Тёмный

வயநாட்டில் மாயமான தமிழர்கள் | காணாமல் போன கிராமம் | இந்திய இராணுவத்தின் அசாத்திய உழைப்பு 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 428 тыс.
50% 1

வயநாடு நிலச்சரிவிற்கான உண்மையான காரணமும் பின்னணியும்
#wayanadlandslides #wayanad #mines பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 882   
@RajAn-ic9du
@RajAn-ic9du 2 месяца назад
ராணுவ வீரர்களுக்கு எங்கள் வீர வணக்கம்
@annakumar53
@annakumar53 2 месяца назад
ராணுவ வீரர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழ
@muthumuthup8591
@muthumuthup8591 2 месяца назад
மனிதனின் பேராசை அடங்கப்போவதில்லை.... இயற்கையும் நம்மை விட்டுவைக்கப்போவதில்லை... சென்னை க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
@tilakshekar6150
@tilakshekar6150 2 месяца назад
@@muthumuthup8591 சென்னை மட்டும் அல்ல தமிழ் நாட்டு மக்களே அயோக்கியர்கள் நாம் தமிழர் கட்சியின் 16 டாக்டர்களை எம் பி தேர்தலில் தேர்ந்து எடுக்காத அய்யோக்கியர்கள் வெள்ளம் வந்து அவதி படும் பொழுது தெரிய போகிறது காத்து கொண்டு தான் இருக்கிறோம் திராவிடன் திமுக அப்படி வெள்ளம் வந்தால் மக்களுக்கு என்ன தான் கிழிக்க போகிறான் பார்போம் அவன் தான் ஓட்டுக்கு பணம் கொடுத்து விட்டானே வெள்ளம் வந்தால் என்ன நெருப்பு மழை வந்தால் திராவிடனுக்கு என்ன கவலை.
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 2 месяца назад
திராவிட அரசியல்வாதிகளின் பேராசை மணல் கொள்ளை, மலைகளை அழிப்பது தொடர்ந்து நடப்பதால், கொள்ளிடத்தில் உயர் அழுத்த மின்கம்பம் சாய்ந்துவிடுகிறது, மலை சரிவு ஏற்படுது, வரட்சி ஏற்படுது, பூமியில் நீர்மட்டம் கீழே போகிறது. இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான், அரசியல்வாதிகள் அல்ல.
@krishnanchandirasekaran9182
@krishnanchandirasekaran9182 2 месяца назад
😂😂
@abilashabi6397
@abilashabi6397 2 месяца назад
@@muthumuthup8591 🤣🤣😂😂
@bossraaja1267
@bossraaja1267 2 месяца назад
@@muthumuthup8591 எதுக்கு ooooodi muduvadarku?????????
@nandhinic5650
@nandhinic5650 2 месяца назад
நான் இராணுவ வீரரின் மனைவி அவரின் பங்களிப்பை நினைத்து பெருமைக் கொள்கிறேன்.
@senthil50929
@senthil50929 2 месяца назад
🎉🎉🎉வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉
@sabithaanand8104
@sabithaanand8104 2 месяца назад
Proud of our army brother🙏🙏
@malaieswaran2171
@malaieswaran2171 2 месяца назад
வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே.
@hemavathisrinivasan7042
@hemavathisrinivasan7042 2 месяца назад
God bless your hole family🎉🎉🎉
@kannansegaran1106
@kannansegaran1106 2 месяца назад
வஈழ்த்துக்கள்
@DrShanmugaraj
@DrShanmugaraj 2 месяца назад
தொடர்ச்சியாக நிவாரணப்பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் ,தேசிய பேரிடர் மேலாண்மை வீர்ர்களுக்கும்,தன்னார்வத்தொண்டு நிறுவனங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
@narayanansrb3496
@narayanansrb3496 2 месяца назад
@narayanansrb3496
@narayanansrb3496 2 месяца назад
Thanks Militrey Solders
@JanibashaJanibasha-n1m
@JanibashaJanibasha-n1m 2 месяца назад
நன்றிகள் பல
@smileinurhand
@smileinurhand 2 месяца назад
இது இயற்கை பேர் இடர். 10நாளைக்கான மழை ஓர் நாளில் பொழிந்துள்ளது. 2 Remy Martin ஓர் ஆள் குடிச்சா என்ன ஆகும் ?? மலைவாழ் மக்களுக்கு பாதை / பாடசாலை / மருத்துவமனை‌ கட்டாமல் விட்டால் அதுக்கும் ஒரு Video போடுவீர். வெறும் கரண்டி நீங்க எப்மடுயும் ஆட்டலாம். அப்படி சமூக அக்கறை இருந்தால் சூலழை பாதாக்காமல் மாதா வண்டியில் பயணியுங்கள் துரை.
@PScharity
@PScharity 2 месяца назад
மிக முக்கியமான பதிவு. 🙏🙏🙏. பேராசை பிடித்த மிருகங்கள் என்று சொல்லி மிருகங்களை அவமானப்படுத்த வேண்டாம். மிருகங்கள் என்றும் கீழ்த்தரமான செயல்களை செய்வதில்லை.
