Тёмный
No video :(

வரப்போகும் பேராபத்துக்கள்.. | Future Disasters... | JODHIDA SAVAL | Vendhar TV 

Vendhar TV
Подписаться 2,9 млн
Просмотров 109 тыс.
50% 1

#vendhartv #jodhidasaval #astrology #musicjothidar #futuredisaster #musicjosiyar #horoscope #futureprediction #futureworld #futuretechnology #futurescience #horoscope
வரப்போகும் பேராபத்துக்கள்.. | Future Disasters... | JODHIDA SAVAL | Vendhar TV
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
WhatsApp: whatsapp.com/channel/0029Va9Y...
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : vendhar_tv...
Website: vendharmedia.in/

Опубликовано:

 

28 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 176   
@himayamgrowthworld4244
@himayamgrowthworld4244 26 дней назад
ஒரு ஆபத்தும் வராது... தமிழ்நாட்டில் ஏற்படுகிற பிரச்சினைகளை இவர் கூறுவதில்லை...
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 26 дней назад
Look his face..full of guilty. This is paid promotion. Kodanu Kodi rasikar irukaram ivaruku. Govt should take action strictly with him he is making common public panicky always. This art of living is shame full. God will give yourself a huge punishment shortly. puriyudha unaku China babuji
@Ramanathan-ix6un
@Ramanathan-ix6un 26 дней назад
Correct
@muthukannanr5790
@muthukannanr5790 25 дней назад
இவரு பங்களாதேசத்தில் இருக்கிறார் தமிழ்நாட்டை பற்றி ஒன்றும் தெரியாது சொல்லமாட்டார்.சொன்னால் நாக்கு இருக்குமா என்று சந்தேகம் அதான் தமிழ்நாட்டை பற்றி சொல்வதில்லை
@seevaram
@seevaram 25 дней назад
He is pro dmk
@seevaram
@seevaram 25 дней назад
He is full of negativity.
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 26 дней назад
கோவில் நிலங்கள் திமுகவினர் அறநிலையத்துறை மூலமா திட்டமிட்டு தனிப்பட்ட நபர்கள் குறிப்பாக திமுகவினர் முற்படுவதாக தகவல் வருதே வேலியே பயிரை மேய்வது நியாயமா?
@muthugopal9524
@muthugopal9524 24 дня назад
Very good.
@srinivasang2415
@srinivasang2415 26 дней назад
இவருக்கு நடக்கப் போகும் நல்ல விஷயங்களைப் பற்றி சொல்ல தெரியாதா அல்லது சொல்ல மாட்டாரா ? மக்கள் பல்வேறு பிரச்சினைகளில் தினமும் உழண்டு கொண்டருக்கும போது அவர்களுக்கு நம்பிக்கையை தூணடும் நல்ல விஷயங்களை வெளியிடுங்கள். இல்லையேல் இவருடைய பேட்டிகளை வெளியிடுவதை உடனே நிறுத்துங்கள்.
@manikris3617
@manikris3617 26 дней назад
Knowing bad things only you can protect yourself… Next 2 years there’s a lot of natural calamities… people are warned about health hazards in advance.. People will have personal problems according to their karma, nobody can stop that.. This prediction is for general public well being.
@MOHAN137-
@MOHAN137- 26 дней назад
😂 நல்லது சொல்வதால் மட்டும் நல்லது நடந்துவிடாது 😂 இங்கு நல்லது நடந்தால் தானே அவரால் நல்லது சொல்லமுடியும் 🤔 மக்களின் செயல்பாடுகள் தவறாக இருக்கும் போது அவர்களுக்கு மட்டும் எப்படி நல்லது நடக்கும் மனிதர்கள் தவறு செய்யாமல் நல்லது செய்வதற்குத்தான் சிந்திக்கும் திறனோடு பிறந்தான் ஆனால் மனிதனே வேறு ஒரு மனிதனுக்கு தீமை தான் செய்கிறான் பிறகு எப்படி மனிதர்களுக்கு நல்லது நடக்கும் எப்படி 🤔 தீமைகளை செய்யும் மனிதன் எப்படி நல்லது மட்டுமே நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறான் 🤔 மனிதர்களை விட முட்டாள்கள் வேறு எந்த ஒரு உயிரினமும் இருக்க முடியாது 🤔 நல்லது நடக்கவேண்டும் என்று நினைப்பதற்கு கூட எந்த ஒரு மனிதனுக்கும் தகுதியில்லை 🤔 மனிதனுக்கு தேவையில்லாத அனைத்தையும் செய்யும் முட்டாள் மனிதனுக்கு நல்லது நடக்கவேண்டும் என்று நினைக்கும் தகுதியே இல்லை 🤔 உதாரணம், சினிமா, போதைப்பொருள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றிக்கு அடிமையாதல் போன்றவை 🤔😂
@parameswaranchennai
@parameswaranchennai 26 дней назад
NEE EDARKU parkirai??? Skip SEIDHU Pogavum. Virupam ULLAVARGAL parkatum.
