக்கி நமது கடமையை செய்வது,நமது அறம்,அதன் ரிசல்ட் காலம்,கடவுளின் கையில்
@kamalnath8493
@kamalnath8493 21 день назад
Everything is true. You explained very well. These people never change ...
@SathishKumarSathish-ub7rq
@SathishKumarSathish-ub7rq 21 день назад
வணக்கம் விக்கி அண்ணா எப்படி இருக்கிங்க நீங்கள் பதிவு போடுங்க உங்களுக்கு நாங்க துணை எப்போழுதும் இருப்போம் நான் உங்கள் பதிவை சவுதியிலிருந்து பார்க்கிறேன் அண்ணா உங்க பதிவு அனைத்தும் மிகவும் அருமை உங்கள் வலையோலி மேலும் வளர எனது புரட்சி வாழ்த்துக்கள் 👌👌👌🌹🌹🌹
@gmgoldshop2683
@gmgoldshop2683 21 день назад
தினமும் ஒரு வீடியோ போடுங்க அண்ணா அப்ப தான் விழிப்புணர்வு வரும் நம் மக்களுக்கு 😑😑😑😑
@vairramuthu3271
@vairramuthu3271 21 день назад
ஓட்டு போடுபவர்களில் பெரும்பான்மையோர் வீடியோ பார்ப்பதுமில்லை..பார்த்தாலும் விழிப்புணர்வு அடையப்போவதுமில்லை ... திராவிடம் என்னும் நச்சுகிருமியாலும் கொத்தடிமைகள் என்னும் இழிபிறவிகளாலும் நாசமாகிய மேலும் அழிவை நோக்கி விரைந்து செல்லும் தமிழ்நாடு 😢😢😢😢
@rajendranrajan1971
@rajendranrajan1971 21 день назад
வீடியோ வரும் ஆனா விக்கி வரமாட்டாரு. உள்ள புடிச்சி போட்டுருவாங்கபா. அப்புரம் சவுக்கு சங்கர் நிலம தான்
@gopi1601
@gopi1601 21 день назад
பயன் இருக்காது. அறிவற்ற முண்டங்கள் போகிற போக்கில் பேசும் தகவல்களை கூட நம்பும் மக்கள். நடிகர் விஜய் நீட்டை எதிர்க்கிறார்.. எதனால் என்று கூறவில்லை.. திமுக வின் ஒன்றிய அரசு கோஷத்தை அப்படியே பேசுகிறார் அதற்கும் மக்கள் கை தட்டுகிறார்கள். இதுவரை ஆயிரம் பேர் கூறிய ஒரே ஒருவர்தான் புரட்சி தலைவர் என்கிறார் அதற்கும் கை தட்டுகிறார்கள் இவர்களை நம்பிதான் நாளைய உலகம்
@theyagarajan2773
@theyagarajan2773 21 день назад
நான் உங்களை ஆதரிக்கிறேன்
@balasubramanisubramani918
@balasubramanisubramani918 21 день назад
Super.
@karthick1103
@karthick1103 21 день назад
Yes bro you speak we are be with you 😊😊
@ragavraguram604
@ragavraguram604 20 дней назад
Superb bro. Bold speech. God bless abundantly
@RajaRam-xd3lb
@RajaRam-xd3lb 20 дней назад
நல்ல பதிவு க்குநன்றி விக்கி
@rajanagulumutu5265
@rajanagulumutu5265 21 день назад
அருமையான தகவல் வீக்கி
@user-jc2pp8gb6w
@user-jc2pp8gb6w 20 дней назад
நாம் நமது மக்களுக்காக புரியும் வரை பேசித்தான் ஆக வேண்டும் நான் உங்களுக்கு ஆதரவானவன்
@pugalg5151
@pugalg5151 20 дней назад
சிறப்பு 🙏
@manimarannagarajan3421
@manimarannagarajan3421 21 день назад
Yes ..we do support..🙇
@s.sudarsansathyanathan7924
@s.sudarsansathyanathan7924 21 день назад
We support you, don't stop sir, one day will change
@king90257
@king90257 21 день назад
Yes Kasu thaan bro Ground Level Reality 😢😢😢
@mssubramanyan
@mssubramanyan 21 день назад
You are correct... People mindset should change...
@nkirkarthikeyan
@nkirkarthikeyan 21 день назад
தகவல்களுக்கு நன்றி
@sinoubritthy1780
@sinoubritthy1780 21 день назад
Pray for best future of Tamil Nadu
@SBilla-ie9pb
@SBilla-ie9pb 20 дней назад
Verithanam🎉🎉🎉🎉🎉🎉
@thamotharan.vthamotharan.v1197
@thamotharan.vthamotharan.v1197 21 день назад
நன்றி விக்கி
@siva.57622
@siva.57622 13 дней назад
குட் சகோ 🙏
@user-mk2ne1wd2t
@user-mk2ne1wd2t 21 день назад
You're doing great thing Vikki we ll continue to supporting for you continue your great work Vikki👏👏👏👏🙏🙏🙏💪
@sivaselvin3338
@sivaselvin3338 20 дней назад
மாற்றம் கண்டிப்பாக வரும் நம்பிக்கை கொள்வோம் வாழ்க வளமுடன்
@arulrajmanjini3500
@arulrajmanjini3500 19 дней назад
Super bro sema 💪💪💪👍
@mohankumarkuzhandaivel3830
@mohankumarkuzhandaivel3830 18 дней назад
Bro excellent, please continue
@pugazhtharnicreations6215
@pugazhtharnicreations6215 21 день назад
The people of Tamilnadu are still suffering from the betrayal of Karmaveerar Kamarasar. When will this curse of the people of Tamilnadu change? விக்கி அவர்களுக்கு உங்களுடைய பதிவுக்கு நான் மிகவும் வரவேற்கிறேன்
@balakrishnan-td5dp
@balakrishnan-td5dp 21 день назад
வாழ்த்துகள்
@prabhakaran186
@prabhakaran186 21 день назад
Great🎉
@thiruselvan3785
@thiruselvan3785 17 дней назад
Thanks Viky
@umamaheswari8805
@umamaheswari8805 21 день назад
Thank you TP
@dhanasekarlakshmanan4595
@dhanasekarlakshmanan4595 21 день назад
" paruppu enghannu, kaetta, avan paruppa ivaingha eduthuduvaanuga"... semma Vicky. Very true to the present scenario. Namma Vijay Annavaiyae, meratti irukkanungha the present ruling Party.