@vijayaprasanna705
@vijayaprasanna705 2 месяца назад
மக்கள் மட்டுமல்ல மற்ற உயிர்களையும் மறந்துவிடுகிறோம் இயற்க்கை மதித்தித்து சார்ந்து வாழும் உயிர்கள் என்ன பாவம் செய்தது
@KarthigaiselvanKarthigai-zv2kx
@KarthigaiselvanKarthigai-zv2kx 2 месяца назад
மதிப்பு மிக்க நீதியரசர் இந்த காணொளியை பார்த்து சாட்டை அண்ணன் அவர்களை பாராட்டு வீர்களா,,,
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 месяца назад
சாட்டையைப் பாராட்ட வாய்ப்பில்லை 😮😅!! இவர்களும் சம்பாதிப்பதற்காகத் தான் பேராசைப்பட்டு -- ஆளுங்கட்சியை மிகவும் அவதூறாகத் திட்டுகிறார்கள்😂😂!! அந்தக் குற்றத்திற்கு அதுதான் தண்டனை😅😅!! இந்த ஒரு பேட்டியை வைத்து இவரை கணிக்க முடியாது😮😮😂😂!!
@vasanthvelankanni4427
@vasanthvelankanni4427 2 месяца назад
கல் விற்கும் காசை வைத்து கல்குவாரி முதலைகளுக்கு கல்லறை தான் கட்ட வேண்டும் 🥵🥵🥵
@karunareddysv8555
@karunareddysv8555 2 месяца назад
இந்த செய்தியை இவ்வளவு தெளிவாக சேர்க்கும் உங்கள்களுக்கு நன்றி நன்றி நன்றி
@smileinurhand
@smileinurhand 2 месяца назад
இது இயற்கை பேர் இடர். 10நாளைக்கான மழை ஓர் நாளில் பொழிந்துள்ளது. 2 Remy Martin ஓர் ஆள் குடிச்சா என்ன ஆகும் ?? மலைவாழ் மக்களுக்கு பாதை / பாடசாலை / மருத்துவமனை‌ கட்டாமல் விட்டால் அதுக்கும் ஒரு Video போடுவீர். வெறும் கரண்டி நீங்க எப்மடுயும் ஆட்டலாம். அப்படி சமூக அக்கறை இருந்தால் சூலழை பாதாக்காமல் மாதா வண்டியில் பயணியுங்கள் துரை.
@Elalangobankani75
@Elalangobankani75 2 месяца назад
மனித பேரசனையின் விளைவு தான் இந்தியா ரானுவத்துக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்🌹🙏
@balajis3395
@balajis3395 2 месяца назад
இயற்கை மிஞ்ச எவனும் இல்லை
@govindankvg1579
@govindankvg1579 2 месяца назад
சாமியாரைபாக்கபோனவங்கசெத்துபோனாங்கலே...அதுவும்..இயற்க்கை யா.
@LittleprincessT2022
@LittleprincessT2022 2 месяца назад
நீ இயற்க்கைக்கு எதை கொடுக்கிறாயோ அதை இரண்டாக பெருவாய் 😭😭
@kabalieswaran6009
@kabalieswaran6009 2 месяца назад
உண்மை!
@arulmurugan5409
@arulmurugan5409 2 месяца назад
நீங்கள் சுத்தமான தமிழனுக்கு பிறந்தவர்❤❤❤❤❤❤❤❤❤
@kumarasivana
@kumarasivana 2 месяца назад
உண்மையை. உரக்கச் சொல்லும். சாட்டை. வாழ்க வாழ்க வாழ்க
@govindankvg1579
@govindankvg1579 2 месяца назад
என்னடாஉன்மையைசொல்லிட்டாறுஇவறு....இவறுஎன்னகடவுளா...இதுஇயற்க்கையின்நிலை.
@vijayanviji1470
@vijayanviji1470 2 месяца назад
வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை பல காணொளிகள் வாயிலாக கண்டேன். ஒரு காணொளி கூட இந்த நிலச்சரிவுக்கு காரணம்... அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களும் தான் என்று யாரும் சொல்ல வில்லை.சாட்டையைத் தவிர.வாழ்த்துகள்...
@beaulah9097
@beaulah9097 2 месяца назад
சாட்டை சொல்வது சரி தான்.
@smileinurhand
@smileinurhand 2 месяца назад
@muthumuthup8591 இது இயற்கை பேர் இடர். 10நாளைக்கான மழை ஓர் நாளில் பொழிந்துள்ளது. 2 Remy Martin ஓர் ஆள் குடிச்சா என்ன ஆகும் ?? மலைவாழ் மக்களுக்கு பாதை / பாடசாலை / மருத்துவமனை‌ கட்டாமல் விட்டால் அதுக்கும் ஒரு Video போடுவீர். வெறும் கரண்டி நீங்க எப்படியும் ஆட்டலாம். அப்படி சமூக அக்கறை இருந்தால் சூழலை பாதிக்காத மாட்டு வண்டியில் பயணம் செய்யுங்கள் துரை.