@DominicBritto.I
@DominicBritto.I 26 дней назад
பிரண்டை உப்பு, குப்பைமேனி உப்பு, கரிசாலை உப்பு, மற்ற மூலிகைகளில் இருந்து எடுக்கப்படும் உப்பு, காயகல்ப முப்பூ பற்றிய விளக்கம் தரவும் ஐயா. இந்த இக்கட்டான காலநிலையில் மூலிகை உப்பு மூலம் உடலை பலப்படுத்த உபாயம் தரவும் ஐயா 🙏
@kgbaskar22
@kgbaskar22 26 дней назад
கோயில் நிலத்தை பற்றி அகததியர் சொல்கிறாரா அல்லது பாபு அவர்கள் தனிப்பட முறையில் சொல்கிறாரா இந்து அறநிலைய துறை அமைசசர் மேல் நிறைய புகார் வருகிறது ஆனால் Gout ஜபாராட்டுகிறீர்கள் எதை நம்புவது
@chinnaiyaa1428
@chinnaiyaa1428 26 дней назад
U xc
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 25 дней назад
He's fond of DMK the scoundrel party
@krishnamaya90
@krishnamaya90 23 дня назад
பயம் அய்யா பயம்.உண்மை கூறினால் பொழப்பு அவளவு தான். ​@@sudhamuralidharan6574
@kuttyabi31
@kuttyabi31 26 дней назад
Thanks for your amazing predictions and marvellous informations and awesome explanations bhaabhu sir thank-you very much sir for giving us those details to us🎉🎉🎉🎉🎉🎉
@vinothkumar5846
@vinothkumar5846 25 дней назад
அந்த கிஙங்அஅ‌‌ எடிட்டிங் செய்து போடுங்கள் எடிட்டர்... பேட்டி பாதி ஆகிவிடும்
@kuttyabi31
@kuttyabi31 26 дней назад
Once again thanks to vendhartv for giving us this fantabulous program and supperb anchoring too🎉🎉
@sudkann11
@sudkann11 26 дней назад
கோவிலுக்கு சொந்தமான ஏராளமான சொத்துக்க‌ளை அதிகாரம் படைத்தவர்கள் கபளீகரம் செய்வதை பற்றி பேசுங்கள். அவற்றை மீட்டெடுக்க வழி வகைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுகிறேன். 🙏🙏🙏.
@user-jg7qh1bn7k
@user-jg7qh1bn7k 26 дней назад
பாபு தி மு க வின் அனுதாபி.
@asogankumar1706
@asogankumar1706 26 дней назад
உண்மை. அகத்தியர் கூட திராவிட கும்பல் கைக்கூலியாக இருப்பார் போல் இருக்கிறது.
@sureshv1110
@sureshv1110 26 дней назад
Om Agastysya namaha vazgha valamudan
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan 26 дней назад
Arul perum johti andavar potri 🙏👳.Vallalar teaching's ❤
@junkinskingsabk1305
@junkinskingsabk1305 26 дней назад
Pola potri kunna
@rajeshwaranrajeshwaran8439
@rajeshwaranrajeshwaran8439 26 дней назад
கொடநாடு கொலை யார் செய்தது தாங்கள் கூறுங்கள்
@kuttyabi31
@kuttyabi31 26 дней назад
God is great🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 24 дня назад
As usual excellent questions and excellent answers. Vallalar disappearance, actually what happened. Somebody telling he was murdered. Agasthiyar Ayya please ask and get the truth. Om Namah Sivaya.