@raja1025
@raja1025 20 дней назад
Rightly said .. we can't change people...
@prabhuselvaraj4091
@prabhuselvaraj4091 20 дней назад
Yes you are correct 💯🎉
@ravisplaystation9692
@ravisplaystation9692 21 день назад
Super bro 👌
@saravanan1282
@saravanan1282 20 дней назад
சூப்பர் விக்கி 🎉
@palanichamy9101
@palanichamy9101 21 день назад
இந்த மாதிரி வேலை எல்லாம் முதலமைச்சராக இருந்தால் உருப்படுமா
@karikalanaanchaneyan6692
@karikalanaanchaneyan6692 21 день назад
Very good initiative
@mdkarthikeyan1957
@mdkarthikeyan1957 21 день назад
Kalki vantha mattum than....
@7tbeast44
@7tbeast44 21 день назад
அதலாம் வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை 😂😂😂
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 21 день назад
தமிழக வெற்றி கழகம் பாஜக கூட்டணி விஜய்
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 21 день назад
Super vicky 🥺🥺
@manface9853
@manface9853 21 день назад
Om siva jai hind super
@seethalakshmi-yv3rt
@seethalakshmi-yv3rt 20 дней назад
மக்களை நினைத்து வேதனை படவா இல்ல வெட்கப்பட வான்னு தெரியல, எப்போ நாமெல்லாம் மாறுவோம் மிகவும் வேதனையாக உள்ளது விக்கி
@sivathanubmsundar
@sivathanubmsundar 21 день назад
We support
@krishnaananth6338
@krishnaananth6338 17 дней назад
Super Vicky
@ganesanmadasamy3982
@ganesanmadasamy3982 15 дней назад
தமிழ்நாடு இருண்ட காலத்தை நோக்கி வேகமாக .
@rssureshbabu7637
@rssureshbabu7637 20 дней назад
Said true utterly. 😊
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 21 день назад
ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு
@krishnakumar-vd6op
@krishnakumar-vd6op 20 дней назад
Please continue
@mrcreations2193
@mrcreations2193 16 дней назад
தமிழக மக்கள் தங்கள் சுயத்தை இழந்துவிட்டார்கள்....
@karthikeyan5401
@karthikeyan5401 21 день назад
NTK❤
@ktmlovers2799
@ktmlovers2799 21 день назад
இந்த மாதிரி நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்
@mariamichael4564
@mariamichael4564 13 дней назад
பணம் வாங்கி கொண்டு வாக்கு செலுத்துபவர்கள் வாக்களிக்க தடை செய்ய வேண்டும்
@muthulingamtamilselvam
@muthulingamtamilselvam 21 день назад
வணக்கம் சகோ, இங்கு நடப்பது கலி கால ஆட்சி, ஆனால் முயல் (ஆ)மையாக இருந்தால் மட்டுமே .... வெறுமை தோன்று ஆமையாக முயல்வோமோ??...!..!.. சகோ❤❤❤
@Like_Eagle
@Like_Eagle 21 день назад
ஏதோ ஒரு ரேஷன் இல்லை எல்லா பக்கமும் அப்படி தான் இருக்கு😢
@kumarshankar8995
@kumarshankar8995 21 день назад
Super vicky bro You are the Legend to speek truth in Tamilnadu social media. Madam gowri is now becoming waste fellow. He is with rulling party favourite.
@krishnanbalasubramani67
@krishnanbalasubramani67 21 день назад
தம்பி நீங்கள் உங்கள் சேவையை தொடர்ந்து செய்யுங்கள். ஒரு நாள் நிச்சயமாக மாற்றம் வரும்.
@rokanatnamthambyiah1345
@rokanatnamthambyiah1345 21 день назад
மக்கள் மாற்றி யோசிக்க வேண்டும்
@justamail6805
@justamail6805 19 дней назад
விவேகானந்தருக்கும் 1 லட்சம் பேரை வைத்திருக்கிற விக்கிக்கு எனக்கு வித்தியாசம் தெரியல விக்கியின் தைரியத்துக்கு என் பாராட்டுக்கள்
@siva-vy2uh
@siva-vy2uh 21 день назад
நாம் தமிழர் கட்சி தமிழகத்தை மாற்றும்.. அதிமுக + நாம் தமிழர் + தவெக கூட்டணி மாபெரும் வெற்றி பெரும். அடிப்படை அரசியல் அமைப்பு மாற்றம் தமிழ் நாட்டில் நிகழும்.. நாம் தமிழர். புரட்சி தமிழர் எடப்பாடியாரின் தலைமையில் வளர்ச்சிக்கான அரசியல் உருவாகும். நாம் தமிழர் கட்சி அதனை வலுவாக்கும்.. 🙏🙏🔥🔥🔥
@gopim2992
@gopim2992 17 дней назад
👍👍👍👍🔥
Далее