@bravin67
@bravin67 2 месяца назад
Mama 3
@ramasamyfuntvs.j9961
@ramasamyfuntvs.j9961 2 месяца назад
இயற்கைதன்கடமையே செய்யும்
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 месяца назад
​@@smileinurhand: எதிலும் அரசியல் செய்யும் - சாட்டைக்கு சரியான கேள்வி கேட்டீர்கள்!!👌👌👌👍👍👍!! பாராட்டுக்கள் 👌👍🙏😀!!
@murugan3010
@murugan3010 2 месяца назад
அற்புதமான பதிவு அனைத்து நிலைகளையும் நல்ல செய்தி வழங்கக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் வலைஒலிக்கு எனது பாராட்டுக்கள் கேரளா மக்கள் படும் அவதி கஷ்டங்களுக்கு உறுதுணையாக நின்று தோள் கொடுப்போம்
@SathishKumar-pz2vf
@SathishKumar-pz2vf 2 месяца назад
முற்றிலும் உண்மை... எவன் கேப்பான்...
@ThamVelayu
@ThamVelayu 2 месяца назад
நாம் இயற்கை அழித்தால் இயற்கை நம்மை அழித்துவிடும் நாம் இயற்கை நேசித்தால் இயற்கை நம்மளை நேசிக்கும் இயற்கை❤❤❤ நேசிப்போம் இயற்கையோடு😂😂😂 வாழ்வோம்
@victoriyaa9095
@victoriyaa9095 2 месяца назад
❤❤❤❤❤
@kamarrajn2103
@kamarrajn2103 2 месяца назад
மக்கள் பாதுகாப்பாக வைக்கணும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் விடுவதில்லை. இதற்கு காரணம் அரசு அதிகாரிகள்.
@selvarajua.r4094
@selvarajua.r4094 2 месяца назад
Vayanad perum thuyara sampava நிகழ்வுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... ..
@alosiusantony2762
@alosiusantony2762 2 месяца назад
வணக்கம் இதை பார்த்தாவது இயற்க்கையை சீண்டாதே பின் விளைவு மிகவும் ஆபத்தாக அமையும் நன்றி.
@duraimurugan6003
@duraimurugan6003 2 месяца назад
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. என்பதை இயற்கை நமக்கு கற்று கொடுக்கும் பாடம் இந்த சம்பவாங்கள்.
@RaviRaj-cs1rt
@RaviRaj-cs1rt 2 месяца назад
எம் ராணுவத்திற்கு ஆயிரம் நன்றிகள்,வாழ்த்துக்கள்.உங்கள் பாதங்களில் எங்கள் நன்றியின் சமர்ப்பணம்.
@muthukumar8949
@muthukumar8949 2 месяца назад
இயற்கை வளத்தை பாதுகாக்கின்ற கேராளாவிற்கே இந்த நிலைமைனா.... வளங்களை சுரண்டி விக்கின்ற தமிழ்நாட்டில்?
@JanibashaJanibasha-n1m
@JanibashaJanibasha-n1m 2 месяца назад
இனி வரும் போது ஊட்டி மற்றும் கொடைக்கானல் வால்பாறை பாதிப்பு இருக்கும்
@MOHAN137-
@MOHAN137- 2 месяца назад
😂🤔அதற்கு மலை இருந்தால் தானே நிலச்சறிவு வரும் 🤔😂😂😂
@healerm.balamurugan538
@healerm.balamurugan538 2 месяца назад
அவன் சைலண்ட காட்டுல ரிசார்ட் கட்டி இயற்கைய நாசம் பண்ணீட்டு இருக்கான் 😡😡😡
@ThalaajithThalaajith-bq9wi
@ThalaajithThalaajith-bq9wi 2 месяца назад
​@MOHAN137- 😢😢😢
@bossraaja1267
@bossraaja1267 2 месяца назад
4.6​@@MOHAN137-4.6.24 malai fall ஆகி pochu
@sathyad.7454
@sathyad.7454 2 месяца назад
அங்கு சென்று பணியாற்றும் அனைத்து தொண்டு பணியாளர்களுக்கும் கோடான கோடி வணக்கங்கள் கடவுள் உங்களுக்கு துணையாக இருக்கட்டும்
@DuraiPalam
@DuraiPalam 2 месяца назад
நமது இந்திய நாட்டு ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
@AThiagarajan-y5f
@AThiagarajan-y5f 2 месяца назад
உண்மையை உரக்கச் சொன்னதற்கு கோடானகோடி நன்றிகள் நல்லவர்கள் வாழ்க.நயவஞ்சகர்கள் வீழ்க.
@nazeerahamedvungalavedathe7128
@nazeerahamedvungalavedathe7128 2 месяца назад
இந்த நிலச்சரிவு சற்று கோபாலபுரம் வந்தால் நன்றாக இருக்கும் உங்கள் பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள் நம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நீங்கள் உண்மையாக பாடுபடுங்கள் இல்லாதவர்களுக்கும் கொஞ்சம் உதவுங்களேன்😊😊😊😊😊😊😊
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 2 месяца назад
❤❤❤எல்லாவற்றையும் பணமாக பார்க்கும் ஆட்சி ஆளர்கள், அதிகாரிகள், மக்கள் அரசியல் வாதிகள் படித்த பெரிய பதவியில் உள்ளவர்களுக்கு எந்த நியாயமும் சொனனாலும் காதில் விழாது. பட்டும் திருந்த மாட்டார்கள்.