@laksmaniyer
@laksmaniyer 26 дней назад
நல்லதை சொல்லுங்கள்! வாரம் தோறும் ஒரே மாதிரி விபத்து கடலில் மழை பூகம்பம் global warming இவைகள் பற்றிய கதைகளை விடுங்கள்
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 25 дней назад
Rombo nandri sir Babu ❤ vendor tv channel from Penang Malaysia 🇲🇾
@Balu-bn4pr
@Balu-bn4pr 26 дней назад
He should answer the questions directly
@RamRam-ui4qt
@RamRam-ui4qt 26 дней назад
கோயில் நிலங்கள் எப்பொழுது மீட்க்கப்படும்
@manitboonyarat4055
@manitboonyarat4055 26 дней назад
நல்ல உலகத்து நியூஸை படிச்சிக்கிட்டு நல்ல ரீல் உடுறான்
@user-fe7ej8uc6e
@user-fe7ej8uc6e 26 дней назад
Why you didn't say when it was constructed and whoes government period it as constructed.
@balasubramanianv6321
@balasubramanianv6321 24 дня назад
இந்ந.......... நெய்டான்...... எல்லாம் கட்- பண்ணிட்டு விஷயத்த மட்டும் சொன்னா கால, நேரம் மிச்சமாகும். கேட்குர நமக்கு தேவையா தெரிஞ்சாலும், வீட்டுல பக்கத்துல இருக்கிறவங்க கடுப்பாகிராங்க. பாபு அவர்களின் பிரிடிக்ஷன் எனக்கு பிடிக்கும். திரு பாபு அவர்களும் செவி சாய்ப்பார்களா?
@AHTF-rq4qe
@AHTF-rq4qe 26 дней назад
1*இரண்டு வருடங்களில்பிரளயங்கள் ஏற்படும். 2*எரிமலைகள் வெடிக்கும். 3* மழை பெரிய வெள்ளத்தை ஏற்படுத்தும். 4* மக்களுக்கு தோல் நோய்கள் உருவாகும். 5* விலைவாசி ஏறும். 6* பணவீக்கம் ஏற்படும். 7* இரண்டு மூன்று மலைச்சரிவுகள் ஏற்படும். 8* கூட்டு வழிபாடு தேவை. 9* தண்டனைகள் சட்டங்களில் மாற்றம் ஏற்படும். என்று சொன்னீங்க. கடைசியில் இந்த அரசு இந்துக்களுக்கு நல்லது பண்ணுதுன்னு பொய் சொல்லி விட்டீர்கள். தவறு ஐயா.
@Sriya2309
@Sriya2309 26 дней назад
Exactly..inthe arasu Hindus ke virothi
@mohan3486
@mohan3486 26 дней назад
தமிழக அரசுக்கு ஆதரவாக பேசுவதுபோல் தெரிகிறது
@rajanrajanrajan4033
@rajanrajanrajan4033 26 дней назад
Sir share market yeepadi irukum
@VenkatavaradanSundaram
@VenkatavaradanSundaram 26 дней назад
Manal Maphiya in tn... Punishment Undaa..? Eppothu..? Ellay just(₹) escappa aghiduvarghala..? Ask the ? Madam in next eshh U...
@kanda1176
@kanda1176 26 дней назад
🌧️சென்னை விமான நிலைய கூரை தான் அடிக்கடி விழுகிறது... அடுத்தது அதுதான்
@SandeepKumar-ir6ks
@SandeepKumar-ir6ks 25 дней назад
Vendhar TV become opposition party of INDIA 😃Govt
@rajanrajan5239
@rajanrajan5239 26 дней назад
கண் இருந்தும் குருடர்களாகவும் காது இருந்தும் செவிடர்களாகவும் சிலர் வாழ்வதையே சிலரின் கமெண்டுகள் உறுதிப்படுத்துகிறது
@compros1
@compros1 26 дней назад
Please ask about country mauritinia and Mali African countries , because looks like anjeneyaer and vazhi after mahabharatham went to Africa
@sampathkumar-yt1ox
@sampathkumar-yt1ox 26 дней назад
Any hiv cure medicines will be discovered?
@iloveoman5702
@iloveoman5702 26 дней назад
babu sir kalki eppo avatharipar solunga
@SubiSuresh-cr1we
@SubiSuresh-cr1we 26 дней назад
நன் உங்கள்ஐ எப்படி மற்ற நாடுகளில் இருந்து தோடர்பு சேய்யலாம் ( சிலர் காசு அனுப்புங்கள் என்கின்றனர்?