@beaulah9097
@beaulah9097 2 месяца назад
நிதர்சனம்
@amarillybaktha2034
@amarillybaktha2034 2 месяца назад
சுயநல உலகம் 😢 இங்கு வாழ விரும்பவில்லை..
@ThalaajithThalaajith-bq9wi
@ThalaajithThalaajith-bq9wi 2 месяца назад
​@@Christophergudalurdai nan anga than saguren en da ne vera
@R.Dhaychayani
@R.Dhaychayani 2 месяца назад
இராணுவ வீரர்களின் ஒவ்வொரு வரின் செயலுக்கும் அற்பணிப் பிறகும் கண்ணீர் மல்க தலைவணங்குகிறேன் கடவுள் அவர்களை ஆசீர்வததிப்பார
@jacquelinearokiyamary403
@jacquelinearokiyamary403 2 месяца назад
இராணுவ வீரர்கள் அனைவருக்கும் வீர வணக்கம்.நீங்கள் தான் உண்மையான கதாநாயகர்கள்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக!.
@rx100killerandlover8
@rx100killerandlover8 2 месяца назад
நாட்டு எதிரி கிட்ட இருந்து மக்களை காப்பாற்றவும் இயற்கை பேரிடர்கள் காப்பாற்றவும் மக்களை காப்பாற்ற உங்கள் ஒருவரைத் தவிர வேறு யாரும் இல்லை நன்றி நன்றி நன்றி நன்றி ராணுவ வீரர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@Jambulingesvaran
@Jambulingesvaran 2 месяца назад
கேட்ப வருத்தமாக இருக்கிறது கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்களை சுட்டுத் தள்ள வேண்டும்
@Meganathan-fo5jo
@Meganathan-fo5jo 2 месяца назад
அப்படின்னா நீ முதல்ல ஸ்டாலினசுட்டு போடணும்
@sakthisim4475
@sakthisim4475 2 месяца назад
Amana athu congres mp vijay vasanth kida contract ketta yetcha mama payala suttu podanuna
@kabalieswaran6009
@kabalieswaran6009 2 месяца назад
அதிகாரமோகமும் பணப்பித்தும் கொண்ட சாத்தான்களைக் களையெடுக்க யார் வருவார்!
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw 2 месяца назад
​@@kabalieswaran6009இமாம் மஹ்தி ஈசா நபி வருவாங்க
@bossraaja1267
@bossraaja1267 2 месяца назад
@@kabalieswaran6009 I think God or God's comming from sky ( ada பாவமே ) rules form sairaduum நாம் taaan ( adai break sairaddum naam taaan ( appuram யார்?????? Varuvaaa ???? கேட்ட எப்படி???? God aaaaaa வருவார்கள்?????? God went to himachal pradesh??? Here not come ?????
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 2 месяца назад
இயற்கையை பேணிக்காத்து இயற்கையோடு ஒன்றி வாழ்வதுதான் இதற்கு ஒரே தீர்வு அரசாங்கம் சரியில்லை என்றால் மக்கள் தான் திருத்த வேண்டும்
@nandhinic5650
@nandhinic5650 2 месяца назад
உண்மையான பதிவு நண்பரே இரத்தம் கொதிக்கிறது பேராசை கொண்ட மிருகங்களை நினைத்து
@santhic5070
@santhic5070 2 месяца назад
ஆம் இரத்தம் கொதிக்கிறது
@um4822
@um4822 2 месяца назад
இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும்
@narayanamurugesan3864
@narayanamurugesan3864 2 месяца назад
வாழ்க 🙏 இயற்கை அன்னை 😞😔😢😥
@ravichandrang3724
@ravichandrang3724 2 месяца назад
இயற்கையை நேசிக்கும் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் வரையில் தமிழ்நாடும் கேரளா போல் ஆகி விடும். இதுவே மக்களுக்கு முதல் மற்றும் கடைசி எச்சரிக்கை.இயற்கையை பாதுகாப்பாக வைத்து இருக்க நல்ல கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.
@landcruiser4269
@landcruiser4269 2 месяца назад
மண்டிப்போட்டு மன்னிப்பு கேட்ட மஞ்சப்பொடி மாமாப்பய
@bossraaja1267
@bossraaja1267 2 месяца назад
@@ravichandrang3724 adallam 10 dayys la makkal மறந்த visayyam aaagi விடும் next news வரும் வரையில்
@ERODESHILU
@ERODESHILU 2 месяца назад
மிக அருமையாக சொன்னீர்கள் நீங்கள் சொல்வது உண்மைதான்
@OPERATIONPLASTICS0941
@OPERATIONPLASTICS0941 2 месяца назад
மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்காசை
@bossraaja1267
@bossraaja1267 2 месяца назад
@@OPERATIONPLASTICS0941 adukku ennnna saiyya solla எல்லோரும் will live in city??????? Not possible
@saleemmannai4362
@saleemmannai4362 2 месяца назад
Very good speaking of truthful message. Ipray for god and saves the people 🙏 🙌
@kokilavajravelu1269
@kokilavajravelu1269 2 месяца назад
நிலத்தின் கெட்டித்தன்மைய ம் மற்றும் பிடிப்புதன்மையும் இல்லாமல் போனதால் இது போன்ற நிலைமை எற்படகிறது. நாதகயின் இயற்கை பேச்சு உண்மை ஆகிவிட்டது. இந்திய ராணூவத்திற்கு அன்பான வணக்கங்கள. வாழ்க தமிழ்.தமிழன் விஸ்வகர்மா வைர வேல் .
@subbaiyanpugazhenthi6644
@subbaiyanpugazhenthi6644 2 месяца назад
Super sar
@thamaraiirulapan1576
@thamaraiirulapan1576 2 месяца назад
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏
@ravigowda6634
@ravigowda6634 2 месяца назад
தற்போது உதவி கொண்டிருக்கும் நல்உள்ளம் படைத்த மனிதர்களுக்கும் ஆண்டவன்' துணநிற்பார் உங்களை போல் பேசுபவர்களை விட களத்தில் செயல்படுபவளே தெய்வம் தெய்வமே துணை
@vzmvptp
@vzmvptp 2 месяца назад
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 месяца назад
இந்த அரசாங்கம் செய்கிற வேலைக்கெல்லாம் பாவப்பட்ட மக்களின் உயிர்கள்😭😭😭
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 месяца назад
இயற்கை வளங்களை - திரு. சாட்டை அவர்கள் சொல்லும் கருத்துப்படி மனிதன் பாதுகாக்க வேண்டும் 😮😮😅😅!!
@ganesani5323
@ganesani5323 2 месяца назад
ஏறிக்கிட்டு வருவாங்க super👌
@kumarasivana
@kumarasivana 2 месяца назад
சாட்டை வந்தால் உண்மை அங்கே. வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@mythilirethi8896
@mythilirethi8896 2 месяца назад
🙋🙏
@sarathkumar5279
@sarathkumar5279 2 месяца назад
இயற்கையை நேசிக்கும் பதிவு அருமை அண்ணா Pray #😢Kerala
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 месяца назад
திரு .சாட்டையின் பேட்டி -- இப்போதுதான் நாகரிகமாக உள்ளது 😮😮😮😊😊!!
@prabakarann3238
@prabakarann3238 2 месяца назад
காடுகளை பாதுகாக்க வேண்டும்க்ஷ
@subramanian4321
@subramanian4321 2 месяца назад
டிஸம்பரில் சென்னையில் இடைத்தேர்தல் என வந்தால் யாரும் சென்னையை விட்டு செல்லமாட்டார்கள்! புயலாவது வெள்ளமாவது!
@balamuruganmurugan1331
@balamuruganmurugan1331 2 месяца назад
சூப்பர் உங்கள் பதிவு அருமை
@paranithiyagu7702
@paranithiyagu7702 2 месяца назад
தமிழ் நாட்டு உதவிகள் தேவை ஆனால் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் இல்லை
@bossraaja1267
@bossraaja1267 2 месяца назад
தமிழ் nadu problem varum bodu யாரும் வருவது இல்லை
@bossraaja1267
@bossraaja1267 2 месяца назад
@@paranithiyagu7702 bcz tamil people super dooooer P.M.P vivek அப்பவே சொல்லிட்டு poitar ( avar எப்பவும் vivegam உள்ளவர் முன்னாடி சொல்லி
@karuppiahr9048
@karuppiahr9048 2 месяца назад
இந்திய இராணுவத்திற்கு ராயல் சல்யூட் ! ஓஓஓ பூமித்தாயே ! உன் மடியில் தவழ்ந்த மூத்த மகள் நான் சொல்கிறேன், "கேரள வயநாட்டு மக்களை இனி வாழவிடு" இது என் கட்டளை !
@PSNILAMs
@PSNILAMs 2 месяца назад
கடவுளுக்கே வேண்டுகோள இயற்கை யா அளிக்கும் போது இயற்கை மதிப்பு தெரியல உயிர் னு பாத்தா எல்லாம் ஒன்னு தான் சிஸ்டர் அது மரமா இருந்தாலும் சரி மனிதனா இருந்தாலும் சரி
@bossraaja1267
@bossraaja1267 2 месяца назад
@@karuppiahr9048 un kattalai யார் கேட்டுக் enna saiyya?????? Oru use இல்ல???? Gods podannum kattalai??? Anda god aaaai taaaan தேடி தேடி கொண்டு irukirooom agapadavey மாட்டேன்------??????????????? Many god sonnenga boomiyyil இப்போ oru god கூடவா வந்து--------?????????? Inda oooor இன்னுமா என்னை-----------??????????