@kkrrkumar
@kkrrkumar 25 дней назад
நீங்க சொன்னது இதுவரை ஒன்னாவுது நடத்திருக்கா? மே ஜூன் ல பேரழிவு வரும்னு சொன்னினீங்க... இதோ ஜூலை தான் வரப்போகுது.
@manimaranmaaran6259
@manimaranmaaran6259 26 дней назад
Guruji
@user-ue4ez1zl5d
@user-ue4ez1zl5d 25 дней назад
Edam Porul Eval Extrapitting Sollum Pothu Irukkavendum Unkalidam Athu Illai Anka Nadakkum Inkanadakkum Ethai Yar Vendumalum Sollalam Unmai Pesavum
@user-fe7ej8uc6e
@user-fe7ej8uc6e 26 дней назад
Kovilukku varum panaththa yaru kku selavupannanum. Atha paththy sollamudiyuma. Ithu Singapur illa athupola varuvathu eppothu .
@marimuthuas4165
@marimuthuas4165 25 дней назад
இவர் சொல்வது எல்லாமே பொத்தாம் பொதுவானது. இடம், பொருள், காலம் மூன்றையும் குறிப்பிட்டு சொல்வதே இல்லை. இவர் சொல்லும் செய்திகள் விஞ்ஞான பத்திரிக்கைகளில் வந்து விட்டது. வந்து கொண்டும் இருக்கிறது.
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 25 дней назад
All vague
@sudharamasami6335
@sudharamasami6335 26 дней назад
o augesti jothi a charaya peridar pattri onnum solalai ethany per uirudan valnthirupargal bas prediction
@nara6475
@nara6475 26 дней назад
இராகு சனி இணைவு 21 ஏப்ரல் 2025ல் தான் நடக்க இருக்கிறது
@kanda1176
@kanda1176 26 дней назад
குரோதி ஆண்டிலேயே 🌧️🌏😱😭
@ravvaratha9962
@ravvaratha9962 25 дней назад
நிலையற்ற வாழ்க்கை வாழும் மனிதன் நிரந்தரமான மண்ணுக்கு வாழ்க்கையை விரயமாக்கிறது வேடிக்கை
@sridharr3589
@sridharr3589 26 дней назад
16:44... Kenaththanamaana kelvi
@sundararajantsr2022
@sundararajantsr2022 24 дня назад
Inly short video mattum podunga. Summa vala valannu....Ulagathil Ethu nadanthalum neengalum nankalum ingeyethan iruppom 😄
@cprabha7476
@cprabha7476 25 дней назад
Deivam manidhanai kakka vendum...100 percent....adu madiri dhan naamum animals kitta karunayoda irukanum...please...deivam is watching....so we need to be nice and good to animals. they are just like us..we dont understand their language...but they also have life...already humans have destroyed so many forests and made cities and town all over the world and destroyed homes of many animals...and still only want deivam to help only humans....God is fair to all living beings...we should change and be better towards animals,,,,and also better towards other humans...
@AHTF-rq4qe
@AHTF-rq4qe 26 дней назад
இந்து அறநிலையத்துறை அழிக்கப்படுமா?
@gorgeousglobe550
@gorgeousglobe550 25 дней назад
Most of the temple properties have been already swallowed.
@ShivaKumar-eo5ot
@ShivaKumar-eo5ot 26 дней назад
Enna kelvi kakaring
@AmpalavaniUthayakumar
@AmpalavaniUthayakumar 26 дней назад
பாபு Sir அவர்களை எப்படி Meet பண்ணுறது நான் ஸ்ரீலங்கா இருந்து வீடியோ பாக்கிறேன் Date எப்படி Book பண்ணுறது அப்படி Date தந்தால் India வருவேன்
@muthusamy6478
@muthusamy6478 25 дней назад
Talk about Tamilnadu pension
@narayanraja7802
@narayanraja7802 26 дней назад
மணிப்பூர் நக்சலைட்டுகள் நிறைந்த மாநிலம்.
@sudkann11
@sudkann11 26 дней назад
போதை நடமாட்டம் நிறைந்த மாநிலமாக இப்போது மாறிவிட்டது. வெளிநாட்டு ஊடுருவல் அதிகமாகி விட்டது. இதுதான் உண்மை நிலவரம்.