@தாய்தமிழ்-ர5ண
@தாய்தமிழ்-ர5ண 2 месяца назад
ஓட்டு போட்ட நமக்கு பாதுகாப்பு கேள்வி குறியே ஆனால் ஓட்டு வாங்கியவர்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
@sureshmithilesh6766
@sureshmithilesh6766 2 месяца назад
Unmai than,oottu poduradhu oru pakkam irundhalum,arasiyal vadhi pinnadi poi kosam poduradha nippatti,avana yeppa kelvi kekkuromo appathan nammala namma padhu kakkalam jai hind
@karthikkarthik-nq5bn
@karthikkarthik-nq5bn 2 месяца назад
அருமையான தெளிவான விளக்கம்
@barath_mp
@barath_mp 2 месяца назад
சரியா சொன்னீங்க அண்ணா😢❤
@balajis3395
@balajis3395 2 месяца назад
ஒரு மனிதன் தன் பேராசைக்காக ஒரு ஊரையே பழிக்கு உள்ளாக்கிட்டாளுங்க
@ThamVelayu
@ThamVelayu 2 месяца назад
இன்று கேரளாவில் வயநாட்டில் மண்ணில் புதைந்து இருக்கிறார்கள் நாளை தமிழ்நாட்டில் வட கடலோர மாவட்டங்களில் ஜனங்களின் கடலிலே தேட வேண்டிய சூழ்நிலை வர இருக்கிறது
@thenmozhi6283
@thenmozhi6283 2 месяца назад
ராணுவ வீரர்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@beaulah9097
@beaulah9097 2 месяца назад
நேர்மையான பேச்சிற்கு வாழ்த்துகள் சாட்டை.
@mr.uniquedreamer
@mr.uniquedreamer 2 месяца назад
அடுத்த மழைக்கு தயார் ஆகுங்கள் சென்னை மக்களே 🙏🙏🥺🥺
@tilakshekar6150
@tilakshekar6150 2 месяца назад
நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடாததால் வெள்ளம் வரும் அடித்து செல்லும் திராவிடன் கண்டு கொள்ளவே மாட்டான் தமிழனுக்கு புரியட்டும் .
@srinivasannarayanan9525
@srinivasannarayanan9525 2 месяца назад
Merndum. Meendum .....
@bossraaja1267
@bossraaja1267 2 месяца назад
எவ்வளவு சொல்லுங்க sevidan ear lllla oooooooooooodina-------------------????????? வரும் bodu looking mind ( madras people mind ) பாருங்க 2024 Nov Dec mikavvvum korrrma இருக்கு உஷார் ஆனால் நல்லது
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 2 месяца назад
கொள்ள கூட்டம் பாதுகாப்புடன் தலைமுறைகள் வாழ பணத்தை குவிக்கிறது சாவது என்னமோ அடிபட்டு மக்கள் தான்.
@erajendranrajesh2424
@erajendranrajesh2424 2 месяца назад
இயற்கையை எதார்த்தமாக அனுபவித்தால் மகிழ்ச்சி🎉❤அள்ளித்தரும்.
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 2 месяца назад
அவசரகதியில் இயற்கை வளங்களையும் காடுகளையும் அழிப்பதை தடுக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் இன்று வயநாடு நாளை தமிழ்நாடு கர்நாடகா என்று நிச்சயமாக நடக்கும்
@sundarjayaram1870
@sundarjayaram1870 2 месяца назад
நன்றி
@rajadurairaja9706
@rajadurairaja9706 2 месяца назад
சரியான பதிவு 100/ உண்மை
@karatepanda6893
@karatepanda6893 2 месяца назад
சமூக நன்னோக்கோடு பதிவிடும் சாட்டையை நீதிபதி கண்டித்தது மிகவும் மன வேதனை அளிக்கிறது.
@prajan8197
@prajan8197 2 месяца назад
அந்த நீதிபதியை நியமனம் செய்தது ஒருவாரத்திற்கு முன் ஸ்டாலின் அரசு அப்போது யாருக்கு பேசுவார் அவர்
@johnsundar1591
@johnsundar1591 2 месяца назад
தூ
@prajan8197
@prajan8197 2 месяца назад
@@johnsundar1591 நீயே உன் மூஞ்சியில் துப்பிக்கோ இங்கே எதுக்கு துப்புற
@jayakannikak1619
@jayakannikak1619 2 месяца назад
அந்த நீதிபதி வந்து டிஎம்கே ஓட கையாளு அதனால அவர் அப்படித்தான் சொல்லுவாரு அதெல்லாம் நம்ம கண்டுக்க கூடாது
@JohnJohn-lf7px
@JohnJohn-lf7px 2 месяца назад
Up 200​@@johnsundar1591
@MruganRamalingam
@MruganRamalingam 2 месяца назад
வாழ்க வளமுடன் தமிழகத்தில் இருக்கும் மேர்க்குதொடர்ச்சி மலையின்சக்தி இந்திய எல்லை மட்டுமில்லை ஆசிய கண்டத்தையும் மேலும் இன்னும் பரத்து விரிந்து சென்கிறது என்பது மருக்க முடியாத உண்மை
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 2 месяца назад
இந்த விஞ்ஞானம் அந்த மக்கரு மண்டையங்களுக்கு விளங்குமா? பேராசை பெருந்தரித்திரம்.
@kaythanyavenkatesh2225
@kaythanyavenkatesh2225 2 месяца назад
இது மாதிரி பேசரதுக்கு தான் கொள்கையே இல்லாத கட்சி நாம் தமிழர் கட்சின்னு சில அறிவு ஜீவிகள் சொல்கிறார்கள்.
@srinivasanv0978
@srinivasanv0978 2 месяца назад
Jailuku ne poriyada panda
@RameshKumar-py5ub
@RameshKumar-py5ub 2 месяца назад
நாம் இயற்கை வளங்களை சுருட்டுவதால் ஏற்படுது
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 2 месяца назад
ஜப்பானின் பருவ நிலை மாற்றங்களில் நமது மேற்குத் தொடர்ச்சி மலை பங்காற்றுவதாக படித்த நினைவு.
@DavidC-f7x
@DavidC-f7x 2 месяца назад
மிக அருமை சாட்டை தற்ப்போது குமரி மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்து கொண்டே வருகின்றது இங்கு பெய்ய வேண்டிய மழை கேரளாவில் பெய்கின்றது காரணம் குமரியின் மலைகள் கொள்ளையடிக்கப்பட்டதின் விளைவு
@eniyavaleniyavan7833
@eniyavaleniyavan7833 2 месяца назад
அண்ணன் சீமான் வந்தால் மட்டுமே ஒட்டுமொத்த பிரச்சினையும் சரியாகும் தமிழராய் ஒன்றிணைவோம் நம் மண்ணையும் மொழியையும் இனத்தையும் காப்பாற்றுவோம்
@vasanjr8863
@vasanjr8863 2 месяца назад
என்ன சொன்னாலும் யாரும் திருந்த மாட்டார்கள்
@boominathan5076
@boominathan5076 2 месяца назад
வாழ்த்துக்கள் 💐
@vijaykannathasan119
@vijaykannathasan119 2 месяца назад
மலை இருந்தாதான நிலச்சரிவு வரும்.. நாம தான் மலையவே காலி பண்றோம்ல
@bossraaja1267
@bossraaja1267 2 месяца назад
Ammmanga Anna malai yeeee gali sanjitaaaanga ennna saiyya
@bossraaja1267
@bossraaja1267 2 месяца назад
Idu ennnnada idu division sanja oru meaning ( addition sanja oru----‐-‐----???????
@bossraaja1267
@bossraaja1267 2 месяца назад
Malai sollichu naaan big uuuuu ன்னு ( last aaaaa sareeeenji pocheeeeeee enna saiyyyya
@smileinurhand
@smileinurhand 2 месяца назад
@@vijaykannathasan119 இது இயற்கை பேர் இடர். 10 நாளைக்கான மழை ஓர் நாளில் பொழிந்து விட்டது. 2 Remy Martin ஓர் ஆள் குடிச்சா என்ன ஆகும் ?? மலைவாழ் மக்களுக்கு பாதை / பாடசாலை / மருத்துவமனை கட்டாமல் விட்டால் அதுக்கும் ஒரு Video போடுவீர். வெறும் கரண்டி நீங்க எப்படியும் ஆட்டலாம். அப்படி சமூக அக்கறை இருந்தால் சூழலை பாதிக்காத மாட்டு வண்டியில் பயணம் செய்யுங்கள் துரை.
@s.vkanna8100
@s.vkanna8100 2 месяца назад
குமரிக்கண்டமும் இப்படி தான் நடந்தது போல 🤔😢
@bossraaja1267
@bossraaja1267 2 месяца назад
@@s.vkanna8100 appo appavey party இருக்கு
@prabhu9189
@prabhu9189 2 месяца назад
சாகட்டும் மனித நாய்கள். வாழட்டும் மிருகங்கள்
@srinivasannarayanan9525
@srinivasannarayanan9525 2 месяца назад
Sorry bro ! Manifhanai nayodu opidadhirgal
@smileinurhand
@smileinurhand 2 месяца назад
இது இயற்கை பேர் இடர். 10நாளைக்கான மழை ஓர் நாளில் பொழிந்துள்ளது. 2 Remy Martin ஓர் ஆள் குடிச்சா என்ன ஆகும் ?? மலைவாழ் மக்களுக்கு பாதை / பாடசாலை / மருத்துவமனை‌ கட்டாமல் விட்டால் அதுக்கும் ஒரு Video போடுவீர். வெறும் கரண்டி நீங்க எப்மடுயும் ஆட்டலாம். அப்படி சமூக அக்கறை இருந்தால் சூலழை பாதாக்காமல் மாதா வண்டியில் பயணியுங்கள் துரை.
@girijakj5782
@girijakj5782 2 месяца назад
என்ன நெத்திலி அடித்தாலும் உறைக்காது. சூடு சொரணை யற்றவர்கள்
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 2 месяца назад
இனி எங்கும் சேதாரம் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.......
@ramachandran6831
@ramachandran6831 2 месяца назад
தெளிவான சிந்தனை!