@kuttyabi31
@kuttyabi31 26 дней назад
Om Narayannaayya Namon Namaha 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@esvaranindian5336
@esvaranindian5336 26 дней назад
Jai hind 🔥
@kuttyabi31
@kuttyabi31 26 дней назад
Om namachivaaya shivaaya namaha 🎉🎉🎉
@kuttyabi31
@kuttyabi31 26 дней назад
Om Agastheeswaraaya Namon Namaha🎉🎉🎉🎉🎉
@ravisekar2340
@ravisekar2340 26 дней назад
VAAZGA AGATHIAR SWAMIGAL, ANAIVARUKKUM AASIRVAATHAM SEIYYA VENDUM...BABU SIR UNGALUKKU ANAIVARIN GOOD WISHES UNDU ,VAAZGA VALAMUDAN SIR....
@Mgrrasigann
@Mgrrasigann 26 дней назад
ஹா ஹ. வ்வ். 🤭🫣 நாளைக்கு பொழுது விடியட்டும் 🤗
@RamRam-ui4qt
@RamRam-ui4qt 26 дней назад
எனக்கு கோப யில் சொத்து 5 ஏக்கர் உள்ளது எப்பொழுது எனக்கு பட்டா போட்டு தருவார்கள்
@mekalasubramanian2544
@mekalasubramanian2544 22 дня назад
sir you told temple kapathuraga ,government that news pooai
@anishkumaranishkumar4183
@anishkumaranishkumar4183 26 дней назад
Gold rate mention sir
@mohamedqasim239
@mohamedqasim239 26 дней назад
❤❤❤100⅜❤❤good news very nice ❤my friend thanks ❤
@MAHAMADAMAHAMADA-wb2ep
@MAHAMADAMAHAMADA-wb2ep 26 дней назад
TANGLISH PREDICTION ABOUT END TIMES
@panneerselvam2743
@panneerselvam2743 26 дней назад
🙏
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 26 дней назад
இன்னிக்கு "இழுவ" ரொம்ப ஜாஸ்தியா இருக்கே!
@naliniribas2539
@naliniribas2539 24 дня назад
Nederland நாட்டை பற்றிய செல்லவும்
@premtrivedi1691
@premtrivedi1691 25 дней назад
Can you ask queations like this? Well ruling gvt doing this job. Anyways who ever does this KARMA will take care of them and they family.
@ChelliahThayaparamoorthy-bv7sf
@ChelliahThayaparamoorthy-bv7sf 25 дней назад
super
@kuttyabi31
@kuttyabi31 26 дней назад
Om sree vigneshwaraayya namon namaha🎉🎉🎉🎉
@hemalathap8650
@hemalathap8650 24 дня назад
இந்த அரசை நல்லது செய்றங்கனு பொய் சொல்லாதீங்க
@annamalaiannamalai879
@annamalaiannamalai879 26 дней назад
தர்பொது உள்ள சிதேர் கள் யார் யார் நடமாடும் சித்தர்கள் யார்
@rajendranshankar2602
@rajendranshankar2602 25 дней назад
Babu, kindly ask Agathiyar swamy about NEET scam.
@sendhilkumarsenthil4949
@sendhilkumarsenthil4949 26 дней назад
தியானம் எப்படி செய்ய வேண்டும் தியானம் செய்தல் தடை ஏற்படுகிறது
@amutha9803
@amutha9803 26 дней назад
Indiavin,pok, srilanga,Nepal,barma ,EPPO Indiaukku kiteikkum.
@mohamedqasim239
@mohamedqasim239 26 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤100 💯 thanks 👍 my friend ❤❤yoosuf ❤❤
@rameshkrish1080
@rameshkrish1080 26 дней назад
Even jothider became a chamcha for local govt
@user-xd1mk7jo5i
@user-xd1mk7jo5i 24 дня назад
oru bhayam?
@maharajam1863
@maharajam1863 26 дней назад
தெய்ட.... கட் செய்து போடு.. video please 🙏😮😮😮😮😮😮😮😮
@Balu-bn4pr
@Balu-bn4pr 26 дней назад
Why this unwanted noise?
@dilipkumark.s.5837
@dilipkumark.s.5837 26 дней назад
Tell exact year and month.dont predict it will happen within 10 years.tell exact year....dont play content jothidam
@dilipkumark.s.5837
@dilipkumark.s.5837 26 дней назад
Ullagatha kapatra avatharam varuvar...........