@santhoshsaran7399
@santhoshsaran7399 2 месяца назад
@@ramachandran6831 திமுக வின் அடுத்த தேர்தலில் வாக்கு உறுதி வீட்டுக்கு ஒரு கட்டுமரம் அல்லது படகு 😁😂😃😄
@Krishna-f7
@Krishna-f7 2 месяца назад
வானிலை ஆய்வு மையம் துல்லியமான கணிப்புகளை கண்டறியும் கருவிகளை செயல்படுத்த வேண்டும்
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 2 месяца назад
You are advising engineers and scientist
@Krishna-f7
@Krishna-f7 2 месяца назад
@@ethirajjayaraman6174 ஓகே
@sathishp4276
@sathishp4276 2 месяца назад
🤝🏻🤝🏻🤝🏻🤝🏻அருமை 🌾
@jackyjacky7821
@jackyjacky7821 2 месяца назад
இதெல்லாம் சொன்னா திராவிடர்கள் எங்க கேட்க போகிறார்கள்
@anbuking7771
@anbuking7771 2 месяца назад
இயற்கையை முறையாக கையாளவில்லை என்றால், இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும்🙏
@MithunNivaas
@MithunNivaas 2 месяца назад
Correct bro, suddenly I remembered your speech only at thuckalai, when this incidence happened
@vishnurprakash7657
@vishnurprakash7657 2 месяца назад
துர்கா ஸ்பிரிங் வாட்டர் 25 ரூபாய் சரவணா அண்ணாச்சி வாட்டர் 10 ரூபாய் அம்மா வாட்டர் எங்கே...
@rdppani1595
@rdppani1595 2 месяца назад
நீலகிரி மாவட்டத்தில் வாழும் எங்களுக்கு பயமாக தான் இருக்கிறது.... நான் கேரளாவின் எல்லை பகுதியில் வசிக்கிறேன் இங்கிருந்து பேரழிவு ஏற்பட்ட இடத்திற்கு 25 கீமீ தான் 😢😢 உண்மையில் மிகவும் அச்சமாக இருக்கிறது ...பல உடல்கள் 150 கீமீ தூரம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.... நீலகிரி, கூடலூர், பந்தலூர் பகுதியில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்தால் கண்டிப்பாக நவம்பர் 2020 இல் நடைப்பெற்ற நிலச்சரிவு மீண்டும் ஏற்பட வாய்ப்பு உண்டு....இங்கு காடுகளை அழித்து வீடு கட்டுதல், முறையற்ற வீட்டு கட்ட அனுமதி வழங்குதல், jcb இயந்திரங்கள் பயன்பாடு...இவையே காரணம்... அண்ணன் சொல்வது போல் சில பண முதலைகள் மற்றும் அரசியல் வாதிகள் தங்களின் சுயநலத்திற்காக இங்கு எஸ்டேட் வாங்கி அதில் முறையற்ற முறையில் பல கோடிகள் இலஞ்சமாக கொடுத்து கட்டிட அனுமதி வாங்கி ரிசோட் கட்டி பணம் சம்பாதிக்கின்றனர்....நாளை நீலகிரி மாவட்டத்தில் எதுவும் நிலச்சரிவு ஏற்பட்டால் ...தயவு செய்து உதவி செய்ய வேண்டும்..,
@Christophergudalur
@Christophergudalur 2 месяца назад
Pattavayala, devala, pandalur or Gudalur?
@sabarinathanbk2833
@sabarinathanbk2833 2 месяца назад
அடுத்த டிசம்பர் மழை வெள்ளம் திண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் சென்னை சென்று சம்பாதிக்கும் மக்களே....
@anandruby4108
@anandruby4108 2 месяца назад
சென்னை மக்கள் அனைவரும் கிடைக்கிற 1000 ரூபாயை வைத்து வீட்டிற்கொரு படகு வாங்கிக் கொள்ளுங்கள் முதலமைச்சரின் அன்பான வேண்டுகோள்
@suresh83friends
@suresh83friends 2 месяца назад
Thanks for your video 🙏
@megalair2368
@megalair2368 2 месяца назад
Big salute. To.military brothers
@aseemm.a.m6077
@aseemm.a.m6077 2 месяца назад
கவலையான விடயம் தான் ஆனாலும் இயற்கை அழிவை யாராலும் தடுக்க முடியாது.
@PappaaNavarasaMedia
@PappaaNavarasaMedia 2 месяца назад
சாட்டை யை எப்படியாவது நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிக்கணும்னு நினைக்கிறார்கள் நீதிபதி உங்க நல்ல மனதை பார்கவில்லை என்றாலும் கடவுள் என்றும் நல்லவர்கள் பக்கம் நாம் தமிழர் வாழ்க
@prabhakaran9167
@prabhakaran9167 2 месяца назад
உங்களை எங்கள் அண்ணன் சீமான் மூலமாகதான் தெரியும் நான் உங்களை நேசிக்கிறேன் தோழரே தலைமை என்பது உருவாக்க பட்டவருக்கே சொந்தம் நீங்கள் அதில் ஒரு தூன் போல் இருக்குறீர்கள் அந்த ஒரு துன் உடைந்தாலும் அதை சரி செய்ய நேரம் அவகாசம் தேவை. இப்பொது நம்மிடம் அந்த கால அவகாசம் இல்லை தோழரே அண்ணன் சொல்வதை சிறப்பாக நடைமுறை படுத்துக்கிறீர்கள் வாழ்த்துக்கள். நாம் தமிழர் ..
@pugazhenthil2247
@pugazhenthil2247 2 месяца назад
🎉
@pushparani2768
@pushparani2768 2 месяца назад
Beauty valley Now had caused many lives. So sad Omg 😭😭😭
Далее
Watching This On Loop ♾️
00:32
Просмотров 10 млн
Human vs Jet Engine
00:19
Просмотров 113 млн