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 15 дней назад
Foreign embassy authorities pl note his predictions and take actions aganist him. He is misusing agastiarji name. Pl take quick action..why astrologer like shelvi mahesh iyer raising their comments.
@kachamma...neyveli6717
@kachamma...neyveli6717 24 дня назад
வேந்தர் டி வி கிங்மி.... நெய்டான் பாட்ட எடிட் பண்ணி போடு கொல வெறி ஏறுது😮
@b.k.balaji3326
@b.k.balaji3326 25 дней назад
Please Textiles😩😩😩🌹🌹🌹🙏
@sarasdon3362
@sarasdon3362 18 дней назад
I'm Hindu I want know why we pray lot of statue.. Why now days Islam and Christian said all is theres Including kalki , Krishna. Which one come first Hindu right.
@rajuma1275
@rajuma1275 25 дней назад
இலங்கையில் அடுத்த அதிபராக வெற்றி பெறுபவர் யார்
@maharajam1863
@maharajam1863 26 дней назад
தமிழ்நாட்டு.செய்தி..அரசியல்.சொல்ல.தெரியலே.... தெய்டா.விக்கு😅😅😅😅😅😅😅😅
@revathimurugan8046
@revathimurugan8046 26 дней назад
kovilla kairu katti makkala kasta paduthuranga evalo perya kovila irunthalum ethukku kairu katti vidanum nimmathiya kadavula kumbida mudiyala romba kastama irukuarasangam itha kavanikkanum😂
@ShivaKumar-eo5ot
@ShivaKumar-eo5ot 26 дней назад
Egypt history please
@ShivaKumar-eo5ot
@ShivaKumar-eo5ot 26 дней назад
Jesus history please
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 26 дней назад
Omsakthi
@rajendranshankar2602
@rajendranshankar2602 25 дней назад
NEET 2024 scam enna aagum??
@sivaranjithp
@sivaranjithp 26 дней назад
Video pathapo kudu comedy ah dha therinjudhu, comment ah patha thanda bayama iruku. Ivlo per idhelam namburingala?😮
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 26 дней назад
🙏🏾❤
@sathurappang625
@sathurappang625 26 дней назад
Tamilnatil ethanaikoli natakkum
@ShivaKumar-eo5ot
@ShivaKumar-eo5ot 26 дней назад
General knowledge yella
@thangarajuinspector8248
@thangarajuinspector8248 26 дней назад
பாபு தமிழ் நாட்டில் எங்கெங்கு பலத்த மழை இருக்கும். முதலில் தமிழ் நாட்டை பற்றி பேசவும். பிறகு உலக நாடுகள் பற்றி பேசலாம். இதை பற்றி பேசவில்லை என்றால் பாபு உடானஸ் விடுவதாக கருத தோன்றுகிறது.
@iloveoman5702
@iloveoman5702 26 дней назад
My area kumbakonam
@user-lt5le1ky1z
@user-lt5le1ky1z 25 дней назад
EXCELLENT
@haroonbasha556
@haroonbasha556 26 дней назад
எனக்கு ஆவின் நெய் தான் பிடிக்கும்
@VN71042
@VN71042 25 дней назад
😂
@prabu67
@prabu67 25 дней назад
You are a GOD. You know the everything in the world.
@sreekandan1315
@sreekandan1315 24 дня назад
Chraya vebrathai ozeekka aroolvakoo kooravom
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan 26 дней назад
God protection:- "Kollamai Pulal-paavam mamisam unnamai olukkam jiwakaruniam VALLALAR teaching's "🙏👳🤲⚖️🌓🍂🌞🍁🔥🥵😂☪️✝️🕉️☯️🕎
@sridharr3589
@sridharr3589 26 дней назад
19:57... Thiru+annamalai புர்தா ஒனக்கு 😢
@mohanrajbacchareddy1098
@mohanrajbacchareddy1098 26 дней назад
No use of questions
@gopalkrishnanr8125
@gopalkrishnanr8125 26 дней назад
Makkaley in tha nayi eppadi ellam pesuran evana nambaathinga...
Далее
Maybe i need to add instructions @popflexactive
00:14
Maybe i need to add instructions @popflexactive
00:14